எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 3, 2010

அரசாங்க அறிவிப்பு








சத்தியமா இது பட்டாப்பட்டி........... இல்லை (நம்புங்க .....ஏன்னா பட்டாப்பட்டி இவ்வளோ அழகா இருக்காது)




டம,டம,டம,...................


இதனால் சகலமான பொதுமக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ,

நமது அதிபுத்திசாலியான ,
"அதுக்கு பஸ்ட்டு மூளை இருக்கனும்"


அறிவுநிறைந்த ,
"ரெண்டும் ஒன்னு தான்டா டோமரு"


நேர்மையான ,
"சொன்னாக , சொன்னாக"


வீரம் மிக்க ,
"பாத்தம், பாத்தம்"


மேன்மை மிக்க ,
"அப்டினா"

தெளிந்த சிந்தனைகொண்ட ,
"பாத்தாலே தெரியுது"


சாதுர்யம் மிக்க ,
"தோடா........"

திறமையான ,
"என்னாது? "



ராஜதந்திரங்களை கரைத்து குடித்த ,
"நீ கரைச்சு குடிச்சது பருத்தி கொட்டடா புண்ணாக்கு"


நமது நாட்டையும் ,
"ம்ம்ம்ம்....... "


நாட்டு மக்களையும் காக்கும்
"பஸ்ட்டு அவன பாத்துக்கவே வழியில்ல"


நமது மங்குனி அமைசர் , அவர் சொந்த ஊரில் நடக்கவுள்ள விழாவில் கலந்துகொண்டு அவ்விழாவை சிறப்பிக்க ஊருக்கு செல்லவிருக்கிறார் , எனவே நமது

மாண்புமிகு,
"மறுபடியும் பார்ரா"


பெருமை மிகு
,...........................
"டே, போதும் நிறுத்து என்னைய கொலகாரனாக்காத
) "


"சரி , சரி , விடு டென்சன் ஆகாத ... (பொறாம, வயிதெரிச்சல் )"

மங்குனி அமைசர் அவர்கள் வரும் ஆறு நாட்களுக்கு சபைக்கு வரமாட்டார் (ங்கொய்யாலே....... தொலஞ்சாண்டா, அப்படி
அங்கேயே பருத்திப்பால்ல பாய்சன கலந்து குடுத்து கொன்றுங்கடா ) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


அதுவரை கீழே உள்ள படத்தை கண்டு மகிழுங்கள்
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?


?


?


?


?



ஹி, ஹி , ஹி

ஏமாந்திங்களா, ஏமாந்திங்களா, ஏமாந்திங்களா



34 comments:

ஜில்தண்ணி said...

அப்பாடா!தப்பிச்சோம்!

வெங்கட் said...

@ மங்குனி..,

Flow நல்லா இருக்கே..
ரசிச்சி படிச்சேன்..
Font-ஆ ஏன் சின்னது பண்ணுனீங்க..?
அதான் கலர் மாத்திட்டீங்கல்ல்..
ரொம்ப பொடியா இருக்கு..
Bracket Use பண்ணிக்கோங்க..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஊருக்கு போயிட்டு நல்ல என்ஜாய் பண்ணிட்டு வாங்க..!!

நாடோடி said...

ப‌ய‌ண‌ம் சிற‌க்க‌ வாழ்த்துக்க‌ள்...

ஜெய்லானி said...

போற வழியை சொல்லு அப்ப தான் பாம் வைக்க சரியா இருக்கும். மவன தொலஞ்ச நீ.

ஜெய்லானி said...

பருத்தி பால ஏன்யா வேஸ்ட் பண்ணணும்.டைரக்டா வாயில ஊத்திட வேண்டியதுதான் . பட்டு, வெளியூரு கெட்டியமா புடிச்சுக்கோ!!!தோ வரேன்.

vasu balaji said...

:)). வாங்க சாமீய். என்னா பில்டப்பு!

settaikkaran said...

ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க! திரும்பி வந்ததும் புத்துணர்ச்சியோட தூள் கிளப்புங்க! :-))

Ahamed irshad said...

>>>>>>>>> :) <<<<<<<<<<

ஜெய்லானி said...

ஊட்ல குந்திகினு பில்டப்பா ? மங்கு யாரிட்டமாவது கடன் வாங்கிட்டியா ? கந்து வட்டி காரன் துரத்தி துரத்தி அடிக்கிறானா ?

ஜெய்லானி said...

யாராவது வீட்டுக்கு வறேன்னு சொல்லிட்டானுகளா ?

ஜெய்லானி said...

@@@ Ananthi--//ஊருக்கு போயிட்டு நல்ல என்ஜாய் பண்ணிட்டு வாங்க..!!//

நல்லா தலையில மஞ்ச தண்ணீய தெளிச்சு குங்குமத்த வச்சி மாலை போட்டு அனுப்புங்க . அப்ப தான் கொன்னு கொன்னு விளையாட வசதியா இருக்கும்.

ஜெய்லானி said...

பத்திரமா முழுசா வந்து சேரு!!

சிநேகிதன் அக்பர் said...

சீக்கிரம் திரும்புங்கள். பாவம் ஊர்க்காரங்களாவது நிம்மதியா இருக்கட்டும்.

damildumil said...

//அப்படி அங்கேயே பருத்திப்பால்ல பாய்சன கலந்து குடுத்து கொன்றுங்கடா//

அதெல்லாம் பண்ணுனா கொலை கேஸாயிடும். கே.பி.என் ஆ இல்லை பர்வீனா சொன்னா வசதியா இருக்கும் கழுதை சுறா டிவிடியை அனுப்பிச்சு பஸ்ல போட சொன்ன மேட்டர் க்ளோஸ்

S Maharajan said...

//மேன்மை மிக்க ,
தெளிந்த சிந்தனைகொண்ட ,
சாதுர்யம் மிக்க ,
திறமையான ,
ராஜதந்திரங்களை கரைத்து குடித்த

மங்குனி அமைசர்//

என்னடா இது புது புரளியா இருக்கு!

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

எல் கே said...

nalla poitu ensai pannitu vaanga vaalthukkal

Mohan said...

என்னா வில்லத்தனம்! ஊருக்குப் போற நேரத்துலக்கூட!!
ஹா...ஹா... ஒரு வாரத்துக்கு பதிவு போடலங்கறதக்கூட
இவ்வளவு காமடியா சொல்லலாம்னு சொல்லி இருக்கீங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்பாடா!தப்பிச்சோம்!//

repeattu....

Anonymous said...

போகும்போது கூட அடங்க மாட்டிங்கிரிங்களே...

MUTHU said...

.என்ன ஒரு வில்லத்தனம்

MUTHU said...

சரி சரி நீ போயிட்டு வா அது வரை நான் பாத்து கொள்கிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. சந்தோசமான விசயத்தை, சரக்கடிக்காம, சொல்லிட்டீனானே மங்குனி..

மங்குனி.. சென்று வா..வென்று வா...


( யோவ் எங்கயா போறே?.. அமெரிக்காவுக்கா?.. பயங்கரமா அலம்பல் பண்ணியிருக்கே?...)

யூர்கன் க்ருகியர் said...

Have break , Have some beer !
happy vacation...

ஹரீகா said...

//ஏமாந்திங்களா, ஏமாந்திங்களா, ஏமாந்திங்களா//

ஸ்ஸ்ஸ் அப்பாடா ஊரில் வெயில் ஜாஸ்தியா இருக்கு...பாத்து

எம் அப்துல் காதர் said...

// மங்குனி அமைசர் அவர்கள் வரும் ஆறு நாட்களுக்கு சபைக்கு வரமாட்டார்//

வரும்போது படை பரிவாரங்களை அழைத்து வரவேண்டாம், உமது ஆட்சியில் விலைவாசி ரொம்ப டாப்ல எகிறிடுச்சு... கட்டுப்படியாகாது.

தோழி said...

பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்...

பனித்துளி சங்கர் said...

//////மங்குனி அமைசர் அவர்கள் வரும் ஆறு நாட்களுக்கு சபைக்கு வரமாட்டார் (ங்கொய்யாலே....... தொலஞ்சாண்டா, அப்படி அங்கேயே பருத்திப்பால்ல பாய்சன கலந்து குடுத்து கொன்றுங்கடா ) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.///////

உங்கக்கிட்ட எனக்கு பிடித்தே இதுதாங்க மங்குனி நாங்க மனசுல நினைக்கிறத அப்படியே சரியா எழுதி இருக்ககிங்க !

'பரிவை' சே.குமார் said...

அமைச்சர் ஊருக்குள்ளே ராசாவப் போறாறாக்கும்.

ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...

ஊருல சபை கலைகட்டிருமே...?

நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உன்னோட லீவு கேன்ஷல்..
வந்து சேரு...

( யோவ்..சீக்கிரம் வாய்யா.. ஆமா.. Internet இல்லாட்ய்ஹ , எந்த உலகத்துக்கு போயிருக்கிற?)

காஞ்சி முரளி said...

எங்க.. மன்குனியாரே.... உங்க ஊருல இப்படிப்பட்ட வரவேற்பு இருக்குமா..?

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பதென்றால்....
நம்மூருக்கு... புள்ளப்புடிக்கிரவ..... சே.....
மங்குனி அமைச்சர்.. வராரு....

ராஜாதிராஜ......
ராஜமார்த்தாண்ட......
ராஜகுலதிலக.....
ராஜகுலோத்துங்க.....
ராஜபராக்கிரம......
மங்குனி அமைச்சர்...
வருகிறார்...
வருகிறார்..
பராக்...
பராக்..
பராக்...

நட்புடன்...
காஞ்சி முரளி...

MUTHU said...

பட்டாபட்டி.. said...

உன்னோட லீவு கேன்ஷல்..
வந்து சேரு...
::::::::::::::::::::



ஆமாம் சீக்கிரம் வந்து சேரு நீ இல்லாமல் போர் அடிக்குது

MUTHU said...

ஜெய்லானி said...

போற வழியை சொல்லு அப்ப தான் பாம் வைக்க சரியா இருக்கும். மவன தொலஞ்ச நீ.:::::::::::::


இது மாதிரி எதாவது செய்வன்னு தெரிஞ்சு தான் உன் வீட்டில் பாம் வைச்சுட்டு போயி இருக்கார்

goma said...

நானும் ஊருக்குப் போறேன் அதுவரைக்கும் என் அருமையான பின்னூட்டத்தை வாசித்து மகிழுங்கள்













ரொம்பத்தான் பேராசை