எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, December 15, 2010

போங்கடா நீங்களும் உங்க............?????

நம்ம மொக்கச்சாமி ஏதோ டென்சனா போயிக்கிட்டு இருந்தான் . நிப்பாட்டி

"என்ன மொக்க இவ்ளோ கோவமா போற ?"

"நேத்துவரைக்கும் ஒரு ரூபாயிக்கு மூணு பீடி குடுத்த நம்ம பெட்டிக்கட இசக்கி இன்னைக்கு ரெண்டு பீடி தான் குடுத்தான் மங்கு , என்னடான்னு கேட்டா பெட்ரோல் விலை கூடிப்போச்சுங்குறான். நீயே சொல்லு மங்கு பெட்ரோல் விலைக்கும் நான் குடிக்கிற பீடிக்கும் என்ன சம்பத்தம் மங்கு ? "

"அது ஒன்னும் இல்ல மொக்க , பெட்ரோல் விலை கூடுச்சுன்னா , டிரான்பொடேசன் ரேட் கூடி காஸ்டாப் லிவிங் கூடிடும் " (கண்டுபுடிச்சிட்டாருயா கவர்னரு )

"காஸ்டாப் லிவிங்ன்னா என்ன மங்கு ?"

"ஏய் , விளக்கம் சொன்னா கேட்டுக்கணும் , திருப்பி கேள்வி கேட்கக் கூடாது " (என்னமா மடக்குராணுக? , தெரிஞ்சா சொல்லமாட்டமா? )

"சரி மங்கு , இதை என்னன்னு பாக்காம நம்ம துரைமாருங்க எல்லாம் என்னா பன்றாங்க மங்கு ?"

"அடப்போய்யா பாவம் அவுங்களே 17500000 ஆயிரம் கோடி ஊழல்ல பங்கு வரலைன்னு பாராளு மன்றத்தையே முடக்கிட்டாங்க "

"17500000 ஆயிரம் கோடின்னா எவ்ளோ மங்கு?"

"இம் ......... ஒரு பத்து லாரி நிறையா பீடி வாங்கலாம் "(17500000 ஆயிரம் கோடின்னா எவ்ளோ சார் ?)

"அடேங்கப்பா ................. அவ்ளோ பணமா ? ஊழல்ன்னா என்னா மங்கு ?"

"அதெல்லாம் பெரிய எடத்து விவகாரம் மொக்க , நமக்கேன் வம்பு , அத விடு அவுங்கதான் நமக்கு ஒரு ரூபாயிக்கு ஒரு கிலோ அரிசி , இலவச வேட்டி சேலை , இலவச டி.வி எல்லாம் தர்றாங்களே "

"அட ஆமா மங்கு , பெட்ரோல் விலைவேற ஏறிப்போச்சு , ஒரு ரூபா அரிசிய 10 ரூபாயிக்கு நம்ம பாய் கடைக்கு குடுப்பேன் , இனி 12 ரூபாயிக்கு தான் குடுக்கணும் "

"பாத்தியா பெட்ரோல் விலை கூடினது உனக்கும் உதவுது "

"ஆமா மங்கு , பீடி விலை வேற கூடிப்போச்சு , இந்த வாட்டி 1500 ரூபா குடுத்தாவெல்லாம் ஓட்டுப் போடமாட்டேன் , 2000 குடுத்தாத்தான் ஓட்டுப் போடணும் , சரி , சரி லேட் ஆகுது நம்ம வாத்தியார் படம் போட்றப்போறான் நான் கிளம்புறேன் "

" அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "

டிஸ்கி : ??????????????????

140 comments:

வெட்டிப்பேச்சு said...

//"ஆமா மங்கு , பீடி விலை வேற கூடிப்போச்சு , இந்த வாட்டி 1500 ரூபா குடுத்தாவெல்லாம் ஓட்டுப் போடமாட்டேன் , 2000 குடுத்தாத்தான் ஓட்டுப் போடணும் , சரி , சரி லேட் ஆகுது நம்ம வாத்தியார் படம் போட்றப்போறான் நான் கிளம்புறேன் "

" அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "

//

wonderful touch..

well done.. God Bless You..

karthikkumar said...

vadai

karthikkumar said...

che miss pannitene

karthikkumar said...

மங்குனி வழக்கம்போல ஏதோ பதிவு போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா கலகிட்டீங்க.

Anonymous said...

//"அது ஒன்னும் இல்ல மொக்க , பெட்ரோல் விலை கூடுச்சுன்னா , டிரான்பொடேசன் ரேட் கூடி காஸ்டாப் லிவிங் கூடிடும் " (கண்டுபுடிச்சிட்டாருயா கவர்னரு )//

சொல்லிட்டாருய்யா கரெக்ட்டரு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

உள்ளேன் ஐயா...

Anonymous said...

//karthikkumar said...

மங்குனி வழக்கம்போல ஏதோ பதிவு போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா கலகிட்டீங்க.//

ஏங்க கார்த்திக்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல???

ஜெயந்த் கிருஷ்ணா said...

(கண்டுபுடிச்சிட்டாருயா கவர்னரு )//

//

ஆமா மங்கு இந்த கவருன்னா யாரு..

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே.. தமிழ்மணம் ஓட்டு எப்படிப் போட..? ஓட்டுப் பட்டை எங்கே?

Anonymous said...

கலெக்ட்டருனு சொல்ல வந்தேன்..

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

மங்குனி வழக்கம்போல ஏதோ பதிவு போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா கலகிட்டீங்க.

கார்த்தி எப்பவும் கலக்கீட்டுதானே இருக்காரு?

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்திரா said...

//karthikkumar said...

மங்குனி வழக்கம்போல ஏதோ பதிவு போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா கலகிட்டீங்க.//

ஏங்க கார்த்திக்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல???

//

வேற வழி வந்ததுக்கு ஏதாவது கமெண்ட் போட வேணாமா..???

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலில் கோபம் தெறிக்கிறது,எழுத்தில் நகைச்சுவை மிளிர்கிறது.

இந்த வித்தையை எங்களுக்கும் சொல்லித்தரவும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

மங்குனி வழக்கம்போல ஏதோ பதிவு போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா கலகிட்டீங்க.

//

வழக்கம் போலன்னா.. என்னது..??? அவரென்ன மொக்க பதிவரா.. அவரு பெரிய பிரபல பதிவருயா.. பரு தலையில கொம்பு கூட முளைச்சிருக்கு..

வெட்டிப்பேச்சு said...

போட்டாச்சு..

சௌந்தர் said...

அந்த பீடி வாங்க போனவர் நம்ம மங்குனி தானே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சொல்லிட்டாருய்யா கெவர்னரு.....!

சிவசங்கர். said...

மங்க்ஸ்.....

குவாட்டர் விலையும் ஏனோ தானோன்னு ஏறிப்போச்சு தெரியுமா?

எங்க ஊர்ல 70 ரூவாய்க்கு குடுத்துட்டு இருந்தான்.... இப்போ 75 ரூவா ஆக்கிட்டான்....
:(

அஞ்சா சிங்கம் said...

அதெல்லாம் பெரிய எடத்து விவகாரம் மொக்க , நமக்கேன் வம்பு , அத விடு அவுங்கதான் நமக்கு ஒரு ரூபாயிக்கு ஒரு கிலோ அரிசி , இலவச வேட்டி சேலை , இலவச டி.வி எல்லாம் தர்றாங்களே "///////////

இந்த t.v கொஞ்சம் பெருசா குடுக்க சொல்லணும் கண்ண சுருக்கி பார்க்க கஷ்டமா இருக்கு.
அப்புறம் இந்த மானாடமயிலாட நிகழ்ச்சில நமிதா கூட தமன்னாவையும் சேர்த்துக்கனும்.
அப்பத்தான் நாம எல்லாம் ஒட்டு போடுவோம்னு தெளிவா சொல்லிடுங்க.

சிவசங்கர். said...

//அவரு பெரிய பிரபல பதிவருயா.. பரு தலையில கொம்பு கூட முளைச்சிருக்கு.///

கொஞ்சம் தள்ளியே நில்லுங்க அமைச்சரே.....

arasan said...

ha ha ha ha ha...

Chitra said...

அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "

......வாழ்த்துக்கள்! அமைச்சருக்கு இல்லாத இடமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்குத்தான் துண்டு பீடிய பொறுக்கி வெச்சுக்கனும்கறது......!

karthikkumar said...

to all //
ஒரு கமென்ட் தான்யா போட்டேன் அதுக்கே இப்படி வருதெடுக்கிறீங்க

சிவசங்கர். said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்குத்தான் துண்டு பீடிய பொறுக்கி வெச்சுக்கனும்கறது....////

அனுபவம் பேசுதுங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
(கண்டுபுடிச்சிட்டாருயா கவர்னரு )//

//

ஆமா மங்கு இந்த கவருன்னா யாரு.. ////

கவர்னருன்னா, கவர்னால நாறுனவரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சிவசங்கர். said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்குத்தான் துண்டு பீடிய பொறுக்கி வெச்சுக்கனும்கறது....////

அனுபவம் பேசுதுங்களா?/////

ஆமா இது பெரிய மிலிட்டரி சரிவீசு, 15 வருசம் அனுபவம் வெச்சிருகேன்....
ங்கொக்கமக்கா...அப்பிடி டீக்கட ஓரமா நின்னு துண்டுபீடிய பொறுக்க சொன்னா...லொல்லப் பாரு, எகத்தாளத்தபாரு.....?

சிவசங்கர். said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சிவசங்கர். said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்குத்தான் துண்டு பீடிய பொறுக்கி வெச்சுக்கனும்கறது....////

அனுபவம் பேசுதுங்களா?/////

ஆமா இது பெரிய மிலிட்டரி சரிவீசு, 15 வருசம் அனுபவம் வெச்சிருகேன்....
ங்கொக்கமக்கா...அப்பிடி டீக்கட ஓரமா நின்னு துண்டுபீடிய பொறுக்க சொன்னா...லொல்லப் பாரு, எகத்தாளத்தபாரு.....////

ஹி ஹி ஹி.....

(மூடிட்டு இருந்திருக்கலாமோ?)

ஹா ஹா ஹா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////
" அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "//////

அமைச்சருக்கு துண்டு போட்டாச்சு தமிழ்மணத்துல, அதுனால தைரியமா போங்கப்பு...!

TERROR-PANDIYAN(VAS) said...

ஆஹா... அருமையட என் செல்வமே... உன் கருத்து என்னை கண்கலங்க வைக்கிறது... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) said...
ஆஹா... அருமையட என் செல்வமே... உன் கருத்து என்னை கண்கலங்க வைக்கிறது... :))/////

இஙங்க வந்துட்டேயில்ல, இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு..பின்னாடியும் கலங்கும்....!

மங்குனி அமைச்சர் said...

ஆஜர் சார்

வானம் said...

பட்டாபட்டியாரின் தானைதலைவியின் ஆணையின்கீழ் செயல்படும் கேடுகெட்ட ஆட்சியை,சே டங்கு ஓவரா ரோலிங் ஆவுதே, பொற்கால ஆட்சியை விமர்சிக்க என்ன தைரியம்?
ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி நட்டமாயிடுச்சுன்னு எல்லாரும் ஒப்பாரி வக்கிறீங்களே.அத எப்படி ஈடுகட்டுறது? எங்க பிரதமருதான் பொருளாதார புளி,அடச்சீ புலியாச்சே

மங்குனி அமைச்சர் said...

எங்க , திட்டுரவுங்க ஒரு வரிசையாவும் , அடிக்கிரவுங்க ஒரு வரிசையாவும் நில்லுங்க ...... எதுலையும் ஒரு ஒழுக்கம் வேணும்

karthikkumar said...

வெறும்பய said...
இந்திரா said...

//karthikkumar said...

மங்குனி வழக்கம்போல ஏதோ பதிவு போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா கலகிட்டீங்க.//

ஏங்க கார்த்திக்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல???

//

வேற வழி வந்ததுக்கு ஏதாவது கமெண்ட் போட வேணாமா..??//

வர வர நீங்க ரொம்ப புத்திசாலித்தனமா நெறைய விசயங்கள கண்டுபிடிகறீங்க.

Dhinakar said...

///"அடப்போய்யா பாவம் அவுங்களே 17500000 ஆயிரம் கோடி ஊழல்ல பங்கு வரலைன்னு பாராளு மன்றத்தையே முடக்கிட்டாங்க "///

சைடுல ஆப்பு வைகிரியே அப்பு !

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//"ஆமா மங்கு , பீடி விலை வேற கூடிப்போச்சு , இந்த வாட்டி 1500 ரூபா குடுத்தாவெல்லாம் ஓட்டுப் போடமாட்டேன் , 2000 குடுத்தாத்தான் ஓட்டுப் போடணும் , சரி , சரி லேட் ஆகுது நம்ம வாத்தியார் படம் போட்றப்போறான் நான் கிளம்புறேன் "

" அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "

//

wonderful touch..

well done.. God Bless You..///

thank you வெட்டிப்பேச்சு

வானம் said...

பொருளாதாரப்புளி கொட்டை எடுத்ததா,எடுக்காததான்னு யாரும் கேக்கக்கூடாது,ஆமா

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

vadai///

ஜஸ்ட்டு மிஸ்ஸு

சிவசங்கர். said...

//மங்குனி அமைச்சர் said...
ஆஜர் சார்////

ஆடு வந்தாச்சு...

Dhinakar said...

///"ஆமா மங்கு , பீடி விலை வேற கூடிப்போச்சு , இந்த வாட்டி 1500 ரூபா குடுத்தாவெல்லாம் ஓட்டுப் போடமாட்டேன் , 2000 குடுத்தாத்தான் ஓட்டுப் போடணும்" ///

நல்ல ஐடியா !!

மாணவன் said...

செம்ம கலக்கல் அமைச்சரே,

ம்ம்ம்ம்... நடத்துங்க நடத்துங்க....

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

மங்குனி வழக்கம்போல ஏதோ பதிவு போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா கலகிட்டீங்க.////

கார்த்தி எதுவும் உள்குத்து இல்லையே ???

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

//"அது ஒன்னும் இல்ல மொக்க , பெட்ரோல் விலை கூடுச்சுன்னா , டிரான்பொடேசன் ரேட் கூடி காஸ்டாப் லிவிங் கூடிடும் " (கண்டுபுடிச்சிட்டாருயா கவர்னரு )//

சொல்லிட்டாருய்யா கரெக்ட்டரு../////

கண்டுபுடுச்சிட்டிங்கடா ஆடிட்டரு

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

உள்ளேன் ஐயா...///

எங்க புழல்லையா ?

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

//karthikkumar said...

மங்குனி வழக்கம்போல ஏதோ பதிவு போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா கலகிட்டீங்க.//

ஏங்க கார்த்திக்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல???////

அதான நல்ல கேளுங்க இந்திரா

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

(கண்டுபுடிச்சிட்டாருயா கவர்னரு )//

//

ஆமா மங்கு இந்த கவருன்னா யாரு..////

யாருகிட்ட ஏன்னா கேள்வி கேக்குற ...... தெரியாதுய்யா சொன்னா நம்புங்க

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

மங்குனி வழக்கம்போல ஏதோ பதிவு போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா கலகிட்டீங்க.

கார்த்தி எப்பவும் கலக்கீட்டுதானே இருக்காரு?/////

சார் , கொஞ்சம் உங்க அக்கவுன்ட் நம்பர் குடுங்க

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலில் கோபம் தெறிக்கிறது,எழுத்தில் நகைச்சுவை மிளிர்கிறது.

இந்த வித்தையை எங்களுக்கும் சொல்லித்தரவும்////

ஹி.ஹி.ஹி.............. என்னமா ஆப்பு வக்கிரிங்க ??? நடக்கட்டும் , நடக்கட்டும்

மங்குனி அமைச்சர் said...

ஐ .........50

எஸ்.கே said...

கவலைப்படாதீங்க! தமிழ்மணத்தில் உங்க பேர் வந்துடும்! வாழ்த்துக்கள்!

வானம் said...

// மங்குனி அமைச்சர் said...
ஐ .........50 //

பசிச்சா பன்னு வாங்கி திங்கணும் இல்லே பிஸ்கட்டு வாங்கித்திங்கணும்.அத விட்டுட்டு இப்படி அடுத்தவன் வடயையா வாங்கித்திங்கறது,

Arun Prasath said...

சொந்த கடையில் வடை வாங்கி, வடை வாங்குவோர் சங்கத்தை அவமான படுத்திய மங்குனி ஒழிக

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

no 1 kku pogavum. adachchee naan tamil manaththula sonnen.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...ரைட் ...

VELU.G said...

very nice

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
no 1 kku pogavum. adachchee naan tamil manaththula sonnen./////

தமிழ்மணம் என்ன கார்ப்பரேசன் கக்கூசா...படுவா...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
no 1 kku pogavum. adachchee naan tamil manaththula sonnen./////

தமிழ்மணம் என்ன கார்ப்பரேசன் கக்கூசா...படுவா...?///

yov. No 1 pathivaraaka vaazhthukkal sonnen. cipi maathiri. appathaanaa payapullaikitta treat vaanga mudiyum..

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

karthikkumar said...

மங்குனி வழக்கம்போல ஏதோ பதிவு போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா கலகிட்டீங்க.

//

வழக்கம் போலன்னா.. என்னது..??? அவரென்ன மொக்க பதிவரா.. அவரு பெரிய பிரபல பதிவருயா.. பரு தலையில கொம்பு கூட முளைச்சிருக்கு..////

ஏன் இந்த கொலை வெறி , எதுன்னாலும் பேசி தீத்துக்கிரலாம் வெறும்பய

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

அந்த பீடி வாங்க போனவர் நம்ம மங்குனி தானே////

ஹி.ஹி.ஹி.......... இருந்தாலும் இருக்கும் சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சொல்லிட்டாருய்யா கெவர்னரு.....!////

வந்துட்டாருயா டைரக்டரு

மங்குனி அமைச்சர் said...

சிவசங்கர். said...

மங்க்ஸ்.....

குவாட்டர் விலையும் ஏனோ தானோன்னு ஏறிப்போச்சு தெரியுமா?

எங்க ஊர்ல 70 ரூவாய்க்கு குடுத்துட்டு இருந்தான்.... இப்போ 75 ரூவா ஆக்கிட்டான்....
:(////

எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

அதெல்லாம் பெரிய எடத்து விவகாரம் மொக்க , நமக்கேன் வம்பு , அத விடு அவுங்கதான் நமக்கு ஒரு ரூபாயிக்கு ஒரு கிலோ அரிசி , இலவச வேட்டி சேலை , இலவச டி.வி எல்லாம் தர்றாங்களே "///////////

இந்த t.v கொஞ்சம் பெருசா குடுக்க சொல்லணும் கண்ண சுருக்கி பார்க்க கஷ்டமா இருக்கு.
அப்புறம் இந்த மானாடமயிலாட நிகழ்ச்சில நமிதா கூட தமன்னாவையும் சேர்த்துக்கனும்.
அப்பத்தான் நாம எல்லாம் ஒட்டு போடுவோம்னு தெளிவா சொல்லிடுங்க.////

கரக்ட்டு மண்டையன் ..... ஒட்டு கேட்டு வருவானுகள்ள அப்ப பேசிக்கிரலாம்

மங்குனி அமைச்சர் said...

சிவசங்கர். said...

//அவரு பெரிய பிரபல பதிவருயா.. பரு தலையில கொம்பு கூட முளைச்சிருக்கு.///

கொஞ்சம் தள்ளியே நில்லுங்க அமைச்சரே...../////

கொஞ்சம் என்னா ........ நன் பஸ் ஏறி பக்கத்து ஊருக்கே போயிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

அரசன் said...

ha ha ha ha ha...///

நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "

......வாழ்த்துக்கள்! அமைச்சருக்கு இல்லாத இடமா?////

தேங்க்ஸ் மேடம்

வெட்டிப்பேச்சு said...

//சிவசங்கர். said...
///பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சிவசங்கர். said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்குத்தான் துண்டு பீடிய பொறுக்கி வெச்சுக்கனும்கறது....////

அனுபவம் பேசுதுங்களா?/////

ஆமா இது பெரிய மிலிட்டரி சரிவீசு, 15 வருசம் அனுபவம் வெச்சிருகேன்....
ங்கொக்கமக்கா...அப்பிடி டீக்கட ஓரமா நின்னு துண்டுபீடிய பொறுக்க சொன்னா...லொல்லப் பாரு, எகத்தாளத்தபாரு.....////

ஹி ஹி ஹி.....

(மூடிட்டு இருந்திருக்கலாமோ?)

ஹா ஹா ஹா... //

??!!)))

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்குத்தான் துண்டு பீடிய பொறுக்கி வெச்சுக்கனும்கறது......!////

யோவ் ... பண்ணி தொழில் ரகசியத்த வெளிய சொல்லிட்டியே ...... இனி போட்டி அதிகமாயிடும் பாரு

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

to all //
ஒரு கமென்ட் தான்யா போட்டேன் அதுக்கே இப்படி வருதெடுக்கிறீங்க/////

என்ன பன்றது நீங்களா வம்ப விலைக்கு வாங்கிட்டிங்க

மங்குனி அமைச்சர் said...

சிவசங்கர். said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்குத்தான் துண்டு பீடிய பொறுக்கி வெச்சுக்கனும்கறது....////

அனுபவம் பேசுதுங்களா?////

15 இயர்ஸ் எச்பீரியன்ஸ்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
(கண்டுபுடிச்சிட்டாருயா கவர்னரு )//

//

ஆமா மங்கு இந்த கவருன்னா யாரு.. ////

கவர்னருன்னா, கவர்னால நாறுனவரு....!/////

இது வேறையா ???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சிவசங்கர். said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்குத்தான் துண்டு பீடிய பொறுக்கி வெச்சுக்கனும்கறது....////

அனுபவம் பேசுதுங்களா?/////

ஆமா இது பெரிய மிலிட்டரி சரிவீசு, 15 வருசம் அனுபவம் வெச்சிருகேன்....
ங்கொக்கமக்கா...அப்பிடி டீக்கட ஓரமா நின்னு துண்டுபீடிய பொறுக்க சொன்னா...லொல்லப் பாரு, எகத்தாளத்தபாரு.....?//////

எல்லாம் சரி , எந்த ஏரியாவுல நிறையா துண்டுபீடி கிடைக்கும்ன்னு மட்டும் சொல்லிராத . ...அப்புறம் நமக்கு பஞ்சமா போயிடும்

மங்குனி அமைச்சர் said...

சிவசங்கர். said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி ஹி ஹி.....

(மூடிட்டு இருந்திருக்கலாமோ?)

ஹா ஹா ஹா...////

என்ன சார் பன்றது ....... பட்டாத்தான் தெரியுது

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////
" அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "//////

அமைச்சருக்கு துண்டு போட்டாச்சு தமிழ்மணத்துல, அதுனால தைரியமா போங்கப்பு...!/////

நல்ல பெரிய துண்டா போட்டு வை ,,,, ரெண்டு பேரும் உட்காந்துக்கல்லாம்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

ஆஹா... அருமையட என் செல்வமே... உன் கருத்து என்னை கண்கலங்க வைக்கிறது... :)) ////

பாரு டெர்ரர் உலகத்துல எவ்வளவு தவறுகள் நடக்கிறது ........ எனக்கும் கண்ணு கலங்கிருச்சு டெர்ரர்

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

பட்டாபட்டியாரின் தானைதலைவியின் ஆணையின்கீழ் செயல்படும் கேடுகெட்ட ஆட்சியை,சே டங்கு ஓவரா ரோலிங் ஆவுதே, பொற்கால ஆட்சியை விமர்சிக்க என்ன தைரியம்?
ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி நட்டமாயிடுச்சுன்னு எல்லாரும் ஒப்பாரி வக்கிறீங்களே.அத எப்படி ஈடுகட்டுறது? எங்க பிரதமருதான் பொருளாதார புளி,அடச்சீ புலியாச்சே//////

அவுங்கள ஏம்ப்பா டிஸ்ட்ரப் பண்றீங்க ...... பாவம் அவுகளுக்கு ஆயிரத்தெட்டு வேலை

மங்குனி அமைச்சர் said...

Dhinakar said...

///"அடப்போய்யா பாவம் அவுங்களே 17500000 ஆயிரம் கோடி ஊழல்ல பங்கு வரலைன்னு பாராளு மன்றத்தையே முடக்கிட்டாங்க "///

சைடுல ஆப்பு வைகிரியே அப்பு !///

எங்க சார் ....... பாருங்க இதுக்கே இவனுக பொரட்டி எடுக்குராணுக

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

பொருளாதாரப்புளி கொட்டை எடுத்ததா,எடுக்காததான்னு யாரும் கேக்கக்கூடாது,ஆமா////

நான் கேட்கலைங்க

மங்குனி அமைச்சர் said...

சிவசங்கர். said...

//மங்குனி அமைச்சர் said...
ஆஜர் சார்////

ஆடு வந்தாச்சு...////

எங்க ஆடு . எங்க ஆடு ???

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

செம்ம கலக்கல் அமைச்சரே,

ம்ம்ம்ம்... நடத்துங்க நடத்துங்க....///

நன்றி மாணவன்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

கவலைப்படாதீங்க! தமிழ்மணத்தில் உங்க பேர் வந்துடும்! வாழ்த்துக்கள்!////

அவ்வ்வ்வ்வ்...................... சாவடிக்கிரானுகளே

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

// மங்குனி அமைச்சர் said...
ஐ .........50 //

பசிச்சா பன்னு வாங்கி திங்கணும் இல்லே பிஸ்கட்டு வாங்கித்திங்கணும்.அத விட்டுட்டு இப்படி அடுத்தவன் வடயையா வாங்கித்திங்கறது,////

எம்மாந்தியா , ஏமாந்தியா ............

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

சொந்த கடையில் வடை வாங்கி, வடை வாங்குவோர் சங்கத்தை அவமான படுத்திய மங்குனி ஒழிக///

என்ன பன்றது அருண் எங்க போனாலும் நமக்கு வடை தரமாற்றஅணுக , இங்கதான் ஒரு வாய்ப்பு கிடைச்சு அதான்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

no 1 kku pogavum. adachchee naan tamil manaththula sonnen.////

ஓ ......... அவனா நீ ???????????

மங்குனி அமைச்சர் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...ரைட் ...///

தேங்க்ஸ் சார்

மங்குனி அமைச்சர் said...

VELU.G said...

very nice///

நன்றி சார்

சிவசங்கர். said...

///Arun Prasath said...

சொந்த கடையில் வடை வாங்கி, வடை வாங்குவோர் சங்கத்தை அவமான படுத்திய மங்குனி ஒழிக///
////

அருண்ஜி ஜிந்தாபாத்!

வார்த்தை said...

மங்கு நீங்க போற போக்க பாத்தா "Common man" புகழ் R.K. Lakshman
மாதிரி ஆகிடுவீங்க போலருக்கே....
(மெய்யாலுமே லைட்டா அந்த டவுட் வருது)

வெட்டிப்பேச்சு said...

//வார்த்தை said...
மங்கு நீங்க போற போக்க பாத்தா "Common man" புகழ் R.K. Lakshman
மாதிரி ஆகிடுவீங்க போலருக்கே....
(மெய்யாலுமே லைட்டா அந்த டவுட் வருது) //

அதானே..ரொம்பச் சரியாச் சொன்னீங்க..

மங்குனி அமைச்சர் said...

சிவசங்கர். said...

///Arun Prasath said...

சொந்த கடையில் வடை வாங்கி, வடை வாங்குவோர் சங்கத்தை அவமான படுத்திய மங்குனி ஒழிக///
////

அருண்ஜி ஜிந்தாபாத்!/////

என்னங்க சிவசங்கர் ஒரு ஜிந்தாபாத் சொல்லி அருணா அசிங்கப் படுத்திக்கிட்டு ... இப்பப் பாரங்க

ஜிந்தாபாத், ஜிந்தாபாத், ஜிந்தாபாத், ஜிந்தாபாத் அருன்ஜி ஜிந்தாபாத்

மங்குனி அமைச்சர் said...

வார்த்தை said...

மங்கு நீங்க போற போக்க பாத்தா "Common man" புகழ் R.K. Lakshman
மாதிரி ஆகிடுவீங்க போலருக்கே....
(மெய்யாலுமே லைட்டா அந்த டவுட் வருது)///

அது யாருங்க R.K. Lakshman

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//வார்த்தை said...
மங்கு நீங்க போற போக்க பாத்தா "Common man" புகழ் R.K. Lakshman
மாதிரி ஆகிடுவீங்க போலருக்கே....
(மெய்யாலுமே லைட்டா அந்த டவுட் வருது) //

அதானே..ரொம்பச் சரியாச் சொன்னீங்க..////

ரைட்டு ........ (முங்கு பி கேர்புல் )

vinu said...

டிஸ்கி : ??????????????????

comment: ?????????????????

vinu said...

me 100 uuuuuuuuuuuuuuu

வெட்டிப்பேச்சு said...

// vinu said...
me 100 uuuuuuuuuuuuuuu//

இது பொய்க்கணக்கு அமைச்சரே..

இம்சைஅரசன் பாபு.. said...

மங்குக்கு என்னாச்சு ரொம்ப கருத்துள்ள பதிவா எழுதுறீங்க மக்கா .............பிரபல பதிவர்ன்ன அப்படி தான் எழுதணும்

இம்சைஅரசன் பாபு.. said...

ஆமா நீ ஏன் துண்டு பீடி அடிக்கிற பயல்க கூட சேர்ருர .............

இம்சைஅரசன் பாபு.. said...

98

இம்சைஅரசன் பாபு.. said...

99

இம்சைஅரசன் பாபு.. said...

100

வெட்டிப்பேச்சு said...

//

இம்சைஅரசன் பாபு.. said...

appada vadai vaangitten makka

Anonymous said...

அடேங்கப்பா
அமைச்சரே உங்கள் அரசவையில் எனக்கொரு இடம் கிடைக்குமா ???

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

" அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும்
//

வந்து....?..

ஹி..ஹி.. தெரிஞ்சுக்க கேட்டேன்..
போய்யா.. போய் பொழப்ப பாரு...
ஹி..ஹி

செல்வா said...

//இம் ......... ஒரு பத்து லாரி நிறையா பீடி வாங்கலாம் "(17500000 ஆயிரம் கோடின்னா எவ்ளோ சார் ?)//

ஹி ஹி ஹி ., உங்க உதாரணம் நல்லா இருக்கு ..!!

செல்வா said...

// அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "//

அப்பாடி வந்தா என்ன ஆகும் ..?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பாடி வந்தா என்ன ஆகும் ..?

//

ஊம்... பாடி.. டெட் ஆகும்... ஹி..ஹி..

( செல்வா.. யாருகிட்டேயும் சொல்லாதே.. அப்படி முதல் 20 இடத்தில வந்தா, உக்காரவெச்சு சோறு போட்டு, பொண்ணையும் வேற கட்டிக்கொடுப்பாங்களாம்..ஹி..ஹி)

THOPPITHOPPI said...

கலக்கல்

Gayathri said...

haha...

இங்கயும் பஸ் டிக்கெட் வேலை ஏறி போச்சு இந்நிலேந்து

வெங்கட் said...

பிளட் சேம்..

( நம் பிளாக்கில் யார் என்ன
கமெண்ட் போட்டாலும் அதையே
அவர்கள் பிளாக்கில் போய்
திருப்பி போடும் சங்கம்.. )

வெங்கட் said...

// டிஸ்கி : ?????????????????? //

டிஸ்கி ரொம்ப நல்லா இருக்குங்க..

எத்தனை எத்தனை கேள்விகள்
உங்களுக்குள்ள ஒளிஞ்சிட்டு
எட்டி எட்டி பாக்குதுன்னு புரியுது..

சிநேகிதன் அக்பர் said...

சுருக்கமாகவும், நறுக்குன்னும் ஒரு இடுகை.

அமைச்சாரா இருந்துட்டு இதுகூட இல்லைன்னா...

சாருஸ்ரீராஜ் said...

20 க்குள் வர வாழ்த்துக்கள்

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

சரி ரைட்ட்டு.... கடைசியில வாத்தியார் படம் பாத்தீங்களா இல்லியா??

Best of luck..! :-)

ரோஸ்விக் said...

அதுதான் அத்தனை சைபர் போட்டுட்டீல்ல அப்புறம் என்ன ஆயிரம் கோடின்னு எழுத்துலயும் எழுதி கணக்கை கூட்டுற?

பட்டாப்பட்டி - இதுக்கு சைபர்கிரைம் சட்டப்படி ஏதாவது தண்டனை இருக்கான்னு பார்த்து சொல்லு...

மங்குனி அமைச்சர் said...

vinu said...

டிஸ்கி : ??????????????????

comment: ?????????????????/////

தவறான பதில் ........... ஒரு கேள்விக்குறி குறைவாக உள்ளது

மங்குனி அமைச்சர் said...

vinu said...

me 100 uuuuuuuuuuuuuuu////

என்னா பிராடுத்தனம் ???

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

// vinu said...
me 100 uuuuuuuuuuuuuuu//

இது பொய்க்கணக்கு அமைச்சரே..////

நாம கிட்டே நடக்குமா சார் , நான் கரக்ட்டா கண்டு புடுச்சிட்டேன் ..... அது 104 காமன்ட்டா வருது

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

மங்குக்கு என்னாச்சு ரொம்ப கருத்துள்ள பதிவா எழுதுறீங்க மக்கா .............பிரபல பதிவர்ன்ன அப்படி தான் எழுதணும்////

ஓ.......... அப்படியா ? உங்கள மாதிரி பிரபல பதிவர்கள் சொன்னாத்தானே தெரியுது

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

ஆமா நீ ஏன் துண்டு பீடி அடிக்கிற பயல்க கூட சேர்ருர ............./////

அப்ப நீயி , புது பீடி வாங்கித்தான் குடிப்பியா ???? இனிமே என்கூட சேராத , உன்பேச்சு கா

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

appada vadai vaangitten makka////

இனி நீ பயங்கர பிரபல பதிவர்

மங்குனி அமைச்சர் said...

கல்பனா said...

அடேங்கப்பா
அமைச்சரே உங்கள் அரசவையில் எனக்கொரு இடம் கிடைக்குமா ???////

இதப்போயி கேட்டுக்கிட்டு .........அப்படியே உள்ள வந்து உங்களுக்கு புடிச்ச சீட்ட எடுத்துக்கங்க மேடம் ...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

" அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும்
//

வந்து....?..

ஹி..ஹி.. தெரிஞ்சுக்க கேட்டேன்..
போய்யா.. போய் பொழப்ப பாரு...
ஹி..ஹி/////

கொஞ்சம் யோசனை பண்ணி பீல் பண்ணினா உங்களுக்கு பிடிக்காதே ...... எல்லாம் பொறாமை , வயித்தெரிச்சல்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

//இம் ......... ஒரு பத்து லாரி நிறையா பீடி வாங்கலாம் "(17500000 ஆயிரம் கோடின்னா எவ்ளோ சார் ?)//

ஹி ஹி ஹி ., உங்க உதாரணம் நல்லா இருக்கு ..!!/////

நம்ம மூளைக்கு எட்டினது அவ்ளோதான் கோமாளி

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

// அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "//

அப்பாடி வந்தா என்ன ஆகும் ..?/////

175000000 ஆயிரம் கோடில 10 % பக்கு தருவாங்களாம்

மங்குனி அமைச்சர் said...

THOPPITHOPPI said...

கலக்கல்///

தேங்க்ஸ் வாத்தியாரே

மங்குனி அமைச்சர் said...

THOPPITHOPPI said...

கலக்கல்///

தேங்க்ஸ் வாத்தியாரே

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

haha...

இங்கயும் பஸ் டிக்கெட் வேலை ஏறி போச்சு இந்நிலேந்து/////

அடடே ..... அந்த அளவுக்கு எப்பெக்ட் ஆகிப்போச்சா ????

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

பிளட் சேம்..

( நம் பிளாக்கில் யார் என்ன
கமெண்ட் போட்டாலும் அதையே
அவர்கள் பிளாக்கில் போய்
திருப்பி போடும் சங்கம்.. )////

ஓ.. அப்ப உங்களுக்கும் o + வா ???

(இப்படிக்கு , சின்ன வயசுல இருந்தே காப்பி அடிச்சே காலம் தள்ளுவோர் சங்கம் )/////

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

// டிஸ்கி : ?????????????????? //

டிஸ்கி ரொம்ப நல்லா இருக்குங்க..

எத்தனை எத்தனை கேள்விகள்
உங்களுக்குள்ள ஒளிஞ்சிட்டு
எட்டி எட்டி பாக்குதுன்னு புரியுது..///

ஆஹா ,,,,,, இவுங்க நக்கல் பண்றாங்களா இல்லை சீரியஸ்ஸா சொல்றாங்கலான்னே தெரியலையே ??

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

// டிஸ்கி : ?????????????????? //

டிஸ்கி ரொம்ப நல்லா இருக்குங்க..

எத்தனை எத்தனை கேள்விகள்
உங்களுக்குள்ள ஒளிஞ்சிட்டு
எட்டி எட்டி பாக்குதுன்னு புரியுது..///

ஆஹா ,,,,,, இவுங்க நக்கல் பண்றாங்களா இல்லை சீரியஸ்ஸா சொல்றாங்கலான்னே தெரியலையே ??

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

சுருக்கமாகவும், நறுக்குன்னும் ஒரு இடுகை.

அமைச்சாரா இருந்துட்டு இதுகூட இல்லைன்னா...///

ரொம்ப நன்றி அக்பர் சார்

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

20 க்குள் வர வாழ்த்துக்கள்////

அட நீங்க வேற ....நான் சும்மா நக்கலுக்கு எழுதினேன்

மங்குனி அமைச்சர் said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சரி ரைட்ட்டு.... கடைசியில வாத்தியார் படம் பாத்தீங்களா இல்லியா??

Best of luck..! :-)/////

எங்க வாத்தியார் போடோ ஒன்னு வச்சு இருக்கேன் அதை டெய்லி பாப்பேன் மேடம் , நீங்க என்னோட ஒன்னாப்பு வாத்தியாரத்தானே சொல்றிங்க ???

மங்குனி அமைச்சர் said...

ரோஸ்விக் said...

அதுதான் அத்தனை சைபர் போட்டுட்டீல்ல அப்புறம் என்ன ஆயிரம் கோடின்னு எழுத்துலயும் எழுதி கணக்கை கூட்டுற?

பட்டாப்பட்டி - இதுக்கு சைபர்கிரைம் சட்டப்படி ஏதாவது தண்டனை இருக்கான்னு பார்த்து சொல்லு...////

என்னது சைபர் கிரைமா???? அடப்பாவிகளா அதுல நிறையா சைபர் வேற இருக்கே ....... அப்ப நிறையா தண்டனை கிடைக்குமோ

Anonymous said...

seat பிடிச்சுட்டேன் அமைச்சரே இனி எழுந்திரிக்குற மாதிரி இல்ல

'பரிவை' சே.குமார் said...

//அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "//

Advance வாழ்த்துக்கள் Ministarey...!!!

ம.தி.சுதா said...

எலே மொக்கச் சாமி நீ எங்டே இருக்கே.. இந்தக் கொடுமையை வந்து பார்க்க மாட்டியா....

Unknown said...

சூப்பருங்கோ

இப்படிக்கி கும்மி அடிப்பவர்களை குமுற குமுற அடிக்கும் சங்கம்.

http://www.vikkiulagam.blogspot.com/

Jey said...

welldone keep rocks. :)