எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, December 6, 2010

பதிவர்களுக்கு ரெண்டுகோடி பரிசு

நான் கிரேட் பிரிட்டன் போறேன் , நான் கிரேட் பிரிட்டன் போறேன், நான் கிரேட் பிரிட்டன் போறேன்

(கேபிள் ரொம்ப ரொம்ப பெரிசா தேவைப்படும் போல ???)

ஏன்னா???, நேத்து எனக்கு ஒரு மெயில் வந்துச்சு அதுல ...................


Wednesday December 01st

Draw No. 1559 20 21 22 24 27 34 BONUS 29

Dear Winner...

This is to inform you that you have won a

prize money of seven hundred and

fifty thousand Great Britain Pound

Sterlings (750,000.00) for the month of

December 2010 Lottery promotion which is

organized by BBC ONE LOTTERY on our 2010

CHARITY/AWARDS

We Congratulate you for being one of the

five person selected.

The draw no.1559 brought out your e-mail address

from a Data Base of Internet Email Users and qualified

you a bonafied winner of the stated winning amount.

How ever you will have to fill and submit

the informations below to the Claims Manager ///


பாருங்க மக்களே எந்த மகராசனோ லாட்டரி நடத்தி குழுக்கள் போட்டு எனக்கு 750000 பவுண்ட்ஸ் பரிசு குடுத்துருக்கான் .....

இப்ப இந்த பணத்த என்னபன்றதுன்னு தான் தெரியல .........

ஏற்கனவே இங்கிலாந்துல இருந்து ஒரு பொண்ணு "என்னோட பேரன்ட்ஸ் ஒரு ஆக்சிடண்ட்ல செத்துட்டாங்க எனக்கு இங்க இருக்க புடிக்கல அதுனால என்னோட 460 கோடி மதிப்புள்ள சொத்தோட இந்தியாவுக்கு வந்து உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆவேன்னு ஒத்த கால்ல நிக்குது" (பாவம் ரொம்ப நாளவேற நிக்குது , கால் வலிக்காது ?)

அப்புறம் பிரான்ச்சுல இறந்து போன ஒருத்தரோட பணம் 300 கோடி வாரிசில்லாம அனாதையா கிடக்கு அதைநான் உங்களுக்குதான் டிரான்ஸ்பார் பண்ணிவிடுவேன்னு ஒரு ஆபீசர் ரொம்ப பிரசர் குடுக்குறார் ..........

இப்ப என்ன செய்றது ???? ஆயிரம், லட்சம் இதெல்லாம் ஈசிய செலவு பண்ணிடலாம் ....இந்த கோடி அதுவும் மொத்தம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி வரும்போல ........... எப்படி செலவுபன்றது ??????

சே....மனுசன நிம்மதியா இருக்க விடுரானுகளா ??? இப்ப எப்படி செலவுபன்றதுன்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காயுது ...........


1 . பஸ்ட்டு டிரைன்ல போறதுக்கு தேவையான கேபிள் வாங்கணும் .(நாமே ஏன் டிரைன்ல போகணும் ???? இனி எல்லாம் பிளைட்டு தான் ...... வானத்துல கேபிளுக்கு எப்படி சப்போர்ட் குடுக்குதது ?)

2 . பைக்கு பெட்ரோல் டேங்க்க புல்பன்னிடனும்

3 . மளிகை கடை கடன அடிச்சிடனும்

4 . வீட்டு ரெண்டுமாச வாடக பாக்கிய கொடுத்திடனும்

சீ........... நம்ம புத்தி எப்படி சில்லரைத்தனமா யோசிக்கிறது பாருங்க ???????

மங்கு பெரிசா யோசிடா ?????????


ஏன்டா மங்கு , என்னா சுயநலம் உனக்கு ? பதிவுலகத்துல எவ்ளோ பிரண்ட்ஸ் இருக்காங்க அவுங்கள பத்தி யோசிச்சுப்பாத்தியா ?????

ஆஹா..... சே ....... என்னைய நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு சார் ...எவ்வளவு சுயநலமா யோசிக்கிறேன் ....... ரொம்ப நன்றி மனசாட்சி .........


பணம் எல்லாத்தையும் நான் பதிவுல நண்பர்களுக்கே பிரிச்சு கொடுத்துடுறேன் ....


அதுனால நண்பர்களே எப்படியும் உங்க ஒவ்வொருவருக்கும் ரெண்டுகோடி ரூபாயிக்கு மேல வரும் . அந்த பணத்த உங்க பேருல டி.டி. எடுத்து அனுப்ப டி.டி கமிசன் மட்டும் ஆளாளுக்கு ஒரு 3500 ரூபாய கீழ உள்ள என்னோட அக்கவுன்ட்டுல போட்ருங்க

NAME.: மங்குனி அமைசர்

S/B A/C NO: 000 000 000 000 000


57 comments:

Madhavan Srinivasagopalan said...

vadau

vinu said...

me secondu

Madhavan Srinivasagopalan said...

பணம் கொடுப்பியோ இல்லயோ..
வடையாவது கொடுத்தியே.. நன்றி மங்கு

vinu said...

venumunnaa cabelsankar annaathaiyaay kootikinnu poidupaa

vinu said...

neethaan

நாமே ஏன் டிரைன்ல போகணும் ???? இனி எல்லாம் பிளைட்டு தான் ...... வானத்துல கேபிளுக்கு எப்படி சப்போர்ட் குடுக்குதது ?)

apudeenu kettu irrukiyeaa

vinu said...

appa indiaavula neerthaan amaichar rasaavukku appuram periya panakaaran aagaporennu sollure righttu vudu

Anonymous said...

அடங்கொன்னியா!!!

ம.தி.சுதா said...

அமைச்சரே ஒரு 50 ரூபா கடன் கொடுப்பிர்களா... இன்றும் சோறு கிடைக்கல...

மொக்கராசா said...

//1 . பஸ்ட்டு டிரைன்ல போறதுக்கு தேவையான கேபிள் வாங்கணும் .(நாமே ஏன் டிரைன்ல போகணும் ???? இனி எல்லாம் பிளைட்டு தான் ...... வானத்துல கேபிளுக்கு எப்படி சப்போர்ட் குடுக்குதது ?)

2 . பைக்கு பெட்ரோல் டேங்க்க புல்பன்னிடனும்

3 . மளிகை கடை கடன அடிச்சிடனும்

4 . வீட்டு ரெண்டுமாச வாடக பாக்கிய கொடுத்திடனும்////


அண்ணே இந்த லிஸ்ட்டில் டாஸ்மாக் கடனை சேர்க்கவில்லையா ?????

அங்க குடுத்தது போக எதுவும் மிஞ்சாது அண்ணே

ம.தி.சுதா said...

தராவிட்டால் உங்கள் வீட்டில் களவெடுக்க முல்லாவுடன் வருவேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ராஜகோபால் said...

மங்குனி வாழ்க!. வருங்கால தமிழகம். வாழ்க!வாழ்க!

ஜீ... said...

//பணம் எல்லாத்தையும் நான் பதிவுல நண்பர்களுக்கே பிரிச்சு கொடுத்துடுறேன்//
ரொம்ப நல்லவருண்ணே நீங்க! :-)

ப.செல்வக்குமார் said...

வட போச்சே ..!!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

yes sir , pathiva padichuttu varen

கடல்புறா said...

முதல் பின்னூட்டம் க்கு வடை வழங்கும் திட்டம் மாதிரி 2nd 3 rd க்கு போண்டா, பஜ்ஜி, சுண்டல் வழங்கும் திட்டம் அறிவித்தால் என்ன .. ?

Chitra said...

Spam mail வைத்தும் ஒரு பதிவு போட்டு கலக்கிட்டீங்க. :-)

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் மங்குனி பணம் போட்டுட்டேன் ........பணம் வந்தவுடன் பிரிச்சு கொடுத்து விடு சரியா ..........

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முதல்ல இந்த ஓசி தம் அடிக்கறத விட்டுட்டு பணத்தை என்ன பண்றதுன்னு யோசி மங்கு!

karthikkumar said...

எனக்கு பணம்லாம் வேண்டாங்க. அந்த மெயில அப்படியே எனக்கு அனுப்பிடுங்க

Arun Prasath said...

உள்ளேன் அய்யா

சே.குமார் said...

இது மாதிரி வாரம் ஒண்ணு நமக்கும் வருது அமைச்சரே...
கூட்டணி அமைச்சிக்கலாம்... நம்ம நம்பரையும் கோர்த்து விடுங்க...
1111 1111 1111 111 - இதுதான் நம்ம அக்கவுண்ட் நம்பர்...

அமுதா கிருஷ்ணா said...

பின்னூட்டம் போடறவங்களுக்கு மட்டுமா இல்லை எல்லா பதிவர்களுக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி சார், அந்த 2 கோடில 3500ரூவாயக் கழிச்சிக்கிட்டு மீதி 1 கோடியே 99 லட்சத்து 96 ஆயிரத்து 500 ரூவாய என்னோட பேங்க் ஆப் ஆப்ப்பிரிக்கா அக்கவுன்ட்ல போட்டுடுங்க சார்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மீதிப் பணம் வந்தது வந்து மீதிக் கமென்ட் போடுறேன், வர்ட்டா...!

valarmathi said...

d.d commision athikama irukkuthe :-(((

அன்பரசன் said...

//NAME.: மங்குனி அமைசர்

S/B A/C NO: 000 000 000 000 000//

பணம் அனுப்பியாச்சு.

வைகை said...

இது என்ன பிசுகோத்து! என் தானைத்தலைவர் தேர்தல் நேரத்துல எடுத்து விடுவாரு பாருங்க!! ஐயோ!! எனக்கு வேற ஒரு பேங்குலதான் அக்கவுன்ட் இருக்கு!! என்ன பண்றதுன்னு தெரியலையே?!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இந்தக் கடுதாசி இப்பத்தான் தம்பிக்கு வந்திருக்கா..?

மாணவன் said...

//அதுனால நண்பர்களே எப்படியும் உங்க ஒவ்வொருவருக்கும் ரெண்டுகோடி ரூபாயிக்கு மேல வரும் . அந்த பணத்த உங்க பேருல டி.டி. எடுத்து அனுப்ப டி.டி கமிசன் மட்டும் ஆளாளுக்கு ஒரு 3500 ரூபாய கீழ உள்ள என்னோட அக்கவுன்ட்டுல போட்ருங்க //

கண்டிப்பாக கமிசன் கொடுத்துடுறோம் அமைச்சரே...

வித்யா said...

டிடி எடுக்க ஆவற செலவ கழிச்சிகிட்டு மிச்சத்த எனக்கு அனுப்புங்க:)

ஆமினா said...

2 கோடியா?

இருங்க. என்னன்ன செய்யணும்னு லிஸ்ட் போட்டு வரேன்...

மண்டையன் said...

எனக்கும் 1,75000 ஆயிரம் கோடி ருபாய் கெடைக்க போகுது .
எல்லாம் பிளான் பண்ணிட்டேன் .
எல்லா பதிவர்களுக்கும் தலைக்கு ரெண்டு ஆட்டோ வாங்கி தரேன் .
அடிச்சிகங்க மக்கா ....................

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதை வெச்சி இன்னும் எத்தனை பேருதான் பதிவு போடுவீங்க பட்டாபட்டி ஏற்கனவே போட்டுட்டாரு..இருந்தாலும் உன் ஸ்டைல்ல சொல்லி இருக்கிற பொழச்சி போ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்படியே எனக்கும் கொடுபீன்களா? என் ப்ளோக்ல தங்கத்துல ஒரு பிரேம் வைக்கணும்

நாய்க்குட்டி மனசு said...

ஒங்க வலைப்பூ ஓரமா ஒரு பாப்பா இருக்குதே. அதுங் கையில இருக்கிறதால ஒண்ணு போடச் சொல்லணும்.யாருக்கா? இதுல சந்தேகம் வேறயா?

எஸ்.கே said...

பேங்க்ல போட முடியலை அதான் இங்கேயே தந்துடுறேன்!
ரூ 1000
ரூ 1000
ரூ 1000
ரூ 500

Ravi kumar Karunanithi said...

அடங்கொன்னியா!!!

ஹரிஸ் said...

ஹி..ஹி...

தில்லு முல்லு said...

வாசகர் கடிதம்

எனது அருமை மன்குனிக்கு ...,

தாங்கள் இயற்றியுள்ள இந்த குறு நாவல் ..,பற்பல இலக்கியங்களையும் ,புதினங்களையும் ,தொன்மம் ,படிமம் ,விழுமியங்களை அடக்கி பின்னவுனத்துவ பாணியில் மிக அழகாக ..,உன்னத உழைப்போடு இயற்றியிருகீர்கள் .மேலும் இதில் வரும் கதையின் மாந்தர்களின் மன நிலையின் உள்சார்ந்த கூற்றோடு கரும்பலகையில் குத்துஊசியில் கீற்றிய கோடுகளை போல் மிக நாசுக்காக சொல்லி இருக்கீர்கள் ..,மேலும் தாங்கள் பரப்பிலக்கியம் பற்றி அடுத்த பதிவில் விவரிப்பீர்கள் என்று நினைகிறேன் ..

தங்கள்

தில்லு முல்லு

வெட்டிப்பேச்சு said...

ஒரு வேளை உங்க பதிவுக்கு கிடச்ச பரிசோ என்னவோ...

ஜமாய்ங்க..

வெட்டிப்பேச்சு said...

//தில்லு முல்லு said...
வாசகர் கடிதம்

எனது அருமை மன்குனிக்கு ...,

தாங்கள் இயற்றியுள்ள இந்த குறு நாவல் ..,பற்பல இலக்கியங்களையும் ,புதினங்களையும் ,தொன்மம் ,படிமம் ,விழுமியங்களை அடக்கி பின்னவுனத்துவ பாணியில் மிக அழகாக ..,உன்னத உழைப்போடு இயற்றியிருகீர்கள் .மேலும் இதில் வரும் கதையின் மாந்தர்களின் மன நிலையின் உள்சார்ந்த கூற்றோடு கரும்பலகையில் குத்துஊசியில் கீற்றிய கோடுகளை போல் மிக நாசுக்காக சொல்லி இருக்கீர்கள் ..,மேலும் தாங்கள் பரப்பிலக்கியம் பற்றி அடுத்த பதிவில் விவரிப்பீர்கள் என்று நினைகிறேன் ..

தங்கள்

தில்லு முல்லு //

இது ரொம்ப்ப நல்லாயிருக்கே..

பின்னவீனத்துவத்திலே பதிவிலக்கியம் படைச்சி பரப்பிலக்கியத்திலே பிரபலமாயிட்டீங்க அமைச்சரே...

வாழ்த்துக்கள்.

வெறும்பய said...

present sir..

எனக்கும் மெயில் வந்திச்சு.. நானும் அங்கே தான் கிளம்புறேன்.. ரெண்டு பேரும் அங்கே மீட் பண்ணலாம்..

மண்டையன் said...

பின்னவீனத்துவத்திலே பதிவிலக்கியம் படைச்சி பரப்பிலக்கியத்திலே பிரபலமாயிட்டீங்க அமைச்சரே///////
அதனால் இன்றுமுதல் நீ பரப்பிலக்கிய பகலவன் என்று அன்போடு அழைக்க படுவாய் ..............

THOPPITHOPPI said...

PANGU?

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

பணத்த வாங்கிட்டு சீக்கிரமா வாங்க ..!!

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//.(நாமே ஏன் டிரைன்ல போகணும் ???? இனி எல்லாம் பிளைட்டு தான் ...... வானத்துல கேபிளுக்கு எப்படி சப்போர்ட் குடுக்குதது ?)
2 . பைக்கு பெட்ரோல் டேங்க்க புல்பன்னிடனும்

3 . மளிகை கடை கடன அடிச்சிடனும்

4 . வீட்டு ரெண்டுமாச வாடக பாக்கிய கொடுத்திடனும்//இதெல்லாம் வேலைக்கு ஆவாது ..௧!

karthikkumar said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//.(நாமே ஏன் டிரைன்ல போகணும் ???? இனி எல்லாம் பிளைட்டு தான் ...... வானத்துல கேபிளுக்கு எப்படி சப்போர்ட் குடுக்குதது ?)
2 . பைக்கு பெட்ரோல் டேங்க்க புல்பன்னிடனும்

3 . மளிகை கடை கடன அடிச்சிடனும்

4 . வீட்டு ரெண்டுமாச வாடக பாக்கிய கொடுத்திடனும்//இதெல்லாம் வேலைக்கு ஆவாது ..௧///raitu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

48

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

49

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

ராஜி said...

எனக்கு வேண்டாம். என் பங்கு காசையும் நீங்களே வச்சுக்கிட்டு ஜமாய்ங்க. இனியாவது வெட்டிப்பசங்களோட சேர்ந்து கெட்டுப் போகாம கடனையெல்லாம் அடைச்சுட்டு மதனியோட சந்தோசமா இருக்கப் பாருங்க

Geeyar(ஜீயார்) said...

வாரத்திற்கு 5 பரிசு வாங்குற நானே சும்மா இருக்கேன். பிச்சாத்து 1000 ஆயிரம் கோடி?.. அதுக்கு இவ்ளோ பில்டப் தேவையா?

இது பற்றி சைபர் கிரைம் கு தகவல் அனுப்பினேன். சைபர் கிரைம் உதவியுடன் எளிதாக அவர்களை பிடித்துவிடலாம். ஆனால் அவங்களுக்கு என்ன வேலையோ தெரியல. இதுவரை கண்டுக்கல. நைஜீரியாகாரங்க நெரையா பேர் இதையே தொழிலா பண்றாங்க.

நாளொன்றிற்கு 100000 பேருக்கு அனுப்புவாங்க. அதில் ஒருவர் சிக்கினாலும் போதும்.

இந்திரா said...

//டி.டி கமிசன் மட்டும் ஆளாளுக்கு ஒரு 3500 ரூபாய கீழ உள்ள என்னோட அக்கவுன்ட்டுல போட்ருங்க //


அதான பாத்தோம்... என்னடா மங்கு திடீருனு பாசமா பேசுறாரேனு..

சிநேகிதன் அக்பர் said...

எனக்கு வேணாங்க.

கத்தார் கனவுகள் !!! said...

அமைச்சரே நீங்க எனக்கு தரப்போற அந்த 2 கோடி ரூபால இந்த 3500அ கழிச்சிக்கிட்டு கொடுக்கறா போல ஸ்கீம் ஆப்சன் ஏதும் இருக்கா ?

அரசன் said...

என்ன ஒரு வில்லத்தனம்...

ம்ம்ம்ம்

எஸ்.முத்துவேல் said...

எனக்கும் இப்படி நடந்தது....