எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, September 26, 2011

சரக்கடிக்கும் பெண்கள் போட்டோ ???


மெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... 

அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணுக ஒயின் சாப்புல சரக்கு வாங்குறதுக்கு நிக்கிறது மாதிரி இருக்கு ......



அடிங் ....ங்கொய்யாலே ......ஹே, ஹே,ஹே....... யார ஏமாத்த பாக்குறிங்க ? எங்க டாஸ்மாக் அவ்ளோ கேவலமா போச்சா , இந்த போடவா ஏதோ  வெளிநாட்டு தீவிரவாதிகள் செட் பண்ணி எடுத்து தமிழ் நாட்டு டாஸ்மாக்க அசிங்கப் படுத்தி இருக்காங்க .......அப்புறம் என்ன சார் ........

இங்க பாருங்க ஒரிஜினல் டாஸ்மாக் நிலைமைய ...




இல்ல அட்லீஸ்ட் இந்த கூட்டமாவது இருக்கும் 








இதுல இந்த பொண்ணுக வாங்குற டாஸ்மாக்குல கூட்டமே இல்லையாம் , டாஸ்மாக் கவுண்டர் காலியா இருக்காம் , .......ஹே, ஹே,ஹே........ நம்புரமாதிரியா இருக்கு ........ யார ஏமாத்த பாக்குறிங்க  ???


அப்புறம் ரெண்டாவது போடோ சார் ......இத பாருங்க ........... 










இம்மம்ம்ம்ம் ...... பார்த்துட்டிங்களா ??? இதுலே ஒரு பிழை உள்ளது யுவர் ஆனார்  . 

அதாவது பாரில் உட்கார்ந்துகொண்டு பீர் அருந்தும்போதுதான் பாட்டிலை இந்த வகையில் பிடித்து அருந்த முடியும் ........ நின்று கொண்டு பீர் அருந்த பாட்டிலை வாத்து கழுத்தை பிடித்து தூக்குவது  போல் பாட்டிலின் கழுத்து பகுதியை பிடித்து தான் குடிக்க முடியும் ........கீழ பாருங்க 








(பயபுள்ள ஒரு டிராப் கூட மிச்சம் வைக்காது போலருக்கே ?)


 எனவே மை லார்ட்  அந்த பெண் சும்மா லொலலாயிக்காக  பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளது . எனவே இதிலிருந்து நாம் தெரிந்து கொண்ட நீதி என்னவென்றால் மேலே உள்ள இரண்டு போடோகளும் வேண்டுமென்றே , செட் செய்து எடுக்கப்பட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்  யுவர் ஆனார் .


கோரஸ் : போட்டோக்களில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து தமிழ் நாட்டு பெண்களின் கவுரவத்தை காப்பாற்றியதால் இன்று முதல் நீ 

" டாக்டர் .மங்குனி அமைச்சர், Ph.d ..  " .... என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய் 

45 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏதோ பொண்ணுங்க போட்டோவ பாத்தியா ஜொள்ள விட்டியான்னு போவியா... அத விட்டுப்புட்டு அதுங்களோட குடும்பம் நடத்த போற மாதிரி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காரு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இல்ல அட்லீஸ்ட் இந்த கூட்டமாவது இருக்கும் //////

அந்தக் கூட்டம் காந்தி ஜெயந்திக்கு முந்துன நாளு எடுத்ததாம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நின்று கொண்டு பீர் அருந்த பாட்டிலை வாத்து கழுத்தை பிடித்து தூக்க்வது போல் பாட்டிலின் கழுத்து பகுதியை பிடித்து தான் குடிக்க முடியும் ........கீழ பாருங்க //////

அட பன்னாட... இந்த நாதாரி எப்படி உக்காந்து ஆராய்ச்சி பண்ணி இருக்கு பாரு.....? ங்கொய்யால அந்த புள்ள சும்மா போசுதான்யா கொடுக்குது, குடிக்குதுன்னு நீ என்ன பக்கத்துல இருந்து பாத்தியா?

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி....

யோவ் மங்கு.....

#ஹி ஹி ஹி....

settaikkaran said...

பீரின்றி அமையாது உலகு எனில் டாஸ்மார்க்கின்
பேரின்றி அமையாது நமக்கு

AKM... வெற்றியூரான்... said...

Daakkuttar.Mangu...

Nice post man...

மாணவன் said...

" டாக்டர் .மங்குனி அமைச்சர், P .hd .. " //

டாக்டர் . மங்குனி வாழ்க! வாழ்க! வாழ்க! :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடர் மங்கு வால்க.......

ம.தி.சுதா said...

ஃஃஃஃமேலே உள்ள இரண்டு போடோகளும் வேண்டுமென்றே , செட் செய்து எடுக்கப்பட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் யுவர் ஆனார் .ஃஃஃஃ

மானம் காக்க போராடும் மங்குனி வாழ்க...

என்ன இருந்தாலும் கடைசி படம் தான் நச்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோரஸ் : போட்டோக்களில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து தமிழ் நாட்டு பெண்களின் கவுரவத்தை காப்பாற்றியதால் இன்று முதல் நீ
" டாக்டர் .மங்குனி அமைச்சர், P .hd .. " .... என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய் ///////

இதெல்லாம் ஒழுங்கா பண்ணுங்கடா....

நாய் நக்ஸ் said...

Tamilnattin kudi kattha....... (kudumbam katha......) amaicharey
neer ozhga (che..vazhga....) !!!!!

வெளங்காதவன்™ said...

///NAAI-NAKKS said...

Tamilnattin kudi kattha....... (kudumbam katha......) amaicharey
neer ozhga (che..vazhga....) !!!!!///

ஆணாதிக்கவாதி....

#ஹி ஹி ஹி ஹி

இந்திரா said...

இன்னொரு டாக்குடரா??? பன்னி சாருக்கு இது தெரியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீயம் ரீமேக் படத்தில் நடித்து சின்ன சின்ன டாக்டர் என பேர் வாங்க வாழ்த்துகிறேன்

வெளங்காதவன்™ said...

//நீயம் ரீமேக் படத்தில் நடித்து சின்ன சின்ன டாக்டர் என பேர் வாங்க வாழ்த்துகிறேன்///

ஹி ஹி ஹி...

முத்தரசு said...

அமைச்சரின் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் டாகுடர் பட்டம் தகும்

NADESAN said...

வருக வருக phd வாழ்க

நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

செல்வா said...

மிகச் சிறந்த ஆராய்ச்சி.. இதற்கு தங்களுக்கு Ph.D என்ற பட்டத்தையும் தாண்டி வேறு ஏதேனும் ???

வெட்டிப்பேச்சு said...

ஏதேது.. இது பெரிய 'சரக்கா' இருக்கும் போலிருக்கே..

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே..

தமிழ்நாட்டு டாஸ்மாக் ங்குரீங்க.. ஆன இரண்டவது படத்தை உத்துப் பார்த்தா பேனர்ல மலயாள எழுத்து தெரியுது..

ஆராய்ச்சியை சரியாத்தான் பன்னுனீரா..?

MANO நாஞ்சில் மனோ said...

கியூ'வுல நிக்குற போடோ சாரி போட்டோ உண்மைதான், இடம் கேரளா. ஹி ஹி எப்பூடி, தமிழநாட்டு மானத்தை காப்பாத்திட்டோம்ல....

Mohamed Faaique said...

ரொம்ப நாளா எங்க பொனீங்கனு பார்த்தோம்.. இவ்ளோ நாளா பார் பாரா அலைந்து இந்த வேளையத்தான் செஞ்சீங்களா....

வைகை said...

என்னய்யா இது? இந்த கூட்டத்துல மாலுமியையும் நரியையும் எப்பிடி கண்டுபிடிக்கிறது? :))

வைகை said...

இனி ரமேஷுக்கு பொண்ணு பார்க்க ஒயின் சாப் வாசல்ல நின்னா போதும் போலேயே? :))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்க வளர்க சமஉரிமை...

மொக்கராசா said...

மக்களே உங்களிடம் இந்த மாதிரி ஏதேனும் பிரச்சனை இருந்தால் மங்குனியிடம் தெரிவிக்கவும்

அவர் டீப்பாக ஆராச்சி செய்து நல்ல வழிமுறைகளை காட்டுவார்...

'பரிவை' சே.குமார் said...

//போட்டோக்களில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து தமிழ் நாட்டு பெண்களின் கவுரவத்தை காப்பாற்றியதால் இன்று முதல் நீ


" டாக்டர் .மங்குனி அமைச்சர், P .hd .. " .... என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய் //

அதுசரி... டாக்குட்டரு பட்டத்துக்கான ஆராய்ச்சியா? பட்டம் பெற்றதற்கு (தானே போட்டுக் கொண்டதற்கு) வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

ராஜாதி ராஜ, ராஜ குலொத்துங்க , ராஜ் மார்த்தானட... டாக்டர் மங்குனி அமைச்சர் பராக் பராக் பான் பராக்

எஸ்.கே said...

டாக்டராயிட்டீங்களா?
கோட்சூட்டோட அடுத்த முறை படம் புடிச்சு போடுங்க!

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...
அமைச்சரே..

தமிழ்நாட்டு டாஸ்மாக் ங்குரீங்க.. ஆன இரண்டவது படத்தை உத்துப் பார்த்தா பேனர்ல மலயாள எழுத்து தெரியுது..

ஆராய்ச்சியை சரியாத்தான் பன்னுனீரா..?///



ஹி.ஹி.ஹி.....சாரி பாஸ் .....இப்போ மாத்திட்டேன்



(குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் )

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
கியூ'வுல நிக்குற போடோ சாரி போட்டோ உண்மைதான், இடம் கேரளா. ஹி ஹி எப்பூடி, தமிழநாட்டு மானத்தை காப்பாத்திட்டோம்ல....///



ஹையோ , ஹையோ ....நீங்க ரொம்ப அவசரப்பட்டுட்டிங்க மனோ ....... போடோ தப்பா போட்டேன் ......இப்போ பாருங்க ஒரிஜினல் தமிழ் மானத்தை .......

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நல்ல ஆராய்ச்சி பதிவு , தமிழ் நாட்டு பெண்கள் மானத்தை காப்பாற்றா வந்த மங்குனி வாழ்க . . .

தினேஷ்குமார் said...

அமைச்சரே பாட்டிலை பிடித்திருப்பது அந்த பெண்ணின் கை அல்ல ... வெட்டிஒட்டப்பட்டது போல் உள்ளது ஆகவே இதுபோல குற்றம் செய்யும் குழப்பவாதிகளை *ஒட்டகம்* *மேய்க்க* அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர்......

Anonymous said...

டாஸ் மாக் பதிவுக்கு பாஸ் மார்க்...

பெசொவி said...

Nice post!

(Padikkaamale comment poduvor sangam)

பித்தனின் வாக்கு said...

hollo manguni oru chinna correction,

varavan poravan, mollamari, mudichavikki kuda dactor pattam pottukkalam. dupakkur universityla kodutha pothum. aaanaa phd enru poduvathu thavaru. athu padikkama potta legal offence. so pinnala irukira Phd. eduthu vidu. manguni yarum illai punai peyar enralum appadi poduvathu thappu kanna thappu. complaint panna ulla poiduva. appuram poly dr. manguni kaithu news varum. ethuku risk delete it first.

பித்தனின் வாக்கு said...

hollo manguni oru chinna correction,

varavan poravan, mollamari, mudichavikki kuda dactor pattam pottukkalam. dupakkur universityla kodutha pothum. aaanaa phd enru poduvathu thavaru. athu padikkama potta legal offence. so pinnala irukira Phd. eduthu vidu. manguni yarum illai punai peyar enralum appadi poduvathu thappu kanna thappu. complaint panna ulla poiduva. appuram poly dr. manguni kaithu news varum. ethuku risk delete it first.

olunga padichutu ippadi venna pottukka.

T.SUDHAKAR. MA,MCOM,MBA-FIN,PGDCMM.

Pera veeda padippu perusu kanna perisu.

நளினா லாவண்யா said...

ஹாய் மங் சார்,
பெண்கள் குடிக்கக்கூடாதா?

நீச்சல்காரன் said...

அமைச்சர் பதவியேயிருக்கும் போது டாக்டர் பதிவியெல்லாம் துக்கடா!

Unknown said...

மங்குனி அமைச்சா! எங்கே போய் தொலைந்தாய்...இந்த மன்னன் உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது..உடனே வா....

http://ponsenthilkumar.blogspot.com/2011/10/blog-post_05.html

விஸ்வநாத் said...

பதிவ மாத்துங்க அமைச்சரே,
ஒரு மாசம் ஆச்சில்லே போட்டு;

ராஜி said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

Anandkrish said...

pondychery wine shop la antha rendu ponnum saruku vangi irukalam pa. yenna anga tasmac mathiri avalo kootam irukathu.

Anga theruvukku 10 wines irukum.

Anonymous said...

ஏலேய் நீங்க இன்ன்னும் திருந்தவே இல்லையா ? ஒரு வருஷம் கழிச்சி வந்தாலும் அப்படியே கீறீங்க ? எங்க சங்கத்தை தொடங்கிட்டோம்

சிரிப்பு போலீஸ் ரசிகர் மன்றம்
விளாத்திகுளம் கிளை

ad said...

பீரின்றி அமையாது உலகு எனில் டாஸ்மார்க்கின்
பேரின்றி அமையாது நமக்கு

///

எப்புடீதான் ஜோசிக்கிறாய்ங்களோ?