முஸ்கி : காலேஜுல ஏகப்பட்ட களேபரங்கள் நடக்கும் , காலேஜ் வாழ்க்கை முழுவதுமே சுவாரசியமானது .(அதெல்லாம் காலேஜ் படிச்சவுங்களுக்கு , உன்னைய மாதிரி கேண்டின் நடத்துனவுங்களுக்கு இல்லை )
எங்க காலேஜுல எல்லோரும் லஞ்ச் கொண்டுவருவோம் (பார்ரா உலக அதிசியத்த? ) . மதியம் குரூப் , குரூப்பா உட்கார்ந்து சாப்பிடுவோம் , எல்லா பயபுள்ளைகளும் லஞ்ச்சுக்கு சோறோட தொட்டுகுற (சைடிஷ்) ஏதாவது ... (சைடிஸ்ச எங்க ஊருல "தொட்டுகுற " அப்படின்னு சொல்லுவோம் ) தேங்காய்சில் , அவிச்ச முட்டை , உருளைக்கிழங்கு , பொறியல் இப்படி ஏதாவது ஒன்னு கொண்டு வருவானுக.
சாப்பிடும் போது சைடிஷ் எடுத்து டிபன் பாக்ஸ் மூடில வைப்பானுக , நானும் , சிவாவும் (நம்ம பிரண்டுங்க ) உடனே அவனுக சைடிஸ்ச எடுத்து லபக்குன்னு வாயில போட்டு சாப்பிட்ருவோம் (ங்கொய்யாலே ...திருட்டு பன்னாடைகளா ? நானா இருந்தா கரப்பான் பூச்சி பிரை கொண்டுவந்துருப்பேன் ). ஆனா எங்க சைடிஷ்ச மெதுவா எடுத்து வாயிக்குள்ள வச்சு எச்சி பண்ணிட்டு எங்க மூடில வச்சுருவோம் (உங்க மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீங்க எச்சகல பேமிளின்னு ) , எச்சின்னு ஒரு பய அத தொட மாட்டான். (எப்படி நம்ம டெக்னிக்கு ) .
பாருங்க கொஞ்ச நாள்ல எல்லா பயபுள்ளைகளும் இந்த டெக்னிக்க பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டானுக (அடப்பாவிகளா..., ஒரு ஊரையே எச்சகல ஊராக்கிடிங்களே ?) .
இப்ப என்னா பன்றது?
ஒன்னியும் பன்ன முடியாது
டுஸ்கி: அடுத்து தீவிர ஆலோசனை பன்னி (ஆமா பெரிய்ய உள்துறை அமைச்சரு , ஆலோசன பன்றாரு ),
எங்க கவனத்த லேடிஸ் டிபன் பாக்ஸ் பக்கம் திருப்பினோம். ஒவ்வொரு கிளாஸ் முடிஞ்சா உடன் , 5 நிமிடம் பிரேக் விடுவாக , அந்த டைம்ல லேடிஸ் பாக்ஸ்ல இருக்க சைடிஷ்கள காலி பன்ன ஆரம்பிச்சோம் (இந்த மானங்கெட்ட பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகலாம் ), பாவம் அந்த புள்ளைக டெயிலி ஏமாந்து போகுங்க.
இப்படியே கொஞ்ச நாள் ஓடிச்சு திடீர்ன்னு ஒரு நாள் பாத்தா லேடிஸ் பாக்ஸ் எதுலையும் சைடிஸ்ஸ காணும் , தொடர்ச்சியா ரெண்டுமூணு நாள் சைடிஸ் காணும் , நமக்கு பயந்துகினு சைடிஸ் எடுத்திட்டு வர்றதில்லைன்னு பெருமையா நினைசிகிட்டு இருந்தோம் , ஆனா லஞ்ச் முடிஞ்சப்புறம் கேட்டா ஏதாவது ஒரு சைடிஷ் சாபிடோம்ன்னு சொல்லுவாளுக (கேனப்பயலுக .... அப்படின்னு பொண்ணுக மனசுக்குள்ள திட்றமாதிரி ஒரு பீலிங் ),
எங்களுக்கு ஒரே டென்சன் , உடனே செயற்குழு கூட்டினோம் (அட , மொத்த குழுவே நாங்க ரெண்டுபேர் தாங்க )
இல்லாத எங்க மூளைய யூஸ் பன்னி ஒரு அற்புதமான ஆராய்ச்சி பன்னி ஒரு புது ஐடியாவ கண்டுபிடிச்சோம்.(நீங்க மூளைக்கார பயபுள்ளைகடா)
மறுநாள் லேடிஸ் டிபன் பாக்ஸ் எடுத்து சோத்துக்குள்ள விரல் விட்டு பாத்தா , அடிப்பாவிகளா??? எல்லா புள்ளைகளும் சோத்துக்கு அடியில சைடிஸ் வச்சுருக்காளுக!!! (என்னா வில்லத்தனம் ?)
வெற்றி , வெற்றி அப்படின்னு எங்களுக்குள்ளே சத்தம் இல்லாம சத்தம் போட்டுக்கிட்டு புகுந்து விளையாடிட்டோம் , அன்னைக்கு பாக்கணுமே எங்க கிளாஸ் பொண்ணுக மூஞ்சிகள ஒரே அசடு வழிஞ்சது.(மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டிருப்பாளுகளோ ?)
பாவம் அந்த பொண்ணுக , அஞ்சு வருஷ காலேஜ் லைப்ல ஒரு நாள் கூட (நாங்க திருட ஆரம்பிச்ச பிறகு ) நிம்மதியா சைடிஸ் சாப்பிட்டதே இல்லை .
டிஸ்கி : அவளுக விட்ட சாபமோ என்னவோ , இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது.

130 comments:
திருடி சாப்பிட்ட உண்மைய சொல்றதுக்கும் தில்லு வேணும். அது உங்கக்கிட்ட நிறையவே இருக்கு மங்கு :)/ இதுல தில்லு-க்கு என்ன அர்த்தம்னு டிஸ்கி போட்டு சொல்லவும் வேணுமா என்ன :)
:))))
யோவ்,பட்டு ப்ளாக் வாய்யா நொன்ன..
ஹிஹி! எல்லாரு கதையும் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் போலிருக்கு! :-)))
அட நம்ம சங்கம்...
டிஸ்கி : அவளுக விட்ட சாபமோ என்னவோ , இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது.
....... நாங்க வந்து, "அய்யோ பாவம், மங்குனினு சொல்லணுமா?" ஓஹோ!
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
ரொம்ப நல்லா இருக்கு நகைசுவையாகவும் இருக்கு
நாங்களும் திருடி தின்னவுக தான் ..
//ஆமா பெரிய்ய உள்துறை அமைச்சரு , ஆலோசன பன்றாரு //
எந்த ஊரில இருக்கீங்க. உள்துறை அமைச்சர் ஆலோசனை எல்லாம் செய்ய மாட்டார். எச்சரிக்கை விடுவார், மக்களுக்கு சமாதனம் சொல்வார். அதுக்குத்தான் பேப்பரும் படிக்கனும்கறது.
அவளுக எடுத்து விட்டு பொண்ணுக என்று போடுங்க மங்குனி..இப்பவும் மதியம் சைட்டிஷ் மட்டும் தானா??
அப்படியெல்லாம் அழும்பு பண்ணினதாலதான் டிஸ்கி... சரியாத்தான் சொல்லியிருக்கீரு!
பிரபாகர்...
நா மட்டும்தான்னு நெனச்சேன் அடப்பாவி நீயுமா??? நீயுமா????
// அவளுக விட்ட சாபமோ என்னவோ , இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது.//
ஆமாய்யா ஆமாம்..நெலமை இப்பிடி ஆய்போச்சி
@பெண்களுக்கு
டிப்ன் பாக்ஸ்ல , உயிரோட பாம்ப வெச்சிருந்தா.. இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது பெண்களே..
...
@மங்குனி..
கலக்கிட்ட..இது மாறி பைக் திருடியது..செயின் திருடியது எல்லாம் எழுதுவபோல..
ஏய்யா ..என்னதான் திருடினாலும்..
ஒரு மாகன் மாறி..வேண்டாம்.ஒரு பிரபல பதிவர் மாறி.. வெளியவா சொல்லுவாங்க..என்ன மனுஷனையா நீ..ஹி..ஹி
//பாவம் அந்த பொண்ணுக , அஞ்சு வருஷ காலேஜ் லைப்ல ஒரு நாள் கூட (நாங்க திருட ஆரம்பிச்ச பிறகு ) நிம்மதியா சைடிஸ் சாப்பிட்டதே இல்லை //
அது எப்படி அஞ்சு வருஷம், அப்படி என்ன படிச்சீங்க?
ஆனாலும் கோள்ளகே சேட்ட சூப்பர் அப்பு.
எங்க ஸ்கூல்ல நடந்தது. முதல் டேமில் விளைபாட்டு போட்டி நடக்கும். பிராக்டிஸ் டைம்ல 1லீற்றர் தண்ணீர் பாட்டல் இரண்டு எடுத்துட்டு போவோம். பிராக்டிஸ் முடிஞ்சு க்ளாஸ் வந்து பாத்தா தண்ணிய இந்த பசங்க குடிச்சு முடிச்சிருப்பாங்க. எங்களுக்கோ சரியான கடுப்பா இருக்கும். ஒரு நாள் எல்லோரும் சேர்ந்து அவங்க முன்னாலேயே பாட்டில் வாயை எச்சில்படுத்தி குடிச்சிட்டே இருந்தோம். யக் என்று ஓடினவங்க தான் அதுக்கப்புறம் எங்க தண்ணி பாட்டிலை தொடரதே இல்லை.
காலங்காத்தால நல்ல சிரிக்க வச்சிரிக்க, superb ....உனக்கு நீயே கமென்ட் அடிக்கிற பாத்தியா அங்க நிக்கிற நீ!
சரி, திருடி தின்னத சொன்ன..மாத்து வாங்கினது எப்போ அடுத்த பதிவிலா? சீக்கிரம் பொண்ணுங்க கிட்ட அடி வாங்குன விசயத்த எழுதுய்யா...யார் பெரியவன்னு பார்த்திரலாம்!
//இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது.//
அமைச்சருக்கே கிடைக்க மாடேங்குதா!?
பொம்பள புள்ளககூட(co-education) படிக்கிற காலேஜுல இந்த மாறி விஷயம் இருக்குறது தெரியாம, ந நம்ம பயபுள்ளக படிக்கிற காலேஜுல படிச்சி தொலைச்சிட்டேனேயா.
(சரி சரி அவுக சாபத்திலேர்ந்து தப்பிச்சோம்னு மனச தேத்திக்க வேண்டியதுதான்)
மங்குனி, பட்டா அவரு வூட்ல தீக்குச்சி பதவச்சிருக்காரு, அத பாத்துட்டு வாரேன்.
மங்குனி, நானும் அரை மணி நேரமா , பட்டபெட்டிக்கு, பின்னூட்டம் போட, அவரோட ப்ளாக்ல postcoment க்ளிக் பண்ணா அது நொர்க் ஆக மாட்டெங்குதுபா, யாரவது செஇவினை, சூன்யனு ஏதவது வச்சிட்டங்களா?
அப்பிடி சொல்லு ஓசி சைடு டிஷ் லே வளர்த்த ஒடம்பா இது ஹா ஹா ஹா .
ரொம்ப அருமையா எழுதறேபா பிராக்கெட் போட்டு எழுதறது தனி சூப்பர் கலக்குங்க அமைச்சரே ...
ரசித்தேன்
இன்னும் பதிவை வரிசைப்படுத்தி எழுதியிருந்தால் இன்னும் படிக்க நல்லாயிருந்திருக்கும்
இதெல்லாம் ஓவர். உங்கள மாதிரி ஆட்களால் தான் என்னை போல நல்ல பசங்களுக்கும் கெட்டப்பெயர் :)
போட்டோ கமெண்ட்.
புலிகேசி : என்னது டிபன் பாக்ஸில் சைடிஸை காணலையா.
மங்குனி : அதை தேடத்தான் அரசே ஒற்றர் படையை அனுப்பியுள்ளோம்.
:))) ha ha ha tirudi sapdrethe kood aevlo banthava solla mudiyum nu ippe tha therithu
// அவளுக விட்ட சாபமோ என்னவோ , இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது//:)
Y blood ........same blood
இது மாதிரி சாபம் வாங்ககுடாதுன்னு தான் நான் காலேஜ் பக்கமே போகல
ஆமா இதை மட்டும் சொன்ன எப்படி? பெண்கள் கையாள அடி வாங்கிய மேட்டர் எல்லாம் வெளிய கக்குங்க, இது எல்லாம் உமக்கு புதுசா என்ன. எப்படி.....
சைவமா, அசைவமா ;)
மங்குனி,
முதல் வரியில இருந்து கடைசி வரி வரைக்கும் ஒரே சிரிப்பு மய தான்.. சூப்பர்... அம்மா.. வயித்த வலிக்கிது பா.
எல்லா பயபுள்ளைகளும் இப்படிதானா? நானும் காலேஜில இப்படித்தான்(சத்தியமா நான் காலேஜ் படிச்சேன் மன்னிக்கணும் போனேன் )
அந்த பொண்ணுங்க சாபம்தான் எங்கள வாட்டுது., ( பின்னே உங்க ப்ளாக் எல்லாம் படிக்கிறது நாங்கதானே )
அமைச்சரே ரொம்பவே தில்லு தான் உங்களுக்கு.
இப்ப எல்லோருக்கும் அவங்க திருடி சாப்பிட்டதை ஞாபகபப்டுத்தி இருப்பிங்க
நான் யாருடையதையும் எடுக்க் மாட்டேன் ஆனால் என் டிபன் பாக்ஸ் தான் காலியாகும்.
(சரி தால்சா நெஜமாவே டவுட்டா நானும் சீரியசா உஙக்ளுக்கு பதில் போட்டாச்சு வந்து பார்த்துகொள்ளுஙள்.)
//முதல் வரியில இருந்து கடைசி வரி வரைக்கும் ஒரே சிரிப்பு மய தான்.. சூப்பர்... அம்மா.. வயித்த வலிக்கிது //
அநன்யா மங்குனி அமைச்சர் பதிவ படிக்கும் முன் வயத்த வலி மாத்திர போட்டு விட்டு அல்ல வா படிக்கனும்.
// அவளுக [அவுகலெல்லாம்] விட்ட சாபமோ என்னவோ , இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது//.
இப்ப ஓகேவா!
ஏன் கிடைக்கலைன்னு இப்ப புரியுது..
kavisiva said...
திருடி சாப்பிட்ட உண்மைய சொல்றதுக்கும் தில்லு வேணும். அது உங்கக்கிட்ட நிறையவே இருக்கு மங்கு :)/ இதுல தில்லு-க்கு என்ன அர்த்தம்னு டிஸ்கி போட்டு சொல்லவும் வேணுமா என்ன :)////
வேணாம் , வேணாம் எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு
LK said...
:))))///
நன்றி எல்.கே சார்
ILLUMINATI said...
யோவ்,பட்டு ப்ளாக் வாய்யா நொன்ன..///
சரி சரி , கொவப்படாதே
சேட்டைக்காரன் said...
ஹிஹி! எல்லாரு கதையும் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் போலிருக்கு! :-)))///
you too, same blood
வெறும்பய said...
அட நம்ம சங்கம்...//
எல்லாம் ஒரே சங்கம் தானா ???
Chitra said...
டிஸ்கி : அவளுக விட்ட சாபமோ என்னவோ , இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது.
....... நாங்க வந்து, "அய்யோ பாவம், மங்குனினு சொல்லணுமா?" ஓஹோ!
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....//
சே , ஒரு ஆறுதல் வார்த்த ??? மங்கு அவுக எல்லாம் ஒரே சங்கம் போல
sarusriraj said...
ரொம்ப நல்லா இருக்கு நகைசுவையாகவும் இருக்கு///
thank you sarusriraj
கே.ஆர்.பி.செந்தில் said...
நாங்களும் திருடி தின்னவுக தான் //
ஊரே நம்ம சங்கம் தான் போல ??
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//ஆமா பெரிய்ய உள்துறை அமைச்சரு , ஆலோசன பன்றாரு //
எந்த ஊரில இருக்கீங்க. உள்துறை அமைச்சர் ஆலோசனை எல்லாம் செய்ய மாட்டார். எச்சரிக்கை விடுவார், மக்களுக்கு சமாதனம் சொல்வார். அதுக்குத்தான் பேப்பரும் படிக்கனும்கறது.///
ஆமா சார், நான் தான் தப்ப நினைச்சுட்டேன்
அமுதா கிருஷ்ணா said...
அவளுக எடுத்து விட்டு பொண்ணுக என்று போடுங்க மங்குனி..இப்பவும் மதியம் சைட்டிஷ் மட்டும் தானா??///
இல்லை மேடம் , குளோஸ் பிரண்ட்ஸ் அந்த உரிமை தான்
பிரபாகர் said...
அப்படியெல்லாம் அழும்பு பண்ணினதாலதான் டிஸ்கி... சரியாத்தான் சொல்லியிருக்கீரு!
பிரபாகர்...///
ஆமா சார், ஆமா
ஜெய்லானி said...
நா மட்டும்தான்னு நெனச்சேன் அடப்பாவி நீயுமா??? நீயுமா????//
அப்ப நீயுமா ???
ஜெய்லானி said...
// அவளுக விட்ட சாபமோ என்னவோ , இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது.//
ஆமாய்யா ஆமாம்..நெலமை இப்பிடி ஆய்போச்சி///
இப்ப பொலம்பி , என்னா செய்றது
பட்டாபட்டி.. said...
@பெண்களுக்கு
டிப்ன் பாக்ஸ்ல , உயிரோட பாம்ப வெச்சிருந்தா.. இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது பெண்களே..
...
@மங்குனி..
கலக்கிட்ட..இது மாறி பைக் திருடியது..செயின் திருடியது எல்லாம் எழுதுவபோல..
ஏய்யா ..என்னதான் திருடினாலும்..
ஒரு மாகன் மாறி..வேண்டாம்.ஒரு பிரபல பதிவர் மாறி.. வெளியவா சொல்லுவாங்க..என்ன மனுஷனையா நீ..ஹி..ஹி///
இப்ப அதுதான் டிரண்டு பட்டா
பட்டாசு said...
//பாவம் அந்த பொண்ணுக , அஞ்சு வருஷ காலேஜ் லைப்ல ஒரு நாள் கூட (நாங்க திருட ஆரம்பிச்ச பிறகு ) நிம்மதியா சைடிஸ் சாப்பிட்டதே இல்லை //
அது எப்படி அஞ்சு வருஷம், அப்படி என்ன படிச்சீங்க?
ஆனாலும் கோள்ளகே சேட்ட சூப்பர் அப்பு.////
UG 3 + PG 2
அனாமிகா துவாரகன் said...
எங்க ஸ்கூல்ல நடந்தது. முதல் டேமில் விளைபாட்டு போட்டி நடக்கும். பிராக்டிஸ் டைம்ல 1லீற்றர் தண்ணீர் பாட்டல் இரண்டு எடுத்துட்டு போவோம். பிராக்டிஸ் முடிஞ்சு க்ளாஸ் வந்து பாத்தா தண்ணிய இந்த பசங்க குடிச்சு முடிச்சிருப்பாங்க. எங்களுக்கோ சரியான கடுப்பா இருக்கும். ஒரு நாள் எல்லோரும் சேர்ந்து அவங்க முன்னாலேயே பாட்டில் வாயை எச்சில்படுத்தி குடிச்சிட்டே இருந்தோம். யக் என்று ஓடினவங்க தான் அதுக்கப்புறம் எங்க தண்ணி பாட்டிலை தொடரதே இல்லை.///
SAME BLOOD
Phantom Mohan said...
காலங்காத்தால நல்ல சிரிக்க வச்சிரிக்க, superb ....உனக்கு நீயே கமென்ட் அடிக்கிற பாத்தியா அங்க நிக்கிற நீ!
சரி, திருடி தின்னத சொன்ன..மாத்து வாங்கினது எப்போ அடுத்த பதிவிலா? சீக்கிரம் பொண்ணுங்க கிட்ட அடி வாங்குன விசயத்த எழுதுய்யா...யார் பெரியவன்னு பார்த்திரலாம்!/////
நம்மள அசிங்க படுத்தாம விட மாட்டாங்க போலருக்கே?
பாலமுருகன் said...
//இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது.//
அமைச்சருக்கே கிடைக்க மாடேங்குதா!?////
இங்க மன்னருக்கே கிடைக்கல , அப்புறம் தானே அமைசர்
Jey said...
பொம்பள புள்ளககூட(co-education) படிக்கிற காலேஜுல இந்த மாறி விஷயம் இருக்குறது தெரியாம, ந நம்ம பயபுள்ளக படிக்கிற காலேஜுல படிச்சி தொலைச்சிட்டேனேயா.
(சரி சரி அவுக சாபத்திலேர்ந்து தப்பிச்சோம்னு மனச தேத்திக்க வேண்டியதுதான்)///
அதுகெல்லாம் கொடுத்து வச்சுருக்கணும்
Jey said...
மங்குனி, பட்டா அவரு வூட்ல தீக்குச்சி பதவச்சிருக்காரு, அத பாத்துட்டு வாரேன்.///
ok, ok
Jey said...
மங்குனி, நானும் அரை மணி நேரமா , பட்டபெட்டிக்கு, பின்னூட்டம் போட, அவரோட ப்ளாக்ல postcoment க்ளிக் பண்ணா அது நொர்க் ஆக மாட்டெங்குதுபா, யாரவது செஇவினை, சூன்யனு ஏதவது வச்சிட்டங்களா?///
அதெல்லாம் ஒன்னும் இல்ல. மப்புல இருந்திருக்கும்
sandhya said...
அப்பிடி சொல்லு ஓசி சைடு டிஷ் லே வளர்த்த ஒடம்பா இது ஹா ஹா ஹா .
ரொம்ப அருமையா எழுதறேபா பிராக்கெட் போட்டு எழுதறது தனி சூப்பர் கலக்குங்க அமைச்சரே ...///
thank you sandhya medam
அபுஅஃப்ஸர் said...
ரசித்தேன்
இன்னும் பதிவை வரிசைப்படுத்தி எழுதியிருந்தால் இன்னும் படிக்க நல்லாயிருந்திருக்கும்///
நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணறேன்
அக்பர் said...
இதெல்லாம் ஓவர். உங்கள மாதிரி ஆட்களால் தான் என்னை போல நல்ல பசங்களுக்கும் கெட்டப்பெயர் :)///
ரொம்ப சாரி நல்லவரே
அக்பர் said...
போட்டோ கமெண்ட்.
புலிகேசி : என்னது டிபன் பாக்ஸில் சைடிஸை காணலையா.
மங்குனி : அதை தேடத்தான் அரசே ஒற்றர் படையை அனுப்பியுள்ளோம்.///
ரைட்டு
raztha1408 said...
:))) ha ha ha tirudi sapdrethe kood aevlo banthava solla mudiyum nu ippe tha therithu///
thank you raztha
ஸாதிகா said...
:)///
எவ்ளோ பெரிய பின்னூட்டம் , ரொம்ப நன்றி
MUTHU said...
Y blood ........same blood//
ok ,,, ok ...............
MUTHU said...
இது மாதிரி சாபம் வாங்ககுடாதுன்னு தான் நான் காலேஜ் பக்கமே போகல///
நல்ல வேல தப்பிச்ச முத்து
காலேஜ்ல எங்க டிபன்பாக்ஸ் எல்லாம் எப்படி காணாம போச்சுன்னு இப்போ தான் புரியுது...
அவனா நீ???
இளம் தூயவன் said...
ஆமா இதை மட்டும் சொன்ன எப்படி? பெண்கள் கையாள அடி வாங்கிய மேட்டர் எல்லாம் வெளிய கக்குங்க, இது எல்லாம் உமக்கு புதுசா என்ன. எப்படி.....///
அதெல்லாம் ராணுவ ரகசியம் வெளிய சொல்ல முடியாது
V.Radhakrishnan said...
சைவமா, அசைவமா ;)///
ரெண்டும்தான்
அநன்யா மஹாதேவன் said...
மங்குனி,
முதல் வரியில இருந்து கடைசி வரி வரைக்கும் ஒரே சிரிப்பு மய தான்.. சூப்பர்... அம்மா.. வயித்த வலிக்கிது பா.///
very very thaks medam
ஷர்புதீன் said...
அந்த பொண்ணுங்க சாபம்தான் எங்கள வாட்டுது., ( பின்னே உங்க ப்ளாக் எல்லாம் படிக்கிறது நாங்கதானே )///
நீயுமா ???
Jaleela Kamal said...
அமைச்சரே ரொம்பவே தில்லு தான் உங்களுக்கு.
இப்ப எல்லோருக்கும் அவங்க திருடி சாப்பிட்டதை ஞாபகபப்டுத்தி இருப்பிங்க
நான் யாருடையதையும் எடுக்க் மாட்டேன் ஆனால் என் டிபன் பாக்ஸ் தான் காலியாகும்.
(சரி தால்சா நெஜமாவே டவுட்டா நானும் சீரியசா உஙக்ளுக்கு பதில் போட்டாச்சு வந்து பார்த்துகொள்ளுஙள்.)///
நீங்களே இப்படி சமைச்சு அசத்துறிங்க , அப்ப உங்க அம்மா சமையல் எப்படி இருக்கும் ? அதுதான் காலியாகுது
ரசித்தேன்
களவெடுத்து சாப்பிட்டா உடம்பில ஒட்டாதுன்னு எங்க அம்மம்மா சொல்லுவாங்க.
உங்களுக்கு ஒட்டிச்சா மங்குனி !
நீ இன்று முதல் சோத்துக்குள் சுரங்கம் கண்ட சுறா எனப்படுவாய்...
திருட்டுப்பயளுகளா... உங்க நாக்கு போனாலும் பரவாயில்லையின்னு நாலு பிளேடு துண்டை உள்ளே வைச்சு கொண்டுவந்திருப்பேன்... நானா இருந்திருந்தால்...
:-)))))
Jaleela Kamal said...
//முதல் வரியில இருந்து கடைசி வரி வரைக்கும் ஒரே சிரிப்பு மய தான்.. சூப்பர்... அம்மா.. வயித்த வலிக்கிது //
அநன்யா மங்குனி அமைச்சர் பதிவ படிக்கும் முன் வயத்த வலி மாத்திர போட்டு விட்டு அல்ல வா படிக்கனும். ///
இம் .. அப்படி சொல்லுங்க மேடம்
எஜமான் பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது மங்குனியாரே ...
நீங்க எப்ப எஜமான் பாட்டு பாடுவீங்க அமைச்சரே...!
சாப்பிடுறதுக்கு முன்னாடியா /பின்னாடியா/சாப்டும் போதேவா ...?
அன்புடன் மலிக்கா said...
// அவளுக [அவுகலெல்லாம்] விட்ட சாபமோ என்னவோ , இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது//.
இப்ப ஓகேவா!
ஏன் கிடைக்கலைன்னு இப்ப புரியுது..///
எங்களுக்கு ஓசி சாப்பாடு கிடைக்கலன்னா உங்களுக்கு சந்தோசமா இருக்கு ? ம் ம்ம்ம்.. இருக்கட்டும் கவனிசுகிறேன்
அனு said...
காலேஜ்ல எங்க டிபன்பாக்ஸ் எல்லாம் எப்படி காணாம போச்சுன்னு இப்போ தான் புரியுது...
அவனா நீ???//
ஹலோ , நாங்க டிபன்பாக்ஸ் எல்லாம் திருடமாட்டோம் , வெறும் உள்ள இருக்க சைடிச்தான் , எதிலையும் நேர்மையா இருப்போம்
கலாநேசன் said...
ரசித்தேன்//
நன்றி கலாநேசன் சார்
ஹேமா said...
களவெடுத்து சாப்பிட்டா உடம்பில ஒட்டாதுன்னு எங்க அம்மம்மா சொல்லுவாங்க.
உங்களுக்கு ஒட்டிச்சா மங்குனி !//
உங்கம்மா இதெல்லாம் சொல்லிகுடுதிட்டான்களா ????
ரோஸ்விக் said...
நீ இன்று முதல் சோத்துக்குள் சுரங்கம் கண்ட சுறா எனப்படுவாய்...///
ஹி, ஹி ,ஹி
ரோஸ்விக் said...
திருட்டுப்பயளுகளா... உங்க நாக்கு போனாலும் பரவாயில்லையின்னு நாலு பிளேடு துண்டை உள்ளே வைச்சு கொண்டுவந்திருப்பேன்... நானா இருந்திருந்தால்...
:-)))))///
அடப்பாவி , அவனா நீ ? நல்ல வேல நான் உன்னோட படிக்கல
நியோ said...
எஜமான் பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது மங்குனியாரே ...
நீங்க எப்ப எஜமான் பாட்டு பாடுவீங்க அமைச்சரே...!
சாப்பிடுறதுக்கு முன்னாடியா /பின்னாடியா/சாப்டும் போதேவா ...?///
சாப்பிடும் போது எப்படிங்க பாடுறது , அப்படியே பாடினாலும் சத்தம் கேட்டு யாராவது வந்துட்டா ??
நீங்களுமா.. உங்களுக்குமா :))
நல்ல நகைச்சுவை..
ஆனால் அனைத்தையும் விட எச்சிகலயும், குடும்பங்களும் தான் மிகுதியாக தெரிகின்றன....
இன்னுமொரு சிறப்பான பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் தோழன்... :))
சப்பாஹ்... நல்ல வேலை உங்க கூட காலேஜ்-ல படிக்கல சாமி..
இல்லன்ன டெய்லி தொட்டுக்க இல்லாமல்லா சாப்பிட்டு இருக்கணும்.. :)
என்னா குசும்பு உங்களுக்கு..
ஹ்ம்ம்.. எப்படியோ இப்படி சுட்டு சாப்பிட்டு உடம்ப தேத்தி கிட்டிங்க....!!
ரொம்ப நல்ல இருக்குங்க..
எப்பவும் போல் சூப்பர்.. :D :D
உங்க நேர்மை பிடிச்சிருக்கு.....
இது மாதிரி சாபம் வாங்ககுடாதுன்னு தான் நானும் காலேஜ் பக்கமே போகல
அதான் 30 வருஷமா ஓசி சாப்பாடு :)
Amaichare... Naan ingayum vanthu vitten. Ha ha ha
Nagaisuvaiyaana flashback
பிரசன்னா said...
நீங்களுமா.. உங்களுக்குமா :)) ///
ஆமா சார் , ஆமா
J said...
நல்ல நகைச்சுவை..
ஆனால் அனைத்தையும் விட எச்சிகலயும், குடும்பங்களும் தான் மிகுதியாக தெரிகின்றன....
இன்னுமொரு சிறப்பான பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் தோழன்... :))///
thank you mr.j
Ananthi said...
சப்பாஹ்... நல்ல வேலை உங்க கூட காலேஜ்-ல படிக்கல சாமி..
இல்லன்ன டெய்லி தொட்டுக்க இல்லாமல்லா சாப்பிட்டு இருக்கணும்.. :)
///
தப்பிச்சிடிகளா ???
சி. கருணாகரசு said...
உங்க நேர்மை பிடிச்சிருக்கு.....//
thank you sir
ஹைஷ்126 said...
இது மாதிரி சாபம் வாங்ககுடாதுன்னு தான் நானும் காலேஜ் பக்கமே போகல
அதான் 30 வருஷமா ஓசி சாப்பாடு :)///
கொடுத்து வச்சவர் சார் நீங்க
reena said...
Amaichare... Naan ingayum vanthu vitten. Ha ha ha///
வாங்க , வாங்க
reena said...
Nagaisuvaiyaana flashback///
நன்றி மேடம்
me the 100
ஐ நான் தான் 100
மங்குனி அமைச்சர் said...
me the 100
ஐ நான் தான் 100 ///////////
அடிக்கடி இது உன் ப்ளாக் என்பதே நீ மறந்து தொலைசுடுற சரி http://sigapuvaanam.blogspot.com/2010/06/blog-post.html இங்கே வந்து உன் ஜனநாயக கடமையை செய்து விட்டு போகவும்
இப்பத்தான் இடுகை படிச்சு முடிச்சேன் - மறுமொழி வேற 100க்கும் மேல - எப்பப் படிக்கறது ....ம்ம்ம்.....
அன்பின் அமைச்ச
நல்ல நகைச்சுவை இடுகை - கல்லூரி வாழ்க்கை - அதுவும் இரு பாலர் படிக்கும் கல்லூரி - சேர்ந்துண்ணும் வசதி கொண்ட கல்லூரி - கேட்க வேண்டுமா என்ன - கலாட்டா தான்.
சூப்பர் - நல்வாழ்த்துகள் அமைச்ச
நட்புடன் சீனா
பொண்ணுங்க டிபன் பாக்ஸ திருடி சாப்புடுரதும் ஒரு திரில்தான்யா!
திருடி சாப்புடரதும் போரடிச்சு போயி நேரடியாவும் எடுத்துத் தின்னிருக்கோம், பொன்ணுங்க ஒரு அளவுக்கு மேல கண்டுக்க மாட்டாங்க, நம்ம பாட்டுக்கு புகுந்து வெளையாடலாம்.
பொண்ணுகளோட ஏதாவது ட்ரீட், பார்ட்டிக்கு போனா இன்னும் ஜாலி, நல்லா ஹெவியா மட்டன் சிக்கன்னு ஆர்டர் பண்ணிட்டோம்னா, போதும், பொண்ணுங்க பப்ளிக்ல அவ்வளாவா சாப்புட மாட்டாளுங்க, அப்படியே கொஞ்சமா எடுத்து வெச்சி பம்மிக்கிட்டு இருப்பாங்க, பக்கத்துலயே இடம் புடிச்சி உக்காந்துட்டம்னா, நமக்கு எல்லா ஐட்டமும் எக்ஸ்ட்ரா கெடைக்கும், சத்தமே இல்லாம உள்ள தள்ளிக்கிட்டு இருக்கலாம். அதெல்லாம் ஒரு காலம்பா!
முத்து said...
மங்குனி அமைச்சர் said...
me the 100
ஐ நான் தான் 100 ///////////
அடிக்கடி இது உன் ப்ளாக் என்பதே நீ மறந்து தொலைசுடுற சரி http://sigapuvaanam.blogspot.com/2010/06/blog-post.html இங்கே வந்து உன் ஜனநாயக கடமையை செய்து விட்டு போகவும்////
ஆத்தியாச்சு
cheena (சீனா) said...
இப்பத்தான் இடுகை படிச்சு முடிச்சேன் - மறுமொழி வேற 100க்கும் மேல - எப்பப் படிக்கறது ....ம்ம்ம்.....
அன்பின் அமைச்ச
நல்ல நகைச்சுவை இடுகை - கல்லூரி வாழ்க்கை - அதுவும் இரு பாலர் படிக்கும் கல்லூரி - சேர்ந்துண்ணும் வசதி கொண்ட கல்லூரி - கேட்க வேண்டுமா என்ன - கலாட்டா தான்.
சூப்பர் - நல்வாழ்த்துகள் அமைச்ச
நட்புடன் சீனா///
வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி சீனா சார் ..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பொண்ணுங்க டிபன் பாக்ஸ திருடி சாப்புடுரதும் ஒரு திரில்தான்யா!///
ஆமாப்பு
Idha padikkum podhu enakku ennoda school life dhan gnyabagam varudhu...neengaladhu sidedish naanga full lunch box-aiya thirudhi saaptruvom....hehe...
ஹலோ மங்குனி சார் ........
இத்தனை நாள் படித்து கொண்டு மட்டும்
இருந்தேன்,தாங்க முடியாமல் கருத்த
அனுப்பிவிட்டேன் .
பொறுத்து,பொறுத்து பார்த்தேன் முடியல
நானும் எத்தனை நாள் தான் வலிக்காத
மாதிரி நடிக்கிறது .
கண்ணில் ரத்தம் வருகிறது ,
இப்படியே செய்து கொண்டிருந்தால்
உங்கள் ப்ளாக்கிற்கு ஆண்டி வைரஸை
அனுப்பி விடுவேன்.{ஜாக்கிரதை}
அப்புறம் ஒரு ரகசியம் .
நீங்கள் லேடிஸ் டாய்லட்டில் அடி
வாங்கியதை யாரிடமும் சொல்ல மாட்டேன் ...எப்புடி !!!
என்ன அமைச்சரே இது? இப்படி பாத்ரூம் வரைக்கும் போய் அடிவாங்கி இருக்கிறீர்கள்? வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!
@@@ vannila --//அப்புறம் ஒரு ரகசியம் .நீங்கள் லேடிஸ் டாய்லட்டில் அடி
வாங்கியதை யாரிடமும் சொல்ல மாட்டேன் ...எப்புடி !!! //
ஆமா !!ஆமா !!சத்தம் வாசல் வரை கேட்டுச்சே!!
ஜெய்லானி said...
@@@ vannila --//அப்புறம் ஒரு ரகசியம் .நீங்கள் லேடிஸ் டாய்லட்டில் அடி
வாங்கியதை யாரிடமும் சொல்ல மாட்டேன் ...எப்புடி !!! //
ஆமா !!ஆமா !!சத்தம் வாசல் வரை கேட்டுச்சே!!//////
மங்கு அங்க அடிவாங்கின வீடியோ லிங்க் என்னிடம் இருக்கு யாருக்காவது வேண்டுமா
முத்து சார் ,,,
அமைச்சர் அடி வாங்கிய
வீடியோ லிங்க்கை எனக்கு
மட்டும் அனுப்புங்க நான்
யாருக்கும் சொல்ல
மாட்டேன் ,,,,,,,,,,,,,,,
சும்மா இண்டர்நெட்டில் மட்டும் அனுப்பிவிடுவேன்..
ஹா...ஹா...ஹா...
அமைச்சர் எதுக்காக அடிவாங்கினார்னு தெரிஞ்சுக்கனுமா? அந்த வீடியோ கிளிப் என்கிட்ட இருக்கே! (ஹைய்யா இனி நமக்குக் கொண்டாட்டம்தான், நக்கீரனுக்கு பெரிய அமௌண்ட்டுக்கு வித்துடவேண்டியதுதான்!)
இவ்வளவு நாளா தேடிகிட்டு இருந்தேன்.. என்னோட சைடிஷ் பாக்ச திருடுனது நீ தானா??
மங்கு பயபடாமல் வா,வீடியோ லிங்க் தரமாட்டேன்
முத்து அந்த வீடியோ பர்மா பஜார்ல கெடைக்குதாமே, ஒரு எட்டு போயி பாத்துட்டு வா ராஜா!
Indherjith said...
Idha padikkum podhu enakku ennoda school life dhan gnyabagam varudhu...neengaladhu sidedish naanga full lunch box-aiya thirudhi saaptruvom....hehe... ///
நம்மள விட பெரிய ஆளா இருக்கிகளே ???..
vannila said...////
எச்சூச்மி , உங்க பேர எப்படி தமிழ்ல வாசிக்கிறது (வன்னிலா , இல்லை வெண்ணிலா )
/// ஹலோ மங்குனி சார் ........
இத்தனை நாள் படித்து கொண்டு மட்டும்
இருந்தேன்,தாங்க முடியாமல் கருத்த
அனுப்பிவிட்டேன் .
////
ரொம்ப தொந்திரவு பண்ணிடனோ ???
/// பொறுத்து,பொறுத்து பார்த்தேன் முடியல
நானும் எத்தனை நாள் தான் வலிக்காத
மாதிரி நடிக்கிறது .////
அப்படி வாங்க வழிக்கு , உங்க கருத்து தான் எங்களுக்கு ஊக்கமளிக்கும் , விடுவமா ?
/// கண்ணில் ரத்தம் வருகிறது ,
இப்படியே செய்து கொண்டிருந்தால்
உங்கள் ப்ளாக்கிற்கு ஆண்டி வைரஸை
அனுப்பி விடுவேன்.{ஜாக்கிரதை}
அப்புறம் ஒரு ரகசியம் .
நீங்கள் லேடிஸ் டாய்லட்டில் அடி
வாங்கியதை யாரிடமும் சொல்ல மாட்டேன் ...எப்புடி !!!///
இவனுகளுக்கு சும்மாவே ஒன்னும் தெரியாது , இப்படி நீங்க வேற போட்டு குடுங்க
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன அமைச்சரே இது? இப்படி பாத்ரூம் வரைக்கும் போய் அடிவாங்கி இருக்கிறீர்கள்? வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!///
வதந்திகளை நம்பாதீர்
ஜெய்லானி said...
@@@ vannila --//அப்புறம் ஒரு ரகசியம் .நீங்கள் லேடிஸ் டாய்லட்டில் அடி
வாங்கியதை யாரிடமும் சொல்ல மாட்டேன் ...எப்புடி !!! //
ஆமா !!ஆமா !!சத்தம் வாசல் வரை கேட்டுச்சே!!///
தக்காளி நீ ஒருத்தன் போதும்டா , விளங்கும்
MUTHU said...
/////
மங்கு அங்க அடிவாங்கின வீடியோ லிங்க் என்னிடம் இருக்கு யாருக்காவது வேண்டுமா///
முத்து , எனக்கு , எனக்கு (நான் என் மூசிய டி.வி ல பாத்ததே இல்லை )
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அமைச்சர் எதுக்காக அடிவாங்கினார்னு தெரிஞ்சுக்கனுமா? அந்த வீடியோ கிளிப் என்கிட்ட இருக்கே! (ஹைய்யா இனி நமக்குக் கொண்டாட்டம்தான், நக்கீரனுக்கு பெரிய அமௌண்ட்டுக்கு வித்துடவேண்டியதுதான்!)///
என்னங்கப்பா ஆளாளுக்கு மிரட்ரிங்க??? , எனக்கு ஒரு காபி அனுப்பு
இந்திராவின் கிறுக்கல்கள் said...
இவ்வளவு நாளா தேடிகிட்டு இருந்தேன்.. என்னோட சைடிஷ் பாக்ச திருடுனது நீ தானா??///
அந்த ரெண்டு கால் எலி நானேதான்
MUTHU said...
மங்கு பயபடாமல் வா,வீடியோ லிங்க் தரமாட்டேன்//
பிளீஸ் பிளீஸ் , எனக்கு மட்டும் குடுப்பா
பன்னிக்குட்டி ராம்சாமி said...
முத்து அந்த வீடியோ பர்மா பஜார்ல கெடைக்குதாமே, ஒரு எட்டு போயி பாத்துட்டு வா ராஜா!///
எனக்கு ஒரு சி.டி பார்சல்
cd யை முதலில் சன் டிவிக்கு ஒன்னும் உங்க வீட்டுகார அம்மாவுக்கும் பார்சல் பண்ணுறேன் அப்புறம் பாருங்கள் அமைச்சர் கதியை
///இல்லாத எங்க மூளைய யூஸ் பன்னி ஒரு அற்புதமான ஆராய்ச்சி பன்னி ஒரு புது ஐடியாவ கண்டுபிடிச்சோம்.(நீங்க மூளைக்கார பயபுள்ளைகடா)////
உங்க கண்டுபிடுப்பு சூப்பர்ங்க .. நீங்க பேசாம நிலாவுல தண்ணி இருக்கணு ஆராய்ச்சி பண்ண போலாம் ..
Post a Comment