எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, November 2, 2011

இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?

காலைல ஆறுமணிக்கு   எழுந்து .........."ஹேய் இரு,இரு,இரு, ஆமா நீ என்ன கருமத்துக்கு  ஆறுமணிக்கு எழுந்த ?"

ஷட்டில் விளையாட , ஹேய் பேசிகலி  ஐ எம் எ ஸ்போட்ஸ் மென் யா .

"அடிங்... நாதாரி நாயே பாத்திரம் கழுவி ,வீட்ட கூட்டி, பையன ஸ்கூலுக்கு ரெடிபண்ணி அனுப்பனும் , அதுக்குத்தான உன்னோட வீட்டுக்காரம்மா மூஞ்சில சுடுதண்ணிய  ஊத்தி எழுப்பிவிட்டுச்சு . "

"அடப்பாவிகளா ஊருக்கே தெரிஞ்சுபோச்சா ? சரி விடு மேட்டருக்கு வர்றேன் "

"வா "

காலைல ஆறுமணிஎழுந்து பல்லு விளக்காம வீட்டுக்காரம்மா குடுத்த  டீ சாப்டுகிட்டே 

" மறுபடியும் ஸ்டாப் "

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........  இப்போ என்ன ?"

"உனக்கு வீட்டுல டீயெல்லாம் போட்டு தர்றாங்களா ?"

" நானா போட்டுக்கிட்டது தாண்டா, ஐய்யோ சாவடிக்கிரானுகளே , சொல்ல வந்தத சொல்ல விடுங்கடா "

"சரி சொல்லு  "
  
காலைல ஆறுமணிஎழுந்து பல்லு விளக்காம வீட்டுக்காரம்மா குடுத்த  டீ சாப்டுகிட்டே பால்கனிலருந்து கீழ பாத்தா கீழ் போர்சன்ல இருக்க  நம்ம கண்ணன் பைக்ல  வந்து சேர்ந்தான் . அந்த பயபுள்ள ரெகுலரா இந்த நேரத்துல  வாக்கிங் போற ஆளு ..........

"என்ன கண்ணா இந்நேரத்துல வாக்கிங் போகாம பைக்ல  எங்க போயிட்டு வர்ற ?"

"இல்லைண்ணே இன்னைக்கு சீக்கிரம் ஆஃபீஸ்  போகணும் , நடந்து வாக்கிங்(?) போனா லேட் ஆகும் அதான் பைக்லே வாக்கிங் போயிட்டு வந்துட்டேன் "

# இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?

70 comments:

NAAI-NAKKS said...

:D

பெசொவி said...

இப்படி ஒரு பிரண்டு தேவையா மங்கு?
:))

MANO நாஞ்சில் மனோ said...

கண்டிப்பா இப்பிடி ஒரு நண்பன் தேவையே இல்லை அதுக்கு பதிலா மலையில இருந்து குதுச்சிரலாம் அவ்வ்வ்வ்வ்வ் செம காமெடி கும்மி ஹா ஹா ஹா ஹா ரசிச்சி சிரிச்சேன் மக்கா...!!!

NAAI-NAKKS said...

Aanathikkavathi......amaichar
valga....valga.....

Veettu velai seithaal
aanathikkavathi thane ????

வெளங்காதவன் said...

கர்ர்ர்ர்ர்ர்ர்... த்து....

#இந்தப் பொழப்பு பொழைக்க, சின்ன டாக்டர் படம் பாத்துட்டு நாண்டுகிட்டு சாவலாம்....

:-)

மங்குனி அமைச்சர் said...

NAAI-NAKKS said...
:D ////

:E

D க்கு அப்புறம் E தானே வரணும்

ஏம்ப்பா நான் சரியா பேசுரனா?

மங்குனி அமைச்சர் said...

பெசொவி said...
இப்படி ஒரு பிரண்டு தேவையா மங்கு?
:)) ///என்ன பன்னிதொலைக்கிறது போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினானோ தெரியலையே சார்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
கண்டிப்பா இப்பிடி ஒரு நண்பன் தேவையே இல்லை அதுக்கு பதிலா மலையில இருந்து குதுச்சிரலாம் அவ்வ்வ்வ்வ்வ் செம காமெடி கும்மி ஹா ஹா ஹா ஹா ரசிச்சி சிரிச்சேன் மக்கா...!!!///ஹா,ஹா,ஹா..... ரொம்ப நன்றி மனோ சார் .... இந்த பயபுள்ளைக சூசைட் பண்ணும்போது கூட பாராசூட் கட்டிக்கிட்டு மலைல இருந்து குதிப்பாணுக சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்படி ஒரு மானங்கெட்ட பதிவு போடுற நண்பன் நமக்கு தேவையா?

கோமாளி செல்வா said...

நமக்கு வாய்க்கும் நண்பர்களும் நம்மைப் போலவே இருக்கிறார்கள் :))

கோமாளி செல்வா said...

//இந்த பயபுள்ளைக சூசைட் பண்ணும்போது கூட பாராசூட் கட்டிக்கிட்டு மலைல இருந்து குதிப்பாணுக சார்//

ஆனா அத விரிக்கனும்னு தெரியாதே!

VANJOOR said...

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


.

எஸ்.கே said...

//இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?// தேவைதான். என்னைக்காவது ஒரு நாள் அவர் பைக் தேவைப்படும்!:-)

NAAI-NAKKS said...

F,G,HIJKLMNOPQRSTUVWXYZ....
:)

NAAI-NAKKS said...

@ manguni....nan sariya pesurana ??

Innum mani 8 aagalai....

மனசாட்சி said...

மங்குனி மங்குனி தான் எங்கேயா அமைச்சரே போனீர் இம்புட்டு நாளா?

ஒரு வரி காமடியை ஒரு எஸ்ஸே வடிவில் கலக்கல்

வெட்டிப்பேச்சு said...

//மங்குனி அமைச்சர் said...
NAAI-NAKKS said...
:D ////

:E

D க்கு அப்புறம் E தானே வரணும்

ஏம்ப்பா நான் சரியா பேசுரனா?
//

இது சூப்பர்.

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே..

நலமா?

சேட்டைக்காரன் said...

//அதுக்குத்தான உன்னோட வீட்டுக்காரம்மா மூஞ்சில சுடுதண்ணிய ஊத்தி எழுப்பிவிட்டுச்சு//

அப்போ அந்தம்மா சுடுதண்ணி வைக்கிற வேலையெல்லாம் செய்யுமா?

சேட்டைக்காரன் said...

//நடந்து வாக்கிங்(?) போனா லேட் ஆகும் அதான் பைக்லே வாக்கிங் போயிட்டு வந்துட்டேன்//

பைக்குக்கு ஹார்ட்-அட்டாக் வர சான்ஸே இல்லை! :-)

சேட்டைக்காரன் said...

//# இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?//

எம்புட்டோ சகிச்சுக்கிட்டீங்க, இதை சகிக்க மாட்டீங்களா?

சேட்டைக்காரன் said...
This comment has been removed by the author.
சேட்டைக்காரன் said...

டிப்பிக்கல் மங்குனி! :-))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒவ்வொறு பிரண்டும் தேவை மச்சான்...

MANO நாஞ்சில் மனோ said...

மங்குனி அமைச்சர் said...
MANO நாஞ்சில் மனோ said...
கண்டிப்பா இப்பிடி ஒரு நண்பன் தேவையே இல்லை அதுக்கு பதிலா மலையில இருந்து குதுச்சிரலாம் அவ்வ்வ்வ்வ்வ் செம காமெடி கும்மி ஹா ஹா ஹா ஹா ரசிச்சி சிரிச்சேன் மக்கா...!!!///ஹா,ஹா,ஹா..... ரொம்ப நன்றி மனோ சார் .... இந்த பயபுள்ளைக சூசைட் பண்ணும்போது கூட பாராசூட் கட்டிக்கிட்டு மலைல இருந்து குதிப்பாணுக சார்//

அதான் நம்ம இடம் ரத்தபூமி ஆச்சே செஞ்சாலும் செய்வாயிங்க ஹா ஹா ஹா ஹா.....

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி செல்வா said...
நமக்கு வாய்க்கும் நண்பர்களும் நம்மைப் போலவே இருக்கிறார்கள் :))//

எலேய் தம்பி நீ அண்ணனை சொல்லலைதானே...???

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இப்படி ஒரு மானங்கெட்ட பதிவு போடுற நண்பன் நமக்கு தேவையா?//

ரிப்பீட்டே.....

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி செல்வா said...
//இந்த பயபுள்ளைக சூசைட் பண்ணும்போது கூட பாராசூட் கட்டிக்கிட்டு மலைல இருந்து குதிப்பாணுக சார்//

ஆனா அத விரிக்கனும்னு தெரியாதே!//

எலேய் அது என்ன மழைக்கு பிடிக்கிற குடைன்னு நினைச்சியா, அதுல பட்டன்தான் இருக்கும்..ஹி ஹி...

suryajeeva said...

நல்லா இருக்கு ஐடியா, நானும் பாலோ பண்றேன்

வெங்கட் said...

// "இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?" //

அதானே..?!! என் மொபைல்ல இருந்து
உங்க நம்பரை டெலிட் பண்ணிட்டேன்..

தாங்க்ஸ்.. என் அறிவுக்கண்ணை
தொறந்ததுக்கு..

மாணவன் said...

ஹிஹி...

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...

//ஷட்டில் விளையாட , ஹேய் பேசிகலி ஐ எம் எ ஸ்போட்ஸ் மென் யா \\

Hey that is whoya..
you mean you mangooni..
you are the only person who touch all the equipments and instruments for cleaning purposeyaa..

Webpics Tamil Links said...

உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

மங்குனி அமைச்சர் said...

வெளங்காதவன் said...
கர்ர்ர்ர்ர்ர்ர்... த்து....

#இந்தப் பொழப்பு பொழைக்க, சின்ன டாக்டர் படம் பாத்துட்டு நாண்டுகிட்டு சாவலாம்....

:-)////அதுக்கு கூட சப்டிடியுட் வச்சுருக்கேன் வெளகாதவன்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இப்படி ஒரு மானங்கெட்ட பதிவு போடுற நண்பன் நமக்கு தேவையா? ///அதானே ..... இருடி விஜய் கூட உனக்கு பிரான்ஷிப் பண்ணி விடுறேன்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
நமக்கு வாய்க்கும் நண்பர்களும் நம்மைப் போலவே இருக்கிறார்கள் :)) ///ஹி.ஹி.ஹி....... எல்லாம் கரும பலன் செல்வா

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//இந்த பயபுள்ளைக சூசைட் பண்ணும்போது கூட பாராசூட் கட்டிக்கிட்டு மலைல இருந்து குதிப்பாணுக சார்//

ஆனா அத விரிக்கனும்னு தெரியாதே! ///முதல்லையே விரிச்சிட்டுதான் குதிக்கவே செய்வானுக

மங்குனி அமைச்சர் said...

VANJOOR said...///

thanks sir

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...
//இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?// தேவைதான். என்னைக்காவது ஒரு நாள் அவர் பைக் தேவைப்படும்!:-) ///இது பாயிண்ட்டு

மங்குனி அமைச்சர் said...

NAAI-NAKKS said...
F,G,HIJKLMNOPQRSTUVWXYZ....
:)///

):.....ZYXWVUTSRQPONMLKJIH,G,F

மங்குனி அமைச்சர் said...

NAAI-NAKKS said...
@ manguni....nan sariya pesurana ??

Innum mani 8 aagalai....////இரு எட்டுமணிக்கு மேல சொல்லுறேன்

மங்குனி அமைச்சர் said...

மனசாட்சி said...
மங்குனி மங்குனி தான் எங்கேயா அமைச்சரே போனீர் இம்புட்டு நாளா?

ஒரு வரி காமடியை ஒரு எஸ்ஸே வடிவில் கலக்கல் ///கொஞ்சம் ஆபீஸ் பிசி சார் ....நன்றி மனசாட்சி

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...
//மங்குனி அமைச்சர் said...
NAAI-NAKKS said...
:D ////

:E

D க்கு அப்புறம் E தானே வரணும்

ஏம்ப்பா நான் சரியா பேசுரனா?
//

இது சூப்பர்.///அண்ணனுக்கு ஒரு டீ பார்சல்

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...
//அதுக்குத்தான உன்னோட வீட்டுக்காரம்மா மூஞ்சில சுடுதண்ணிய ஊத்தி எழுப்பிவிட்டுச்சு//

அப்போ அந்தம்மா சுடுதண்ணி வைக்கிற வேலையெல்லாம் செய்யுமா? ///அது நான் நேத்து போட்டு பிரிட்ஜுல வந்ச்சு இருங்க சுடுதண்ணி சார் .

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...
//நடந்து வாக்கிங்(?) போனா லேட் ஆகும் அதான் பைக்லே வாக்கிங் போயிட்டு வந்துட்டேன்//

பைக்குக்கு ஹார்ட்-அட்டாக் வர சான்ஸே இல்லை! :-)////ஹா , ஹா,ஹா..... ஆனா மூட்டு வலி வர சான்ஸ் இருக்கு

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...
அமைச்சரே..

நலமா? ///ரொம்ப நலம் வெட்டிப்பேச்சு ...நீங்க எப்படி இருக்கீங்க

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...
//நடந்து வாக்கிங்(?) போனா லேட் ஆகும் அதான் பைக்லே வாக்கிங் போயிட்டு வந்துட்டேன்//

பைக்குக்கு ஹார்ட்-அட்டாக் வர சான்ஸே இல்லை! :-)////ஹா , ஹா,ஹா..... ஆனா மூட்டு வலி வர சான்ஸ் இருக்கு

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...
//நடந்து வாக்கிங்(?) போனா லேட் ஆகும் அதான் பைக்லே வாக்கிங் போயிட்டு வந்துட்டேன்//

பைக்குக்கு ஹார்ட்-அட்டாக் வர சான்ஸே இல்லை! :-)////ஹா , ஹா,ஹா..... ஆனா மூட்டு வலி வர சான்ஸ் இருக்கு

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...
டிப்பிக்கல் மங்குனி! :-))///நன்றி சேட்டை

மங்குனி அமைச்சர் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
ஒவ்வொறு பிரண்டும் தேவை மச்சான்...///ரைட்டு இருங்க உங்க நம்பர அவன்கிட்ட குடுக்குறேன்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
மங்குனி அமைச்சர் said...
MANO நாஞ்சில் மனோ said...
கண்டிப்பா இப்பிடி ஒரு நண்பன் தேவையே இல்லை அதுக்கு பதிலா மலையில இருந்து குதுச்சிரலாம் அவ்வ்வ்வ்வ்வ் செம காமெடி கும்மி ஹா ஹா ஹா ஹா ரசிச்சி சிரிச்சேன் மக்கா...!!!///ஹா,ஹா,ஹா..... ரொம்ப நன்றி மனோ சார் .... இந்த பயபுள்ளைக சூசைட் பண்ணும்போது கூட பாராசூட் கட்டிக்கிட்டு மலைல இருந்து குதிப்பாணுக சார்//

அதான் நம்ம இடம் ரத்தபூமி ஆச்சே செஞ்சாலும் செய்வாயிங்க ஹா ஹா ஹா ஹா.....////அது

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
கோமாளி செல்வா said...
நமக்கு வாய்க்கும் நண்பர்களும் நம்மைப் போலவே இருக்கிறார்கள் :))//

எலேய் தம்பி நீ அண்ணனை சொல்லலைதானே...??? ////சே, சே,சே...... உங்களை இல்லை சார் , நீங்க குதிரைல தான் வாக்கிங் போவிங்கலாமே

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இப்படி ஒரு மானங்கெட்ட பதிவு போடுற நண்பன் நமக்கு தேவையா?//

ரிப்பீட்டே.....///டபுள் ரிபீட்டே

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
கோமாளி செல்வா said...
//இந்த பயபுள்ளைக சூசைட் பண்ணும்போது கூட பாராசூட் கட்டிக்கிட்டு மலைல இருந்து குதிப்பாணுக சார்//

ஆனா அத விரிக்கனும்னு தெரியாதே!//

எலேய் அது என்ன மழைக்கு பிடிக்கிற குடைன்னு நினைச்சியா, அதுல பட்டன்தான் இருக்கும்..ஹி ஹி...///அப்போ அந்த பட்டன் போட்டா லைட் எரியாதா ?

மங்குனி அமைச்சர் said...

suryajeeva said...
நல்லா இருக்கு ஐடியா, நானும் பாலோ பண்றேன் ///

அப்படியே பிரண்டு யாரும் வாக்கிங் போகனுமின்னாலும் கூட்டிக்கிட்டு போங்க

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
// "இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?" //

அதானே..?!! என் மொபைல்ல இருந்து
உங்க நம்பரை டெலிட் பண்ணிட்டேன்..

தாங்க்ஸ்.. என் அறிவுக்கண்ணை
தொறந்ததுக்கு..//என்னது அறிவுக்கண்ணா .....ஹி.ஹி.ஹி....சும்மா காமடி பண்ணாதிங்க வெங்கட்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
ஹிஹி...//ஹிஹி .*2

மங்குனி அமைச்சர் said...

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...
//ஷட்டில் விளையாட , ஹேய் பேசிகலி ஐ எம் எ ஸ்போட்ஸ் மென் யா \\

Hey that is whoya..
you mean you mangooni..
you are the only person who touch all the equipments and instruments for cleaning purposeyaa..///அட கரக்ட்டா கண்டுபுடுச்சிட்டின்களே

மங்குனி அமைச்சர் said...

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...
//ஷட்டில் விளையாட , ஹேய் பேசிகலி ஐ எம் எ ஸ்போட்ஸ் மென் யா \\

Hey that is whoya..
you mean you mangooni..
you are the only person who touch all the equipments and instruments for cleaning purposeyaa..///அட கரக்ட்டா கண்டுபுடுச்சிட்டின்களே

மங்குனி அமைச்சர் said...

Webpics Tamil Links said...
உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் ///நன்றி .

வெளங்காதவன் said...

@மங்கு-
//அதுக்கு கூட சப்டிடியுட் வச்சுருக்கேன் வெளகாதவன் ///

வெளங்கிடும்....

Jaleela Kamal said...

அமைச்சரே ரொம்ப நாளா ஆளையே கானுமே

Jaleela Kamal said...

/
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html

/அது செய்! ஒரு நாள் அப்சரா செய்யுற மேத்தி தால் மங்குனி செய்யி.
யே அது மங்குனி இல்ல. மக்கனி

%%%%%%%

தால் மங்குனி

இத மட்டும் அந்த கானா போன அந்த்a மங்குனி அமைச்சர் பார்த்தாரு காதுல இரத்தம் வந்துடும் அவருக்கு

மங்குனி அமைச்சர் said...

வெளங்காதவன் said...
@மங்கு-
//அதுக்கு கூட சப்டிடியுட் வச்சுருக்கேன் வெளகாதவன் ///

வெளங்கிடும்....///

வெளங்கிடுச்சு

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...
அமைச்சரே ரொம்ப நாளா ஆளையே கானுமே///எஸ் மேடம், தேங்க்ஸ் மேடம் , ....... புது பிசினெஸ் வெளியிலே ரொம்ப சுத்தணும் ...... அதான் மேடம் நெட் பக்கமே வரமுடியலை.....

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...
/
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html

/அது செய்! ஒரு நாள் அப்சரா செய்யுற மேத்தி தால் மங்குனி செய்யி.
யே அது மங்குனி இல்ல. மக்கனி

%%%%%%%

தால் மங்குனி

இத மட்டும் அந்த கானா போன அந்த்a மங்குனி அமைச்சர் பார்த்தாரு காதுல இரத்தம் வந்துடும் அவருக்கு///இது எங்க ??? ஆஹா கொஞ்ச நாள் வரலைன்னா ஆளை காலிபண்ணி சிலையே வச்சிருவாங்க போலருக்கே

வெளங்காதவன் said...

மங்குனி கிள்ளிவச்சு வெளாடலாம்...
வரீரா?

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

rishvan said...

nalla oru comedy.... thanks to share...www.rishvan.com

Anonymous said...

yaathru kodumai manguni amaichare idhu?