எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, June 25, 2011

தயவு செய்து படியுங்கள்

தயவு செய்து படியுங்கள் -  ஓட்டு  போடுங்கள் அது நிறைய பேரை சென்றடைய உதவும் , மேலும் உங்களால் முடிந்த அளவு இந்த நிகழ்வை பரப்புங்கள் . 


---------------

வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களே....!

சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.

சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.






மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.



மதுரையில்,
தமிழ் அன்னை சிலை
தமுக்கம் அருகில் ,மதுரை
ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .

கோவையில்,

இன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .
திரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.


டிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்!

நன்றி!

சுகவீனமாக போதிலும் அயராது முயற்சி எடுத்து வரும் நண்பர் கும்மி அவர்களுக்கு ஒரு சல்யூட்!




--------------

நன்றி பன்னிகுட்டி ராமசாமி , கும்மி 

31 comments:

Unknown said...

good post....still cant vote ...
i will come back to vote

மாணவன் said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பகிர்விற்கு நன்றி மங்கு...!

THOPPITHOPPI said...

நன்றி

செல்வா said...

பகிர்விற்கு நன்றி அண்ணா :-)

தினேஷ்குமார் said...

பகிர்வுக்கு நன்றி அமைச்சரே ...

Mahan.Thamesh said...

பகிர்வுக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலந்துக் கொள்வோம்...

மர்மயோகி said...

நான் பலமுறை எழுதியது..பலரிடமும் கேட்பது..
இலங்கை விடுதலைப்புலிகளுக்கு உதவப்போய் இந்தியா இழந்தவைகள் போதாதா?
இலங்கை தமிழர் விசயத்தில் இவ்வளவு பரிதாபம் காட்டும் தமிழ் பற்றாளர்களுக்கு
நமது உள்நாட்டிலேயே, பயங்கவாதி நரேந்திரமோடியால் அநியாயமாக கொல்லப்பட்ட முஸ்லிம்கள் மீது ஏன் பரிதாபம் இதுவரை தோன்றவில்லை?
அவனை சர்வதேச கோர்ட்டு கூட வேண்டாம்,,இந்திய சட்டப்படிகூட தண்டிக்க சொல்ல ஏன் மனம் வரவில்லை..
சொன்னால்..அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் பயங்கரவாத மிருகம் மோடிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுவிடும் என்ற அச்சமா?
அல்லது அவன் செய்த குற்றத்திற்கு ஆதாரமே இல்லையா?
இல்லை குஜராத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகள் மனித இனத்தில் சேர்க்கப்படவில்லையா?

Rathnavel Natarajan said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

பெசொவி said...

@மர்மயோகி

அண்ணே,
உள்ளுரில ஓணானைப் பிடிக்க வக்கில்லையாம், வெளியூர்ல போய் வேங்கைய வேட்டையாடப் போறீங்களா?

'அப்போ தமிழனாய் இருக்காதே, இந்தியனாய் இரு'ன்னு சொல்றீங்களா?

Unknown said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

Unknown said...

@ மர்மயோகி ........உங்களுக்கு தமிழர்களை பிடிக்கவில்லை என்றால் உங்கள் வலைப்பூவில் அதற்கென்று தனி பிரிவை ஒதுக்கி எழுதுங்கள் .நல்லவர்கள் வலைப்பூக்களை அசுத்தம் செய்யாதீர்கள் .அப்படி இயலவில்லை என்றால் தூக்கு மாட்டிக்கொள்ளுங்கள் .

சென்னை பித்தன் said...

பகிர்வுக்கு நன்றி!கூடுவோம்!

Anonymous said...

நல்லதே நடக்கட்டும் ...

குறையொன்றுமில்லை. said...

பகிர்வுக்கு நன்றி. நல்லதே நடக்கட்டும்.

மர்மயோகி said...

//பெசொவி said...

@மர்மயோகி

அண்ணே,
உள்ளுரில ஓணானைப் பிடிக்க வக்கில்லையாம், வெளியூர்ல போய் வேங்கைய வேட்டையாடப் போறீங்களா?

'அப்போ தமிழனாய் இருக்காதே, இந்தியனாய் இரு'ன்னு சொல்றீங்களா?//


நன்றாக சொன்னீர்கள் திரு பெசொவி

உள்ளூர்ர்ல ஓணானை பிடிக்க வக்கில்லை (உள்ளூர் பயங்கரவாதி மோடியை கேட்க வக்கில்லை, திராணியில்லை ஆண்மை இல்லை)

வெளியூர்ல போய் வேங்கைய வேட்டையாடப் போறீங்களா? (அயல்நாட்டு விசயத்துல இந்தியா தலையிடனுமா? நடக்கமுடியாத விஷயம் என்று தெரிந்தும் கூக்குரலிடும் பேடித்தனம் ஏன்?)



தமிழனோ இந்தியனோ ..நீங்க என்னவேணும்னாலும் இருந்துட்டு போங்க..ஆனா மனுஷனா இருக்க முயற்ச்சி பண்ணுங்க..

மர்மயோகி said...

//குடி மகன் said...

@ மர்மயோகி ........உங்களுக்கு தமிழர்களை பிடிக்கவில்லை என்றால் உங்கள் வலைப்பூவில் அதற்கென்று தனி பிரிவை ஒதுக்கி எழுதுங்கள் .நல்லவர்கள் வலைப்பூக்களை அசுத்தம் செய்யாதீர்கள் .அப்படி இயலவில்லை என்றால் தூக்கு மாட்டிக்கொள்ளுங்கள் .//

அய்யா குடிமகனே..(குடி மகனோ குடிகார மகனோ..)தூக்கு மாட்டிக்கொள்வது.., தீக்குளிப்பது எல்லாம் உங்களைப்போன்ற தமிழ்பற்று வியாபாரிகளுக்கும் கோழைகளுக்கும் மட்டுமே சொந்தம் எனபது எனக்கு நன்றாகத்தெரியும்...
ஏன் முத்துக்குமார் தீக்குளித்தது மாதிரி நீங்களும் விடுதலைப்புலிகளுக்காக தீக்குளிங்களேன்...நிறைய நிதி உதவி கிடைக்கும்,...சொந்த பிரச்சினை ஒன்றும் இல்லையோ?
எனக்கு தமிழர்களை பிக்கவில்லை என்று சொல்லவில்லை..நானும் தமிழன்தான்...
இந்தியாவுக்கு எதிராக தேச துரோகம் செய்வதுதான் தமிழ்பற்று என்று நினைக்கும் உங்களைப்போன்ற தேச துரோகிகளுக்கும் இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது சாதாரணம்தான்..ஏனென்றால் பணம் பிச்சை போடுவது விடுதலைப்புலிகள்தானே...
குஜராத்தில் செத்தவன் மனிதனில்லையே...

மர்மயோகி said...

//மங்குனி அமைச்சர்
CHENNAI, TAMILNADU, India
இங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்,என் கைய புடுச்சு இழுத்துட்டான்னு ஃபீல் பன்னக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ .........//


அப்போ மங்குனி..இது மொக்கையா? நானும் ஏதோ சீரியஸா பின்னூட்டமெல்லாம் போட்டுவிட்டேனே..

MFX said...

hello Mr. Marmayogi Who said India helped tamils Srilanka they played double game on this like the americans did in Iraq do you know how many Tamils killed by indian army how many womens raped did India appolagise for that never. If narenramodi killed muslims why the kujarathi's are voting him. Why the congress Gov still have n't taken any action.

Anonymous said...

goog postttttttt.

tamilan said...

ஒன்றாக சேர்ந்து அனைத்து தமிழர்கள் தமிழீழ மக்கள் இரத்தம் தோய்ந்த வரலாறு காண்பிக்க தயவு செய்து வாருங்கள்

Anonymous said...

மங்கு ..,

இங்க அனானி பேர்ல எதுனா முண்ட கலப்பை ( மு .க ) வில்லுக்கு புடிச்சினா சொல்லு இங்கயே நாயடி பேயடி அடிச்சிடலாம்

settaikkaran said...

அனுதாபத்தைத் தெரிவிக்கவோ, கண்டனத்தை வெளிப்படுத்தவோ, காரணம் எதுவாக இருந்தாலும் சரி, நம் இனத்துக்காக ஓரு நாள் ஒரு சில நிமிடங்கள் ஒன்றுபட்டு நிற்பதென்பதே பாராட்டத்தக்க செயல்தான்!

(சென்னையில் இருந்திருந்தால் அவசியம் கலந்து கொண்டிருப்பேன்!)

'பரிவை' சே.குமார் said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

Geetha6 said...

நன்றி.

Anonymous said...

அண்ணே..
ரொம்ப நல்ல முயற்சி. அனைவரும் தங்களது உணர்வுகளை ஒரு சக மனிதர் கொடுமைப்படுத்துகையில் வெளிப்படுத்துவது நலமே..

இது வேறு..

எனக்கு ரொம்ப நாள ஒரு சந்தேகம் அண்ணே..

அங்க ராஜ பக்செவை போட்டுத்தள்ள முடியாம நாடு விட்டு நாடு வந்து நம்ம நாட்ல வன்முறையை விதைச்சத என்னாலா எந்த லாஜிக் வெச்சும் பார்க்க முடியலே.. இது ஏன்னே..?

நாம்பதான் இளிச்சவாயங்களா? படை சண்டை போடறது அங்கே.. தேவையில்லாம இங்க வந்து ஏதோ பெரிய சாதனை பண்ற மாதிரி வன்முறையை விதைச்சு கடைசில ஒரு மத வாதக் கட்சிகிட்ட நாட்ட கிடத்தப் பார்த்தது ஏன்னே..

இதத்தான் மனம் ஒப்ப மாட்டேங்குது.. இன்னமும் ராஜபக்செ ஃப்ரீயா சுத்திகிட்டிருக்கார். இந்த வார் கிரைம் க்கு எப்போ மாட்டுராரோ அது வரைக்கும் அவர் ஃப்ரீ... இது ஏன்னே..

அவரை இன்னமும் தொடக்கூட முடியலையே..உங்களால..

வெறும் மாலைக்கு தலை குணிஞ்ச மகராசனை போட்டுத் தள்ளிட்டு பெருமைவேறு பேசிக்கிறீங்களே ஜ்யா...

இந்த கொடுமை இன்னமும் என் மனசில தீராம னிக்குது சாமி..

யாரவது பதில் சொல்லுங்களேன்..

Unknown said...

பகிர்விற்கு நன்றி!

geeyar said...

@ மர்மயோகி ....

என்ன பண்றது சார், ஆஸ்ரேலியாவில் ஒரு பஞ்சாபியை தாக்கினாங்கனா இங்கிருந்து குரல்குடுக்க பிரதமர் ம____ன சிங் இருக்கார். உலகத்தில் எந்த மூலையில் எவரேனும் யூதர்களை தாக்கினால் அடுத்தவன் நாட்டையே புடுங்கி யூதர்களுக்கு குடுக்க ஒரு நாடு இருக்கு. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு யாருமே இல்லை. பாவம் சிலபேரு இணையத்தில் மட்டும் இருக்காங்க. அவங்களையும் மெழுகுவர்த்தி வேண்டாம் வாளை எடு என்றால் எத்தனை கூட்டம் ஜகா வாங்கும் என தெரியல.

அது எப்படி சார் நீங்க கலைஞரிடம் இருந்து காப்பியடிக்கீங்க. அவரிடம்தான் பஸ் கட்டணம் ஏன் உயர்ந்தது என்று கேட்டால் கர்நாடகாவிலே.. ஆந்திராவிலே.. அப்டினு ஆரம்பிப்பார். அதேமாதிரி நீங்களும் முள்வேலியில் பிரச்சனை என்று கூறினால். கோத்ராவிலே.. அப்டினு அவர் ஸ்டைலிலே ஆரம்பிக்கீங்க.

இதே மாதிரி யோசித்தா எந்த ஒரு நிகழ்வுக்காகவும் நாம எதுவுமே பண்ண வேண்டாம். உதாரணமா இப்ப உங்க மனைவி யார் கூடவாவது கள்ளதொடர்பு வைச்சிருந்தாங்கன்னு வைச்சிக்கோங்கோ. குஜராத்திலே காந்திநகர்ல 3வது தெருவிலே பாபுலால் மனைவி எதிர் வீட்டு சேட் கூட தொடர்பு வைச்சிருக்கா அதபற்றி எதுவுமே செய்யாத இந்த இணைய நண்பர்கள் என் பொண்ட்டாட்டி அடுத்தவன் கூட போறதை பற்றி மட்டும் கருத்து தெரிவிக்காங்க என்று நீங்கள் ஒரு பதிவே போட வேண்டியதிருக்கும்.

நமக்கு யார் மீது பற்று இருக்கிறதோ, அவர்களுக்கு ஏதாவது என்றால் பரிதாபம் கோபம் அனுதாபம் என ஏதாவது ஒன்று வருவது இயல்பே. ஏய் அடுத்த நாட்டுக்காரன் மீது ஏன் அனுதாபம் கொள்கிறாய் என நீங்கள் கூறுவது மடத்தனம் அன்றி வேறென்ன?

பக்கத்து குடுசைதானே பற்றி எரிகிறது நமக்கென்ன என நினைக்காதீங்க சார். சீக்கிரமே நெருப்பு நம்ம குடுசைக்கும் பரவலாம்.

காசாவை இஸ்ரேல் ராணுவம் தாக்கினால் கடும் கண்டனம் தெரிவிக்கும் இந்தியாவால் ஏன் சார் ராஜபக்சேவுக்கு கடுகளவு கண்டனம் கூட தெரிவிக்க முடியவில்லை.

இந்தியாவுக்கு எதிரி பாகிஸ்தான் இல்லை சார். இலங்கைதான். உதாரணமா இந்தியன் கிரிக்கெட் போர்டு மிகப் பணபலமிக்கதாக, பிற நாட்டு கிரிக்கெட் போர்டுகளை அடக்கி ஆளும் சர்வதிகாரமிக்க அமைப்பாக வளர்ந்துள்ளது. பல இடங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூட இந்தியாவின் பின்னால் இருக்கின்றது. ஆனால் இந்த பூனைக்கு மணிகட்ட ஸ்ரீலங்கன் கிரிக்கெட் போர்டு துணிந்துள்ளது. இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றலாம். ஆனால் ஒரு விளையாட்டில் கூட இந்தியா தன்னை அடக்குவதை இழிவாக நினைக்கும் இலங்கைக்கு இருக்கும் மனத்தைரியம் இந்தியாவிற்கு இல்லையே?

மகேந்திரகிரிக்கும் கூடங்குளத்திற்கும் ஆபத்து நிச்சயமாக இலங்கை வழியாகத்தான் வரவிருக்கின்றது. அப்பொழுது உங்கள் பின்னூட்டம் எப்படி இருக்கும்?

மர்மயோகி said...

//இதே மாதிரி யோசித்தா எந்த ஒரு நிகழ்வுக்காகவும் நாம எதுவுமே பண்ண வேண்டாம். உதாரணமா இப்ப உங்க மனைவி யார் கூடவாவது கள்ளதொடர்பு வைச்சிருந்தாங்கன்னு வைச்சிக்கோங்கோ. குஜராத்திலே காந்திநகர்ல 3வது தெருவிலே பாபுலால் மனைவி எதிர் வீட்டு சேட் கூட தொடர்பு வைச்சிருக்கா அதபற்றி எதுவுமே செய்யாத இந்த இணைய நண்பர்கள் என் பொண்ட்டாட்டி அடுத்தவன் கூட போறதை பற்றி மட்டும் கருத்து தெரிவிக்காங்க என்று நீங்கள் ஒரு பதிவே போட வேண்டியதிருக்கும்.//

அதையேதாண்டா நானும் கேட்கிறேன்
உன் மனைவி இங்கே கள்ளத்தொடர்பு வைத்திருக்கும்போது, நீ ஏண்டா ராஜ பக்ஷே இலங்கைலே கற்பழிச்சான் என்று குரைத்துக்கொண்டிருக்கிரே..
குஜராத் இந்தியாவுலே இருக்கா..இல்லே ஸ்ரீலங்கா இந்தியாவுலே இருக்கா?
இல்லே நீ யாழ்பாணத்து விடுதலைப்புலிக்கு பொறந்தவனா?