வானிலை அறிக்கை
கடந்த பத்து நாட்களாக பிளாகர்களின் வானிலை மிக மந்தமாக உள்ளது , (அனேகமா எல்லாரும் ஆணி புடுங்க போய்ட்டாங்கன்னு நினைக்கிறன்) , தினமும் பதிவு போடும் பிளாகர்களை தவிர மத்த பிரபல பதிவர்களின் பிளாக்கள் "நம் மங்குனி அமைசர் ப்ளாக் உட்பட" (ஹி.ஹி..ஹி... எல்லாம் ஒரு விளம்பரம் தான் ) இந்த வாரம் மந்த நிலையிலேயே இருந்தன. இன்னும் ஒரு வாரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் திரு .ரமணன் கூறியுள்ளார் . ----------------------------------------
பிளீஸ் , பிளீஸ் யாராவது படிச்சவுக இங்க என்னா நடக்குதுன்னு படிச்சு பாத்து சொல்லுங்க ?
நக்சலைட் தாக்குதல்கள் :
* நக்சலைட்கள் போலீஸ் நிலையத்தை தாக்கி 12 போலீசாரை சுட்டு கொன்று ஆயுதங்களை கடத்தி சென்றனர் .
* 06/04/2010 , நக்சலைட் கண்ணிவெடி தாக்குதலில் 76 போலீசார் பலி
* 18/05/2010 , நக்சலைட் கண்ணிவெடி தாக்குதலில் 40 பேர் பலி
* 25/05/2010 , இரவில் வந்த நக்சல்கள் ரோடு போடு இயந்திரம் , மற்றும் சரக்கு வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்
முக்கிய செய்தி : உள்துறை அமைசர் திரு பா.சிதம்பரம் அறிக்கை....... நக்சலைட்கள் ஆயுதங்களை கீழே போடும்வரை தாக்குதல்கள் தொடரும்....(????)
மங்குனி : சார் , எனக்கு ஒன்னுமே புரியல ? திரு பா.சிதம்பரம் யாருக்கு எச்சரிக்கை விடுகிறார் ? யாராவது படிச்சவுக , விவரமான ஆட்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் , இந்த மரமண்டைக்கு ஒன்னும் பிரியல ????
----------------------------------------
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா மறுபடியும் கரண்ட்டு போச்சு (மொரைக்காதிக பில்லு கட்டிட்டேன் ) , ஒரே வியர்வை , டென்சன் , கோபம்... எல்லா வேலையும் கெட்டுப்போச்சு? ..... இதுக்கெல்லாம் யார் காரணம் ???
ஆற்காட்டு வீராசாமியா ? இல்லைங்க பாவம் அவர் என்னா செய்வார்?
கலைஞர் ?
சீ, சீ .... பாவம் அவரே மேல் சபை 6 எம்.பி க்கு வாரிசுகள் இல்லையேன்னு கவலைல இருக்கார் .
பின்ன ஜெயலலிதாவா ?
அட போக சார் , சும்மா காமடி பன்னிகிட்டு இதெல்லாம் கவனிக்க அவுகளுக்கு நேரம் எங்க இருக்கு ?
அப்ப யாருன்னு சொல்லி தொலை ?
எல்லாத்துக்கும் காரணம் அந்த படவா ராஸ்கோல் நம்ம "மைகேல் பாரடே" (இவருதானே கரண்ட கண்டுபுடிச்சாரு??? ) தான் சார் , அந்த ஆள் மட்டும் கரண்ட்ட கண்டுபுடிகாட்டி நமக்கு இந்த டென்சன் இருக்குமா? , இப்படி ப்ளாக் ஆரம்பிச்சு இந்த இம்ச பட்ருப்பமா? இந்த பாழாப்போன கம்ப்யுடர் முன்னாடி உட்கார்ந்து இப்படி பொலம்புவமா ? அந்த ஆளு , "மைகேல் பாரடே" மட்டும் என்கைல கிடைச்சான் ? அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது ...... ஆமா சொல்லிபுட்டேன் , அந்த ஆள் கிட்ட சொல்லி கொஞ்ச நாள் என் கண்ல படவேனாம்னு சொல்லிவைங்க ..................(அந்த ஆள் நேரா ஜெனரேட்டர் கண்டுபுடிசிருக்க வேண்டியது தானே ?)
83 comments:
me the firstu..
படிச்சுட்டு வந்து கமெண்ட் போடுறேன்..
//அந்த ஆள் மட்டும் கரண்ட்ட கண்டுபுடிகாட்டி நமக்கு இந்த டென்சன் இருக்குமா? , இப்படி ப்ளாக் ஆரம்பிச்சு இந்த இம்ச பட்ருப்பமா? இந்த பாழாப்போன கம்ப்யுடர் முன்னாடி உட்கார்ந்து இப்படி பொலம்புவமா//
அப்பவும் மெழுகுவர்த்தியில் வேலை செய்ற கம்ப்யூட்டரை கண்டு பிடிச்சி, ப்ளாக் எழுத ஆரம்பிச்சி, மெழுகுவர்த்தி தீர்ந்ததும் புலம்பவும் ஆரம்பிச்சிருப்போம். :-)))))
மங்குனி...
மைக்கேல் ஃபாரடே கண்டுபிடிச்சது electromagnetic induction.
Electricity - கண்டுபிடிச்சது தாமஸ் ஆல்வா எடிசன்(DC)யும், நிகோலா டெஸ்லா(AC)யும்.
நாம எல்லாரும் கரண்டுனு இன்னைக்கு சொல்றது ACதான் அப்பிடிங்கிறதால உங்க கொலை வெறி நிகோலா டெஸ்லா மேலதான் வரணும்.
ஆமா இதெல்லாம் எனக்கு எப்பிடித்தெரியும்னு கேக்கறீங்க தான? இந்தாள் தான் நயகரா ஃபால்ஸ்ல இருக்கிற ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் ஸ்டேஷனைக் கட்டினான்னு இவன் சிலைய நயகரால வச்சிருக்கானுங்க. அதான்.. :))
நக்சலைட்டு - ப.சிதம்பரம் மேட்டரைப் படிச்சிட்டு சத்தம்போட்டு சிரிச்சிட்டேன். வீட்டுல யாரும் இல்லாததால என் சிரிப்பைக் கேட்டு நானே பயந்துட்டேன்.
அமைசரே நாங்க எல்லாம் ஒன்னங்கில்ளாஸ் தான் பெரிய படிப்பு கிடியாது.
முகிலன் சொன்னத கேட்டு நானும் கொல்லுன்னு சிரிச்சிட்டேன்.
நல்ல வேலை இங்கு யாரும் என்னை பார்க்கல.
பதிலே போட முடியாம இருந்தென்.
காலையில் சிரிக்கவைத்த்துக்கு ஒரு தாங்குஸுங்கோஓஓஓஓஓஓஓ
கரண்ட் எந்த வருடம் கண்டுபிடிக்கபட்டதென்று ஒரு ஆய்வுக்காக தேவைபடுகிறது, சொல்லமுடியுமா!?
// அனு said...
me the firstu..
படிச்சுட்டு வந்து கமெண்ட் போடுறேன்..//
மங்குணி படிச்ச புள்ள கேட்டிங்களே!
வால், நீங்க சீரியஸாக் கேட்டிங்க அப்பிடின்னா இந்த தொடுப்புக்குப் போயிப் பாருங்க - http://www.buzzle.com/articles/history-of-electricity-when-was-electricity-invented.html
நன்றீ தல
//யாராவது பெரிய படிப்பு படிச்சவுக இருக்கீகளா??????//
நான் அஞ்சாப்பு பாசு...
பெரிய படிப்பு படிச்சவனா? அப்பிடிப் படிச்சவன் ப்ளாக் எழுத வருவானாய்யா?
சரி நானே சொல்றேன். சிதம்பரம் என்ன சொல்ல வர்றாருன்னா... நக்சலைட்டுகள் ஆயுதங்கள கீழ போட்டா.. அவனுகளால தாக்குதல் நடத்த முடியாது. அதாவது நக்சலைட்டுகளோட தாக்குதல், நாங்க பாவம்னு உணர்ந்து வேற வழியில்லாம ஆயுதங்கள தூக்கி எறியுறவரைக்கும் தொடரும்... அதுக்கப்புறம் தாக்குதல் நடக்காது.
என்னா நா சொல்றது?
@வால்
//மங்குணி படிச்ச புள்ள கேட்டிங்களே!//
அதான் படிக்கலன்னு ஒத்துக்கிட்டேனே..
அப்புறமும் என்ன, என்னை வச்சு காமெடி பண்ணிக்கிட்டு..
வெயிலுக்கு தர்பூசணீ நல்லது..
பட்டாபட்டி அறிவிப்பு..
நாளொன்றுக்கு, ஒரு தர்பூசிணி பழம் சாப்பிட்டு வந்தால், உடம்பு பளபளவென் மின்ன ஆரம்பிக்கும்..
( இப்போது விளம்பர இடைவேளை..ஹி..ஹி)
பூம்புகார் ஜட்டி பனியன்கள்..
ஒன்று வாங்கினால்..இன்னொன்று இலவசம்..
“ம” என்ற எழுத்தில தொடங்கும் பெயர்
கொண்டவர்களுக்கு, கர்சீப்பும் இலவசம்
//அனு said...
me the firstu..
படிச்சுட்டு வந்து கமெண்ட் போடுறேன்.. ///
வாப்பா... வா....
//// அமைதிச்சாரல் said...
அப்பவும் மெழுகுவர்த்தியில் வேலை செய்ற கம்ப்யூட்டரை கண்டு பிடிச்சி, ப்ளாக் எழுத ஆரம்பிச்சி, மெழுகுவர்த்தி தீர்ந்ததும் புலம்பவும் ஆரம்பிச்சிருப்போம். :-)))))///
எப்படியாவது புலம்பிகிட்டே இருக்கணும் , எதுவும் இல்லைனாலும் எதுவும் இல்லையேன்னு பொலம்புவோம்
//முகிலன் said...
மங்குனி...
மைக்கேல் ஃபாரடே கண்டுபிடிச்சது electromagnetic induction.
Electricity - கண்டுபிடிச்சது தாமஸ் ஆல்வா எடிசன்(DC)யும், நிகோலா டெஸ்லா(AC)யும்.
நாம எல்லாரும் கரண்டுனு இன்னைக்கு சொல்றது ACதான் அப்பிடிங்கிறதால உங்க கொலை வெறி நிகோலா டெஸ்லா மேலதான் வரணும்.
ஆமா இதெல்லாம் எனக்கு எப்பிடித்தெரியும்னு கேக்கறீங்க தான? இந்தாள் தான் நயகரா ஃபால்ஸ்ல இருக்கிற ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் ஸ்டேஷனைக் கட்டினான்னு இவன் சிலைய நயகரால வச்சிருக்கானுங்க. அதான்.. :))///
இதுக்கு தான் பெரிய படிப்பு படிச்சவுக வேணும் , (சரி ,சரி வெளிய சொல்லிடாதிக ,)
//முகிலன் said...
நக்சலைட்டு - ப.சிதம்பரம் மேட்டரைப் படிச்சிட்டு சத்தம்போட்டு சிரிச்சிட்டேன். வீட்டுல யாரும் இல்லாததால என் சிரிப்பைக் கேட்டு நானே பயந்துட்டேன்.///
இப்ப பாருங்க உங்க பேஸ் எவ்வளவு அழகா சிரிச்ச முகமா இருக்கு , (இத விட்டிட்டு குற்றம் கண்டுபிடிச்சு )
//முகிலன் said...
நக்சலைட்டு - ப.சிதம்பரம் மேட்டரைப் படிச்சிட்டு சத்தம்போட்டு சிரிச்சிட்டேன். வீட்டுல யாரும் இல்லாததால என் சிரிப்பைக் கேட்டு நானே பயந்துட்டேன்.///
இப்ப பாருங்க உங்க பேஸ் எவ்வளவு அழகா சிரிச்ச முகமா இருக்கு , (இத விட்டிட்டு குற்றம் கண்டுபிடிச்சு )
//Jaleela said...
அமைசரே நாங்க எல்லாம் ஒன்னங்கில்ளாஸ் தான் பெரிய படிப்பு கிடியாது.
முகிலன் சொன்னத கேட்டு நானும் கொல்லுன்னு சிரிச்சிட்டேன்.
நல்ல வேலை இங்கு யாரும் என்னை பார்க்கல.
பதிலே போட முடியாம இருந்தென்.
காலையில் சிரிக்கவைத்த்துக்கு ஒரு தாங்குஸுங்கோஓஓஓஓஓஓஓ///
ரொம்ப சந்தோசம் ஜலீலா மேடம்
// வால்பையன் said...
கரண்ட் எந்த வருடம் கண்டுபிடிக்கபட்டதென்று ஒரு ஆய்வுக்காக தேவைபடுகிறது, சொல்லமுடியுமா!?//
முகிலன் சாருக்கு நன்றி
//வால்பையன் said...
// அனு said...
me the firstu..
படிச்சுட்டு வந்து கமெண்ட் போடுறேன்..//
மங்குணி படிச்ச புள்ள கேட்டிங்களே!////
ஆஹா, என்னா ஒரு நல்ல மனசு
//கே.ஆர்.பி.செந்தில் said...
//யாராவது பெரிய படிப்பு படிச்சவுக இருக்கீகளா??????//
நான் அஞ்சாப்பு பாசு...///
அவ்ளோ பெரிய படிப்பு படிசிருகிகளா ????
//கரிகாலன் said...
பெரிய படிப்பு படிச்சவனா? அப்பிடிப் படிச்சவன் ப்ளாக் எழுத வருவானாய்யா?
சரி நானே சொல்றேன். சிதம்பரம் என்ன சொல்ல வர்றாருன்னா... நக்சலைட்டுகள் ஆயுதங்கள கீழ போட்டா.. அவனுகளால தாக்குதல் நடத்த முடியாது. அதாவது நக்சலைட்டுகளோட தாக்குதல், நாங்க பாவம்னு உணர்ந்து வேற வழியில்லாம ஆயுதங்கள தூக்கி எறியுறவரைக்கும் தொடரும்... அதுக்கப்புறம் தாக்குதல் நடக்காது.
என்னா நா சொல்றது?///
உஸ் அப்பா....... இப்படி ஒரு விளக்கம் தான் கேட்டேன்
//பட்டாபட்டி.. said...
வெயிலுக்கு தர்பூசணீ நல்லது..
பட்டாபட்டி அறிவிப்பு..
நாளொன்றுக்கு, ஒரு தர்பூசிணி பழம் சாப்பிட்டு வந்தால், உடம்பு பளபளவென் மின்ன ஆரம்பிக்கும்..
( இப்போது விளம்பர இடைவேளை..ஹி..ஹி)///
இருடா உனக்கு ரெமாட் இல்லாம சுறா படத்த போட்டு காட்டுறேன்
// பட்டாபட்டி.. said...
பூம்புகார் ஜட்டி பனியன்கள்..
ஒன்று வாங்கினால்..இன்னொன்று இலவசம்..
“ம” என்ற எழுத்தில தொடங்கும் பெயர்
கொண்டவர்களுக்கு, கர்சீப்பும் இலவசம்///
“ப ” என்ற எழுத்தில தொடங்கும் பெயர்
கொண்டவர்களுக்கு, ஒரு பட்டாப்பட்டி இலவசம்
//தவிர மத்த பிரபல பதிவர்களின் பிளாக்கள் "நம் மங்குனி அமைசர் ப்ளாக் உட்பட" (ஹி.ஹி..ஹி... எல்லாம் ஒரு விளம்பரம் தான் )//
ஏன் இந்த விளம்பரம்
நாம எழுதற இந்த பதிவுகேவா?
சும்மா லோலாயி....
சிதம்பரம் மேட்டர் செம சூப்பர்...
கலகுரிங்க தலைவரே!
(ஐ எம் சொறின...)
கலகுரிங்க அமைச்சரே!
//என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் திரு .ரமணன் கூறியுள்ளார் .//
அவரு டிவில பேட்டிகொடுக்கிறது(?) எனக்கு ரொம்ப பிடிக்கும் :)
மங்குனி பா. சி க்குலாம் டென்ஷனாக கூடாது.
நானும் மைக்கேலைதான் தேடிட்டு இருக்கேன். சிக்க மாட்டேங்குறாரே.
siripu thangala amaichare
பாவம் பி.சி. அவரால முடின்சது. இப்ப உஙககிட்ட மட்டிகிட்டரு.
ஜெயகுமார்
சென்னை
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா மறுபடியும் கரண்ட்டு போச்சு (மொரைக்காதிக பில்லு கட்டிட்டேன் ) , ஒரே வியர்வை , டென்சன் , கோபம்... எல்லா வேலையும் கெட்டுப்போச்சு? ..... இதுக்கெல்லாம் யார் காரணம் ???
///////////////////////////////////////////////////////////////////////////
கருங்காலி கொத்தனார் தான் பாஸ் காரணம்! அவன் வீடு கட்டினதால் தான் நாம கரன்ட் கனெக்சன் குடுத்தோம்...எல்லாக் கொத்தனாரையும் நாடு கடத்தணும் சார்...நீங்க தான் குஷ்பூ கிட்ட ஒரு மனு குடுக்கணும். (சித்தாளு பாவம், அவங்கள விட்ட்ருலாம்)
வீடு இல்லைன்னா தெருவுல ஜாலியா படுத்து உறங்கலாம் பாஸ்
நக்சலைட்கள் ஆயுதங்களை கீழே போடும்வரை தாக்குதல்கள் தொடரும்....(????)
///////////////////////////
பாஸ் ஒரு ஒத்துமை பாத்தீங்களா? நக்ச "லைட்டு", கரண்ட்டு எப்டி ரெண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு குடுத்தீங்க...நீங்க ஒரு அறிவுச்சுடர் பாஸ்!
அட இங்கயும் "சுடர்", என்ன பாஸ் ஒரே ஒளி மயமா போகுது...
யாரு எதக் கண்டுபிடிச்சாலும் வரலாறு முக்கியம் அமைச்சரே! நீர் மங்குனி என்றூ அடிக்கொருதரம் நிரூபித்துவிடுகிறீர். முதலில் இந்த ஒயரை கண்டுபிடித்தவனைப் பிடியும் (ஒயர் இருந்தாத்தானே கரண்டு வரும்?)
///S Maharajan said...
//தவிர மத்த பிரபல பதிவர்களின் பிளாக்கள் "நம் மங்குனி அமைசர் ப்ளாக் உட்பட" (ஹி.ஹி..ஹி... எல்லாம் ஒரு விளம்பரம் தான் )//
ஏன் இந்த விளம்பரம்
நாம எழுதற இந்த பதிவுகேவா?
சும்மா லோலாயி....////
சார் , நீங்க லொலலாயி அப்படின்னு தான சொல்ல வந்திக
//அக்பர் said...
//என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் திரு .ரமணன் கூறியுள்ளார் .//
அவரு டிவில பேட்டிகொடுக்கிறது(?) எனக்கு ரொம்ப பிடிக்கும் :)
மங்குனி பா. சி க்குலாம் டென்ஷனாக கூடாது.
நானும் மைக்கேலைதான் தேடிட்டு இருக்கேன். சிக்க மாட்டேங்குறாரே.///
யாரு கமல ஹாசனையா???? (அவரு தானே மைகேல் மதன ..... படத்துல மைகேளா நடிச்சாரு ?)
//LK said...
siripu thangala amaichare///
romba thanks LK SIR
//Jey said...
பாவம் பி.சி. அவரால முடின்சது. இப்ப உஙககிட்ட மட்டிகிட்டரு.
ஜெயகுமார்
சென்னை///
ஹி.ஹி.ஹி
Phantom Paruppu said...
(சித்தாளு பாவம், அவங்கள விட்ட்ருலாம்)////
என்னா பாசம் , நடக்கட்டும்
// Phantom Paruppu said...
வீடு இல்லைன்னா தெருவுல ஜாலியா படுத்து உறங்கலாம் பாஸ்///
வீடு இல்லைன்னா தெருவே இருக்காதே ?
Phantom Paruppu said...
நக்சலைட்கள் ஆயுதங்களை கீழே போடும்வரை தாக்குதல்கள் தொடரும்....(????)
///////////////////////////
பாஸ் ஒரு ஒத்துமை பாத்தீங்களா? நக்ச "லைட்டு", கரண்ட்டு எப்டி ரெண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு குடுத்தீங்க...நீங்க ஒரு அறிவுச்சுடர் பாஸ்!
அட இங்கயும் "சுடர்", என்ன பாஸ் ஒரே ஒளி மயமா போகுது...////
உங்க அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது , நான் டியூப்லைட் , (பார்ரா இங்க கூட லைட் )
//பனங்காட்டான் said...
யாரு எதக் கண்டுபிடிச்சாலும் வரலாறு முக்கியம் அமைச்சரே! நீர் மங்குனி என்றூ அடிக்கொருதரம் நிரூபித்துவிடுகிறீர். முதலில் இந்த ஒயரை கண்டுபிடித்தவனைப் பிடியும் (ஒயர் இருந்தாத்தானே கரண்டு வரும்?)////
சரியா சொன்னிக்க
வீடு இல்லைன்னா தெருவே இருக்காதே ?
/////////////////////////
சரியான விடை, உங்களுக்கு ஒரு வடை
மங்கு,நக்சலைட்,சிதம்பரம் மேட்டர் செம......
சும்மா வாயில வீரத்த காட்றதே இந்தாளுக்கு பொழப்பா போச்சு....
அப்புறம்,ac current கண்டுபிடிச்சது Nikola Tesla.
dc current கண்டுபிடிச்சது Thomas alwa edison.
என்னதான் எடிசன் பத்தி பல நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டாலும்,தனக்கு தான் முன்னுரிமை கிடைக்கணும்னு நெனச்ச பணக்காரர் அவர்.அதனாலேயே tesla வுக்கு பல பிரச்சினைகள தந்தாரு.ஆனா,கடைசில dc ய விட ac வசதியா இருந்ததால tesla தான் ஜெயிச்சார்.
//அப்புறம்,ac current கண்டுபிடிச்சது Nikola Tesla.
dc current கண்டுபிடிச்சது Thomas alwa edison.
என்னதான் எடிசன் பத்தி பல நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டாலும்,தனக்கு தான் முன்னுரிமை கிடைக்கணும்னு நெனச்ச பணக்காரர் அவர்.அதனாலேயே tesla வுக்கு பல பிரச்சினைகள தந்தாரு.ஆனா,கடைசில dc ய விட ac வசதியா இருந்ததால tesla தான் ஜெயிச்சார். //
tesla பற்றி சொல்லும்போதே la வுல ஏதாவது இருக்குமோனு நினைச்சேன்:)
//உங்க அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது , நான் டியூப்லைட் , (பார்ரா இங்க கூட லைட் )//
மஞ்ச காமாலை பல்புதான் கண்ணுக்கு நல்லதுன்னு சென்னையில அறிமுகப்படுத்தினாங்க.இன்னும் இருக்குதா?
நான் ஒரு படிக்காதவன்
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமடி......
//Phantom Paruppu said...
வீடு இல்லைன்னா தெருவே இருக்காதே ?
/////////////////////////
சரியான விடை, உங்களுக்கு ஒரு வடை ////
அப்ப டீ கிடையாதா ?
me 50
///ILLUMINATI said...
மங்கு,நக்சலைட்,சிதம்பரம் மேட்டர் செம......
சும்மா வாயில வீரத்த காட்றதே இந்தாளுக்கு பொழப்பா போச்சு....
அப்புறம்,ac current கண்டுபிடிச்சது Nikola Tesla.
dc current கண்டுபிடிச்சது Thomas alwa edison.
என்னதான் எடிசன் பத்தி பல நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டாலும்,தனக்கு தான் முன்னுரிமை கிடைக்கணும்னு நெனச்ச பணக்காரர் அவர்.அதனாலேயே tesla வுக்கு பல பிரச்சினைகள தந்தாரு.ஆனா,கடைசில dc ய விட ac வசதியா இருந்ததால tesla தான் ஜெயிச்சார்.////
மன்னிச்சுசுசுசுசுசுசுசுசுசு........................
//ராஜ நடராஜன் said...
tesla பற்றி சொல்லும்போதே la வுல ஏதாவது இருக்குமோனு நினைச்சேன்:)////
எனக்கு அதே டவுட்டு தான் தல
// ராஜ நடராஜன் said...
//உங்க அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது , நான் டியூப்லைட் , (பார்ரா இங்க கூட லைட் )//
மஞ்ச காமாலை பல்புதான் கண்ணுக்கு நல்லதுன்னு சென்னையில அறிமுகப்படுத்தினாங்க.இன்னும் இருக்குதா?///
இல்லைங்கோ
//நசரேயன் said...
நான் ஒரு படிக்காதவன்///
அப்ப நீங்களும் நம்ம ஆளு தானா ???
/// Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமடி......////
ஹி,ஹி,ஹி தேங்க்ஸ் மேடம்
வானிலை அறிக்கை சூப்பரு.. சும்மா வேலை செய்யி வேலை செய்யினு, இலக்கிய பணியை தடுப்பவர்களை என்ன பண்ணலாம்னு ஒரு ஐடியா கொடுங்க :)
அப்புறம் அந்த கரன்ட் மேட்டர்.. ரொம்ப டார்ச்சரா இருக்குன்னே டெய்லி தூங்கும்போது கட் பண்றாங்க :(
பெரிய படிப்பா? அடிமடியிலேயே கைவைச்சுட்டீங்களே சாமீ! ஐயையோ...முழுசாப் படிக்கிறதுக்குள்ளே இந்தப் பாழாப்போன மின்வெட்டு வந்திருச்.....
என்ன நடக்குது இங்கே?
இருங்க நானும் படிச்சிட்டு வரேன்.
ஆமா கேட்கனும்னு நெனச்சேன்
"எலெக்ட்ரிசிட்டி-கரண்ட்"
தமிழ்ல பேர் என்னங்க?
படிச்சவுக யாராவது
சொல்லுங்க சார்?
ஆமா... சென்னைல பவர் கட்டா?
ஏனுங்க என்னா வேணும்,சொல்லுங்க, நானும் கொஞ்சம் படிச்சிருக்கேனுங்க (எத்தன 11+2+3+2+3 =) 21 ம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கேனுங்க. ஆனா சொல்றத கொஞ்சம் வெளக்கமா சொல்லோணுமுங்க, ஒரு 100 பக்கம் (A4 size) புராஜெக்ட் போட்டு அனுப்புனீங்கன்னா ஒடனே (5 வருஷம்) படிச்சுட்டு பதில் சொல்லிப்போடுவனுங்க.
Hi friend.A new post has been upped.A comics this time. :)
Please do visit and spread the word..
சிறை மீட்டிய சித்திரக் கதை.......
http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html
kindly delete this comment after reading...
// பிரசன்னா said...
வானிலை அறிக்கை சூப்பரு.. சும்மா வேலை செய்யி வேலை செய்யினு, இலக்கிய பணியை தடுப்பவர்களை என்ன பண்ணலாம்னு ஒரு ஐடியா கொடுங்க :)
அப்புறம் அந்த கரன்ட் மேட்டர்.. ரொம்ப டார்ச்சரா இருக்குன்னே டெய்லி தூங்கும்போது கட் பண்றாங்க :(///
எனக்கு ஏதாவது வழி சொல்லுவிகன்னு பாத்தா , என்கிட்டே திருப்பி கேள்வி கேட்குரிக்க
// சேட்டைக்காரன் said...
பெரிய படிப்பா? அடிமடியிலேயே கைவைச்சுட்டீங்களே சாமீ! ஐயையோ...முழுசாப் படிக்கிறதுக்குள்ளே இந்தப் பாழாப்போன மின்வெட்டு வந்திருச்.....
///
ஏம்பா மெழுகுவத்தி ஏத்தி வச்சுகிட்டு படி
//எம் அப்துல் காதர் said...
என்ன நடக்குது இங்கே?
இருங்க நானும் படிச்சிட்டு வரேன்.//
கால் உள்ள எல்லாம் நடக்கும்
//எம் அப்துல் காதர் said...
ஆமா கேட்கனும்னு நெனச்சேன்
"எலெக்ட்ரிசிட்டி-கரண்ட்"
தமிழ்ல பேர் என்னங்க?
படிச்சவுக யாராவது
/////
இது கூட தெரியாத , என்னா புள்ள நீ போ ?
//எம் அப்துல் காதர் said...
ஆமா கேட்கனும்னு நெனச்சேன்
"எலெக்ட்ரிசிட்டி-கரண்ட்"
தமிழ்ல பேர் என்னங்க?
படிச்சவுக யாராவது
/////
இது கூட தெரியாத , என்னா புள்ள நீ போ ?
//எம் அப்துல் காதர் said...
ஆமா... சென்னைல பவர் கட்டா?//
சென்னையில் மட்டும் கிடையாது ? இது சும்மா கற்பனை
எல்லாம் சரி "நக்சலைட்டு" என்று அடிக்கடி சொல்ரிங்களே அப்புடின்னா என்ன ஏதாவது லட்டு ஐடமா என்ன விலை எங்கு கிடைக்கும்..
//மசக்கவுண்டன் said...
ஏனுங்க என்னா வேணும்,சொல்லுங்க, நானும் கொஞ்சம் படிச்சிருக்கேனுங்க (எத்தன 11+2+3+2+3 =) 21 ம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கேனுங்க. ஆனா சொல்றத கொஞ்சம் வெளக்கமா சொல்லோணுமுங்க, ஒரு 100 பக்கம் (A4 size) புராஜெக்ட் போட்டு அனுப்புனீங்கன்னா ஒடனே (5 வருஷம்) படிச்சுட்டு பதில் சொல்லிப்போடுவனுங்க.///
100 பக்கம் தானே சார் , இதோ ஒரு ஒளி ஆண்டுல ரெடிபண்ணி அனுப்பிடுறேன்
//ILLUMINATI said...
Hi friend.A new post has been upped.A comics this time. :)
Please do visit and spread the word..
சிறை மீட்டிய சித்திரக் கதை.......
http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html
kindly delete this comment after reading...///
done
/// Riyas said...
எல்லாம் சரி "நக்சலைட்டு" என்று அடிக்கடி சொல்ரிங்களே அப்புடின்னா என்ன ஏதாவது லட்டு ஐடமா என்ன விலை எங்கு கிடைக்கும்..///
லட்டு ஐடம் இல்லை சார் , அது முறுக்கு வகையை சார்ந்தது, தேனாம்பேட்ட சிக்னல் பக்கத்துல ஒரு அம்மா சுட்டுகிட்டு இருக்கு மூனு 1 ரூவா
ரொம்ப..ரொம்ப சிரித்துவிட்டேன் மங்குனி ஐயா.
// இப்படி ப்ளாக் ஆரம்பிச்சு இந்த இம்ச பட்ருப்பமா? இந்த பாழாப்போன கம்ப்யுடர் முன்னாடி உட்கார்ந்து இப்படி பொலம்புவமா//
அப்டியே தொடர் பதிவுக்கு கூப்டு தொல்லை பண்ணுவமா??
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்டிருக்கேன் அமைச்சரே..
வந்து சிறப்பியுங்க.
எடிசன அப்பவே போட்டுத் தள்ளி இருந்தால், எல்லாரும் விவசாயம் பாத்து சந்தோஷமா, சகல செல்வங்களோட வாழ்ந்திருக்கலாம்..
நன்றி..
நான் சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் ரெண்டு வருஷம் படிச்சிருக்கேன்...
போதுமா இன்னும் அதிகம் படிச்சிருக்கணுமா?
உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..
http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html
அமைச்சரே புது வீடு மாத்தியாச்சு வந்து பாருங்கள்
ப .சிதம்பரம் சொன்னது கேட்டு சிரிப்பு தான் வரது. இந்தியா ஒளிர்கிறது என்று பேச்சுக்கு மட்டும் குறைவில்லை .மாவோயிஸ்ட் என்ற கரையான்களே ஒடுக்க துப்பில்லை ...நல்ல பதிவு .
அதாவது அமைச்சரே... நக்ஸலைட் எல்லாம் அவங்க ஆயுதங்களை கீழே போடறவரை அவிங்க இப்படிதான் தாகுதல் நடத்துவாங்கன்னு சிதம்பரம் சொல்றார். அதாவது, மக்கா அரசாங்கத்தால ஒன்னும் செய்ய முடியாது, அவங்களா நிறுத்தவரை பொறுத்துக்குங்கன்னு சொல்றாரு. என்ன ஒரு மந்திரி இப்படி பேசலாமானெல்லாம் கேக்க கூடாது, புஷ்ஷுக்கு நடந்த் அபிஷேகம் போலவே திரு.ப சிதம்பரத்துக்கும் நடந்ததில இருந்து இப்படித்தான் அரசாங்கத்தோட உண்மை நிலையென்னன்னு மக்களுக்கு ஒப்பிச்சிடறாரு. பாவம் சின்னப்புள்ள அதைப்போயி கிண்டலெல்லாம் பண்ணக்கூடாது சரியா?
ஸாதிகா said...
ரொம்ப..ரொம்ப சிரித்துவிட்டேன் மங்குனி ஐயா.////
நன்றி ஸாதிகா மேடம்
சுசி said...
// இப்படி ப்ளாக் ஆரம்பிச்சு இந்த இம்ச பட்ருப்பமா? இந்த பாழாப்போன கம்ப்யுடர் முன்னாடி உட்கார்ந்து இப்படி பொலம்புவமா//
அப்டியே தொடர் பதிவுக்கு கூப்டு தொல்லை பண்ணுவமா??
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்டிருக்கேன் அமைச்சரே..
வந்து சிறப்பியுங்க.////
நடத்துங்க நடத்துங்க
//(அந்த ஆள் நேரா ஜெனரேட்டர் கண்டுபுடிசிருக்க வேண்டியது தானே ?)///
ஜெனரேட்டர் குண்டா தானே கண்டுபிடிசுருக்கங்க .. நேரா யாரு கண்டு பிடிச்சது..??
Post a Comment