எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, February 14, 2011

நமிதா மேல இருக்க மரியாதை கூடிப்போச்சு சார்

காலைல வந்து மெயில் ஓபன் பண்ணி பாத்தேங்க .........நமிதா புஃல் டிரெஸ் போட்டு வந்தது மாதிரி என்னால நம்பவே முடியலை ......... ஹிப் , ஹிப் ......ஹுர்ர்ர்ர்ரே......................

இருண்டுபோயிருந்த என்னோட வாழ்க்கையில மாருதி சுசுகி நிறுவனம் விளக்கு ஏத்தாம ஸ்ட்ரைட்டா லிப்ட்டு வச்சு சூரியனுக்கே கூட்டிட்டு போயிடுச்சு ......

ஒய்ன்சாப்ல நான் வச்சிருந்த கடன் பாக்கிய அந்த கடவுள் பாத்தானோ இல்லையோ ....... மாருதி சுசுகி கம்பனி காரன் பாத்திருக்கான் சார் ............ அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆடர், அத அனுப்பினான் பாரு மெயில்ல .......வாட்டர் பாக்கெட் வாங்க கூட காசில்லாம் ராவா சரக்கடிச்சு வறண்டு போயிருந்த என்னோட வயித்துல சில்லுன்னு ரெண்டு பீர வார்த்தான் ......... ..

//MARUTI_SUZUKI_LIMITED_RECRUITMENT_OFFER.docx /// //You will be pleased to know that the 62 candidates selected 55 candidates will be giving appointment meaning that your Application can progress to final stage.///

மாருதி சுசுகி கம்பனியோட ரெக்ரூட்மென்ட் செலெக்சன் பைனல் லிஸ்ட்ல என் பேரு இருக்கு . அப்புறம் சேலரிய பாருங்க ....எனக்கே தலை ஒரு யு டர்ன் போட்டு இம்மீடியட்டா இன்னொரு யு டர்ன் அடிக்குது ....

///Your offer letter with Air Ticket will be sent to you by courier before date of interview. The Company can offer you a salary with benefits for this post 62, 000/- to 200, 000/- P.M. + (HRA + D.A + Conveyance and other Company benefits. The designation and Job Location will be fixing by Company HRD. at time of final process. You have to come with photo-copies of all required documents.
///


வோட்கா , வோட்கா .......சே......., தூ.........சொக்கா , சொக்கா ........ ஆரம்பத்துல மாச சம்பளம் 62000 ரூபாய் ,....அது அப்படியே கூடி , கூடி . 200000 ரூபாய் ஆகும் ..........ஆனா என்ன ஆடர் வாங்க டெல்லிக்கு போறதுக்கு முன்னாடி ஒரு ரீபண்டபில் டெபாசிட் ஜஸ்ட்டு Rs .10200 கட்டனும்

///You have to deposit the (Cash) as an initial amount in favor of our company accountant name in charges to collect your payment for Rs. 10,200/- ( Ten thousand two hundred rupees ) through any [STATE BANK OF INDIA] OR [ICICI BANK] Branch from your Home சிட்டி///

அதுனால அன்புள்ளம் கொண்ட வலையுலக நண்பர்களே ஜஸ்ட்டு ஒரு Rs . 10200 குடுத்து உதவுங்கள் . யாரவது ஒருத்தர்கிட்ட பணம் வாங்கினா மத்தவுங்க மனசு சங்கடப்படும் , அதுனால உங்க மனசு சங்கடப்படக்கூடாதுன்கிற ஒரே காரணத்துக்காக நீங்க எல்லாருமே பணம் அனுப்பலாம் நான் அத பெருந்தன்மையோட ஏற்றுக்கொள்கிறேன் .

நான் முதல் மாத சம்பளம் வாங்கியவுடன் கேரளாவுல போயி உங்க பேருக்கு ஒரு செய்வன செய்ஞ்சிட்டு வந்திடுறேன் . (எவ்ளோ நாளைக்கு தான் கோவில்ல போயி அர்ச்சனையே பண்ணிக்கிட்டு இருக்கிறது )

டிஸ்கி 1 : உனக்கெல்லாம் எப்படி வேலை கிடைத்ததுன்னு யோசிக்கிற சந்தேகப் பிராணிகளுக்கும் , இது பொய்யா இருக்குமோன்னு நினைக்கிற நாதாரி நாய்களும்(கும்மி குரூப் ) எனக்கு வந்த முழு அப்பாயின்மென்ட் ஆடர பாக்க இங்கு கிளிக் பண்ணவும் .

டிஸ்கி 2 : அப்பிளிகேசனே போடாத எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆடர் அனுப்பிய மாருதி சுசுகி நிருவனத்த நினைக்கும் போது நமிதா மேல இருக்க மரியாதை ரொம்ப கூடிப்போச்சு சார் (எவ்ளோ நாளைக்குதான் கடவுளுக்கே நன்றி சொல்றது ......அதான் ஒரு சேஞ்சுக்கு நமிதா )

62 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

ஹி ..ஹி ..அப்ளிகேசியன் போடாம வேலையா ...எப்படி உன்ன மட்டும் பார்த்து இப்படி மெயில் வருது

இம்சைஅரசன் பாபு.. said...

ஹாய் நான் தான் முதல் ஆள ....

இம்சைஅரசன் பாபு.. said...

//You have to deposit the (Cash) as an initial amount in favor of our
company accountant name in charges to collect your payment Rs.8,200/-//

யோவ மங்குனி அதுல 8200/- தானே கேட்டு இருக்கு நீ ஏன் 10,200/-கேக்குற ..அதுலேயும் கமிசண் அடிக்க பார்க்குற ..இரு இரு ..அன்னை சோனியா கிட்ட சொல்லுறேன் ..அந்த கமிசன் எல்லாம் அவங்க புடுங்கி கிடுவாங்க

S Maharajan said...

ஒரே குழப்பமா இருக்கே?
நமீதாவுக்கும் மாருதி சுசுகி ஓனர்ருக்கு என்ன லிங்கா இருக்கும்...........
நீர் தப்பா நினைக்க வேண்டாம்
நான் கேட்டது ரெலேசன்ஷிப் பற்றி
அப்புறம் என் பேங்க் அக்கௌன்ட் நம்பரை உமக்கு எப்படி அனுப்புவது?
நீர் பணம் போடனுமுல்ல அதுக்கு கேட்டேன்...

எஸ்.கே said...

//கேரளாவுல போயி உங்க பேருக்கு ஒரு செய்வன செய்ஞ்சிட்டு வந்திடுறேன் .// என்னது செய்வினையா?

ம.தி.சுதா said...
This comment has been removed by the author.
ம.தி.சுதா said...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

logu.. said...

\\அப்பிளிகேசனே போடாத எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆடர் அனுப்பிய மாருதி சுசுகி நிருவனத்த நினைக்கும் போது நமிதா மேல இருக்க மரியாதை ரொம்ப கூடிப்போச்சு சார்\\

adappaavi..

ம.தி.சுதா said...

அப்ப இன்னிக்க உங்க உரில ரொம்ப குளிரோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

க்ரர்ர்ர்ரர்ர்ர்ர் தூ

எஸ்.கே said...

உங்க தகுதிக்கும் திறமைக்கும் இந்த சம்பளம் கம்மி சார்!

மனசாட்சி said...

எனகு வெனும் எனகு வெனும்

மைந்தன் சிவா said...

எனையா கொலை வெறி??
உங்கள தான்யா மொதல்'ல தூக்கிரனும்,

karthikkumar said...

இது பொய்யா இருக்குமோன்னு நினைக்கிற நாதாரி நாய்களும்(கும்மி குரூப் )////

ஹி ஹி நான் சொல்லல....... நம்ம மங்குனி அண்ணனுக்கு எப்பவுமே ரொம்ப மரியாதையான வார்த்தைகள்தான் வாயில இருந்து வரும்னு........:)

மைந்தன் சிவா said...

நமீதா சைசு மன்ற தலைவர் மங்குனி வாழ்க!!

karthikkumar said...

அப்பிளிகேசனே போடாத எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆடர் அனுப்பிய மாருதி சுசுகி நிருவனத்த நினைக்கும் போது ////

மங்குனி அண்ணே நல்லவங்களுக்கு இதெல்லாம் தானா நடக்கும்.......:) உங்க நல்ல மனசுக்கு அந்த ஆத்தா எந்த கொறையும் வெக்கமாட்டா... நல்லபடியா போயிட்டு வாங்க ....:)

ஜீ... said...

//எவ்ளோ நாளைக்குதான் கடவுளுக்கே நன்றி சொல்றது ......அதான் ஒரு சேஞ்சுக்கு நமிதா//
:-))

மொக்கராசா said...

உங்க தகுதிக்கும் திறமைக்கும் இந்த சம்பளம் கம்மி சார்!

இதை 100% அப்படியே வழிமொழிகிறேன்.

மாணவன் said...

என்னாது நமீதாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??? ஹிஹி

மாணவன் said...

௨௦

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கலா இருக்கு.....

சேட்டைக்காரன் said...

மங்குனி, எனக்கும் வந்திருக்கு. மாருதி சுசூக்கி, அப்பாலிக்கா ஒரு BMW தாரேமுன்னு இன்னொரு மடல்..அப்புறம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேன்குலேருந்து கடன்- சுக்கிர தசை! :-)

ஷர்புதீன் said...

:)
entry

மனசாட்சி said...

கேரளாவுல போயி உங்க பேருக்கு ஒரு செய்வன செய்ஞ்சிட்டு வந்திடுறேன் . (எவ்ளோ நாளைக்கு தான் கோவில்ல போயி அர்ச்சனையே பண்ணிக்கிட்டு இருக்கிறது )

நாதாரி... நாதாரி...

விக்கி உலகம் said...

வச்ச செய்வினையே எடுக்க ஆளு இல்ல போங்க பாஸ்!!

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா கலக்கல் சார்.

பட்டாபட்டி.... said...

I send Rs12000 to your mail ID.. enjoy

வைகை said...

இதுக்கு நமீதா ரசிகர் ச்சீ...வெறியர் மன்ற தலைவர் பன்னிகுட்டியிடம் அனுமதி வாங்கினீங்களா?

கே. ஆர்.விஜயன் said...

நான் அனுப்பிய மணீ ஆர்டர் திரும்பி வந்திருச்சே நீர் ஊரிலே இல்லையே.

அஞ்சா சிங்கம் said...

மாருதி கம்பெனிக்கே இந்த பில்டப்பு எனக்கு மைக்ரோசாப்ட் கம்பனி வேலை ஆரம்ப சம்பளம் 1 ,50000 ருபாய் .அந்த மெயில்லையே அசால்ட்டா டெலிட் பண்ணிட்டு அமுக்கியமா இருக்கோம் ...................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"நமிதா மேல இருக்க மரியாதை கூடிப்போச்சு சார்"/////////

அதுக்கு நாங்க என்ன பண்ணட்டும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// வைகை said...
இதுக்கு நமீதா ரசிகர் ச்சீ...வெறியர் மன்ற தலைவர் பன்னிகுட்டியிடம் அனுமதி வாங்கினீங்களா?/////

ஆமா இல்லேன்னா நமீயோட போர்ப்படைத் தளபதி வைகை பொங்கிடுவாரு.... பாத்துக்குங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பட்டாபட்டி.... said...
I send Rs12000 to your mail ID.. enjoy///////


யோவ் பட்டா, அப்போ எனக்கும் மட்டும் வெறும் 5000 ரூவாதானா?

வெட்டிப்பேச்சு said...

ரொம்ம்ம்ப நல்லாருக்கு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ஒய்ன்சாப்ல நான் வச்சிருந்த கடன் பாக்கிய அந்த கடவுள் பாத்தானோ இல்லையோ ....... மாருதி சுசுகி கம்பனி காரன் பாத்திருக்கான் சார் ............ அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆடர், ////////

இதுக்கே இப்படின்னா எங்களையெல்லாம் அமேரிக்க ஜனாபதி போஸ்ட்டுக்கு வரச்சொல்லி கெஞ்சுறாங்களே, அதுக்கு என்ன பண்றது?

ரஹீம் கஸாலி said...

இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் டேரா போட்டிருக்கேன். வந்து எட்டி பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பாஸ்
ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆனா என்ன ஆடர் வாங்க டெல்லிக்கு போறதுக்கு முன்னாடி ஒரு ரீபண்டபில் டெபாசிட் ஜஸ்ட்டு Rs .10200 கட்டனும்////////

கட்டீரு மங்கு, இதுக்கெல்லாம் யோசிக்கப்படாது, வாய்ப்புங்கறது வாழ்க்கைல ஒருதடவ தான் வரும்....!

Speed Master said...

எனக்கு உங்களுக்கு முன்னாடியே கிடைச்சிருச்சு


அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அதுனால உங்க மனசு சங்கடப்படக்கூடாதுன்கிற ஒரே காரணத்துக்காக நீங்க எல்லாருமே பணம் அனுப்பலாம் நான் அத பெருந்தன்மையோட ஏற்றுக்கொள்கிறேன் .//////////


யோவ் நான் 20000000000000 ரூவா அனுப்பி இருக்கேன் செக் பண்ணிக்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அதுனால உங்க மனசு சங்கடப்படக்கூடாதுன்கிற ஒரே காரணத்துக்காக நீங்க எல்லாருமே பணம் அனுப்பலாம் நான் அத பெருந்தன்மையோட ஏற்றுக்கொள்கிறேன் .//////////


யோவ் நான் 20000000000000 ரூவா அனுப்பி இருக்கேன் செக் பண்ணிக்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டிஸ்கி 2 : அப்பிளிகேசனே போடாத எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆடர் அனுப்பிய மாருதி சுசுகி நிருவனத்த நினைக்கும் போது ////////////யோவ் அந்த அப்ளிக்கேசனை உன் சார்ப்பா அனுப்புனது நாந்தான், அதுனால, மாசா மாசம் பாதி சம்பளம் எனக்கு வந்துடனும் ஆமா...!

கோமாளி செல்வா said...

மங்குனி அமைச்சருக்கு இங்கிலீசுல எல்லாம் கடுதாசி வருது பாருங்க .. ஹி ஹி..

கோமாளி செல்வா said...

என்னது உங்களுக்கு ரண்டுலட்சத்துல வேலை கிடைச்சிருக்கா ..?
மாருதி கம்பனி காரங்க ரொம்ப நல்லவன்களோ ?

கோமாளி செல்வா said...

எல்லாம் சரி உங்களுக்கு இப்படி ஒரு மெயில் வந்ததுக்கு நமீதா மேல ஏன் மரியாதை வரணும் ? ஒண்ணும் புரியல ..

வானம் said...

என்னது, நமீதா மேல இருக்குற மரியாத கூடிப்போச்சா, சரி விடு அந்த ரோடு ரோலர் மேல இருக்குற துணிதான் ரொம்ம்ப கொறஞ்சுபோச்சே.

தில்லு முல்லு said...

அடுத்த ''' பாரு நிவேதிதா ''' வாழ்க ..,வாழ்க .,

ஆகாயமனிதன்.. said...

கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

வெளங்காதவன் said...

நீ கலக்கு சித்தப்பு"ன்னு சொல்லத் தோணுது...

தில்லு முல்லு said...

யோவ் மங்கு ..,

என் சார்பா நூறு ரூபா ( மொய் ) எழுதுறேன் ..,( நூறு ரூபா குடுத்தா எல்லா டீடைல் சொல்லணும் அது தான் பதிவுலக மரபு ,இல்ல நான் அதுக்கு ஒரு பதிவ போட்டு ..,சரி வேணாம் விடு

யோவ் பட்டா

சத்தியாமா இத "" சமிபத்துல "" தான் எழுதுறேன்

ராஜி said...

அப்பிளிகேசனே போடாத எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆடர் அனுப்பிய மாருதி சுசுகி நிருவனத்த நினைக்கும் போது நமிதா மேல இருக்க மரியாதை ரொம்ப கூடிப்போச்சு சார் (எவ்ளோ நாளைக்குதான் கடவுளுக்கே நன்றி சொல்றது ......அதான் ஒரு சேஞ்சுக்கு நமிதா )
///////////////////////////
சம்பளத்தை பார்த்த உடனே பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சது. இந்த வரிகளை பார்த்த பின்னதான் நிம்மதியாச்சு. நான் கூட உண்மையோனு நினைச்சுட்டேன். நம்ம கூட சேர்ந்துட்ட பின்னால ஒரு பயபுள்ள உருப்பட்டுட்டா அப்புறம் சரித்திரம் நம்மளை பத்தி தப்பா பேசாது

சிநேகிதன் அக்பர் said...

தத்து பிள்ளையாவே ஆக்குறவங்க. வேலை கொடுக்குறது பெரிய விசயமா?

சிநேகிதன் அக்பர் said...

பைதவே... நான் டிடி 10200 எடுத்து அனுப்புறேன் ஆனா காருக்கு பெட்ரோல் போட ஒரு ஆயிரம் மட்டும் அனுப்பி வையுங்க.

செங்கோவி said...

என்ன பாஸ், எங்களுக்கெல்லாம் 100 மில்லியன் டாலர் லாட்டரி விழுந்துக்கிட்டிருக்கு..உங்களுக்கு ஓட்டை மாருதில வேலையா..தூக்கிப் தூரப் போடுங்க அதை!

அப்பாவி தங்கமணி said...

அடக்கொடுமையே....தலைப்ப பாத்துட்டு நமீதா ஏதோ நல்லது செஞ்சுட்டாங்க போல இருக்கு... அதை இதோ சொல்லுவீங்க இதோ சொல்லுவீங்கன்னு பதிவ கடைசி வரைக்கும் படிச்சேன்... செய்வினை படிக்கற நாங்க தான் வெக்கணும் எழுதினவருக்கு... ஏன் இந்த கொல வெறி? இதுல 10200 வேற தரணுமா???????????????

சங்கவி said...

:)

மதுரைநண்பன் said...

ஏன் தலை உங்களுக்கு மட்டும் இப்படி.................. தினமும் நமிதாவ கும்பிடுங்க தலை செவ்வாய் கிரகத்தில உள்ள செகிசுச்கி என்ற நான் வேலை பாக்குற நிறுவனத்துல உங்களுக்கும் வேலை கிடைக்கட்டும்.தினமும் பூமியிலிருந்து செவ்வாய் உள்பட போய் வரும் செலவு நிறுவனம் பாத்துக்கும். மாத சம்பளம் 1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111.
இன்னும் நான் எண்ணி முடிக்கல.........................................................................................

மதுரைநண்பன் said...

சாரி தல செவ்வாய் கிரகத்துல உள்ள ஏடிஎம்ல ருபாய் ஒரு லட்சம் ஒரு கோடி தான் எடுக்க முடியும் ஆனா பாருங்க ஏடிஎம் சரியாய் வேலை செய்யல அதனால......................................

இந்திரா said...

அப்ளிகேஷன் போடலயா????
அடப்ப்ப்ப்பாவிஇஇஇஇஇ...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Nalla "Galaatta" Pongaa! :-)

சே.குமார் said...

enna oru nathariththanam?
application podamaley velai...

ha... ha....

பட்டாபட்டி.... said...

இன்னுமாய்யா வண்டி ஓட்டிக்கிட்டு இருக்க?..

நீ ஓட்டும் ஸ்பீடுக்கு டெல்லி போய் சீட் கேட்டிருக்கலாம் போ?..

சரி மக்கா.. குழப்பிக்காதீங்க...
போன் பண்ணினா, வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன். முடிஞ்சதும் கூப்பிடரேனு விஜயகாந்து மாறி அறிக்கை விட்ட மகா பாவி இந்த பீஸு...

ஹு..ஹீ

மங்குனி அமைச்சர் said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி .........
சாரி மக்காஸ் .................. ஆபீசுல ரொம்ப ஆணி ஜாஸ்த்தி ஆயிடுச்சு (பாகிஸ்தான் சதின்னு உளவுத்துறை சொல்லுது ) அதுனால தனித்தனியா உங்களது கமண்ட்டுக்கு பதில் போடா முடியல