எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, February 7, 2011

பேருகள பாரு பட்டாப்பட்டி, பன்னிகுட்டி ராம்சாமி , பனங்காட்டு நரி

ஒரு மனுஷனுக்கு எப்படியெல்லாம் பிரச்சனை வருது பாருங்க சார்............


"என்னங்க கண்ணன் வொய்ஃப் ஃபோன் ரிபேராம் அவுங்க பிரேம் அண்ணன் வொய்ஃப் கூட பேசணுமாம் உங்க ஃபோன் கேட்டாங்க " (என்னோட வொய்ஃப் தாங்க )

"சரி , ஃபோன் பிரிட்ஜு மேல இருக்கு எடுத்திட்டு போ "

போன எடுத்துக்கிட்டு கீழ போன என் வொய்ஃப் , கீழ இருந்து சத்தமா .....

"ஏங்க பிரேம் அண்ணன் வொய்ஃப் போன் நம்பர என்ன பேர்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கிங்க? "

" P-ல பாரும்மா , பிரேம் மிஸ்ஸஸ்ன்னு இருக்கும் பாரு "

"சரிங்க "

கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி கோவமா மேல வந்தா ..........

என் பிரண்டு கண்ணன் வீட்டை காலிபண்ணிட்டு உன்கூட சேந்தா நானும் கெட்டுப்போயிடுவேன்னு சொல்லிட்டு குடுபத்தோட இயமலைக்கு சாமியாரா போயிட்டான் .

எனக்கு வீட்ல சோறு தண்ணி குடுக்கல ..........

"ஏம்மா என்னதான் நடந்தது? "

என் வொய்ஃப் கிட்ட கேட்டேன் , அவ மதிக்காம வீடு கூட்டிக்கிட்டு இருந்தா .....

எனக்கு வந்துச்சு பாருங்க கோவம்.............. , கதவ சாத்திட்டு என் பொண்டாட்டி கைல இருந்த வெளக்கமாத்த புடுங்கி.............புடுங்கி ..................ஓரமா ஒளிச்சு வச்சிட்டு டக்குன்னு வழக்கம்போல கால்ல விழுந்துட்டேன் .

அப்பத்தான் சொன்னா ........

பிரேம் வொய்ஃப் நம்மர தேட என் போன்ல P-ல போயி பாத்திருக்கு கண்ணன் வொய்ஃப்...........

அதுல வரிசையா


panangattu nari .............

pannikutti ramsamy ................

pattaapatti ....


"பிரண்ட்ஸ் பேருகள பாரு பட்டாப்பட்டி, பன்னிகுட்டி ராம்சாமி , பனங்காட்டு நரி ........................"

பன்னாடைக , பரதேசிகள் , நாதாரிக , கசுமாலங்க, பேமானிக , @#$@$#@$#, %^&$%#$#$,..................... இந்த நாயிக பேருவச்சதுக்கு எனக்கு வீட்டுல தர்ம அடி சார் .

டிஸ்கி : ஹா,ஹா,ஹா............ இந்த விஷயம் உண்மையிலேயே நடந்ததுங்க ........ பேருகள பாத்திட்டு என் வொயிஃபும் , கண்ணன் வொயிஃபும் விழுந்து, விழுந்து சிரிச்சாங்க . அவுங்க ரெண்டு பேருக்கும் பிளாக்குகள் பத்தி தெரியாது .

162 comments:

அஞ்சா சிங்கம் said...

ஐ வடை

மாணவன் said...

வடை...2

அஞ்சா சிங்கம் said...

என் பேரு அவ்ளோ மோசம் இல்லன்னு நினைக்குறேன் .
அமைச்சர் நம்ம கடப்பக்கம் வந்து ரொம்ப நாள் ஆய்டுச்சி .
அட்ரஸ் ஏதும் மறந்துடீங்களா?

ரஹீம் கஸாலி said...

BONDAA

Speed Master said...

அடி பலமோ

எஸ்.கே said...

இன்னும் டெரர் பேரையெல்லாம் பார்த்தா ?!

அஞ்சா சிங்கம் said...
This comment has been removed by the author.
வெறும்பய said...

என்ன வாத்தியாரே அடி பலமோ..

மாணவன் said...

//எனக்கு வந்துச்சு பாருங்க கோவம்.............. , கதவ சாத்திட்டு என் பொண்டாட்டி கைல இருந்த வெளக்கமாத்த புடுங்கி.............புடுங்கி ..................ஓரமா ஒளிச்சு வச்சிட்டு டக்குன்னு வழக்கம்போல கால்ல விழுந்துட்டேன் //

கல்யானம் ஆனவங்க நிலைமை இப்படிதான்போல.....ஹிஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இன்னும் டெரர் பேரையெல்லாம் பார்த்தா ?!///

மங்குனிக்கு சோறு தண்ணி கிடையாது

middleclassmadhavi said...

தலைவிக்கு உங்கள் ப்லாக் பெயர் தெரியுமா தலைவரே?

மனசாட்சி said...

என்ன வலி இன்னும் குறையலையோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப் பேரு வெச்சதுக்கு இன்னிக்கித்தான்யா காரணம் என்னன்னு எனக்கே வெளங்கியிருக்கு......

நாகராஜசோழன் MA said...

அப்போ ரமேஷ் பேரை என்னனு சேவ் பண்ணிருக்கீங்க அமைச்சரே?

மனசாட்சி said...

யோவ் அமைச்சரே - இந்த லொள்ளு தானே வேணாங்கிறது - இன்னும் கும்குமுனு கும்மனும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல வேள வீட்ல பாத்தாங்க, போலீஸ்ல மாட்டி அவனுங்க பாத்திருந்தா....?

சி.பி.செந்தில்குமார் said...

ada.. ஃபிரண்ட்ஸ் பேரையும் யூஸ் பண்ணுன மாதிரி ஆச்சு,, பதிவுக்கு பதிவும் ஆச்சு.. ஹிட்ஸூக்கு ஹிட்ஸூம் ஆச்சு.. ஐடியா சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நாகராஜசோழன் MA said...
அப்போ ரமேஷ் பேரை என்னனு சேவ் பண்ணிருக்கீங்க அமைச்சரே?/////

பிளேடு வெச்சுத்தான் சேவ் பண்ணியிருப்பாரு.. சே.... பிளேடுன்னுதான் சேவ் பண்ணி இருப்பாரு...?

எஸ்.கே said...

நரி இப்ப பேர் மாத்திட்டாரே தில்லுமுல்லுன்னு வையுங்க! அப்ப என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
நரி இப்ப பேர் மாத்திட்டாரே தில்லுமுல்லுன்னு வையுங்க! அப்ப என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!//////

மொத்தமா உள்ள போறதுக்கு வழி சொல்றீங்க...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிரண்ட்ஸ் பேருகள பாரு பட்டாப்பட்டி, பன்னிகுட்டி ராம்சாமி , பனங்காட்டு நரி ........................"//////

நம்ம பேருக்குத்தான் கொஞ்சம் டேமேஜ் ஓவரோ..... (ஹி..ஹி.. ஒரு பெருமைதான்......!)

எஸ்.கே said...

//மொத்தமா உள்ள போறதுக்கு வழி சொல்றீங்க...?//

என்ன இப்பிடி சொல்லிட்டீங்க? மங்குனி தான் முன் ஜா’மீன்’, பின் ஜா’மீன்’னு எல்லா வகை மீன்களையும் வாங்கி வச்சிருக்காரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

இன்னும் டெரர் பேரையெல்லாம் பார்த்தா ?!///

மங்குனிக்கு சோறு தண்ணி கிடையாது//////

களிதான் கெடைக்கும் புழல்ல.....

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இன்னும் டெரர் பேரையெல்லாம் பார்த்தா ?!///

மங்குனிக்கு சோறு தண்ணி கிடையாது//

இல்லை மங்குனிக்கு புது வேகம் பிறக்கும். ரத்தம் சூடாகும்! ஒரு சிங்கம் புயலாக மாறும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
//மொத்தமா உள்ள போறதுக்கு வழி சொல்றீங்க...?//

என்ன இப்பிடி சொல்லிட்டீங்க? மங்குனி தான் முன் ஜா’மீன்’, பின் ஜா’மீன்’னு எல்லா வகை மீன்களையும் வாங்கி வச்சிருக்காரே!//////

இந்த மீனுகளை வெச்சி மீனாவ கூட பார்க்க முடியாது......

எஸ்.கே said...

//இந்த மீனுகளை வெச்சி மீனாவ கூட பார்க்க முடியாது......//

என்ன பழைய நடிகையா சொல்றீங்க? புதுசா எதையும் மங்குனி விரும்ப மாட்டாரோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
//இந்த மீனுகளை வெச்சி மீனாவ கூட பார்க்க முடியாது......//

என்ன பழைய நடிகையா சொல்றீங்க? புதுசா எதையும் மங்குனி விரும்ப மாட்டாரோ!//////

என்ன பண்றது அவர் டேஸ்ட்டு அப்பிடி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எஸ்.கே said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இன்னும் டெரர் பேரையெல்லாம் பார்த்தா ?!///

மங்குனிக்கு சோறு தண்ணி கிடையாது//

இல்லை மங்குனிக்கு புது வேகம் பிறக்கும். ரத்தம் சூடாகும்! ஒரு சிங்கம் புயலாக மாறும்!/////

ஜெயிலுக்குள்ளேயே இவ்வளவும் நடக்குமா.....?

akbar said...

குடுபத்தோட இமையமலைக்கு .. இதுக்கு என்ன அர்த்தம் அமைச்சரே?

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல வேளை என் பெற பார்க்கலை ....இல்லனா வேலைக்கு மாறு பின்ச்சிருக்கும் .............

akbar said...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ... ஹி ஹி ஹி

Chitra said...

ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... உங்க மனைவியையும் பதிவுகள் வாசிக்க சொல்லுங்க.... அப்போ, இதெல்லாம் சகஜமப்பா என்று தெரிஞ்சிரும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
நல்ல வேளை என் பெற பார்க்கலை ....இல்லனா வேலைக்கு மாறு பின்ச்சிருக்கும் .............//////

சொந்த அனுபவம் போல.....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல வேளை என் பெற பார்க்கலை ....இல்லனா வேலைக்கு மாறு பின்ச்சிருக்கும் .............//


என்னடா தமிழை கொலையா கொல்ற. வேலைக்கு மாறு இல்லை விளக்கமாறு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி : ஹா,ஹா,ஹா............ இந்த விஷயம் உண்மையிலேயே நடந்ததுங்க ........ பேருகள பாத்திட்டு என் வொயிஃபும் , கண்ணன் வொயிஃபும் விழுந்து, விழுந்து சிரிச்சாங்க . அவுங்க ரெண்டு பேருக்கும் பிளாக்குகள் பத்தி தெரியாது .//////

பேருக்கே இப்படின்னா, ப்ளாக்குகளையும் பார்த்திருந்தா என்னாகுறது.....? அமைச்சர் நேரா இமயமலைக்கு ஒன்வே டிக்கட் எடுத்துட வேண்டியதுதான் தனியா.....

S Maharajan said...

//எனக்கு வந்துச்சு பாருங்க கோவம்.............. , கதவ சாத்திட்டு என் பொண்டாட்டி கைல இருந்த வெளக்கமாத்த புடுங்கி.............புடுங்கி ..................ஓரமா ஒளிச்சு வச்சிட்டு டக்குன்னு வழக்கம்போல கால்ல விழுந்துட்டேன்//

இன்று முதல் ""உண்மை அமைசேர்"' என்று எல்லோராலும் அன்போடு அழைகபடுவீர்..

logu.. said...

hayyo..hayooo...

asiya omar said...

ப்ளாக் விஷயம் மனைவிக்கு தெரியாதா?இது டூ மச்.

சசிகுமார் said...

//அவுங்க ரெண்டு பேருக்கும் பிளாக்குகள் பத்தி தெரியாது .//

அது சரி உங்க பிளாக் பேரு தெரியுமா

Jey said...

ங்கொய்யாலே, நல்ல வேலை, என் பேர ’ஜெய்’ போட்டு வச்சியே அதுவரைக்கும் ஓகே...., “பட்டிகாட்டான் ஜெய்”னு போட்ருந்தா என் பேரும் லிச்ட்ல வந்துருக்கும் போலயே...., ஓகேடா மச்சான், மங்குனி மாக்கானுக்கு ஒரு பீர் பார்சல்ல்ல்ல்........

Madhavan Srinivasagopalan said...

அந்தப் பேருளலாம் தப்பு ஒன்னும் இல்லையே..
அப்புறம் ஏன்.. மேடத்துக்கு கோவம் வரணும்..!!

ஷர்புதீன் said...

the good MOKKAI perfectly

:)

அமுதா கிருஷ்ணா said...

நல்லவேளை பூரிக்கட்டை பறக்கலை.

MANO நாஞ்சில் மனோ said...

பிளாக் பாக்குற அன்னிக்கு இருக்கு மக்கா உமக்கு உதையும் பூரிகட்டை அடியும்.....ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

//panangattu nari .............

pannikutti ramsamy ................

pattaapatti ....//

அதிர்ச்சி.........................!!!!
நண்பேண்டா........

MANO நாஞ்சில் மனோ said...

//panangattu nari .............

pannikutti ramsamy ................

pattaapatti ....//
தீவிரவாதின்னு உம்மை போலீஸ் பிடிச்சிட்டு போயி,
உங்க போனை செக் பண்ணினா போலீசின் கதி...??? ஹா ஹா ஹா.....

MANO நாஞ்சில் மனோ said...

தீவிரவாதின்னு உம்மை போலீஸ் பிடிச்சிட்டு போயி,
உங்க போனை செக் பண்ணினா போலீசின் கதி...??? ஹா ஹா ஹா.....

karthikkumar said...

சரி அமைச்சரே வீட்ல செம மாத்து வாங்கிருப்பீங்கள்ள... அத அப்படியே மறச்சுடீங்க :)

வெட்டிப்பேச்சு said...

சரியான சிச்சுவேஷன்தான் அமைச்சரே...

எப்படியோ சமாளிச்சீங்களே..

karthikkumar said...

பட்டாப்பட்டி, பனங்காட்டு நரி, பன்னிகுட்டி மாம்சுகளின் பெயரை கலங்கபடுத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போலிஸ் ரமேஷ் அவர்கள் தீக்குளிக்கும் போராட்டத்தை தாமே முன்வந்து தொடங்குவார்..

ஜீவன்சிவம் said...

க க க போ

சமுத்ரா said...

இதுக்கு தான் என்னை மாதிரி டீசன்டான பேர்களை வைக்கணும்கறது ..:)

Arun Prasath said...

குப்புற படுத்து யோசிபீங்கலோ

vinu said...

பரதிசிக


machi ippadeenaa enna arthaam

விக்கி உலகம் said...

ஆமாம்யா என்னா பேரு இதெல்லாம் நடு கடலுல துப்பாக்கி தூக்கி காட்டும்போது வச்சதா!!

வால்பையன் said...

அப்ப மங்குணி அமைச்சரை வீட்ல யாருக்கும் தெரியாதா!?

வால்பையன் said...

வால்பையன்னு பேரு வச்சா தப்பா!

Geetha6 said...

செம காமெடி !

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என் வீட்டிலேயும் இதே கதைதான்.
மங்குனி, இம்சை, டெரர் பாண்டி தண்டோரா இப்படிதான் வச்சிருக்கேன். வீட்டில படிச்சுட்டு .........................ஹிஹி! மேல சொல்ல ஒண்ணும்இல்லை!

ஹேமா said...

உங்க பேரை வச்சிருக்கிறவங்களும் பத்திரமாத்தான் இருக்கணும் !

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல வேளை என் பெற பார்க்கலை ....இல்லனா வேலைக்கு மாறு பின்ச்சிருக்கும் .............//


என்னடா தமிழை கொலையா கொல்ற. வேலைக்கு மாறு இல்லை விளக்கமா////

வந்துட்டாரு நக்கீரர் வாரிசு!

வைகை said...

Arun Prasath said...
குப்புற படுத்து யோசிபீங்கலோ/////

ஏன்...மல்லாக்க படுத்தா வராதா?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்தப் பேரு வெச்சதுக்கு இன்னிக்கித்தான்யா காரணம் என்னன்னு எனக்கே வெளங்கியிருக்கு//
hahaaசின்ன புள்ள பொழச்சி போகட்டும் தல

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மஙுனி அமைச்சர் இது மட்டும் என்ன வாழுதாம்..மானிட்டரை ஞாபக படுத்துனா மாதிரி

# கவிதை வீதி # சௌந்தர் said...

எப்பவும் இப்படிதானா..
இல்லை
இப்படிதான் எப்பவுமேவா..
நானா..பச்சக்கிளி பாண்டி..
ஆளாளாளுக்குபுனை பேருவச்சி சொந்த பேரு மறந்துடராங்க..

Anonymous said...

ரைட்!! கேம் ஸ்டார்ட் !!!
@ பட்டா & பன்னிகுட்டி

இந்த ப்ளாக் ல ஒரு கெட்ட ஆட்டம் போடலாமா ! சீக்கிரம் நேரத்தை குறிங்க ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தில்லு முல்லு said...
ரைட்!! கேம் ஸ்டார்ட் !!!
@ பட்டா & பன்னிகுட்டி

இந்த ப்ளாக் ல ஒரு கெட்ட ஆட்டம் போடலாமா ! சீக்கிரம் நேரத்தை குறிங்க ????////////

என்னத்த நேரம் குறீக்க வேண்டி இருக்கு, படுவா.... நீ ஆட்டத்த தொடங்குனா நாங்களும் வந்து சலங்க கட்டிட மாட்டோம்....?

Anonymous said...

///// என்னத்த நேரம் குறீக்க வேண்டி இருக்கு, படுவா.... நீ ஆட்டத்த தொடங்குனா நாங்களும் வந்து சலங்க கட்டிட மாட்டோம்..../////

கட்டணும் பன்னி ..,தக்காளி ரெண்டு பேரு இருக்கானுவா ! நேரம் காலம் அமைய மாட்டந்து !! சரி இப்போ இன்ன சொல்றே ..,நீ FREE யா இப்போ ? நான் ப்ரீ இரு இரு லுங்கி மாத்திண்டு வரேன் !!

@ மங்குனி

நீ சீக்கிரம் குல தெய்வத்தை வேண்டிகிட்டு நல்ல ஓடி ப்ராக்டிஸ் பண்ணிட்டு வா !! அப்ப தான் ரத்தம் நல்லா ஓடி கறி வேக வைக்க ஈஸியா இருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இருய்யா நான் ஒரு அரைமணில வந்திடுறேன் (ஆப்பீஸ் டைம் முடிஞ்சுடுச்சுப்பா)

Anonymous said...

/////// ஒரு மனுஷனுக்கு எப்படியெல்லாம் பிரச்சனை வருது பாருங்க சார்............////////

ஆமா இவரு பெரிய அம்பானி ,அசிம் (மங்கு அது அசின் இல்ல ) பிரேம்ஜி ,!!யோவ் போய்யா இதெல்லாம் பிரச்சனையா ..,நாங்கெல்லாம் தூங்கும் போது பெட்ஷீட்க்கு பதில் பிரச்சனைய மேல போட்டு தூங்கிட்டு இருக்கோம் ..,

சேட்டைக்காரன் said...

//"சரி , ஃபோன் பிரிட்ஜு மேல இருக்கு எடுத்திட்டு போ "//

ஏன், யாரு கூடவாவது சூடா பேசினீங்களா? :-)

சேட்டைக்காரன் said...

//பன்னாடைக , பரதேசிகள் , நாதாரிக , கசுமாலங்க, பேமானிக , @#$@$#@$#, %^&$%#$#$,..................... இந்த நாயிக பேருவச்சதுக்கு எனக்கு வீட்டுல தர்ம அடி சார் .//

அதானே, என்னை மாதிரி டீஜண்டா ஒருத்தரும் ஏம் பேரு வைக்க மாட்டேங்குறாங்க? :-))

lalitha said...

இனிமே இவன் பிளாக்கு வருவியா, வருவியா , வருவியா ..........

lalithakrishnan

---------------------

பட்டாபட்டி.... said...

நல்லா செருப்படி வாங்கியிருக்க போல...

ஏய்யா.. எங்க எல்லோர்பேருக்கும் முன்னாடி ஒரு ’ஜீ’ போட்டு, Save பன்ணியிருந்தா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா?

Anonymous said...

@ பட்டா

இங்கன ஒரு கெட்ட ஆட்டம் போடாலமுனு கேட்டிருந்தேன் ..,என்ன சொல்றே சொல்லு இப்பவே

Anonymous said...

/////// lalitha said...
இனிமே இவன் பிளாக்கு வருவியா, வருவியா , வருவியா ..........

லலிதக்ரிஷ்ணன் ///////

மேடம் .,

ப்ளீஸ் நீங்க சைவமா இருந்தா ..,நாளைக்கி இந்த பக்கம் வந்து கமெண்ட்ஸ் மட்டும் படிச்சிடாதீங்க .,ப்ளீஸ் ...,மன்குனிய நாங்க நல்லா ஓட விட்டு ரத்தம் நல்லா உடம்பு பூரா பாய்ஞ்சா தான் கறிய வேக வைக்க முடியும் ..,ப்ளீஸ்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//// தில்லு முல்லு said...
This post has been removed by the author./////

திட்டுனேன் கண்ட மேனிக்கு

ராஜவம்சம் said...

சேய் எனக்கே கோவம் கோவமாதான் வருது உன் பங்காளி பேரெல்லாம் கேட்டா.

மனைவிமார்கள் பிளாக்ஸ் படிக்காதது உங்களுக்கு எல்லாம் எவ்வளவு சுதந்திரம் குடுத்துவச்சவங்க அமைச்சரே.

Lakshmi said...

அமைச்சரே மங்குனின்னா என்னங்க அர்த்தம்???????????

Anonymous said...

/////பன்னாடைக , பரதேசிகள் , நாதாரிக , கசுமாலங்க, பேமானிக , @#$@$#@$#, %^&$%#$#$,.........///////

same to you...#$%###########%

மங்குனி அமைச்சர் said...

Blogger அஞ்சா சிங்கம் said...

ஐ வடை///

ஐ -ய எப்படி போடுறது ???

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

வடை...2 ////

சாருக்கு ஒரு 14 ரூபா பில்லு போடு

மங்குனி அமைச்சர் said...

Blogger அஞ்சா சிங்கம் said...

என் பேரு அவ்ளோ மோசம் இல்லன்னு நினைக்குறேன் .
அமைச்சர் நம்ம கடப்பக்கம் வந்து ரொம்ப நாள் ஆய்டுச்சி .
அட்ரஸ் ஏதும் மறந்துடீங்களா?///

சாரி அஞ்சா சிங்கம்.......ஆபீசுல புதுசா புது ஆணிகள புடுங்கப் போறோம் ...அதான் கொஞ்சம் பிசி

மங்குனி அமைச்சர் said...

Blogger ரஹீம் கஸாலி said...

போண்டா ///

மைசூர் போண்டாவா இல்லை சாதா போண்டாவா ? மைசூர்னா ரொம்ப செலவாகும்

மங்குனி அமைச்சர் said...

Blogger Speed Master said...

அடி பலமோ//

கொஞ்சம் ஜாச்த்திதான் மாஸ்டர்

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

இன்னும் டெரர் பேரையெல்லாம் பார்த்தா ?!////

நல்ல வேலை " p " லெட்டர் ஓட விட்டாங்க ..... இல்லை ???? உஸ் அப்பா நினைக்கவே பயமா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

என்ன வாத்தியாரே அடி பலமோ..////

சே.சே....... எப்பவும் போலதான் ............ நமக்குதான் பழகிப் போச்சுல்ல

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

//எனக்கு வந்துச்சு பாருங்க கோவம்.............. , கதவ சாத்திட்டு என் பொண்டாட்டி கைல இருந்த வெளக்கமாத்த புடுங்கி.............புடுங்கி ..................ஓரமா ஒளிச்சு வச்சிட்டு டக்குன்னு வழக்கம்போல கால்ல விழுந்துட்டேன் //

கல்யானம் ஆனவங்க நிலைமை இப்படிதான்போல.....ஹிஹிஹி/////

ஹி.ஹி.ஹி.................. சாருக்கு இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் ஆகலை போல ???

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இன்னும் டெரர் பேரையெல்லாம் பார்த்தா ?!///

மங்குனிக்கு சோறு தண்ணி கிடையாது///

இப்ப மட்டும் இங்க என்ன வாழுதாம் ..... நீ குடுத்து வச்சவன்டா எப்பவுமே ஓசிச்சோறு கிடைச்சிடுத்து உனக்கு

மங்குனி அமைச்சர் said...

Blogger middleclassmadhavi said...

தலைவிக்கு உங்கள் ப்லாக் பெயர் தெரியுமா தலைவரே? ////

தெரியும் ..... மன்குனின்னு இருக்கிறதால பெரிய மனசு பண்ணி ஓகே சொல்லிட்டாங்க . நாம வீட்டுல எப்பவுமே மன்குநிதானே ???

மங்குனி அமைச்சர் said...

Blogger middleclassmadhavi said...

தலைவிக்கு உங்கள் ப்லாக் பெயர் தெரியுமா தலைவரே? ////

தெரியும் ..... மன்குனின்னு இருக்கிறதால பெரிய மனசு பண்ணி ஓகே சொல்லிட்டாங்க . நாம வீட்டுல எப்பவுமே மன்குநிதானே ???

மங்குனி அமைச்சர் said...

Blogger மனசாட்சி said...

என்ன வலி இன்னும் குறையலையோ?///

ஹி,ஹி,ஹி,................ நமக்குதான் நெப்போலியன் துணை இருக்கானே

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப் பேரு வெச்சதுக்கு இன்னிக்கித்தான்யா காரணம் என்னன்னு எனக்கே வெளங்கியிருக்கு......////

அடிங் .......கொய்யாலே .......... உன் பெயர்காரணம் விளங்க நாந்தானாடா கிடைச்சேன் ???

மங்குனி அமைச்சர் said...

Blogger நாகராஜசோழன் MA said...

அப்போ ரமேஷ் பேரை என்னனு சேவ் பண்ணிருக்கீங்க அமைச்சரே? ///

ஓசி சோறுன்னு

மங்குனி அமைச்சர் said...

Blogger மனசாட்சி said...

யோவ் அமைச்சரே - இந்த லொள்ளு தானே வேணாங்கிறது - இன்னும் கும்குமுனு கும்மனும்////

ஹலோ மனசாட்சி , உங்களுக்கு மனசாட்ச்சியே இல்லையா ...... நான் பாவம் இல்லையா ?

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல வேள வீட்ல பாத்தாங்க, போலீஸ்ல மாட்டி அவனுங்க பாத்திருந்தா....?///

ஹா,ஹா,ஹா....... என்ன ஆகிருக்கும் கூண்டோட ராஜினாமா பண்ணிட்டு போயிப்பாணுக

மங்குனி அமைச்சர் said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

ada.. ஃபிரண்ட்ஸ் பேரையும் யூஸ் பண்ணுன மாதிரி ஆச்சு,, பதிவுக்கு பதிவும் ஆச்சு.. ஹிட்ஸூக்கு ஹிட்ஸூம் ஆச்சு.. ஐடியா சூப்பர்////

அட இதுல இப்படி ஒரு ஆங்கில இருக்கில்ல ....... நன்றி செந்தில் குமார்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நாகராஜசோழன் MA said...
அப்போ ரமேஷ் பேரை என்னனு சேவ் பண்ணிருக்கீங்க அமைச்சரே?/////

பிளேடு வெச்சுத்தான் சேவ் பண்ணியிருப்பாரு.. சே.... பிளேடுன்னுதான் சேவ் பண்ணி இருப்பாரு...?////

நெத்தி அடி ..........

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

நரி இப்ப பேர் மாத்திட்டாரே தில்லுமுல்லுன்னு வையுங்க! அப்ப என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!/////

போதும் சாமி , போது ....... இந்த பன்னாடைக பேரு எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
நரி இப்ப பேர் மாத்திட்டாரே தில்லுமுல்லுன்னு வையுங்க! அப்ப என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!//////

மொத்தமா உள்ள போறதுக்கு வழி சொல்றீங்க...? ////

விடு அவரும் கன்பாம லிஸ்ட்டுல இருக்காரு ....நமக்கு ஒரு கண்ணு போனாலும் எதிரிக்கு ரெண்டு கண்ணு போகணும்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிரண்ட்ஸ் பேருகள பாரு பட்டாப்பட்டி, பன்னிகுட்டி ராம்சாமி , பனங்காட்டு நரி ........................"//////

நம்ம பேருக்குத்தான் கொஞ்சம் டேமேஜ் ஓவரோ..... (ஹி..ஹி.. ஒரு பெருமைதான்......!) ////

ஆமாப்பா ......ரொம்ப நல்லா பெரும பட்டுக்க .......... நாதாரி நாயே வரும்போது மரியாதையா ச@#@#கு வாங்கிட்டு வா ...... உடம்பு வழியாது தீரட்டும்

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

//மொத்தமா உள்ள போறதுக்கு வழி சொல்றீங்க...?//

என்ன இப்பிடி சொல்லிட்டீங்க? மங்குனி தான் முன் ஜா’மீன்’, பின் ஜா’மீன்’னு எல்லா வகை மீன்களையும் வாங்கி வச்சிருக்காரே!///

அட ஆமா இல்ல , என்கிட்ட ரெண்டு மூணு ஜாமீன் இருக்கு , எஸ்.கே சார் உங்களுக்கு எதுவும் ஜாமீன் வேணுமா ??? ஏன்னா நீங்களும் சேந்து தான் மாட்டுவிங்க ..... எல்லாம் பிரண்ட்ஸ் தானே உங்கள விட்டு போக எனக்கு மனசு வராது சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

இன்னும் டெரர் பேரையெல்லாம் பார்த்தா ?!///

மங்குனிக்கு சோறு தண்ணி கிடையாது//////

களிதான் கெடைக்கும் புழல்ல.....///

வெண்ணை இப்ப அங்கதான் சிக்கன் ஜாஸ்த்தியா தர்றாங்க

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இன்னும் டெரர் பேரையெல்லாம் பார்த்தா ?!///

மங்குனிக்கு சோறு தண்ணி கிடையாது//

இல்லை மங்குனிக்கு புது வேகம் பிறக்கும். ரத்தம் சூடாகும்! ஒரு சிங்கம் புயலாக மாறும்!///

இப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டே உடம்ப ரணகளம் ஆக்கிட்டிங்க ....போதும் ,வேண்டாம் ....... அழுதுடுவேன்.....என்னால முடியல ..........

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
//மொத்தமா உள்ள போறதுக்கு வழி சொல்றீங்க...?//

என்ன இப்பிடி சொல்லிட்டீங்க? மங்குனி தான் முன் ஜா’மீன்’, பின் ஜா’மீன்’னு எல்லா வகை மீன்களையும் வாங்கி வச்சிருக்காரே!//////

இந்த மீனுகளை வெச்சி மீனாவ கூட பார்க்க முடியாது......////

பன்னி அங்கிள் , பன்னி அங்கிள் ..............

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

//இந்த மீனுகளை வெச்சி மீனாவ கூட பார்க்க முடியாது......//

என்ன பழைய நடிகையா சொல்றீங்க? புதுசா எதையும் மங்குனி விரும்ப மாட்டாரோ!////

எஸ்.கே......அது அவனுக்கு புடிச்ச பிகர் போல ........

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
//இந்த மீனுகளை வெச்சி மீனாவ கூட பார்க்க முடியாது......//

என்ன பழைய நடிகையா சொல்றீங்க? புதுசா எதையும் மங்குனி விரும்ப மாட்டாரோ!//////

என்ன பண்றது அவர் டேஸ்ட்டு அப்பிடி.....!////

விடுங்க பன்னி அங்கிள் ........எஸ்.கே ஏதோ பொறாமைல புலம்புறாரு ..நீங்க மீனாவ பாலோ பண்ணுங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எஸ்.கே said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இன்னும் டெரர் பேரையெல்லாம் பார்த்தா ?!///

மங்குனிக்கு சோறு தண்ணி கிடையாது//

இல்லை மங்குனிக்கு புது வேகம் பிறக்கும். ரத்தம் சூடாகும்! ஒரு சிங்கம் புயலாக மாறும்!/////

ஜெயிலுக்குள்ளேயே இவ்வளவும் நடக்குமா.....?////

அடப்பாவிகளா ......... எல்லாம் ஒரு முடிவோடதான் வந்திருக்கிங்க போல ???? நடத்துங்க , நடத்துங்க ......

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

குடுபத்தோட இமையமலைக்கு .. இதுக்கு என்ன அர்த்தம் அமைச்சரே?////

ஆஹா ........ இதே வேலையாதான் அலையுரின்களா ???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்குனி அமைச்சர் said...

Blogger இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல வேளை என் பெற பார்க்கலை ....இல்லனா வேலைக்கு மாறு பின்ச்சிருக்கும் ................./////

ஜஸ்ட்டு மிஸ்ஸு

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ... ஹி ஹி ஹி////

சாருக்கும் வீட்டுல நல்ல கவனிப்பு இருக்கும் போல ???? உங்க பீலிங்க்ஸ் புரியுது அக்பர் ...

மங்குனி அமைச்சர் said...

Blogger Chitra said...

ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... உங்க மனைவியையும் பதிவுகள் வாசிக்க சொல்லுங்க.... அப்போ, இதெல்லாம் சகஜமப்பா என்று தெரிஞ்சிரும்.//////

ஆகா , சும்மா இருக்கு சங்க ஊதிக்கெடுத்த கதையா ஆகிடும் மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
நல்ல வேளை என் பெற பார்க்கலை ....இல்லனா வேலைக்கு மாறு பின்ச்சிருக்கும் .............//////

சொந்த அனுபவம் போல.....? ////

ஹே,ஹே,ஹே.......விடு விடு பன்னி ..... பப்ளிக் இருக்காங்க ...என்ன இருந்தாலும் பாபு நம்ம பிரண்டு அவரு மானத்த நாமதான் காப்பாத்தணும்

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல வேளை என் பெற பார்க்கலை ....இல்லனா வேலைக்கு மாறு பின்ச்சிருக்கும் .............//


என்னடா தமிழை கொலையா கொல்ற. வேலைக்கு மாறு இல்லை விளக்கமாறு////

பார்ரா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி : ஹா,ஹா,ஹா............ இந்த விஷயம் உண்மையிலேயே நடந்ததுங்க ........ பேருகள பாத்திட்டு என் வொயிஃபும் , கண்ணன் வொயிஃபும் விழுந்து, விழுந்து சிரிச்சாங்க . அவுங்க ரெண்டு பேருக்கும் பிளாக்குகள் பத்தி தெரியாது .//////

பேருக்கே இப்படின்னா, ப்ளாக்குகளையும் பார்த்திருந்தா என்னாகுறது.....? அமைச்சர் நேரா இமயமலைக்கு ஒன்வே டிக்கட் எடுத்துட வேண்டியதுதான் தனியா.....////

அப்படியா , அப்படியா .......... இந்த ஐடியா எனக்கு முன்னாடி தோணாம போச்சே ..... இதோ கிளம்பிட்டேன் ராசா

மங்குனி அமைச்சர் said...

Blogger S Maharajan said...

//எனக்கு வந்துச்சு பாருங்க கோவம்.............. , கதவ சாத்திட்டு என் பொண்டாட்டி கைல இருந்த வெளக்கமாத்த புடுங்கி.............புடுங்கி ..................ஓரமா ஒளிச்சு வச்சிட்டு டக்குன்னு வழக்கம்போல கால்ல விழுந்துட்டேன்//

இன்று முதல் ""உண்மை அமைசேர்"' என்று எல்லோராலும் அன்போடு அழைகபடுவீர்..////

இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம் சார் ......... (அப்புறம் உயிர் பொழச்சு வாழ வேணாமா ?)

மங்குனி அமைச்சர் said...

Blogger logu.. said...

hayyo..hayooo...///

நன்றி , லோகு

மங்குனி அமைச்சர் said...

asiya omar said...

ப்ளாக் விஷயம் மனைவிக்கு தெரியாதா?இது டூ மச்.////

எஸ்...மேடம்......... ஏன் வீட்டுல சிஸ்டம் இல்லை ....அதுனால ரொம்ப பிளாக் பத்தி தெரியாது

மங்குனி அமைச்சர் said...

Blogger சசிகுமார் said...

//அவுங்க ரெண்டு பேருக்கும் பிளாக்குகள் பத்தி தெரியாது .//

அது சரி உங்க பிளாக் பேரு தெரியுமா////

அவுங்க அப்ரூவல் குடுத்தப்பிறகு தான் இந்த பேரு வக்க முடிஞ்சது சசிகுமார்

மங்குனி அமைச்சர் said...

Blogger Jey said...

ங்கொய்யாலே, நல்ல வேலை, என் பேர ’ஜெய்’ போட்டு வச்சியே அதுவரைக்கும் ஓகே...., “பட்டிகாட்டான் ஜெய்”னு போட்ருந்தா என் பேரும் லிச்ட்ல வந்துருக்கும் போலயே...., ஓகேடா மச்சான், மங்குனி மாக்கானுக்கு ஒரு பீர் பார்சல்ல்ல்ல்........///

நீ தாண்டா என் நண்பன்............. குரிப்பரிஞ்சு செயல் படுற ...... சொல்றது சொல்ற ..... ரெண்டு பீரா சொல்லுடா ..

மங்குனி அமைச்சர் said...

Blogger Madhavan Srinivasagopalan said...

அந்தப் பேருளலாம் தப்பு ஒன்னும் இல்லையே..
அப்புறம் ஏன்.. மேடத்துக்கு கோவம் வரணும்..!! ////

அட ஆமால்ல ...... நான் இது பத்தி யோசிக்கவே இல்லையே ??? சரி விடுங்க மாதவன் ....நான் எதிர்த்து கேள்வியெல்லாம் கேட்க்க முடியாது .....அப்புறம் பாதிப்பு எனக்குதான

மங்குனி அமைச்சர் said...

Blogger ஷர்புதீன் said...

the good MOKKAI perfectly

:) ///

Thank you sharfudeen

மங்குனி அமைச்சர் said...

Blogger அமுதா கிருஷ்ணா said...

நல்லவேளை பூரிக்கட்டை பறக்கலை.//

நான் சேப்டியா முன்னாடியே அதையெல்லாம் எடுத்து ஒளிச்சு வச்சிட்டேன் மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

பிளாக் பாக்குற அன்னிக்கு இருக்கு மக்கா உமக்கு உதையும் பூரிகட்டை அடியும்.....ஹா ஹா ஹா...///

என்ன ஒரு நல்லெண்ணம் ????

மங்குனி அமைச்சர் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

//panangattu nari .............

pannikutti ramsamy ................

pattaapatti ....//

அதிர்ச்சி.........................!!!!
நண்பேண்டா........///

இதே வேலையாதான் இருப்பிங்களோ

மங்குனி அமைச்சர் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

தீவிரவாதின்னு உம்மை போலீஸ் பிடிச்சிட்டு போயி,
உங்க போனை செக் பண்ணினா போலீசின் கதி...??? ஹா ஹா ஹா.....///

தீவிர வாதின்னு ஆகிட்டா அப்புறம் எப்படி போலீஸ் புடிக்கும் ?? அவுங்க தேட மட்டும்தான் செய்வாங்க புடிக்கவேல்லாம் மாட்டாங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger karthikkumar said...

சரி அமைச்சரே வீட்ல செம மாத்து வாங்கிருப்பீங்கள்ள... அத அப்படியே மறச்சுடீங்க :)///

லைட்ட ஹிட் குடுத்தா உங்களுக்கு புரியாதா ???? எல்லாத்தையும் சொல்லனுமா ......

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

சரியான சிச்சுவேஷன்தான் அமைச்சரே...

எப்படியோ சமாளிச்சீங்களே..///

ஹி,ஹி,ஹி,......... பழகிப் போச்சு சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger karthikkumar said...

பட்டாப்பட்டி, பனங்காட்டு நரி, பன்னிகுட்டி மாம்சுகளின் பெயரை கலங்கபடுத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போலிஸ் ரமேஷ் அவர்கள் தீக்குளிக்கும் போராட்டத்தை தாமே முன்வந்து தொடங்குவார்..////

தீய எப்படி குளிக்க வப்பிங்க ??? அப்படியே குளிக்க வச்சாலும் அது அணைந்து போகாது ??

மங்குனி அமைச்சர் said...

Blogger ஜீவன்சிவம் said...

க க க போ///

நன்றி ஜீவன் சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger சமுத்ரா said...

இதுக்கு தான் என்னை மாதிரி டீசன்டான பேர்களை வைக்கணும்கறது ..:) ///

டீசன்ட்டுன்னு பேர் வக்கனும்ன்னு சொல்லிட்டு சமுத்திரான்னு வச்சுரிக்கின்களே ??? உடனே உங்க பேர "டீசன்ட்" அப்படின்னு மாத்திடுங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger Arun Prasath said...

குப்புற படுத்து யோசிபீங்கலோ////

என்னது யோசிக்கிறதா ?? அதுக்கு மூளை வேணுமே ...........

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

பரதிசிக


machi ippadeenaa enna அர்த்தாம்////

வாப்பு , வந்துட்டியா ??? ................. வந்த வேலை முடின்ச்சா .............இதே வேலையாதான் அலையிரானுகப்பா

மங்குனி அமைச்சர் said...

Blogger விக்கி உலகம் said...

ஆமாம்யா என்னா பேரு இதெல்லாம் நடு கடலுல துப்பாக்கி தூக்கி காட்டும்போது வச்சதா!!/////

அட நீங்க வேற சார் , துப்பாக்கி இவனுகள பாத்து சுச்சா போயிடும்

மங்குனி அமைச்சர் said...

Blogger வால்பையன் said...

அப்ப மங்குணி அமைச்சரை வீட்ல யாருக்கும் தெரியாதா!?////

தெரியும் வால்ஸ் , ஹி.ஹி.ஹி.......மன்குனின்னு எனக்கு பட்டம் கொடுத்ததே அவுங்கதான்

மங்குனி அமைச்சர் said...

Blogger வால்பையன் said...

வால்பையன்னு பேரு வச்சா தப்பா!///

தப்பே இல்லை

மங்குனி அமைச்சர் said...

Blogger Geetha6 said...

செம காமெடி !///

நன்றி கீதா மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என் வீட்டிலேயும் இதே கதைதான்.
மங்குனி, இம்சை, டெரர் பாண்டி தண்டோரா இப்படிதான் வச்சிருக்கேன். வீட்டில படிச்சுட்டு .........................ஹிஹி! மேல சொல்ல ஒண்ணும்இல்லை!///

ஹா ,ஹா,ஹா............. அங்கயும் இதே கதைதானா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger ஹேமா said...

உங்க பேரை வச்சிருக்கிறவங்களும் பத்திரமாத்தான் இருக்கணும் !////

ஆமாங்க மேடம் , பேர அப்புறம் யாராவது திருடுக்கிட்டு போயிட போறாங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல வேளை என் பெற பார்க்கலை ....இல்லனா வேலைக்கு மாறு பின்ச்சிருக்கும் .............//


என்னடா தமிழை கொலையா கொல்ற. வேலைக்கு மாறு இல்லை விளக்கமா////

வந்துட்டாரு நக்கீரர் வாரிசு!////

ஹி.ஹி,ஹி........... போலீசு எங்கே வைகையை புகழ்ந்து ஒரு பாட்டு இயற்று

மங்குனி அமைச்சர் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்தப் பேரு வெச்சதுக்கு இன்னிக்கித்தான்யா காரணம் என்னன்னு எனக்கே வெளங்கியிருக்கு//
hahaaசின்ன புள்ள பொழச்சி போகட்டும் தல////

ரொம்ப நன்றி சதீஸ் குமார் ....... நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்றிங்களே

மங்குனி அமைச்சர் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

மஙுனி அமைச்சர் இது மட்டும் என்ன வாழுதாம்..மானிட்டரை ஞாபக படுத்துனா மாதிரி///

ஆஹா ...... அப்படியா , அப்படியா .... ஆமா கம்ப்யுடர் மானிடருக்கும் , மங்குனி அமைச்சருக்கும் என்ன சம்பந்தம்

மங்குனி அமைச்சர் said...

Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

எப்பவும் இப்படிதானா..
இல்லை
இப்படிதான் எப்பவுமேவா..
நானா..பச்சக்கிளி பாண்டி..
ஆளாளாளுக்குபுனை பேருவச்சி சொந்த பேரு மறந்துடராங்க..////

ஏற்கனவே பாதிப் பயபுள்ளைக சொந்த பேர மறந்திட்டுதான் சுத்துதுக சவுந்தர் ....

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

ரைட்!! கேம் ஸ்டார்ட் !!!
@ பட்டா & பன்னிகுட்டி

இந்த ப்ளாக் ல ஒரு கெட்ட ஆட்டம் போடலாமா ! சீக்கிரம் நேரத்தை குறிங்க ????////

08/02/2111, feb 8 .......... இந்த டேட் அண்ட் டைம் ஓகேவா ????

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

///// என்னத்த நேரம் குறீக்க வேண்டி இருக்கு, படுவா.... நீ ஆட்டத்த தொடங்குனா நாங்களும் வந்து சலங்க கட்டிட மாட்டோம்..../////

கட்டணும் பன்னி ..,தக்காளி ரெண்டு பேரு இருக்கானுவா ! நேரம் காலம் அமைய மாட்டந்து !! சரி இப்போ இன்ன சொல்றே ..,நீ FREE யா இப்போ ? நான் ப்ரீ இரு இரு லுங்கி மாத்திண்டு வரேன் !!

@ மங்குனி

நீ சீக்கிரம் குல தெய்வத்தை வேண்டிகிட்டு நல்ல ஓடி ப்ராக்டிஸ் பண்ணிட்டு வா !! அப்ப தான் ரத்தம் நல்லா ஓடி கறி வேக வைக்க ஈஸியா இருக்கும்///

பிளீஸ் செக் தன நம்பர் யு ஹேவ் டயல்டு ,,,,,நீங்கள் டயல் செய்த எண்ணை சரி பார்க்கவும்

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

/////// ஒரு மனுஷனுக்கு எப்படியெல்லாம் பிரச்சனை வருது பாருங்க சார்............////////

ஆமா இவரு பெரிய அம்பானி ,அசிம் (மங்கு அது அசின் இல்ல ) பிரேம்ஜி ,!!யோவ் போய்யா இதெல்லாம் பிரச்சனையா ..,நாங்கெல்லாம் தூங்கும் போது பெட்ஷீட்க்கு பதில் பிரச்சனைய மேல போட்டு தூங்கிட்டு இருக்கோம் ..,//////

பாவம் பிரச்சனை ....... இது அந்த பிரச்னைக்கு பிரச்சனையா இருக்காது ???

மங்குனி அமைச்சர் said...

Blogger சேட்டைக்காரன் said...

//"சரி , ஃபோன் பிரிட்ஜு மேல இருக்கு எடுத்திட்டு போ "//

ஏன், யாரு கூடவாவது சூடா பேசினீங்களா? :-)//////

ஹி,ஹி,ஹி,........... இதுக்குதான் சேட்ட வேணும்கிறது ....கரக்ட்டா பையிட்ட புடிச்சிட்டியே .......

மங்குனி அமைச்சர் said...

Blogger சேட்டைக்காரன் said...

//பன்னாடைக , பரதேசிகள் , நாதாரிக , கசுமாலங்க, பேமானிக , @#$@$#@$#, %^&$%#$#$,..................... இந்த நாயிக பேருவச்சதுக்கு எனக்கு வீட்டுல தர்ம அடி சார் .//

அதானே, என்னை மாதிரி டீஜண்டா ஒருத்தரும் ஏம் பேரு வைக்க மாட்டேங்குறாங்க? :-)) ////

அப்ப எல்லாரும் போரையும் உங்கள மாதிரி டீசன்ட்டா சேட்டைக்காரன் அப்படின்னு மாத்திடுவமா ?

மங்குனி அமைச்சர் said...

Blogger lalitha said...

இனிமே இவன் பிளாக்கு வருவியா, வருவியா , வருவியா ..........

lalithakrishnan

---------------------///

கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் .................... ரொம்ப சாரி மேடம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

நல்லா செருப்படி வாங்கியிருக்க போல...

ஏய்யா.. எங்க எல்லோர்பேருக்கும் முன்னாடி ஒரு ’ஜீ’ போட்டு, Save பன்ணியிருந்தா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா? /////

ஜீ போட்டா அப்புறம் 2 G கமிசன் கிடைக்குமா பட்டா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger ராஜவம்சம் said...

சேய் எனக்கே கோவம் கோவமாதான் வருது உன் பங்காளி பேரெல்லாம் கேட்டா.

மனைவிமார்கள் பிளாக்ஸ் படிக்காதது உங்களுக்கு எல்லாம் எவ்வளவு சுதந்திரம் குடுத்துவச்சவங்க அமைச்சரே./////

ஹா , ஹா,ஹா,.............. உங்க ஆதங்கம் புரியுது ராஜவம்சன் ........... உங்க நிலைமை இன்னும் மோசம் போல ???

மங்குனி அமைச்சர் said...

Blogger Lakshmi said...

அமைச்சரே மங்குனின்னா என்னங்க அர்த்தம்??????????? ///

அத எங்க வீட்டுக் காரம்மாகிட்டதான் மேடம் கேக்கணும் ........ அவுங்க தான் பேரு வச்சாங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

/////பன்னாடைக , பரதேசிகள் , நாதாரிக , கசுமாலங்க, பேமானிக , @#$@$#@$#, %^&$%#$#$,.........///////

same to you...#$%###########%///

me to , same to you

Anonymous said...

//டிஸ்கி//

ஹிஹி.. அடி வாங்குனதையும் நல்லா சமாளிக்கிறீங்களே..

கோமாளி செல்வா said...

ஆமா அண்ணா என்னோட ப்ளாக் பேரையும் ஈரோடு மீட்டிங்ல சொன்னதும் எல்லோரும் சிரிச்சாங்க ..

கோமாளி செல்வா said...

\//என் பிரண்டு கண்ணன் வீட்டை காலிபண்ணிட்டு உன்கூட சேந்தா நானும் கெட்டுப்போயிடுவேன்னு சொல்லிட்டு குடுபத்தோட இமயமலைக்கு சாமியாரா போயிட்டான் .
///

இது எதுக்கு ?

கோமாளி செல்வா said...

இங்க யாரையும் காணோம் .. நான் போறேன் ..

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

:-)

ஆகாயமனிதன்.. said...

அது பண்ணிக் குட்டியா...
என்னமோ பனிக்கட்டி மாதிரி ?
வெள்ளிக்கிழமை ராமசாமி....
இப்படி என்னோட பிளாக் ஒன்னு இருக்கு... பதிவு போடணும்...

என்னையும் ஏன் இந்த லிஸ்ட்ல சேர்த்தலைன்னு
நான் கேற்க மாட்டேன்...
கேற்கவே மாட்டேன்

புலிக்குட்டி said...

வலைப்பதிவுத் தலைப்பு
வலைப்பதிவுகள் தமக்கென பெயரொன்றைக் கொண்டிருக்கும். இப்பெயர் வலைப்பதிவின் உள்ளடக்கம் பற்றிய சிறு அறிமுகத்தை வாசகர்களுக்கு சில வேளைகளில் கொடுக்கக்கூடும். பெரும்பாலும் வித்தியாசமான, கவரத்தக்க தலைப்புக்கள் வழங்கப்படுகின்றன.

வலைப்பதிவர், தனது வலைப்பதிவு பற்றியோ, அதன் நோக்கங்கள் பற்றியோ விவரிக்கும் ஓரிரு சொற்களை, வரிகளை இது கொண்டிருக்கும். சிலவேளை, விளையாட்டாக, நகைச்சுவைக்காகக்கூட இது எழுதப்பட்டிருக்கும். வலைப்பதிவர் விரும்பும் வாசகமொன்றாகக்கூட இது அமையலாம்.//////////////////////
இப்புடினு நான் சொல்லல.இது விக்கிப்பீடியாவுல இருக்கு.

ம.தி.சுதா said...

ஃஃஃஃபேருகள பாரு பட்டாப்பட்டி, பன்னிகுட்டி ராம்சாமி , பனங்காட்டு நரி
ஃஃஃஃஃ

ஹ...ஹ...ஹ... இவர மட்டும் என்னவாம் அமைச்சராம் பெரிய அமைச்சர் தொலைச்சப்புடுவேன் தொலைச்சு ஹ..ஹ..ஹ.. (லொல்ஸ்)


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..