அப்பாடா பிளாக் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு ................இந்த ஒரு வருசத்துல நாம இந்த பதிவுலகில் பண்ணின சாதனைகள் என்னன்னு மலரும் நினைவுகளுக்காக அப்படியே பின்னாடி திரும்பி பார்த்தேன் சார்.......................
பொளேர்ன்னு ஒரு அறை ....
"பன்னாட முன்னாடி ரோட்ட பாத்து வண்டிய ஓட்டுடா "
எனக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்த போலீசோட கைங்கரியம்தான் சார் இந்த அறை .......
எல்லாம் என் தலை எழுத்து சார் ....... லிப்ட்டு கொடுத்தது தப்பா சார் ????
சரி அதவிடுங்க நமக்கு பழகிப்போன விசயம்தான்.................
எதுக்கு வம்புன்னு போலீஸ் காரர் இறக்கிவிட்டு நேரா ஒரு டீ கடைல வண்டிய நிறுத்தி .....சமோசா , டீ , வடைன்னு ஒரு கட்டு கட்டிட்டு , ஒரு தம்ம வாங்கி வளைய வளையமா புகை விட்டுக்கிட்டே திரும்பிப்பார்க்கலாம்னு கடைய விட்டு கொஞ்ச தூரம் தள்ளி ஒரு மரத்தடில போயி வளைய வளையமா புகை விட்டுக்கிட்டே கனவுகளோட திரும்பிப் பார்த்தேன் சார்.........
பொளேர்ன்னு இன்னொரு அறை ........?????
இது கடைக்காரன் ......................
"நாதாரி நாயே , தின்னுட்டு துட்டு குடுக்காம ஓடிடலாம்ன்னு பாத்தியா??? , துட்ட குடுடா "
அவ்வ்வ்வ்வ்வ்.................எப்படித்தான் நம்மள பாத்தவுடன் கரக்ட்டா கண்டுபுடிக்கிரானுகளோ ?????
எதுக்கு வம்புன்னு நேர வீட்டுக்கு போயி ...... ஜன்னலோரமா (பிளாஸ் பேக் அப்படித்தான ஆரம்பிக்கணும்) கடந்த ஒரு வருடத்தின் இனிமையான மலரும் நினைவுகளுக்காக மறுபடியும் அப்படியே திரும்பிப் பாத்தேன் சார்.
"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"
இது நம்ம வீட்டுக்காரம்மா ...............
என்ன கொடுமை சார் இது??? , பிளாக் ஆரம்பிச்சது தப்பா சார்????
அவ்வ்வ்வ்வ்............முடியல.....வலிக்குது , அழுதுடுவேன் ...........எவ்ளோ நேரம்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது ......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................... யோசிக்ககூட விடாம இப்படி கொலையா கொல்றானுகளே ?????
நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!!
இன்னும் பயிற்சி வேண்டுமோ ????
.

பொளேர்ன்னு மறுபடியும் ஒரு அறை ........