எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, March 19, 2010

சிரிப்பு போலிசு

முஸ்கி : இதை படித்து விட்டு யாராவது கொலை அல்லது தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .....

ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தா ஒரே டிராபிக் சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக் போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக.

போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ?
நம்ம : சார் மரியாதையா கேளுங்க ?
போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ?
நம்ம : லைசென்ஸ் இந்தாங்க


போலிசு : ஆர்சி புக் எங்க சார் ?

நம்ம : ஆர்சி புக் இந்தாங்க

போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ?

நம்ம : இன்சூரன்ஸ் இந்தாங்க
போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!! ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ?

நம்ம : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான் நடந்து வந்தேன்
சார்ஜென்ட் : அப்போ பைக எங்கய ?

நம்ம : பைக் ஆபிசுல இருக்கு சார்

சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு
!!!!!!!
நம்ம : அய்யய்யோ சார்

சார்ஜென்ட் : இங்க கட்னா முண்ணூறு கோர்ட்ல கட்னா ஆயிரம் , இங்க கட்டுறியா இல்ல கோர்ட்ல கட்டுறியா ?

நம்ம : ???????????????????????????

ஏற்கனவே கெரகம் சயில்லைன்னு நம்ம பட்டாப்பட்டி ஜோசியர் சொல்லியிருக்கார்
சரின்னு முன்னூர் ரூபா fine -அ கட்டிட்டு டீ கூட குடிக்காம ஆபீஸ் வந்துட்டேன்.

டுஸ்கி: இவ்வளவு தூரம் வந்துட்டிங்களா !!! உயிர்மேல பயம் இல்லையா ? ஹா.. ஹா.. ஹா.. ..காட் மஸ்ட் டு பீ கிரேசி................ஆபீஸ்ல மூடே சரியில்ல சரின்னு லீவ போட்டு நைட் (????????) சோ சினிமாக்கு கிளம்பிட்டேன்.படம் பாத்திட்டு மிட்நைட் திரும்பி வரும்போது பாத்தா தேனாம்பேட்ட சிக்னல்ல மறுபடியும் டிராபிக் போலிஸ் வழக்கம் போல நாலு பேர் நம்மள மடக்குனாக . நாம தான் இப்ப பைக் -கும் எடுத்திட்டு வந்திருக்கமேனு தெனாவெட்டா வண்டிய நிறுத்தினேன் .

போலிசு: லைசென்ஸ், ஆர்சி புக் , இன்சூரன்ஸ் காமிங்க

நம்ம : இந்தாங்க சார்
போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு
சார்ஜென்ட்: எங்க சார் போயிடு வர்ரிங்க ?
நம்ம : படத்துக்கு சார்
சார்ஜென்ட்: என்னா படம் ?
நம்ம : அந்த கொடுமைய ஏன் சார் கேட்குறிங்க ?
சார்ஜென்ட்: சரி, சரி ...........எந்த தியேட்டர் ?
நம்ம : சத்யம் சார்
சார்ஜென்ட்: எங்க டிக்கெட்ட காமிங்க ?
நம்ம : இந்தாங்க சார்
சார்ஜென்ட்: என்ன சார் இது ?
நம்ம : சார் டிக்கெட் சார்
சார்ஜென்ட்: இந்த டிக்கெட் யாருக்கு வேணும் , நான் கேட்டது IPL டிக்கெட் ?
நம்ம : சார் ..............................................
சார்ஜென்ட்: அது தான் எல்லா டிவி-லையும் விளம்பரம் போடுறாங்களே சார் IPL டிக்கெட் தான் பெரிய டிக்கெட்-ன்னு?நம்ம : *****&&&&&^^^^^%%%%%$$$$$#####@@@@@!!!!!!

சார்ஜென்ட்: IPL டிக்கெட்-அ காட்றீகளா இல்ல முன்னூர் ரூபா பைன் கட்ரீகளா ?

நம்ம :
!!!@@@###$$$%%%^^^&&&***((()))(அப்புறம் நம்மள குற்றாலம் கூப்பிட்டு போய் ரெண்டு வாரம் ட்ரீட்மென்ட் எடுத்தா எங்க அப்பா சொன்னார்)

டிஸ்கி : சென்னைல நைட் சோ படம் பார்த்திட்டு வந்தா படத்தோட டிக்கெட்ட வெரிபிகேசனுக்கு போலீஸ் கேட்பாங்கோ ......

கிஸ்கி: எனது இந்த பதிவை பிரசுகரித்த "வெள்ளிநிலா" வுக்கு நன்றி .

61 comments:

Chitra said...

!!!@@@###$$$%%%^^^&&&***((()))
*****&&&&&^^^^^%%%%%$$$$$#####@@@@@!!!!!!

(whatever that is!) ha,ha,ha,ha.....

வித்யா said...

:))

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...
This comment has been removed by the author.
சைவகொத்துப்பரோட்டா said...

இரவு நகர்வலம் சென்ற அமைச்சருக்கே இந்த கதியா!!!
என்ன கொடும மன்னா இது :))

பட்டாபட்டி.. said...

யோவ்.. நிசமாவே.....
.
.
.
.
நீ நாதாரியா.
.
.
.
.
பிததன் மாறி..படக்கு, படக்குனு ப.மு.க கார்ட காட்டவேண்டியதுதானே..
.
.
உன்கெல்லாம் கார்ட் கொடுத்தான் பாரு.. வெளியூரு.. அவன மிதிக்கனும்..
அதொட மதிப்பு தெரியுமாயா உனக்கு?.

இந்தியா. இத்தாலி, ஆப்கானிஷ்தான், அமெரிக்கா எல்லாம் ப்ரியா போலாமய்யா..
.
.
.
ஆமா.. கழுவ பேப்பர் மட்டும் வெச்சுக்கோ..தண்ணி கிடைக்காது..புரிஞ்சதா?

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
பித்தனின் வாக்கு said...

// உன்கெல்லாம் கார்ட் கொடுத்தான் பாரு.. வெளியூரு.. அவன மிதிக்கனும்..
அதொட மதிப்பு தெரியுமாயா உனக்கு?. //

நல்லவேளை மங்குனி காட்டலை, நி கண்டி காட்டியிருந்தைன்னு வச்சுக்கே, மவனே நீ அயுசுக்கும் ஜாமினில் கூட வெள்யில வரமுடியாது.

நானாயிருந்தா மொதல ட்ரங்கன் டிரைவ் டெஸ்ட் தான பண்ணியிருப்பேன்.

மங்குனி என்னப்பா பண்றே, உன் பேரு என் பிலாக் மற்றும் ஜலில்லா பிலாக்கில் கிழிஞ்சு பீஸ் பீஸ்ஸாப் போச்சு. போ.

பித்தனின் வாக்கு said...

// சால்ட் பேப்பரா மிஸ்டர் பட்டா பட்டி (ஐ..மிஸ்டர் போட்டாச்சு, கண்டிப்பா பதில் தரனும் ) //

மிஸ்டர் போட்டு அவமானப் படுத்துவதில் எதே உள் நேக்கம் உள்ளது என்று நினைக்கின்றேன்.

சேட்டைக்காரன் said...

இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க, வேலை நேரத்துலே கெக்கே பிக்கேன்னு சிரிக்க வச்சு, ஆம்புலன்சுக்குப் போன் பண்ணிட்டாங்கய்யா.....! :-)))))))))))))))))))))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மங்கூஸ் பேட்ட எடுத்து அடிச்சிக்கிறேன்..:))

பாலமுருகன் said...

அதெப்படி அமைச்சரே உங்களை மட்டும், அதுவும் கரெக்டா நாலு பேரு தெருவுக்கு தெரு வளச்சு வளச்சு மடக்கறாங்க. எதுவும் உள்நாட்டு சதியோ!?

பட்டாபட்டி.. said...

@ஜெய்லானி said...
//ஆமா.. கழுவ பேப்பர் மட்டும் வெச்சுக்கோ..தண்ணி கிடைக்காது..புரிஞ்சதா?//
சால்ட் பேப்பரா மிஸ்டர் பட்டா பட்டி (ஐ..மிஸ்டர் போட்டாச்சு, கண்டிப்பா பதில் தரனும் )
//

மிஸ்டர், போட்டாலும் , போடட்டியிம் பதில சொல்லமாட்டேன்..
யோவ்.. அது சரஸ்வதி கடவுளுயா..

பட்டாபட்டி.. said...

@பித்தனின் வாக்கு said...
மிஸ்டர் போட்டு அவமானப் படுத்துவதில் எதே உள் நேக்கம் உள்ளது என்று நினைக்கின்றேன்.
..

ஆமானே.. நேத்து பொறந்த பயலுக்கு மிஸ்டர் போட்டா, பதிவுலகம் தாங்குமானே..
அண்ணே.. அந்த கொய்யாகாய பத்தி மறந்திடாதீங்க மிஸ்டர் அண்ணே...

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ரோஸ்விக் said...

நல்லவேளை அவனுக உன்ன மூத்திர சந்துக்கு கூட்டிட்டு போகல...

பைன் இஸ் பைன்... :-)

ரோஸ்விக் said...

//*****&&&&&^^^^^%%%%%$$$$$#####@@@@@!!!!!!//

எனக்கு கெட்டவார்த்தை பேசுனா புடிக்காது மங்குனி... அதுலயும் இந்த கெட்டவார்த்தை ரொம்ப அசிங்கம் புடிச்சதுயா...

பாலமுருகன் said...

//ஜெய்லானி said...

கொயந்த புள்ள ,உனுக்கு இத்து பிரியாதுபா. அப்பால நாலுதபா வந்தீனா கரீட்டா பிரியும் இன்னா ,அக்காங்....//

இது கூட தெரியாம இவ்ளோ வெகுளித்தனமா இருக்கமே.....!!
:(

பட்டாபட்டி.. said...

ஜெய்லானி said...
முதல்ல சொன்னது நீரூதான் ஓய்...
//


யோவ்.. சொன்னது பாட்டாபட்டியா..
நானு பட்டாபட்டியா..

புலவன் புலிகேசி said...

//(அப்புறம் நம்மள குற்றாலம் கூப்பிட்டு போய் ரெண்டு வாரம் ட்ரீட்மென்ட் எடுத்தா எங்க அப்பா சொன்னார்) //

எனக்கு இப்ப எடுக்கனும் போல....

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

Sivaji Sankar said...

;) :)

மங்குனி அமைச்சர் said...

//Chitra said...
!!!@@@###$$$%%%^^^&&&***((()))
*****&&&&&^^^^^%%%%%$$$$$#####@@@@@!!!!!!
whatever that is!) ha,ha,ha,ha.....//

அதுதான் என்னான்னு இன்னும் யோசிக்கேறேன் , நியாபகம் வரமாட்டேன்குது மேடம்

மங்குனி அமைச்சர் said...

//வித்யா said...
:))

March
//

:-)))) thanks

மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
இரவு நகர்வலம் சென்ற அமைச்சருக்கே இந்த கதியா!!!
என்ன கொடும மன்னா இது :))
//

ஆமா சார் ஆமா , வெளில யார்ட்டையும் சொல்லிராதிக

மங்குனி அமைச்சர் said...

//நல்லவேளை மங்குனி காட்டலை, நி கண்டி காட்டியிருந்தைன்னு வச்சுக்கே, மவனே நீ அயுசுக்கும் ஜாமினில் கூட வெள்யில வரமுடியாது.//

சார் சொந்த அனுபவமா ?

//நானாயிருந்தா மொதல ட்ரங்கன் டிரைவ் டெஸ்ட் தான பண்ணியிருப்பேன். //

சரக்கு வேணும்னா நேரடியா கேட்க வேண்டியதுதானே , இதுல என்ன வெட்கம்

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...
இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க, வேலை நேரத்துலே கெக்கே பிக்கேன்னு சிரிக்க வச்சு, ஆம்புலன்சுக்குப் போன் பண்ணிட்டாங்கய்யா.....! :-)))))))))))))))))))))///

பாரேன் இந்த கொயந்தைக்கு எவ்வளவு தன்னடக்கம்னு .

மங்குனி அமைச்சர் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
மங்கூஸ் பேட்ட எடுத்து அடிச்சிக்கிறேன்..:))//


தல என்னா அப்டேசன் தருது பாரேன்

மங்குனி அமைச்சர் said...

//பாலமுருகன் said...
அதெப்படி அமைச்சரே உங்களை மட்டும், அதுவும் கரெக்டா நாலு பேரு தெருவுக்கு தெரு வளச்சு வளச்சு மடக்கறாங்க. எதுவும் உள்நாட்டு சதியோ!?
//

வாங்க சார் ,
ஆமா சார் எவனையும் நம்ப முடியல

மங்குனி அமைச்சர் said...

//ரோஸ்விக் said...
//*****&&&&&^^^^^%%%%%$$$$$#####@@@@@!!!!!!//

எனக்கு கெட்டவார்த்தை பேசுனா புடிக்காது மங்குனி... அதுலயும் இந்த கெட்டவார்த்தை ரொம்ப அசிங்கம் புடிச்சதுயா...//

அப்பா ரோஸ் உனக்கு மங்கோலிய லாங்குவேஜும் தெரியுமா ?

மங்குனி அமைச்சர் said...

// புலவன் புலிகேசி said...
//(அப்புறம் நம்மள குற்றாலம் கூப்பிட்டு போய் ரெண்டு வாரம் ட்ரீட்மென்ட் எடுத்தா எங்க அப்பா சொன்னார்) //

எனக்கு இப்ப எடுக்கனும் போல....//


பாத்து சார் அங்கயும் டிராபிக் போலிசு இருக்காக

மங்குனி அமைச்சர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
:-))))//


நன்றி ஐயா

மங்குனி அமைச்சர் said...

// Sivaji Sankar said...
;) :)
//

வாங்க நண்பரே , வணக்கம்

பட்டாபட்டி.. said...

யோவ்.. எல்லாருக்கும் பல்லகாமிச்சுகிட்டு மறுமொழி போட்டிருக்கே..
என்னய பார்த்த்தும், பித்தனின் வாக்கு போல, நைஸ்ச விலகிட்டயே..

..
1 அவர் டைம் கொடுயா.. த்க்காளி.. ஆள் கூட்டிட்டு வாரேன்

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...
யோவ்.. எல்லாருக்கும் பல்லகாமிச்சுகிட்டு மறுமொழி போட்டிருக்கே..
என்னய பார்த்த்தும், பித்தனின் வாக்கு போல, நைஸ்ச விலகிட்டயே..

..
1 அவர் டைம் கொடுயா.. த்க்காளி.. ஆள் கூட்டிட்டு வாரேன்
//

வாங்க பட்டா பட்டி ரொம்ப நன்றி

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...
//பட்டாபட்டி.. said...யோவ்.. எல்லாருக்கும் பல்லகாமிச்சுகிட்டு மறுமொழி போட்டிருக்கே..
என்னய பார்த்த்தும், பித்தனின் வாக்கு போல, நைஸ்ச விலகிட்டயே..
1 அவர் டைம் கொடுயா.. த்க்காளி.. ஆள் கூட்டிட்டு வாரேன்///

யோவ் பட்டு ஏன் நிலமையும் அதான்யா!! சொல்லவே வெக்கமாருக்கு.........
///

வாங்க ஜெய்லானி ரொம்ப நன்றி

பட்டாபட்டி.. said...

யோவ் மங்குனி..இதுக்கு நீ மறுமொழியே போடாம இருந்திருக்கலாம்..
ஏம்பா ஜெய்லானி.. இதைத்தான்.. ”வேலியில போற ஓணான , வேட்டிகுள்ள உட்ட மாறி”னு ஊர்பக்கம் சொல்லுவாங்க..

மங்குனி அமைச்சர் said...

யோவ் ஜெய்லானி லூசு , அவுகள்லாம் நம்மக்கு விருதாளிகப்பா, நீயே இத உன் ப்ளாக் மாதரிதான் யூஸ் பண்ற அப்புறம் என்னா? ஜெய்லானி, விளியூறு, பட்டா, ரெட்ட , ரோஸ் , இல்லு மற்றும் ப.மு.க மெம்பர்சுக்கு எல்லாம் நோ பார்மாலிடீஸ் , ஓகே ...

பிரபாகர் said...

வணக்கம் மங்குனி!

படிச்சிகிட்டுத்தான் இருக்கேன், பின்னூட்டம் போடறதில்ல! இனிமே கண்டிப்பா!

பாம்பு முட்டையிட்டு குட்டி போடும்... காரணம் புரியாதவங்க, நம்ம இடுகையில மங்குனி கேட்ட கேள்விய பாருங்கங்கோ!

பிரபாகர்.

மங்குனி அமைச்சர் said...

//பிரபாகர் said...
வணக்கம் மங்குனி!

படிச்சிகிட்டுத்தான் இருக்கேன், பின்னூட்டம் போடறதில்ல! இனிமே கண்டிப்பா!

பாம்பு முட்டையிட்டு குட்டி போடும்... காரணம் புரியாதவங்க, நம்ம இடுகையில மங்குனி கேட்ட கேள்விய பாருங்கங்கோ!

பிரபாகர்.//

வருகைக்கு ரொம்ப நன்றி சார்
சார் நிறைய பேரு நம்பவே மாட்டாங்க

அன்புடன் மலிக்கா said...

ஓகோ அது மங்குனி அமைச்சரதானா?

மங்குனி அமைச்சரே! சிரிப்புபோலிசு
செமையா சிரிச்சுட்டேன்..

நீங்க மங்குனி அமைச்சரா
இல்ல சொங்குனி அமைச்சரா..

ஆனாலும் மல்லி
அமைச்சர் ஒன்னக்காட்டிலும் ரொம்ப மூஊஊஊஊஊஊஊ த்தவங்க ஓகே...
பாவன் நீ பச்சுள்ள
சிரிப்பு மங்குனிகிட்டமாட்டாத ஓடு..

Veliyoorkaran said...

யோவ் பட்டாப்பட்டி... எங்கையா அந்த அருவா...?

ஜெய்லானி said...

//யோவ் ஜெய்லானி லூசு , அவுகள்லாம் நம்மக்கு விருதாளிகப்பா, நீயே இத உன் ப்ளாக் மாதரிதான் யூஸ் பண்ற அப்புறம் என்னா? ஜெய்லானி, விளியூறு, பட்டா, ரெட்ட , ரோஸ் , இல்லு மற்றும் ப.மு.க மெம்பர்சுக்கு எல்லாம் நோ பார்மாலிடீஸ் , ஓகே ...//

மீண்டும் வருவான் ஜெய்லானி

மங்குனி அமைச்சர் said...

//அன்புடன் மலிக்கா said...
ஆனாலும் மல்லி
அமைச்சர் ஒன்னக்காட்டிலும் ரொம்ப மூஊஊஊஊஊஊஊ த்தவங்க ஓகே...
பாவன் நீ பச்சுள்ள
சிரிப்பு மங்குனிகிட்டமாட்டாத ஓடு..//

ஆஹா இவுக ரொம்ப பெரிய அமைசர் போல , வணக்கம் மல்லி அமைசெர்ரே

மங்குனி அமைச்சர் said...

//Veliyoorkaran said...
யோவ் பட்டாப்பட்டி... எங்கையா அந்த அருவா...?
//

தக்காளி நீ எல்லாம் ராணுவ தளபதி வேற , அவன், அவன் AK 47 , AK 57 , அப்படின்னு போய்கிட்டு இருக்கான் , நீ என்னடானா இன்னும் அருவாள்ளே இரு , நாடு வெளங்கும்

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...
மீண்டும் வருவான் ஜெய்லானி//

வாங்க ஜெய்லானி , நன்றி

ஜெய்லானி said...

//வாங்க ஜெய்லானி , நன்றி//

கொய்யால இந்த ஒத்தவரி s m s பதில் ,நன்றி, யாருக்கு வேணும். நேரா கலாசனும் அதான் வேனும். இனி நோ பார்மாலிடீஸ் , ஓகே .

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...
//வாங்க ஜெய்லானி , நன்றி//

கொய்யால இந்த ஒத்தவரி s m s பதில் ,நன்றி, யாருக்கு வேணும். நேரா கலாசனும் அதான் வேனும். இனி நோ பார்மாலிடீஸ் , ஓகே .//


இல்ல ஜெய்லானி , நேத்து நைட் எங்க போன ? போய் பட்டா பட்டி காமன்ட்சுல நேத்து நடந்தது எல்லாம் புல்லா படிச்சு பாரு உனக்கு இந்த ஒரு வரிக்கு அர்த்தம் புரியும், தக்காளி நேத்து நீங்க எல்லாம் மிஸ் ஆகிட்டிங்க , நீங்க எல்லாம் இருந்து இருந்தா செம கல கட்டிருக்கும்

shaj said...

supper

sivakumar said...

எப்டிதான் யோசிகிரைன்களோ

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////////முஸ்கி : இதை படித்து விட்டு யாராவது கொலை அல்லது தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல ..... //////////


ஆரம்பமே மிர்ட்டல்தான் போங்க !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////////// பட்டாபட்டி.. said...
யோவ்.. நிசமாவே.....
.
.
.
.
நீ நாதாரியா.
.
.
.
.
பிததன் மாறி..படக்கு, படக்குனு ப.மு.க கார்ட காட்டவேண்டியதுதானே..
.
.
உன்கெல்லாம் கார்ட் கொடுத்தான் பாரு.. வெளியூரு.. அவன மிதிக்கனும்..
அதொட மதிப்பு தெரியுமாயா உனக்கு?.

இந்தியா. இத்தாலி, ஆப்கானிஷ்தான், அமெரிக்கா எல்லாம் ப்ரியா போலாமய்யா..
.
.
.
ஆமா.. கழுவ பேப்பர் மட்டும் வெச்சுக்கோ..தண்ணி கிடைக்காது..புரிஞ்சதா?

March 19, 2010 11:04 AM////////////ஆஹா இங்கேயுமா . எல்லோரும் உசார இருந்துக்கங்க !

மங்குனி அமைச்சர் said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆரம்பமே மிர்ட்டல்தான் போங்க !

ஆஹா இங்கேயுமா . எல்லோரும் உசார இருந்துக்கங்க !//

thank yor sir

ப்ரியா கதிரவன் said...

என் பதிவில் கமென்ட் பார்த்து, மங்குனி அமைச்சர் என்ற பெயரில் ஆர்வமாகி இங்க வந்தேன். வந்தது வீணாகல...நல்லா சிரிச்சேன். நன்றி.

இரசிகை said...

:)