என்ன கொடும சார் இது , நான் பாட்டுக்கு சிவனேன்னு நான் உண்டு ஏன் பிளாக் உண்டுன்னு இருக்கேன் . யாரையாவது டிஸ்ட்ரப் பண்ணினனா ? இல்லை யாரையாவது ஆணி புடுங்க சொல்லி கம்பல் பன்னிநேனா ?
ஏற்கனவே இதபத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன் . ஆனாலும் இந்த ஏகாதிபத்திய, அடக்கு முறை கொண்ட பாசிஸ முதலாளித்துவ வர்க்கத்தினரின் போக்கு சிறிதும் மாறவில்லை .
நான் அவுங்கள் கிட்ட ஏற்கனவே பலமுறை கூறியும் , விடாது, பாசிஸ கொள்கைகளை கொண்ட மேல்தட்டு வர்கத்தின் கைகூலிகள் என்னை ஆணி புடுங்க சொல்லி அநியாயம் பன்னுராணுக . இதனால் என் நண்பர்களின் பிளாக் பக்கம் போகமுடியவில்லை . இதே போல இன்னும் ஒரு வாரம் போச்சுனுன்னா எல்லா பயபுள்ளைகளும் நம்மள மறந்துருவாணுக போல. அப்புறம் நான் பஸ்டுல இருந்து ஆரம்பிக்கணும் .
இதற்கு என்ன காரணம் ? யாருடைய சதி ? நாம் என் துன்புறுத்தப் படுகிறோம் ?
நமகென்று ஒரு சங்கம் இல்லாத்ததுதான் .
எனவே என்னை போல் பாதிக்கப்பட்ட பிளாக் சமுதாயத்தினரே ஒன்று கூடுங்கள் , நமக்கென முதலில் ஒரு சங்கம் அமைப்போம் , பின் அதை ஒரே மாபெரும் அரசில் சக்தி கட்சியாக மாற்றுவோம் .
அதன் பின் ஆணி புடுங்க சொல்லி தொந்திரவு பண்ணினா உடனே நாம மவுன்ட் ரோட பிளாக் பண்ணலாம் . (என்ன மக்களா ? ம@#$ போறானுக நமக்கு என்ன ?)
நீங்க கவலையே படாதிங்க நம்ம மக்களுக்கு அந்த அளவுக்கு ரோசம் கிடையாது , எந்திரன் பட டிக்கட் இலவசமா குடுத்தா நாம ஆட்சிய கூட புடுச்சிடலாம்.
இனி நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது .
ஏதாவது ஒரு ஜாதிக் கட்சியுடனோ அல்லது ஒரு பைசா கூட பிளாக் மணி (அது தாங்க கருப்பு பணம் ) வாங்காமல் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்த காசுகளை ஆட்சியை பிக்க நினைக்காமல் ஏழை பொது மக்களுக்காக செலவு செய்யும் மக்கள் நேசக் கட்சியுடனோ , அல்லது ஏழைகளின் துயர் துடைக்க எலக்சனுக்கு மட்டும் மலைபிரதேசத்திலிருந்து வெளிவந்து பாடுபடுவோர் கட்சியுடனோ அல்லது உலகுக்கே நன்றாகத் தெரிந்த
குடும்பத்தினோடோ கூட்டணிஅமைத்து ,
வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம் , அடுத்து வரம் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று (சூழ்நிலை சரியாக இருந்தால் ) மத்தியிலும் நமது ஆட்சியை அமையும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் பதவி போன்ற பதவிகளுக்கு விருப்பப் படுவோர் விண்ணப்பிக்கலாம்.
டிஸ்கி : ஏன்டா மங்கு உன்னைய ஆணி புடுக சொன்னா நீ ஆட்சியவே புடுச்சிடுவ போல இருக்கே ?

101 comments:
நாந்தான் பஸ்ட்...
//உலகுக்கே நன்றாகத் தெரிந்த
குடும்பத்தினோடோ கூட்டணிஅமைத்து ,
ஹ ஹா...நல்லாருக்குங்க...வாழ்த்துக்கள் முதல்வர் மங்குனி அவர்களே...இனி நீங்க மங்குனி அமைச்சர் இல்லீங்க...மங்குனி முதலமைச்சர்....
நான் 3வது பாஸ்
hehe.. jey, pattaa , mangu, terar ore koottani,,,,,
என்னய்யா ஒரே புலம்பல்..
உன்னோட பாஸ் யாருனு சொல்லு.. குண்டர் சட்டத்தில உள்ள போடலாம்..
( ரமேஸ் போலீஸ்காரன் இருக்கும் போது உனக்கு எதுக்கு மச்சி கவலை..)
ரமேஸ்..உமக்கு நூறு ஆயுசுயா..
இப்பதான் உம்மைபற்றீ..பெருமையா சொல்லீட்டு இருந்தேன்..ஹி..ஹி
படியளக்கிற முதலாளி ஆணி பிடுங்க சொன்னா, அவர் மண்டையிலேயே ஆணி வைச்சி இறக்கச் சொல்றே... ராஸ்க்கல்.
அப்படியே கும்மி அடிச்சுகிட்டே இருந்ங்க , நான் கொஞ்சம் ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்
மங்குனி அமைசர் said...
அப்படியே கும்மி அடிச்சுகிட்டே இருந்ங்க , நான் கொஞ்சம் ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்
//
யோவ்.. வர வர..அரசியல்வாதி மாறி பேச ஆரம்பிச்சுட்ட.. நடத்து..நடத்து...
ஆணி புடுங்குதல் என்றால் என்ன? ..அதற்க்கு என்ன தகுதிகள் வேணும்..ப்ளீஸ் சொல்லுங்களேன்..
ஆணி புடிங்கிட்டு வரேன்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
வணக்கம் தலைவா.
ஆஜர்
அமைச்சருக்கு எலகஷன் கிட்ட வர்றதினால பதவி ஆசை உச்சிக்கு ஏறுது போல!
பாத்து, அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக போகுது அமைச்சரே!
நல்லா இருக்கு!
புது பதிவுகள் போட்டிருக்கேன்! வந்து பாருங்க அமைச்சரே!
ஆகா வந்துட்டியா வந்துட்டியா உன்ன தான் ரொம்ப நாலா தேடிடிருன்தேன் ...,
//// என்ன கொடும சார் இது ////
என்ன கொடுமை ? நீ தான் எங்களுக்கு கொடுமை
/////ஆனாலும் இந்த ஏகாதிபத்திய, அடக்கு முறை கொண்ட பாசிஸ முதலாளித்துவ வர்க்கத்தினரின் போக்கு சிறிதும் மாறவில்லை . ///
மங்கு ,
சூப்பர் யா ...ஏற்கனவே கொல்ல பேரு இருக்காங்க இப்போ நீ வேறயா ? i
எங்கள் மன்குனியை அடக்கிய
ஏகாதிபத்தியம் ஒழிக !
பொருள் முதல் வாதம் ஓங்குக !
பாசிச சிந்தனை ஒழிக !
கருத்து முதல் வாதம் ஓங்குக !
யோவ் மங்குனி ,
தேறிட்டயா ...நிறைய ப்ளாக் படிச்சி ,''பாசிசம் ,முதலாளி வர்க்கம் ,ஏகாதிபத்தியம் '''எல்லா வார்த்தைகளையும் தெரிஞ்சிகிட்ட போல ...ஆனால் முக்கியமான வார்த்தை உட்டுட்டியே ...,''' சீழ் ஒழுகும் பார்ப்பன சிந்தனை '''..இன்னும் நீ நிறைய படிக்கணும்
ok, சங்கத்து ஆளுங்க எல்லாம் வாங்க, வந்து சந்தா பணத்தைக் கொடுத்துட்டுப் போங்க!
இப்படிக்கு சங்கப் பொருளாளர்
வர வர நல்லவனா ஆகிட்டு வர இது சரியில்ல சொல்லிட்டேன் ஆமா..
JEY சொன்னது..
//நான் 3வது பாஸ்///
இப்போ ALEART 'ஆ இருக்காரு...
இனி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் பதவி போன்ற பதவிகளுக்கு விருப்பப் படுவோர் விண்ணப்பிக்கலாம்.
sir cost of the application please
அடுத்தடுத்த பதவி எல்லாம்..இதுல பின்னூட்டமிட்டவங்க..வரிசைப்படி தருவாருங்க...ஏன்னா நான் ரெண்டாவதா இருக்கேன் இல்ல...
//அப்புறம் நான் பஸ்டுல இருந்து ஆரம்பிக்கணும் .
///
தயவு செய்து அப்படி மட்டும் பண்ணிடாதீங்க .. நான் உங்களுக்கு ஆதரவு தரேன் ..
//வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம் , அடுத்து வரம் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று (சூழ்நிலை சரியாக இருந்தால் ) மத்தியிலும் நமது ஆட்சியை அமையும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ///
கட்சிக்கு இன்னும் பேரு வைக்கலியோ ..?!?
ஆஜர் சார்...நான் 27 வது
இங்கயும் ஆணி தான். அவ்வ்வ்வ்வ்வ்வ்......
மன்னா இது என்ன புதுக் கோலம் ?
நீங்கள் மனம் மாறி அந்த சாக்கடைக்குள்(அரசியல்) போய் விட்டிர்கள் என்றால் நம்ம அந்தப் புரத்தின் கதி ?
நீங்கள் புறா சூப் குடிக்காமல் ஒருநாளும் இருந்ததில்லை,அதற்காகவே நாம் தூது வரும் புறாக்களை விதம் விதமா சூப் வைத்துக் குடித்தோம்.
ஆனால் பாவிகள் இப்போது இயந்தரத்தில் புறா செய்து, ரிமோட் மூலம் இயக்குகின்றார்கள்.
எதிரிகள் நம் அரண்மனையை நோக்கி படையெடுத்து வந்தால், ஓடி ஒளிவதற்கு பலத் தெருக்கள் இருக்கு, ஆனால் அந்த சட்டமன்றத்திலியோ நாம் நினைக்குறே மாதிரி ஓட முடியாது மன்னா.
எதிரிகள் கூட நெஞ்சிலேதான் குத்துவார்கள்,ஆனால் இந்த அரசியல் வாதிகள் நீங்கள் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே கல்லைத் தூக்கித் தலையில் போட்டு விடுவார்கள் வேண்டாம் மன்னா வேண்டாம் நமக்கு இந்த அரசியலே வேண்டாம்.
இது காமெடி பதிவா? இல்ல....
ஸீரியஸ் பதிவா? ஒன்னும்
புரியலையே!!!!!!
ஒரே குலப்பமா இருக்குல?
இன்னொரு ஸந்தேகம்.....நீங்களாம் மட்டும் எப்படி ஆணி புடுங்கிட்டே கமென்ட்ஸ் போடரிங்க?
இங்கலாம் பிளாகரை ஓபென் பன்னாலே பூதம் வரும்!
பட்டாபட்டி.. said...
நாந்தான் பஸ்ட்...////
வடை , டீ, காஃபி, பிஸ்கட் எல்லாம் உனக்குத்தான்
பிரியமுடன் ரமேஷ் said...
//உலகுக்கே நன்றாகத் தெரிந்த
குடும்பத்தினோடோ கூட்டணிஅமைத்து ,
ஹ ஹா...நல்லாருக்குங்க...வாழ்த்துக்கள் முதல்வர் மங்குனி அவர்களே...இனி நீங்க மங்குனி அமைச்சர் இல்லீங்க...மங்குனி முதலமைச்சர்....//
சார் , நமக்கு வேணாம் சார் அந்தப் பதவி , நம்ம நேரா பிரதமர்தான்
Jey said...
நான் 3வது பாஸ்//
என்னது மூணாவது பாஸ் ஆ ??? அப்ப முதல் ரெண்டு பாஸ் யாரு ?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
hehe.. jey, pattaa , mangu, terar ore koottani,,,,,///
எங்க ரமேஸ் , இவனுக எப்ப கவுத்து வானுகன்னு தெரியாம உசிர கைல புடுச்சுகிட்டு வாழவேண்டியதா இருக்கு
பட்டாபட்டி.. said...
என்னய்யா ஒரே புலம்பல்..
உன்னோட பாஸ் யாருனு சொல்லு.. குண்டர் சட்டத்தில உள்ள போடலாம்..
( ரமேஸ் போலீஸ்காரன் இருக்கும் போது உனக்கு எதுக்கு மச்சி கவலை..)///
தக்காளி அவனைத்தான் நான் இந்த அஞ்சு வருசமா தேடிக்கிட்டு இருக்கேன் , ஆள் கைல சிக்க மாட்டேங்குறான் . (யோவ் , நான் ரமேச சொல்லல )
பட்டாபட்டி.. said...
ரமேஸ்..உமக்கு நூறு ஆயுசுயா..
இப்பதான் உம்மைபற்றீ..பெருமையா சொல்லீட்டு இருந்தேன்..ஹி..ஹி///
எப்படி அல்வா கொடுக்குறான் பாரு
Jey said...
படியளக்கிற முதலாளி ஆணி பிடுங்க சொன்னா, அவர் மண்டையிலேயே ஆணி வைச்சி இறக்கச் சொல்றே... ராஸ்க்கல்.///
படி அளக்கிரவன் படிய மட்டும் அளக்கவேண்டியதுதானே , என்னைய ஏன் தொந்திரவு பண்றான் ????
மங்குனி அமைசர் said...
அப்படியே கும்மி அடிச்சுகிட்டே இருந்ங்க , நான் கொஞ்சம் ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்///
ஆமா இவரு பெரிய்ய கலக்டரு , ஆணி புடுங்கப் போறாரு
பட்டாபட்டி.. said...
மங்குனி அமைசர் said...
அப்படியே கும்மி அடிச்சுகிட்டே இருந்ங்க , நான் கொஞ்சம் ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்
//
யோவ்.. வர வர..அரசியல்வாதி மாறி பேச ஆரம்பிச்சுட்ட.. நடத்து..நடத்து...///
ஹி,ஹி,ஹி, இப்பவே அதெல்லாம் பழகிக்கனும்ல
மர்மயோகி said...
ஆணி புடுங்குதல் என்றால் என்ன? ..அதற்க்கு என்ன தகுதிகள் வேணும்..ப்ளீஸ் சொல்லுங்களேன்..///
அடடா , இங்க பாருடா ஒரு குயந்த புள்ளைய
அருண் பிரசாத் said...
ஆணி புடிங்கிட்டு வரேன்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...///
நீதான்ய நம்ம சங்கத் தலைவன்
சைவகொத்துப்பரோட்டா said...
வணக்கம் தலைவா.///
வணக்கம் , வணக்கம் (ஆஹா , எங்க ஆப்பு வக்க போறாங்களோ தெரியலையே ?)
கக்கு - மாணிக்கம் said...
ஆஜர்///
கண்டிப்பா கம்பனி சாப்பாடு உண்டு
என்னது நானு யாரா? said...
அமைச்சருக்கு எலகஷன் கிட்ட வர்றதினால பதவி ஆசை உச்சிக்கு ஏறுது போல!
பாத்து, அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக போகுது அமைச்சரே!
நல்லா இருக்கு!
புது பதிவுகள் போட்டிருக்கேன்! வந்து பாருங்க அமைச்சரே!///
நாம எப்பவுமே தூரமா நின்னு வேடிக்கை பாக்குற குரூபுங்க ,(இதோ வந்துகிட்டே இருக்கேன் )
பனங்காட்டு நரி said...
ஆகா வந்துட்டியா வந்துட்டியா உன்ன தான் ரொம்ப நாலா தேடிடிருன்தேன் ...,///
ஏன்?? , அதுதான் கடன் வாங்கிய காச திரும்ப குடுத்திட்டன்ல ???
பனங்காட்டு நரி said...
//// என்ன கொடும சார் இது ////
என்ன கொடுமை ? நீ தான் எங்களுக்கு கொடுமை///
சரி சரி விடு , இனிமே கடன் கேட்க மாட்டேன்
பனங்காட்டு நரி said...
/////ஆனாலும் இந்த ஏகாதிபத்திய, அடக்கு முறை கொண்ட பாசிஸ முதலாளித்துவ வர்க்கத்தினரின் போக்கு சிறிதும் மாறவில்லை . ///
மங்கு ,
சூப்பர் யா ...ஏற்கனவே கொல்ல பேரு இருக்காங்க இப்போ நீ வேறயா ? i///
ஹி.ஹி.ஹி , அப்புறம் கட்சி ஆரம்பிக்கிரதுன்னா சும்மாவா ????
பனங்காட்டு நரி said...
எங்கள் மன்குனியை அடக்கிய
ஏகாதிபத்தியம் ஒழிக !
பொருள் முதல் வாதம் ஓங்குக !
பாசிச சிந்தனை ஒழிக !
கருத்து முதல் வாதம் ஓங்குக !///
நீதான் தமிழ் நாட்டோட அடுத்த முதலமைச்சர்
பனங்காட்டு நரி said...
யோவ் மங்குனி ,
தேறிட்டயா ...நிறைய ப்ளாக் படிச்சி ,''பாசிசம் ,முதலாளி வர்க்கம் ,ஏகாதிபத்தியம் '''எல்லா வார்த்தைகளையும் தெரிஞ்சிகிட்ட போல ...ஆனால் முக்கியமான வார்த்தை உட்டுட்டியே ...,''' சீழ் ஒழுகும் பார்ப்பன சிந்தனை '''..இன்னும் நீ நிறைய படிக்கணும்///
ஆமாப்பு அத மனப்பாடம் பண்றதுக்குள்ள போதும் , போதும்ன்னு ஆகிப்போச்சு
ஐ ... நான் தான் 50
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ok, சங்கத்து ஆளுங்க எல்லாம் வாங்க, வந்து சந்தா பணத்தைக் கொடுத்துட்டுப் போங்க!
இப்படிக்கு சங்கப் பொருளாளர்///
என்னது சந்தா பணமா ???? அப்படி ஒன்னு இருக்கோ , தல என்னையும் கூட்டு சேத்துக்க
ஜெய்லானி said...
வர வர நல்லவனா ஆகிட்டு வர இது சரியில்ல சொல்லிட்டேன் ஆமா..///
சே,சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை ஜெய்லானி , கொஞ்சம் வெயில்ல அலைஞ்சேன் அதுதான்
Mohamed Faaique said...
JEY சொன்னது..
//நான் 3வது பாஸ்///
இப்போ ALEART 'ஆ இருக்காரு...//
ஸ்டார் மூசிக்
vinu said...
இனி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் பதவி போன்ற பதவிகளுக்கு விருப்பப் படுவோர் விண்ணப்பிக்கலாம்.
sir cost of the application please///
ஜஸ்ட்டு 999999 ஒன்லி
பிரியமுடன் ரமேஷ் said...
அடுத்தடுத்த பதவி எல்லாம்..இதுல பின்னூட்டமிட்டவங்க..வரிசைப்படி தருவாருங்க...ஏன்னா நான் ரெண்டாவதா இருக்கேன் இல்ல..///
சார் , ஆளுக்கு ஒரு பதவிய நாமளா எடுத்துக்குவோம்
ப.செல்வக்குமார் said...
//அப்புறம் நான் பஸ்டுல இருந்து ஆரம்பிக்கணும் .
///
தயவு செய்து அப்படி மட்டும் பண்ணிடாதீங்க .. நான் உங்களுக்கு ஆதரவு தரேன் ..///
நீதானப்பா உலகம் புரிஞ்ச ஆளு
ப.செல்வக்குமார் said...
//வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம் , அடுத்து வரம் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று (சூழ்நிலை சரியாக இருந்தால் ) மத்தியிலும் நமது ஆட்சியை அமையும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ///
கட்சிக்கு இன்னும் பேரு வைக்கலியோ ..?!?//
நீங்களே ஒரு நல்ல பேரா வையுங்க
உங்க சுற்றத்தினர் எவ்வளவு பேருன்னு சொன்னாதான் பதவி... இது எப்படி இருக்கு... ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
வெறும்பய said...
ஆஜர் சார்...நான் 27 வது///
27 ஆ ??? அப்ப உங்களுக்கு புடுச்ச மந்திரி பதவிய நீகளே எடுத்துகங்க , பஸ்ட்டு 50 பேருக்கு இந்த ஆபர்
அலைகள் பாலா said...
இங்கயும் ஆணி தான். அவ்வ்வ்வ்வ்வ்வ்......///
வாங்க தல , எல்லாம் சேந்து அந்த முதலாத்துவத்துக்கு எதிரா போராடுவோம்
Mohamed Ayoub K said...
மன்னா இது என்ன புதுக் கோலம் ?
நீங்கள் மனம் மாறி அந்த சாக்கடைக்குள்(அரசியல்) போய் விட்டிர்கள் என்றால் நம்ம அந்தப் புரத்தின் கதி ?///
அய்யூப் சார் , அதுதான் நமக்கு முதல் வேலை
///நீங்கள் புறா சூப் குடிக்காமல் ஒருநாளும் இருந்ததில்லை,அதற்காகவே நாம் தூது வரும் புறாக்களை விதம் விதமா சூப் வைத்துக் குடித்தோம்.
ஆனால் பாவிகள் இப்போது இயந்தரத்தில் புறா செய்து, ரிமோட் மூலம் இயக்குகின்றார்கள்.
எதிரிகள் நம் அரண்மனையை நோக்கி படையெடுத்து வந்தால், ஓடி ஒளிவதற்கு பலத் தெருக்கள் இருக்கு, ஆனால் அந்த சட்டமன்றத்திலியோ நாம் நினைக்குறே மாதிரி ஓட முடியாது மன்னா.////
சட்ட சபைய நாம கடலுக்கு அடியில் வைத்து கொள்வோம்
///எதிரிகள் கூட நெஞ்சிலேதான் குத்துவார்கள்,ஆனால் இந்த அரசியல் வாதிகள் நீங்கள் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே கல்லைத் தூக்கித் தலையில் போட்டு விடுவார்கள் வேண்டாம் மன்னா வேண்டாம் நமக்கு இந்த அரசியலே வேண்டாம்.////
அதெல்லாம் தொண்டனுகளுக்குத்தான் , நாம எப்பயும் சேப் சைடுல அரசியல் பண்ணுவோம்
moffika said...
இது காமெடி பதிவா? இல்ல....
ஸீரியஸ் பதிவா? ஒன்னும்
புரியலையே!!!!!!
ஒரே குலப்பமா இருக்குல?
இன்னொரு ஸந்தேகம்.....நீங்களாம் மட்டும் எப்படி ஆணி புடுங்கிட்டே கமென்ட்ஸ் போடரிங்க?
இங்கலாம் பிளாகரை ஓபென் பன்னாலே பூதம் வரும்!/////
எனக்கும் அதே குழப்பம் தான் , சேம் பிளட்
RVS said...
உங்க சுற்றத்தினர் எவ்வளவு பேருன்னு சொன்னாதான் பதவி... இது எப்படி இருக்கு... ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.///
நம்ம கட்சிகாரவுங்க எல்லாம் நமக்கு சொந்த பந்தம் தான்
இளைஞர்கள் நாட்டில்!... என்ன கொடுமை சார் இது... http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_30.html
puthu pooSt padissi marakkaama oottu pootturu.
நாந்தான் இருவது.....! (வேறென்ன சொல்ரதுன்னே தெரியல!)
டிஸ்கி : ஏன்டா மங்கு உன்னைய ஆணி புடுக சொன்னா நீ ஆட்சியவே புடுச்சிடுவ போல இருக்கே ?
......அதான் அமைச்சர் ஆகிட்டீங்களே! :-)
//Jey said...
இளைஞர்கள் நாட்டில்!... என்ன கொடுமை சார் இது... http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_30.html
puthu pooSt padissi marakkaama oottu pootturu.//
ஜெய் நாங்க மறக்காம ஓட்டுப் போட்டுக்கிட்டே இருக்கோம், நீ மறக்காம ஏதாவது கொடுப்பேல்லே?
ஆஹா நான் அரசியலில் குதிக்க மாட்டேன்..ஆனா எனக்கு அந்த பிஎம் சீட் மட்டும் போட்டு குடுத்துருங்க
ஆணி ....ஆட்சி !
///நீங்க கவலையே படாதிங்க நம்ம மக்களுக்கு அந்த அளவுக்கு ரோசம் கிடையாது , எந்திரன் பட டிக்கட் இலவசமா குடுத்தா நாம ஆட்சிய கூட புடுச்சிடலாம்.///
ஹா ஹா.. இது செம அப்சர்வேஷன்.....
இந்த ஆட்சி ரெம்ப நல்ல ஆட்சியா இருக்கும் போல இருக்கே... :D :D
இதை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்.
கட்சியில சேர எவ்வளவு தருவீங்க பாஸ்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாந்தான் இருவது.....! (வேறென்ன சொல்ரதுன்னே தெரியல!) ///
எனக்கும் வேற வழியில்லாமத்தான் இப்படி ஹி.ஹி.ஹி
Chitra said...
டிஸ்கி : ஏன்டா மங்கு உன்னைய ஆணி புடுக சொன்னா நீ ஆட்சியவே புடுச்சிடுவ போல இருக்கே ?
......அதான் அமைச்சர் ஆகிட்டீங்களே! :-)///
மேடம் , அடுத்து ஸ்டெப் போகனுமில்ல
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Jey said...
இளைஞர்கள் நாட்டில்!... என்ன கொடுமை சார் இது... http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_30.html
puthu pooSt padissi marakkaama oottu pootturu.//
ஜெய் நாங்க மறக்காம ஓட்டுப் போட்டுக்கிட்டே இருக்கோம், நீ மறக்காம ஏதாவது கொடுப்பேல்லே?///
பன்ணி ஒன்னும் கவலைபடாதே , ஜெய் நியாயமான ஆளு , கரக்க்டா பேசினத குடுத்துடுவான்
Gayathri said...
ஆஹா நான் அரசியலில் குதிக்க மாட்டேன்..ஆனா எனக்கு அந்த பிஎம் சீட் மட்டும் போட்டு குடுத்துருங்க///
அடுத்த பிரதமர் காயத்ரி
வாழ்க
அடுத்த பிரதமர் காயத்ரி
வாழ்க , வாழ்க
அடுத்த பிரதமர் காயத்ரி
வாழ்க ,வாழ்க, வாழ்க
ஹேமா said...
ஆணி ....ஆட்சி !///
நம்ம ஆட்சிக்கு வந்த உடன் முதல்ல இந்த ஆணிய ஒழிச்சிடுவோம் மேடம்
Ananthi said...
///நீங்க கவலையே படாதிங்க நம்ம மக்களுக்கு அந்த அளவுக்கு ரோசம் கிடையாது , எந்திரன் பட டிக்கட் இலவசமா குடுத்தா நாம ஆட்சிய கூட புடுச்சிடலாம்.///
ஹா ஹா.. இது செம அப்சர்வேஷன்.....
இந்த ஆட்சி ரெம்ப நல்ல ஆட்சியா இருக்கும் போல இருக்கே... :D :D///
உங்களுக்கு என்ன போஸ்டிங் வேணுமின்னு சொல்லவே இல்லையே ????
சிநேகிதன் அக்பர் said...
இதை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்.
கட்சியில சேர எவ்வளவு தருவீங்க பாஸ்.///
நிறையா அல்வா தரும் அக்பர் சார்
இதுக்கு தான் ஜாஸ்தி வெயில்ல சுத்தகூடாதுனு சொல்றது..
// அக்பர்..
இதை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்.//
இதை நான் வழிமொழிகிறேன்..
92
ஹாய்...........ஏமாந்தீங்களா?
91 சொல்லுவேன்னுதான நினைச்சீங்க?
99
அடுத்த பால் நோ-பால் ஆகிடக் கூடாதே..............!
ஹாய்...........நான்தான் நூறு!
(நோ பால்-னு மட்டும் சொல்லிடாதீங்க, அம்பையரே!)
101 - அதாவது மொய்
(ஆனா நோ-பால் சொல்லாம இருக்கணும்-கறதுக்கு இல்ல!)
கமெண்ட் நம்பர் 81 to 101 - இவற்றை வைத்து இப்படி ஒரு கமெண்ட் போடுவது தடை செய்யப் பட்டுள்ளது!
"என்ன கொடும சார் இது?"
ஹி.....ஹி..
இனி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் பதவி போன்ற பதவிகளுக்கு
விருப்பப் படுவோர் விண்ணப்பிக்கலாம்.
ஹையா எனக்கு முதலமைச்சர் போஸ்ட் வேணும் மங்குனி
கிடைக்குமா
//டிஸ்கி : ஏன்டா மங்கு உன்னைய ஆணி புடுக சொன்னா நீ ஆட்சியவே புடுச்சிடுவ போல இருக்கே ?//
அதானே..!
என்ன கொடும சார் இது?
போஸ்டர் ஒட்டுற வேலை இருக்கா தல
அப்பாடியோ எவ்வளவு பெரிய பிளான். மங்குனி அமைச்சர் முதலமைச்சர் ஆக வாழ்த்துக்கள்.
பிரியாணி பொட்டலம் விபரம் ஏதும் சொல்லாம நாங்க வரமாட்டோம் மங்கு...
இந்திரா said...
இதுக்கு தான் ஜாஸ்தி வெயில்ல சுத்தகூடாதுனு சொல்றது..///
சரியா சொன்னிங்க , போய் குற்றாலத்துல குளிச்சாதான் சரியாகும் போல
இந்திரா said...
// அக்பர்..
இதை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்.//
இதை நான் வழிமொழிகிறேன்..///
அப்ப நீங்களும் ரொம்ப பாதிக்க பட்ருப்பிங்க போல ???
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
92
ஹாய்...........ஏமாந்தீங்களா?
91 சொல்லுவேன்னுதான நினைச்சீங்க?///
நடக்கட்டும் நடக்கட்டும், என்ஜாய்
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
101 - அதாவது மொய்
(ஆனா நோ-பால் சொல்லாம இருக்கணும்-கறதுக்கு இல்ல!)////
வாழ்த்துக்கள்
r.v.saravanan said...
இனி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் பதவி போன்ற பதவிகளுக்கு
விருப்பப் படுவோர் விண்ணப்பிக்கலாம்.
ஹையா எனக்கு முதலமைச்சர் போஸ்ட் வேணும் மங்குனி
கிடைக்குமா///
ஏற்கனவே ரெண்டு பேரு அப்பளை பண்ணிருக்காங்க , நீங்களும் பண்ணுங்க குழுக்கள் முறைல தேர்தேடுத்திடுவோம்
சே.குமார் said...
//டிஸ்கி : ஏன்டா மங்கு உன்னைய ஆணி புடுக சொன்னா நீ ஆட்சியவே புடுச்சிடுவ போல இருக்கே ?//
அதானே..!
என்ன கொடும சார் இது?///
ஹி.ஹி.ஹி. நானும் அதைதான் சார் சொல்றேன்
வால்பையன் said...
போஸ்டர் ஒட்டுற வேலை இருக்கா தல////
என்னா தல? எனக்கு போட்டியா வர்ற , தல அந்தவேலைய நான் செய்யப்போறேன் , பிளீஸ் பிளீஸ் வேற போஸ்டிங் கேளு தல
முகுந்த் அம்மா said...
அப்பாடியோ எவ்வளவு பெரிய பிளான். மங்குனி அமைச்சர் முதலமைச்சர் ஆக வாழ்த்துக்கள்.////
அட இதுக்கே அசந்துட்டா எப்படி , அடுத்து பாரின்ல போய் ஜெயிப்பம்ல
சீமான்கனி said...
பிரியாணி பொட்டலம் விபரம் ஏதும் சொல்லாம நாங்க வரமாட்டோம் மங்கு...////
சார் , அதெல்லாம் தொண்டர்களுக்குத்தான் , நீங்கல்லாம் தலைவர்கள்
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ஹாய்...........நான்தான் நூறு!
(நோ பால்-னு மட்டும் சொல்லிடாதீங்க, அம்பையரே!)
101வது பின்னூட்டம்..!மங்குனி ஆட்சி..!
எனது பக்கம் உங்கள் பார்வைக்காக காத்திருக்கு..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/
Post a Comment