உலக தலைவர்களில் மிகச்சிறந்த தலைவர்களில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பெற்றுள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது . மிகவும் சந்தோசம் . இந்தியாவை 21 நூற்றாண்டில் மிகச்சிறந்த முறையில் வழிநடத்திக் கொண்டு செல்வதாகவும் , அனைவரும் விரும்பும் பாசம், அன்பு மிகுந்த மனிதர் என்றும் கூறியுள்ளது . நல்ல விஷயம் தானே ???
-----@@@@@-----
180 மேலுள்ள உலக நாடுகளில் , மக்கள் தொகையில் இரண்டாம் உலகில் இடம், அனைத்து கனிம வளங்கள் , மிகப்பெரிய தொழில் முன்னேற்றம் மற்றும் மிக அதிக விளை நிலங்களை கொண்ட நமது இந்திய நாடு , உலக நாடுகளின் தவரிசை பட்டியலில் 78 இடத்தை தான் பெற்றுள்ளது . (மேலுள்ள செய்தியையும் இதையும் தொடர்பு படுத்தி பார்த்தால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல )
-----@@@@@-----
சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று சுமார் ஏழு மணி நேரம் சென்னை பாரிமுனையில் சாலை மறியல் செய்துள்ளனர். இதனால் மிகப் பெரிய அளவில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கை நியாயமாதாக கூட இருக்கலாம் , அதற்காக பொது மக்கள் மிகக் கடுமையாக பதிக்கப் படலாமா ? பல ஆம்புலன்ஸ் வண்டிகள் சைரன் ஒலியுடன் டிராபிக் நடுவே மாட்டிக் கொண்டது , திரும்பியும் போகமுடியாது நடுவில் மாட்டிக் கொண்டது. மாணவர்கள் தங்களது எதிர்ப்பை கோசம் போடலாம் , உள்ளிருப்பு போராட்டம் நடத்தலாம் , உண்ணாவிரதம் இருக்கலாம். இப்படி பொது மக்களுக்கு இடையூறு செய்வது எந்த விதத்தில் நியாயம் ???
-----@@@@@-----
இது வரை சுமார் 2000 பேருக்கும் மேல் கொன்று குவித்த மாவோயிஸ்ட்டுகளின் தலைவர் ஆசாத் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டது தவறு என மம்தாபானர்ஜி அறிக்கை வெளியிடுகிறார். இன்னொரு மாவோயிஸ்ட்டு தலைவர் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டது சட்ட விரோதம் என பேட்டி கொடுக்கிறார் . இது என்ன பைத்திய காரத்தனமா இருக்கு , அப்பாவி மக்களையும் போலீஸ் அதிகாரிகள் , மற்றும் காவலர்களை கொலை செய்பவர்களை வேறு என்ன செய்ய சொல்கிறார்கள் என்று தெரியவில்லை . இப்படியும் அரசியல் செய்கிறார்கள் .
-----@@@@@-----
119 comments:
மொதல் வெட்டு
இரண்டாவது வெட்டு
மூணாவது வெட்டு
சரி இப்போ படிச்சிட்டு வந்து வெட்டுறேன்
அமைச்சர் அரசுக்கு ஆதரவா?
மாவோயிஸ்ட் ஆக மாறவேண்டிய அவசியத்தை அரசுதான் அவர்களுக்கு தருகிறது..
வினவின் பக்கங்களை வாசியுங்கள் அவர்களைப் பற்றிய புரிதல் வரும்
//மன்மோகன் சிங்//
தொப்பியோட ஒருத்தர் சோனியா பக்கத்துல பவ்வியமா நிப்பாரே அவரையா சொல்லுற மங்குனி?
என்ன இன்னைக்கு ஒரே காரமா இருக்கு? ஆணி புடுங்கிட்டு வரேன்..
நாடுகளின் தவரிசை பட்டியலில் 78 இடத்தை
//
அப்படீனா?.. ஹி..ஹி
//78 இடத்தை தான் பெற்றுள்ளது//
எப்படி 78 இடத்துக்கு வந்துச்சு! ஆச்சரியமா இருக்கு! 100 மேலதான வந்திருக்கனும், இப்ப இருக்குற அரசியல்வாதிகளால..
மிகக் கடுமையாக பதிக்கப் படலாமா ?
//
எதை பதிக்க?...ஹி..ஹி
அப்பாவி மக்களையும் போலீஸ் அதிகாரிகள் , மற்றும் காவலர்களை கொலை செய்பவர்களை வேறு என்ன செய்ய சொல்கிறார்கள்
//
ங்கொ%^^##.. அங்கே பழங்குடியினர் பட்ட கொடுமைய பார்த்திருக்கீரா?..
வீடியோ லிங்க் அனுப்புறேன்.. பாரு...
ரைஸில் காரம் ஜாஸ்தியோ...
கட்டுரையோட ஒவ்வொரு வரியும் மோசமா கண்டிக்கத்தக்கது... சும்மா தினத்தந்தி படிச்சிட்டு எழுதக்கூடாது.
மாவோயிஸ்ட் யாரும் வானத்துல இருந்து குதிக்கல. மக்கள் மத்தில இருந்துதான் வர்றாங்க...ஏன் வர்றாங்கன்னு யோசிக்காம பதிவு எழுதக்கூடாது. விவாதிக்கலாம் உங்களுக்கு விருப்பமிருந்தா...
இன்னைக்கு வெரைட்டி ரைஸ் செம காரமால்ல இருக்கு....
காரம் ஜாஸ்தி
அட!!! அமைச்சர் நாட்டையும் மக்களையும் பத்தி கவலை படுறாரு.
avanga avanga avangavang vellaiya paaarthuttu irrukkaanga neengalum unga veallaiyai poi paarungannu moonjilla adichaapulla sonna maathiri irrukkupaaaaaaaa
//உண்ணாவிரதம் இருக்கலாம்//
உண்ணாவிரதம் இருந்தா, பசிக்குமே. அதனால தான் இருக்கமாட்டறாங்க.
நம்ம ஊருல ஒருத்தர் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தாரே மறந்து போச்சா மங்குணி
/// உலக தலைவர்களில் மிகச்சிறந்த தலைவர்களில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பெற்றுள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது///
யோவ் அமைச்சரே ,
சோம பானம் அதிகமோ ????????
///// மிகவும் சந்தோசம் ///////
மிகவும் நாராசம்
//உலக தலைவர்களில் மிகச்சிறந்த தலைவர்களில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பெற்றுள்ளதாக //
எதுல முதலிடம்? கூஜா தூக்கறதுலையா?
//இந்தியாவை 21 நூற்றாண்டில் மிகச்சிறந்த முறையில் வழிநடத்திக் கொண்டு செல்வதாகவும்//
உங்க காமடிக்கு அளவில்லாம போச்சு அமைச்சரே!
//// இது வரை சுமார் 2000 பேருக்கும் மேல் கொன்று குவித்த மாவோயிஸ்ட்டுகளின் தலைவர் ஆசாத் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டது
////
யோவ் அமைச்சரே ....,
அங்க பழங்குடியினரை கொடுமை படுதினதும் தெரியாது நினைகிறேன் ...,
//வீடியோ லிங்க் அனுப்புறேன்.. பாரு... //
பட்டி மற்றும் அமைச்சர், காணொளி (வீடியோ) வலைத் தொடர்பை, பின்னூட்டமாகவே கொடுக்கலாமே.
///// இன்னொரு மாவோயிஸ்ட்டு தலைவர் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டது சட்ட விரோதம் என பேட்டி கொடுக்கிறார் . இது என்ன பைத்திய காரத்தனமா இருக்கு , அப்பாவி மக்களையும் போலீஸ் அதிகாரிகள் , மற்றும் காவலர்களை கொலை செய்பவர்களை வேறு என்ன செய்ய சொல்கிறார்கள் என்று தெரியவில்லை . இப்படியும் அரசியல் செய்கிறார்கள் ./////
மம்தா பண்றது பக்க அரசியல் ....,இதை வெச்சு மேற்கு வங்கத்ல் ஆட்சியை புடிக்க நினைக்கிறார் ...,அரச கூலி படை செய்தது மகா கேவலமான விஷயம் ...,பட்டா லிங்க் ப்ளீஸ் ....,
முதல் செய்தி மட்டும் சந்தோஷத்தை தருகிறது...நாடு சேகரம் முன்னேரனும்
எல்லாவற்றையும் இங்கே அமெரிக்க காரன்தான் சொல்ல வேண்டி இருக்குது..
தீவிரவாதி நடமாட்டம்னு சொல்றான், மன்மோகன் சிறந்த பிரதமர்னு சொல்றான்..
இந்தியாவுல எல்லாரும் மயிற புடுங்கிகிட்டு இருக்காங்களா...?
அமைச்சரே..! மக்களையும் மக்களில் சேர்ந்த பதிவர்களையும் ரொம்ப சிந்தி்க்க வைத்துயிருக்கீங்க.. இந்த கட்டுரையில...
(இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியல..)பிரமாதமான கட்டுரை தொகுப்பு.. மங்குனியாரே..!
என்ன மங்கு ஒரு மைனஸ் ஓட்டு குத்திருக்காங்க, ஏதும் வில்லங்கமா, இரு படிச்சிட்டு வரேன்.
மங்கு கொஞ்சம் காரம் அதிகம் தான் :)
//உலக தலைவர்களில் மிகச்சிறந்த தலைவர்களில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பெற்றுள்ளதாக //
பேரு பெத்த பேரு, தாக நீலு லேது’னு ஒரு பலமொழி இருக்கு மங்குனி...
அப்புரம் அமெரிக்காகாரன் சொல்ரத ரொம்ப சீரியசா எடுக்கக் கூடாது....ஏன்னா அவனுக்கு ஜால்ரா அடிக்குரவங்க எல்லரும் நல்லவங்கதான்...,இவரு இப்படிக்கா வந்தவுடனே, அப்படிக்கா நம்ம ஜர்தாரியெயும் கூப்பிட்டு இதே மாறி சொல்லி அனுப்புவாங்க...
//இந்தியாவை 21 நூற்றாண்டில் மிகச்சிறந்த முறையில் வழிநடத்திக் கொண்டு செல்வதாகவும் , அனைவரும் விரும்பும் பாசம், அன்பு மிகுந்த மனிதர் என்றும் கூறியுள்ளது//
நாம ஒரு டம்மி பீசுன்னு தெரியாம இப்படி சொல்லிட்டானுகளேன்னு, தனி ரூம்ல அவரு விழுந்து ..விழுந்து சிரிச்சாராம்..., இதயும் சேத்து எழுதிருக்கனும் மங்கு:)
//180 மேலுள்ள உலக நாடுகளில் , மக்கள் தொகையில் இரண்டாம் உலகில் இடம் //
கொஞ்ச வருசந்தான் முதலிடத்துக்கு வந்துருவோம்...
//அனைத்து கனிம வளங்கள் , மிகப்பெரிய தொழில் முன்னேற்றம் மற்றும் மிக அதிக விளை நிலங்களை கொண்ட நமது இந்திய நாடு, உலக நாடுகளின் தவரிசை பட்டியலில் 78 இடத்தை தான் பெற்றுள்ளது//
எல்லா வளத்தையும் ஒருசிலருக்கு மொத்தமா குத்தகைக்கு விட்டுடானுகளே, இந்த 78 இப்போதைக்கு சந்தோசம்தான் , ஊழல் பண்ணுர நாதாரிகளுக்கு ஒட்டு கிடயாதுன்னு மக்கள் கிளம்புனாதான் இதுக்கு தீர்வு, வெற எந்த வ்ழியும் கிடையாது. இது என் கருத்து.
அப்புறம் இந்த டம்மிபீசும், நம்ம!!! பாசியும் சேந்து கங்கனம் கட்டிகிட்டு 90ல ஆரம்பிச்சி வெவசாயத்தயே நாசமாக்கிட்டனுக... அதயும் சேத்துக்க மங்கு..., (இந்தமாதிரியெல்லாம் மத்தவங்க பிளாக்ல போயி சொல்லமுடியாது...சண்டைக்கு வருவானுக...)
//சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று சுமார் ஏழு மணி நேரம் சென்னை பாரிமுனையில் சாலை மறியல் செய்துள்ளனர். இதனால் மிகப் பெரிய அளவில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.//
நீயும் நானும், காலேஜ் படிக்கும்போது இப்படிதானே பண்னுனோம், ஒருநாள் கூத்து ஜாலி, இப்படிதானே சொல்லிகுடுத்தாங்க , வழி வழியா தொடருது...
//மாணவர்கள் தங்களது எதிர்ப்பை கோசம் போடலாம் , உள்ளிருப்பு போராட்டம் நடத்தலாம் , உண்ணாவிரதம் இருக்கலாம்.//
யோவ் அறிவிருக்கா மங்கு , உள்ளிருப்பு, உண்ணாவிரதம்னா , அப்படியே மேட்னி ஷோ போகமுடியுமா?!!!, நான் படிக்குபோதெல்லாம்(!!!!!), SFI ஒருபக்கம் அதுக்கு போட்டியா புதுசா AIDSO, அதுக்கு நாந்தான் லீடரு மாறி மாறி ஸ்ட்ரைக் தான்(எல்லாம் நம்ம கம்மூனிஸ்ட் உபயம்), எல்லாம் சமுதாய பிரச்சினை!!!,10 மணிக்கு ஆரம்பிச்சா 11 மணிக்கு முக்காவாசிப்பேரு தியேட்டர்ல இருப்பானுக.
அரசியலா அப்ப மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்
//சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று சுமார் ஏழு மணி நேரம் சென்னை பாரிமுனையில் சாலை மறியல் செய்துள்ளனர். இதனால் மிகப் பெரிய அளவில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது ///
நேத்து நல்ல படம் ஒன்னும் ரிலீசு ஆனதா தெரியலயே :)
இன்னும் கடைசி பாராவுக்கு கமெண்ஸ் போடலை நெட் தொங்குது..., இரு ஆனி பிடுங்கிட்டு வந்து போடுரேன்...
என்னப்பா அமைச்சரு...
ணீஎல்லாம் சீரியசா பதிவு எழுத ஆரம்பிச்சா நாடு முன்னேரிருமேயா...
//(மேலுள்ள செய்தியையும் இதையும் தொடர்பு படுத்தி பார்த்தால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல ///
உங்களைப் போன்ற மங்குனிகள் ஆட்சிக்கு வரவேண்டும்..
//சுட்டுக் கொல்லப்பட்டது தவறு என மம்தாபானர்ஜி அறிக்கை வெளியிடுகிறார்.//
நானும்தாங்க பார்த்தேன்.. என்ன அரசியல்னே தெரியல ..?
//இது வரை சுமார் 2000 பேருக்கும் மேல்................//
இந்தம்மா ஓட்டு எது சரி , எது தப்பேல்லம் கிடயது...தக்காளி எந்த நேரத்துல எதபேசி ஓட்டு வாங்கலாம் அதுதான் குறி...அதெல்லாம் சீரியசா எடுத்துக்கப்படாது...
அப்புறம் இந்த மாவோயிஸ்டுக...அடிப்படை தவறென்னவோ ஆளும் வர்க்கம் அங்கிருக்கிற மக்களை சுரண்டி, பணம் படைச்ச முதலாளிக கையில போறதுக்கு துணை போரதுனாலதான். அதை சக்கா வச்சிகிட்டு இவங்க பன்னுர அழிச்சாட்டியம் கொஞ்சனஞ்சமில்லை..., பேரென்னவோ ஒதுக்கப்பட்ட,ஒடுக்கப்பட்ட,எம்மாத்தப்பட்ட மக்களோட நீதிக்கு போராடுவங்க..., ஆனா, இவங்க என்ன சொல்ராங்க்ளோ அதுக்கு அங்கிருக்கிர மக்கள்ல யாரவது உடன்படலைன்னாலும் போட்டுத் தள்ளிருவாங்க...இவங்க நோக்கம் அங்கிருக்கிற மக்கள் நல்லா இருக்கனும் என்பது கிடையாது..., நாட்டை நாசமாக்கி கூறு போடனும்...அவ்வளவுதான். இவங்களால கொல்லப்படுரவங்கெல்லாம், மனுசங்க கிடையாது... அதனால அதுக்கெல்லாம் இந்த மனுஷ உரிமைகிடையாது...ஆனா இந்த போலீஸ் அவங்க மேல கை வச்சிரக்கூடாது...எங்கிருந்துதான் கிளம்புவாங்களோ இந்த மனுஷ உரிமைக்காரங்கோ...யப்பா..., பாதிப்பேரு துப்பாக்கி தூக்குங்க மீதிப்பேரு ஜனனாயம்ன்ற பேர்ல உங்களுக்காக போராடுரோம்னு ஒப்பந்தம் போட்டு கிளம்பினா மாதிரிதான் இருக்கு இவங்க கூத்து...
எல்லா பிரச்சினைக்கும் ஆயுதம் தூக்கினா பிரச்சினை தீர்ந்துருமா?. மக்களுக்கு விளிப்புனர்ச்சி ஊட்டி ஓட்டை ஒழுங்க பிரயோகம் பண்ணா அப்புறம் இந்த மொள்ளமாரித்தனம் நடக்குமா?. தப்பு செஞ்சா நாளைக்கு ஓட்டு கிடைக்காதுன்னு தெரிஞ்சா இந்த நாதாரிங்க இப்படி பன்னுவாங்களா?.
எனக்கு ஒரு சந்தேகம், இந்த மாவோய்ஸ்டுக்கு ஒரு மாநிலத்த பிரிச்சி தனியா குடுத்துட்டா அங்கிருக்கிர மக்கள் அதுகப்புரம் இப்ப பேசுர மாதிரி என்ன வேனாலும் பேசமுடியுமா?.. தப்போ ரைட்டு எதுத்து பேசுனா நடு ரோட்ல வச்சி சுட்டுட்டுதானே அடுத்த வேலை பாப்பாங்க?.
மங்குனி எல்லாதுக்கும் கமென்ஸ் போட்டுட்டேன், என் வேலை முடிஞ்சுது...ஃபீலிங்கா இருந்தா சொல்லு ஒன்னா உக்காந்து சரக்கடிச்சி தீத்துக்கலாம் என்ன...:)
போட்ட பின்னூட்டமே திரும்ப திரும்ப வந்திருச்சி அதான் முன்னாடி 2 கமென்ஸ டெலீட் பண்ணிட்டேன்.
im in strike. so no comments
SIVA..ULLEN IYYA..
47 VATHU வெட்டு
48..
AVVV 49.....வெட்டு
IIIIIIIIII NANTHAN 50....
51* NOT OUT....
மாவோயிஸ்ட் யாரும் வானத்துல இருந்து குதிக்கல. மக்கள் மத்தில இருந்துதான் வர்றாங்க...ஏன் வர்றாங்கன்னு யோசிக்காம பதிவு எழுதக்கூடாது. விவாதிக்கலாம் உங்களுக்கு விருப்பமிருந்தா...---AM VERY BUSY...APDINU MANGUNU AMICHAR CHOLITAR..
AMITHAI...
AMITHI....
KAKKAVUM...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
im in strike. so no comments//
எந்த பிளாக் போனாலும் நேக்கா எஸ் ஆகுரான்யா இந்த டேமேஜரு...
///ஜெய்லானி said...
அரசியலா அப்ப மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்//
பொளைக்கத் தெரிஞ்ச புள்ளய்யா நீரு...
வெரைட்டி ரைஸ் வெரைட்டியாக இருக்கு....
நம்ம பிரதமருக்கு மொதல் இடம்னு அமெரிக்காதான் சொல்லுது, காரணம், பொருளாதார தேக்கத்துல அவனுங்க வாங்குன அடியில இருந்து இன்னும் எந்திரிக்க முடியல, நம்ம நாடு சும்மா உதறி விட்டுட்டு 9.5% க்கு போயிடிச்சி, அதுக்குத்தான் அப்பிடிச் சொல்லி மனச தேத்திகிறானுங்க. இங்கே மக்கள் படுற பாட்ட வந்து பாத்தாத் தான் தெரியும், (இதுக்கு நன்றிக் கடனா நம்ம சிங்ஜி, ந்ம்மூரு அணு ஆராய்ச்சி நிலையங்கள தாராந்துடப் போறாரு!)
மற்றபடி அன்னையின் வழிகாட்டுதலில் தேசத்தை 78ம் இடத்திற்குத் தூக்கிச் சென்ற மன்மோகன்ஜிய பாராட்டியே தீரனும் ஆமா! ராகுல் காந்தி வாழ்க! இத்தாலி வாழ்க (கொலம்பியாவும் வாழ்க!)
நம்மூர்ல கண்ட பயலும் வெளிக்கு சரியா வரலேன்னாலும், ரோட்டுக்கு வந்து முதலமைச்சரத்தான் கூப்புடுறான் (வாழ்க ஜனநாயகம்! வளர்க உன் குடும்பம்!), இதுல சட்டம் படிக்கற (?) புள்ளைக சும்மா இருக்க முடியுமா? நீங்கதான் பாத்து பம்மிப் போகனும்!
இந்த மம்தா அம்மா இருக்கே அதுக்கு மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடியற வரை காது சரியா கேட்காது, கண்ணு சரியா தெரியாது, இப்பிடித்தான் ஏதாவது எக்குத்தப்பா பண்ணிக்கிட்டு இருக்கும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கப்பு!
எப்பூடி?
விந்தைமனிதன் said...
கட்டுரையோட ஒவ்வொரு வரியும் மோசமா கண்டிக்கத்தக்கது... சும்மா தினத்தந்தி படிச்சிட்டு எழுதக்கூடாது.
மாவோயிஸ்ட் யாரும் வானத்துல இருந்து குதிக்கல. மக்கள் மத்தில இருந்துதான் வர்றாங்க...ஏன் வர்றாங்கன்னு யோசிக்காம பதிவு எழுதக்கூடாது. விவாதிக்கலாம் உங்களுக்கு விருப்பமிருந்தா...
///
நண்பரே, நாம் அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்ற நாட்டில் வாழ்கிறோம், உலக நாடுகளுக்கே நாம் தான் அகிம்சை முறைக்கு எடுத்துக்காட்டாக உள்ளோம் , எல்லோருக்கும் அவர் அவர் பக்கம் நியாயங்கள் இருக்கும். இது கோழியிலிருந்து முட்டை வந்ததா , இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா கதை தான். சந்தன கடத்தல் வீரப்பன் - தமிழக அரசு , விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு , மாவோயிஸ்ட்டுகள் - இந்திய அரசு இன்னும் பல உலகம் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம் . இதில் போராடும் முறை தான் ரொம்ப முக்கியம் . மாவோயிஸ்டுகள் இந்த அரசுக்கு எதிராக மட்டுமல்ல இந்தியாவில் ஆட்ச்சிக்கு வந்த எல்லா அரசுகளுக்கும் செயல் பட்டு உள்ளன. இந்தியாவில் காங்கிரஸ் , பீ.ஜே.பி , மற்றும் கூட்டணி ஆட்ச்சிகள் எல்லாம் மக்களால் தேர்தெடுக்கப் பட்டது . ஏன் எல்லா அரசுகளும் அவர்களுக்கு எதிராக உள்ளது ? ஏன் இன்னும் அவர்களின் குறை தீர்க்கப் படவில்லை? ஏன் அவர்கள் ஆட்சி பொறுப்பை விரும்பவில்லை ? ஏன் இவர்களால் ஆட்சி பொறுப்புக்கு வரமுடியவில்லை ? மக்களின் ஆதரவு இவர்களுக்கு இருந்து இருந்தால் மிக நிச்சயமாக இவர்களால் ஆட்ச்சிக்கு வரமுடியும் , ஆட்ச்சிக்கு வந்தால் மிக ஈசியாக அவர்களின் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாமே ? அப்படியென்றால் அவர்கள் போராடும் முறையில் தவறு உள்ளது , இப்படி போராடினால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் .
நண்பர்களே கொஞ்சம் ஆணி அகிகமா இருக்கு , எல்லாத்துக்கும் நாளைக்கு பதில் போடுறேன் , கொவிச்சுக்காதிக
வெரைட்டி ரைஸ்... நல்ல சூடா இருக்கு..
செமக்காரம்!
அமெரிக்காகாரன்தான் சொல்றான்னா நீங்களுமா ?
vey bad !
//மாணவர்கள் தங்களது எதிர்ப்பை கோசம் போடலாம் , உள்ளிருப்பு போராட்டம் நடத்தலாம் , உண்ணாவிரதம் இருக்கலாம். இப்படி பொது மக்களுக்கு இடையூறு செய்வது எந்த விதத்தில் நியாயம் ???//
அப்டினா மாணவர்கள் மட்டுமில்லாம கோசம் போடும் எல்லாரையும் சொல்லனும்.. முடியுமா அமைச்சரே..
//சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று சுமார் ஏழு மணி நேரம் சென்னை பாரிமுனையில் சாலை மறியல் செய்துள்ளனர்//
உண்மையில் வருத்தப்பட வேண்டிய செய்தி. இவர்கள் சாலை மறியலில் ஈடுபடுவது, இவர்களுக்கு சட்டம் நீதிமன்றம் மேல் நம்பிக்கையில்லை என்பதையே இது காட்டுகிறது.
இவர்கள் வழியை பின் பற்றி, பொதுமக்கள் அராஜக வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்கான முனைந்தால், இவர்களின் எதிர்காலம் என்னாவது?
ஆறுதலான செய்தி, ஒரு மாணவர் இப்பிரச்சினைத் தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளார். அவருக்கு நமது பாராட்டைத் தெரிவிப்போம்.
நன்றி.
முதலிடத்துக்கும் 78வது இடத்துக்கும் நிர்வாகம் பொறுப்பில்லைன்னு தெரியுது.
நல்ல விசயங்கள்தான்.
அருண் பிரசாத் said...
சரி இப்போ படிச்சிட்டு வந்து வெட்டுறேன்
//
அப்போ இன்னும் நீ படிக்கவே இல்லையா ???
கே.ஆர்.பி.செந்தில் said...
அமைச்சர் அரசுக்கு ஆதரவா?
மாவோயிஸ்ட் ஆக மாறவேண்டிய அவசியத்தை அரசுதான் அவர்களுக்கு தருகிறது..
வினவின் பக்கங்களை வாசியுங்கள் அவர்களைப் பற்றிய புரிதல் வரும்
////
படிச்சிருக்கேன் தல
அருண் பிரசாத் said...
//மன்மோகன் சிங்//
தொப்பியோட ஒருத்தர் சோனியா பக்கத்துல பவ்வியமா நிப்பாரே அவரையா சொல்லுற மங்குனி?
//
கரக்ட்டா கண்டுபுடிச்சிடின்களே , வெரி குட்
TERROR-PANDIYAN(VAS) said...
என்ன இன்னைக்கு ஒரே காரமா இருக்கு? ஆணி புடுங்கிட்டு வரேன்..
///
பாத்து புடுங்கு , கண்ல கிண்ள படருற போகுது
பட்டாபட்டி.. said...
நாடுகளின் தவரிசை பட்டியலில் 78 இடத்தை
//
அப்படீனா?.. ஹி..ஹி
///
சென்சுரி அடிக்க இன்னும் 22 தான் பாக்கின்னு அர்த்தம்
அருண் பிரசாத் said...
//78 இடத்தை தான் பெற்றுள்ளது//
எப்படி 78 இடத்துக்கு வந்துச்சு! ஆச்சரியமா இருக்கு! 100 மேலதான வந்திருக்கனும், இப்ப இருக்குற அரசியல்வாதிகளால..
///
கவலையே படாதிங்க அருண் எப்படியாவது கஷ்டப்பட்டு இன்னும் ரெண்டு வருசத்துக்குள்ள 100 தொட வச்சிருவாணுக
பட்டாபட்டி.. said...
மிகக் கடுமையாக பதிக்கப் படலாமா ?
//
எதை பதிக்க?...ஹி..ஹி
///
நக்கீரர் பட்டாப்பட்டி வாழ்க
பட்டாபட்டி.. said...
அப்பாவி மக்களையும் போலீஸ் அதிகாரிகள் , மற்றும் காவலர்களை கொலை செய்பவர்களை வேறு என்ன செய்ய சொல்கிறார்கள்
//
ங்கொ%^^##.. அங்கே பழங்குடியினர் பட்ட கொடுமைய பார்த்திருக்கீரா?..
வீடியோ லிங்க் அனுப்புறேன்.. பாரு...
////
அனுப்பு
அமுதா கிருஷ்ணா said...
ரைஸில் காரம் ஜாஸ்தியோ...
//
அப்படியா சொல்றிங்க ???
ரமேஷ் said...
இன்னைக்கு வெரைட்டி ரைஸ் செம காரமால்ல இருக்கு....
//
நன்றி ரமேஸ் சார்
வெறும்பய said...
காரம் ஜாஸ்தி
//
கொஞ்சம் சக்கரை தரட்டுமா ???
வழிப்போக்கன் said...
அட!!! அமைச்சர் நாட்டையும் மக்களையும் பத்தி கவலை படுறாரு.
///
பொழுது போகல சார் , அதுதான் , நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க
vinu said...
avanga avanga avangavang vellaiya paaarthuttu irrukkaanga neengalum unga veallaiyai poi paarungannu moonjilla adichaapulla sonna maathiri irrukkupaaaaaaaa
///
சே , சே அப்படியெல்லாம் இல்லை சார்
அருண் பிரசாத் said...
//உண்ணாவிரதம் இருக்கலாம்//
உண்ணாவிரதம் இருந்தா, பசிக்குமே. அதனால தான் இருக்கமாட்டறாங்க.
நம்ம ஊருல ஒருத்தர் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தாரே மறந்து போச்சா மங்குணி
///
அது எவ்ளோ பெரிய கஷ்டம் தெரியுமா ???
பனங்காட்டு நரி said...
/// உலக தலைவர்களில் மிகச்சிறந்த தலைவர்களில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பெற்றுள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது///
யோவ் அமைச்சரே ,
சோம பானம் அதிகமோ ????????
///
ஹி,ஹி,ஹி ............
பனங்காட்டு நரி said...
///// மிகவும் சந்தோசம் ///////
மிகவும் நாராசம்
///
சரியான அர்த்தம் சொல்லிட்டிங்க
Balaji saravana said...
//உலக தலைவர்களில் மிகச்சிறந்த தலைவர்களில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பெற்றுள்ளதாக //
எதுல முதலிடம்? கூஜா தூக்கறதுலையா?
//இந்தியாவை 21 நூற்றாண்டில் மிகச்சிறந்த முறையில் வழிநடத்திக் கொண்டு செல்வதாகவும்//
உங்க காமடிக்கு அளவில்லாம போச்சு அமைச்சரே!
///
ஹி,ஹி,ஹி, நல்லா சிரிச்சின்களா....?
பனங்காட்டு நரி said...
//// இது வரை சுமார் 2000 பேருக்கும் மேல் கொன்று குவித்த மாவோயிஸ்ட்டுகளின் தலைவர் ஆசாத் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டது
////
யோவ் அமைச்சரே ....,
அங்க பழங்குடியினரை கொடுமை படுதினதும் தெரியாது நினைகிறேன் ...,
///
படிச்சு இருக்கேன்
மார்கண்டேயன் said...
//வீடியோ லிங்க் அனுப்புறேன்.. பாரு... //
பட்டி மற்றும் அமைச்சர், காணொளி (வீடியோ) வலைத் தொடர்பை, பின்னூட்டமாகவே கொடுக்கலாமே.
//
ok sir
Gayathri said...
முதல் செய்தி மட்டும் சந்தோஷத்தை தருகிறது...நாடு சேகரம் முன்னேரனும்
///
நன்றி மேடம்
மர்மயோகி said...
எல்லாவற்றையும் இங்கே அமெரிக்க காரன்தான் சொல்ல வேண்டி இருக்குது..
தீவிரவாதி நடமாட்டம்னு சொல்றான், மன்மோகன் சிறந்த பிரதமர்னு சொல்றான்..
இந்தியாவுல எல்லாரும் மயிற புடுங்கிகிட்டு இருக்காங்களா...?
/////
அவனுகளுக்கு தான் வேற வலை இல்லை மர்மயோகி , அதுதான் இந்த வேலை பாக்குறானுக
பிரவின்குமார் said...
அமைச்சரே..! மக்களையும் மக்களில் சேர்ந்த பதிவர்களையும் ரொம்ப சிந்தி்க்க வைத்துயிருக்கீங்க.. இந்த கட்டுரையில...
(இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியல..)பிரமாதமான கட்டுரை தொகுப்பு.. மங்குனியாரே..!
///
மிக்க நன்றி பிரவீன் குமார் சார்
Jey said...
என்ன மங்கு ஒரு மைனஸ் ஓட்டு குத்திருக்காங்க, ஏதும் வில்லங்கமா, இரு படிச்சிட்டு வரேன்.
///
உனக்கு படிக்க தெரியுமா ???? (கேள்விக்குறி )
ஜில்தண்ணி - யோகேஷ் said...
மங்கு கொஞ்சம் காரம் அதிகம் தான் :)
//
அப்படியா சொல்றிங்க !!!!!
Jey said...
//உலக தலைவர்களில் மிகச்சிறந்த தலைவர்களில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பெற்றுள்ளதாக //
பேரு பெத்த பேரு, தாக நீலு லேது’னு ஒரு பலமொழி இருக்கு மங்குனி...
அப்புரம் அமெரிக்காகாரன் சொல்ரத ரொம்ப சீரியசா எடுக்கக் கூடாது....ஏன்னா அவனுக்கு ஜால்ரா அடிக்குரவங்க எல்லரும் நல்லவங்கதான்...,இவரு இப்படிக்கா வந்தவுடனே, அப்படிக்கா நம்ம ஜர்தாரியெயும் கூப்பிட்டு இதே மாறி சொல்லி அனுப்புவாங்க...
///
உலகம் தெரிஞ்சவன்யா நீ
ஜெய்லானி said...
அரசியலா அப்ப மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்
//
ரொம்ப நல்லவன்டா நீ
Jey said...
//மாணவர்கள் தங்களது எதிர்ப்பை கோசம் போடலாம் , உள்ளிருப்பு போராட்டம் நடத்தலாம் , உண்ணாவிரதம் இருக்கலாம்.//
யோவ் அறிவிருக்கா மங்கு , உள்ளிருப்பு, உண்ணாவிரதம்னா , அப்படியே மேட்னி ஷோ போகமுடியுமா?!!!, நான் படிக்குபோதெல்லாம்(!!!!!), SFI ஒருபக்கம் அதுக்கு போட்டியா புதுசா AIDSO, அதுக்கு நாந்தான் லீடரு மாறி மாறி ஸ்ட்ரைக் தான்(எல்லாம் நம்ம கம்மூனிஸ்ட் உபயம்), எல்லாம் சமுதாய பிரச்சினை!!!,10 மணிக்கு ஆரம்பிச்சா 11 மணிக்கு முக்காவாசிப்பேரு தியேட்டர்ல இருப்பானுக.
///
நம்ம எல்லாம் ஒன் அவருக்கு மேல பப்ளிக்க டிஸ்ட்ரப் பண்ண மாட்டம்ல
Jey said...
இன்னும் கடைசி பாராவுக்கு கமெண்ஸ் போடலை நெட் தொங்குது..., இரு ஆனி பிடுங்கிட்டு வந்து போடுரேன்...
///
பதினொன்னாப்பு எல்லாம் படிச்சிருக்கிக்க , போயி புடுங்கிட்டு வாங்க
Mohamed Faaique said...
என்னப்பா அமைச்சரு...
ணீஎல்லாம் சீரியசா பதிவு எழுத ஆரம்பிச்சா நாடு முன்னேரிருமேயா...
///
சே,சே, அப்படியெல்லாம் தப்ப நினைக்காதிங்க
ப.செல்வக்குமார் said...
//(மேலுள்ள செய்தியையும் இதையும் தொடர்பு படுத்தி பார்த்தால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல ///
உங்களைப் போன்ற மங்குனிகள் ஆட்சிக்கு வரவேண்டும்..
///
சார் , உங்களுக்கு எவ்ளோ நல்ல மனசு
Jey said...
போட்ட பின்னூட்டமே திரும்ப திரும்ப வந்திருச்சி அதான் முன்னாடி 2 கமென்ஸ டெலீட் பண்ணிட்டேன்.
///
அப்படினா சசி , நான்கூட ஏதோ கேட்ட வார்த்தையில திட்டிடியோன்னு நினைச்சேன்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
im in strike. so no comments
//
ஏன்னா ரமேஸ் வீட்ட்ல சோறு போடா மாட்டேங்குரான்களா ????
siva said...
IIIIIIIIII NANTHAN 50....
///
வாழ்த்துக்கள்
siva said...
51* NOT OUT....
///
சே, ஒரு பயலும் ஒழுங்கா பௌலிங் போடா மாற்றானுக , சிவா நீங்க அடிச்சு ஆடுங்க
GEETHA ACHAL said...
வெரைட்டி ரைஸ் வெரைட்டியாக இருக்கு....
///
நன்றி கீதா ஆச்சல் மேடம்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம்ம பிரதமருக்கு மொதல் இடம்னு அமெரிக்காதான் சொல்லுது, காரணம், பொருளாதார தேக்கத்துல அவனுங்க வாங்குன அடியில இருந்து இன்னும் எந்திரிக்க முடியல, நம்ம நாடு சும்மா உதறி விட்டுட்டு 9.5% க்கு போயிடிச்சி, அதுக்குத்தான் அப்பிடிச் சொல்லி மனச தேத்திகிறானுங்க. இங்கே மக்கள் படுற பாட்ட வந்து பாத்தாத் தான் தெரியும், (இதுக்கு நன்றிக் கடனா நம்ம சிங்ஜி, ந்ம்மூரு அணு ஆராய்ச்சி நிலையங்கள தாராந்துடப் போறாரு!)
மற்றபடி அன்னையின் வழிகாட்டுதலில் தேசத்தை 78ம் இடத்திற்குத் தூக்கிச் சென்ற மன்மோகன்ஜிய பாராட்டியே தீரனும் ஆமா! ராகுல் காந்தி வாழ்க! இத்தாலி வாழ்க (கொலம்பியாவும் வாழ்க!)
நம்மூர்ல கண்ட பயலும் வெளிக்கு சரியா வரலேன்னாலும், ரோட்டுக்கு வந்து முதலமைச்சரத்தான் கூப்புடுறான் (வாழ்க ஜனநாயகம்! வளர்க உன் குடும்பம்!), இதுல சட்டம் படிக்கற (?) புள்ளைக சும்மா இருக்க முடியுமா? நீங்கதான் பாத்து பம்மிப் போகனும்!
இந்த மம்தா அம்மா இருக்கே அதுக்கு மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடியற வரை காது சரியா கேட்காது, கண்ணு சரியா தெரியாது, இப்பிடித்தான் ஏதாவது எக்குத்தப்பா பண்ணிக்கிட்டு இருக்கும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கப்பு!
///
எல்லாம் கரக்ட்டா சொல்றியே ?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
எப்பூடி?
///
நெத்தியடி
Ananthi said...
வெரைட்டி ரைஸ்... நல்ல சூடா இருக்கு..
///
நன்றி ஆனந்தி
வால்பையன் said...
செமக்காரம்!
///
தல , நீங்களே இப்படி சொன்னா எப்படி ?
யூர்கன் க்ருகியர் said...
அமெரிக்காகாரன்தான் சொல்றான்னா நீங்களுமா ?
vey bad !
////
ஏம்பா, சும்மா சொல்லக்கூட கூடாதா ????
இந்திரா said...
//மாணவர்கள் தங்களது எதிர்ப்பை கோசம் போடலாம் , உள்ளிருப்பு போராட்டம் நடத்தலாம் , உண்ணாவிரதம் இருக்கலாம். இப்படி பொது மக்களுக்கு இடையூறு செய்வது எந்த விதத்தில் நியாயம் ???//
அப்டினா மாணவர்கள் மட்டுமில்லாம கோசம் போடும் எல்லாரையும் சொல்லனும்.. முடியுமா அமைச்சரே..
///
ஆஹா, நீங்க நம்மள உள்ள வைக்காம விட மாட்டிங்க போல
அமைதி அப்பா said...
//சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று சுமார் ஏழு மணி நேரம் சென்னை பாரிமுனையில் சாலை மறியல் செய்துள்ளனர்//
உண்மையில் வருத்தப்பட வேண்டிய செய்தி. இவர்கள் சாலை மறியலில் ஈடுபடுவது, இவர்களுக்கு சட்டம் நீதிமன்றம் மேல் நம்பிக்கையில்லை என்பதையே இது காட்டுகிறது.
இவர்கள் வழியை பின் பற்றி, பொதுமக்கள் அராஜக வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்கான முனைந்தால், இவர்களின் எதிர்காலம் என்னாவது?
ஆறுதலான செய்தி, ஒரு மாணவர் இப்பிரச்சினைத் தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளார். அவருக்கு நமது பாராட்டைத் தெரிவிப்போம்.
நன்றி.
///
ok sir
சே.குமார் said...
முதலிடத்துக்கும் 78வது இடத்துக்கும் நிர்வாகம் பொறுப்பில்லைன்னு தெரியுது.
நல்ல விசயங்கள்தான்.
////
கரக்ட்டா சொல்றிங்க சார்
அமெரிக்காவுக்கு ஜால்ரா போடுவதில் முதல் பிரதமர் அதானே மங்கு
பட்டாபட்டி.. said...
அப்பாவி மக்களையும் போலீஸ் அதிகாரிகள் , மற்றும் காவலர்களை கொலை செய்பவர்களை வேறு என்ன செய்ய சொல்கிறார்கள்
//
ங்கொ%^^##.. அங்கே பழங்குடியினர் பட்ட கொடுமைய பார்த்திருக்கீரா?..
வீடியோ லிங்க் அனுப்புறேன்.. பாரு...////
பாவம் கொயந்த புள்ள விட்டுடு பட்டா
Jey said...
நீயும் நானும், காலேஜ் படிக்கும்போது இப்படிதானே பண்னுனோம், ஒருநாள் கூத்து ஜாலி, இப்படிதானே சொல்லிகுடுத்தாங்க , வழி வழியா தொடருது.../////
சந்தடி சாக்கில் நீ காலேஜுக்கு போன்னேன்னு பொய் சொல்லுற பரவாஇல்லை ஆனால் மன்குவும் காலேஜ் என்றால் எப்படி?
மங்குனி,
மாவோயிஸ்ட்டுகளை ஆங்கில தொலைக் காட்ச்களின் ஊடாகப் பார்க்க வேண்டாமே..
Jey said...
யோவ் அறிவிருக்கா மங்கு , உள்ளிருப்பு, உண்ணாவிரதம்னா , அப்படியே மேட்னி ஷோ போகமுடியுமா?!!!, நான் படிக்குபோதெல்லாம்(!!!!!), SFI ஒருபக்கம் அதுக்கு போட்டியா புதுசா AIDSO, அதுக்கு நாந்தான் லீடரு மாறி மாறி ஸ்ட்ரைக் தான்(எல்லாம் நம்ம கம்மூனிஸ்ட் உபயம்), எல்லாம் சமுதாய பிரச்சினை!!!,10 மணிக்கு ஆரம்பிச்சா 11 மணிக்கு முக்காவாசிப்பேரு தியேட்டர்ல இருப்பானுக./////////////
இவன் ரவுசு தாங்க முடியலடா சாமி!பட்டா இந்த கொசு தொல்ல தாங்க முடியல அடிச்சு கொல்லு
Jey said...
போட்ட பின்னூட்டமே திரும்ப திரும்ப வந்திருச்சி அதான் முன்னாடி 2 கமென்ஸ டெலீட் பண்ணிட்டேன்.///////////
நீ பதிவு போடுற மாதிரியே இருக்கு உன் கம்மேன்ட்சும்,படிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது
முத்து said...
அமெரிக்காவுக்கு ஜால்ரா போடுவதில் முதல் பிரதமர் அதானே மங்கு///
வா ராசா வா
முத்து said...
Jey said...
நீயும் நானும், காலேஜ் படிக்கும்போது இப்படிதானே பண்னுனோம், ஒருநாள் கூத்து ஜாலி, இப்படிதானே சொல்லிகுடுத்தாங்க , வழி வழியா தொடருது.../////
சந்தடி சாக்கில் நீ காலேஜுக்கு போன்னேன்னு பொய் சொல்லுற பரவாஇல்லை ஆனால் மன்குவும் காலேஜ் என்றால் எப்படி?///
அப்படி நல்லா உரைக்கிற மாதிரி கேளு முத்து
ஞாஞளஙலாழன் said...
மங்குனி,
மாவோயிஸ்ட்டுகளை ஆங்கில தொலைக் காட்ச்களின் ஊடாகப் பார்க்க வேண்டாமே..//
சார் வணக்கம் , எனக்கு ஒரு டவுட்டு ? உங்க பேர எப்படி சார் வாசிக்கிறது ?
மங்குனி அமைசர் said...
ஞாஞளஙலாழன் said...
மங்குனி,
மாவோயிஸ்ட்டுகளை ஆங்கில தொலைக் காட்ச்களின் ஊடாகப் பார்க்க வேண்டாமே..//
சார் வணக்கம் , எனக்கு ஒரு டவுட்டு ? உங்க பேர எப்படி சார் வாசிக்கிறது ?//////////////////
என்னாமா கேட்குது பாரு டவுட்.
அரசியலா அப்ப மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்
repeat
thanks jailaani
Post a Comment