எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, June 23, 2010

செந்தழல்

"அண்ணே இந்த வாரம் சனிக்கிழமை காசுகுடுதிறேன்"

"அதுக்கு சொல்லலாமா , பாரு நானும் காசுகுடுத்து தான் சந்தையில இருந்து சாமான் வாங்க வேண்டி இருக்கு , நீ ஒரு ஆளு மூணு மாசம் பாக்கிவச்சா நான் எப்படிம்மா சமாளிப்பேன்?"

"இல்லண்ணே அவருக்கு மூணுமாசமா சம்பளம் தரல , இந்த வாரம் வந்திடும்ன்னு சொன்னாரு , வர்ற சனிக்கிழம தந்துடுறேன் "

"சரிம்மா என்னா வேணும்?"


சமையல் சாமான்களுடன் வீட்டிற்கு வந்து பசியால் அழுது கொண்டிருத்த குழந்தையை ஆசுவாசபடுத்தி விட்டு சமைக்க தொடங்கினால் . மறுநாள் இரவு ஏழுமணிக்கு முருகேசன் வந்துவிட்டான் .

"புள்ள இந்தா மூணுமாச சம்பளத்தையும் சேத்து குடுத்திட்டாக , நல்லா சமைச்சு வையி நான் வெளியில போயிட்டு வர்றேன்" .

"மாமா சீக்கிரம் வந்திடு ரொம்ப குடிக்காத"

"சரி, சரி "

பணத்தை சாமி படத்துக்கு அருகில் வைத்து கும்பிட்டால் . குழந்தையை தூக்கி கொண்டு அண்ணாச்சி கடைக்கு சென்றால்

"அண்ணாச்சி , அவுக சம்பளம் வாங்கிட்டு வந்துட்டாக , இன்னைக்கு விளக்கு வச்சாச்சு அதுனால காலைல காச செட்டில் பண்ணிடுறேன் "

"சரிம்மா இப்ப என்ன வேணும்? "

"அண்ணாச்சி இத லிஸ்ட்டுல இருக்காத போட்டு வைங்க , நான் போய் கோழி வாங்கிட்டு வர்றேன் "

"சரிம்மா குடு "

கோழி வாங்க பாலம் தாண்டி மெயின் ரோடு முக்கை நோக்கி நடந்தால்...

"என்னா முருகேசு இன்னைக்கு தான் வந்தியா? "

"ஆமாண்ணே , கொஞ்சம் சரக்கு சாப்பிடுங்க "

"இல்லைப்பா இப்ப தான் சாப்பிட்டேன் "

"அண்ணே கொஞ்சம் சாப்பிடுங்க "

"சரிப்பா ஒரு கட்டிங் மட்டும் ஊத்து "

திடீரென்று குப்பத்தில் ஒரே சத்தம் .....

முருகேசன் அடிச்சு விழுந்து ஓடிவந்து பார்த்தான் , குப்பத்தில் பல குடிசைகள் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தன ,

ஆறு தீயணைப்பு வண்டிகள் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

எறிந்த நாற்பது குடிசைகளில் முருகேசன் குடிசையும் ஒன்று.

மூன்று மாத சம்பள பணத்துடன் எரிந்துபோயிருந்தது.


-------------------------------


டிஸ்கி : ஸ்டாப் , ஸ்டாப்............... , ஸ்ஸ்ஸ்டாப் ........... என்னா சின்னபுள்ள தனமா இருக்கு , எதுனாலும் பேசி தீத்துகல்லாம் , நல்லா இருந்தா புடிச்சிருக்குன்னு சொல்லுங்க இல்லை புடிக்கலைன்னு சொல்லுங்க , அத விட்டுட்டு.................. பஞ்சாயத்துல வச்சு பேசிக்கலாம் ...........

116 comments:

பாலமுருகன் said...

நல்லாதானே போய்க்கிட்டு இருந்துச்சு. ஏ திடீர்னு இப்படி?

நல்லாருக்குங்க

ஹைஷ்126 said...

//சமையல் சாமான்களுடன் வீட்டிற்கு வந்து பசியால் அழுது கொண்டிருத்த குழந்தையை ஆசுவாசபடுத்தி விட்டு சமைக்க தொடங்கினால் . மறுநாள் இரவு ஏழுமணிக்கு முருகேசன் வந்துவிட்டான்// என்ன நல்லா கதை விடுறியே அமைச்சரே.

பி.கு: என்ன முருகேசன் டைம் ட்ரவல்ஸ் கம்பெனியில் வேலை செய்யிறாரோ???

வானம்பாடிகள் said...

நல்லாருக்குங்க:)

மங்குனி அமைச்சர் said...

பாலமுருகன் said...

நல்லாதானே போய்க்கிட்டு இருந்துச்சு. ஏ திடீர்னு இப்படி?

நல்லாருக்குங்க ///


சும்மா ஒரு சேஞ்சுக்கு தான்

மங்குனி அமைச்சர் said...

ஹைஷ்126 said...

//சமையல் சாமான்களுடன் வீட்டிற்கு வந்து பசியால் அழுது கொண்டிருத்த குழந்தையை ஆசுவாசபடுத்தி விட்டு சமைக்க தொடங்கினால் . மறுநாள் இரவு ஏழுமணிக்கு முருகேசன் வந்துவிட்டான்// என்ன நல்லா கதை விடுறியே அமைச்சரே.


பி.கு: என்ன முருகேசன் டைம் ட்ரவல்ஸ் கம்பெனியில் வேலை செய்யிறாரோ???
////ஹைஷ்௧௨௬ சார், முருகேசன் இருந்தாலும் இல்லைனாலும் டெயிலி சமச்சுதான் ஆகணும் , ஏன் , முருகேசன் மனைவி அந்தம்மா சாபிட கூடாதா ?

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

நல்லாருக்குங்க:)///நன்றி வானம்பாடிகள் சார்

புஷ்பா said...

கடைசில என்ன ஆச்சு? சொல்லவேயில்லையே? அருமையான கதை..வாழ்த்துக்கள்..

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு அமைச்ச‌ரே....

சாருஸ்ரீராஜ் said...

கதை நல்லா இருக்கு ஆனால் முடிவு கஷ்டமாக இருக்கு

பட்டாபட்டி.. said...

அருமை..
மங்குனியால், மனதை கரையவக்கும் கதையும் எழுதமுடியும் என்பதை நிருபிக்கும் பதிவு..

well done மங்குனி....

அஹமது இர்ஷாத் said...

க‌தை ந‌ல்லா இருக்கு......

LK said...

arumai.. nalla muyarchi

மங்குனி அமைச்சர் said...

புஷ்பா said...

கடைசில என்ன ஆச்சு? சொல்லவேயில்லையே? அருமையான கதை..வாழ்த்துக்கள்.. ///


மிக்க நன்றி புஷ்பா மேடம்

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு அமைச்ச‌ரே....///


ரொம்ப நன்றி நாடோடி சார்

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

கதை நல்லா இருக்கு ஆனால் முடிவு கஷ்டமாக இருக்கு///


மிக்க நன்றி சாருஸ்ரீராஜ் மேடம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அருமை..
மங்குனியால், மனதை கரையவக்கும் கதையும் எழுதமுடியும் என்பதை நிருபிக்கும் பதிவு..

well done மங்குனி....///


நன்றி பட்டா ,(இதுல உள்குத்து எதுவும் இல்லையே ?)

மங்குனி அமைச்சர் said...

அஹமது இர்ஷாத் said...

க‌தை ந‌ல்லா இருக்கு......///


ரொம்ப நன்றி அஹமது இர்ஷாத்

மங்குனி அமைச்சர் said...

LK said...

arumai.. nalla muyarchi///


ஊக்கத்திற்கு நன்றி LK சார்

மர்மயோகி said...

பழைய ஆறிலிருந்து அறுபதுவரை படம்தான் ஞாபகம் வருது.. ஒண்ணுமே புரியல மங்குனி அமைச்சரே...

பட்டாபட்டி.. said...

நன்றி பட்டா ,(இதுல உள்குத்து எதுவும் இல்லையே ?)
//

என்ன உள்குத்து...


யோவ்..நிசமாவே நல்லா இருக்கையா...

ஜெய்லானி said...

கதை நல்லா இருக்கு .
.
.
.
என்ன ஆச்சு நைட் அடிச்ச கட்டிங் சரியில்லையா. இல்ல உன்னுடைய அரளி ஃபிரை நீயே டேஸ்ட் பாத்தாச்சா..ஹி..ஹி..

ஜெய்லானி said...

//யோவ்..நிசமாவே நல்லா இருக்கையா...//

க்கி..க்கி..

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

பழைய ஆறிலிருந்து அறுபதுவரை படம்தான் ஞாபகம் வருது.. ஒண்ணுமே புரியல மங்குனி அமைச்சரே... ///


நன்றி மர்மயோகி , புரியலையா ?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

நன்றி பட்டா ,(இதுல உள்குத்து எதுவும் இல்லையே ?)
//

என்ன உள்குத்து...


யோவ்..நிசமாவே நல்லா இருக்கையா...///


அது ஒன்னும் இல்ல பட்டா, ப.மு.க ல சேந்ததுல இருந்து எத பாத்தாலும் சந்தேகமா தான் இருக்கு அதான்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

கதை நல்லா இருக்கு .
.
.
.
என்ன ஆச்சு நைட் அடிச்ச கட்டிங் சரியில்லையா. இல்ல உன்னுடைய அரளி ஃபிரை நீயே டேஸ்ட் பாத்தாச்சா..ஹி..ஹி..///


இல்லை நைட்டு புல்லா சைக்கிளுக்கு ஆரஞ்சு கலர் அடிசிகிட்டு இருந்தனா , அதான்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//யோவ்..நிசமாவே நல்லா இருக்கையா...//

க்கி..க்கி..///நீதான்டா உண்மையான நண்பன் (எவ்ளோ நல்ல மனசு )

பட்டாபட்டி.. said...

இல்லை நைட்டு புல்லா சைக்கிளுக்கு ஆரஞ்சு கலர் அடிசிகிட்டு இருந்தனா , அதான்
//

இப்படித்தான் இருக்கனும்.. என்ன இடர் வந்தாலும்..கடமைய விட்டுடக்கூடாது..

ஆமா..பெயிண்ட் காஞ்சிருச்சா?...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

இல்லை நைட்டு புல்லா சைக்கிளுக்கு ஆரஞ்சு கலர் அடிசிகிட்டு இருந்தனா , அதான்
//

இப்படித்தான் இருக்கனும்.. என்ன இடர் வந்தாலும்..கடமைய விட்டுடக்கூடாது..

ஆமா..பெயிண்ட் காஞ்சிருச்சா?... ////


உன் ப்ளாக் ல , தலைக்கு புலோரசன்ட் எல்லோ கலர் அடிக்க சொன்னனே , நீ அடிச்சிட்டுயா ?

Chitra said...

மங்குனி அமைச்சர் எழுதுன கதைதானா? உங்களால் இப்படியும் கதை சொல்ல முடியுமா? பாராட்டுக்கள்!

sandhya said...

கதை எழுதின அதிலும் வேணாமா இந்த குசும்பு ..மங்குனி அமைச்சரே ரொம்ப தான் லொள்ளு உனக்கு

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

மங்குனி அமைச்சர் எழுதுன கதைதானா? உங்களால் இப்படியும் கதை சொல்ல முடியுமா? பாராட்டுக்கள்! ///நான் , நான், நானே தான் எழுதினே , மண்டபத்தில் வேறுயாராவது எழுதிகொடுத்தது என்றா நினைத்தீர்கள்?? , இல்லை , நானே தான் எழுதினேன் (அவ்வ்வ்வ்வ்.................... மங்கு ஒருத்தரும் நம்ப மாட்டேன்குறாங்க )
(அதுசரி , புது போடோ?? , நல்லாருக்கு )

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

கதை எழுதின அதிலும் வேணாமா இந்த குசும்பு ..மங்குனி அமைச்சரே ரொம்ப தான் லொள்ளு உனக்கு///


பழக்க தோஷங்க ..ஹி,ஹி,ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே கதைய ஆரம்பிச்சி அப்படியே விட்டுட்டீங்க? தொடரும்னு கூட போடல? மீதிய எங்கே போயி படிக்கிறது, என்ன ஏதாவது பெயிண்ட் அடிக்கிற அவசர வேலையா?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே கதைய ஆரம்பிச்சி அப்படியே விட்டுட்டீங்க? தொடரும்னு கூட போடல? மீதிய எங்கே போயி படிக்கிறது, என்ன ஏதாவது பெயிண்ட் அடிக்கிற அவசர வேலையா? ///


நீயே கேள்வி கேட்டு , நீயே பதிசொல்லிகிற பாரு , அங்கதான் பன்னிகுட்டி நிக்கிறான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
நன்றி பட்டா ,(இதுல உள்குத்து எதுவும் இல்லையே ?)
//

என்ன உள்குத்து...


யோவ்..நிசமாவே நல்லா இருக்கையா...//

என்ன அமைச்சரே, நீங்கள் மங்குனி என்று அடிக்கொருதரம் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்? இதில் உள்குத்து மட்டுமல்ல, வெளிக்குத்தும் உள்ளது!

asiya omar said...

கதை அருமை.

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
நன்றி பட்டா ,(இதுல உள்குத்து எதுவும் இல்லையே ?)
//

என்ன உள்குத்து...


யோவ்..நிசமாவே நல்லா இருக்கையா...//

என்ன அமைச்சரே, நீங்கள் மங்குனி என்று அடிக்கொருதரம் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்? இதில் உள்குத்து மட்டுமல்ல, வெளிக்குத்தும் உள்ளது! ///


உன்ன போல ரெண்டு பேரு , வேணாம் நீ ஒருவனே போதும் ஆட்டத்த கலைக்க

மங்குனி அமைச்சர் said...

asiya omar said...

கதை அருமை.///


ரொம்ப நன்றி ஆசியா ஓமர் மேடம்

Jey said...

மங்குனி நல்லாத்தானே போயிட்டிருந்தது, என்னாச்சுனு, திடீர்னு குடிசயையெல்லாம் எரிச்சிட்ட?.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்த வேட்டைக்குத் தயாராகிட்டாரு நம்ம பீரு!

http://charuonline.com/blog/?p=704

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மன்குனியின் ப்ளாக் திருடப்பட்டுள்ளது. யாரும் பயப்பட வேண்டாம் அவரை நாங்கள் கீழ்பாக்கத்தில் சேர்த்துள்ளோம்.

vasan said...

அந்த‌ சேரியை எவ‌னும் வ‌ட்ட‌ம், மாவ‌ட்ட‌ம் 'பிளாட்' போட்டுட்டானா?
அந்நிய முத‌லீட்டு தொழிற்சாலை அல்ல‌து நாற்ச‌க்க‌ர‌ச் சாலை வ‌ருதா?
ப‌ற‌க்கும் ர‌யில் பாதையா? இல்லை எப்ப‌டியோ ப‌த்திக்கிச்சா?
த‌மிழ‌ன் வ‌யிறும், வீடும் எரியுர‌து ஒரு விச‌ய‌மா? விட்டுத்த‌ள்ளுங்க‌.
போடுறா இன்னுமெரு க‌ட்டிங்கு. போதை இற‌ங்கீருச்சு......

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மனத்தை நெகிழச் செய்து விட்டீர்கள், அமைச்சரே!

எரிந்தது சம்பளப் பணம் மட்டும் இல்லை, குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையும் தானே!

ப.செல்வக்குமார் said...

தயவு செய்து இந்த மாதிரி கதை எல்லாம் எழுதாதீங்க... உங்களை நம்ம மொக்கைய ப்ளாக் எழுதுவோர் சங்கத்துக்கு தலைவரா போடலாம்னு இருக்கோம் ...!!

S Maharajan said...

கதை உண்மையேலே
அருமை அமைச்சரே!
எங்கே இருந்து சுட்டீங்கநு தான் தெரியல!

முத்து said...

எல்லா கடையிலும் எந்த பயபுள்ளையும் காணோம் இங்கே வந்து கும்மி அடிக்கலாமுன்னு பார்த்தா இப்படி நெஞ்சை நக்கிட்டியே மங்கு

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்த வேட்டைக்குத் தயாராகிட்டாரு நம்ம பீரு!

http://charuonline.com/blog/?p=௭௦௪///////////

அங்க போவாதன்னு சொன்னா கேட்குறியா நீ

முத்து said...

ப.செல்வக்குமார் said...

தயவு செய்து இந்த மாதிரி கதை எல்லாம் எழுதாதீங்க... உங்களை நம்ம மொக்கைய ப்ளாக் எழுதுவோர் சங்கத்துக்கு தலைவரா போடலாம்னு இருக்கோம் ...!!///////////////

அப்போ நம்ம மங்கு இல்லையா தலைவரு

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அருமை..
மங்குனியால், மனதை கரையவக்கும் கதையும் எழுதமுடியும் என்பதை நிருபிக்கும் பதிவு..

well done மங்குனி....///


நன்றி பட்டா ,(இதுல உள்குத்து எதுவும் இல்லையே ?)/////////////


இன்னும் நீ பச்சபுள்ளையாவே இருக்க

முத்து said...

50

முத்து said...

வந்த வேலை முடிஞ்சு போச்சு அப்புறம் வரேன்

முத்து said...

ஆஜர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே மாதம் மும்மாரி பொழிகிறதா?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே மாதம் மும்மாரி பொழிகிறதா?///////////

கிழிகிறது எல்லாம் 50°பேச வைக்குது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முத்து said...
மங்குனி அமைச்சர் said...
நன்றி பட்டா ,(இதுல உள்குத்து எதுவும் இல்லையே ?)/////////////


இன்னும் நீ பச்சபுள்ளையாவே இருக்க

பட்டா ஆரஞ்சு பெயின்ட் தானே அடிக்க சொன்னாரு அதுக்குள்ள யாருய்யா பச்ச பெயிண்ட்ட அடிச்சது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே மாதம் மும்மாரி பொழிகிறதா?///////////

கிழிகிறது எல்லாம் 50°பேச வைக்குது//

இப்பிடியெல்லாம் பேசிக்கிட்டாதான் உண்டு!

முத்து said...

பா.ரா.ரொம்ப போர் அடிக்குது வா நாம செம்மொழி மாநாடு வரை போயிட்டு வருவோம்

முத்து said...

மங்கு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
பா.ரா.ரொம்ப போர் அடிக்குது வா நாம செம்மொழி மாநாடு வரை போயிட்டு வருவோம்//

சரி போயி மானாட மாயிலாட வாவது பாத்துட்டு வருவோம், இன்னைக்கு ஸ்பெசல் ஷோ உண்டாமே?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி போயி மானாட மாயிலாட வாவது பாத்துட்டு வருவோம், இன்னைக்கு ஸ்பெசல் ஷோ உண்டாமே?////////////////////


என்ன ஸ்பெசல் என்ன ஸ்பெசல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி போயி மானாட மாயிலாட வாவது பாத்துட்டு வருவோம், இன்னைக்கு ஸ்பெசல் ஷோ உண்டாமே?////////////////////


என்ன ஸ்பெசல் என்ன ஸ்பெசல்//


ஏம்பா ட்ரெய்னிங் எடுக்க போனியே உங்கிட்ட கூடவா சொல்லல? கலாக்காதான் இன்னைக்கு மெயின் கேரக்டர்!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏம்பா ட்ரெய்னிங் எடுக்க போனியே உங்கிட்ட கூடவா சொல்லல? கலாக்காதான் இன்னைக்கு மெயின் கேரக்டர்!////////////

கம்பெனி சீக்ரட் வெளிய சொல்ல கூடாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏம்பா ட்ரெய்னிங் எடுக்க போனியே உங்கிட்ட கூடவா சொல்லல? கலாக்காதான் இன்னைக்கு மெயின் கேரக்டர்!////////////

கம்பெனி சீக்ரட் வெளிய சொல்ல கூடாது///

ஒஹோ மேட்டர் அப்பிடியா? அப்ப உனக்கும் ஏதாவ்து சைடு ரோல் எதுவும் உண்டா?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒஹோ மேட்டர் அப்பிடியா? அப்ப உனக்கும் ஏதாவ்து சைடு ரோல் எதுவும் உண்டா?//////////

சைடு ரோல் இல்லை,மெயின் ரோல் பண்ணுறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒஹோ மேட்டர் அப்பிடியா? அப்ப உனக்கும் ஏதாவ்து சைடு ரோல் எதுவும் உண்டா?//////////

சைடு ரோல் இல்லை,மெயின் ரோல் பண்ணுறேன்
///

அடப்பாவி, ட்ரெய்னிங் போயி முனு நாள்தான் ஆவுது அதுக்குள்ளேயே மெயின் ரோலுக்கு வந்துட்டியா?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடப்பாவி, ட்ரெய்னிங் போயி முனு நாள்தான் ஆவுது அதுக்குள்ளேயே மெயின் ரோலுக்கு வந்துட்டியா?//////////


நம்ம பர்பாமன்சே தனி பாஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னமோ போங்கப்பா? நித்தி மாதிரி சிக்காம இருந்தா சரி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம பீரு வெப்சைட்டுக்குப் போனியா முத்து? பீரு அடுத்த சாமியாருக்கு குறி வெச்சிடிச்சி!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னமோ போங்கப்பா? நித்தி மாதிரி சிக்காம இருந்தா சரி!///////////

அப்படி மாட்டிகிட்டா நீ தான் காரணமுன்னு போட்டு குடுத்திட்டு எஸ்ஸா ஆகிடுவேன்

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம பீரு வெப்சைட்டுக்குப் போனியா முத்து? பீரு அடுத்த சாமியாருக்கு குறி வெச்சிடிச்சி!/////////////

அந்த ஆளு இதே வேலையை இன்னும் எத்தனை காலத்திற்கு செய்வான்னு தெரியலை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னமோ போங்கப்பா? நித்தி மாதிரி சிக்காம இருந்தா சரி!///////////

அப்படி மாட்டிகிட்டா நீ தான் காரணமுன்னு போட்டு குடுத்திட்டு எஸ்ஸா ஆகிடுவேன்///

ஏன்யா மாட்டுரதுக்குன்னே ஆள தயார் பண்ணுவீங்களா?

முத்து said...

30 mn break பின் வருகின்றேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம பீரு வெப்சைட்டுக்குப் போனியா முத்து? பீரு அடுத்த சாமியாருக்கு குறி வெச்சிடிச்சி!/////////////

அந்த ஆளு இதே வேலையை இன்னும் எத்தனை காலத்திற்கு செய்வான்னு தெரியலை///

தண்ணியடிக்க காசு கெடைக்கிற வரைக்கும் செய்வாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு ஆபீஸ் டைம் முடிஞ்சிடும்பா! அப்புறம் 2- 3 மணி நேரம் ஆகிடும்னு நெனக்கிறேன் பாக்கலாம்!

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி நல்லாத்தானே போயிட்டிருந்தது, என்னாச்சுனு, திடீர்னு குடிசயையெல்லாம் எரிச்சிட்ட?. ///


இல்ல தம்மு பத்த வக்க தீப்பெட்டி இல்ல , கைல பெட்ரோல் போம் தான் இருந்துச்சு , அதான்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்த வேட்டைக்குத் தயாராகிட்டாரு நம்ம பீரு!

http://charuonline.com/blog/?p=704 ///


இல்ல , எல்லாரும் சாரு , சாரு அப்படின்னு சொல்லிகிட்டே இருக்கணும் , இல்லாட்டி அது இப்படிதான் ஏதாவது சில்மிஷம் பண்ணும்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மன்குனியின் ப்ளாக் திருடப்பட்டுள்ளது. யாரும் பயப்பட வேண்டாம் அவரை நாங்கள் கீழ்பாக்கத்தில் சேர்த்துள்ளோம்.///அப்படியா ?????

மங்குனி அமைச்சர் said...

vasan said...

அந்த‌ சேரியை எவ‌னும் வ‌ட்ட‌ம், மாவ‌ட்ட‌ம் 'பிளாட்' போட்டுட்டானா?
அந்நிய முத‌லீட்டு தொழிற்சாலை அல்ல‌து நாற்ச‌க்க‌ர‌ச் சாலை வ‌ருதா?
ப‌ற‌க்கும் ர‌யில் பாதையா? இல்லை எப்ப‌டியோ ப‌த்திக்கிச்சா?
த‌மிழ‌ன் வ‌யிறும், வீடும் எரியுர‌து ஒரு விச‌ய‌மா? விட்டுத்த‌ள்ளுங்க‌.
போடுறா இன்னுமெரு க‌ட்டிங்கு. போதை இற‌ங்கீருச்சு......///


சார் ,நீங்க தான் சரியா புரிஞ்சு வச்சுரிக்கிங்க

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மனத்தை நெகிழச் செய்து விட்டீர்கள், அமைச்சரே!

எரிந்தது சம்பளப் பணம் மட்டும் இல்லை, குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையும் தானே!///

very , very thanks sir

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

தயவு செய்து இந்த மாதிரி கதை எல்லாம் எழுதாதீங்க... உங்களை நம்ம மொக்கைய ப்ளாக் எழுதுவோர் சங்கத்துக்கு தலைவரா போடலாம்னு இருக்கோம் ...!!////


எனக்கு தலைவர் பதவி எல்லாம் வேணாம் , அது எனக்கு பிடிக்காது , இந்த மகளிர் அணி செயலாளர் அந்த மாதிரி ஏதாவது !!!!!! ,

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

கதை உண்மையேலே
அருமை அமைச்சரே!
எங்கே இருந்து சுட்டீங்கநு தான் தெரியல!///


ரொம்ப நன்றி மகாராஜன் சார் , அவ்வ்வ்வ்வ்வ்...................... நீங்களுமா ???

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

எல்லா கடையிலும் எந்த பயபுள்ளையும் காணோம் இங்கே வந்து கும்மி அடிக்கலாமுன்னு பார்த்தா இப்படி நெஞ்சை நக்கிட்டியே மங்கு///


மனிச்சுக்கப்பா

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்த வேட்டைக்குத் தயாராகிட்டாரு நம்ம பீரு!

http://charuonline.com/blog/?p=௭௦௪///////////

அங்க போவாதன்னு சொன்னா கேட்குறியா நீ///


பன்னிக்கு எத்துண வாட்டி சொன்னாலும் தெரியாது

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அருமை..
மங்குனியால், மனதை கரையவக்கும் கதையும் எழுதமுடியும் என்பதை நிருபிக்கும் பதிவு..

well done மங்குனி....///


நன்றி பட்டா ,(இதுல உள்குத்து எதுவும் இல்லையே ?)/////////////


இன்னும் நீ பச்சபுள்ளையாவே இருக்க///


ஹி,ஹி,ஹி

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே மாதம் மும்மாரி பொழிகிறதா?///


அதெல்லாம் நல்லா பொழியுது , ஆனா தக்காளி காசுகேட்குரான்கப்பா ???(டாஸ்மாக் தான கேட்ட )

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு ஆபீஸ் டைம் முடிஞ்சிடும்பா! அப்புறம் 2- 3 மணி நேரம் ஆகிடும்னு நெனக்கிறேன் பாக்கலாம்!///


ரைட்டு

பிரவின்குமார் said...

மங்குனி இப்படியும் கதை எழுதுவீங்களா..! ரசித்து படித்தேன் கலக்குங்க வாஜ்யாரே..!

Riyas said...

நல்லாயிருக்கு அமைச்சரே.. வாழ்க வளமுடன்

அக்பர் said...

நல்லாயிருக்கு.

Jey said...

மங்குனி, இன்னிக்கு நைட் மொக்க பொடுரதுக்கு , என் வீட்டை ஃப்ரீயா யூஸ் பன்னிக்குரோம்பா, பன்னி, முத்து, பருப்பு வந்துரிவாய்ங்க, பட்டாவ தூக்கிட்டுவர ஆள் அனுப்பியிருக்கு.

Jey said...

// என் வீட்டை //
================

சாரிப்ப உன் வீட்டைனு டைப் அடிக்க்கிரதுக்கு பதிலா என் வீடுனு அடிச்சிட்டேன்.

ஜீயார் said...

சாரி மங்குனி, நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கவில்லை. நகைச்சுவை மட்டும் பண்ணுங்க.

நாய்க்குட்டி மனசு said...

மூன்று மாத சம்பள பணத்துடன் எரிந்துபோயிருந்தது.//


எங்கள் வீட்டிலேயே தீப்பிடித்த உணர்வு .

ஸாதிகா said...

என்னங்கையா நல்ல மனுஷராகிட்டீரு??கதை எல்லாம் அசத்தல்.

ஹேமா said...

சின்னக் கதையா இருந்தாலும் மனதைத் தொடும் விதமாய் இருக்கிறது.நல்ல முயற்சி.

athira said...

என்ன இது? திடீரென சீரியஸ் ஆகிட்டீங்க? ஏதும் எலக்சன் கிட்டடியாக வருதோ??:).

“ல்” எல்லாத்தையும் “ள்” ஆகா மாத்தோணும் என நினைக்கிறேன்.

மயில்ராவணன் said...

பட்னு முடிச்சிட்டீங்க...அருமை அருமை.

மங்குனி அமைச்சர் said...

பிரவின்குமார் said...
மங்குனி இப்படியும் கதை எழுதுவீங்களா..! ரசித்து படித்தேன் கலக்குங்க வாஜ்யாரே..!
///


நன்றி பிரவின்குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

Riyas said...
நல்லாயிருக்கு அமைச்சரே.. வாழ்க வளமுடன்
///

thanks riyas sir

மங்குனி அமைச்சர் said...

me tha 100

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...
நல்லாயிருக்கு.
///

thank you akbar sir

மங்குனி அமைச்சர் said...

Jey said...
// என் வீட்டை //
================

சாரிப்ப உன் வீட்டைனு டைப் அடிக்க்கிரதுக்கு பதிலா என் வீடுனு அடிச்சிட்டேன்.
///


நடத்துங்க , நடத்துங்க , ரெட்டை அர்த்தம் வராத நடத்துங்க

மங்குனி அமைச்சர் said...

ஜீயார் said...
சாரி மங்குனி, நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கவில்லை. நகைச்சுவை மட்டும் பண்ணுங்க.
///


ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

நாய்க்குட்டி மனசு said...
மூன்று மாத சம்பள பணத்துடன் எரிந்துபோயிருந்தது.//


எங்கள் வீட்டிலேயே தீப்பிடித்த உணர்வு .
///


ரொம்ப நாய்க்குட்டி மனசு நன்றி , (உங்க பேரலையே "குட்டி மனசு" அது தெரியுது )

மங்குனி அமைச்சர் said...

ஸாதிகா said...
என்னங்கையா நல்ல மனுஷராகிட்டீரு??கதை எல்லாம் அசத்தல்.
///


ஏதோ நம்மளால ஆனது ஸாதிகா மேடம்

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...
சின்னக் கதையா இருந்தாலும் மனதைத் தொடும் விதமாய் இருக்கிறது.நல்ல முயற்சி.
///


thank you hema

மங்குனி அமைச்சர் said...

athira said...
என்ன இது? திடீரென சீரியஸ் ஆகிட்டீங்க? ஏதும் எலக்சன் கிட்டடியாக வருதோ??:).

“ல்” எல்லாத்தையும் “ள்” ஆகா மாத்தோணும் என நினைக்கிறேன்.
///


தமிழில் எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்

thanks athira

மங்குனி அமைச்சர் said...

மயில்ராவணன் said...
பட்னு முடிச்சிட்டீங்க...அருமை அருமை.
///

நன்றி மயில்ராவணன் சார்

கே.ஆர்.பி.செந்தில் said...

கண்ணுல தண்ணி வருது .. நம்ம மன்குனியா இது

அன்புடன் மலிக்கா said...

நெசமேவே இது மங்குனியமைச்சர்தான் எழுதியது ஏன்ன்ன்ன் இந்த சந்தேகம் .

என்ன இருந்தாலும் அமைச்சரில்லையா அதான் கதையில் கண்கலங்கவச்சுட்டார். வாழ்க மங்குனி குலம்.

Mythili said...

pathivil illatha nagaichuvai kuraivai, muthuvum pannikutium therthuvitargal.

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

கண்ணுல தண்ணி வருது .. நம்ம மன்குனியா இது ///


ரொம்ப நன்றி செந்தில் சார்

மங்குனி அமைச்சர் said...

அன்புடன் மலிக்கா said...

நெசமேவே இது மங்குனியமைச்சர்தான் எழுதியது ஏன்ன்ன்ன் இந்த சந்தேகம் .

என்ன இருந்தாலும் அமைச்சரில்லையா அதான் கதையில் கண்கலங்கவச்சுட்டார். வாழ்க மங்குனி குலம்.///


நன்றி மல்லிகா மேடம்

மங்குனி அமைச்சர் said...

Mythili said...

pathivil illatha nagaichuvai kuraivai, muthuvum pannikutium therthuvitargal.///


சந்தோசம் மேடம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
Mythili said...

pathivil illatha nagaichuvai kuraivai, muthuvum pannikutium therthuvitargal.///


சந்தோசம் மேடம்//

பார்ரா?

Saran said...

மங்குனி... உன் நம்பர் எனக்கு மெயில் பண்ணு saran6@gmail.com