எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, March 15, 2010

பின்னூட்ட "குலசாமிக்கு" ஒரு படையல் (தொடர் பதிவு )

முஸ்கி : நைட் கனவுல நம்ம "பின்னூட்ட குலசாமி " (அது தாங்க "கமெண்ட்ஸ் குலசாமி") வந்து ஒரே ரவ்சு பண்ணிட்டாரு, "ஏன்டா ப்ளாக்கர்ஸ் உங்க முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் நான் தான் , என்ன நீங்க மதிக்க மாட்ரிங்க , ஒரு திருவிழா கொண்டாட மாட்ட்ரிங்கன்னு" ஒரு அலபர பண்ணிட்டார் . அதுக்கு தான் சரி நம்ம குலசாமிக்கு படையல் போட்ரலாம்னு இந்த தொடர் பதிவு.

கன்டிசன்ஸ்:
1 ) உங்களுக்கு வந்த , நீங்க அனுப்பிய பின்னூட்டங்கள்ள உங்களுக்கு பிடித்த பத்து
2 ) மொக்கைக்கு முன்னுரிமை
3 )காப்பி
அடிக்க கூடாது (டீ வேனா அடிச்சுக்கல்லாம்)
4 ) :-) , :-)) இப்படி போடக்கூடாது
அப்புறம் இது தான் முக்கியமான கன்டிசன்
5) மேலே உள்ள எந்த கன்டிசனையும் பாலோ பன்னக்கூடாது


இன்கமிங்க்ஸ்

1 ) தண்டோரா said...

கககக..... போ....

2 ) பட்டாப்பட்டி said....

யோவ் மங்குனி,நன்றி சொல்ர நேரமாய்யா இது...உட்டா உனக்கு , மாலை போட, ஒரு கூட்டமேஅலை மோதிட்டு இருக்கு..
சீக்கிரம் டாஸ்மார்க்கில இருந்து வெளிய வாய்யா...போயி, ரெட்டை, வெளியூரு , பட்டாபட்டி ப்ளாக்குக்குபோயி பாரு.. சதி திட்டம் போட்டுட்டு இருக்கானுகோ..அவ்வளவுதான் சொல்லுவேன்...

3 ) ஜெய்லானி said...
//பம்பரம் - இதிலும் மூன்று நான்கு வகை உண்டு//

1.ஆனி வச்சது 2.ஆனி ைக்காத்து 3.சாட்டை உள்ளது 4.சாட்டை இல்லாத்து.

4 ) யூர்கன் க்ருகியர் said...
அதே திருட்டு ;அதே அடி ;

What a pity :) ..... same blood here...


5 ) பித்தனின் போக்கு said...
தொடருங்க தொடருங்க, ரொம்ப நல்லா இருக்கு, முஸ்கி,டுஸ்கி,டிஸ்கி கண்டுபிடிப்பெல்லாம் சூப்பர். விஸ்கி அடிச்ச மாதிரி எழுதறிங்க. ஆமா அத்தனை வருசத்தில ஒரு தபா கூட உண்டியல் மேட்டருல மாட்டுனது இல்லையா? இல்லை அக்கா போட்டுக் கொடுக்கவில்லையா? நன்றி மங்குனி.


டுஸ்கி: சும்மா எதுகெடுத்தாலும் கோப்படகூடாதுஅவுட்கோயிங்க்ஸ்

6 ) To: தண்டோரா
:நம்ம சங்கத்து ஆள அடிச்சவன்(பேட்டி எடுத்தவன்) எவன்டா (சாரி பார் தி "டா ")

:யாரோ தண்டோராவாம்
:சங்கத்துல நான் இருக்கேன்னு தெரியுமாடா
: தெரிஞ்ச பெறகுதான் நல்லா அடிச்சான்
:அடிச்சவன் பேக் ரௌண்டு எப்படி

:மொத்தம் 91857 page, visits ஒரு 64545 அப்புறம் follower ஒரு 194 அவ்வளவுதான்
:.................. நான் ஊர்ல இல்லைன்னு அடிவாங்கினவன் கிட்ட சொல்லிடுவர ஒரு மாசம் ஆகும்னு மறக்காம சொல்லிடு , நெக்ஸ்ட் மீட்பன்னுவோம்

7 ) To சேட்டைக்காரன்
"சேட்ட ஜாதகத்த காரமடை ஜோசியர் கிட்ட காண்பிச்சு கேட்டதுல , சேட்டைக்கு சனி சைடுல இருக்கு அதுனால உசுருக்கு பயமில்ல, ராகும் , கேதும் "அசல்" படம் பார்க்க போயிருப்பதால் இப்போதைக்கு டென்சன் இல்லை , சுக்கிரனும் மத்த பார்ட்டிகளும் சீட்டு விளையாண்டுகிட்டு இருப்பதால் பிரச்னை இல்ல , நம்ம குரு சேட்டைக்காரன் கூடே இருப்பதால சேட்டை கொஞ்சம் உச்சத்துக்கு போகும்னு காரமடை ஜோசியர் பலன் சொல்லி இருக்கார்."

8 ) To பித்தனின் வாக்கு
ஹி ஹி ஹி , ஒன்னும் இல்ல நம்ம cable சங்கர் சார் ப்ளாக்- HOT SPOT - இருக்கிற அந்த பொண்ணோட பேசிக்கிட்டு ( நெஜம்மா பேசிக்கிட்டுதான் இருந்தேன் ) இருந்தேன் அதுதான் லேட். அட கொக்க மக்கா அதுக்குள்ளே ஒரு ஆனந்தா, டேய் பட்டா நக்கீரனுன்க்கு போனபோட்ரா , நம்ம ரோஷ்விக் கூட ஒரு கேமரா வச்சுருக்காராம் அதையும் பிக் அப் பண்ணின்க்க , அப்புறம் கேப்டன போடோ புடிசியே அந்த கேமராவையும் பிக் அப் பண்ணின்க்க. அதோட அந்த தொப்பையானந்தா சைடு - இருக்க அந்த ரெண்டு குட்டிகளையும் பிக் அப் பண்ணி நம்ம அந்தபுரதுக்கு அனுப்பிட்டு எல்லா கேமராவையும் எல்லா ஆங்கில்லையும் வச்சு அந்த தொப்பைய குளோஸ் அப்- படம்புடி . தக்காளி இனி எல்லார் வீட்லயும் இந்த போடோ தான் திருஷ்டிக்கு இருக்கணும்.

9 ) To பட்டாப்பட்டி...
டேய் மைலாப்பூர் பார்த்தசாரதி, உன்னோட இந்த கமென்ட்- படிச்சவுடனே ஒபாமா ரிசைன் பண்ணிட்டாராம், பின்லேடன் சூசைட் பணிகிட்டானாம் , நம்ம பால் தாக்ரே முஸ்லீமா கன்வர்ட் ஆயிட்டாராம் , வேணாம் பட்டா உடனே உன் முடிவ மாத்து, நாட்டாம தீர்ப்ப மாத்து.............

10 ) To சமைத்து அசத்தலாம் .
ஆக இப்படியெல்லாம் பயபடுவிகளா கொஞ்சம் உங்க போன் நம்பர் குடுங்க (ஆஹா டேய் மகுனி இது டம்மி பிசுடா சும்மா மிஸ்டு கால் குடுத்தே சொத்த எழுதி வாகிடலாம்டா) ஏம்பா பஸ்ட் கமென்ட் யாருக்குமே போடவிட மாட்டிங்கள (ஒரு குரூப்பா தாய அலையிறாங்கே)


கீழ் கானும் வூடுகாரவுங்க எல்லாம் இந்த படையலை தொடர்ந்து போடு மாறு நம் குலசாமி கட்டளை இட்டுள்ளது (போய் டிஸ்கி பாருங்க தொடர்ந்து படையல் போடலைன்னா என்னா நடக்கும்னு தெரியும்)

பட்டாப்பட்டி, பித்தனின் வாக்கு , ரெட்டை ,வெளியூரு , ஜெய்லானி, தமிழா தமிழா , முத்து, , இல்லுமினாடி,சேட்டைக்காரன் ,ரோஸ்விக் , சைவகொத்துபரோட்டா ,வெள்ளிநிலா (உனக்கு பதிலா நானே போடுறேன் (:-). :-((, :-))), :-((((, :-))))), :-((((((, :-))))))), :-:-((((((((, :-))))))))), :-(((((((((( ), மர்மயோகி ( ஆமா உங்களுக்கு இன்கமிங் , அவுட்கோயிங் டோடல் 10 வராதே ), கொஞ்சம் வெட்டி பேச்சு , சமைத்து அசத்தலாம், கவிசிவா, கவிப்பக்கம் (NEW),சமையல் அட்டகாசங்கள் (உஸ்...... அப்பா முடியல ) மற்றும் நம் உறவினர்கள் அனைவரும் அன்போடு அழைக்கபடுகிறார்கள்.

டிஸ்கி :
படையல் போடலைன்னா சாமி குத்தம் ஆகிபோகும் , அப்புறம் 11 வருசத்துக்கு மழை பெய்யாது , காடு, கர வத்திபோகும், நாட்டுல பெரிய்ய பஞ்சம் வந்திடும் . அதுமட்டுமில்லாம.................
ராமராஜன் , ஜே .கே . ரித்தீஸ் மீண்டும் படம் எடுக்க ஆரம்பிப்பார்கள் , எல்லார் வூட்டுக்கும் "அசல்" பார்ட்- II சி.டி பார்சல்ல வரும், குலஞர் பாராட்டு விழாவிற்கு கட்டாய டிக்கெட் வரும், கோயஸ் மம்மி கூட போடோ எடுத்து அது பேப்பர்ல வரும், விஜய.T. ராஜேந்தர் அடுத்த டத்தில நீங்கதான் ஹிரோ (OR) ஹிரோயின் , இன்னும் ................................................. எல்லாம் நடக்கும்னு நம்ம குலதெய்வம் என் கனவுல சொல்லுச்சு , சோ, பி கேர் புல் ..


கிஸ்கி : இப்ப என்னா செய்விங்க , இப்ப என்னா செய்விங்க, இப்ப என்னா செய்விங்க.........................
ஸ்டார்ட் மியுசிக்
37 comments:

ஜெய்லானி said...

மங்கு அடுத்து ரெடியாகுது ,கொஞ்ஜம் பொறு.மகனே!!!

ஜெய்லானி said...

//டுஸ்கி: சும்மா எதுகெடுத்தாலும் கோப்படகூடாது//

ஆமா! ஆமா!!நாங்கலெல்லாம் யாரு...

ஜெய்லானி said...

//நம்ம குரு சேட்டைக்காரன் கூடே இருப்பதால சேட்டை கொஞ்சம் உச்சத்துக்கு போகும்னு காரமடை ஜோசியர் பலன் சொல்லி இருக்கார்."//

ஜோசியர் கிட்ட கிளிதான் இருக்கா ?.வெள்ளை கிளியா? பச்சை கிளியா ?..பாத்துயா!!! அப்புறம் வீடியோ வந்தா மாட்டிக்குவே!! ஜாக்கிரத!!!!

ஜெய்லானி said...

///ஏம்பா பஸ்ட் கமென்ட் யாருக்குமே போடவிட மாட்டிங்கள (ஒரு குரூப்பா தாய அலையிறாங்கே)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

///இன்னும் ................................................. எல்லாம் நடக்கும்னு நம்ம குலதெய்வம் என் கனவுல சொல்லுச்சு , சோ, பி கேர் புல் .//

குல தெயவம் யாரு ? டிக்கி லோனா....
(பட்டு ,முத்து ஹெல்ப் பிளிஸ்)

ஜெய்லானி said...

///பட்டாப்பட்டி, பித்தனின் வாக்கு , ரெட்டை ,வெளியூரு , தமிழா தமிழா , முத்து, , இல்லுமினாடி,சேட்டைக்காரன் ,ரோஸ்விக் , சைவகொத்துபரோட்டா ,வெள்ளிநிலா (உனக்கு பதிலா நானே போடுறேன்//

நல்ல வேளை எம்பேரு இல்ல நா தப்பிச்சேன்.உஸ்...யப்பா.....

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த குஸ்கி, முஸ்கி படிச்சதுக்கு அப்பால நான் எடுக்கணும் தண்டால் பஸ்கி, அவ்வவ்.........
அந்த 5-வது கண்டிசன் எனக்கு பிடிச்சிருக்கு..............
"படையலை" போட என்னை அழைத்தமைக்கு நன்றி அமைச்சரே........
முயற்சிக்கிறேன்........

asiya omar said...

இன்கமிங்ஸ் ஒ.கே.உங்களோடதே போதும்,அவுட்கோயிங் தேடனுமேமொக்கைன்னா),இன்கமிங் மட்டும் போடறேனே!
மேலே உள்ள எந்த கன்டிசனையும் பாலோ பண்ணக்கூடாது.-ங்கிறதும் கண்டிஷன் தானே.

சேட்டைக்காரன் said...

ஐயோ, என்னண்ணே, இன்னும் வலைப்பதிவே ஆரம்பிக்காதவங்க பேரைக் கூடப் போட்டிருக்கீங்க போலிருக்கே! சும்மா சொல்லக் கூடாது! எல்லாரையும் பின்னூட்ட சாமிக்கு ஒரே பதிவுலே நேந்து விட்டுப்புட்டீங்களே!

ILLUMINATI said...

கண்டிப்பா பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?
மன்குனினு பேரு வச்சவங்களுக்கு எல்லாம் தர்றது இல்ல......

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said... //
ஜோசியர் கிட்ட கிளிதான் இருக்கா ?.வெள்ளை கிளியா? பச்சை கிளியா ?..பாத்துயா!!! அப்புறம் வீடியோ வந்தா மாட்டிக்குவே!! ஜாக்கிரத!!!!//

ஜோசியர் அட்ரெஸ் வேணுமா ஜெய்லானி

மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
இந்த குஸ்கி, முஸ்கி படிச்சதுக்கு அப்பால நான் எடுக்கணும் தண்டால் பஸ்கி, அவ்வவ்.........
அந்த 5-வது கண்டிசன் எனக்கு பிடிச்சிருக்கு..............//


எனக்கும் அந்த 5 கண்டிசன் தான் ரொம்ப புடிச்சது

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said... //

உங்க இஷ்டம்தான் சும்மா பூந்து விளையாடுங்க

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said... //

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் , இது தான் நம்ம பாலிசி சேட்ட,, எப்புஊஊடி

மங்குனி அமைச்சர் said...

//ILLUMINATI said...//

ஐயா நீங்க தீ பந்தம் குடுதாகூட அட்ஜஸ் பண்ணிக்குவோம்

பித்தனின் வாக்கு said...

என்ன மங்குனி இப்படி மாட்டிவிட்டுட்டே. இனி நான் பதிவு பின்னூட்டம் எல்லாம் படித்து செலக்ட் பண்ணனும். சரியான லொள்ளுப்பா. ஏற்கனவே பத்துப் பதிவு மூளையில் இருக்கு. அதுனால கொஞ்சம் வெயிட் பண்ணி போடுறேன். சரி அழைத்தமைக்கு நன்றி.

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...
//என்ன மங்குனி இப்படி மாட்டிவிட்டுட்டே. இனி நான் பதிவு பின்னூட்டம் எல்லாம் படித்து செலக்ட் பண்ணனும். சரியான லொள்ளுப்பா. ஏற்கனவே பத்துப் பதிவு மூளையில் இருக்கு. அதுனால கொஞ்சம் வெயிட் பண்ணி போடுறேன். சரி அழைத்தமைக்கு நன்றி.//

ரோமப் நன்றி சார் , சீக்கிரம் பட்டா வூட்டுக்கு போங்க

வால்பையன் said...

நல்ல முயற்சி!

பட்டாபட்டி.. said...

எனக்கு ஏன் மிஸ்டர் போடவில்லை..
அதனால் எழுத யோசிக்கிறேன்..
( சே.. சமாளிக்க என்னென்னவோ ஒளர வேண்டியிருக்கு..)
இதப் பற்றி நாளை விரிவாகப் பேசலாம்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

பின்னூட்டத்தை ஒரு குலசாமியாக உருவகப் படுத்தி எங்க நெஞ்சில நீங்காத இடம் பிடிச்சிடீங்க..

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...
நல்ல முயற்சி!
//

ரொம்ப நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...
எனக்கு ஏன் மிஸ்டர் போடவில்லை..
அதனால் எழுத யோசிக்கிறேன்..
( சே.. சமாளிக்க என்னென்னவோ ஒளர வேண்டியிருக்கு..)
இதப் பற்றி நாளை விரிவாகப் பேசலாம்..//

நன்றின்ங்க மிஸ்டர் , மிஸ்டர் , மிஸ்டர் பட்டாப்பட்டி

மங்குனி அமைச்சர் said...

////பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
பின்னூட்டத்தை ஒரு குலசாமியாக உருவகப் படுத்தி எங்க நெஞ்சில நீங்காத இடம் பிடிச்சிடீங்க..///

ரொம்ப நன்றி சார்

அன்புடன் மலிக்கா said...

ஸ்டாட் மியூசிக்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யப்பா மங்குனி தாங்கலப்பா.
அமைசரே இப்புடியா ஓ இதுமங்குனி இல்ல மறந்தேபோயிட்டேன் வரட்டா..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அமைச்சரே ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க..:))

சைவகொத்துப்பரோட்டா said...

படையலை போட்டாச்சு, வந்து சாப்பிட்டு பார்த்து மொய் எழுதிட்டு போங்க
அமைச்சரே.

kavisiva said...

என்ன அமைச்சரே ஏன் இந்த கொலை வெறி? அதுக்கு என்னையவேற துணைக்கு கூப்பிட்டிருக்கீங்க. கூடிய சீக்கிரம் மொக்கை கத்தியோட வர்றேன்.

மங்குனி அமைச்சர் said...

//அன்புடன் மலிக்கா said...
ஸ்டாட் மியூசிக்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யப்பா மங்குனி தாங்கலப்பா.
அமைசரே இப்புடியா ஓ இதுமங்குனி இல்ல மறந்தேபோயிட்டேன் வரட்டா..//

ம்மம்ம்ம்.... அந்த பயம் இருக்கட்டும் (சும்மா தமாசுக்கு )

மங்குனி அமைச்சர் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அமைச்சரே ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க..:))//

ரொம்ப நன்றி சார், நீங்களும் நம்ம குல சாமிக்கு ஒரு படையல் போடுங்க சார்

மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
படையலை போட்டாச்சு, வந்து சாப்பிட்டு பார்த்து மொய் எழுதிட்டு போங்க
அமைச்சரே.//


தோ.. வந்துட்டேன் ............

மங்குனி அமைச்சர் said...

//kavisiva said...
என்ன அமைச்சரே ஏன் இந்த கொலை வெறி? அதுக்கு என்னையவேற துணைக்கு கூப்பிட்டிருக்கீங்க. கூடிய சீக்கிரம் மொக்கை கத்தியோட வர்றேன்.//

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

Jaleela said...

அமைச்சரே இது எப்பேத்திலிருந்து... முஸ்கி கும்மிய பார்க்கலையே , அட டிஸ்கில என்னையும்புல கோர்த்துவ்விட்டுட்டானிங்க...னிங்கைஅயா இப்படியும் ஒரு கூட்டம் க்குருப்பபா அலையாறங்க , ஐய்யோ இது பெரிய புராஜக்டா இருக்கே... இதுக்கு நெம்ப நாள் ரூம் போட்டு யோசிக்கனும் போல...


கரண்டி பிடிக்கிர கைய எல்லாருமா சேர்ந்து இப்படி யோசிக்க விட்ட நான் என்ன பண்ணுவே...


அன்றைக்கே புதுவை சிவா சொன்னார் மங்குனிக்கு ஒரு டையனோசர் முட்டைய கொடுத்துடுங்க என்று , கொடுக்காமா போனது தப்பா போச்சே..

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...
அமைச்சரே இது எப்பேத்திலிருந்து... முஸ்கி கும்மிய பார்க்கலையே , அட டிஸ்கில என்னையும்புல கோர்த்துவ்விட்டுட்டானிங்க...னிங்கைஅயா இப்படியும் ஒரு கூட்டம் க்குருப்பபா அலையாறங்க , ஐய்யோ இது பெரிய புராஜக்டா இருக்கே... இதுக்கு நெம்ப நாள் ரூம் போட்டு யோசிக்கனும் போல...


கரண்டி பிடிக்கிர கைய எல்லாருமா சேர்ந்து இப்படி யோசிக்க விட்ட நான் என்ன பண்ணுவே...


அன்றைக்கே புதுவை சிவா சொன்னார் மங்குனிக்கு ஒரு டையனோசர் முட்டைய கொடுத்துடுங்க என்று , கொடுக்காமா போனது தப்பா போச்சே
////


என்னா பன்றது மேடம் , உங்க தல எழுத்து ,இப்ப கவலை பட்டு என்னா பண்ண ? உங்க சேர்க்க சரியில்ல, அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன் இந்த மன்குநியோட சேராதிங்கன்னு.
இப்படிக்கு
ரொம்ப ரொம்ப நல்லவன்

Jaleela said...

vaangka angka en pakuthikku ungkaLa kummuraangka

ரோஸ்விக் said...

சாமி மேல நம்பிக்கை இல்லாதவங்க என்ன சாமி பண்றது? :-))

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

காணவில்லை :
இதனால் உலகில் உள்ள பதிவர்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இன்று காலை முதல் என்னுடைய சோகம், தலைவலி மற்றும் இன்ன பிற தொந்தரவு ஐடெம் எல்லாம் காணாமல் போய் விட்டது. தயவு செய்து அதைக் கண்டு பிடிப்பவர்கள் உடனே மங்குனி வலைப்பூ பக்கம் வந்தால், தாமாகத் தொலைந்து விடும்.

(வேறே எப்படி வித்தியாசமா பின்னூட்டம் போடுவது என்று தெரியவில்லை. என்னுடைய 45வது பதிவின்போது 45வது follower ஆக சேர்ந்தமைக்கு என் நன்றி!)

அக்பர் said...

யம்மாடி டிஸ்கியே டெர்ரரா இருக்கே,

கலக்கிட்டிங்க போங்க.