எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, July 17, 2010

என்னுடைய பதிவுகளிலேயே மிகச்சிறந்த பதிவு

அனேகமா என்னுடைய பதிவுகளிலே இந்த பதிவுதான் மிகச்சிறந்த பதிவா நீங்க தேர்ந்தெடுப்பின்கன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா அந்த அளவுக்கு நீங்க எதிபார்க்குற விஷயம் இதுல இருக்கு . அனேகமா என்னுடைய பதிவுகளில் இததான் நீங்க நம்பர் ஒன் பதிவா ஆகிடுவீங்க . இனிமே இதே மாதிரி பதிவு அடிக்கடி போடசொல்லுவிங்க.

"இதை படித்து விட்டு அனைவரும் ஆனந்த கூத்தாடுவீர்கள் . பதிவுலகமே சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போகும் ."

இந்த பதிவ நம்ம பட்டாபட்டிக்கு மெயில் அனுப்பி கருத்து கேட்டேன் , அவருடைய பதில்

//பட்டாப்பட்டி said ...மங்கு இந்த மாதிரி ஒரு அருமையான பதிவைத்தான் நானும் மற்றவர்களும் எதிர்பார்த்தோம் . பதிவுலகமே இதை பார்த்து சந்தோசப்படும்.

இந்த பதிவு உனக்கு எல்லா ஒட்டு பட்டையிலும் தலா மினிமம் 100 ஓட்டுகளாவது கிடைக்கசெய்வது உறுதி . குறைந்தது 200 கமண்ட்ஸ் ஆவது வரும். இதை படிக்கும் அனைவரும் உனக்கு பாலோவர் ஆகி , உனது பாலோவர்கள் எண்ணிக்கை வின்னைதொடும் . இதே மாதிரி வாரம் ஒரு பதிவை எதிபார்க்கிறோம் .

வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள்.

///

அந்த சிறப்பு மிக்க பதிவு இதோ.......

ஒரு வாரம் விடுமுறை

டும் ,டும், டும்,..............இதனால் சகலமான பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் 18/07/2010 முதல் 23/07/2010 வரை நமது அமைசர் விடுமுறையில் செல்கிறார் , எனவே அந்த தேதிகளில் அமைசர் அவைக்கு வரமாமாமாட்டார்ர்ர்ர் ....................... என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் . எனவே மற்றவர்கள் மங்குனி அவைக்கு வழக்கம் போல் வந்து தங்கள் பணிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .பப்ளிக் : அட்ரா அவன , அட்ரா அவன .. தக்காளி லீவுல போறதுக்கு என்னா பில்டப்பு , பிக்காளி பய..... விடாதிங்கடா அடிங்கடா ......

"ஐயோ அம்மா , அடிக்காதிங்க, அடிக்காதிங்க .....

ஸ்டாப் இட் ....

சின்னபுள்ள தனமா இருக்கு?? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் "

டிஸ்கி : எல்லாத்துக்கு உச்சி குளுந்திருக்குமே . இடைல வந்து உங்க காமன்ட்சுக்கு பதில் போடுறேன் (ஆமா , உன்பதில கேட்டு யாரு அழுதா இங்க ) . நீங்க உங்க கடமைய செய்ய மறந்துடாதிங்க

116 comments:

soundr said...

ka.ka.ka.Po
http://vaarththai.wordpress.com

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிகச் சிறந்த பதிவுக்கு என்னுடைய மிகச் சிறந்த கமென்ட் இதோ:
"லீவ் கிராண்டட்"

Faaique Najeeb said...

back soon, but not much soon....

தமிழ் உதயம் said...

இத இதத்தான் எதிர்பார்த்தேன்.

வித்யா said...

பிரேக்கை எஞ்சாய் செய்யுங்கள்.

வித்யா said...
This comment has been removed by the author.
Jey said...

வந்துட்டேன். படிச்சிட்டு வர்றேன்.

Jey said...

அட தக்காளி, என்னா, பில்டப்பு.
சரி லீவ எஞாய் பண்ணிட்டு வாயா, வேற என்னத்த சொல்ல.

(நான் பதிவு போட்டா கமென்ஸ் போடுர 4-5 பேர்ல, ஒன்னு குறைஞ்சிருச்சே..அவ்வ்வ்வ்வ்வ்வ்)

பரிதி நிலவன் said...

ரொம்ப ஓவராத்தான் போயிட்டிருக்கு.. என்னா பில்டப்பு..

Anonymous said...

HAPPY HOLIDAYS MANGUNI ...ENJOY...

Anonymous said...

வாழ்த்துக்கள் அமைச்சரே ....

வெறும்பய said...

மக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி...

மங்குனி அமைச்சர் விடுமுறையில் செல்வதால் 70 வயத்திற்கு மேற்பட்ட பாட்டிகள் தைரியமாக தெருவில் நடக்கலாம்..என்பதை மிகுந்த மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்..

vinu said...

cute

Anonymous said...

//மக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி...

மங்குனி அமைச்சர் விடுமுறையில் செல்வதால் 70 வயத்திற்கு மேற்பட்ட பாட்டிகள் தைரியமாக தெருவில் நடக்கலாம்..என்பதை மிகுந்த மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.. //

அமைச்சரே விடுமுறைக்கு பிறகு
உங்கள் அவையில் உள்ள ஒற்றனை
பிடியுங்கள்..உங்கள் அந்தரங்க விஷயங்கள் out ஆகாமல் இருக்க..
enjoy ur holidays

நாடோடி said...

விடுமுறையை ந‌ல்லா என்ஜாய் ப‌ண்ணிட்டு வாங்க‌...

பிரசன்னா said...

நல்ல படியா போயிட்டு வாங்க (உண்மையாதான்)

அக்பர் said...

விடுமுறை சிறப்பாக கழிய வாழ்த்துகள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் jey சும்மாதானய்யா பதிவு எழுதுறது எப்படின்னு ட்ரைனிங் கேட்டாரு. அவரு உன்னை எருமைமாடுன்னு சொன்னதுக்காக கோவிச்சுக்கிட்டு போகலாமா? (நாராயணா நாராயணா ). விடுய்யா கழுத்துல உள்ள கோவணத்தை பிடிச்ச்சு jey யை தூக்கிடலாம்.

நீர் பாட்டுக்கு போயிட்டா நாங்க யாரை கும்முறது(பருப்பு, பன்னி வேற ஊர்ல இல்ல)

நியோ said...

அமைச்சரே ... என்ன இது ... நான் இப்போது தான் வந்திருக்கிறேன் ... நீங்கள் இப்படி கிளம்பினால் எப்படி ...ம்ம்ம் .... போகட்டும் ... விருந்தை சிறப்பித்து விட்டு விரைவாக வாருங்கள் அமைச்சர் பெருமானே !

கன்கொன் || Kangon said...

:)))

விரைவாகத் திரும்பி இம்சைப்படுத்த வேண்டுகிறேன். ;)

கே.ஆர்.பி.செந்தில் said...

as i am suffering from fever ன்னு லீவ் லெட்டர் கொடுக்கல அதனால லீவு கிடையாது.. உங்களை சஸ்பென்ட் செய்கிறேன் - பட்டாபட்டி ( சரியா தலைவரே)

ஹைஷ்126 said...

விடுமுறை சிறப்பாக கழிய வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

பட்டாபட்டி.. said...

எங்க பிரதர் ... நிலாவுக்கா?..

பட்டாபட்டி.. said...

@கே.ஆர்.பி.செந்தில் said...

as i am suffering from fever ன்னு லீவ் லெட்டர் கொடுக்கல அதனால லீவு கிடையாது.. உங்களை சஸ்பென்ட் செய்கிறேன் - பட்டாபட்டி ( சரியா தலைவரே)

//

பாவம் செந்தில் நம்ம மங்குனி.... நிலாவுல குழி தோண்டப்போறாருனு நினக்கிறேன்..

ஆனா வரும்போது மறக்காம,, நம்ம ஐட்டத்தை வாங்கிட்டு வந்தா விட்டுடலாம்...

இல்ல... மங்குனி...இல்லை....ஹி..ஹி

ஜெய்லானி said...

அடேய் ,திரும்ப பாமுக்கு வேலை வருது.. சரியா வரும் பாதையில வெக்கனும் .இந்த முறை தக்காளி சரியா வெடிக்கனும் நா அதை பாக்கனும்

ஆண்டாள்மகன் said...

நிரந்தரமாவே நீங்க லீவ்ல போகலாம், வர வர மொக்க பதிவா வருது. இதுக்கு பில்டப்ப் பார்ரா!

ஜெய்லானி said...

பட்டா இந்த முறை உனக்கு லெக் பீஸ் நிச்சயம் , மிளகு பொடியோடு வந்து சேரு..குருப்பில யாருக்கு என்ன வேனுமோ கிடைக்குமுன்னு சொல்.

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹா

நல்ல தமாஷ் அமைச்சரே

மறுபடியும் ஒரு வாரம் கழிச்சு வறீங்களா

ப.செல்வக்குமார் said...

ஹை .. ஜாலி .. இனிமேல் மங்குனி வேலையும் கோமாளிக்கா ...?
சரி என்ன பண்ணுறது .. நானே மங்குனி அமைச்சரின் பதவியை ஒரு வாரத்திற்கு பாத்துக்கிறேன்.. ( அட , விடுங்க மங்கு .. இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லிட்டு )

Riyas said...

அப்பாடா...லீவு

நாஞ்சில் பிரதாப் said...

அப்பாடா... நிம்மதி :))

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான சிரந்த பதிவி இதை ’’தொடரவும்’’

சாருஸ்ரீராஜ் said...

romba nalla pathivu

மாதேவி said...

அவைக்கு லீவா. ஹா...ஹா..

இங்கும் வேலை அதிகரிச்சிடிச்சு :)

Vijiskitchen said...

என்ன அமைச்சர் ரொம்ப நாட்கள் கழிந்து நான் இங்கு வந்தால் நிங்க விடுமுறைக்கு செல்வதாக என்று இனிய பயனம் இனிய விடுமுறை. மீண்டும் சந்திப்போம்.

தக்காளி said...

Thakkali... Thalaippa paathathum, ennaa thimiru, konjam kudaiyalaam nu thaan vanthen. Aana thakkali, un post ah paathutu cool ayiten de...

செ.சரவணக்குமார் said...

நல்லதுங்க அமைச்சரே..

சந்தோஷம்.

மங்குனி அமைசர் said...

soundr said...
ka.ka.ka.Po
http://vaarththai.wordpress.com
///

thank you sounder sir

மங்குனி அமைசர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
மிகச் சிறந்த பதிவுக்கு என்னுடைய மிகச் சிறந்த கமென்ட் இதோ:
"லீவ் கிராண்டட்"
///

hi,hi,hi thanks sir

மங்குனி அமைசர் said...

Faaique Najeeb said...
back soon, but not much soon....
//

ட்ரை பன்றேன் சார்

மங்குனி அமைசர் said...

தமிழ் உதயம் said...
இத இதத்தான் எதிர்பார்த்தேன்.
///

என்னா நல்லெண்ணம்

மங்குனி அமைசர் said...

வித்யா said...
பிரேக்கை எஞ்சாய் செய்யுங்கள்.
///

வாங்க, வாங்க மேடம் , ரொம்ப நன்றி

மங்குனி அமைசர் said...

Jey said...
வந்துட்டேன். படிச்சிட்டு வர்றேன்.
///

வாப்பு

மங்குனி அமைசர் said...

Jey said...
அட தக்காளி, என்னா, பில்டப்பு.
சரி லீவ எஞாய் பண்ணிட்டு வாயா, வேற என்னத்த சொல்ல.

(நான் பதிவு போட்டா கமென்ஸ் போடுர 4-5 பேர்ல, ஒன்னு குறைஞ்சிருச்சே..அவ்வ்வ்வ்வ்வ்வ்)
///

உன் கவலை உனக்கு

மங்குனி அமைசர் said...

பரிதி நிலவன் said...
ரொம்ப ஓவராத்தான் போயிட்டிருக்கு.. என்னா பில்டப்பு..
//

ஹி,ஹி,ஹி சும்மா ஒரு விளம்பரம் சார்

மங்குனி அமைசர் said...

sandhya said...
HAPPY HOLIDAYS MANGUNI ...ENJOY...
//

நீங்க தான் நல்லவுங்க மேடம் மனசார சொல்றிங்க , நன்றி மேடம்

மங்குனி அமைசர் said...

ஜூனியர் தருமி said...
வாழ்த்துக்கள் அமைச்சரே ....
///

நன்றி தருமி , சாரி ஜூனியர் தருமி

மங்குனி அமைசர் said...

வெறும்பய said...
மக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி...

மங்குனி அமைச்சர் விடுமுறையில் செல்வதால் 70 வயத்திற்கு மேற்பட்ட பாட்டிகள் தைரியமாக தெருவில் நடக்கலாம்..என்பதை மிகுந்த மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்..
///

இருடி உன்னைய வந்து பாத்துகிர்றேன்

மங்குனி அமைசர் said...

49

மங்குனி அமைசர் said...

me the 100

மங்குனி அமைசர் said...

51

சாரிப்பா
me the 50

மங்குனி அமைசர் said...

vinu said...
cute
///

thanks

மங்குனி அமைசர் said...

கோவை குமரன் said...
//மக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி...

மங்குனி அமைச்சர் விடுமுறையில் செல்வதால் 70 வயத்திற்கு மேற்பட்ட பாட்டிகள் தைரியமாக தெருவில் நடக்கலாம்..என்பதை மிகுந்த மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.. //

அமைச்சரே விடுமுறைக்கு பிறகு
உங்கள் அவையில் உள்ள ஒற்றனை
பிடியுங்கள்..உங்கள் அந்தரங்க விஷயங்கள் out ஆகாமல் இருக்க..
enjoy ur holidays
///

ஆமா கோவை குமரன் சார் , வந்து பாத்துகிர்றேன்

மங்குனி அமைசர் said...

நாடோடி said...
விடுமுறையை ந‌ல்லா என்ஜாய் ப‌ண்ணிட்டு வாங்க‌...
//

நன்றி , நாடோடி சார்

மங்குனி அமைசர் said...

அக்பர் said...
விடுமுறை சிறப்பாக கழிய வாழ்த்துகள்.
//

thank you akbar sir

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் jey சும்மாதானய்யா பதிவு எழுதுறது எப்படின்னு ட்ரைனிங் கேட்டாரு. அவரு உன்னை எருமைமாடுன்னு சொன்னதுக்காக கோவிச்சுக்கிட்டு போகலாமா? (நாராயணா நாராயணா ). விடுய்யா கழுத்துல உள்ள கோவணத்தை பிடிச்ச்சு jey யை தூக்கிடலாம்.

நீர் பாட்டுக்கு போயிட்டா நாங்க யாரை கும்முறது(பருப்பு, பன்னி வேற ஊர்ல இல்ல)
///

அட விடுங்கப்பா ஒருவாரமாவது நிம்மதியா இருந்திட்டு வர்றேன்

மங்குனி அமைசர் said...

நியோ said...
அமைச்சரே ... என்ன இது ... நான் இப்போது தான் வந்திருக்கிறேன் ... நீங்கள் இப்படி கிளம்பினால் எப்படி ...ம்ம்ம் .... போகட்டும் ... விருந்தை சிறப்பித்து விட்டு விரைவாக வாருங்கள் அமைச்சர் பெருமானே !
///

வாங்க , வாங்க நியோ, சீக்கிரம் வந்திடுறேன்

மங்குனி அமைசர் said...

நியோ said...
அமைச்சரே ... என்ன இது ... நான் இப்போது தான் வந்திருக்கிறேன் ... நீங்கள் இப்படி கிளம்பினால் எப்படி ...ம்ம்ம் .... போகட்டும் ... விருந்தை சிறப்பித்து விட்டு விரைவாக வாருங்கள் அமைச்சர் பெருமானே !
///

வாங்க , வாங்க நியோ, சீக்கிரம் வந்திடுறேன்

மங்குனி அமைசர் said...

கன்கொன் || Kangon said...
:)))

விரைவாகத் திரும்பி இம்சைப்படுத்த வேண்டுகிறேன். ;)
///

அப்புறம் , விட்ருவமா , தோ ... வந்துடுறேன்

மங்குனி அமைசர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
as i am suffering from fever ன்னு லீவ் லெட்டர் கொடுக்கல அதனால லீவு கிடையாது.. உங்களை சஸ்பென்ட் செய்கிறேன் - பட்டாபட்டி ( சரியா தலைவரே)
///

மன்னிச்சுசுசுசுசுசுசுசுசுசுசுசு......................

மங்குனி அமைசர் said...

ஹைஷ்126 said...
விடுமுறை சிறப்பாக கழிய வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
///

thank you ஹைஷ்126

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...
எங்க பிரதர் ... நிலாவுக்கா?..
//

இல்ல பட்டா , செவ்வாய் கிரகத்துக்கு

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...
@கே.ஆர்.பி.செந்தில் said...

as i am suffering from fever ன்னு லீவ் லெட்டர் கொடுக்கல அதனால லீவு கிடையாது.. உங்களை சஸ்பென்ட் செய்கிறேன் - பட்டாபட்டி ( சரியா தலைவரே)

//

பாவம் செந்தில் நம்ம மங்குனி.... நிலாவுல குழி தோண்டப்போறாருனு நினக்கிறேன்..

ஆனா வரும்போது மறக்காம,, நம்ம ஐட்டத்தை வாங்கிட்டு வந்தா விட்டுடலாம்...

இல்ல... மங்குனி...இல்லை....ஹி..ஹி
///

எச்சூச்மி , இந்த ஐடம் ஐடம் அப்படிங்கிரிகளே அப்படின்னா என்னா ?

மங்குனி அமைசர் said...

ஜெய்லானி said...
அடேய் ,திரும்ப பாமுக்கு வேலை வருது.. சரியா வரும் பாதையில வெக்கனும் .இந்த முறை தக்காளி சரியா வெடிக்கனும் நா அதை பாக்கனும்
///

ஒரு வேலையும் ஒழுங்கா செய்ய தெரியாது , இந்த வாட்டியாவது ஒழுங்கா பாம் செட் பண்ணு

மங்குனி அமைசர் said...

ஆண்டாள்மகன் said...
நிரந்தரமாவே நீங்க லீவ்ல போகலாம், வர வர மொக்க பதிவா வருது. இதுக்கு பில்டப்ப் பார்ரா!
///

டிரை பன்றேன் ஆண்டாள்மகன் சார் (ரொம்ப பாதிக்க பட்டிகளோ ??)

மங்குனி அமைசர் said...

ஜெய்லானி said...
பட்டா இந்த முறை உனக்கு லெக் பீஸ் நிச்சயம் , மிளகு பொடியோடு வந்து சேரு..குருப்பில யாருக்கு என்ன வேனுமோ கிடைக்குமுன்னு சொல்.
///

எனக்கு ஒரு லெக் பீசு

மங்குனி அமைசர் said...

VELU.G said...
ஹ ஹ ஹ ஹ ஹா

நல்ல தமாஷ் அமைச்சரே

மறுபடியும் ஒரு வாரம் கழிச்சு வறீங்களா
///

yes boss

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...
ஹை .. ஜாலி .. இனிமேல் மங்குனி வேலையும் கோமாளிக்கா ...?
சரி என்ன பண்ணுறது .. நானே மங்குனி அமைச்சரின் பதவியை ஒரு வாரத்திற்கு பாத்துக்கிறேன்.. ( அட , விடுங்க மங்கு .. இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லிட்டு )
///

ஆமா செல்வக்குமார், சபையை நல்லபடியா பாத்துகங்க

மங்குனி அமைசர் said...

Riyas said...
அப்பாடா...லீவு
///

தப்பிசிட்டிகளோ , ஒரு வாரம் தான் அப்புறம் விடமாட்டோம்ல

மங்குனி அமைசர் said...

நாஞ்சில் பிரதாப் said...
அப்பாடா... நிம்மதி :))
///

என்ன தப்பிசிட்டோம்ன்னு நினைப்பா , ஒரு வாரம் தான் , விடமாட்டோம்ல

மங்குனி அமைசர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான சிரந்த பதிவி இதை ’’தொடரவும்’’
///

என்னா வில்லத்தனம்

மங்குனி அமைசர் said...

சாருஸ்ரீராஜ் said...
romba nalla pathivu
///

thanks medam

மங்குனி அமைசர் said...

மாதேவி said...
அவைக்கு லீவா. ஹா...ஹா..

இங்கும் வேலை அதிகரிச்சிடிச்சு :)
///

என்னது வேலையெல்லாம் பாக்குறிங்களா ???

மங்குனி அமைசர் said...

Vijiskitchen said...
என்ன அமைச்சர் ரொம்ப நாட்கள் கழிந்து நான் இங்கு வந்தால் நிங்க விடுமுறைக்கு செல்வதாக என்று இனிய பயனம் இனிய விடுமுறை. மீண்டும் சந்திப்போம்.
///

ஆமாங்க மேடம் , வருகைக்கு ரொம்ப நன்றி , ஒரு வாரத்தில் இம்சைகள் தொடரும்

மங்குனி அமைசர் said...

தக்காளி said...
Thakkali... Thalaippa paathathum, ennaa thimiru, konjam kudaiyalaam nu thaan vanthen. Aana thakkali, un post ah paathutu cool ayiten de...
///

வாங்க தக்காளி (பேர் நல்ல இருக்கு )

மங்குனி அமைசர் said...

செ.சரவணக்குமார் said...
நல்லதுங்க அமைச்சரே..

சந்தோஷம்.
///

நன்றி சரவணக்குமார் சார்

jothi said...

இந்த சிறந்த பதிவை படிச்சிட்டு நான் உங்க ரசிகராய் மாறி தொடர தொடங்கி விட்டேன் :))))

Madhavan said...

அடாடா.. சப்பை மேட்டருக்கு 77 கமெண்டுகளா.. கலிகாலம் டோய்..

சீமான்கனி said...

....நாட்டுல சட்ட ஒழுங்கு சீற்குழஞ்சு போச்சு ... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்....நீங்க நெசமாவே அமைச்சர்...???

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

விடுமுறைய நல்லவிதமா கழியுங்கள்.. வாழ்த்துகள்

Shri ப்ரியை said...

அமைச்சர் தாங்கள் திடீரென கிளம்பிவிட்டால் அரசியின்(என்னைதாங்க சொன்னன்) பணி பாதியில் நின்று விடும் அல்லவா... போய் சீக்கிரம் வாருங்கள்...
(ஸ்ஸ்ஸ்ஸ்அப்ப்ப்பாபா.. எப்படியெல்லாம் நடிக்க வேண்டியிருக்கு.. இப்பவே கண்ணை கட்டுதே....)

cheena (சீனா) said...

மகிழ்வுடன் செல்லுங்கள் - ஓய்வெடுங்கள் - இயல்பான பணிகலீல் இருந்து ஒரு வாரம் விலகி இருப்பது நன்று

நல்வாழ்த்துகள் அமைச்சரே !
நட்புடன் சீனா

vanathy said...

மங்குனி, விடுமுறையை நல்லா எஞ்சாய் பண்ணுங்கள்.

மங்குனி அமைசர் said...

jothi said...

இந்த சிறந்த பதிவை படிச்சிட்டு நான் உங்க ரசிகராய் மாறி தொடர தொடங்கி விட்டேன் :)))) ///

வாருங்கள் ஜோதி , நன்றி

மங்குனி அமைசர் said...

Madhavan said...

அடாடா.. சப்பை மேட்டருக்கு 77 கமெண்டுகளா.. கலிகாலம் டோய்..///

பாருங்க சார் நம்மள ஊரைவிட்டு தொரத்த எவ்ளோபேர் ஆர்வமா இருக்காங்க

மங்குனி அமைசர் said...

சீமான்கனி said...

....நாட்டுல சட்ட ஒழுங்கு சீற்குழஞ்சு போச்சு ... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்....நீங்க நெசமாவே அமைச்சர்...???///

ஆமா சார் , தெரியாதா ??? வேலைவெட்டி இல்லாதோர் துறைக்கு நான் தான் அமைசர்

மங்குனி அமைசர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

விடுமுறைய நல்லவிதமா கழியுங்கள்.. வாழ்த்துகள்///

வாங்க , வாங்க ஸ்டார்ஜன் சார், ரொம்ப நன்றி

மங்குனி அமைசர் said...

Shri ப்ரியை said...

அமைச்சர் தாங்கள் திடீரென கிளம்பிவிட்டால் அரசியின்(என்னைதாங்க சொன்னன்) பணி பாதியில் நின்று விடும் அல்லவா... போய் சீக்கிரம் வாருங்கள்...
(ஸ்ஸ்ஸ்ஸ்அப்ப்ப்பாபா.. எப்படியெல்லாம் நடிக்க வேண்டியிருக்கு.. இப்பவே கண்ணை கட்டுதே....)///

மிக விரைவில் வந்து விடுகிறேன் அரசியாரே , அதுவரை கொஞ்சம் பொருத்தருள வேடும்

மங்குனி அமைசர் said...

cheena (சீனா) said...

மகிழ்வுடன் செல்லுங்கள் - ஓய்வெடுங்கள் - இயல்பான பணிகலீல் இருந்து ஒரு வாரம் விலகி இருப்பது நன்று

நல்வாழ்த்துகள் அமைச்சரே !
நட்புடன் சீனா///

மிக்க நன்றி சீனா சார்

மங்குனி அமைசர் said...

vanathy said...

மங்குனி, விடுமுறையை நல்லா எஞ்சாய் பண்ணுங்கள்.///

வாருங்கள் வானதி , நன்றி

Karthick Chidambaram said...

இன்னா இது .... மந்திரி சபாய தற்காலிகமா கலசுட்டீங்களா ...? எங்க அந்தபுரதுக்கு போறீங்களா ?

ஹீ ஹீ லீவ் முடிஞ்சு சீக்கிரம் வந்துரனும் இல்ல.. டரியல்தான் ....!

சே.குமார் said...

என்னா பில்டப்பு..!

Anonymous said...

கொய்யாலே.. இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா?
சரி சரி வரும்போது எனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வாங்க அமைச்சரே..

Anonymous said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
பெற்றுக்கொள்ளவும்.

அப்பாவி தங்கமணி said...

ஒரே வாரம் தான் லீவா....? நான் கூட ஒரு மாசமாச்சும் இருக்கும்னு சந்தோசபட்டுடேன்...ஹும்... சரி சரி... கெடச்ச வரைக்கும் லாபம் தான் போங்க...ஹி ஹி ஹி

வால்பையன் said...

போயிட்டு வாங்க அமைச்சரே!

vinu said...

innum leave compleate aagalaiya?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

௯௮

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

௯௯

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஐயா.. நானும் செஞ்சிட்டேன்..

எம் அப்துல் காதர் said...

நாளை (இன்று ) நீங்க வரும் போது, வரவேற்பு நிகழ்ச்சிக்கி ஏற்பாடு பண்ணியாச்சி. சரி.. சரி ..கையில தூக்கி பிடிசிரிக்கிற வேஷ்டிய எறக்கி விட்டுட்டு வாங்க அமைச்சரே!

Chitra said...

Enjoy your blog break!
Come back soon. :-)

மங்குனி அமைசர் said...

Karthick Chidambaram said...
இன்னா இது .... மந்திரி சபாய தற்காலிகமா கலசுட்டீங்களா ...? எங்க அந்தபுரதுக்கு போறீங்களா ?

ஹீ ஹீ லீவ் முடிஞ்சு சீக்கிரம் வந்துரனும் இல்ல.. டரியல்தான் ....!
///

அந்தப்புரமா ???? ஹி.ஹி.ஹி

மங்குனி அமைசர் said...

சே.குமார் said...
என்னா பில்டப்பு..!
///

சும்மா ஒரு விளம்பரம் தான் சார் ஹி,ஹி,ஹி

மங்குனி அமைசர் said...

இந்திராவின் கிறுக்கல்கள் said...
கொய்யாலே.. இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா?
சரி சரி வரும்போது எனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வாங்க அமைச்சரே..
///

வாங்கிட்டு வந்துட்டா போச்சு

மங்குனி அமைசர் said...

இந்திராவின் கிறுக்கல்கள் said...
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
பெற்றுக்கொள்ளவும்.
///

ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைசர் said...

அப்பாவி தங்கமணி said...
ஒரே வாரம் தான் லீவா....? நான் கூட ஒரு மாசமாச்சும் இருக்கும்னு சந்தோசபட்டுடேன்...ஹும்... சரி சரி... கெடச்ச வரைக்கும் லாபம் தான் போங்க...ஹி ஹி ஹி
///

உங்களை நிம்மதியா இருக்க விடமாட்டோம்ல

மங்குனி அமைசர் said...

வால்பையன் said...
போயிட்டு வாங்க அமைச்சரே!
///

yes boss

மங்குனி அமைசர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
௯௯
///

எச்சூச்மி , எனக்கு சைனீஸ் பாசை எல்லாம் தெரியாது

மங்குனி அமைசர் said...

vinu said...
innum leave compleate aagalaiya?
///

present sir

மங்குனி அமைசர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ஐயா.. நானும் செஞ்சிட்டேன்..
///

வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்துக்கள்

மங்குனி அமைசர் said...

எம் அப்துல் காதர் said...
நாளை (இன்று ) நீங்க வரும் போது, வரவேற்பு நிகழ்ச்சிக்கி ஏற்பாடு பண்ணியாச்சி. சரி.. சரி ..கையில தூக்கி பிடிசிரிக்கிற வேஷ்டிய எறக்கி விட்டுட்டு வாங்க அமைச்சரே!
///

இன்னும் வால்த்துளி கேட்க வில்லையே

மங்குனி அமைசர் said...

Chitra said...
Enjoy your blog break!
Come back soon. :-)
///

வந்துட்டேன் மேடம் , ஆமா லீவுல இருந்து நீங்க எப்ப வந்திக ????

Ananthi said...

ஐ.. நீங்க வந்ததும் தான் உங்க லீவ் லெட்டர் படிக்கிறேன்..
(திட்ட பிடாது)

Ananthi said...

உமது விடுமுறை எல்லாம் சிறப்பா அமைச்சரே??

நமது, நாட்டில் உமது பணி இல்லாமல், பல வேலைகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

உமது வருகைக்கு எமது மகிழ்ச்சி..

(சப்பாஹ்.. இதுக்கு மேல முடியல.. அட போங்கப்பா.. லீவ் என்ஜாய் பண்ணினீங்களா? )