எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, June 24, 2010

நாம இப்ப விசயத்துக்கு வருவோம்

உலக தமிழ் செம்மொழி மாநாடு ?

நல்ல விஷயம் நடக்கட்டும்.
ஆனால் "இது உலக தமிழ் மாநாடு" இல்லை . உலக தமிழ் அமைப்பு அதற்கு அனுமதி தரவில்லை , உலக தமிழ் மாநாடு நடத்த ஆறுமாத கால அவகாசம் பத்தாது என்று சொல்லி விட்டார்கள் . எனவே அது "உலக தமிழ் செம்மொழி மாநாடாக" நடத்தப் படுக்கிறது .

ரைட் , நாம இப்ப விசயத்துக்கு வருவோம் . மாநாடு நடக்கும் நாட்களில் கோவையிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் காவல் பலமாக்கப்பட்டு , முகாம்களை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது . இதில் பல அகதிகள் தினமும் தினக்கூலியாக பல இடங்களுக்கு சென்று வருபவர்கள் , அவர்களது வருமானம் தடைபட்டுள்ளது .
"சிறை கைதிகள் போல் எங்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்று அவர்கள் ஒரு தனியார் தொலைகாட்சியில் பேட்டி கொடுத்துள்ளார்கள்".
மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது . பாவம் அவர்களும் தமிழர்கள் தான். அவர்களால் என்ன பிரச்சனை வரும் என்று எனக்கு தெரிய வில்லை????????

தமிழ் நாட்டில் உள்ள 75 சதவீத பேருந்துகள் அனைத்தும் கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன , கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் பற்றாகுறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் . இதற்க்கு தகுந்த முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும் , எல்லா அரசு அதிகாரிகளுக்கும் இது நன்றாக தெரியும் , இருந்தாலும் அலட்சியம் .

என்ன செய்வது ?????

ஒன்னும் பன்னமுடியாது , இன்னைக்கு 2 :30 -க்கு இந்தியா- இலங்கை கிரிக்கெட் பைனல்ஸ் இருக்கு, பாப்கான் சாப்டே அத போய் பாரு ...

***********************************

தமிழ் நாட்டு எல்லையோரம் உள்ள ஆந்திரா கிராமத்தில் கள்ள சாராய வேட்டைக்கு சென்ற ஒரு S.I உட்பட ஆறு போலீஸ்காரர்களை அந்த கிராம மக்கள் சிறை பிடிச்சது , மரத்தில் கட்டிவைத்துள்ளனர் . அந்த ஊர் பெரியவர்கள் வந்து நீங்கள் யார் இங்கு ரைடு வர என்று சத்தம் போட்டுள்ளனர், பின் ஆந்திரா போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் நாட்டு போலீஸ்காரர்களை மீட்டு வந்துள்ளனர் . (நன்றி தின தந்தி )

சார் , எனக்கு ஒன்னும் புரியல , என்ன பைத்தியகாரத்தனமா இருக்கு , தமிழ் நாட்டு போலீஸ் ஆந்திரா செல்லக்கூடாதா ? அவர்களை கள்ள சாராய கும்பல் சிறைபிடித்து , கட்டிவைத்து மிரட்டி உள்ளனர். அவர்களை விடுவிக்க ஆந்திரா போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் .
என்ன நாடு இது ?
சாராய கும்பலிடம் பேச்சுவார்த்தை?
எந்த உலகத்தில் இருக்கிறோம் ? ??????????

69 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மீ 1..ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தமிழ் நாட்டு போலீஸ் ஆந்திரா செல்லக்கூடாதா ?
//

ஒரு வேளை விசா இல்லையோ?..

ஆமா..இந்த ஆந்திரானு சொல்றீகளே..அது இத்தாலியில் உள்ள இடம்தானே?..

பெசொவி said...

என்னய்யா நடக்குது......நேத்திக்கு ஒரு கதை போட்டு அழ வைச்சீங்க.....இன்னிக்கு ஒரு சீரியஸ் பதிவு போட்டு சிந்திக்க வைக்கிறீங்க............போற போக்கு சரியில்லை, மன்குனிக்கு இது அழகில்லை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மாநாடு நடக்கும் நாட்களில் கோவையிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் காவல் பலமாக்கப்பட்டு , முகாம்களை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது
//

ஆமாய்யா.. அப்புறம் நீரா ராஜபட்ஷேக்கு பதில் சொல்லுவ?..

நல்ல ஞாயம்தான்...

பெசொவி said...

என்னய்யா நடக்குது......நேத்திக்கு ஒரு கதை போட்டு அழ வைச்சீங்க.....இன்னிக்கு ஒரு சீரியஸ் பதிவு போட்டு சிந்திக்க வைக்கிறீங்க............போற போக்கு சரியில்லை, மங்குனிக்கு இது அழகில்லை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதற்க்கு தகுந்த முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்
//

என்ன ஏற்பாடு வேண்டும்?...
மின்சாரம் போனா கோவம் வருதா?...இல்லையே..
இது போல தான் இதுவும்..

போயி பழைய சோறு இருந்தா சாப்பிட்டுட்டு , மானாட மயிலாட பாருங்க சார்..( மெழுகுவர்த்தி வெளிச்சத்தில..) ஹி..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mangu escape from Keezhpakkam?

சாருஸ்ரீராஜ் said...

நாம ஒன்னும் செய்ய முடியாது தான், நீங்க சொன்ன மாதிரி கிரிக்கெட் ஃபைனலும் , செம்மொழி மாநாட்டு நேரடி ஒளிபரப்பும் நிகழ்சியை பார்க்கலாம்.

தனி காட்டு ராஜா said...

உலக தமிழ் செம்மொழி மாநாடு ?

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதான ஒன்றை எங்கும் காணோம் !
-ஆமா... உனக்கு எத்தனை மொழி தெரியும் ?
-தமிழ் மட்டும் தான் ...

உலகக்தின் பல்வேறு நாட்டில் இருந்து தமிழர்கள் வந்து குவிந்தனர் ...
-பல்வேறு நாட்டில் இருந்து வந்தாங்களா ...இல்லை இங்கிருந்து பல்வேறு நாட்டுக்கு போனவங்க வந்தாங்களா ?

ஆமா ..ஒருத்தன் பழம் பெருமை பேசிட்டு இருந்தானா என்ன அர்த்தம் ?
-தற்காலத்தில் சொல்லிகொள்ளும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம் ...

ஆமா...தமிழ் மொழிய காப்பாத்த இத்தனை பேர் வந்து குவிகிறார்களே ,தமிழ் இனத்தை காப்பத்த இதில் இருந்து ஒரு 10000 பேர குலுக்கல் முறை யில் தேர்ந்தேடுத்து ஸ்ரீ லங்காவுக்கு அனுப்பி வைக்கலாமா?
-விடு ...சூட் ...1..2..3..start...எஸ்கேப் ....இன்னைக்கு 2 :30 -க்கு இந்தியா- இலங்கை கிரிக்கெட் பைனல்ஸ் இருக்கு...

தமிழ் உதயம் said...

மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது . பாவம் அவர்களும் தமிழர்கள் தான்.///

இது தான் தமிழ்நாடு.

சார் , எனக்கு ஒன்னும் புரியல , என்ன பைத்தியகாரத்தனமா இருக்கு , தமிழ் நாட்டு போலீஸ் ஆந்திரா செல்லக்கூடாதா/////

இது தான் இந்தியா.

வால்பையன் said...

//என்னய்யா நடக்குது......நேத்திக்கு ஒரு கதை போட்டு அழ வைச்சீங்க.....இன்னிக்கு ஒரு சீரியஸ் பதிவு போட்டு சிந்திக்க வைக்கிறீங்க............போற போக்கு சரியில்லை, மங்குனிக்கு இது அழகில்லை. //

ரிப்பீட்டே!

vasu balaji said...

பார்டர் தாண்டி போய் மாமூல் கேட்டிருப்பாய்ங்களோ:))

damildumil said...

//சார் , எனக்கு ஒன்னும் புரியல , என்ன பைத்தியகாரத்தனமா இருக்கு , தமிழ் நாட்டு போலீஸ் ஆந்திரா செல்லக்கூடாதா ? //

நீங்க சொல்றது தான் பைத்தியகாரதனமா இருக்கு, சாராயம் காய்ச்சுறவன் அவன் ஊரு போலிசுக்கு தான் மாமுல் கொடுப்பான், பக்கத்து ஸ்டேட் காரனும் வந்து நின்னு தலையை சொறிஞ்சா பின்ன கட்டி வைக்காம என்ன பன்னுவானாம் :)

damildumil said...

//சாராய கும்பலிடம் பேச்சுவார்த்தை? எந்த உலகத்தில் இருக்கிறோம் ? ??????????//

இங்கே கவர்மெண்டே சாராயம் விக்கும் போது அங்கே சாராயம் காயிச்சுரவன் கிட்ட பேச்சுவார்த்தை நடத்த கூடாதா? என்ன சார் உங்க நியாயம்? கொஞ்ச மாச்சும் மனசாட்சியோட பேசுங்க

Unknown said...

நீங்க எந்த உலகத்துல இருக்கிறீங்க மங்குனி.. இதெல்லாம் வழக்கமா நடக்கிறதுதான்..
தமிழக போலிஸ் விவகாரம் மாமூலா நடக்கிறதுதான் ,,,

damildumil said...

// எனவே அது "உலக தமிழ் செம்மொழி மாநாடாக" நடத்தப் படுக்கிறது .
//

கணிமொழி மாநாடுன்னு சொல்லாம விட்டாங்களே சந்தோச படுங்க

ஜெய்லானி said...

@@@வால்பையன்

//என்னய்யா நடக்குது......நேத்திக்கு ஒரு கதை போட்டு அழ வைச்சீங்க.....இன்னிக்கு ஒரு சீரியஸ் பதிவு போட்டு சிந்திக்க வைக்கிறீங்க............போற போக்கு சரியில்லை, மங்குனிக்கு இது அழகில்லை. //

ரிப்பீட்டே! //

பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

ஜெய்லானி said...

மங்கு இதெல்லாம் நல்லதுகில்லை சொல்லிட்டேன் ஆமா . இதெல்லாம் தீவிர பிளாக்கருக்குள்ள சப்ஜக்ட்

நமக்கு மொக்கைதான் சரி பட்டு வரும்.ஹி..ஹி..

athira said...

இதன்மூலம், நானும் விஷயங்களைப் படிச்சிட்டேன்.

Anonymous said...

அமைச்சரே..
அரசு விழா நடத்துகிறது என்றாலே மக்களுக்கு பல வழிகளில் இடைஞ்சல் ஆரம்பித்துவிட்டது என்று பலகாலமாக தெரிந்த விஷயம் தானே..

Chitra said...

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் பற்றாகுறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் . இதற்க்கு தகுந்த முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும் , எல்லா அரசு அதிகாரிகளுக்கும் இது நன்றாக தெரியும் , இருந்தாலும் அலட்சியம் .

என்ன செய்வது ?????

ஒன்னும் பன்னமுடியாது , இன்னைக்கு 2 :30 -க்கு இந்தியா- இலங்கை கிரிக்கெட் பைனல்ஸ் இருக்கு, பாப்கான் சாப்டே அத போய் பாரு ...

...... கரெக்ட். வேற ஒண்ணும் செய்ய முடியாது. மங்குனி அமைச்சரின் முத்தான ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

சிநேகிதன் அக்பர் said...

உங்க கோபம் புரியுது. எதுன்னாலும் பேசிதீத்துக்குவோம்.

நாடோடி said...

அமைச்ச‌ர் சீரிய‌ஸ் ப‌திவெல்லாம் போட ஆர‌ம்பிச்சிட்டார்.... மேட்ச் பார்க்க‌ நேர‌ம் ஆச்சி.. விடு ஜீட்ட்ட்

செல்வா said...

வர வர நீங்க மங்குனி அமைச்சர் பதவிலிருந்து நல்ல அமைச்சர் பதவிக்கு முயற்சிப்பது போலிருக்கிறது ..!!

Jey said...

//தக்காளி மங்குனி , வாய்யா வா, 2 நாளா யாருகிட்ட சந்தேகத்த கேக்குறதுனு தெரியாம இருந்தே, என்னோட 31/2 வயசு புள்ளய, இப்பதான் பணம் கட்டி( ங்கொய்யாலே எவ்வளவுனு கேக்காதே அப்புரம் சிங்க வெள்ளில கணக்கு போட்டாலும் உனக்கு தல சுத்தும்) சேர்த்துவிட்டேன் அதுக்குள்ள புதன்ல இருந்து லீவு, திங்கள் தான் ஸ்கூல்னாங்க, என்னனு கேட்டா செம்மொழி மானாடுன்றாங்க, தக்காளி LKG படிக்கிற பொன்னு என்னயா பன்னபோகுது, சரி லீவுதான் உட்டாங்க ஊர்வலத்த லைவ்லயாவது காட்டலாம்ன, எம்ப்ள்ள் இது நல்லாலப்பா, pogo chaanel போடுப்பானுது, அனக்கு ஒன்னியும் பிரியல தல, என் சந்தேகத்த நீயவது தீர்த்துவை.(ங்கொய்யாலே சீரியஸா கேக்குறேன் எதவது காமடி பன்னே, 10 கி மீ ருதான், போடில வந்து பொழிபோட்ருவேன் ஆமா சொல்லிட்டேன்)

(இது பட்டவுக்கு போட்ட பின்னூட்டந்தா, நீங்க மட்டும் ஒரே மேட்டர எழுதுவீங்க நான் ஒரே பின்னூட்டத்டை 2 பேருக்கு போடகூடதா?.)

ஹேமா said...

கொஞ்சம் சிரிக்க இந்தப் பக்கம் வந்தா ...நீங்களுமா !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே இது? எந்த நேரத்தில் கோவப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? தானைத்தலைவனைத் தமிழறிஞர்கள் தரணியெங்கிருந்தும் வந்து ஆராதனை செய்து கொண்டிருக்கும்போதா? என்னே ஒரு சிறுபிள்ளைத்தனம்? நீர் போய் அரசு மதுக்கூடத்தில் சுகமாய் மதுவருந்தி, ஒரு ரூபாய்க்கு அரிசி பெற்று விருந்துண்டு, கலைஞர் வண்ணத்தொலைக்காட்சியில் மானாட மயிலாட பார்த்து மகிழ்வீரா, அதைவிட்டுவிட்டு?

பருப்பு (a) Phantom Mohan said...

//////////////////////

செத்துச்சு செம்மொழி!

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மீ 1..ஹி..ஹி ///

அப்ப நீதான் பஸ்டா ???? வட உனக்கா ???

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

தமிழ் நாட்டு போலீஸ் ஆந்திரா செல்லக்கூடாதா ?
//

ஒரு வேளை விசா இல்லையோ?..

ஆமா..இந்த ஆந்திரானு சொல்றீகளே..அது இத்தாலியில் உள்ள இடம்தானே?..////

அடிங்க்கொய்யாலே... இத்தாலியம் இத்தாலி , அது நம்ம ஆப்கானிஸ்தான் பின்னால இருக்கு

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்னய்யா நடக்குது......நேத்திக்கு ஒரு கதை போட்டு அழ வைச்சீங்க.....இன்னிக்கு ஒரு சீரியஸ் பதிவு போட்டு சிந்திக்க வைக்கிறீங்க............போற போக்கு சரியில்லை, மன்குனிக்கு இது அழகில்லை.///

அமா சார் எவ்ளோ சொன்னாலும் இந்த மங்குனி பயலுக்கு அறிவே வரமாட்டேங்குது

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மாநாடு நடக்கும் நாட்களில் கோவையிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் காவல் பலமாக்கப்பட்டு , முகாம்களை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது
//

ஆமாய்யா.. அப்புறம் நீரா ராஜபட்ஷேக்கு பதில் சொல்லுவ?..

நல்ல ஞாயம்தான்...///

இந்த விசயத்த மறந்துட்டனே பட்டா ??? சே , கலைஞர் எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

இதற்க்கு தகுந்த முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்
//

என்ன ஏற்பாடு வேண்டும்?...
மின்சாரம் போனா கோவம் வருதா?...இல்லையே..
இது போல தான் இதுவும்..

போயி பழைய சோறு இருந்தா சாப்பிட்டுட்டு , மானாட மயிலாட பாருங்க சார்..( மெழுகுவர்த்தி வெளிச்சத்தில..) ஹி..ஹி////

மானு மட்டும் தான் ஆடுது பட்டா , இந்த மயிலு ஆடவே மாட்டேங்குது

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mangu escape from Keezhpakkam?///

உஸ்... அப்பா தப்பிக்க முடியாதே >???

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

நாம ஒன்னும் செய்ய முடியாது தான், நீங்க சொன்ன மாதிரி கிரிக்கெட் ஃபைனலும் , செம்மொழி மாநாட்டு நேரடி ஒளிபரப்பும் நிகழ்சியை பார்க்கலாம்.///

எதாவது நொறுக்கு தீனியோட பாக்கணும் மேடம் , அப்பத்தான் சுவாரசியாமா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

தனி காட்டு ராஜா said...

ஆமா...தமிழ் மொழிய காப்பாத்த இத்தனை பேர் வந்து குவிகிறார்களே ,தமிழ் இனத்தை காப்பத்த இதில் இருந்து ஒரு 10000 பேர குலுக்கல் முறை யில் தேர்ந்தேடுத்து ஸ்ரீ லங்காவுக்கு அனுப்பி வைக்கலாமா?
-விடு ...சூட் ...1..2..3..start...எஸ்கேப் ....இன்னைக்கு 2 :30 -க்கு இந்தியா- இலங்கை கிரிக்கெட் பைனல்ஸ் இருக்கு...///

சார் ,இது கூட நல்லாருக்கு , குலுக்கி எடுக்க நமிதாவ கூப்பிடலாமா ???

மங்குனி அமைச்சர் said...

தமிழ் உதயம் said...

மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது . பாவம் அவர்களும் தமிழர்கள் தான்.///

இது தான் தமிழ்நாடு.

சார் , எனக்கு ஒன்னும் புரியல , என்ன பைத்தியகாரத்தனமா இருக்கு , தமிழ் நாட்டு போலீஸ் ஆந்திரா செல்லக்கூடாதா/////

இது தான் இந்தியா.///

சரியா சொன்னிங்க , சிம்பிளா அழகா

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

//என்னய்யா நடக்குது......நேத்திக்கு ஒரு கதை போட்டு அழ வைச்சீங்க.....இன்னிக்கு ஒரு சீரியஸ் பதிவு போட்டு சிந்திக்க வைக்கிறீங்க............போற போக்கு சரியில்லை, மங்குனிக்கு இது அழகில்லை. //

ரிப்பீட்டே!////

ஒன்னும் இல்ல தல , கொஞ்சம் பித்தம் தலைக்கி எரிப்போச்ச்சு

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

பார்டர் தாண்டி போய் மாமூல் கேட்டிருப்பாய்ங்களோ:))///

ஆமா சார், மாமூல் பிரச்சனைதானாம்

மங்குனி அமைச்சர் said...

damildumil said...

//சார் , எனக்கு ஒன்னும் புரியல , என்ன பைத்தியகாரத்தனமா இருக்கு , தமிழ் நாட்டு போலீஸ் ஆந்திரா செல்லக்கூடாதா ? //

நீங்க சொல்றது தான் பைத்தியகாரதனமா இருக்கு, சாராயம் காய்ச்சுறவன் அவன் ஊரு போலிசுக்கு தான் மாமுல் கொடுப்பான், பக்கத்து ஸ்டேட் காரனும் வந்து நின்னு தலையை சொறிஞ்சா பின்ன கட்டி வைக்காம என்ன பன்னுவானாம் :)///

இந்த யோசனை முன்னாடியே வரலையே , தப்புதான் சார்

மங்குனி அமைச்சர் said...

damildumil said...

//சாராய கும்பலிடம் பேச்சுவார்த்தை? எந்த உலகத்தில் இருக்கிறோம் ? ??????????//

இங்கே கவர்மெண்டே சாராயம் விக்கும் போது அங்கே சாராயம் காயிச்சுரவன் கிட்ட பேச்சுவார்த்தை நடத்த கூடாதா? என்ன சார் உங்க நியாயம்? கொஞ்ச மாச்சும் மனசாட்சியோட பேசுங்க//

இப்படி மூஞ்சிக்கு நேரா கேள்விகேட்டா , எனக்கு பதில் சொல்ல தெரியாது

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நீங்க எந்த உலகத்துல இருக்கிறீங்க மங்குனி.. இதெல்லாம் வழக்கமா நடக்கிறதுதான்..
தமிழக போலிஸ் விவகாரம் மாமூலா நடக்கிறதுதான் ,,,///

போலீசுன்னாலே மாமூல் வந்திடும் போல இருக்கு

மங்குனி அமைச்சர் said...

damildumil said...

// எனவே அது "உலக தமிழ் செம்மொழி மாநாடாக" நடத்தப் படுக்கிறது .
//

கணிமொழி மாநாடுன்னு சொல்லாம விட்டாங்களே சந்தோச படுங்க//

சே .. சே , கனிமொழிக்கு தனி மாநாடு, மயிலாடு சார்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

@@@வால்பையன்

//என்னய்யா நடக்குது......நேத்திக்கு ஒரு கதை போட்டு அழ வைச்சீங்க.....இன்னிக்கு ஒரு சீரியஸ் பதிவு போட்டு சிந்திக்க வைக்கிறீங்க............போற போக்கு சரியில்லை, மங்குனிக்கு இது அழகில்லை. //

ரிப்பீட்டே! //

பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்///

வந்துட்டியா

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

மங்கு இதெல்லாம் நல்லதுகில்லை சொல்லிட்டேன் ஆமா . இதெல்லாம் தீவிர பிளாக்கருக்குள்ள சப்ஜக்ட்

நமக்கு மொக்கைதான் சரி பட்டு வரும்.ஹி..ஹி..///

அது யாருப்பா தீவிர ப்ளாக்கர்ஸ்

மங்குனி அமைச்சர் said...

athira said...

இதன்மூலம், நானும் விஷயங்களைப் படிச்சிட்டேன்.///

நன்றி அதிரா

மங்குனி அமைச்சர் said...

இந்திராவின் கிறுக்கல்கள் said...

அமைச்சரே..
அரசு விழா நடத்துகிறது என்றாலே மக்களுக்கு பல வழிகளில் இடைஞ்சல் ஆரம்பித்துவிட்டது என்று பலகாலமாக தெரிந்த விஷயம் தானே..///

பாவம்ங்க நானு , டியூப்லைட்

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் பற்றாகுறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் . இதற்க்கு தகுந்த முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும் , எல்லா அரசு அதிகாரிகளுக்கும் இது நன்றாக தெரியும் , இருந்தாலும் அலட்சியம் .

என்ன செய்வது ?????

ஒன்னும் பன்னமுடியாது , இன்னைக்கு 2 :30 -க்கு இந்தியா- இலங்கை கிரிக்கெட் பைனல்ஸ் இருக்கு, பாப்கான் சாப்டே அத போய் பாரு ...

...... கரெக்ட். வேற ஒண்ணும் செய்ய முடியாது. மங்குனி அமைச்சரின் முத்தான ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.////

நீங்க எவ்வளோ நல்லவுங்க

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

உங்க கோபம் புரியுது. எதுன்னாலும் பேசிதீத்துக்குவோம்.///

பேச்சு வார்த்தைக்கு எவ்ளோ மாமுல் தருவீக

மங்குனி அமைச்சர் said...

me tha 50

ஐ நான் தான் 50

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

அமைச்ச‌ர் சீரிய‌ஸ் ப‌திவெல்லாம் போட ஆர‌ம்பிச்சிட்டார்.... மேட்ச் பார்க்க‌ நேர‌ம் ஆச்சி.. விடு ஜீட்ட்ட்////

வெற்றி வேல் , வீர வேல்

Anonymous said...

'ஒன்னும் பன்னமுடியாது , இன்னைக்கு 2 :30 -க்கு இந்தியா- இலங்கை கிரிக்கெட் பைனல்ஸ் இருக்கு, பாப்கான் சாப்டே அத போய் பாரு ..."

நல்ல தீர்வு தந்த மங்குனி அமைச்சர் வாழ்க

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

வர வர நீங்க மங்குனி அமைச்சர் பதவிலிருந்து நல்ல அமைச்சர் பதவிக்கு முயற்சிப்பது போலிருக்கிறது ..!! ////

எங்க செல்வகுமார் அதுக்கும் லஞ்சம் கேட்குராணுக

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//தக்காளி மங்குனி , வாய்யா வா, 2 நாளா யாருகிட்ட சந்தேகத்த கேக்குறதுனு தெரியாம இருந்தே, என்னோட 31/2 வயசு புள்ளய, இப்பதான் பணம் கட்டி( ங்கொய்யாலே எவ்வளவுனு கேக்காதே அப்புரம் சிங்க வெள்ளில கணக்கு போட்டாலும் உனக்கு தல சுத்தும்) சேர்த்துவிட்டேன் அதுக்குள்ள புதன்ல இருந்து லீவு, திங்கள் தான் ஸ்கூல்னாங்க, என்னனு கேட்டா செம்மொழி மானாடுன்றாங்க, தக்காளி LKG படிக்கிற பொன்னு என்னயா பன்னபோகுது, சரி லீவுதான் உட்டாங்க ஊர்வலத்த லைவ்லயாவது காட்டலாம்ன, எம்ப்ள்ள் இது நல்லாலப்பா, pogo chaanel போடுப்பானுது, அனக்கு ஒன்னியும் பிரியல தல, என் சந்தேகத்த நீயவது தீர்த்துவை.(ங்கொய்யாலே சீரியஸா கேக்குறேன் எதவது காமடி பன்னே, 10 கி மீ ருதான், போடில வந்து பொழிபோட்ருவேன் ஆமா சொல்லிட்டேன்)

(இது பட்டவுக்கு போட்ட பின்னூட்டந்தா, நீங்க மட்டும் ஒரே மேட்டர எழுதுவீங்க நான் ஒரே பின்னூட்டத்டை 2 பேருக்கு போடகூடதா?.)///

உஸ் ... அப்பா எவ்ளோ பெரிய கேள்வி , இதவருடத்தின் சிறந்த கேள்வியாக தேர்தெடுக்கப்பட்டு , வெள்ளிக்காசு பரிசளிக்க படுகிறது (அப்பாடா தப்பிச்சாச்சு )

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

கொஞ்சம் சிரிக்க இந்தப் பக்கம் வந்தா ...நீங்களுமா !///

மனிச்சுகாங்க , ஒரு கோபம்தான்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே இது? எந்த நேரத்தில் கோவப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? தானைத்தலைவனைத் தமிழறிஞர்கள் தரணியெங்கிருந்தும் வந்து ஆராதனை செய்து கொண்டிருக்கும்போதா? என்னே ஒரு சிறுபிள்ளைத்தனம்? நீர் போய் அரசு மதுக்கூடத்தில் சுகமாய் மதுவருந்தி, ஒரு ரூபாய்க்கு அரிசி பெற்று விருந்துண்டு, கலைஞர் வண்ணத்தொலைக்காட்சியில் மானாட மயிலாட பார்த்து மகிழ்வீரா, அதைவிட்டுவிட்டு?///

பன்னிகுட்டி , சே.... நல்ல வேல நியாபக படுத்துன

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே இது? எந்த நேரத்தில் கோவப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? தானைத்தலைவனைத் தமிழறிஞர்கள் தரணியெங்கிருந்தும் வந்து ஆராதனை செய்து கொண்டிருக்கும்போதா? என்னே ஒரு சிறுபிள்ளைத்தனம்? நீர் போய் அரசு மதுக்கூடத்தில் சுகமாய் மதுவருந்தி, ஒரு ரூபாய்க்கு அரிசி பெற்று விருந்துண்டு, கலைஞர் வண்ணத்தொலைக்காட்சியில் மானாட மயிலாட பார்த்து மகிழ்வீரா, அதைவிட்டுவிட்டு?
//////////////////////

செத்துச்சு செம்மொழி!///

நல்ல வேல , செத்துச்சு தமிழ் செம்மொழின்னு சொல்லல , சொல்லிருந்த இம்ம்ம் ......

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

'ஒன்னும் பன்னமுடியாது , இன்னைக்கு 2 :30 -க்கு இந்தியா- இலங்கை கிரிக்கெட் பைனல்ஸ் இருக்கு, பாப்கான் சாப்டே அத போய் பாரு ..."

நல்ல தீர்வு தந்த மங்குனி அமைச்சர் வாழ்க///

பாராட்டிய சந்தியா மேடத்துக்கு ஒரு ஓ போடு

ஓஓ ஓ ...................

Anonymous said...

பஸ் வராததினால் சென்னை மக்கள் இன்று பயங்கரமாக செம்மொழியை(சென்னை தமிழை) வளர்த்தார்கள். இப்படியும் தமிழ் வளர்க்க முடியும்
போல! இந்த பதிவை பார்த்து ஒரே சந்தோசம். தனித்தனியாக புலம்பாம எங்க எல்லார்க்கும் சேத்து நீங்களே புலம்பிட்டீங்க. நன்றி.

கொடுமை கொடுமை இன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை கூத்தாடுசாம்!

அந்த கதையாய் இருக்கு இலங்கை தமிழர் பற்றி நீங்கள் சொன்னது.

நகைச்சுவை + ஏவுகனைகள் அருமை. தொடர்ந்து பதியவும்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

எதுன்னாலும் பேசிதீத்துக்குவோம்.

மங்குனி அமைச்சர் said...

moffika said...

பஸ் வராததினால் சென்னை மக்கள் இன்று பயங்கரமாக செம்மொழியை(சென்னை தமிழை) வளர்த்தார்கள். இப்படியும் தமிழ் வளர்க்க முடியும்
போல! இந்த பதிவை பார்த்து ஒரே சந்தோசம். தனித்தனியாக புலம்பாம எங்க எல்லார்க்கும் சேத்து நீங்களே புலம்பிட்டீங்க. நன்றி.

கொடுமை கொடுமை இன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை கூத்தாடுசாம்!

அந்த கதையாய் இருக்கு இலங்கை தமிழர் பற்றி நீங்கள் சொன்னது.

நகைச்சுவை + ஏவுகனைகள் அருமை. தொடர்ந்து பதியவும். ///

நன்றி moffika

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

எதுன்னாலும் பேசிதீத்துக்குவோம்.///

எங்க தல நம்மள பேச விடுறானுக , அவனுக மட்டும் தான் பேசுறானுக

Jey said...

பதிவு போட்டிருக்கிறென், படித்து கருத்து கூரவும்

http://pattikattaan.blogspot.com/2010/06/blog-post.html

பனித்துளி சங்கர் said...

//////தமிழ் நாட்டில் உள்ள 75 சதவீத பேருந்துகள் அனைத்தும் கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன , கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் பற்றாகுறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் . இதற்க்கு தகுந்த முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும் , எல்லா அரசு அதிகாரிகளுக்கும் இது நன்றாக தெரியும் , இருந்தாலும் அலட்சியம் .//////

அதை எதற்கு பண்ணப் போறாங்க அப்படி எண்ணம் இருந்திருந்தால் தான் இந்த மாநாடு நடந்திருக்காதே

மர்மயோகி said...

//கோவையிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் காவல் பலமாக்கப்பட்டு , முகாம்களை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது . இதில் பல அகதிகள் தினமும் தினக்கூலியாக பல இடங்களுக்கு சென்று வருபவர்கள் , அவர்களது வருமானம் தடைபட்டுள்ளது .
"சிறை கைதிகள் போல் எங்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்று அவர்கள் ஒரு தனியார் தொலைகாட்சியில் பேட்டி கொடுத்துள்ளார்கள்".
மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது . பாவம் அவர்களும் தமிழர்கள் தான். அவர்களால் என்ன பிரச்சனை வரும் என்று எனக்கு தெரிய வில்லை//

மங்குனி அமைச்சரே..என்னதான் இலங்கைத் தமிழர்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் அந்நியரே..இந்தியாவுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்துள்ளார்கள்..அதற்குரிய முறையில்தான் அவர்கள் நடத்தப் படவேண்டும்..அப்படிதான் நடத்தப்படுகிறார்கள்..

அவர்களால் என்ன பிரச்சினை வரும் என்று உங்களுக்கு தெரியாதா? தியாகராய நகரில் உமா மகேஸ்வரனுடன் துப்பாக்கி சண்டை, கோடம்பாக்கத்தில் பத்மநாபா உள்பட பல இலங்கை தமிழர்கள் கொலை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை தகர்த்தது, ராஜீவ் காந்தி கொலை, ஏன் சமீப நாட்களில் அகதி முகாம்களில் காவல்துறையினரை தாக்கியது, போதைப் பொருட்கள் கடத்தல், கொலை கொள்ளை..இவைகளையெல்லாம் நீங்கள் செய்தித்தாள்களில் படிப்பதில்லையா? அல்லது நீங்களும் அவர்கள் எது செய்தாலும் ஆதரவு என்ற கோஷ்டியா?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

என்னங்க ஆச்சு???? ஒரு வாரம் உங்க ப்ளாக் பக்கம் வரல.. அதுக்குள்ள இவ்ளோ சீரியஸ் ஆய்ட்டீங்க..!!!

///
சாராய கும்பலிடம் பேச்சுவார்த்தை?
எந்த உலகத்தில் இருக்கிறோம் ? ??????????
///
அது தெரிஞ்ச உலகம் தானே.. நீங்க தான் புதுசா கேள்வி கேக்குறீங்க..!!
பகிர்வுக்கு நன்றி.. :)

(பி.கு: தொடர் கமெண்ட்ஸ் போட்டு சந்தேகம் தீர்த்து வச்சதுக்கு நன்றிங்கோ :D )

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

அவர்களால் என்ன பிரச்சினை வரும் என்று உங்களுக்கு தெரியாதா? தியாகராய நகரில் உமா மகேஸ்வரனுடன் துப்பாக்கி சண்டை, கோடம்பாக்கத்தில் பத்மநாபா உள்பட பல இலங்கை தமிழர்கள் கொலை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை தகர்த்தது, ராஜீவ் காந்தி கொலை, ஏன் சமீப நாட்களில் அகதி முகாம்களில் காவல்துறையினரை தாக்கியது, போதைப் பொருட்கள் கடத்தல், கொலை கொள்ளை..இவைகளையெல்லாம் நீங்கள் செய்தித்தாள்களில் படிப்பதில்லையா? அல்லது நீங்களும் அவர்கள் எது செய்தாலும் ஆதரவு என்ற கோஷ்டியா?///

நீங்கள் சொல்வது எல்லாம் செய்தது விடுதலைப்புலிகள் , அல்லது அவைகளின் ஆதரவாளர்கள் , இது தமிழ் அகதிகள் முகாம் , தீவிரவாதிகள் முகாம் அல்ல, இவைகள் எல்லாம் அப்பாவி தமிழர்கள் , என்னவோ தமிழ் நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் புத்தர்கள் போல் பேசுகின்றீர?

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

என்னங்க ஆச்சு???? ஒரு வாரம் உங்க ப்ளாக் பக்கம் வரல.. அதுக்குள்ள இவ்ளோ சீரியஸ் ஆய்ட்டீங்க..!!!

///
சாராய கும்பலிடம் பேச்சுவார்த்தை?
எந்த உலகத்தில் இருக்கிறோம் ? ??????????
///
அது தெரிஞ்ச உலகம் தானே.. நீங்க தான் புதுசா கேள்வி கேக்குறீங்க..!!
பகிர்வுக்கு நன்றி.. :)

(பி.கு: தொடர் கமெண்ட்ஸ் போட்டு சந்தேகம் தீர்த்து வச்சதுக்கு நன்றிங்கோ :D )////

வாங்க வாங்க, வணக்கம்

மர்மயோகி said...

//நீங்கள் சொல்வது எல்லாம் செய்தது விடுதலைப்புலிகள் , அல்லது அவைகளின் ஆதரவாளர்கள் , இது தமிழ் அகதிகள் முகாம் , தீவிரவாதிகள் முகாம் அல்ல, இவைகள் எல்லாம் அப்பாவி தமிழர்கள் , என்னவோ தமிழ் நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் புத்தர்கள் போல் பேசுகின்றீர?//

மன்குனியாரே..நீங்கள் எழுதிவிட்டதற்காக எதையும் நியாயப்படுத்த துணியாதீர்கள்..விடுதலைப்புலிகள் என்றொரு தனிப்பிறவி ஏதும் இல்லை..எல்லாரும் இலங்கைத் தமிழர்கள்தான்..

தமிழ்நாட்டில் உள்ள எல்லாரும் புத்தரா என்று கேட்டு இருக்கிறீர்கள்..அந்த புத்த மதத்தினரை எதிர்த்துதான் இந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்தி இருக்கிறார்கள்..(மனைவியையும் குழந்தைகளையும் விட்டு ஓடிவிட்ட புத்தரை ஒன்றும் நான் ஆதரிக்கவில்லை )
அப்படியும் அந்த பயங்கரவாதிகளை ஆதரிக்க இங்கொரு தேசவிரோத கூட்டம் தயாராக உள்ளது..தமிழ்நாட்டு மக்களை ஆதரிக்க யார் உள்ளார்கள்? வீரப்பன் போன்ற திருடர்களைத்தான் இங்குள்ள தமிழ் வியாபாரிகள் ஆதரிப்பார்கள்..