எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, December 30, 2010

நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்


முஸ்கி : ஒரு ஏழை விவசாயி ஸ்டெப் எடுத்திருக்கான் - நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப்பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.


கடந்த 23-ம் தேதிகொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.. பெரியண்ண அரசு தலமையில் இலவசவண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழாநடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர்வாசிக்கப்பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.


அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியைவாங்கிக் கொண்டார் . ஒரு விநாடி அங்கே நின்றவர், டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார். ஏதோ கோரிக்கை மனுகொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப்படித்தார்.


அதில்மனிதனுக்கு டி.வி. என்பதுபொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் வாழ அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவைன்னிறைவு அடைந்துவிட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்துவிட்டதா?


துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழஙகும் பணத்தை வைத்துவிவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.


தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒருமாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனைமின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.


அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார்வரை அனைத்தையும் வாங்கிக்கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோஅதை நாங்களேபூர்த்திசெய்துதன்னிறைவு அடைந்துவிடுவோம்.


விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர்பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கா குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந டி.வி. வேண்டாம். முதல்வர்கருணாநிதி மீதுஎனக்கு மிகுந்தமதிப்பும், மரியாதையும், அன்பும்உள்ளது.


எனவே, இந்த டி.வி.யை அவருக்கேஅன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர் ப்பத்தைப்பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்தமனு.


இதைப் படித்தபெரியண்ண அரசுமுகத்தில் ஈயாடவில்லை.அருகில்இருந்த

திகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.ி.யையும் வாங்கிவைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல்

விஜயகுமாரை அனுப்பிவைத்தார் அரசு.


இதன் பின்னர் விஜயகுமாரிடம் கூறியது .


நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின் வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன் கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும் ,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.


இந்த நிலை, நாளைக்கு எனக்கும் ன் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியிலபடுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.


சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு. ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடிகுடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப ட்டைக்கும் டி.வி. கொடுத்தால்

இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.


கனத்த இதயத்தோடும், வாடியவயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி .? அவன் பொழப்பே சிரிப்பா

சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்துவே சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யைதிருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.


டி.வி.யை திருப்பிக் கொடுத்தகையோடு முதல்வர்கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.அந்தக் கடிதத்தில்கொத்தமங்கலத்துக்கு வந்தடி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்பரிசாகநீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம்
இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம்தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார்

பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்ககும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரைபாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

நன்றி - வெளிச்சம் .

150 comments:

Mythees said...

:)

logu.. said...

adad....vadai..?????

logu.. said...

chu..choo...pocheyyyyyyy..

Speed Master said...

இலவசம் இயாலதவர்கு பயன் பெற
சோம்பேறி ஆக்க அல்ல

logu.. said...

Arumaiyana pathivu..

Vazhthukal..

சௌந்தர் said...

என்ன பெரிய பதிவு...இதோ படிச்சுட்டு வரேன்

vinu said...

ungalin migachchirantha pathivu enbathai ungalai vaalththi therivippathil perumai adaigirean

Unknown said...

இலவச டிவி கொடுத்த கலைஞருக்கே இலவச டிவி யா...சபாஷ்..இதை ரஜினியோ கமலோ போன்ற கூத்தாடிகள் கொடுத்திருந்தால் கருணாநிதி மகிழ்ந்திருப்பார்..பாவம் இந்த ஏழை விவசாயி இப்போ என்ன பாடுபடுகிறாரோ..

ம.தி.சுதா said...

அமைச்சரே அவன் வீரன்... ஆனால் செவிடனின் காதிலல்லவா சங்கை ஊதியிருக்கிறான்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

அருண் பிரசாத் said...

//நன்றி - வெளிச்சம் .//

நன்றி மங்குனி

Unknown said...

சரியான சாட்டையடிதான் நண்பரே...
இனி அவருக்கு நேரும் நெருக்கடிகள் எல்லாம் நமக்குத் தெரியாமலே மறைக்கப்படும்... அவரது செயல் நியாயமானது என்றாலும்.. நியாயமான செய்கைகளுக்கு தண்டனை கிடைக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்... அந்த விவசாயியை நினைத்து சற்று பரிதாபமாகவே இருக்கிறது..

சௌந்தர் said...

உண்மையில் அவர் தில்லான ஆள் தான்

ஷர்புதீன் said...

:)

MANO நாஞ்சில் மனோ said...

நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்

மங்குனி அமைச்சர் said...

Speed Master said...

இலவசம் இயாலதவர்கு பயன் பெற
சோம்பேறி ஆக்க அல்ல///

யாரு சார் இயலாதவர்கள் ??? அவர்களை யாரு உருவாக்கினார்கள் ?? இயலாதவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களாகவே வாங்கிக்கொள்ளும் சக்தியை உருவக்கிகொடுப்பதுதான் அரசாங்கத்தின் வேலை ......... இலவசம் குடுப்பது அல்ல

எஸ்.கே said...

துணிச்சல் மிகுந்தவர்தான்! அவரைப் போல் எல்லோரும் இருந்தால் நலமாகத்தான் இருக்கும்! ஆனால் அரசியல்.....?

சி.பி.செந்தில்குமார் said...

good form by a former

சி.பி.செந்தில்குமார் said...

good post also

பொன் மாலை பொழுது said...

//எதிர்கட்சிகளின் சதி இது. இலவச டி.வி .கொடுப்பதை கண்டு பொறாமை பட்டு எதிர் கட்சிகள் இப்படி எவரையாவது வைத்து நாடகம் ஆடுகின்றன. தமிழக மக்கள் இலவச டி.வி யால் மிக்க பயனடைதுள்ளனர். அவர்களின் வாழ்கை வளம் பெருவதைக்கான சகிக்காமல் இப்படி பொய்களை அவிழ்த்து விடுகின்றன. மக்கள் எங்கள் பக்கம் தான். இதனை ஒவ்வொரு உடன் பிறப்பும் மக்களிடம் கொண்டு சென்று கழக ஆட்சி மீண்டும் தமிழ் மண்ணில் மலர அயராது பாடுபட்டு உழைக்க வேண்டும். //

NaSo said...

//மங்குனி அமைச்சர் said...

Speed Master said...

இலவசம் இயாலதவர்கு பயன் பெற
சோம்பேறி ஆக்க அல்ல///

யாரு சார் இயலாதவர்கள் ??? அவர்களை யாரு உருவாக்கினார்கள் ?? இயலாதவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களாகவே வாங்கிக்கொள்ளும் சக்தியை உருவக்கிகொடுப்பதுதான் அரசாங்கத்தின் வேலை ......... இலவசம் குடுப்பது அல்ல//

சரிதான் மங்குனி, அரசாங்கம் மீன் பிடிக்கத்தான் கற்றுத்தர வேண்டும்..

karthikkumar said...

நம்ம தமிழ்நாட்ல இப்படியொரு ஆளா?...

Anonymous said...

//Speed Master said...

இலவசம் இயாலதவர்கு பயன் பெற
சோம்பேறி ஆக்க அல்ல///

இலவசம் என்றாலே அதை வாங்குவதற்காகவே எல்லோரும் இயலாதவர்கள் போல மாறி விடுகின்றனரே..

karthikkumar said...

மங்குனி அமைச்சர் said..
வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களாகவே வாங்கிக்கொள்ளும் சக்தியை உருவக்கிகொடுப்பதுதான் அரசாங்கத்தின் வேலை ......... இலவசம் குடுப்பது அல்ல//
நெத்தியடி மங்குனி.... இன்னும் சிலர் இலவசங்களுக்கு சாக்கு போக்கு சொல்வது கேவலமா இருக்கு...

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் மங்குனி நீ எப்போ நாண்டுகிட்டு சாக போறன்னு சொல்லு அதே கயிறுல நானும் தொங்கணும் .விலை வாசி ஏறி போச்சு...

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைச்சர் said...

Speed Master said...


சரிதான் மங்குனி, அரசாங்கம் மீன் பிடிக்கத்தான் கற்றுத்தர வேண்டும்..////

அது அப்படி அல்ல நாகராஜசோழன் ......... ஏற்கனவே மக்களுக்கு மீன் பிடிக்கத்தெரியும் , அதற்க்குண்டான சரியான விலை அவர்களுக்கு கிடைக்கிறதா ??? 10 ரூபாயிக்கு விவசாயிடமிருந்து வாங்கப்படும் பொருள் நம் கைக்கு கிடைக்கும் போது குறைந்தது 40 ரூபாய் ஆகிவிடுகிறது ? ஏன் இவ்வளவு பெரிய வேறுபாடு ........ எல்லாம் இடையில் இடைத்தரகர்கள் கைக்கு போயி விடுகிறது , இதை சரிசெய்தாலே போதும்

அஞ்சா சிங்கம் said...

அவர் ஒருவருக்காவது இந்த தைரியம் வந்ததே.........
நான் அதை வாங்க போகவே இல்லை........

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

//எதிர்கட்சிகளின் சதி இது. இலவச டி.வி .கொடுப்பதை கண்டு பொறாமை பட்டு எதிர் கட்சிகள் இப்படி எவரையாவது வைத்து நாடகம் ஆடுகின்றன. . //

இருக்கலாம் ., உண்மையில் நியாயமான எதிர்கட்ச்சிகள் இதைத்தான் செய்யவேண்டும் ..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரியான விஷயம். எல்லோரும் திருந்துவாங்களா?

RAZIN ABDUL RAHMAN said...

சரிதான்...

இனி அவருக்கு,இலவசமாக அரசு புறத்தில் இருந்து பிரச்சனைகள் மட்டும் வரும் என நினைக்கிறேன்...

கருணாநிதியே சும்மா இருந்தாலும்,இந்த அல்ரசில்ரைகள் படுத்தும்...

Anonymous said...

100% true

settaikkaran said...

//மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம்தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார்.//

மிகவும் சரி! உண்மையிலேயே நாமெல்லாம் நாண்டுக்கிட்டாலும் தப்பில்லே! அந்த விவசாயிக்கு ஒரு ராயல் சல்யூட்! சூப்பர் பகிர்வு!!

sathishsangkavi.blogspot.com said...

நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்....

Speed Master said...

எங்கோ படித்தேன்
இலவச வண்ண தொலைக்காட்சியை கொண்டு சென்ற முதியவர் சாலை சரியில்லாததால் தவறி விழுந்த்து மரணம் என்று

மக்களுக்கு எது அடிப்படை தேவை என்பது கூட மறந்து விட்டது

வெட்கக்கேடு

தீர்வுதான் தெரியவில்லை

ஆமினா said...

சும்மா எதையாவது சொன்னாலே காலி பண்றாங்க. இதுல ஊரே பாக்க அவமானப்படுத்தியதுக்கு என்னன்ன செய்ய காத்திருக்காங்களோ.........

ஆனால் நியாயமான கோரிக்கைகள்

நாக்க தொங்க போட்டுட்டு வாங்குற மக்களுக்கு மத்தியில் ஏழையின் பொறுப்பு, சமூக அக்கறை பாராட்டுக்குரியது

Anonymous said...

@மர்மயோகி

//இலவச டிவி கொடுத்த கலைஞருக்கே இலவச டிவி யா...சபாஷ்..இதை ரஜினியோ கமலோ போன்ற கூத்தாடிகள் கொடுத்திருந்தால் கருணாநிதி மகிழ்ந்திருப்பார்..பாவம் இந்த ஏழை விவசாயி இப்போ என்ன பாடுபடுகிறாரோ..//

நீ என்னத்த புடுங்கிட்டன்னு சொல்லி, இப்போ அவங்களை எல்லாம் இழுக்கற? அடுத்தவன் தொழிலபத்தி நீ ஏன் கேவலமா பேசற? ஏண்டா இப்படி ஹிட்ஸ்க்கு அலையற? இதுக்கு நீ நாண்டுகிட்டு சாகலாம். கருத்து சொல்றவன்னா நேரா சொல்லு. எதுக்கு தேவை இல்லாம சினிமாவ இழுக்கற? அப்போ தான் உன்னை ரசிகன் சொல்லிட்டு திரியற நாலு பேரு செருப்பால அடிப்பான் உன் ப்ளாக் ஹிட்ஸ் ஏறும். வெக்கமா இல்லை?

மாணவன் said...

//"நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்"//

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க........

Unknown said...

நாண்டுகிட்டு சாக ஒரு முழம் டொய்ங் நூலும் ஒரு முருங்க மரமும் காட்டினா நல்லா இருக்குமுங்க !?

'பரிவை' சே.குமார் said...

சரியான சாட்டையடிதான் நண்பரே...

arasan said...

உண்மை... நிச்சயம் நீங்கள் சொல்வது சரியே...

செல்வா said...

//எனவே, இந்த டி.வி.யை அவருக்கேஅன்பளிப்பாகக்கொடுக்க இந்த சந்தர் ப்பத்தைப்பயன்படுத்திக் கொள்கிறேன்.///

//சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டுஉழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.//

கண்டிப்பா அவர பாராட்டியே தீரனும் ..! அதனால நான் இந்தப் பதிவுல கும்மி அடிக்கபோறது இல்லை .!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாட்டையடி.......!

வானம் said...

அந்த டீவிய பன்னிக்குட்டிக்கு அனுப்பினாலாவது மானாட மயிலாட பாத்துகிட்டு இருந்திருப்பாரு. இப்ப பாரு, சட்டையடின்னு சொல்லி காச்சுகிட்டு போயிட்டாரு.

வானம் said...

**கோச்சுகிட்டு**

வானம் said...

எங்கேய்யா அந்த சொரணையுள்ள தமிழன்? அவர் ஊர்ல ஒரு டாஸ்மாக்க தொறங்கய்யா..

வானம் said...

தமிழனுக்கு சொரண வந்துட்டா எங்க தலீவரு கதி என்னாகுறது?

Anonymous said...

நல்ல ஒரு சாட்டையடி

Unknown said...

// Anonymous said...
@மர்மயோகி

//இலவச டிவி கொடுத்த கலைஞருக்கே இலவச டிவி யா...சபாஷ்..இதை ரஜினியோ கமலோ போன்ற கூத்தாடிகள் கொடுத்திருந்தால் கருணாநிதி மகிழ்ந்திருப்பார்..பாவம் இந்த ஏழை விவசாயி இப்போ என்ன பாடுபடுகிறாரோ..//

நீ என்னத்த புடுங்கிட்டன்னு சொல்லி, இப்போ அவங்களை எல்லாம் இழுக்கற? அடுத்தவன் தொழிலபத்தி நீ ஏன் கேவலமா பேசற? ஏண்டா இப்படி ஹிட்ஸ்க்கு அலையற? இதுக்கு நீ நாண்டுகிட்டு சாகலாம். கருத்து சொல்றவன்னா நேரா சொல்லு. எதுக்கு தேவை இல்லாம சினிமாவ இழுக்கற? அப்போ தான் உன்னை ரசிகன் சொல்லிட்டு திரியற நாலு பேரு செருப்பால அடிப்பான் உன் ப்ளாக் ஹிட்ஸ் ஏறும். வெக்கமா இல்லை?//
"Anonymous " என்ற பெயரில் ஒரு பொறம்போக்கு சினிமாக்கூத்தாடிகளுக்கு வால் பிடித்து அலைகிறது...
நீ மட்டும் இதற்க்கு தேவையான கருத்தா சொல்லிவிட்டாய்..
நேரா என்னோட ப்ளாக்குக்கு வாடா மாமா நாயே..
சினிமாக்கரனுக்கு கூட்டிக்கொடுகிரான்போல..அதுதான் சினமாக் கூத்தாடின்னு சொன்ன இவன் சூ.... எரியுது..

கேரளாக்காரன் said...

2 லட்சம் கோடி தான் ஆகுது 20 லட்சம் கோடி இல்ல கண்டுபுடிச்சிட்டேன் கண்டுபுடிச்சிட்டேன்

வினோ said...

இந்த மாதிரி அனைவரும் செய்யணும்.. இல்லையினா மாற்றம் வராது...

வானம் said...

யாருய்யா அது, இலவச தொலைக்காட்சி வாங்குற கியூவுல வரிசையில வராம முண்டிகிட்டு முன்னாடி போயி நிக்குறது?

ஓ, மங்குனியா
சரி,சரி......

வானம் said...

// கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
2 லட்சம் கோடி தான் ஆகுது 20 லட்சம் கோடி இல்ல கண்டுபுடிச்சிட்டேன் கண்டுபுடிச்சிட்டேன்/////

அடங்கொக்காமக்கா,மங்குனிதான் கணக்குல சூரப்புலின்னு நெனச்சா அடுத்த ஆளுமா? 2* 2க்கோடி==???

Unknown said...

உங்க பதிவுகளில் இது மிகவும் பாராட்டுக்குரிய, யோசிக்க வைத்த பதிவு.

Unknown said...

//அமைச்சரே அவன் வீரன்... ஆனால் செவிடனின் காதிலல்லவா சங்கை ஊதியிருக்கிறான்...//

வைகை said...

ஆணினால கொஞ்சம்(நெறயவே!) லேட் அமைச்சரே! எனக்கு உள்ள ஒரே பெருமை அவரு ஏங்க ஊரு பக்கம்! இது போதுமே!

சாமக்கோடங்கி said...

நானும் படித்தேன்... இதற்கு நாண்டுகிட்டு சாக வேண்டும் என்ற அவசியம் இல்லை.. நாமும் அவரோடு இனைந்து போராட வேண்டும்..

Anonymous said...

சரியான நெத்தியடி. தமிழக தமிழர்களிலும் மானம ரோசமுள்ளவர்கள் ஒரு சிலராவது உள்ளார்கள். மகிழ்ச்சி. இலவசங்கள் தான் தமிழக தமிழர்களை சீரழிக்கின்றது. ஒன்றைக் கொடுத்து பத்தைப் புடுங்குகின்ற இந்த அரசில் வியாதிகளை அடையாளம் காணுங்கள்.

Anonymous said...

சரியான நெத்தியடி. தமிழக தமிழர்களிலும் மானம ரோசமுள்ளவர்கள் ஒரு சிலராவது உள்ளார்கள். மகிழ்ச்சி. இலவசங்கள் தான் தமிழக தமிழர்களை சீரழிக்கின்றது. ஒன்றைக் கொடுத்து பத்தைப் புடுங்குகின்ற இந்த அரசில் வியாதிகளை அடையாளம் காணுங்கள்.

வெங்கட் said...

தனக்கு வரும் இலவச டி.வியோடு.,
சிரிப்பு போலீசுக்கு வரும்
இலவச டி.வியையும் பிடுங்கி
மங்குனி அதை
கலைஞர்க்கு ஒண்ணு.,
ஸ்டாலின்னுக்கு ஒண்ணு என்று
பரிசளிப்பார் என்று இதன் மூலம்
அறிவிக்கப்படுகிறது..

செங்கோவி said...

நச்-னு அடிச்ச நெத்தியடி...

முகுந்த்; Amma said...

அருமையான காரியம் செய்து இருக்கார் அந்த விவசாயி..எல்லரையும் டிவி பொட்டி முன்னாடி அடிமை ஆக்கி, அவங்க கல்லா ரொப்புறது மட்டுமெ குறியா இருக்குறவங்களுக்கு இது தான் நல்ல பதில்.

நல்ல பகிர்வு.

suneel krishnan said...

எங்க ஊருக்கு பக்கம் தான் கொத்தமங்கலம் இருக்கு ..நெஜமாகவே மனதில் மகிழ்ச்சி மிகையாக இருக்கிறது ..இந்த தில் ,இந்த துணிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் வந்தால் ,யாரும் எந்த தப்பும் செய்ய முடியாது ,விஜயகுமார் -இதற்க்கு ஒரு நல்ல தொடக்க புள்ளி இனி இது போன்ற சம்பவங்கள் நெறையா நடக்கும்

ஆனந்தி.. said...

அருமையான பதிவு...சரியான தலைப்பு...:))

சிநேகிதன் அக்பர் said...

நானும் படித்தேன். அவருக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்கணும்.

Geeyar(ஜீயார்) said...

இலவசம் என்பதே தவறு என்ற முடிவுக்கு வரக்க கூடாது. இன்று 1 ரூபாய் அரிசி இல்லையென்றால் இன்று 18 ரூ முதல் 25 வரை விற்கும் அரிசியை வாங்க திறன் இல்லாத ஏழை குடும்பங்கள் பல இருக்கின்றன. பிளாட்பாரத்தில் நின்று வசந்த் அன் கோ ஏஜேன்ஸீ ஸோரூம் டிவியை பார்க்கும் பலர் இன்றுவரை இருக்கின்றனர்.

ஆனால் தனக்கு வாங்குவதற்கு சக்தியிருந்தும் வரிசையில் போய் நிற்கும் மங்குணியைப்போன்றவர்கள் நிச்சயமாக சாகத்தான் வேண்டும்.

Angel said...

fantastic post.
hats off to that farmer.
manguni ji
wish you a happy prosperous new year

Anonymous said...

@மர்மயோகி

//"Anonymous " என்ற பெயரில் ஒரு பொறம்போக்கு சினிமாக்கூத்தாடிகளுக்கு வால் பிடித்து அலைகிறது...
நீ மட்டும் இதற்க்கு தேவையான கருத்தா சொல்லிவிட்டாய்..
நேரா என்னோட ப்ளாக்குக்கு வாடா மாமா நாயே..
சினிமாக்கரனுக்கு கூட்டிக்கொடுகிரான்போல..அதுதான் சினமாக் கூத்தாடின்னு சொன்ன இவன் சூ.... எரியுது..//


நான் எந்த சினிமாகாரனுக்கும் வால் புடிக்கலடா நாதாரி. நீ தான் இப்போ ஹிட்ஸ்க்கு அலைஞ்சி என் ப்ளாக்குக்கு வான்னு சொல்லி பிச்சை எடுக்கர. இந்த மாதிரி ஹிட்ஸ்க்கு அலைஞ்சி எச்ச பொழப்பு பொழைக்கர நீ த்தா.. மாமா வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் ஆச்சரியபட முடியாது. ஆமாம் நான் கூட்டி கொடுக்கரவன் நீ அதுக்கு வெளக்கு பிடிச்சி வேலை முடிஞ்சதும் கழுவி விடறவன். சூ எரியுது வந்து ஐஸ் வச்சி ஒத்தடம் தறியா?

Porkodi (பொற்கொடி) said...

மங்குனி பேசாம நிஜமாவே அமைச்சர் ஆகிடுங்களேன்..

Philosophy Prabhakaran said...

// மங்குனி பேசாம நிஜமாவே அமைச்சர் ஆகிடுங்களேன்.. //

இதையே நானும் ஆ மொத்திக்கிறேன்... ச்சே சாரி ஆமோதிக்கிறேன் :)))

ஆர்வா said...

வாரேவாவ்.. யாருங்க அவரு?? கை கொடுத்து பாராட்டணும் போல இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Mythees said...

:)////


நன்றிங்க மைதீஸ்

மங்குனி அமைச்சர் said...

logu.. said...

adad....vadai..?????

இந்த போஸ்ட்டுக்கும் வடை வேணுமா ?

மங்குனி அமைச்சர் said...

logu.. said...

Arumaiyana pathivu..

Vazhthukal..////

ரொம்ப நன்றி லோகு

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

என்ன பெரிய பதிவு...இதோ படிச்சுட்டு வரேன்///


ரைட்டு .....

மங்குனி அமைச்சர் said...

vinu said...

ungalin migachchirantha pathivu enbathai ungalai vaalththi therivippathil perumai adaigirean///

ரொம்ப நன்றி வினு

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

இலவச டிவி கொடுத்த கலைஞருக்கே இலவச டிவி யா...சபாஷ்..இதை ரஜினியோ கமலோ போன்ற கூத்தாடிகள் கொடுத்திருந்தால் கருணாநிதி மகிழ்ந்திருப்பார்..பாவம் இந்த ஏழை விவசாயி இப்போ என்ன பாடுபடுகிறாரோ..////

அனேகமா எதிகச்சி சப்போர்ட் இருக்கும்ன்னு நினைக்கிறேன் மர்மயோகி

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

இலவச டிவி கொடுத்த கலைஞருக்கே இலவச டிவி யா...சபாஷ்..இதை ரஜினியோ கமலோ போன்ற கூத்தாடிகள் கொடுத்திருந்தால் கருணாநிதி மகிழ்ந்திருப்பார்..பாவம் இந்த ஏழை விவசாயி இப்போ என்ன பாடுபடுகிறாரோ..////

அனேகமா எதிகச்சி சப்போர்ட் இருக்கும்ன்னு நினைக்கிறேன் மர்மயோகி

மங்குனி அமைச்சர் said...

ம.தி.சுதா said...

அமைச்சரே அவன் வீரன்... ஆனால் செவிடனின் காதிலல்லவா சங்கை ஊதியிருக்கிறான்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.////

சரியா சொன்னிங்க ......... அப்படியே காதுல விழுந்தாலும் கேக்காதது மாதிரியே நடிச்சிடுவோம்ல

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

//நன்றி - வெளிச்சம் .//

நன்றி மங்குனி///

நன்றி அருண்

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் ரமேஷ் said...

சரியான சாட்டையடிதான் நண்பரே...
இனி அவருக்கு நேரும் நெருக்கடிகள் எல்லாம் நமக்குத் தெரியாமலே மறைக்கப்படும்... அவரது செயல் நியாயமானது என்றாலும்.. நியாயமான செய்கைகளுக்கு தண்டனை கிடைக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்... அந்த விவசாயியை நினைத்து சற்று பரிதாபமாகவே இருக்கிறது..////

ஆமாங்க ரமேஸ் ......... எதிகட்ச்சி சப்போர்ட் பண்ணினா நல்லது

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

உண்மையில் அவர் தில்லான ஆள் தான்///

கரக்ட்

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...

:)///
நன்றிங்க ஷர்புதீன்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...

நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்////

நல்ல மனுஷன் சார் அவரு

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

துணிச்சல் மிகுந்தவர்தான்! அவரைப் போல் எல்லோரும் இருந்தால் நலமாகத்தான் இருக்கும்! ஆனால் அரசியல்.....?///

கண்டிப்பா குழப்பம் பண்ணுவானுக .......அதான அவனுகளுக்கு வேலையே

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

good form by a former////
yes senthilkumar

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

good post also//


Thank you senthil

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

//எதிர்கட்சிகளின் சதி இது. இலவச டி.வி .கொடுப்பதை கண்டு பொறாமை பட்டு எதிர் கட்சிகள் இப்படி எவரையாவது வைத்து நாடகம் ஆடுகின்றன. தமிழக மக்கள் இலவச டி.வி யால் மிக்க பயனடைதுள்ளனர். அவர்களின் வாழ்கை வளம் பெருவதைக்கான சகிக்காமல் இப்படி பொய்களை அவிழ்த்து விடுகின்றன. மக்கள் எங்கள் பக்கம் தான். இதனை ஒவ்வொரு உடன் பிறப்பும் மக்களிடம் கொண்டு சென்று கழக ஆட்சி மீண்டும் தமிழ் மண்ணில் மலர அயராது பாடுபட்டு உழைக்க வேண்டும். /////என்ன அர்த்தத்துல சொல்லிருங்கிகன்னு புரியலையே மாணிக்கம் சார் ???

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைச்சர் said...

Speed Master said...

இலவசம் இயாலதவர்கு பயன் பெற
சோம்பேறி ஆக்க அல்ல///

யாரு சார் இயலாதவர்கள் ??? அவர்களை யாரு உருவாக்கினார்கள் ?? இயலாதவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களாகவே வாங்கிக்கொள்ளும் சக்தியை உருவக்கிகொடுப்பதுதான் அரசாங்கத்தின் வேலை ......... இலவசம் குடுப்பது அல்ல//

சரிதான் மங்குனி, அரசாங்கம் மீன் பிடிக்கத்தான் கற்றுத்தர வேண்டும்..////

எல்லாருக்கும் ஏற்கனவே மீன் புடிக்கத்தேரியும் .......... இடைத்தரகர்கள் அநியாயமாக சம்பாரிக்காமல் அந்த மீனுக்குண்டான சரியான விலை கிடைக்க அரசு ஆவன செய்தால் போதும்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

நம்ம தமிழ்நாட்ல இப்படியொரு ஆளா?...///

நிறைய பேர் இருக்காங்க சார் .......... எலாம் பயத்துல சும்மா இருக்காங்க

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

//Speed Master said...

இலவசம் இயாலதவர்கு பயன் பெற
சோம்பேறி ஆக்க அல்ல///

இலவசம் என்றாலே அதை வாங்குவதற்காகவே எல்லோரும் இயலாதவர்கள் போல மாறி விடுகின்றனரே..///

உண்மைதான் இந்திரா மேடம்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

மங்குனி அமைச்சர் said..
வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களாகவே வாங்கிக்கொள்ளும் சக்தியை உருவக்கிகொடுப்பதுதான் அரசாங்கத்தின் வேலை ......... இலவசம் குடுப்பது அல்ல//
நெத்தியடி மங்குனி.... இன்னும் சிலர் இலவசங்களுக்கு சாக்கு போக்கு சொல்வது கேவலமா இருக்கு...///

என்ன பண்றது அப்படியே பழகிட்டோம்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் மங்குனி நீ எப்போ நாண்டுகிட்டு சாக போறன்னு சொல்லு அதே கயிறுல நானும் தொங்கணும் .விலை வாசி ஏறி போச்சு...////

ரைட்டு .......... கயிறு ????

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைச்சர் said...

Speed Master said...


சரிதான் மங்குனி, அரசாங்கம் மீன் பிடிக்கத்தான் கற்றுத்தர வேண்டும்..////

அது அப்படி அல்ல நாகராஜசோழன் ......... ஏற்கனவே மக்களுக்கு மீன் பிடிக்கத்தெரியும் , அதற்க்குண்டான சரியான விலை அவர்களுக்கு கிடைக்கிறதா ??? 10 ரூபாயிக்கு விவசாயிடமிருந்து வாங்கப்படும் பொருள் நம் கைக்கு கிடைக்கும் போது குறைந்தது 40 ரூபாய் ஆகிவிடுகிறது ? ஏன் இவ்வளவு பெரிய வேறுபாடு ........ எல்லாம் இடையில் இடைத்தரகர்கள் கைக்கு போயி விடுகிறது , இதை சரிசெய்தாலே போதும்

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

அவர் ஒருவருக்காவது இந்த தைரியம் வந்ததே.........
நான் அதை வாங்க போகவே இல்லை........///

நல்ல விஷயம் மண்டையன்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரியான விஷயம். எல்லோரும் திருந்துவாங்களா?///

பார்ப்போம்

மங்குனி அமைச்சர் said...

RAZIN ABDUL RAHMAN said...

சரிதான்...

இனி அவருக்கு,இலவசமாக அரசு புறத்தில் இருந்து பிரச்சனைகள் மட்டும் வரும் என நினைக்கிறேன்...

கருணாநிதியே சும்மா இருந்தாலும்,இந்த அல்ரசில்ரைகள் படுத்தும்...////

சரியா சொன்னிங்க ....... அவுங்களுக்கு இதுதான் வேலையே

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

100% true///


நன்றி ......... உங்க பேரோட போட்டு இருந்திங்கன்னா நல்ல இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...

//மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம்தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார்.//

மிகவும் சரி! உண்மையிலேயே நாமெல்லாம் நாண்டுக்கிட்டாலும் தப்பில்லே! அந்த விவசாயிக்கு ஒரு ராயல் சல்யூட்! சூப்பர் பகிர்வு!!///

நன்றி சேட்ட........... அவருக்கு இருக்க தைரியம் கூட நமக்கு இல்லை

மங்குனி அமைச்சர் said...

சங்கவி said...

நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்....////

கொஞ்சம் கோபமாத்தான் வருது

மங்குனி அமைச்சர் said...

Speed Master said...

எங்கோ படித்தேன்
இலவச வண்ண தொலைக்காட்சியை கொண்டு சென்ற முதியவர் சாலை சரியில்லாததால் தவறி விழுந்த்து மரணம் என்று

மக்களுக்கு எது அடிப்படை தேவை என்பது கூட மறந்து விட்டது///

ரொம்ப சரியா சொன்னிங்க ......... அடிப்படை தேவைகள் தான் வேண்டும்

மங்குனி அமைச்சர் said...

ஆமினா said...

சும்மா எதையாவது சொன்னாலே காலி பண்றாங்க. இதுல ஊரே பாக்க அவமானப்படுத்தியதுக்கு என்னன்ன செய்ய காத்திருக்காங்களோ.........

ஆனால் நியாயமான கோரிக்கைகள்

நாக்க தொங்க போட்டுட்டு வாங்குற மக்களுக்கு மத்தியில் ஏழையின் பொறுப்பு, சமூக அக்கறை பாராட்டுக்குரியது////

நன்றிங்க ஆமினா

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

@மர்மயோகி

//இலவச டிவி கொடுத்த கலைஞருக்கே இலவச டிவி யா...சபாஷ்..இதை ரஜினியோ கமலோ போன்ற கூத்தாடிகள் கொடுத்திருந்தால் கருணாநிதி மகிழ்ந்திருப்பார்..பாவம் இந்த ஏழை விவசாயி இப்போ என்ன பாடுபடுகிறாரோ..//

நீ என்னத்த புடுங்கிட்டன்னு சொல்லி, இப்போ அவங்களை எல்லாம் இழுக்கற? அடுத்தவன் தொழிலபத்தி நீ ஏன் கேவலமா பேசற? ஏண்டா இப்படி ஹிட்ஸ்க்கு அலையற? இதுக்கு நீ நாண்டுகிட்டு சாகலாம். கருத்து சொல்றவன்னா நேரா சொல்லு. எதுக்கு தேவை இல்லாம சினிமாவ இழுக்கற? அப்போ தான் உன்னை ரசிகன் சொல்லிட்டு திரியற நாலு பேரு செருப்பால அடிப்பான் உன் ப்ளாக் ஹிட்ஸ் ஏறும். வெக்கமா இல்லை?///

அய்யா அனானிமஸ் ..... பேருபோட்டு ஆர்கியு பண்ணனும்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

//"நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்"//

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க........////

நன்றிங்க மாணவன்

மங்குனி அமைச்சர் said...

விக்கி உலகம் said...

நாண்டுகிட்டு சாக ஒரு முழம் டொய்ங் நூலும் ஒரு முருங்க மரமும் காட்டினா நல்லா இருக்குமுங்க !?////

ஆகா ...... அதுலயும் என்னா யோசனை ????

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

சரியான சாட்டையடிதான் நண்பரே...////

நன்றி குமார்

மங்குனி அமைச்சர் said...

அரசன் said...

உண்மை... நிச்சயம் நீங்கள் சொல்வது சரியே...///

ரொம்ப நன்றி அரசன்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

//எனவே, இந்த டி.வி.யை அவருக்கேஅன்பளிப்பாகக்கொடுக்க இந்த சந்தர் ப்பத்தைப்பயன்படுத்திக் கொள்கிறேன்.///

//சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டுஉழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.//

கண்டிப்பா அவர பாராட்டியே தீரனும் ..! அதனால நான் இந்தப் பதிவுல கும்மி அடிக்கபோறது இல்லை .!///

நன்றி கோமாளி

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாட்டையடி.......!///


தேங்க்ஸ் பண்ணி

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

அந்த டீவிய பன்னிக்குட்டிக்கு அனுப்பினாலாவது மானாட மயிலாட பாத்துகிட்டு இருந்திருப்பாரு. இப்ப பாரு, சட்டையடின்னு சொல்லி காச்சுகிட்டு போயிட்டாரு./////

அட ஆமால்ல

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

**கோச்சுகிட்டு**////

புரிஞ்சு . புரிஞ்சு

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

எங்கேய்யா அந்த சொரணையுள்ள தமிழன்? அவர் ஊர்ல ஒரு டாஸ்மாக்க தொறங்கய்யா..///

ஹா,,ஹா.ஹா........ மக்களை நல்ல புரிஞ்சு வச்சு இருக்கீங்க

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

தமிழனுக்கு சொரண வந்துட்டா எங்க தலீவரு கதி என்னாகுறது?////

கொஞ்சம் கஷ்டம்தான்

மங்குனி அமைச்சர் said...

கல்பனா said...

நல்ல ஒரு சாட்டையடி///

நன்றி கல்பனா மேடம்

மங்குனி அமைச்சர் said...

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

2 லட்சம் கோடி தான் ஆகுது 20 லட்சம் கோடி இல்ல கண்டுபுடிச்சிட்டேன் கண்டுபுடிச்சிட்டேன்///

சாரி டைபிங் மிஸ்டேக்

மங்குனி அமைச்சர் said...

வினோ said...

இந்த மாதிரி அனைவரும் செய்யணும்.. இல்லையினா மாற்றம் வராது...///


சரியா சொன்னிங்க வினோ

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

யாருய்யா அது, இலவச தொலைக்காட்சி வாங்குற கியூவுல வரிசையில வராம முண்டிகிட்டு முன்னாடி போயி நிக்குறது?

ஓ, மங்குனியா
சரி,சரி......////

யோவ் ..... நான் நேத்தே வந்து துண்டு போட்டு போயிருந்தேன்

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

// கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
2 லட்சம் கோடி தான் ஆகுது 20 லட்சம் கோடி இல்ல கண்டுபுடிச்சிட்டேன் கண்டுபுடிச்சிட்டேன்/////

அடங்கொக்காமக்கா,மங்குனிதான் கணக்குல சூரப்புலின்னு நெனச்சா அடுத்த ஆளுமா? 2* 2க்கோடி==???

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...

உங்க பதிவுகளில் இது மிகவும் பாராட்டுக்குரிய, யோசிக்க வைத்த பதிவு.///

ரொம்ப நன்றி பாரத் பாரதி

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...

//அமைச்சரே அவன் வீரன்... ஆனால் செவிடனின் காதிலல்லவா சங்கை ஊதியிருக்கிறான்...//

உண்மைதான் நாம் எப்போதும் செவிடனாக இருப்பதாகவே நடித்துக்கொண்டுள்ளோம்

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

ஆணினால கொஞ்சம்(நெறயவே!) லேட் அமைச்சரே! எனக்கு உள்ள ஒரே பெருமை அவரு ஏங்க ஊரு பக்கம்! இது போதுமே!////

நன்றி வைகை .......... உங்கள் ஊருக்கே வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

நானும் படித்தேன்... இதற்கு நாண்டுகிட்டு சாக வேண்டும் என்ற அவசியம் இல்லை.. நாமும் அவரோடு இனைந்து போராட வேண்டும்..///

இல்லைங்க சார் .... ஒரு கோபத்துல அப்படி போட்டேன்

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

சரியான நெத்தியடி. தமிழக தமிழர்களிலும் மானம ரோசமுள்ளவர்கள் ஒரு சிலராவது உள்ளார்கள். மகிழ்ச்சி. இலவசங்கள் தான் தமிழக தமிழர்களை சீரழிக்கின்றது. ஒன்றைக் கொடுத்து பத்தைப் புடுங்குகின்ற இந்த அரசில் வியாதிகளை அடையாளம் காணுங்கள்.///

இனி கொஞ்சம் பெயரோடு கமன்ட் போடுங்கள் பிளீஸ்

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

சரியான நெத்தியடி. தமிழக தமிழர்களிலும் மானம ரோசமுள்ளவர்கள் ஒரு சிலராவது உள்ளார்கள். மகிழ்ச்சி. இலவசங்கள் தான் தமிழக தமிழர்களை சீரழிக்கின்றது. ஒன்றைக் கொடுத்து பத்தைப் புடுங்குகின்ற இந்த அரசில் வியாதிகளை அடையாளம் காணுங்கள்.

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

தனக்கு வரும் இலவச டி.வியோடு.,
சிரிப்பு போலீசுக்கு வரும்
இலவச டி.வியையும் பிடுங்கி
மங்குனி அதை
கலைஞர்க்கு ஒண்ணு.,
ஸ்டாலின்னுக்கு ஒண்ணு என்று
பரிசளிப்பார் என்று இதன் மூலம்
அறிவிக்கப்படுகிறது..///

அந்த டி.வி கலை நமது வெங்கட் நேரில் சென்று பரிசளிப்பார் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

மங்குனி அமைச்சர் said...

செங்கோவி said...

நச்-னு அடிச்ச நெத்தியடி...///

ரொம்ப நன்றி செங்கோவி

மங்குனி அமைச்சர் said...

முகுந்த் அம்மா said...

அருமையான காரியம் செய்து இருக்கார் அந்த விவசாயி..எல்லரையும் டிவி பொட்டி முன்னாடி அடிமை ஆக்கி, அவங்க கல்லா ரொப்புறது மட்டுமெ குறியா இருக்குறவங்களுக்கு இது தான் நல்ல பதில்.

நல்ல பகிர்வு.///

ரொம்ப நன்றிங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

dr suneel krishnan said...

எங்க ஊருக்கு பக்கம் தான் கொத்தமங்கலம் இருக்கு ..நெஜமாகவே மனதில் மகிழ்ச்சி மிகையாக இருக்கிறது ..இந்த தில் ,இந்த துணிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் வந்தால் ,யாரும் எந்த தப்பும் செய்ய முடியாது ,விஜயகுமார் -இதற்க்கு ஒரு நல்ல தொடக்க புள்ளி இனி இது போன்ற சம்பவங்கள் நெறையா நடக்கும்///

நன்றிங்க சுனில்

மங்குனி அமைச்சர் said...

ஆனந்தி.. said...

அருமையான பதிவு...சரியான தலைப்பு...:))///

நன்றி ஆனந்தி மேடம்

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

நானும் படித்தேன். அவருக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்கணும்.///


நன்றி அக்பர்

மங்குனி அமைச்சர் said...

Geeyar(ஜீயார்) said...

இலவசம் என்பதே தவறு என்ற முடிவுக்கு வரக்க கூடாது. இன்று 1 ரூபாய் அரிசி இல்லையென்றால் இன்று 18 ரூ முதல் 25 வரை விற்கும் அரிசியை வாங்க திறன் இல்லாத ஏழை குடும்பங்கள் பல இருக்கின்றன. பிளாட்பாரத்தில் நின்று வசந்த் அன் கோ ஏஜேன்ஸீ ஸோரூம் டிவியை பார்க்கும் பலர் இன்றுவரை இருக்கின்றனர்.

ஆனால் தனக்கு வாங்குவதற்கு சக்தியிருந்தும் வரிசையில் போய் நிற்கும் மங்குணியைப்போன்றவர்கள் நிச்சயமாக சாகத்தான் வேண்டும்.///

ஹா,ஹா,ஹா,,............ ஏற்கனவே உங்களை போன்ற காமன்டிற்கு பத்தி அளித்துள்ளே ஜீயார் சார்

மங்குனி அமைச்சர் said...

angelin said...

fantastic post.
hats off to that farmer.
manguni ji
wish you a happy prosperous new year///

Thank you angelin wish you tha same

மங்குனி அமைச்சர் said...

Porkodi (பொற்கொடி) said...

மங்குனி பேசாம நிஜமாவே அமைச்சர் ஆகிடுங்களேன்..////


ஏன் சார் உங்களுக்கு இந்த கொலைவெறி

மங்குனி அமைச்சர் said...

philosophy prabhakaran said...

// மங்குனி பேசாம நிஜமாவே அமைச்சர் ஆகிடுங்களேன்.. //

இதையே நானும் ஆ மொத்திக்கிறேன்... ச்சே சாரி ஆமோதிக்கிறேன் :)))///

ரைட்டு ஒரு கும்பலாத்தான் கிளம்பிருக்கிங்க போல

மங்குனி அமைச்சர் said...

கவிதை காதலன் said...

வாரேவாவ்.. யாருங்க அவரு?? கை கொடுத்து பாராட்டணும் போல இருக்கு///

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி கவதை காதலன்

Unknown said...

http://manakanavugal.blogspot.com/2010/11/blog-post.html

Unknown said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெண்ண..
இருக்கியா..
நாண்டுக்கிட்டு போயிட்டியா?...

ஹி..ஹி

ரஹீம் கஸ்ஸாலி said...

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அஞ்சா சிங்கம் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

செங்கோவி said...

புத்தாண்டு வாழ்த்துகள் அமைச்சரே.

Ravi kumar Karunanithi said...

super :) :)

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே..

ஹைஷ்126 said...

அருட்பேராற்றலின் கருணையினால்

தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

இப் புத்தாண்டு முதல்

உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்

பெற்று வாழ்க வளமுடன்.

முத்தரசு said...

செருப்படி என கேள்வி பட்டதுண்டு - ஒ அது இது தானோ - சபாஷ் விஜயகுமார்


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Unknown said...

வலையுலக முதல் அமைச்சருக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

! சிவகுமார் ! said...

சரியான சவுக்கடி!

ரஹீம் கஸ்ஸாலி said...
This comment has been removed by the author.
ரஹீம் கஸ்ஸாலி said...

மீண்டும் தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் 20-இல் 20-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_28.html -எனது மண் எனது கலாச்சார அவார்டும்

http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டும் கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ரஹீம் கஸ்ஸாலி said...

நம்ம பக்கம் வாங்கபிரபல பதிவர்களிடம் தலா ஒரு கேள்வி