எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, January 13, 2011

"18 +" 1992 - ஸ்பெசல்....

பாருங்க நேத்து நைட்டு நம்ம குலசாமி கனவுல வந்து ஏன்டா எல்லாரும் தொடர் பதிவ போட்டாங்க நீ என்ன பொரிய வெண்ணையான்னு பட்டாபட்டியோட ருத்ரதாண்டவம் ஆடுச்சுங்க , பதிவு போடலைன்னா அப்புறம் உன் பிளாக்கு 6 மாசத்துக்கு ஹிட்ஸ் கிடைக்காகாது , ஓட்டு விழுகாதுன்னு சாபம் வேற விட்டுச்சு .........நம்ம ஜலீலா மேடம் வேற இன்வைட் பன்னி இருந்தாங்க .........சரி நமக்கு ஏன் சாமி குத்தம்ன்னு .....2010 நமக்கு கிடைத்த அனுபவங்களை எழுதி இருக்கேன் .......
1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்

அடுத்தவன் நாசமா போறது , ரெண்டு பேரு பிரண்ட்ஸா இருந்தா இடைல புகுந்து போட்டு கொடுத்து ரெண்டு பேரையும் அடிதடி வரைக்கு கொண்டுபோய் விடுவது . (என்ன ஒரு நல்ல எண்ணம் ??? இம் ....விளங்கிரும் )2. மறக்க முடியாத சம்பவம்

எதுன்னு சொல்றது ......நாம என்ன கொஞ்சநஞ்ச இடத்திலையா அடிவாங்கி இருக்கோம் .............இம்........ஆனாலும் வந்த புதுசுல நம்ம பட்டா , வெளியூரு , ரெட்டை இவனுக கிட்ட மாட்டி சின்னாபின்னம் ஆனேனே அத மறக்க முடியுமா ???? (ஆமா மக்கா உங்க கிட்ட அடி வாங்கினதுக்கு அப்புறம் இந்த உலகத்துல எவன் அடிச்சாலும் தாங்குற சக்தி வந்துடுச்சுய்யா )

3. மகிழ்ச்சி தந்த அல்லது பிடித்த பொழுதுபோக்கு

ஹி.ஹி.ஹி..........

மகிழ்ச்சி - ஃபிகர் பாக்குறது

பொழுதுபோக்கு - அந்த ஃபிகர்களோட அண்ணன் தம்பிக கைல சிக்காம பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது

4. அன்பு அல்லது பரிசுகள்

உடம்பு பூராம் இருக்கு (தழும்பு போகவே மாட்டேங்குது யாராவது ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்களேன் )6. பிடித்த நல்ல மனிதர்கள்

சிங்கைல ஒரு நாதாரி இருக்கான் (சரக்கு வாங்கி குடுத்துவிட்டான்ப்பா ) அப்புறம் நம்ம வெங்கட் (பீச்சுல பஜ்ஜி வாங்கிதந்தாருப்பா )

நண்பர்கள்/நண்பிகள்

த்ரிஸா, தமனா , ஸ்னேஹா , ஸ்ரேயா , நயன்தாரா .......அட அவுங்களே ...நாங்கல்லாம் திக் பிரான்டுஸ்ன்னு சொன்னதா பேப்பர்ல போட்டு இருந்தாங்கப்பா ...........யோவ் ........யாருய்யா அது பேசிக்கிட்டு இருக்கும் போதே அடிக்கிறது ..........பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் .........

ஓ.......... நீங்க என்னோட கேர்ள் பிரண்ட்ஸ் பத்தி கேட்டிங்களா ? ஹி.ஹி.ஹி.......அஸ்க்கு , புஸ்க்கு ...........ஆசை , தோசை , அப்பளம் , வடை (ஹாய்........ செல்வா வடை , வடை ,.........ஓடியா ...ஓடியா ).............ஏன் ? என் கேர்ள் பிரெண்ட்ஸ் பேரச்சொல்லி என் பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்குறதுக்கா ?

7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது

ஓசியில் கிடைக்கும் அனைத்து உணவுகளும் ( நாங்கல்லாம் பிரியா கிடைச்சா... சே ...தூ ....ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயில கூட குடிக்கிற ஜாதி )

8. பார்த்தவற்றில் பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள்

ஸ்ரேயாவோட அந்த ரெண்டு ............... யோவ் ....எவன்டா அவன் தப்பு தப்பா யோசிக்கிறது .... ரெண்டு கண்களை சொன்னேப்பா , அப்புறம் நயந்தாராவோட அந்த வலைந்த ......... டேய் ....தலைமுடிய சொன்னேன்டா ........ஸ்டாப் ...ஸ்டாப் ...
எதுக்கெடுத்தாலும் இந்த அடிக்கிற பழக்கத்த இந்த புது வருசத்தோடவாவது விட்டுததொலைங்க.......

ஓ........ நீங்க டூரிஸ்ட் பிலேசஸ்ஸ கேட்டிங்களா ????9. வாழ்க்கையில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.

ஹி.ஹி.ஹி.........ஐய்யோ, ஐய்யோ ...சொக்கா என்ன ஒரு அருமையான கேள்வி ....ஆனா போன கேள்விக்கு மட்டும் தான் 18 + போட அனுமதி குடுத்திருக்காங்க ...........

இதுல முக்கியமான விஷயம் 2010 பிளாக் ஆரம்பித்த பிறகு உலகம் பூராம் நிறையா பிரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க .......அதுல ரொம்ப முக்கியமா குளோஸ் பிரண்ட்ஸ் ஒரு பெரிய டீமே இருக்கு ........... ஏற்கனவே நிறையா பிளாக்குல அந்த டீடைல்ஸ் குடுத்துட்டாங்க ...... அப்படியும் நீங்க தெரிஞ்சுக்கிரனும்ன்னா கீழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க

டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு

212 comments:

1 – 200 of 212   Newer›   Newest»
பட்டாபட்டி.... said...

ஹி..ஹி வந்துட்டேன்

பட்டாபட்டி.... said...

ழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க
//

ஓ.. தேங்ஸ் மச்சி.. இதோ...
தூ..தூ.....தூ...( திக் பிரண்டாமா!!!)

பட்டாபட்டி.... said...

"18 +"1992 = 2010
//
யோவ்.. படிச்ச புள்ளையா நீ.. இது தெரியாம.. இவ்வளவு நாளா.. சே...

அஞ்சா சிங்கம் said...

வாடா போச்சே ..........

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி வந்துட்டேன்///

ஹி.ஹி.ஹி,....வாப்பு

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

ழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க
//

ஓ.. தேங்ஸ் மச்சி.. இதோ...
தூ..தூ.....தூ...( திக் பிரண்டாமா!!!)////

தேங்க்ஸ் மச்சி ...........(இன்கொய்யாலே ஒரு பேச்சுக்கு சொன்னா ?????)

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

"18 +"1992 = 2010
//
யோவ்.. படிச்ச புள்ளையா நீ.. இது தெரியாம.. இவ்வளவு நாளா.. சே...////
யோவ் ஜெயில்ல இதெல்லாம் சொல்லிக்குடுத்தாங்க

பட்டாபட்டி.... said...

அடுத்தவன் நாசமா போறது , ரெண்டு பேரு பிரண்ட்ஸா இருந்தா இடைல புகுந்து போட்டு கொடுத்து ரெண்டு பேரையும் அடிதடி வரைக்கு கொண்டுபோய் விடுவது
//

இது பிடிச்ச விசயம் இல்லை.. உடம்ம்பில் ஊறிய விசயம்..ஹி..ஹி

பாரத்... பாரதி... said...

நாங்களும் குளோஸ் பிரண்டு தாங்க..

பட்டாபட்டி.... said...

பொழுதுபோக்கு - அந்த பிகர்களோட அண்ணன் , தம்பிக கைல சிக்காம பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது
//

யோவ்.. இது பொழுதுபோக்கு இல்லை..

உடற்பயிற்சி.. எங்க சொல்லு..

உடற்பயிற்சி..

ஆங்...

வெங்கட் said...

// டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு //

வேணா.. கெட்ட வார்த்தை சொல்லி
திட்டக்கூடாதேன்னு பாக்குறேன்..

பட்டாபட்டி.... said...

’தம்பி’க கைல சிக்காம பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது //

அடப்பாவி.. தம்பிதான் ரெண்டு பேருக்கு நடுவில் தூதுவர்களாக வேலை செய்ய லாய்க்கான பயலுக..

அவனுகளை பார்த்து நீ ஓடுவேனு சொல்றீயே...

உம்..

வெட்கமாயில்ல..!!

:-)

Arun Prasath said...

கிளோஸ் பிரண்டா இல்ல கிளோஸ் பண்ண போற பிரண்டா

அமுதா கிருஷ்ணா said...

இந்த பதிவிற்கு நோ பின்னூட்டம்..அசிங்கமா திட்டி இருக்கீங்க..

Anonymous said...

//அன்பு அல்லது பரிசுகள்

உடம்பு பூராம் இருக்கு (தழும்பு போகவே மாட்டேங்குது யாராவது ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்களேன் )
//

இந்த வருடமும் நிறைய பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள் அமைச்சரே..

சேட்டைக்காரன் said...

//ஸ்ரேயாவோட அந்த ரெண்டு.... ரெண்டு கண்களை சொன்னேப்பா//

அதானே பார்த்தேன். அந்த பயம் இருக்கட்டும்! :-)

வானம் said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு....

வானம் said...

///1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்

அடுத்தவன் நாசமா போறது , ரெண்டு பேரு பிரண்ட்ஸா இருந்தா இடைல புகுந்து போட்டு கொடுத்து ரெண்டு பேரையும் அடிதடி வரைக்கு கொண்டுபோய் விடுவது . /////

ஐ.நா வுல அமைதிக்கான அடுத்த தூ..தர் நீதான்யா மங்குனி.

akbar said...

ungalayum panni kaichal thakirucha.. hehehehe

akbar said...

பிரான்டுஸ்ன்னு, பொரிய, இன்வைட் பன்னி ithu yellam yenna annae hehehe

வானம் said...

///4. அன்பு அல்லது பரிசுகள்

உடன்பு பூராம் இருக்கு (தழும்பு போகவே மாட்டேங்குது யாராவது ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்களேன் )////

அதே இடத்துல இன்னொரு தடவ பலமா அடி வாங்குய்யா, புது தழும்பு வந்துரும், பழசு காணாம போயிரும்.

இம்சைஅரசன் பாபு.. said...

//

கேர்ள் பிரண்ட் பேரச்சொல்லி என் பொண்டாட்டி கிட்ட செருப்படி வாங்குரதுக்கா?//

யோவ் டெய்லி அதை தானே வநிட்டு இருக்க .......

வானம் said...

இந்த தொடர்பதிவுங்குற விசக்கிருமிய கண்டுபிடிச்ச ஆசாமிய கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளனும்யா முதல்ல.

இம்சைஅரசன் பாபு.. said...

//குடிக்கிற ஜாதி ) //
கடிக்கிற ஜாதி ,குலைக்கிற ஜாதி இப்படி பல ஜாதி கேள்வி பட்டு இருக்கிறேன் அது என்னய்யா குடிக்கிறா ஜாதி ????(PHANTOM MOHAN வந்தா கரெக்டா answer சொல்லுவாரு )

வானம் said...

////2. மறக்க முடியாத சம்பவம்

எதுன்னு சொல்றது ......நாம என்ன கொஞ்சநஞ்ச இடத்திலையா அடிவாங்கி இருக்கோம் .............இம்........ஆனாலும் வந்த புதுசுல நம்ம பட்டா , வெளியூரு , ரெட்டை இவனுக கிட்ட மாட்டி சின்ன பின்னம் ஆனேனே அத மறக்க முடியுமா ???? (ஆமா மக்கா உங்க கிட்ட அடி வாங்கினதுக்கு அப்புறம் இந்த உலகத்துல எவன் அடிச்சாலும் தாங்குற சக்தி வந்துடுச்சுய்யா )//////

பத்து பேர அடிக்கிற பட்டா ரவுடியில்ல. பத்து பேரு அடிச்சாலும் ஒத்தையா நின்னு அடிவாங்குறாரே மங்குனி, அவருதான்யா உண்மையான ரவுடி.

TERROR-PANDIYAN(VAS) said...

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ...

இரு மச்சி போய் தண்ணி குடிச்சிட்டு வந்து துப்பறேன்... :))

இம்சைஅரசன் பாபு.. said...

//
வெங்கட் said...

// டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு //

வேணா.. கெட்ட வார்த்தை சொல்லி
திட்டக்கூடாதேன்னு பாக்குறேன்.//

ஏன் நிப்பாட்டிட வெங்கட் ...இந்த பய புள்ளைகளையெல்லாம் இறக்கம் பார்க்கவே கூடாது ...வைல வந்தத திட்டிருனும் அப்புறம் பிறகு அது நம்ம உடம்பை பாதிக்கும்

வானம் said...

//// அப்படியும் நீங்க தெரிஞ்சுக்கிரனும்ன்னா கீழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க////

குளோஸ் பிரண்ட்ஸ்ன்னு ஆனப்புறம் எதுக்கு துப்பிக்கிட்டு, வாந்தியே எடுத்துடுறோம்.

ISAKKIMUTHU said...

உங்கள் பொழுதுபோக்கு சிறக்க வாழ்த்துகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

30

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:)

வானம் said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
30////

சிரிப்பு போலீசோட இந்த ஸ்டைல தொடர்பதிவு ச்சீ தொடர்கமெண்டு ஆக்கிரவேண்டியதுதான்.

வானம் said...

34

வானம் said...

35

வானம் said...

36

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு

யோவ் விளக்கெண்ணை. "" இப்படி டபுள் கோட்டுக்குள்ள போட்டா அது text . 1992 number. ஒரு நம்பரையும் ஒரு text-டையும் எப்படி கூட்ட முடியும்?

வெட்டிப்பேச்சு said...

ம்ம்ம்ம்...

இம்சைஅரசன் பாபு.. said...

// கீழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க//

கா....ர்......கா ....ர் .து .......நானும் உன்னை குளோஸ் (பிரண்ட்ஸ்)பண்ணாம விடமாட்டேன்

karthikkumar said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ...

இரு மச்சி போய் தண்ணி குடிச்சிட்டு வந்து துப்பறேன்... :))////

ஆமா இருங்க நானும் தண்ணி அடிச்சிட்டு வந்து துப்புறேன் :)

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு

யோவ் விளக்கெண்ணை. "" இப்படி டபுள் கோட்டுக்குள்ள போட்டா அது text . 1992 number. ஒரு நம்பரையும் ஒரு text-டையும் எப்படி கூட்ட முடியும்?///

போலிஸ் படிச்சதுக்கு இன்னைக்குதான் அவருக்கு மூளை வேல செஞ்சிருக்கு.. ( ஆமா இவரு என்ன சொல்ல வர்றாரு?)

சௌந்தர் said...

வெங்கட் வெறும் பஜ்ஜி மட்டுமா வாங்கி கொடுத்தார்....வேற என்ன என்ன எல்லாம் வாங்கி கொடுத்தார் அதை எல்லாம் சொல்லாம விட்டுடீங்க

akbar said...

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... IPPADI YELLLAM THUPINA YEPPADI VADAI YEDAKARTHU (YETACHA VADAI?)

akbar said...

50 THAVATHU VADAI YETACHA PADA YEDAKANUM.. HEHEHHEH

அருண் பிரசாத் said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு....

அருண் பிரசாத் said...

அமைச்சரே உமக்கு தொடர்ந்து துப்பினா பிடிக்குமா... இல்ல, அப்போ அப்போ வந்து துப்பினா பிடிக்குமா?

akbar said...

47

akbar said...

48

அருண் பிரசாத் said...

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ...

நானும் தண்ணி குடிச்சிட்டு வரேன்.... நம்ம பிரெண்ட்சிப்பை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சி இருக்கு...விட்டுறுவேனா

akbar said...

49

அருண் பிரசாத் said...

50 தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

akbar said...

VADAI POCHAE :(

தினேஷ்குமார் said...

அமைச்சரே நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் போல (எவ்வளவு அடிச்சாலும் அனைச்சுகிட்டே இருக்கீங்க நட்ப சொன்னேன் )

தினேஷ்குமார் said...

அருண் பிரசாத் said...

நானும் தண்ணி குடிச்சிட்டு வரேன்.... நம்ம பிரெண்ட்சிப்பை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சி இருக்கு...விட்டுறுவேனா

வெறும் தண்ணியா குடிக்காதிங்க பட்ட தண்ணியா குடிங்க அப்பத்தான் துப்புரதுக்கு வசதியா வாமிட்டே எடுக்கலாம்

S Maharajan said...

//ஹி.ஹி.ஹி..........
மகிழ்ச்சி - ஃபிகர் பாக்குறது
பொழுதுபோக்கு - அந்த ஃபிகர்களோட அண்ணன் தம்பிக கைல சிக்காம பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது//

உமது ராஜ தந்திரம் அங்கே பலிக்கவில்லை.பயிற்சி வேண்டும்

தம்பி கூர்மதியன் said...

மங்குனி அமைச்சரே.!!!
நானும் துப்பிக்கவா... து..

*VELMAHESH* said...

வாழ்க்கையில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.

ஹி.ஹி.ஹி.........ஐய்யோ, ஐய்யோ ...சொக்கா என்ன ஒரு அருமையான கேள்வி ....

அருமையான ஹி.ஹி.ஹி.....

வானம் said...

என்னங்கய்யா இது, மங்குனி பிளாக்குல அம்பது கமெண்டு தாண்டுனாலே வேகம் கொறஞ்சிருது?

THOPPITHOPPI said...

ஹஹாஹா........... ஒவ்வொரு பதிலும் கலக்கலோ கலக்கல்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

:)
(post padikkaamal smilie mattum poduvor sangam)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க
//

ஓ.. தேங்ஸ் மச்சி.. இதோ...
தூ..தூ.....தூ...( திக் பிரண்டாமா!!!)

(copy paste pannuvor sangam)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு//

The formula you typed contains an error.

.for information about fixing common formula problems, click Help.
.To get assistance in entering a function, click OK, then clikd function on the insert menu.
.If you are not ttrying to enter a formula, avoid using an equal sign (=) or minus sign (-), or precede it with with a single quotation mark

மைக்ரோசாப்ட் எக்செல் பயன்"படுத்துவோர்" சங்கம்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்ன கமென்ட் போடுவது என்று தெரியாமல் திணறுவோர் சங்கம்

MANO நாஞ்சில் மனோ said...

நல்லாயிருக்கு..............

தம்பி கூர்மதியன் said...

//என்ன கமென்ட் போடுவது என்று தெரியாமல் திணறுவோர் சங்கம்
//

என்ன ஒரு திறமை..!!!

வானம் said...

இங்க துப்புனவுக எச்சிய ராம்நாடு பக்கம் திருப்பிவிட்டுருந்தா முப்போகம் வெளைஞ்சிருக்கும் போலருக்கே.

தம்பி கூர்மதியன் said...

//இங்க துப்புனவுக எச்சிய ராம்நாடு பக்கம் திருப்பிவிட்டுருந்தா முப்போகம் வெளைஞ்சிருக்கும் போலருக்கே. //

விவசாயி... இவர் ஒரு விவசாயி..

சே.குமார் said...

அமைச்சரே...
வூட்ட நல்லா பினாயில் விட்டு கழுவுங்கோ.... அல்லாரும் காறித்துப்பி நாஸ்தி பண்ணியிருக்காங்க... நீங்க ஒரு பேச்சுக்கு சொன்னா என்ன ஒரு நாதாரித்தனம் இது... சரி... நாளைக்கு இதுக்கு ஒரு பதிவ போட்டு மனசைத் தேத்திக்கலாம்.

வானம் said...

/// சே.குமார் said...
அமைச்சரே...
வூட்ட நல்லா பினாயில் விட்டு கழுவுங்கோ.... அல்லாரும் காறித்துப்பி நாஸ்தி பண்ணியிருக்காங்க... நீங்க ஒரு பேச்சுக்கு சொன்னா என்ன ஒரு நாதாரித்தனம் இது... சரி... நாளைக்கு இதுக்கு ஒரு பதிவ போட்டு மனசைத் தேத்திக்கலாம்.//////

ஒரு பேச்சுக்கு சொன்னாரு,வெளையாட்டுக்கு சொன்னாருங்குற டகால்டியெல்லாம் இங்க வேலைக்காவாது. துப்பி துப்பி இந்த பிளாக்கையே எச்சியால நெரப்பி அதுல மங்குனிய அமுக்காம விடப்போரதில்ல.

தம்பி கூர்மதியன் said...

//ஒரு பேச்சுக்கு சொன்னாரு,வெளையாட்டுக்கு சொன்னாருங்குற டகால்டியெல்லாம் இங்க வேலைக்காவாது. துப்பி துப்பி இந்த பிளாக்கையே எச்சியால நெரப்பி அதுல மங்குனிய அமுக்காம விடப்போரதில்ல.
//

என்ன ஒரு வில்லத்தனம்.!!! நானும் கலந்துகிறன்.. து து து..

akbar said...

சார் வெளுத்து வாங்கிடிங்க ... மங்குனி COMMENTS POTATHAI YAE COPY PANNI PODUVOR SANGAM... HEHEHEHH

வானம் said...

72

வானம் said...

73

வானம் said...

74

வானம் said...

75

வானம் said...

ஆளில்லாத கடையில டீ ஆத்துறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு?

சிநேகிதன் அக்பர் said...

நீங்களும் 18+ ஆ... கலக்குங்க அமைச்சரே

akbar said...

ஆளில்லாத கடையில டீ ஆத்துறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு..

HEEHEHE

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிங்கைல ஒரு நாதாரி இருக்கான் (சரக்கு வாங்கி குடுத்துவிட்டான்ப்பா ) அப்புறம் நம்ம வெங்கட் (பீச்சுல பஜ்ஜி வாங்கிதந்தாருப்பா )//

யோவ் இதுக்கெல்லாம் முக்கிய காரணமான என்னைப் பத்தி ஏன் சொல்லலை?

வானம் said...

//// akbar said...
ஆளில்லாத கடையில டீ ஆத்துறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு..

HEEHEHE/////

இங்க வந்தா கன்னாபின்னான்னு கலாய்ச்சு கமெண்டு போடணும். இல்லே,(மங்குனி கெஞ்சி கேட்டுக்கிட்டமாதிரி) காறி துப்பிட்டாவது போகணும். அத விட்டுட்டு ஹிஹிஹி-ன்னா படிக்குறவங்க இத ஒரு காமெடி பதிவுன்னு தப்பா நெனச்சுக்கமாட்டாங்களா? அப்பறம் இந்த பாவத்த எங்க போயி தீக்கமுடியும்?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா

வானம் said...

//// ஆர்.கே.சதீஷ்குமார் said...
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா
/////

இன்னும் கெடைக்கல. அத வாங்கத்தான் மங்குனி வித்தவுட்டுல டெல்லி போயிருக்காரு

எஸ்.கே said...

துப்பாக்கு துப்பாய துப்பாக்கு துப்பாக்கி
துப்பாக்கு துப்பாய தூவும் மழை!

(இதானே சார் துப்பறது?)

மொக்கராசா said...

என்னையும் உங்க close friends list சேர்த்ததுக்கு ரெம்ப நன்றிங்க.....

plz. என்ன அழ விடுங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஷேம் ஷேம் பப்பி ஷேம்...... ஷ்ரேயாகிட்ட எது அழகுன்னு கூட சொல்ல தெரியல..... த்தூ........!

வானம் said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஷேம் ஷேம் பப்பி ஷேம்...... ஷ்ரேயாகிட்ட எது அழகுன்னு கூட சொல்ல தெரியல..... த்தூ........!
//////

ஆகா, அப்ப அது ஸ்ரேயாவோட ரெண்டு கண்ணு இல்லியா, அந்த ரெண்டு... காதுதானா...
அடப்பாவிகளா, இத்தன நாளா அதப்பாக்காம வேறே எதேதோ பாத்துக்கிட்டு இருந்துட்டனே.

எஸ்.கே said...

அழகான பதிவு!

எஸ்.கே said...

செம கிளாஸ்! ஏ1,
18+ பெற்று பெருவாழ்வு வாழ்க!

சதீஷ் முருகன் . said...

பங்காளி, பட்டய கெளப்பு.... வருடா வருடம் நீ மட்டுமே பரிசில் பெற வாழ்த்தும் நெஞ்சம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாருங்க நேத்து நைட்டு நம்ம குலசாமி கனவுல வந்து ஏன்டா எல்லாரும் தொடர் பதிவ போட்டாங்க நீ என்ன பொரிய வெண்ணையான்னு பட்டாபட்டியோட ருத்ரதாண்டவம் ஆடுச்சுங்க , //////

ங்கொய்யால அப்போ நான் கூப்புட்ட தொடர்பதிவு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஷேம் ஷேம் பப்பி ஷேம்...... ஷ்ரேயாகிட்ட எது அழகுன்னு கூட சொல்ல தெரியல..... த்தூ........!
//////

ஆகா, அப்ப அது ஸ்ரேயாவோட ரெண்டு கண்ணு இல்லியா, அந்த ரெண்டு... காதுதானா...
அடப்பாவிகளா, இத்தன நாளா அதப்பாக்காம வேறே எதேதோ பாத்துக்கிட்டு இருந்துட்டனே.//////

ஷேம் ஷேம் பப்பி ஷேம்..........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அடுத்தவன் நாசமா போறது , ரெண்டு பேரு பிரண்ட்ஸா இருந்தா இடைல புகுந்து போட்டு கொடுத்து ரெண்டு பேரையும் அடிதடி வரைக்கு கொண்டுபோய் விடுவது . ///////

அப்படின்னா ராசாவையும் அவங்களையும் கொஞ்சம் பிரிச்சு விடப்படதா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆனாலும் வந்த புதுசுல நம்ம பட்டா , வெளியூரு , ரெட்டை இவனுக கிட்ட மாட்டி சின்னாபின்னம் ஆனேனே அத மறக்க முடியுமா ????////////

என்னது நீயுமா...........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பொழுதுபோக்கு - அந்த ஃபிகர்களோட அண்ணன் தம்பிக கைல சிக்காம பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது////////

அப்படியே சிக்குனாலும் கால்ல விழுகுறது..... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////த்ரிஸா, தமனா , ஸ்னேஹா , ஸ்ரேயா , நயன்தாரா ......./////

அனுஷ்காவை வேண்டுமென்றே விட்டுவிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சிங்கைல ஒரு நாதாரி இருக்கான் (சரக்கு வாங்கி குடுத்துவிட்டான்ப்பா ) அப்புறம் நம்ம வெங்கட் (பீச்சுல பஜ்ஜி வாங்கிதந்தாருப்பா )////////

வெறும் 2 தானா? சிரிப்பு போலீசு 4-5 நல்ல மனிதர்கள் வெச்சிக்காரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது

ஓசியில் கிடைக்கும் அனைத்து உணவுகளும் ( நாங்கல்லாம் பிரியா கிடைச்சா... சே ...தூ ....ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயில கூட குடிக்கிற ஜாதி ) ////

அப்போ அடுத்தவாட்டி சென்னை வரும் போது நாலு பாட்டல் பாலிடாயில் வாங்கிட்டு வர்ரேன்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////9. வாழ்க்கையில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.

ஹி.ஹி.ஹி.........ஐய்யோ, ஐய்யோ ...சொக்கா என்ன ஒரு அருமையான கேள்வி ....ஆனா போன கேள்விக்கு மட்டும் தான் 18 + போட அனுமதி குடுத்திருக்காங்க ........... /////

அப்போ மத்ததெல்லாம் 18 மைனசா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நீங்க தெரிஞ்சுக்கிரனும்ன்னா கீழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க/////

அவ்வளவு எச்சியவும் கலக்ட் பண்ணி ஏற்றுமதி பண்ண போறீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////
டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு/////

அப்போ 1992வுல ஏதொ வெவகாரமான சம்பவம் ஒண்ணு நடந்திருக்கு............... எப்பூடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பட்டாபட்டி.... said...

"18 +"1992 = 2010
//
யோவ்.. படிச்ச புள்ளையா நீ.. இது தெரியாம.. இவ்வளவு நாளா.. சே...////
யோவ் ஜெயில்ல இதெல்லாம் சொல்லிக்குடுத்தாங்க////

ஓஹோ இது கம்பி எண்ணுன கணக்கா?

கலாநேசன் said...

103

கலாநேசன் said...

அட...கணக்கு தப்பாயிடுச்சு..இது தான் 103

ஹேமா said...

இவ்ளோ பரிசையும் வாங்கிகிட்டு எவ்ளோ அடக்கமா இருக்கீங்க.
பொங்கல் வாழ்த்துகள் அமைச்சரே !

வெறும்பய said...

அமைச்சரே இவ்வளவு பேரு துப்பிட்டான்களே.. நானும் துப்பனுமா.. ஆனா நான் துப்பலன்னா பிரிஎந்து இல்லன்னு ஆகிடுமே அதுக்காக மட்டும் துப்பிட்டு போறேன்...
வேற ஏதும் தப்பா நினச்சிராதீங்க...க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ..

Lakshmi said...

அமைச்சர்னாலே எதையும் தாங்கும் இதையம் இருக்குமோ.:)

வெளங்காதவன் said...

எச்சில் தெறிக்காம துப்புங்கப்பா.....

என்ன மாதிரி....

vasan said...

இதைமாதிரி எழுத‌ற‌து, எவ்வ‌ள‌வு கஷ்ட‌முன்னு ....
அதை விட இந்த‌ பின்னோட்ட‌ங்ங்ங்க‌ள், அப்ப‌ப்பா...

Philosophy Prabhakaran said...

தலைப்பு வைத்த உங்கள் கிரியேட்டிவிட்டி சூப்பர்... டிஸ்கி படிச்ச அப்புறம் தான் எனக்கு புரிஞ்சது... மிரண்டு போயிட்டேன்...

Anonymous said...

பொங்கலோ...பொங்கல்!
பொங்கலோ...பொங்கல்!!
உங்கள் வாழ்வில்
இன்பத்தின் தங்கல்...

vinu said...

டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்குhe he he konjam late aayuduchchi; ippothan thoongi eluntheaaaann; aththaaaan

மங்குனி அமைச்சர் said...

அஞ்சா சிங்கம் said...

வாடா போச்சே ..........////

ஜஸ்ட்டு மிஸ்ஸு

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

அடுத்தவன் நாசமா போறது , ரெண்டு பேரு பிரண்ட்ஸா இருந்தா இடைல புகுந்து போட்டு கொடுத்து ரெண்டு பேரையும் அடிதடி வரைக்கு கொண்டுபோய் விடுவது
//

இது பிடிச்ச விசயம் இல்லை.. உடம்ம்பில் ஊறிய விசயம்..ஹி..ஹி///

நம்ம குலத்தொழிலே அதானே

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...

நாங்களும் குளோஸ் பிரண்டு தாங்க..///

ரொம்ப நன்றிங்க பாரத் பாரதி

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

பொழுதுபோக்கு - அந்த பிகர்களோட அண்ணன் , தம்பிக கைல சிக்காம பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது
//

யோவ்.. இது பொழுதுபோக்கு இல்லை..

உடற்பயிற்சி.. எங்க சொல்லு..

உடற்பயிற்சி..

ஆங்...////

உ ...ட...ற்...ப...யி...ற் ...சி ............சரியா ...... ஓகே, ஓகே

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

// டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு //

வேணா.. கெட்ட வார்த்தை சொல்லி
திட்டக்கூடாதேன்னு பாக்குறேன்..///

நம்ம வெங்கட்டையே கொபப்படவச்சு கெட்ட வார்த்தைல திட்டவச்சுட்ட .............சாதிச்சிட்டடா மங்கு ......

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

’தம்பி’க கைல சிக்காம பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது //

அடப்பாவி.. தம்பிதான் ரெண்டு பேருக்கு நடுவில் தூதுவர்களாக வேலை செய்ய லாய்க்கான பயலுக..

அவனுகளை பார்த்து நீ ஓடுவேனு சொல்றீயே...

உம்..

வெட்கமாயில்ல..!!

:-)////

யோவ் ....ஒவ்வொருத்தனும் தடி தடியா கிடாமாடு மாதிரி இருக்கானுகப்பா

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

கிளோஸ் பிரண்டா இல்ல கிளோஸ் பண்ண போற பிரண்டா////

எதையும் நல்லதாவே யோசிக்க மாட்டியா அருண் ............ என்ன கூடுமா அருண் இது

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

இந்த பதிவிற்கு நோ பின்னூட்டம்..அசிங்கமா திட்டி இருக்கீங்க..////

ஹி.ஹி,ஹி,.......ரொம்ப நன்றிங்கோ ........... நானும் இத கமண்ட்ட படிக்கல

இந்திரா said...

//அன்பு அல்லது பரிசுகள்

உடம்பு பூராம் இருக்கு (தழும்பு போகவே மாட்டேங்குது யாராவது ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்களேன் )
//

இந்த வருடமும் நிறைய பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள் அமைச்சரே..///

ஆஹா ........ ஒரு குரூப்பாத்தான்யா கிளம்பிருக்காணுக ..................நாம அடிவாங்குரதுல அவனுகலளுக்கு எவ்ளோ சந்தோசம் பாரேன்

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...

//ஸ்ரேயாவோட அந்த ரெண்டு.... ரெண்டு கண்களை சொன்னேப்பா//

அதானே பார்த்தேன். அந்த பயம் இருக்கட்டும்! :-)///

அய்யோ சேட்ட உன் ரூட்ட எதுவம் கிராஸ் பண்ணிட்டனா ????

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு....///

இம்ம்ம் .....புரிஞ்சிடுச்சு

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

///1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்

அடுத்தவன் நாசமா போறது , ரெண்டு பேரு பிரண்ட்ஸா இருந்தா இடைல புகுந்து போட்டு கொடுத்து ரெண்டு பேரையும் அடிதடி வரைக்கு கொண்டுபோய் விடுவது . /////

ஐ.நா வுல அமைதிக்கான அடுத்த தூ..தர் நீதான்யா மங்குனி.///

என்னுடைய திறமைய பாத்து நான் 10 வயசா இருக்கும்போதே அந்த பதவிய தர்றேன்னு சொன்னாங்க ............ நான்தான் ரொம்ப தூரமா இருக்கேன்னு வேனான்ட்டேன்

மங்குனி அமைச்சர் said...

akbar said...

ungalayum panni kaichal thakirucha.. hehehehe////

என்னது பன்னிக்கு காயிச்சலா ???? நேத்து கூட நல்லாதானே இருந்தான் ???

மங்குனி அமைச்சர் said...

akbar said...

பிரான்டுஸ்ன்னு, பொரிய, இன்வைட் பன்னி ithu yellam yenna annae hehehe//

ஹி.ஹி.ஹி...........பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தானே அக்பர்

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

///4. அன்பு அல்லது பரிசுகள்

உடன்பு பூராம் இருக்கு (தழும்பு போகவே மாட்டேங்குது யாராவது ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்களேன் )////

அதே இடத்துல இன்னொரு தடவ பலமா அடி வாங்குய்யா, புது தழும்பு வந்துரும், பழசு காணாம போயிரும்.////

ஏற்கனவே நாலஞ்சு வாட்டி அந்த மாதிரி ஆகிடுச்சு ............... இதுக்கு மேல அடிபட்டா தோல் டிரன்ச்பிலான்ட் பண்ணனுமின்னு டாக்டர் சொல்லிட்டார் ............. அதான் நல்ல எருமைத்தொல் தேடிக்கிட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//

கேர்ள் பிரண்ட் பேரச்சொல்லி என் பொண்டாட்டி கிட்ட செருப்படி வாங்குரதுக்கா?//

யோவ் டெய்லி அதை தானே வநிட்டு இருக்க .......///

பப்ளிக் ,,,பப்ளிக் ............. யோவ் பாபு இப்படியா பொதுவுல போட்டு உடைக்கிறது

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

இந்த தொடர்பதிவுங்குற விசக்கிருமிய கண்டுபிடிச்ச ஆசாமிய கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளனும்யா முதல்ல.////

என்னோட பங்கா நான் அருவாள் சப்ளை பண்றேன்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//குடிக்கிற ஜாதி ) //
கடிக்கிற ஜாதி ,குலைக்கிற ஜாதி இப்படி பல ஜாதி கேள்வி பட்டு இருக்கிறேன் அது என்னய்யா குடிக்கிறா ஜாதி ????(PHANTOM MOHAN வந்தா கரெக்டா answer சொல்லுவாரு )////

அட இது தெரியாதா ...........ஹி.ஹி.ஹி.............. குழந்தபுல்லையா இருக்கியே ...........ஹி.ஹி.ஹி......... (நமக்கும் தெரியாதுங்கிறத எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு )

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

////2. மறக்க முடியாத சம்பவம்

எதுன்னு சொல்றது ......நாம என்ன கொஞ்சநஞ்ச இடத்திலையா அடிவாங்கி இருக்கோம் .............இம்........ஆனாலும் வந்த புதுசுல நம்ம பட்டா , வெளியூரு , ரெட்டை இவனுக கிட்ட மாட்டி சின்ன பின்னம் ஆனேனே அத மறக்க முடியுமா ???? (ஆமா மக்கா உங்க கிட்ட அடி வாங்கினதுக்கு அப்புறம் இந்த உலகத்துல எவன் அடிச்சாலும் தாங்குற சக்தி வந்துடுச்சுய்யா )//////

பத்து பேர அடிக்கிற பட்டா ரவுடியில்ல. பத்து பேரு அடிச்சாலும் ஒத்தையா நின்னு அடிவாங்குறாரே மங்குனி, அவருதான்யா உண்மையான ரவுடி.///

அப்படி சொல்லுங்க வானம் ................. நம்ம அருமை பெருமை தெரியாம சும்மா பீத்திக்கிட்டு இருக்கானுக

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ...

இரு மச்சி போய் தண்ணி குடிச்சிட்டு வந்து துப்பறேன்... :))///

மச்சி அப்படியே பீடா போட்டு வந்திடு ......... இன்னும் எபெக்ட்டா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//
வெங்கட் said...

// டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு //

வேணா.. கெட்ட வார்த்தை சொல்லி
திட்டக்கூடாதேன்னு பாக்குறேன்.//

ஏன் நிப்பாட்டிட வெங்கட் ...இந்த பய புள்ளைகளையெல்லாம் இறக்கம் பார்க்கவே கூடாது ...வைல வந்தத திட்டிருனும் அப்புறம் பிறகு அது நம்ம உடம்பை பாதிக்கும்/////

பாபு , செல்லம் ஏன் இந்த கொலைவெறி

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

//// அப்படியும் நீங்க தெரிஞ்சுக்கிரனும்ன்னா கீழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க////

குளோஸ் பிரண்ட்ஸ்ன்னு ஆனப்புறம் எதுக்கு துப்பிக்கிட்டு, வாந்தியே எடுத்துடுறோம்.////

நோ , நோ ............. ஒன்லி துப்பல் மட்டும் தான் இந்த பதிவுல ஆலோவுடு ........... வாந்தியெல்லாம் அடுத்த பதிவுல .......... எதிலையும் ஒரு நேர்மை இருக்கணும்

மங்குனி அமைச்சர் said...

ISAKKIMUTHU said...

உங்கள் பொழுதுபோக்கு சிறக்க வாழ்த்துகள்///

எப்படி நைசா ஆப்பு வைக்கிறாங்க பாரு ........... இசக்குமுத்து சார் .........ரொம்ப நன்றி

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ...////

துப்புறத கூட சுயமா துப்பக்கூடாதா ??? அதையும் காபி பேஸ்ட் தானா ???? இந்த பொழப்புக்கு ..........மருந்த குடிச்சு சாகலாம்

மங்குனி அமைச்சர் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:)///

ரொம்ப நன்றி நண்டு

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
30////

சிரிப்பு போலீசோட இந்த ஸ்டைல தொடர்பதிவு ச்சீ தொடர்கமெண்டு ஆக்கிரவேண்டியதுதான்.///

இத தொடர் பதிவை தொடர வானத்தை அழைக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு

யோவ் விளக்கெண்ணை. "" இப்படி டபுள் கோட்டுக்குள்ள போட்டா அது text . 1992 number. ஒரு நம்பரையும் ஒரு text-டையும் எப்படி கூட்ட முடியும்?///

பார்ரா ............ எந்த மடையனடா இங்க வந்து லாஜிக் பாக்குறது ......... ஓ ........... நம்ம போலீசா ........... ஹி.ஹி.ஹி............ அப்ப சரியாதான் இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

ம்ம்ம்ம்...///

நன்றி வெட்டிப்பேச்சு

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

// கீழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க//

கா....ர்......கா ....ர் .து .......நானும் உன்னை குளோஸ் (பிரண்ட்ஸ்)பண்ணாம விடமாட்டேன்////

ஹி.ஹி.ஹி........................ நண்பேண்டா............

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ...

இரு மச்சி போய் தண்ணி குடிச்சிட்டு வந்து துப்பறேன்... :))////

ஆமா இருங்க நானும் தண்ணி அடிச்சிட்டு வந்து துப்புறேன் :)////

தண்ணிய போயி ஏன் அடிக்கிறிங்க ???? அதுக்கு வலிக்காது பாவம்ல தண்ணி ???

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு

யோவ் விளக்கெண்ணை. "" இப்படி டபுள் கோட்டுக்குள்ள போட்டா அது text . 1992 number. ஒரு நம்பரையும் ஒரு text-டையும் எப்படி கூட்ட முடியும்?///

போலிஸ் படிச்சதுக்கு இன்னைக்குதான் அவருக்கு மூளை வேல செஞ்சிருக்கு.. ( ஆமா இவரு என்ன சொல்ல வர்றாரு?)////

சார் போலீசுக்கு மூளை கீளைன்னு சொல்லி சும்மா காமடி பண்ணாதிங்க ..........அப்புறம் போலீசு கோவிச்சுக்க போறான்

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

வெங்கட் வெறும் பஜ்ஜி மட்டுமா வாங்கி கொடுத்தார்....வேற என்ன என்ன எல்லாம் வாங்கி கொடுத்தார் அதை எல்லாம் சொல்லாம விட்டுடீங்க/////

அது வெறும் கட்டுக்கதை சவுந்தர் .........என்னைய தொரத்தி விட்டு அப்புறம் தான் நம்ம போலீசு விவரமா வெங்கட்ட KFC கூப்ட்டு போயிருக்கான்

மங்குனி அமைச்சர் said...

akbar said...

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... IPPADI YELLLAM THUPINA YEPPADI VADAI YEDAKARTHU (YETACHA VADAI?)///

இப்படியே பிராக்டிஸ் பண்ணினா சீக்கிரம் வெற்றி அடைஞ்சிரலாம் அக்பர் ..........

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

ம்ம்ம்...வெளங்கிருச்சு....////

பிளீஸ் , பிளீஸ் அருண் ....என்ன விளங்குச்சுன்னு சொல்லுங்க .................. நானும் ஒரு வாரமா பாக்குறேன் ஒன்னும் விளங்களை

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

அமைச்சரே உமக்கு தொடர்ந்து துப்பினா பிடிக்குமா... இல்ல, அப்போ அப்போ வந்து துப்பினா பிடிக்குமா?////

நேயர் விருப்பம் எதுவோ அதுவே இந்த அமைச்சரின் விருப்பமும்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ...

நானும் தண்ணி குடிச்சிட்டு வரேன்.... நம்ம பிரெண்ட்சிப்பை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சி இருக்கு...விட்டுறுவேனா//////

ஆஹா...........இவனுக இன்னும் ரூம் போட்டு துப்பிட்டு போவானுக போல இருக்கே .............???

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

50 தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ/////

வாழ்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

akbar said...

VADAI POCHAE :(/////

இதுக்குத்தான் எப்பவும் அலர்ட்டா இருக்கணும்

மங்குனி அமைச்சர் said...

தினேஷ்குமார் said...

அமைச்சரே நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் போல (எவ்வளவு அடிச்சாலும் அனைச்சுகிட்டே இருக்கீங்க நட்ப சொன்னேன் )///

அட நீங்க வேற சார் ..........கோவப்பட்டா இன்னும் ரெண்டு சாத்து சேத்து சாத்துராணுக

மங்குனி அமைச்சர் said...

தினேஷ்குமார் said...

அருண் பிரசாத் said...

நானும் தண்ணி குடிச்சிட்டு வரேன்.... நம்ம பிரெண்ட்சிப்பை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சி இருக்கு...விட்டுறுவேனா

வெறும் தண்ணியா குடிக்காதிங்க பட்ட தண்ணியா குடிங்க அப்பத்தான் துப்புரதுக்கு வசதியா வாமிட்டே எடுக்கலாம்////

ஆஹா..........அவனுகளுக்கு ஏற்கனவே ஒன்னும் தெரியாது பாரு ...............நீங்க வேற எடுத்து குடுங்க .............நல்லா இருங்க சார்

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

//ஹி.ஹி.ஹி..........
மகிழ்ச்சி - ஃபிகர் பாக்குறது
பொழுதுபோக்கு - அந்த ஃபிகர்களோட அண்ணன் தம்பிக கைல சிக்காம பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது//

உமது ராஜ தந்திரம் அங்கே பலிக்கவில்லை.பயிற்சி வேண்டும்////

ஹி.ஹி.ஹி.............. தப்பாக புரிந்துகொண்டீர்கள் மகாராஜன் சார் ............ தப்பி ஓடுவதே ஒரு ராஜ தந்திரம் தான்

மங்குனி அமைச்சர் said...

தம்பி கூர்மதியன் said...

மங்குனி அமைச்சரே.!!!
நானும் துப்பிக்கவா... து..////

அதெல்லாம் சும்மா வெக்கப்படாம துப்புங்க சார் ..............

மங்குனி அமைச்சர் said...

*VELMAHESH* said...

வாழ்க்கையில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.

ஹி.ஹி.ஹி.........ஐய்யோ, ஐய்யோ ...சொக்கா என்ன ஒரு அருமையான கேள்வி ....

அருமையான ஹி.ஹி.ஹி.....////

கரக்ட்டா பிட்ட புடுச்சுட்டிங்க போல ???

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

என்னங்கய்யா இது, மங்குனி பிளாக்குல அம்பது கமெண்டு தாண்டுனாலே வேகம் கொறஞ்சிருது?////

இடைல கொஞ்சம் டிராபிக் ஜாம் அதான் ...............

மங்குனி அமைச்சர் said...

THOPPITHOPPI said...

ஹஹாஹா........... ஒவ்வொரு பதிலும் கலக்கலோ கலக்கல்////

நன்றி தொப்பி சார்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

:)
(post padikkaamal smilie mattum poduvor sangam)////
----
ஸ்மைலி கமண்ட்டை படிக்காதோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க
//

ஓ.. தேங்ஸ் மச்சி.. இதோ...
தூ..தூ.....தூ...( திக் பிரண்டாமா!!!)

(copy paste pannuvor sangam)////

பெஸ்ட்டு சரி பிரஷ் எங்க ? பல்லு தேச்சிட்டு காபி குடிங்க

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு//

The formula you typed contains an error.

.for information about fixing common formula problems, click Help.
.To get assistance in entering a function, click OK, then clikd function on the insert menu.
.If you are not ttrying to enter a formula, avoid using an equal sign (=) or minus sign (-), or precede it with with a single quotation mark

மைக்ரோசாப்ட் எக்செல் பயன்"படுத்துவோர்" சங்கம்.////

ஹ.ஹ.ஹ......... எங்க கிட்டேன் வா ???
இப்படிக்கு
இங்கிலீசு படிக்க தெரியாதோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்ன கமென்ட் போடுவது என்று தெரியாமல் திணறுவோர் சங்கம்//////
:-)

அந்த கமண்ட்டுக்கு ஸ்மைலி போட்டு சமாளிப்போர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...

நல்லாயிருக்கு..............////

நன்றி நாஞ்சில் மனோ சார்

மங்குனி அமைச்சர் said...

தம்பி கூர்மதியன் said...

//என்ன கமென்ட் போடுவது என்று தெரியாமல் திணறுவோர் சங்கம்
//

என்ன ஒரு திறமை..!!!////

சார் அதுல அவரு பி.ஹெச்.டி பண்ணிருக்காரு

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

இங்க துப்புனவுக எச்சிய ராம்நாடு பக்கம் திருப்பிவிட்டுருந்தா முப்போகம் வெளைஞ்சிருக்கும் போலருக்கே./////

விடுங்க , விடுங்க எல்லாத்தையும் கொரியர்ல அனுப்பிடலாம்

மங்குனி அமைச்சர் said...

தம்பி கூர்மதியன் said...

//இங்க துப்புனவுக எச்சிய ராம்நாடு பக்கம் திருப்பிவிட்டுருந்தா முப்போகம் வெளைஞ்சிருக்கும் போலருக்கே. //

விவசாயி... இவர் ஒரு விவசாயி..////

அட ....... என்ன ஒரு அறிவுக்கூர்மை .............ஓ ...........அதான் பேரு கூர் மதியனோ ????

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

அமைச்சரே...
வூட்ட நல்லா பினாயில் விட்டு கழுவுங்கோ.... அல்லாரும் காறித்துப்பி நாஸ்தி பண்ணியிருக்காங்க... நீங்க ஒரு பேச்சுக்கு சொன்னா என்ன ஒரு நாதாரித்தனம் இது... சரி... நாளைக்கு இதுக்கு ஒரு பதிவ போட்டு மனசைத் தேத்திக்கலாம்./////

அட ஆமா சார் ........ஒரு புது பதிவுக்கு ஐடியா குடுத்திட்டின்களே ........... ரொம்ப நன்றி குமார்

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

/// சே.குமார் said...
அமைச்சரே...
வூட்ட நல்லா பினாயில் விட்டு கழுவுங்கோ.... அல்லாரும் காறித்துப்பி நாஸ்தி பண்ணியிருக்காங்க... நீங்க ஒரு பேச்சுக்கு சொன்னா என்ன ஒரு நாதாரித்தனம் இது... சரி... நாளைக்கு இதுக்கு ஒரு பதிவ போட்டு மனசைத் தேத்திக்கலாம்.//////

ஒரு பேச்சுக்கு சொன்னாரு,வெளையாட்டுக்கு சொன்னாருங்குற டகால்டியெல்லாம் இங்க வேலைக்காவாது. துப்பி துப்பி இந்த பிளாக்கையே எச்சியால நெரப்பி அதுல மங்குனிய அமுக்காம விடப்போரதில்ல.

மங்குனி அமைச்சர் said...

தம்பி கூர்மதியன் said...

//ஒரு பேச்சுக்கு சொன்னாரு,வெளையாட்டுக்கு சொன்னாருங்குற டகால்டியெல்லாம் இங்க வேலைக்காவாது. துப்பி துப்பி இந்த பிளாக்கையே எச்சியால நெரப்பி அதுல மங்குனிய அமுக்காம விடப்போரதில்ல.
//

என்ன ஒரு வில்லத்தனம்.!!! நானும் கலந்துகிறன்.. து து து..////

இம்மம்ம்மம்ம்ம்ம்......இப்பதான் நீங்க பாமுக்கு வந்து இருக்கீங்க .........நாட்டியம் ஆரம்பமாகட்டும் ...........சே...தூ.......... துப்புதல் ஆரம்பமாகட்டும்

மங்குனி அமைச்சர் said...

akbar said...

சார் வெளுத்து வாங்கிடிங்க ... மங்குனி COMMENTS POTATHAI YAE COPY PANNI PODUVOR SANGAM... HEHEHEHH///

ரொம்ப நன்றி அக்பர் சார்
இப்படிக்கு
நன்றி சொல்லி சமாளிப்போர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

ஆளில்லாத கடையில டீ ஆத்துறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு?////

அப்ப காப்பி ஆத்திப் பாருங்க ..........சுவாரசியமா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

நீங்களும் 18+ ஆ... கலக்குங்க அமைச்சரே////

ஆமா சார் ...எனக்கு எப்பவோ வயசு 18 + ஆயிடுச்சு ............. நீங்க வயச தான சொன்னிங்க ????

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிங்கைல ஒரு நாதாரி இருக்கான் (சரக்கு வாங்கி குடுத்துவிட்டான்ப்பா ) அப்புறம் நம்ம வெங்கட் (பீச்சுல பஜ்ஜி வாங்கிதந்தாருப்பா )//

யோவ் இதுக்கெல்லாம் முக்கிய காரணமான என்னைப் பத்தி ஏன் சொல்லலை?////

போடா பன்னாட ..........என்னைய கலட்டி விட்டு அப்புறம் நீ மட்டும் வெங்கட் கூட போயி KFC கொட்டிக்கிட்டு போயிருக்க .......... நீ நல்லா இருப்பியா ???

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா/////

என்னது ராஜராஜ சோழன் செத்துப் போயிட்டாரா ????

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

//// ஆர்.கே.சதீஷ்குமார் said...
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா
/////

இன்னும் கெடைக்கல. அத வாங்கத்தான் மங்குனி வித்தவுட்டுல டெல்லி போயிருக்காரு/////

இல்லையே பேண்ட்டு சட்டை எல்லாம் போட்டுத்தானே இருக்கேன் ????

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

துப்பாக்கு துப்பாய துப்பாக்கு துப்பாக்கி
துப்பாக்கு துப்பாய தூவும் மழை!

(இதானே சார் துப்பறது?)////

சூப்பர் எஸ்.கே............. (மங்கு இது உனக்கு தோணாம போச்சே ?)

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...

என்னையும் உங்க close friends list சேர்த்ததுக்கு ரெம்ப நன்றிங்க.....

plz. என்ன அழ விடுங்க......////

துப்புனாத்தான் அப்பிளிகேசன் பாமே தருவோம் ...........அழுதாவெல்லாம் கிடைக்காது

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஷேம் ஷேம் பப்பி ஷேம்...... ஷ்ரேயாகிட்ட எது அழகுன்னு கூட சொல்ல தெரியல..... த்தூ........!////

ஆமா பண்ணி .........இப்படி ஆப்பாவியா வளந்துட்டேன் பாரு

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஷேம் ஷேம் பப்பி ஷேம்...... ஷ்ரேயாகிட்ட எது அழகுன்னு கூட சொல்ல தெரியல..... த்தூ........!
//////

ஆகா, அப்ப அது ஸ்ரேயாவோட ரெண்டு கண்ணு இல்லியா, அந்த ரெண்டு... காதுதானா...
அடப்பாவிகளா, இத்தன நாளா அதப்பாக்காம வேறே எதேதோ பாத்துக்கிட்டு இருந்துட்டனே.////

நான் அது கூட தெரியாத அப்பாவியா அந்த ரெண்டையும் பாத்துக்கிட்டு இருந்திருகனே ???

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

அழகான பதிவு!////

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி எஸ்.கே............(கிண்டல் தான பண்றீங்க எஸ்.கே.?)

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

செம கிளாஸ்! ஏ1,
18+ பெற்று பெருவாழ்வு வாழ்க!////

சே.......... எனக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு எஸ்.கே

மங்குனி அமைச்சர் said...

சதீஷ் முருகன் . said...

பங்காளி, பட்டய கெளப்பு.... வருடா வருடம் நீ மட்டுமே பரிசில் பெற வாழ்த்தும் நெஞ்சம்....///////

ஓ........... ரொம்ப நன்றி ............ என்ன இருந்தாலும் பிரண்டுன்னு ஆயிட்டிங்க ............... நீங்க கொஞ்சம் பரிசுகள் வாங்கிக்கங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாருங்க நேத்து நைட்டு நம்ம குலசாமி கனவுல வந்து ஏன்டா எல்லாரும் தொடர் பதிவ போட்டாங்க நீ என்ன பொரிய வெண்ணையான்னு பட்டாபட்டியோட ருத்ரதாண்டவம் ஆடுச்சுங்க , //////

ங்கொய்யால அப்போ நான் கூப்புட்ட தொடர்பதிவு....?/////

நீ போயி தொடர் பதிவெல்லாம் கூப்புடுற ??? ஆமா தொடர்பதிவுன்னா யாரு ???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஷேம் ஷேம் பப்பி ஷேம்...... ஷ்ரேயாகிட்ட எது அழகுன்னு கூட சொல்ல தெரியல..... த்தூ........!
//////

ஆகா, அப்ப அது ஸ்ரேயாவோட ரெண்டு கண்ணு இல்லியா, அந்த ரெண்டு... காதுதானா...
அடப்பாவிகளா, இத்தன நாளா அதப்பாக்காம வேறே எதேதோ பாத்துக்கிட்டு இருந்துட்டனே.//////

ஷேம் ஷேம் பப்பி ஷேம்..........!/////

யார்ரா இந்த குயந்த புள்ளைய உள்ள விட்டது ........எப்ப பாரு சும்மா பப்பி சேம் சொல்லிக்கிட்டு இருக்கு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அடுத்தவன் நாசமா போறது , ரெண்டு பேரு பிரண்ட்ஸா இருந்தா இடைல புகுந்து போட்டு கொடுத்து ரெண்டு பேரையும் அடிதடி வரைக்கு கொண்டுபோய் விடுவது . ///////

அப்படின்னா ராசாவையும் அவங்களையும் கொஞ்சம் பிரிச்சு விடப்படதா.....?/////

பல்லுள்ளவன் பக்கோடா சாப்புடுறான் ........... உனக்கேன் இந்த பொறாமை , வயித்தேருச்சல் ...........

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆனாலும் வந்த புதுசுல நம்ம பட்டா , வெளியூரு , ரெட்டை இவனுக கிட்ட மாட்டி சின்னாபின்னம் ஆனேனே அத மறக்க முடியுமா ????////////

என்னது நீயுமா...........?////
.

ஹி,ஹி,ஹி,,,,,,,,,,,சேம் பிளட் ............. நாங்க தான் பஸ்ட்டு (பெருமைய பாரு )

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பொழுதுபோக்கு - அந்த ஃபிகர்களோட அண்ணன் தம்பிக கைல சிக்காம பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது////////

அப்படியே சிக்குனாலும் கால்ல விழுகுறது..... !/////

அதெல்லாம் சொல்லியா தெரியனும் பண்ணி ??? நாம அதுக்கெல்லாம் கொச்சப்படுற ஆட்களா ???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////த்ரிஸா, தமனா , ஸ்னேஹா , ஸ்ரேயா , நயன்தாரா ......./////

அனுஷ்காவை வேண்டுமென்றே விட்டுவிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.....!////

சாரிப்பா , சாரிப்பா ...............

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சிங்கைல ஒரு நாதாரி இருக்கான் (சரக்கு வாங்கி குடுத்துவிட்டான்ப்பா ) அப்புறம் நம்ம வெங்கட் (பீச்சுல பஜ்ஜி வாங்கிதந்தாருப்பா )////////

வெறும் 2 தானா? சிரிப்பு போலீசு 4-5 நல்ல மனிதர்கள் வெச்சிக்காரே?/////

அது நாலு அஞ்சு இல்லை ...........சென்னை வர்ற பதிவர்கள் எல்லாத்தையும் நல்ல மனிதர்களா ஆக்கிடுது

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது

ஓசியில் கிடைக்கும் அனைத்து உணவுகளும் ( நாங்கல்லாம் பிரியா கிடைச்சா... சே ...தூ ....ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயில கூட குடிக்கிற ஜாதி ) ////

அப்போ அடுத்தவாட்டி சென்னை வரும் போது நாலு பாட்டல் பாலிடாயில் வாங்கிட்டு வர்ரேன்...!////

நண்பா உனக்கு ரெண்டு , எனக்கு ரெண்டு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////9. வாழ்க்கையில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.

ஹி.ஹி.ஹி.........ஐய்யோ, ஐய்யோ ...சொக்கா என்ன ஒரு அருமையான கேள்வி ....ஆனா போன கேள்விக்கு மட்டும் தான் 18 + போட அனுமதி குடுத்திருக்காங்க ........... /////

அப்போ மத்ததெல்லாம் 18 மைனசா.....?//////

எப்படியெல்லாம் யோசிக்கிராணுக ............???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நீங்க தெரிஞ்சுக்கிரனும்ன்னா கீழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க/////

அவ்வளவு எச்சியவும் கலக்ட் பண்ணி ஏற்றுமதி பண்ண போறீங்களா?///

ஆமா ........உங்க கம்பனிக்கு எதுவும் வேணுமா ???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////
டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு/////

அப்போ 1992வுல ஏதொ வெவகாரமான சம்பவம் ஒண்ணு நடந்திருக்கு............... எப்பூடி?////

என்ன ஒரு துப்பறியும் திறமை ???? நீ பெரிய்ய டாக்ட்டராயிடுவ பண்ணி

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பட்டாபட்டி.... said...

"18 +"1992 = 2010
//
யோவ்.. படிச்ச புள்ளையா நீ.. இது தெரியாம.. இவ்வளவு நாளா.. சே...////
யோவ் ஜெயில்ல இதெல்லாம் சொல்லிக்குடுத்தாங்க////

ஓஹோ இது கம்பி எண்ணுன கணக்கா?////

எக்ஸ்ஜாக்ட்லி............. பண்ணி தி கிரேட்

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

அட...கணக்கு தப்பாயிடுச்சு..இது தான் 103////

அட விடுங்க சார் ..............வேணுமின்னா இதை முதல் வடையா மாத்திடலாமா ???

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

இவ்ளோ பரிசையும் வாங்கிகிட்டு எவ்ளோ அடக்கமா இருக்கீங்க.
பொங்கல் வாழ்த்துகள் அமைச்சரே !////

ஹி.ஹி.ஹி.........எனக்கு விளம்பரம் புடிக்காது (தப்பிக்க முடியாம முழிக்கிறது எனக்குதானே தெரியும் )

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

அமைச்சரே இவ்வளவு பேரு துப்பிட்டான்களே.. நானும் துப்பனுமா.. ஆனா நான் துப்பலன்னா பிரிஎந்து இல்லன்னு ஆகிடுமே அதுக்காக மட்டும் துப்பிட்டு போறேன்...
வேற ஏதும் தப்பா நினச்சிராதீங்க...///

க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ../////

ஏன் அவ்ளோ கூச்சம் ...............

மங்குனி அமைச்சர் said...

Lakshmi said...

அமைச்சர்னாலே எதையும் தாங்கும் இதையம் இருக்குமோ.:)///

ஹி.ஹி.ஹி....................ஏதாவது சொன்னா தொரத்தி தொரத்தி அடிக்கிறானுக மேடம்

மங்குனி அமைச்சர் said...

வெளங்காதவன் said...

எச்சில் தெறிக்காம துப்புங்கப்பா.....

என்ன மாதிரி....////

உங்களுக்கு தான் எவ்ளோ நல்ல மனசு

மங்குனி அமைச்சர் said...

vasan said...

இதைமாதிரி எழுத‌ற‌து, எவ்வ‌ள‌வு கஷ்ட‌முன்னு ....
அதை விட இந்த‌ பின்னோட்ட‌ங்ங்ங்க‌ள், அப்ப‌ப்பா...////

வாங்க , வாங்க வாசன் சார் .................. நன்றி ........இதெல்லாம் அரசியல் வாழ்க்கைல சாதாரணம் சார்

மங்குனி அமைச்சர் said...

ஐ................200 .......... வடை .வடை

«Oldest ‹Older   1 – 200 of 212   Newer› Newest»