எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 24, 2010

வழக்கம் போல "பல்பு" தான்

முஸ்கி: அது எப்படிதான் நம்மள பத்தி தெரியுதோ??? , தேடி, தேடி வந்து பல்பு குடுக்குரானுக....

ஒன்னுமே புரியல உலகத்துலே
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது

.................................
.................................


காலைல எழும்போதே கரண்ட் இல்ல , ஒரே டென்சன் ,பக்கத்து
வீட்ல கரண்ட் இருக்கு நமக்கு இல்ல , பீ.பீ கூடிபோச்சு , ஈ.பீக்கு போன போட்டு என்னான்னு கேட்டா , இன்னைக்கு சன்டே லீவு நீங்க நாளைக்கு போன் பனுங்கன்னு சொல்றாங்க , அட சன்டேல கூட போன எடுக்குறாங்கன்னு பாத்தா , அது ரெகார்டேட் மெசேஜ் ???!!!

சரின்னு அன்னைக்கு பூராம் பக்கத்து வீட்லயே பேமிலியோட சாப்டோம் , (பாருங்க எங்க வீட்ல கரண்ட் போனா கேஸ் அடுப்பும் எரியமாட்டேன்கிது).

மறுநாள் மன்டே (தோ...டா... பெரிய கண்டுபிடிப்பு ), மறுபடியும் ஈ.பீக்கு போன போட்டு.....


"ஹலோ , ஈ.பீ ஆபிசா ?"


"ஆமா சார் , சொல்லுங்க "


"(என்னாட இது மரியாதையா பேசுறாங்கன்னு நினைசுகிடே ) என்ன சார் வேலை பாக்குறிங்க ? ரெண்டுநாளா என் வீட்ல கரண்ட் இல்லை?, சம்மர் வேற சீக்கிரம் சரிபன்னுங்க சார் ...

"
சாரி சார் , கோபபடாதிங்க இப்பவே சரி பன்னிடுறோம் , உங்க அட்ரெஸ் சொல்லுங்க ? "

"நம்பர் 44 , .... .... (மங்கு சத்தபோடாம சொல்லு உன் அட்ரெஸ் தேடி ஒரு பெரிய பிளாகர் குரூப் அலைஞ்சுகிட்டு இருக்கு , பீ கேர் புல் பர்சையும் , கிரெடிட் கார்டையும் பத்திரமா காப்பாத்திக்க) "

சார் கொஞ்சம் உங்க ஈ.பீ நம்பர் சொல்லுங்க


"388 ............ ."


"யோவ் பஸ்ட்டு பில்ல கட்டுயா, கரண்ட் தானா வரும் "


"....ங்ங்ங்ங்கே ??????????"

டுஸ்கி: ஆஹாஹா............ இன்னைக்கு காலைலே சைத்தான் தலை சீவ ஆரம்பிச்சிடுச்சு , இனி அது சடை பின்னி , பூவச்சு, பொட்டு வைக்காம போகாதே???? குலசாமி என்னைய நீ தான் காப்பாத்தனும்

சரின்னு , வண்டி எடுத்துகிட்டு ஆபீஸ் கிளம்புனேன் , கிளம்பி ஒரு 15 நிமிசத்துல வண்டி ஆபாயிடுச்சு, நானும் ரொம்ப நேரம் என்னென்னமோ ட்ரை பன்னி பாத்தேன் வண்டி ஸ்டார் ஆகல ,நேத்து தானே சர்வீஸ் பன்னோம் , மெக்கானிக் நாம் குளோஸ் பிரண்டுதான் , போன போட்டேன்

நா அடிச்சா தாங்கமாட்ட, நாலுமாசம் தூங்க மாட்ட .........
(அந்த பயலோட ரிங்க்டோன்)

"ஹலோ..."

"ஹலோ மாமா என்னையா வேல பாத்த , வண்டி ஆபிஸ் போகும்போது ஆபாயிடுச்சுடா ?"

"அடடா எங்க?"

"உதயம் தியேட்டர் பக்கத்துல "

"சோக் போட்டு ஸ்டார்ட் பன்னி பாரு ."

"எல்லாம் பாத்துட்டேன் ஒன்னும் வேலைக்காகல"

"அப்படியா சரி இரு வர்றேன் "

அவனும் பாவம் உடனே ஒரு வண்டில வந்து சேந்தான் , வந்தவன் ஒரு ரெண்டு நிமிஷம் வண்டிய நோண்டுனான் அப்புறம் வண்டிய விட்டு என்னைய சொறிநாய பாக்குற மாதிரி பாத்தான் ,

"என்னடா மாமா என்னாச்சு ?"

"போடா , பொறம்போக்கு, நாதாரி நாயே,டோமரு , பேமானி , நீ என்னைக்காவது தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தாண்டா சாவ ...."

"ஏ , எனாச்சு மாமா ஏன் இவ்வளவு டென்சனா இருக்க?"

"டே பரதேசி , பஸ்ட்டு வண்டிக்கு பெட்ரோல் போடுடா"

அப்பதாங்க கவனிச்சேன் பெட்ரோல் காலியாகி வண்டி ஆபாயிருக்கு. (எல்லா பயலுகளும் கோபக்கார பயலுகளா இருக்கானுக.)

டிஸ்கி : நம்ம மேல ஒன்னும் தப்பு இல்லை , நம்ம ஜாதகத்துலதான் ஏதோ பிசகு (வேற வழி எப்படிதான் தப்பிகிறது )

கிஸ்கி : எதுக்கு ஒரு அளவு இருக்கு?, என்னைய பாத்தா லூசு மாதிரியா இருக்கு?
அடுத்து இந்தமாதிரி ஏதாவது ஆச்சு? , பீ கேர்புல் (நான் என்னை சொன்னேன் ),

53 comments:

Unknown said...

மங்குனி ஒங்களுக்கு நேரம் சரியில்ல போல. பேசாம லீவப் போட்டு வூட்டுல தூங்குங்க.

அப்புறம் ஆஃபீஸுக்குப் போயி ஈமெயில் ஓப்பன் பண்ண முடியலைன்னு ஐ.டி. சப்போர்ட் டீமைக் கூப்புடுவிங்க. அவன் வந்து முதல்ல கம்ப்யூட்டரை ஆன் பண்ணுடா பனனாடன்னு திட்டிட்டுப் போகப்போறான்.

vasu balaji said...

/கம்ப்யூட்டரை ஆன் பண்ணுடா பனனாடன்னு திட்டிட்டுப் போகப்போறான்./

அப்புடியும் கூப்புட்டா gmail பாஸ்வேர்ட் குடுன்னு அடம் புடிக்கும்:))

அன்புத்தோழன் said...

ha ha ha... :-)))

//போடா , பொறம்போக்கு, நாதாரி நாயே,டோமரு , பேமானி , நீ என்னைக்காவது தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தாண்டா சாவ//

Ennaa kola veri....?

Unga Usura kaapaathikradhuku embuttucheramama iruku....

Edhukum ushaara irungappu.... oru crooppa dhan alairaaingalaam ungala thedi...

நாடோடி said...

இவ்வ‌ள‌வு பிர‌ச்ச‌னைக்க‌ளுக்கு ந‌டுவில‌ நீங்க‌ ஆபிஸ் போக‌னுமானு யோசிச்சுங்க‌...

Balamurugan said...

//சரின்னு அன்னைக்கு பூராம் பக்கத்து வீட்லயே பேமிலியோட சாப்டோம்//

ம்ம்.. இந்த மாதிரி ஊருக்கு ஒரு ஆளு இருந்தா போதும். மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி ஊரு செழிச்சு போயிரும் ஆமா!

Madhavan Srinivasagopalan said...

//(பாருங்க எங்க வீட்ல கரண்ட் போனா கேஸ் அடுப்பும் எரியமாட்டேன்கிது).//

Microwave Oven.. s...

கரண்டு கட்டு, வண்டி ஸ்டார்ட் ஆகாதது.. காரணங்கள்.. என்னால ஊகிக்க முடிஞ்சது.
நகைச்சுவையா சொல்லிய விதம் நல்லாருக்கு..

எம் அப்துல் காதர் said...

எப்படிய்யா இப்படி நகைச்சுவையா சொல்லி எங்களை ஆட்டி படைக்கிறே? சிரிச்ச சிரிப்பில் ... ஹும் (நா சொல்ல மாட்டேன்) நீ நல்ல இரு மங்கு!

பருப்பு (a) Phantom Mohan said...

யே டண்ட நக்க!! வலிக்கலையே! வலிக்கலையே!! வலிக்கலையே!!!

S Maharajan said...

//எதுக்கு ஒரு அளவு இருக்கு?, என்னைய பாத்தா லூசு மாதிரியா இருக்கு?/

இருக்கு! ஆனா இல்ல!

எல் கே said...

உங்க பதிவ அலுவலகத்தில இருந்து படிக்கக்கூடாது. எல்லாரும் ஒரு மாதிரி பாக்றாங்க

ஷாகுல் said...

என்ன பல்ப் வாங்குனீங்க குண்டு பல்பா, டியூப் லைட்டா இல்ல எனர்ஜி சேவரா?

Mohan said...

ஹா...ஹா...ஹா... நல்ல நகைச்சுவையான பதிவுங்க....நன்றி!

ஜெயந்தி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html
பஸ்சு கெடக்கல, வண்டியில பெட்ரோல் தீந்துபோச்சுன்னு லொல்லு பேசாம வந்து விருது வாங்கிக்கிங்க.

பீட்டர்ர்ர் said...

ஒரு அப்பாவிய இந்த ஒலகம் என்னே பாடு படுத்துது !!!!!!!!!

GEETHA ACHAL said...

ஆஹா...இன்னைக்கு மங்குனிக்கு ட்மே சரியில்லை போல...இருந்தாலும் டைம் எல்லாம் எங்க மங்குனியை ஒன்னும் செய்ய முடியாது இல்ல...என்ன மங்குனி...

மங்குனி அமைச்சர் said...

//Robin said...

:)///


thank you Robin

மங்குனி அமைச்சர் said...

//முகிலன் said...

மங்குனி ஒங்களுக்கு நேரம் சரியில்ல போல. பேசாம லீவப் போட்டு வூட்டுல தூங்குங்க.

அப்புறம் ஆஃபீஸுக்குப் போயி ஈமெயில் ஓப்பன் பண்ண முடியலைன்னு ஐ.டி. சப்போர்ட் டீமைக் கூப்புடுவிங்க. அவன் வந்து முதல்ல கம்ப்யூட்டரை ஆன் பண்ணுடா பனனாடன்னு திட்டிட்டுப் போகப்போறான்.///


ஆமாங்க , லீவ் போட்டேன்

மங்குனி அமைச்சர் said...

//வானம்பாடிகள் said...

/கம்ப்யூட்டரை ஆன் பண்ணுடா பனனாடன்னு திட்டிட்டுப் போகப்போறான்./

அப்புடியும் கூப்புட்டா gmail பாஸ்வேர்ட் குடுன்னு அடம் புடிக்கும்:))///



அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................

மங்குனி அமைச்சர் said...

//அன்புத்தோழன் said...

ha ha ha... :-)))

//போடா , பொறம்போக்கு, நாதாரி நாயே,டோமரு , பேமானி , நீ என்னைக்காவது தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தாண்டா சாவ//

Ennaa kola veri....?

Unga Usura kaapaathikradhuku embuttucheramama iruku....

Edhukum ushaara irungappu.... oru crooppa dhan alairaaingalaam ungala thedi...///


எங்க சார் , உசாரா ஒருக்கா விடுறானுக, தொரத்தி தொரத்தி பல்பு கொடுக்குரான்களே

மங்குனி அமைச்சர் said...

//நாடோடி said...

இவ்வ‌ள‌வு பிர‌ச்ச‌னைக்க‌ளுக்கு ந‌டுவில‌ நீங்க‌ ஆபிஸ் போக‌னுமானு யோசிச்சுங்க‌...///


நல்லா யோசிச்சு , ஆணி புடுங்குறத விட்டேன் சார்

மங்குனி அமைச்சர் said...

// பாலமுருகன் said...

//சரின்னு அன்னைக்கு பூராம் பக்கத்து வீட்லயே பேமிலியோட சாப்டோம்//

ம்ம்.. இந்த மாதிரி ஊருக்கு ஒரு ஆளு இருந்தா போதும். மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி ஊரு செழிச்சு போயிரும் ஆமா!///


நாங்கலாம் யாரு ??/ ஹி, ஹி ஹி

மங்குனி அமைச்சர் said...

// Madhavan said...

//(பாருங்க எங்க வீட்ல கரண்ட் போனா கேஸ் அடுப்பும் எரியமாட்டேன்கிது).//

Microwave Oven.. s...

கரண்டு கட்டு, வண்டி ஸ்டார்ட் ஆகாதது.. காரணங்கள்.. என்னால ஊகிக்க முடிஞ்சது.
நகைச்சுவையா சொல்லிய விதம் நல்லாருக்கு..///


ம்ம்ம்ம்..... எல்லாம் புரிஞ்சா ? தயவுசெய்து வெளிய சொல்லிராதிக

மங்குனி அமைச்சர் said...

//எம் அப்துல் காதர் said...

எப்படிய்யா இப்படி நகைச்சுவையா சொல்லி எங்களை ஆட்டி படைக்கிறே? சிரிச்ச சிரிப்பில் ... ஹும் (நா சொல்ல மாட்டேன்) நீ நல்ல இரு மங்கு!///

ரொம்ப நன்றி அப்துல் காதர் சார்

மங்குனி அமைச்சர் said...

// பருப்பு The Great said...

யே டண்ட நக்க!! வலிக்கலையே! வலிக்கலையே!! வலிக்கலையே!!!///


என்னா அடிச்சாலும் தாங்குறான் , நீ ரொம்ப நல்லவன்

மங்குனி அமைச்சர் said...

// S Maharajan said...

//எதுக்கு ஒரு அளவு இருக்கு?, என்னைய பாத்தா லூசு மாதிரியா இருக்கு?/

இருக்கு! ஆனா இல்ல!///


சார் , எனக்கு ஒங்க மேல ஒரு டவுட்டு

மங்குனி அமைச்சர் said...

//LK said...

உங்க பதிவ அலுவலகத்தில இருந்து படிக்கக்கூடாது. எல்லாரும் ஒரு மாதிரி பாக்றாங்க//


ஆபீசுக்கு லீவு விட்ருங்க சார் , ரொம்ப தேங்க்ஸ் சார்

மங்குனி அமைச்சர் said...

//ஷாகுல் said...

என்ன பல்ப் வாங்குனீங்க குண்டு பல்பா, டியூப் லைட்டா இல்ல எனர்ஜி சேவரா?///


எல்லா பல்பும் கலர் கலரா தராங்க சார்

மங்குனி அமைச்சர் said...

//Mohan said...

ஹா...ஹா...ஹா... நல்ல நகைச்சுவையான பதிவுங்க....நன்றி!///


ரொம்ப நன்றி மோகன் சார்

மங்குனி அமைச்சர் said...

///ஜெயந்தி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html
பஸ்சு கெடக்கல, வண்டியில பெட்ரோல் தீந்துபோச்சுன்னு லொல்லு பேசாம வந்து விருது வாங்கிக்கிங்க.////


தோ... பெட்ரோல் போட்டு வந்துர்றேன்

மங்குனி அமைச்சர் said...

//பீட்டர்ர்ர் said...

ஒரு அப்பாவிய இந்த ஒலகம் என்னே பாடு படுத்துது !!!!!!!!!///


ஆமா... சார், ஆமா .........

மங்குனி அமைச்சர் said...

// Geetha Achal said...

ஆஹா...இன்னைக்கு மங்குனிக்கு ட்மே சரியில்லை போல...இருந்தாலும் டைம் எல்லாம் எங்க மங்குனியை ஒன்னும் செய்ய முடியாது இல்ல...என்ன மங்குனி...///



சரியா சொன்னிங்க மேடம் , நமக்கு இதெல்லாம் ஜுஜூபி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ம்ம்.. இந்த மாதிரி ஊருக்கு ஒரு ஆளு இருந்தா போதும். மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி ஊரு செழிச்சு போயிரும் ஆமா!//
யாரை மாதிரி? பதிவர் மாதிரியா? பக்கத்து வீடு மாதிரியா?

ஸாதிகா said...

சிரித்தேன் உங்கள் இடுகை கண்டு.வியந்தேன் உங்கள் அறிவைக்கண்டு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@மங்கு,
கவலைப்படாதே சகோதரா..
வெளியூர் ப்ளாக்கை விற்க ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது..

வரும் காசுல, பெட்ரோலு, கரண்டு பில்,
டாஸ்மார்க்..எல்லாம் பார்த்துக்க..

வாழ்க பட்டாபட்டி..( ஹி..ஹி.. நாந்தான்..)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உனக்கே பல்பு கொடுக்கிறானுகனா?.. யப்பா.. எவ்வளவு பெரிய ஆளாயிருக்கனும்?...

Anonymous said...

//போடா , பொறம்போக்கு, நாதாரி நாயே,டோமரு , பேமானி , நீ என்னைக்காவது தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தாண்டா சாவ//

ஹா ஹா ஹா..
வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் அமைச்சரே..

மங்குனி அமைச்சர் said...

// நாய்க்குட்டி மனசு said...

ம்ம்.. இந்த மாதிரி ஊருக்கு ஒரு ஆளு இருந்தா போதும். மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி ஊரு செழிச்சு போயிரும் ஆமா!//
யாரை மாதிரி? பதிவர் மாதிரியா? பக்கத்து வீடு மாதிரியா?///

ஆஹா, இது நல்ல கேள்வியா இருக்கே ????

மங்குனி அமைச்சர் said...

///ஸாதிகா said...

சிரித்தேன் உங்கள் இடுகை கண்டு.வியந்தேன் உங்கள் அறிவைக்கண்டு////



என்னையா பாத்தா உங்களுக்கு நக்கலா இருக்கு , உம் நடத்துங்க நடத்துங்க

மங்குனி அமைச்சர் said...

//www.thalaivan.com said...//



தகவலுக்கு ரொம்ப நன்றி

மங்குனி அமைச்சர் said...

// பட்டாபட்டி.. said...

@மங்கு,
கவலைப்படாதே சகோதரா..
வெளியூர் ப்ளாக்கை விற்க ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது..

வரும் காசுல, பெட்ரோலு, கரண்டு பில்,
டாஸ்மார்க்..எல்லாம் பார்த்துக்க..

வாழ்க பட்டாபட்டி..( ஹி..ஹி.. நாந்தான்..)///



ஆமாடா நண்பா , ரொம்ப கஷ்டமா இருக்கு , என்னா விலைக்கு போகும் ?

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

உனக்கே பல்பு கொடுக்கிறானுகனா?.. யப்பா.. எவ்வளவு பெரிய ஆளாயிருக்கனும்?...///



அது சரி , எங்க ரெண்டு , மூணு நாளா ஆளகானும்?

மங்குனி அமைச்சர் said...

//கிறுக்கல்கள் said...

//போடா , பொறம்போக்கு, நாதாரி நாயே,டோமரு , பேமானி , நீ என்னைக்காவது தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தாண்டா சாவ//

ஹா ஹா ஹா..
வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் அமைச்சரே..///



அப்படித்தான் நானும் மனச தேத்திகிட்டேன்

Unknown said...

முடியல ... வயிருவலிக்குது . நன்றாக எழுதியுள்ளீர்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஹா...ஹா...ஹா... நல்ல நகைச்சுவையான பதிவு.

athira said...

எப்பூடி இப்படியெல்லாம் திங் பண்ணுறீங்க?:)... நகைச்சுவை உங்களோடு பிறந்ததோ? அல்லது நீங்க நகைச்சுவையோடு பிறந்தீங்களோ????

மங்குனி அமைச்சர் said...

//இளம் தூயவன் said...

முடியல ... வயிருவலிக்குது . நன்றாக எழுதியுள்ளீர்கள்.///


ரொம்ப நன்றி இளம் தூயவன் சார்

மங்குனி அமைச்சர் said...

//ஜெஸ்வந்தி said...

ஹா...ஹா...ஹா... நல்ல நகைச்சுவையான பதிவு.///

ரொம்ப , ரொம்ப நன்றி ஜெஸ்வந்தி மேடம்

மங்குனி அமைச்சர் said...

me 50

ஐ நான் தான் 50

மங்குனி அமைச்சர் said...

///athira said...

எப்பூடி இப்படியெல்லாம் திங் பண்ணுறீங்க?:)... நகைச்சுவை உங்களோடு பிறந்ததோ? அல்லது நீங்க நகைச்சுவையோடு பிறந்தீங்களோ????////


ஹி, ஹி, ஹி அட நீங்க வேற , இத போய் வீட்ல சொன்னா தொரத்தி தொரத்தி அடிக்குறாங்க (யாரு வூட்டுகாரம்மா தான் )

பெசொவி said...

//மங்குனி அமைச்சர் said...
இத போய் வீட்ல சொன்னா தொரத்தி தொரத்தி அடிக்குறாங்க (யாரு வூட்டுகாரம்மா தான் )
//

ரகசியத்தை வெளிய சொல்லக் கூடாது. வரலாறு முக்கியம் அமைச்சரே!

சாமக்கோடங்கி said...

//போடா , பொறம்போக்கு, நாதாரி நாயே,டோமரு , பேமானி , நீ என்னைக்காவது தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தாண்டா சாவ//


என்னா கொலை வெறி...

Cho visiri said...

Belated Birthday Greetings to Manguni Amaichar.

cho visiri said...

Shri/Smt/Kum LK said...//உங்க பதிவ அலுவலகத்தில இருந்து படிக்கக்கூடாது. எல்லாரும் ஒரு மாதிரி பாக்றாங்க

May 24, 2010 2:14 PM//

Believe it or not, while reading (while at office),the post by Manguni, I start laughing so loud that friends around my seat began seeing me with strange look( pun intended).

Manguni Amaichar Vazhga! Vazhga! ( Ivarathu Rasigargallaagiya naamumdaan)