ஆகா................................. ஒரு வாரம் , இனிமையான நாட்கள் , சில வருடங்களுக்கு பிறகு அனைத்து நண்பர்களையும் சந்தித்த சந்தோசம் , பழைய கல்லூரி வாழ்க்கையின் நினைவுகள் ......................
எங்கள் கல்லூரி நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து , எல்லா கவலைகளையும் மறந்து சந்தோசமாக ஊர் சுற்றினோம் , அதில் ஒரு நாள் ............... அனைத்து நண்பர்களும் மூணாறு கிளம்பினோம் ,
எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டரில் மேற்கு தொடச்சி மலை ஆரம்பம் , அழகான வளைந்து நெளிந்த மலைப்பாதை , மலை பாதையில் பைக் ஓட்டுவது தனி சுகம் , பதினைந்து நிமிடங்களில் லேசான சில் காற்று , நாற்பது நிமிடங்களில் சில், சில் காற்று , இந்த கோடை வெப்பத்தில் அந்த சில் காற்றை சுவாசிக்க கொடுத்து வைக்க வேண்டும் , முதல் 22 கிலோமீட்டர் காட்டு மலைப்பாதை , அதற்க்கு பின் போடிமெட்டு , தமிழ் நாடு - கேரளா செக் போஸ்ட்.
அங்கிருந்து 16 கிலோமீட்டர் "டீ எஸ்டேட்" , பூபாறை. அதிலுருந்து இரு புறமும் அடர்த்தியான "ஏலக்காய் எஸ்டேட்" , செல்லும் வழியில் மழை சாரல் , மழை சாரலில் நனைந்து கொண்டு மலைப்பாதையில் பைக் ஓட்டுவது மிக அருமையான அனுபவம் , வழியில் பண்ணையார் டேம் , மீண்டும் "டீ எஸ்டேட்" , கேரளத்து சாப்பாடு , போகும் வழியில் அருமையான சிறு அருவி , சில்லென்று குளியல் , மீண்டும் மலைப்பாதையில் , மழை சாரலோடு ஒரு அருமையான அனுபவம் , பலமுறை சென்ற இடம்தான் , ஆனாலும் இயற்கை ...........மலை பள்ளத்தாக்குகள், டீ , ஏலக்காய் எஸ்டேட் , அடத்தியான மரங்கள் , கண்ணுக்கு எட்டிய வரை பச்சை வண்ணம் இவையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது .
முடிந்தால் நீங்களும் ஒரு முறை மலை பகுதிக்கு சென்று வாருங்கள் . மலைப்பாதையில் பைக்ல போனா ரொம்ப நல்லா இருக்கும் .
டிஸ்கி : இதுல என்னா காமடின்னா, நம்ம குரூப்ள ஒரு பயபுள்ள, ரொம்ப நல்லவன் , எந்த கேட்ட பழக்கமும் கிடையாது , திரும்பி வரும்போது கார்ல வர்றான்னு பைக் பசங்களும் , பைக்ல வர்றான்னு கார் பசங்களும் அவன அங்கேயே விட்டு வந்துட்டோம் , கடைசீல பயபுள்ள பஸ்சுல வந்து எங்கள கொல வெறியோட தேடிகிட்டு இருக்கிறதா செய்தி வந்தது , அதுக்குள் நான் எஸ்கேப் ஆகி இந்த அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் .
98 comments:
:)). இங்க தேடி புடிச்சி வந்து அடிக்கமாட்டாருன்னு நம்பிக்கை
ஆமா எந்த ஊருன்னு சொல்லவெ இல்லயெ?
அடுத்த ட்ரிப் கூட வரலாமா?
Dear sir,
I tried to type in tamil and it turned out to be disastrous.
Kindly let me as to where did you start the trip. Any where near udumalapet?
Shankar
சே... வடை போச்சே...
உன்னைய ஆங்கேயே போட்டுத்தள்றதா.. எங்ககிட்ட, டீ..வடையும் வாங்கிட்டு ஒரு குரூப் கிளம்பிச்சு..
அதுக்குள்ள தப்பிச்சு வந்துட்டையே பங்காளி..
அடுத்த டிரிப் போகும் போது மறக்காம சொல்லிட்டு போ மங்குனி..
-இப்படிக்கு...கொலைவெறி பிடித்து அலைவோர் சங்கத்தலைவர்...
ஹா..ஹா..
அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் .
//
அது வேறையா?.. யோவ்.. நக்கலு...
எப்ப சென்னை வரட்டும்..?
இது மாறி ஊரைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்...
ஆமா.. இந்த சென்னை.. சென்னை..சொல்றாங்களே..அந்த ஊட்டிக்கு பக்கத்தில உள்ள ஊரைத்தானே?
ரெம்ப சந்தோசம்.. அமைச்சரே..
//வானம்பாடிகள் said...
:)). இங்க தேடி புடிச்சி வந்து அடிக்கமாட்டாருன்னு நம்பிக்கை///
ஆமா சார் அம்மா , எப்படியெல்லாம் ஒளிஞ்சு வாழ வேண்டீருக்கு
// Shankar said...
ஆமா எந்த ஊருன்னு சொல்லவெ இல்லயெ?
அடுத்த ட்ரிப் கூட வரலாமா?///
தாராளமா வாங்க சார்
/// Dear sir,
I tried to type in tamil and it turned out to be disastrous.
Kindly let me as to where did you start the trip. Any where near udumalapet?
Shankar///
போடினாயகனுர் , தேனீ மாவட்டம்
// பட்டாபட்டி.. said...
சே... வடை போச்சே...
உன்னைய ஆங்கேயே போட்டுத்தள்றதா.. எங்ககிட்ட, டீ..வடையும் வாங்கிட்டு ஒரு குரூப் கிளம்பிச்சு..
அதுக்குள்ள தப்பிச்சு வந்துட்டையே பங்காளி..
அடுத்த டிரிப் போகும் போது மறக்காம சொல்லிட்டு போ மங்குனி..
-இப்படிக்கு...கொலைவெறி பிடித்து அலைவோர் சங்கத்தலைவர்...
ஹா..ஹா..///
நான் மரு வச்சுக்கிட்டு மாறு வேசத்துல இருக்கேன் , எப்படி கண்டுபுடிப்ப
//பட்டாபட்டி.. said...
அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் .
//
அது வேறையா?.. யோவ்.. நக்கலு...
எப்ப சென்னை வரட்டும்..?
இது மாறி ஊரைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்...
ஆமா.. இந்த சென்னை.. சென்னை..சொல்றாங்களே..அந்த ஊட்டிக்கு பக்கத்தில உள்ள ஊரைத்தானே?///
ஊட்டி பக்கத்துல இல்ல , இந்த டாஜ்ளிங் பக்கத்துல இருக்கு
// நாடோடி said...
ரெம்ப சந்தோசம்.. அமைச்சரே..//
ரொம்ப தேங்ஸ் நாடோடி சார்
நல்லா சந்தோசமா.. குடியும் குடித்தனாமா..சுற்றுன மாறி தெரியுதே மங்குனி சார்..
(அப்பா.. கோத்து விட்டாச்சு..இனி மங்குனி பாடு.. அவங்க வீட்டுக்காரம்மா பாடு..)
காலேஜ்..காலேஜ்..னு சொல்லிகிட்டு இருந்தா .. நாங்க நம்பிடுவோம்..
டமாசு மங்குனி...டமாசு..
எனக்கும் மூணாறு போய் பார்க்கணும்னு ஆசை.
ரசிக்கும்படியாக எழுதியிருக்கிறீர்கள்.
//எங்கள் கல்லூரி நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து , எல்லா கவலைகளையும் மறந்து சந்தோசமாக ஊர் சுற்றினோம்//
சொன்னபடி சரியாக சபைக்கு வந்து விட்டிர்கள்? வாழ்த்துக்கள்.
என்ன கல்லூரியில் படித்திரா?
உம்மருக்கு எல்லாமே நகைசுவைதான்
அமைச்சரே?
இது சோக் காக நான் சொன்னது?
// பட்டாபட்டி.. said...
நல்லா சந்தோசமா.. குடியும் குடித்தனாமா..சுற்றுன மாறி தெரியுதே மங்குனி சார்..
(அப்பா.. கோத்து விட்டாச்சு..இனி மங்குனி பாடு.. அவங்க வீட்டுக்காரம்மா பாடு..)///
வீட்டுக்காரம்மா ஊருக்கு போய்ட்டாங்க , நான் இப்ப பேஜுளர் ஹா,ஹா,ஹா,
// பட்டாபட்டி.. said...
காலேஜ்..காலேஜ்..னு சொல்லிகிட்டு இருந்தா .. நாங்க நம்பிடுவோம்..
டமாசு மங்குனி...டமாசு..///
தக்காளி எல்லாம் கரக்ட்ட போயசொல்றேன்னு கண்டுபுடுசுடுறாங்க
// அக்பர் said...
எனக்கும் மூணாறு போய் பார்க்கணும்னு ஆசை.
ரசிக்கும்படியாக எழுதியிருக்கிறீர்கள்.///
போயிட்டு வாங்க , ரொம்ப நல்லா இருக்கும்
//S Maharajan said...
//எங்கள் கல்லூரி நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து , எல்லா கவலைகளையும் மறந்து சந்தோசமாக ஊர் சுற்றினோம்//
சொன்னபடி சரியாக சபைக்கு வந்து விட்டிர்கள்? வாழ்த்துக்கள்.
என்ன கல்லூரியில் படித்திரா?
உம்மருக்கு எல்லாமே நகைசுவைதான்
அமைச்சரே?
இது சோக் காக நான் சொன்னது?///
சே , கரக்ட்டா நீங்களும் கண்டு புடுசுடிங்க
அடப்பவி நீ இன்னும் சாகலயா ? பாமும் வெடிக்கலயா ? ச்சே.. நமுத்து போன பாம குடுத்துட்டானுகளே!!!
//முடிந்தால் நீங்களும் ஒரு முறை மலை பகுதிக்கு சென்று வாருங்கள் . மலைப்பாதையில் பைக்ல போனா ரொம்ப நல்லா இருக்கும் //.
எது தலைக்கிழே தொங்கி ஓட்டிகிட்டு போறதா ? எப்பயா போய் சேர்றது !!!
மலையில உங்க சொந்த காரங்கல பாத்ததை ஒன்னுமே சொல்லலையே .அவங்களுக்கு இன்னும் வாழை பழம் கிடைக்குதா ?
//பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் .
//
kusumpu!!!
@ யோவ் இவ்ளோ சீக்கிரத்துல வந்துடீங்களா? அய்யயோ
மெகா சைஸு கொசுவத்தியாட்டில்லே இருக்குது? அப்புறம்....? :-))))
////அதுக்குள் நான் எஸ்கேப் ஆகி இந்த அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் .////
......மங்குனி அமைச்சரே, ரம்யமான சென்னை - சிங்கார சென்னை ஆனதும்...............நிலைமையே மாறி போகுதா.......ஓ!
@ஜெய்லானி said...
மலையில உங்க சொந்த காரங்கல பாத்ததை ஒன்னுமே சொல்லலையே .அவங்களுக்கு இன்னும் வாழை பழம் கிடைக்குதா ?
//
உண்மைய சபையில் சொல்லீட்டீங்களே மக்கா..
ஆஹா... அருமையா என்ஜாய் பண்ணிட்டு வந்துருக்கீங்க... வாழ்த்துக்கள்....
ஆஹா!! ஒரு குருப்பாத்தான் சுத்துராயிங்க!!!
(நான் வரலப்பா)
//ஜெய்லானி said...
அடப்பவி நீ இன்னும் சாகலயா ? பாமும் வெடிக்கலயா ? ச்சே.. நமுத்து போன பாம குடுத்துட்டானுகளே!!! ///
தக்காளி , உனக்கு சங்கு ஊதாம நான் சாக மாட்டண்டா
// ஜெய்லானி said...
எது தலைக்கிழே தொங்கி ஓட்டிகிட்டு போறதா ? எப்பயா போய் சேர்றது !!!////
ஒரு வாரத்துல போயிடலாம்
// ஜெய்லானி said...
மலையில உங்க சொந்த காரங்கல பாத்ததை ஒன்னுமே சொல்லலையே .அவங்களுக்கு இன்னும் வாழை பழம் கிடைக்குதா ?///
உன் ரிலேடிவ்ஸ் எல்லாம் பாத்தேன் , உன்னைய வாழபழம் வாங்கிட்டு வர சொன்னாக
// VISA said...
//பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் .
//
kusumpu!!!////
வேற வழி, நாமலே நம்ம தலைல மன்ன வாரி போட்டுக்க வேண்டியதுதான்
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@ யோவ் இவ்ளோ சீக்கிரத்துல வந்துடீங்களா? அய்யயோ///
வேற ஒன்னும் இல்ல தல , அங்க அடிச்சு தொரத்தி விட்டாங்க
//சேட்டைக்காரன் said...
மெகா சைஸு கொசுவத்தியாட்டில்லே இருக்குது? அப்புறம்....? :-))))///
நான்தான் உன்கூட டூ விட்டனே , நாளைக்கி தான் உன்கூட பேசுவேன் (உஸ் அப்பாடா தப்பிச்சாச்சு )
///Chitra said...
////அதுக்குள் நான் எஸ்கேப் ஆகி இந்த அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் .////
......மங்குனி அமைச்சரே, ரம்யமான சென்னை - சிங்கார சென்னை ஆனதும்...............நிலைமையே மாறி போகுதா.......ஓ!///
இல்ல மேடம் , டெம்பரேச்சர் மைனஸ்ல இருக்கா , அதுதான்
// பட்டாபட்டி.. said...
@ஜெய்லானி said...
//
உண்மைய சபையில் சொல்லீட்டீங்களே மக்கா..///
பார்ரா பட்டா ,ஜெய்லானி உன் பேமிலிய பத்தி எவ்வளவு கேவலமா பேசுறான் பாரு
//Mohan said...
ஆஹா... அருமையா என்ஜாய் பண்ணிட்டு வந்துருக்கீங்க... வாழ்த்துக்கள்....///
ஆமா சார், சூப்பர் என்ஜாய்
/// ஜில்தண்ணி said...
ஆஹா!! ஒரு குருப்பாத்தான் சுத்துராயிங்க!!!
(நான் வரலப்பா)///
சூப்பர் க்ரூப் மேடம் , டிரிப் அருமையா இருந்தது
மங்கு நேற்று நான் தமிளிஷ் படிக்கும் போது கேபிள் ஷங்கர் சாரின்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் விமர்சனத்தில் முத்து என்ற I.D யில் ஒரு கமெண்ட் வந்து இருக்கிறது,ஆனால் அது நான் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் இதற்க்கு ஒரு வழி சொல்லவும்
ஜெய்லானி said...
அடப்பவி நீ இன்னும் சாகலயா ? பாமும் வெடிக்கலயா ? ச்சே.. நமுத்து போன பாம குடுத்துட்டானுகளே!!!///////
இதுக்கு தான் சொன்னேன் விஜய் படத்திற்கு வாங்கும் பாம் வேண்டாம் என்று
மங்கு உன் பர்சு,கிரெடிட் கார்டு ,எல்லாத்தையும் ரெடி பண்ணி வையி,வெளியின் ஆடு வெட்டு திருவிழாவிற்கு உன் வீட்டில் வந்து டேரா போடலாமுன்னு இருக்கேன்
//அதுக்குள் நான் எஸ்கேப் ஆகி இந்த அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் .//
மணிக்கொருதரம் நீ ஒரு மங்குனி அமைச்சர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறீர் ..ஹ்ம்ம்....
//Muthu said...
மங்கு நேற்று நான் தமிளிஷ் படிக்கும் போது கேபிள் ஷங்கர் சாரின்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் விமர்சனத்தில் முத்து என்ற I.D யில் ஒரு கமெண்ட் வந்து இருக்கிறது,ஆனால் அது நான் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் இதற்க்கு ஒரு வழி சொல்லவும் ///
கேபிள் சங்கர் ப்ளாக்ல போய் சொல்லிட்டியா ?
// Muthu said...
ஜெய்லானி said...
அடப்பவி நீ இன்னும் சாகலயா ? பாமும் வெடிக்கலயா ? ச்சே.. நமுத்து போன பாம குடுத்துட்டானுகளே!!!///////
இதுக்கு தான் சொன்னேன் விஜய் படத்திற்கு வாங்கும் பாம் வேண்டாம் என்று///
தக்காளி , ஜெய்லானிக்கு அறிவே இல்ல முத்து
// Muthu said...
மங்கு உன் பர்சு,கிரெடிட் கார்டு ,எல்லாத்தையும் ரெடி பண்ணி வையி,வெளியின் ஆடு வெட்டு திருவிழாவிற்கு உன் வீட்டில் வந்து டேரா போடலாமுன்னு இருக்கேன்///
வா வா , இந்த அட்ரச்சுக்கு வா
மங்குனி அமைசர்
குறுக்கு சந்து
நெடுக்கு ரோடு
நாடு தெரு
மெயின் ரோடு
ஆப்கானிஸ்தான்
// மர்மயோகி said...
//அதுக்குள் நான் எஸ்கேப் ஆகி இந்த அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் .//
மணிக்கொருதரம் நீ ஒரு மங்குனி அமைச்சர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறீர் ..ஹ்ம்ம்....///
வேற வழி
me tha 50
ஐ நான்தான் 50
//மலை பள்ளத்தாக்குகள், டீ , ஏலக்காய் எஸ்டேட் , அடத்தியான மரங்கள் , கண்ணுக்கு எட்டிய வரை பச்சை வண்ணம் இவையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.//... உண்மைதாங்க!
நான் இரண்டு வருடம் முன்னால் கேரளா சென்று இருந்தேன். அப்பப்பா.. என்ன ஒரு பசுமை!
//மலைப்பாதையில் பைக்ல போனா ரொம்ப நல்லா இருக்கும் .//
..... நல்லாதான் இருக்கும்!
51
:)
//அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் . //
அப்போ, சென்னைய விட்டு எல்லோரையும் காலி பண்ண சொல்லிட வேண்டியதுதான்...
Present pOttukkaren
சூப்பர்ப்...நண்பர்களை பார்ர்கும் பொழுது சந்தோசம் தானே...ஊரும் அழகு தான் போல...
ஸாரி மங்குனி...நான் தலைப்பினை Back to college life என்பதை baked college life என்று முதலில் படித்துவிட்டேன்...ஒரு வேளை ஒரே பேக்டு ஐட்டம்ஸ் எல்லோர் பதிவில் இருக்கு என்பதால் நீங்கள் பேக்டு பதிவு என்று நினைத்து விட்டேன்..ஆனால் இதுவும் ஒருவிதமான சுவையான பதிவு தான்...
கீதா இப்ப தான் அமைச்சர் ஒரு உருப்படியான பதிவு போட்டு இருக்காருன்னு வாழ்த்த வந்தேன் ,
ஆனால் உங்க பின்னூடம் என் மனச மாத்திடுச்சு,ஹிஹி
பேக்டு, ஹிஹி மங்குனிக்கு பேக்டு தெரியாது, பேக் பண்ண தான் தெரியும்
உங்கல் பின்னூடம் நினைத்து நினைத்து சிரிப்பு.
///டிஸ்கி : இதுல என்னா காமடின்னா, நம்ம குரூப்ள ஒரு பயபுள்ள, ரொம்ப நல்லவன் , எந்த கேட்ட பழக்கமும் கிடையாது , திரும்பி வரும்போது கார்ல வர்றான்னு பைக் பசங்களும் , பைக்ல வர்றான்னு கார் பசங்களும் அவன அங்கேயே விட்டு வந்துட்டோம் , கடைசீல பயபுள்ள பஸ்சுல வந்து எங்கள கொல வெறியோட தேடிகிட்டு இருக்கிறதா செய்தி வந்தது , அதுக்குள் நான் எஸ்கேப் ஆகி இந்த அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் . .///////////
ஏலே மக்கா அப்ப நேத்து சூனியம்வைக்க ஒரு பயபுள்ள அட்ரெஸ் கேட்டது அது யாருல ???????????????????????????
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருவோம்.
மங்குனி அமைச்சர் said...
// ஜெய்லானி said...
மலையில உங்க சொந்த காரங்கல பாத்ததை ஒன்னுமே சொல்லலையே .அவங்களுக்கு இன்னும் வாழை பழம் கிடைக்குதா ?///
உன் ரிலேடிவ்ஸ் எல்லாம் பாத்தேன் , உன்னைய வாழபழம் வாங்கிட்டு வர சொன்னா//
ஈ...ஈ....ஈ.....ஈ.....
//பட்டாபட்டி.. said...
உன்னைய ஆங்கேயே போட்டுத்தள்றதா.. எங்ககிட்ட, டீ..வடையும் வாங்கிட்டு ஒரு குரூப் கிளம்பிச்சு..///
மோசம் போய்ட்டோம் பட்டா ,மோசம் போய்ட்டோம்.. எல்லாம் கூட்டு கலவானி பயல்கள் பாம் வைக்க காசு வாங்கிட்டு போய்ட்டானுக!!
//மின்மினி said...
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருவோம்.//
நங்கின்னு உச்சி மண்டையில அடிக்கவா? . வாங்க !!வாங்க!! கழி உபயம் ஜெய்லானி ..
மங்கு ஹெல்மெட் மாட்டிக்க சீக்கிரம்...
பார்ரா பட்டா ,ஜெய்லானி உன் பேமிலிய பத்தி எவ்வளவு கேவலமா பேசுறான் பாரு//
யோவ்.. கடைசியா என்னைய மாட்டவிட்டுட்ட பார்த்தியா?..
எப்படியா ஒரு தேவாங்கான என்னைப் பார்த்து, குரங்குனு சொல்லலாம்..
பிறாண்டிடலாமா மங்குனி.. என்ன இருந்தாலும் நீயும் என்னோட பங்காளி..ஹி..ஹி
( சொல்லி வை.. ரொம்ப பேசுனா, நான் இத்தாலில ஆட்சியப் புடிச்சதும், உங்களையெல்லாம்..பிஸ்ஸா கொடுக்கமாட்டேன்..)
//Priya said...
//மலை பள்ளத்தாக்குகள், டீ , ஏலக்காய் எஸ்டேட் , அடத்தியான மரங்கள் , கண்ணுக்கு எட்டிய வரை பச்சை வண்ணம் இவையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.//... உண்மைதாங்க!
நான் இரண்டு வருடம் முன்னால் கேரளா சென்று இருந்தேன். அப்பப்பா.. என்ன ஒரு பசுமை!
//மலைப்பாதையில் பைக்ல போனா ரொம்ப நல்லா இருக்கும் .//
..... நல்லாதான் இருக்கும்!///
மீண்டும் ஒரு முறை போய் வாருங்கள்
// ஷர்புதீன் said...
51
:)///
52
:)))
//Geetha Achal said...
சூப்பர்ப்...நண்பர்களை பார்ர்கும் பொழுது சந்தோசம் தானே...ஊரும் அழகு தான் போல...
ஸாரி மங்குனி...நான் தலைப்பினை Back to college life என்பதை baked college life என்று முதலில் படித்துவிட்டேன்...ஒரு வேளை ஒரே பேக்டு ஐட்டம்ஸ் எல்லோர் பதிவில் இருக்கு என்பதால் நீங்கள் பேக்டு பதிவு என்று நினைத்து விட்டேன்..ஆனால் இதுவும் ஒருவிதமான சுவையான பதிவு தான்...///
சும்மாவே சுத்தி சுத்தி அடிகிராணுக , நீங்க வேற எடுத்து குடுங்க ,,இம்மம்ம்மம்ம்ம்ம்
// அனு said...
//அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் . //
அப்போ, சென்னைய விட்டு எல்லோரையும் காலி பண்ண சொல்லிட வேண்டியதுதான்...///
நல்ல ஐடியா மேடம்
//T.V.ராதாகிருஷ்ணன் said...
Present pOttukkaren///
thank you sir
///Jaleela said...
கீதா இப்ப தான் அமைச்சர் ஒரு உருப்படியான பதிவு போட்டு இருக்காருன்னு வாழ்த்த வந்தேன் ,
ஆனால் உங்க பின்னூடம் என் மனச மாத்திடுச்சு,ஹிஹி
பேக்டு, ஹிஹி மங்குனிக்கு பேக்டு தெரியாது, பேக் பண்ண தான் தெரியும்
உங்கல் பின்னூடம் நினைத்து நினைத்து சிரிப்பு.///
ஹி , ஹி , ஹி , (மங்கு வசம்மா மாட்டிகிட்ட சும்மா அசடு வழிஞ்சு வை )
//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஏலே மக்கா அப்ப நேத்து சூனியம்வைக்க ஒரு பயபுள்ள அட்ரெஸ் கேட்டது அது யாருல ???????????????????????????////
மீ ... எஸ்கேப் ....
//மின்மினி said...
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருவோம்.///
சென்று வாருங்கள் , நல்லா இருக்கும்
///// ஜெய்லானி said...
மங்குனி அமைச்சர் said...
// ஜெய்லானி said...
மலையில உங்க சொந்த காரங்கல பாத்ததை ஒன்னுமே சொல்லலையே .அவங்களுக்கு இன்னும் வாழை பழம் கிடைக்குதா ?///
உன் ரிலேடிவ்ஸ் எல்லாம் பாத்தேன் , உன்னைய வாழபழம் வாங்கிட்டு வர சொன்னா//
ஈ...ஈ....ஈ.....ஈ.....////
உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
/// பட்டாபட்டி.. said...
பார்ரா பட்டா ,ஜெய்லானி உன் பேமிலிய பத்தி எவ்வளவு கேவலமா பேசுறான் பாரு//
யோவ்.. கடைசியா என்னைய மாட்டவிட்டுட்ட பார்த்தியா?..
எப்படியா ஒரு தேவாங்கான என்னைப் பார்த்து, குரங்குனு சொல்லலாம்..
பிறாண்டிடலாமா மங்குனி.. என்ன இருந்தாலும் நீயும் என்னோட பங்காளி..ஹி..ஹி
( சொல்லி வை.. ரொம்ப பேசுனா, நான் இத்தாலில ஆட்சியப் புடிச்சதும், உங்களையெல்லாம்..பிஸ்ஸா கொடுக்கமாட்டேன்..)////
நானும் தேவாங்கு என்பதை தாயுள்ளத்தோடு ஒத்துகிறேன்
//அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
///ஜெய்லானி said...
//மின்மினி said...
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருவோம்.//
நங்கின்னு உச்சி மண்டையில அடிக்கவா? . வாங்க !!வாங்க!! கழி உபயம் ஜெய்லானி ..
மங்கு ஹெல்மெட் மாட்டிக்க சீக்கிரம்... //
அப்ப அடிக்க ரெடியா இருக்கீங்கன்னு சொல்லுங்க...
அட.. என்னடா இன்னும் எதுவும் நடக்கலயேன்னு பாத்தேன்..
நடந்துடுச்சு.. நடத்திட்டீங்க..
வந்துட்டீங்கலாயா..
உங்க கூட வந்து இம்சை படறதுக்கு பஸ்லயே வரலாம்னு வந்திருப்பான்
சரிதானே அமைச்சரே..
ஹலோ... மங்குனி...
போன மாசம் 8ஆம் தேதி நாங்களும்தான் போனோம் சின்னார் வழியா... அப்பப்போனா தெரிஞ்சிருக்கும்... "பனிவிழும் மலர் வனமா"... இல்லையான்னு....
நாங்க அப்படியே... வால்பாறையும் போனோம்... இப்ப சிறுத்த ஓர் சிறுவன கொன்னதே... அந்த இடத்துக்கு அருகமைலத்தான் தங்கினோம்... நல்ல climateபா...
///அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன்///
நிசமாலுமே.... சென்னை ஜில்லுன்னுதா இருக்குப்பா...
நட்புடன்...
காஞ்சி முரளி....
பொல்யூஷன் இல்லாத சென்னை
நல்லா தூங்கிடீங்க போலிருக்கே..கனவில்தான் காணலாம் சென்னை மைனஸ் பொல்யூஷன்
///ஸாதிகா said...
//அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///
சென்னை நல்லாருக்குன்னு சும்மா சொன்னா கூட உங்களுக்கு புடிக்காதே
//மின்மினி said...
///ஜெய்லானி said...
//மின்மினி said...
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருவோம்.//
நங்கின்னு உச்சி மண்டையில அடிக்கவா? . வாங்க !!வாங்க!! கழி உபயம் ஜெய்லானி ..
மங்கு ஹெல்மெட் மாட்டிக்க சீக்கிரம்... //
அப்ப அடிக்க ரெடியா இருக்கீங்கன்னு சொல்லுங்க/////
ஆஹா , ஒன்னு கூடிடாங்கப்பா , ஒன்னு கூடிடாங்கா , மங்கு எஸ்கேப் .............................
///எனது கிறுக்கல்கள் said...
அட.. என்னடா இன்னும் எதுவும் நடக்கலயேன்னு பாத்தேன்..
நடந்துடுச்சு.. நடத்திட்டீங்க..
வந்துட்டீங்கலாயா..
உங்க கூட வந்து இம்சை படறதுக்கு பஸ்லயே வரலாம்னு வந்திருப்பான்
சரிதானே அமைச்சரே../////
தெரியல , இப்ப அவன் போன கூட அட்டன் பண்றதுள்ள , பயமா கிடக்கு
///காஞ்சி முரளி said...
ஹலோ... மங்குனி...
போன மாசம் 8ஆம் தேதி நாங்களும்தான் போனோம் சின்னார் வழியா... அப்பப்போனா தெரிஞ்சிருக்கும்... "பனிவிழும் மலர் வனமா"... இல்லையான்னு....
நாங்க அப்படியே... வால்பாறையும் போனோம்... இப்ப சிறுத்த ஓர் சிறுவன கொன்னதே... அந்த இடத்துக்கு அருகமைலத்தான் தங்கினோம்... நல்ல climateபா...////
ஆமா சார்,
////
நிசமாலுமே.... சென்னை ஜில்லுன்னுதா இருக்குப்பா...
நட்புடன்...
காஞ்சி முரளி....////
சத்தியமா சார் , மைனஸ் 44 டிகிரி
//goma said...
பொல்யூஷன் இல்லாத சென்னை
நல்லா தூங்கிடீங்க போலிருக்கே..கனவில்தான் காணலாம் சென்னை மைனஸ் பொல்யூஷன்///
கரக்டா சொன்னிக்க , கனவுதான்
உங்கள் நண்பர் எத்தனை பேரை போட்டு தள்ளினார் ? பாவங்க அவர். நீங்கள் கேட்ட பழக்கம் இருந்தால் கரீட்டா கொண்டு வந்து இருப்போம் என்று சொல்லவில்லையா ?
என் கல்லூரி காலங்களில் (பச்சையப்பன் !) இரண்டாம் வருட இறுதியில் கொடைக்கானல் போனது நினவு வருகின்றது.
பாதி ராத்திரியில் தோட்டத்தில் இருந்து முட்டைகோஸ் திருடி தின்றது, அதன் உரிமையாளர் எங்களை துரத்தியது. அந்த மாதிரி ஊர்களில் இருந்துவிட்டு சென்னை வரும்போது தான் தெரியும். நான் சென்னையில் இருந்தபோது குடும்பத்துடன் தேக்கடி, முன்னார் போனது நினைவுக்கு வருகின்றது.
//சாய்ராம் கோபாலன் said...
உங்கள் நண்பர் எத்தனை பேரை போட்டு தள்ளினார் ? பாவங்க அவர். நீங்கள் கேட்ட பழக்கம் இருந்தால் கரீட்டா கொண்டு வந்து இருப்போம் என்று சொல்லவில்லையா ?
என் கல்லூரி காலங்களில் (பச்சையப்பன் !) இரண்டாம் வருட இறுதியில் கொடைக்கானல் போனது நினவு வருகின்றது.
பாதி ராத்திரியில் தோட்டத்தில் இருந்து முட்டைகோஸ் திருடி தின்றது, அதன் உரிமையாளர் எங்களை துரத்தியது. அந்த மாதிரி ஊர்களில் இருந்துவிட்டு சென்னை வரும்போது தான் தெரியும். நான் சென்னையில் இருந்தபோது குடும்பத்துடன் தேக்கடி, முன்னார் போனது நினைவுக்கு வருகின்றது.///
வருகைக்கும் கருத்துக்கு ரொம்ப நன்றி சார்,
இன்னுன் ஒரு பயலும் அவன்கிட்ட சிக்களையாம்
/அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன்.//
அண்டப்புழுகு ஆகாசப்புழுகுன்னு சொல்லவாகளே அது இதுதானோ.
இப்போதான் கேள்விப்படுறேன்.
ஜெய்லானி said...
அடப்பவி நீ இன்னும் சாகலயா ? பாமும் வெடிக்கலயா ? ச்சே.. நமுத்து போன பாம குடுத்துட்டானுகளே!!! ///
தக்காளி , உனக்கு சங்கு ஊதாம நான் சாக மாட்டண்டா..
ஜெய்லானி பார்த்து இருங்கோண்ணா ப ப பாம்பூ வந்துடப்போகுது.
அமைச்சரே! காலேஜையே அரசவையாக்கியிருப்பீங்க போல.
பட்டாபட்டி வ்ரார்.. பராக்..பராக்..
பட்டாபட்டி.. said...
பட்டாபட்டி வ்ரார்.. பராக்..பராக்..//////////////////
வாருங்கள் பட்டாபட்டியாரே நாட்டில் மும்மாரி மழை பெய்கிறதா
///அன்புடன் மலிக்கா said...
/அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன்.//
அண்டப்புழுகு ஆகாசப்புழுகுன்னு சொல்லவாகளே அது இதுதானோ.
இப்போதான் கேள்விப்படுறேன்.////
உண்மையா சொன்னா நம்ப மாடிகளே?
//// ஜெய்லானி said...
அடப்பவி நீ இன்னும் சாகலயா ? பாமும் வெடிக்கலயா ? ச்சே.. நமுத்து போன பாம குடுத்துட்டானுகளே!!! ///
தக்காளி , உனக்கு சங்கு ஊதாம நான் சாக மாட்டண்டா..
ஜெய்லானி பார்த்து இருங்கோண்ணா ப ப பாம்பூ வந்துடப்போகுது.////
ஊஊஊஊஊஊ.............................
// அமைச்சரே! காலேஜையே அரசவையாக்கியிருப்பீங்க போல.////
ஆமா, மேடம் ஆமா
//பட்டாபட்டி.. said...
பட்டாபட்டி வ்ரார்.. பராக்..பராக்..//
பராக் பராக் பான்பராக் .................
// Muthu said...
பட்டாபட்டி.. said...
பட்டாபட்டி வ்ரார்.. பராக்..பராக்..//////////////////
வாருங்கள் பட்டாபட்டியாரே நாட்டில் மும்மாரி மழை பெய்கிறதா///
வந்துடாருயா விஞ்ஞானி
மங்குனி அமைச்சர் said...
வாருங்கள் பட்டாபட்டியாரே நாட்டில் மும்மாரி மழை பெய்கிறதா///
வந்துடாருயா விஞ்ஞானி////////
மங்குனி என்று நீர் இருக்கும்போது விஞ்ஞானி நான் வரபடதா
//MUTHU said...
மங்குனி என்று நீர் இருக்கும்போது விஞ்ஞானி நான் வரபடதா //
வா செல்லம் , ரமணன் போஸ்ட்டுக்கு உன்னயத்தான் தேடுராக
சிங்கார சென்னைக்கு வந்தாச்சா..?
கோபால புரத்துக்கிட்ட இருக்கிங்களோ... இல்ல கடைசி பாரா பாத்துட்டு கேட்டேன்.
இப்படி ஒரு திடுக்கிடும் தலைப்பை போட்டு ஒரு பதிவா, நடக்கட்டும் மங்குனியாரே!!
//மங்குனி அமைச்சர் said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@ யோவ் இவ்ளோ சீக்கிரத்துல வந்துடீங்களா? அய்யயோ///
வேற ஒன்னும் இல்ல தல , அங்க அடிச்சு தொரத்தி விட்டாங்க
//
அப்போ நாங்க மட்டும் என்ன இளிச்சவாயங்களா?
96th
97th
98th
99th
me the 100...
ஐ... இந்த விளையாட்டும் நல்லா தான் இருக்கு...
Post a Comment