எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, April 12, 2010

இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா ?

டிஸ்கி : என்ன கொடுமை சார் இது , எனக்கு நடந்த இந்த கொடும நம்ம பிளாகர்ஸ்வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு , நம்ம பட்டாபட்டிய பழனில காவடிஎடுகுரதாகவும் , ஜெயலானிய தல முடிய திருப்திக்கு காணிக்கை செய்றதாகவும் வேண்டிகிட்டு இருக்கேன் . (ரோஸு நீ தான் இந்த பசங்க கூப்டு போயிவேண்டுத நிரவேத்தனும் )


என்னா உலகம் சார் இது ? , நான் பாட்டுக்கு சிவனேன்னு நான் உண்டு ன் பிளாக்உண்டுன்னு இருக்கேன் ?, யாரையாவது தொந்திரவு பண்ணினனா? இல்ல ரெண்டு "பீரு", ரெண்டு "தம்"மை தவிர யார்கிட்டையாவது எக்ஸ்ட்ரா எதுவும் கேட்ருக்கனா?

அறிவுகெட்ட பரதேசி, பன்னாட , நாதாரி எந்த
எச்சகல நாயோ வந்து ஆணி கேட்டுச்சாம் , அதுக்கு என் ஆபிசுல என்னைய ஆணிபுடுங்க சொல்றானுக ?


இந்த
அநியாயம்உலகத்தில எங்கயாவது நடக்குமா ? அவனுக கிட்ட நான் எப்பவாவது ஆணிபுடுங்க சொல்லிருக்கனா ? பாருங்க இந்த 4 நாளா பிளாக் படிக்க முடியாம , கமெண்ட்ஸ் போடா முடியாம கை எல்லாம் நடுங்குது , இது ஆண்டவனுக்கே
பொறுக்குமா ? இதுக்கு தான் எங்கப்பா அப்பவே சொன்னார் , 3 வதுக்கு மேல படிக்காதடா , பின்னாடி ரொம்ப கஸ்டபடுவன்னார் , கேட்டனா ? பின்னூட்ட கொலசாமிக்கு காசு வெட்டி போட்டு இவனுக கண்ணுரெண்டையும் அவிஞ்சு போக செய்யல நான் மங்குனி அமைசர் இல்ல? சரிவேலைய ராஜினாமா பண்ணிடலாம்னா , ஒபாமா என்னோட ராஜினாமாவைஏத்துக்க மாட்றார், நீங்க ராஜினாமா பண்ணிட்டா அப்புறம் இந்த உலகத்த யார் காப்பாத்துவா ? அப்படிங்குறார்

நம்ம பிளாக் பயபுள்ளைகள பாக்காம, பேசாம மனசெல்லாம் ஒடஞ்சு போச்சுஅதுனால நம்ம ரெட்ட , வெளியூரு , முத்து இவுகளுக்கு சயனைடு வாங்கி
கொடுத்து தற்கொல பன்னவைக்க போறேன்.


டுஸ்கி: சரின்னு கிடைச்ச கொஞ்ச நேரத்தில சின்னதா பித்தன் வாக்கு சார் மாதிரிஒரு சமையல் குறிப்பு போட்டேன். சமைச்சு சாப்பிட்டு பாத்து எப்படிஇருந்ததுன்னு மறக்காம பின்னூட்டத்தில போடனும்.

( "சமைத்து அசத்தலாம் "," சமையல் அட்டகாசங்கள் " நீங்க ரெண்டு
பேரும் சமையல் செய்வது எப்படின்னு முதல்ல இத பாத்து கத்துகிட்டு அப்புறம் பதிவு போடுங்க. வந்துட்டாங்க, சும்மா அரகொறையா கத்துகிட்டு வந்து இங்க படம் காட்ட கூடாது ? )


"வெஜ் சாம்பார்" செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

கிச்சன் : 1 (உங்க வீட்டில் இருக்கணும் )
கேஸ் அடுப்பு : 1 (இரண்டு பர்னர் கொண்டது )
கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )
கேஸ் : தேவையான அளவு
பாத்திரம் : 2 (சைஸ் உங்களுக்கு தேவையான அளவு )
கரண்டி : 2 (பாதாள கரண்டி இல்லை )
டேபிள் ஸ்பூன் : 3 (டேபிள் இல்லாமல் )
லைட்டர் : 1 (இல்லாவிட்டால் தீப்பெட்டி )
தண்ணீர் : 6 லிட்டர்


செய்முறை :

முதலில் கிச்சனுக்குள் நுழையவும் , பின்பு லைட்டர் அல்லது தீப்பெட்டி கொண்டு கேஸ் அடுப்பை பற்ற வைக்கவும் .ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து இரண்டுபாத்திரங்களையும் கழுவிகொள்ளவும் , ஒரு பாத்திரத்தை பற்ற வைத்த அடுப்பின்மேல் வைக்கவும் , அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும். கொதிக்க வைத்த நீரை வைத்து அடுத்த பாத்திரத்தை கழுவவும் , பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து வைத்த சாம்பாரை எடுத்து அந்த பாத்திரத்தில்ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும் , சுவையான "வெஜ் சாம்பார்" ரெடி .


அடுத்து உங்கள் இஷ்டம் போல் பக்கத்து வீட்டிலோ , எதிர்த்த வீட்டிலோ தேவையான அளவு சோறு ஓசி வாங்கி , இந்த சுவையான "வெஜ் சாம்பார்" ஊற்றிசாப்பிட்டால் சுவையாக இருக்கும்.



டிஸ்கி : எனவே நண்பர்களே இன்னொரு 10 நாளைக்கு எப்ப வருவேன் எப்ப போவேன்னு எனக்கு தெரியாது , ஆனா அடிக்கடி வருவேன், அதுனால ஒரு 10 நாள் என்னோட பயம் இல்லாம நீங்க உயிர்வாழலாம்


கிஸ்கி : இப்படிக்கு வருத்தபடாத வாலிபர்கள் சங்கம்

150 comments:

Ganesh Babu said...

han first comment,
mattera padichitu methiya podren

சைவகொத்துப்பரோட்டா said...

சிரிச்சு முடியல அமைச்சரே,
சீக்கிரம் ஆணியை புடுங்கிட்டு வாங்க :))

Ganesh Babu said...

என்ன கொடும சார் இது,

சாம்பார்னு ஒரு ஆர்வமா வந்தா இப்டி நேத்து வச்சது, முந்தாநேத்து வெட்சதெல்லாம் சூடு பண்ண சொல்றீங்களே அமைச்சரே, ரைட் விடுங்க சூடு பண்ணிதான் பார்ப்போமே,வரட்டா, டாட்டா , பாய் பாய் , சி யு

Aba said...

//நீங்க ராஜினாமா பண்ணிட்டா அப்புறம் இந்த உலகத்த யார் காப்பாத்துவா ? அப்படிங்குறார்//

அதானே? அவருக்கு கவலை இந்தியா முன்னேறி தனக்கு எதிரா வரக்கூடாதுன்னு... பாருய்யா உன்னாலதான் இந்தியா உருப்படாமப் போவுதுன்னு அவருக்கே தெரிஞ்சிருக்கு!

//கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )
கேஸ் : தேவையான அளவு//

யோவ் மங்கு, ஒன்னைய மாதிரி வெவரமா எக்ஸ்ப்ளைன் பண்ண யாராலையும் முடியாதுய்யா... இப்பிடித்தான் ஒருமுற பரவை முனியம்மா(உன்னோட ஸ்டுடன்ட்தான்) பன்னியோட லெக்பீச சமைக்கிறது எப்பிடின்னு மெயில் அனுப்பிச்சு... சரி சரி... அத ஏன் கேக்குற? விடு விடு...

அது சரி, வெந்நீர்ல பாத்திரத்த கழுவிட்டேன். ஆனா என்கிட்ட பிரிட்ஜ், சாம்பார் ரெண்டுமே இல்லையேப்பா... தேவையான பொருட்கள ஒழுங்கா சொல்றதில்லையா? எரும மாடு...

//இப்படிக்கு வருத்தபடாத வாலிபர்கள் சங்கம் //

எலேய்.. ரியாஸ்கானுக்கு ஒரு எஸ்.டி.டிய போடவா? கால புடுங்கி புரியாணி வச்சுடுவான் ஜாக்கிரத...

நாடோடி said...

ச‌மைய‌ல் குறிப்பு அருமை.........சிரிப்பு தாங்க‌ முடிய‌லை..

சுவ‌த்துல‌ இருந்து ஆணியை புடுங்குற‌த‌ விட்டுட்டு .... சுவ‌த்திலேயே யாருக்கும் தெரியாம‌‌ அடிச்சு விட்டுங்க‌... எப்ப‌டி ந‌ம்ம‌ ஐடியா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

சிரிப்பு தாங்க‌ முடிய‌லை..

Ahamed irshad said...

//சரின்னு கிடைச்ச கொஞ்ச நேரத்தில சின்னதா பித்தன் வாக்கு சார் மாதிரிஒரு சமையல் குறிப்பு போட்டேன்//

இது வேறயா...

Balamurugan said...

நீங்க சொன்ன மாதிரியே சமைச்சு சாப்பிட்டு பார்த்தேன்.
அடா அடா! அருமையான ருசி...!!??

Unknown said...

nice jokes.

அன்புத்தோழன் said...

அதென்னவோ தெரில மங்கு... நம்ம காலேஜு மகிமையே மகிமை தான்.... எல்லா பயபுள்ளைகளும் ஒரே மாதுறியே.... ;-)) ஹி ஹி... முடிலப்பா... கொல காமெடி... உசுருக்கு சேதாரம் வராம பாத்துக்கோங்க மங்கு.... ரெண்டு பேரு கைல ரொட்டி கட்டையோட ஒரு கொல வெறில உங்கள தேடிட்டு இருக்காங்களாம்.... ஹ ஹ... :-))))))

அன்புத்தோழன் said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

நான் சாம்பார் வைக்கும் முறையும் இதே தான்!

MUTHU said...

மங்கு இந்த பதிவுக்கு சயனைடு பெட்டர்

MUTHU said...

கரிகாலன் said...
இப்பிடித்தான் ஒருமுற பரவை முனியம்மா(உன்னோட ஸ்டுடன்ட்தான்) பன்னியோட லெக்பீச சமைக்கிறது எப்பிடின்னு மெயில் அனுப்பிச்சு... சரி சரி... அத ஏன் கேக்குற? விடு விடு...///////

நாம அடிச்ச அடியில் பன்னி சேது ரேஞ்சுக்கு போயிடுச்சுன்னு கேள்விபட்டேன் உண்மையா கரிகாலன்

பனித்துளி சங்கர் said...

///////டிஸ்கி : என்ன கொடுமை சார் இது , எனக்கு நடந்த இந்த கொடும நம்ம பிளாகர்ஸ்வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு , நம்ம பட்டாபட்டிய பழனில காவடிஎடுகுரதாகவும் , ஜெயலானிய தல முடிய திருப்திக்கு காணிக்கை செய்றதாகவும்வேண்டிகிட்டு இருக்கேன் . (ரோஸு நீ தான் இந்த பசங்க கூப்டு போயிவேண்டுதல நிரவேத்தனும் )///////


ஆத்தாடியோ !
இது என்ன ஒரு பெரிய பூகம்பமா இருக்கே !

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

MUTHU said...

//சரின்னு கிடைச்ச கொஞ்ச நேரத்தில சின்னதா பித்தன் வாக்கு சார் மாதிரிஒரு சமையல் குறிப்பு போட்டேன்//


இது அவருக்கு தெரியுமா

MUTHU said...

///////டிஸ்கி : என்ன கொடுமை நம்ம பட்டாபட்டிய பழனில காவடிஎடுகுரதாகவும் , ஜெயலானிய தல முடிய திருப்திக்கு காணிக்கை செய்றதாகவும்வேண்டிகிட்டு இருக்கேன் . (ரோஸு நீ தான் இந்த பசங்க கூப்டு போயிவேண்டுதல நிரவேத்தனும்
///////

கவலைபடாதே மங்கு உன் வேண்டுதலை நான் முடித்து வைக்கிறேன்,
பட்டு ஜெய்லானி உங்களுக்கு மொட்டை கன்பார்ம்

சாருஸ்ரீராஜ் said...

சமையல் குறிப்பு அருமை , நீங்க விருந்துக்கு வரும் போது இந்த மெத்தட்ல சாம்பார் வச்சுட்டா போச்சு.

settaikkaran said...

பத்துநாளானாலும் சரி, திரும்பிவந்து அழுவாம ஆணிபுடுங்குறது எப்படீன்னு ஒரு பதிவு போட்டேயாகணும் ஆமா!

சுசி said...

சிரிச்சா மனுஷங்க சாவாங்கன்னா இது கரெக்டுதான் அமைச்சரே..

//ஒரு 10 நாள் என்னோட பயம் இல்லாம நீங்க உயிர்வாழலாம் //.

Unknown said...

உயர்திரு மங்குனி அமைச்சர் அவர்களுக்கு,

நீங்கள் சொன்ன முறையில் சாம்பார் வைக்க ஆரம்பித்தேன். இரண்டாவது பாத்திரத்தை கொதிக்க வைத்த நீரில் கழுவிய பிறகு ஃபிரிட்ஜைத் திறந்தால் அங்கே சாம்பார் இல்லை. இப்போது நான் எதை சுட வைப்பது? கொஞ்சம் விளக்கவும். முடிந்தால் ஒரு வீடியோ போட்டு விளக்கவும்.

'பரிவை' சே.குமார் said...

ச‌மைய‌ல் குறிப்பு அருமை.........சிரிப்பு தாங்க‌ முடிய‌லை..

Chitra said...

நாலு நாள் கழிச்சு வந்ததற்கே ஊசி போன பழைய சாம்பார். இன்னும் பத்து நாள் கழிச்சு வந்தா??????????????
ha,ha,ha.....

ஜெய்லானி said...

//ஜெயலானிய தல முடிய திருப்திக்கு காணிக்கை செய்றதாகவும் வேண்டிகிட்டு இருக்கேன் . //

மங்கு, நீதான்யா உன்மையான நன்பன். என் தலைமுடியோட விட்டியே!! காளிக்கு தலைய குடுக்கிறேன்னு வேண்டாம விட்டியே அதே போதும். யப்பா!!!! தலை தப்பியது எங்கதாத்தன் புண்ணியம்..

ஜெய்லானி said...

//அதுக்கு என் ஆபிசுல என்னைய ஆணிபுடுங்க சொல்றானுக ? //

சுத்திய எடுத்து சும்மா நச்சுன்னு மண்டையில போட்ற வேண்டியதுதானே!!!

ஜெய்லானி said...

//பாருங்க இந்த 4 நாளா பிளாக் படிக்க முடியாம , கமெண்ட்ஸ் போடா முடியாம கை எல்லாம் நடுங்குது , //

ஜலீலாக்கா குடுத்த மொளகா காரம்ன்னுதான்ல நெனச்சேன். வயத்த விட்டுடியே மக்கா!!!

ஜெய்லானி said...

//அதுனால நம்ம ரெட்ட , வெளியூரு , முத்து இவுகளுக்கு சயனைடு வாங்கிகொடுத்து தற்கொல பன்னவைக்க போறேன்.//

அதுல உபயம் ஜெய்லானின்னு எழுத மறக்காதே!!

MUTHU said...

ஜெய்லானி said..
அதுல உபயம் ஜெய்லானின்னு எழுத மறக்காதே!!///////////

நீ தான் அந்த கருப்பு ஆடா,வெளி பன்னிக்கு காலை புடிங்கி விட்ட மாதிரி இவருக்கு என்ன பண்ணலாம்

ஜெய்லானி said...

@@@Muthu --// நீ தான் அந்த கருப்பு ஆடா,வெளி பன்னிக்கு காலை புடிங்கி விட்ட மாதிரி இவருக்கு என்ன பண்ணலாம்//

எதுக்கு காலு கையி , அதான் மங்கு வேண்டிட்டு இருக்கே!! முத்து.

ஜெய்லானி said...

@@@ Chitra --//நாலு நாள் கழிச்சு வந்ததற்கே ஊசி போன பழைய சாம்பார். இன்னும் பத்து நாள் கழிச்சு வந்தா??????????????
ha,ha,ha.....//

அதுக்கூட தொட்டுக்க பழைய வெங்காயமும் , பழைய சோறும்...

ஜெய்லானி said...

Muthu said...

//சரின்னு கிடைச்ச கொஞ்ச நேரத்தில சின்னதா பித்தன் வாக்கு சார் மாதிரிஒரு சமையல் குறிப்பு போட்டேன்//


இது அவருக்கு தெரியுமா//

ஆமை முட்டையில ஆஃபாயில் எப்படின்னு மங்குக்கு சொல்லி தருவார்.

ஜெய்லானி said...

Muthu said...

///////டிஸ்கி : என்ன கொடுமை நம்ம பட்டாபட்டிய பழனில காவடிஎடுகுரதாகவும் , ஜெயலானிய தல முடிய திருப்திக்கு காணிக்கை செய்றதாகவும்வேண்டிகிட்டு இருக்கேன் . (ரோஸு நீ தான் இந்த பசங்க கூப்டு போயிவேண்டுதல நிரவேத்தனும்
///////

கவலைபடாதே மங்கு உன் வேண்டுதலை நான் முடித்து வைக்கிறேன்,
பட்டு ஜெய்லானி உங்களுக்கு மொட்டை கன்பார்ம்//


எலேய் உமக்கு சயனைடு கன்ஃபார்ம்தாண்டி . பாட்டில் உபயம் நாந்தான்ல. கடைசி ஆசை எதுனா இருந்தா இப்பயே சொல்லிடுல . பின்ன பேயா அலஞ்சா என்கதை விக்கிரமாதித்தன் போல ஆயிடும்.

ஜெய்லானி said...

@@@அன்புத்தோழன் --//காமெடி... உசுருக்கு சேதாரம் வராம பாத்துக்கோங்க மங்கு.... ரெண்டு பேரு கைல ரொட்டி கட்டையோட ஒரு கொல வெறில உங்கள தேடிட்டு இருக்காங்களாம்.... ஹ ஹ..//

ச்சே..ச்சே...ரொட்டி கட்டை எதுக்கு. தலைமுடி மட்டும்தானே எனக்கு .மூனு பேருக்கு தலையே போகப்போகுது...அத நெனச்சி சந்தோஷப்படு வாத்யாரே!!!!! மாலை மட்டும் முத்துவுக்கு ஸ்பெஷலா அரெஞ்ச் பண்ணிடுங்க போதும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//எனவே நண்பர்களே இன்னொரு 10 நாளைக்கு எப்ப வருவேன் எப்ப போவேன்னு எனக்கு தெரியாது , ஆனா அடிக்கடி வருவேன், அதுனால ஒரு 10 நாள் என்னோட பயம் இல்லாம நீங்க உயிர்வாழலாம் //


தேங்ஸ் வாத்தியாரே..
ஆமா.. உன்னோட பாஸ் பேர சொல்லி.. பழனில ஒரு அர்ச்சனை பண்ணிடரேன்..

நல்ல மனுசனுக இருப்பதால் தான்.. நாட்ல மழை பெய்யுது சாமியோய்...

பித்தனின் வாக்கு said...

ஹா ஹா செம காமெடிப்பா. நீ எங்க எல்லாரையும் அலுவலகத்தில் தானா சிரிக்க வைத்து லூசுப் பட்டம் வாங்கிக் கெடுப்பாய் போல உள்ளதே. நேத்து வச்ச சாம்பார்தான் ரொம்ப டேஸ்டா இருக்கும்.

பித்தனின் வாக்கு said...

// நான் சாம்பார் வைக்கும் முறையும் இதே தான்! //
நல்ல வேளை வால்ஸ், நான் சோறு வாங்கும் முறையும் இதுதான்ன்னு சொல்லாம விட்டுட்டிங்களே. நம்ம இரகசியம் எல்லாம் வெளியில் தெரியக் கூடாது.

Jaleela Kamal said...

அமைச்சரே ஆனாலும் இப்படி கோர்த்து விட்டுட்டு போகப்படாதாக்கும்.

ஆனாலும் நான் சொன்னேன்னே கூட 10 பெங்குளூரு பச்ச மிளாகாயும், ஆந்திரா மிளகாய் போட்டு பாஸ்தாவ சாப்பிட்டு ட்டு 10 நாளா எழுந்திரிக்க முடியாம போய்ட்டீங்கலா?

Jaleela Kamal said...

அப்ப சுதாகர் சார் தானா சிரிச்சிட்டு இருக்கீங்கலா> பக்கத்தில் இருக்கிறவர்கள் ஒரு மாதிரியா பார்த்து இருப்பாஙக்ளே

Jaleela Kamal said...

பரவாயில்ல ஜெய்லானி தல தப்பிச்சிது, அபப்டியே மொட்டை போட்டது நல்லதாவும் போச்சு இந்த வெயிலுக்கு காத்து வாங்க...

Jaleela Kamal said...

அமைச்சரே வந்து எத்தனை ஆணியபுடுங்கினீஙக்ன்னு கரெக்டா எண்ணி சொல்லனும்.

Aba said...

@முத்து,

ஆமாண்டா!... அந்தப் புண்ணாக்கு தன்னோட பேரையே மறந்துட்டு.. கார்த்திகா, மைனர் குஞ்சு பேர்ல எல்லாம் கமென்ட் போட்டுட்டு மூனுகால்ல திரியுது.

டேய்...... ப்ளூகிராஸ்ல இருந்து ஆளுங்க வர்றானுங்கடா... ஒளிஞ்சுக்குவோம்....

Aba said...

@ரெட்ட...

// நான் சாம்பார் வைக்கும் முறையும் இதே தான்! //

ஏன்டா டேய்... அந்த விஜய் பயலோட சேர்ந்து நீங்களும் ரீ-மேக் பண்ண ஆரம்பிச்சுட்டிங்க்களா?? உருப்ப்படும்டா சாமி..

Aba said...

@ஜெய்லானி

//ஆமை முட்டையில ஆஃபாயில் எப்படின்னு மங்குக்கு சொல்லி தருவார்.//

ஜெய்லானி மாமா... அவருக்கு ஆமா முட்ட ஆஃபாயில் மட்டுந்தான் தெரியும்... ஆனா மங்குக்கு பன்னி முட்டைல புல்ஸ்-ஐ போடவே தெரியும்பா......

Aba said...

//நீங்கள் சொன்ன முறையில் சாம்பார் வைக்க ஆரம்பித்தேன். இரண்டாவது பாத்திரத்தை கொதிக்க வைத்த நீரில் கழுவிய பிறகு ஃபிரிட்ஜைத் திறந்தால் அங்கே சாம்பார் இல்லை. இப்போது நான் எதை சுட வைப்பது? கொஞ்சம் விளக்கவும். முடிந்தால் ஒரு வீடியோ போட்டு விளக்கவும்.//

ஒனக்காவது பரவாயில்ல.... ஃபிரிட்ஜைத் திறந்தா சாம்பார் இல்லை.. எனக்கு திறக்குறத்துக்கு பிரிட்ஜே இல்லையேடா... நா என்னத்த திறக்க?

மங்குனி சார்.. இனிமேல் இதுமாதிரி காஸ்ட்லி டிஷ் (பிரிட்ஜ் விலை ரொம்ப அதிகம் சார்) எல்லாம் சொல்லித் தராதீங்க.. சொல்லிபுட்டேன்... நீங்க புடுங்குற ஆணில நாலு மட்டன் பிரியாணி, ஆறு சிக்கன் பிரியாணி போடுறது எப்பிடின்னு... கொஞ்ச சீப்பான ஐட்டமா சொல்லித் தாங்கப்பா....

Aba said...

@சித்ரா,

//நாலு நாள் கழிச்சு வந்ததற்கே ஊசி போன பழைய சாம்பார். இன்னும் பத்து நாள் கழிச்சு வந்தா??????????????//

உக்கிப் போன புண்ணாக்குதான்.. வேறென்ன? (மங்குனி தின்னுறதத்தானே நமக்கும் தர முடியும்?)

Aba said...

@ஜெய்லானி,

//அதுல உபயம் ஜெய்லானின்னு எழுத மறக்காதே!!//

ஜெயில் களி திங்குறத்துக்கு ஆச வந்துடுச்சு போல.....

//எலேய் உமக்கு சயனைடு கன்ஃபார்ம்தாண்டி . பாட்டில் உபயம் நாந்தான்ல. கடைசி ஆசை எதுனா இருந்தா இப்பயே சொல்லிடுல . பின்ன பேயா அலஞ்சா என்கதை விக்கிரமாதித்தன் போல ஆயிடும்.//

ஆத்தாடி..... இந்த ஊருல தீபாராதன காட்டுறவன் மொதக்கொண்டு தீவிரவாதியால்ல மாறிட்டான்....... என்ன பண்ணுறதுன்னு தெரியலையே...

Aba said...

@பித்தன்,

//நீ எங்க எல்லாரையும் அலுவலகத்தில் தானா சிரிக்க வைத்து லூசுப் பட்டம் வாங்கிக் கெடுப்பாய் போல உள்ளதே.//

என்ன வேடிக்கை? மீசையை மூக்குவழியாக விட்டு, மூளையை நோண்டிவிடுவேன் ஜாக்கிரதை....

Aba said...

//அப்ப சுதாகர் சார் தானா சிரிச்சிட்டு இருக்கீங்கலா> பக்கத்தில் இருக்கிறவர்கள் ஒரு மாதிரியா பார்த்து இருப்பாஙக்ளே//

அடப்போய்யா அவரே கீழ்ப்பாக்கத்துல இருந்து பிளாக் படிக்கிறாரு....

Aba said...

//அபப்டியே மொட்டை போட்டது நல்லதாவும் போச்சு இந்த வெயிலுக்கு காத்து வாங்க...//

மொட்டையில இப்பிடி ஒரு அட்வான்டேஜ் இருக்கிறது தெரியாமப் போச்சே! தெரிஞ்சிருந்தா காலேல தாடிய எடுக்கும்போது அப்பிடியே கபாலத்தையும் சேர்த்து மழிச்சிருப்பேன்...

Aba said...

அய்..... Me the 50..........

அப்பா.... உசிரக் குடுத்து கமன்ட் போட்டது வீணாப் போகல.......

மங்குனி அமைச்சர் said...

//Ganesh Babu said...

han first comment,
mattera padichitu methiya podren//

vaanga , vaanga

மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...

சிரிச்சு முடியல அமைச்சரே,
சீக்கிரம் ஆணியை புடுங்கிட்டு வாங்க :))//


சார் இப்பதான் ஆபிசுல ஆணி எங்க இருக்குன்னு தேடிகிட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

//Ganesh Babu said...

என்ன கொடும சார் இது,

சாம்பார்னு ஒரு ஆர்வமா வந்தா இப்டி நேத்து வச்சது, முந்தாநேத்து வெட்சதெல்லாம் சூடு பண்ண சொல்றீங்களே அமைச்சரே, ரைட் விடுங்க சூடு பண்ணிதான் பார்ப்போமே,வரட்டா, டாட்டா , பாய் பாய் , சி யு///



ட்ரை பண்ணி பாருங்க சார், மீண்டும் வாங்க

மங்குனி அமைச்சர் said...

//// கரிகாலன் said...



அது சரி, வெந்நீர்ல பாத்திரத்த கழுவிட்டேன். ஆனா என்கிட்ட பிரிட்ஜ், சாம்பார் ரெண்டுமே இல்லையேப்பா... தேவையான பொருட்கள ஒழுங்கா சொல்றதில்லையா? எரும மாடு...
////


வீட்டில் பிரிட்ஜ் இல்லையென்றால் நிர்வாக பொறுப்பாகாது

மங்குனி அமைச்சர் said...

//நாடோடி said...

ச‌மைய‌ல் குறிப்பு அருமை.........சிரிப்பு தாங்க‌ முடிய‌லை..

சுவ‌த்துல‌ இருந்து ஆணியை புடுங்குற‌த‌ விட்டுட்டு .... சுவ‌த்திலேயே யாருக்கும் தெரியாம‌‌ அடிச்சு விட்டுங்க‌... எப்ப‌டி ந‌ம்ம‌ ஐடியா?///


ட்ரை பண்றேன் நாடோடி சார்

மங்குனி அமைச்சர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...

சிரிப்பு தாங்க‌ முடிய‌லை..//

thank you sir

மங்குனி அமைச்சர் said...

///அஹமது இர்ஷாத் said...

//சரின்னு கிடைச்ச கொஞ்ச நேரத்தில சின்னதா பித்தன் வாக்கு சார் மாதிரிஒரு சமையல் குறிப்பு போட்டேன்//

இது வேறயா...///


ஆமாம்பா , ஆமா

மங்குனி அமைச்சர் said...

//பாலமுருகன் said...

நீங்க சொன்ன மாதிரியே சமைச்சு சாப்பிட்டு பார்த்தேன்.
அடா அடா! அருமையான ருசி...!!??//

அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க கூடாது

மங்குனி அமைச்சர் said...

//Blogger suresh said...

nice jokes.//

thank you suresh sir

மங்குனி அமைச்சர் said...

//அன்புத்தோழன் said...

அதென்னவோ தெரில மங்கு... நம்ம காலேஜு மகிமையே மகிமை தான்.... எல்லா பயபுள்ளைகளும் ஒரே மாதுறியே.... ;-)) ஹி ஹி... முடிலப்பா... கொல காமெடி... உசுருக்கு சேதாரம் வராம பாத்துக்கோங்க மங்கு.... ரெண்டு பேரு கைல ரொட்டி கட்டையோட ஒரு கொல வெறில உங்கள தேடிட்டு இருக்காங்களாம்.... ஹ ஹ... :-))))))///


ஆகா நீகளே மாடிவிற்றுவிக போலருக்கு

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

நான் சாம்பார் வைக்கும் முறையும் இதே தான்!///

தல நம்ம ரெண்டு பேரு டேஸ்டும் ஒரு மாதிரி இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Muthu said...

மங்கு இந்த பதிவுக்கு சயனைடு பெட்டர்///

புரிஞ்சா சரி

மங்குனி அமைச்சர் said...

Muthu said...

கரிகாலன் said...
இப்பிடித்தான் ஒருமுற பரவை முனியம்மா(உன்னோட ஸ்டுடன்ட்தான்) பன்னியோட லெக்பீச சமைக்கிறது எப்பிடின்னு மெயில் அனுப்பிச்சு... சரி சரி... அத ஏன் கேக்குற? விடு விடு...///////

நாம அடிச்ச அடியில் பன்னி சேது ரேஞ்சுக்கு போயிடுச்சுன்னு கேள்விபட்டேன் உண்மையா கரிகாலன்///////



கரிகாலன் உங்களுக்கு தான் இந்த கால்

மங்குனி அமைச்சர் said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////டிஸ்கி : என்ன கொடுமை சார் இது , எனக்கு நடந்த இந்த கொடும நம்ம பிளாகர்ஸ்வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு , நம்ம பட்டாபட்டிய பழனில காவடிஎடுகுரதாகவும் , ஜெயலானிய தல முடிய திருப்திக்கு காணிக்கை செய்றதாகவும்வேண்டிகிட்டு இருக்கேன் . (ரோஸு நீ தான் இந்த பசங்க கூப்டு போயிவேண்டுதல நிரவேத்தனும் )///////


ஆத்தாடியோ !
இது என்ன ஒரு பெரிய பூகம்பமா இருக்கே !

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் ///


தொடர்ந்து வாங்க சார் .

மங்குனி அமைச்சர் said...

//Muthu said...

//சரின்னு கிடைச்ச கொஞ்ச நேரத்தில சின்னதா பித்தன் வாக்கு சார் மாதிரிஒரு சமையல் குறிப்பு போட்டேன்//


இது அவருக்கு தெரியுமா////



யப்பா முத்து போட்டு குடுத்திடாத

மங்குனி அமைச்சர் said...

//Muthu said...


கவலைபடாதே மங்கு உன் வேண்டுதலை நான் முடித்து வைக்கிறேன்,
பட்டு ஜெய்லானி உங்களுக்கு மொட்டை கன்பார்ம்///


நீ தாம்பா நண்பன்

மங்குனி அமைச்சர் said...

//sarusriraj said...

சமையல் குறிப்பு அருமை , நீங்க விருந்துக்கு வரும் போது இந்த மெத்தட்ல சாம்பார் வச்சுட்டா போச்சு.//


இதெல்லாம் அடுத்தவுகளுக்கு தான் மேடம் , நமக்கு இல்ல

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...

பத்துநாளானாலும் சரி, திரும்பிவந்து அழுவாம ஆணிபுடுங்குறது எப்படீன்னு ஒரு பதிவு போட்டேயாகணும் ஆமா!//


விடு சேட்ட, குறுக்கால வந்து எழுதிடுறேன்

மங்குனி அமைச்சர் said...

// சுசி said...

சிரிச்சா மனுஷங்க சாவாங்கன்னா இது கரெக்டுதான் அமைச்சரே..

//ஒரு 10 நாள் என்னோட பயம் இல்லாம நீங்க உயிர்வாழலாம் //.//




ரொம்ப நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

//முகிலன் said...

உயர்திரு மங்குனி அமைச்சர் அவர்களுக்கு,

நீங்கள் சொன்ன முறையில் சாம்பார் வைக்க ஆரம்பித்தேன். இரண்டாவது பாத்திரத்தை கொதிக்க வைத்த நீரில் கழுவிய பிறகு ஃபிரிட்ஜைத் திறந்தால் அங்கே சாம்பார் இல்லை. இப்போது நான் எதை சுட வைப்பது? கொஞ்சம் விளக்கவும். முடிந்தால் ஒரு வீடியோ போட்டு விளக்கவும்.///


ஃபிரிட்ஜைத் திறந்தால் அங்கே சாம்பார் ல்லாவிட்டால் அதற்க்கு நிவாகம் பொறுப்பல்ல

மங்குனி அமைச்சர் said...

// சே.குமார் said...

ச‌மைய‌ல் குறிப்பு அருமை.........சிரிப்பு தாங்க‌ முடிய‌லை..///

ரொம்ப நன்றி சே.குமார் sir

மங்குனி அமைச்சர் said...

// Chitra said...

நாலு நாள் கழிச்சு வந்ததற்கே ஊசி போன பழைய சாம்பார். இன்னும் பத்து நாள் கழிச்சு வந்தா??????????????
ha,ha,ha.....///


அப்பாவும் இதுல மீதம் இருக்க சாம்பார் தான் மேடம்

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

மங்கு, நீதான்யா உன்மையான நன்பன். என் தலைமுடியோட விட்டியே!! காளிக்கு தலைய குடுக்கிறேன்னு வேண்டாம விட்டியே அதே போதும். யப்பா!!!! தலை தப்பியது எங்கதாத்தன் புண்ணியம்..///


என்ன இருந்தாலும் , உன்னைய விட்டுகொடுப்பனா நண்பா , (அந்த சயனைடு மேட்டர பாத்துக்கோ )

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...


ஜலீலாக்கா குடுத்த மொளகா காரம்ன்னுதான்ல நெனச்சேன். வயத்த விட்டுடியே மக்கா!!!///


உண்மைய வெளிய சொல்லாத

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

அதுல உபயம் ஜெய்லானின்னு எழுத மறக்காதே!!///


நீயே எழுதி , நீயே கொடுத்திடு

மங்குனி அமைச்சர் said...

///பட்டாபட்டி.. said...

தேங்ஸ் வாத்தியாரே..
ஆமா.. உன்னோட பாஸ் பேர சொல்லி.. பழனில ஒரு அர்ச்சனை பண்ணிடரேன்..

நல்ல மனுசனுக இருப்பதால் தான்.. நாட்ல மழை பெய்யுது சாமியோய்...///


அடப்பாவி அவனா நீ ?

மங்குனி அமைச்சர் said...

// பித்தனின் வாக்கு said...

ஹா ஹா செம காமெடிப்பா. நீ எங்க எல்லாரையும் அலுவலகத்தில் தானா சிரிக்க வைத்து லூசுப் பட்டம் வாங்கிக் கெடுப்பாய் போல உள்ளதே. நேத்து வச்ச சாம்பார்தான் ரொம்ப டேஸ்டா இருக்கும்.///


விடுங்க சார் உண்மை என்னைக்காவது வெளிய தெரிந்துதான் ஆகும்

மங்குனி அமைச்சர் said...

/// Jaleela said...

அமைச்சரே ஆனாலும் இப்படி கோர்த்து விட்டுட்டு போகப்படாதாக்கும்.

ஆனாலும் நான் சொன்னேன்னே கூட 10 பெங்குளூரு பச்ச மிளாகாயும், ஆந்திரா மிளகாய் போட்டு பாஸ்தாவ சாப்பிட்டு ட்டு 10 நாளா எழுந்திரிக்க முடியாம போய்ட்டீங்கலா?///



இம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்

மங்குனி அமைச்சர் said...

// Jaleela said...

அமைச்சரே வந்து எத்தனை ஆணியபுடுங்கினீஙக்ன்னு கரெக்டா எண்ணி சொல்லனும்.///


மேடம் எனக்கு கணக்கு சரியா வராதே ?

மங்குனி அமைச்சர் said...

/// கரிகாலன் said...


ஒனக்காவது பரவாயில்ல.... ஃபிரிட்ஜைத் திறந்தா சாம்பார் இல்லை.. எனக்கு திறக்குறத்துக்கு பிரிட்ஜே இல்லையேடா... நா என்னத்த திறக்க?

மங்குனி சார்.. இனிமேல் இதுமாதிரி காஸ்ட்லி டிஷ் (பிரிட்ஜ் விலை ரொம்ப அதிகம் சார்) எல்லாம் சொல்லித் தராதீங்க.. சொல்லிபுட்டேன்... நீங்க புடுங்குற ஆணில நாலு மட்டன் பிரியாணி, ஆறு சிக்கன் பிரியாணி போடுறது எப்பிடின்னு... கொஞ்ச சீப்பான ஐட்டமா சொல்லித் தாங்கப்பா....////


பிரிட்ஜ் இல்லன்னா பக்கத்து வீட்டுல போய் எடுத்திட்டு வாங்க

மங்குனி அமைச்சர் said...

// கரிகாலன் said...

அய்..... Me the 50..........

அப்பா.... உசிரக் குடுத்து கமன்ட் போட்டது வீணாப் போகல.......////


ஆஹா , ஒரு குரூபா தான்யா அலையுராணுக

ஸாதிகா said...

லேட்டா வந்துட்டேன்.மொக்கைன்னா மொக்கை அசல் மொக்கை.அக்மார்க் மொக்கை.இப்படி எங்களை அநியாயத்திற்கு சிரிக்கவச்சி,வயிற்றுவலியை உண்டாக்கிய மங்குனியாருக்கு தொடர்ந்து பத்து நாட்களுக்கு அவர் குறிப்புப்படியே மட்டும் சாப்பாடு கிட்டுமாக என்று கடவுகிறேன்.அடுத்த பதிவில் ஓசி சோறு பக்கத்துவீட்டுக்கு சென்று வாங்கிய அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுவீராக!

Asiya Omar said...

நாலு பக்கத்திற்கு வெந்நீர் போட ஐடியாவை எங்கிட்ட கேட்ட மங்குனிக்கு,சூப்பராக சாம்பார் ரெசிப்பி கொடுக்க ஐடியா இப்படி வரதுல தப்பே இல்லை.என்னால இப்பவே தாங்க முடியலை.சிரிச்சு சிரிச்சு போச்சு,நல்ல பேரு வாங்கிட்டேன்.இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?ஆபிஸ் முழுக்க உள்ள ஆணியை மங்குவையே பிடுங்க சொல்லனும்னு வேண்டுகிறேன்.அப்பதான் நாம எல்லாரும் கொஞ்ச நாளாவது நிம்மதியாக அழிச்சாட்டியம் பண்ணலாம்.

Mohan said...

இங்க ஒருத்தரும் போட்டதில்ல,
இப்படி ஒரு
இமாலய
இனிமையான
இன்றியமையாத
இலவசமான
ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்... அப்புறம் "இ" னால ஒன்னும் இல்லையாப்பா(!) சரி விட்ருவோம்!
சமையல் பதிவு!
ஹா.. ஹா...
கலக்கலான பதிவுங்க!

எல் கே said...

முதல்ல உங்க ஆபீஸ்ல இருக்கற அத்தனை ஆணியையும் நீங்க புடுங்கனும்

Mythees said...

உங்களை வெச்சு ஒரு அணி கூட புடுங்க முடியாதுன்னு உங்க சமையல் குறிப்பு பாத்தஉடனே தெரிந்து விட்டது சார்...

மங்குனி அமைச்சர் said...

///ஸாதிகா said...

லேட்டா வந்துட்டேன்.மொக்கைன்னா மொக்கை அசல் மொக்கை.அக்மார்க் மொக்கை.இப்படி எங்களை அநியாயத்திற்கு சிரிக்கவச்சி,வயிற்றுவலியை உண்டாக்கிய மங்குனியாருக்கு தொடர்ந்து பத்து நாட்களுக்கு அவர் குறிப்புப்படியே மட்டும் சாப்பாடு கிட்டுமாக என்று கடவுகிறேன்.அடுத்த பதிவில் ஓசி சோறு பக்கத்துவீட்டுக்கு சென்று வாங்கிய அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுவீராக!///


வந்துடிகளா , வாங்க வாங்க , உங்களுக்கு தான் எவ்ளோ நல்ல மனசு , நல்லாருங்க , நல்லாருங்க

மங்குனி அமைச்சர் said...

/// asiya omar said...

நாலு பக்கத்திற்கு வெந்நீர் போட ஐடியாவை எங்கிட்ட கேட்ட மங்குனிக்கு,சூப்பராக சாம்பார் ரெசிப்பி கொடுக்க ஐடியா இப்படி வரதுல தப்பே இல்லை.என்னால இப்பவே தாங்க முடியலை.சிரிச்சு சிரிச்சு போச்சு,நல்ல பேரு வாங்கிட்டேன்.இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?ஆபிஸ் முழுக்க உள்ள ஆணியை மங்குவையே பிடுங்க சொல்லனும்னு வேண்டுகிறேன்.அப்பதான் நாம எல்லாரும் கொஞ்ச நாளாவது நிம்மதியாக அழிச்சாட்டியம் பண்ணலாம்.////


எப்படா சான்சு கிடைக்கும்னு காத்துகிட்டு இருந்திகளா , இந்த வாங்கு வாங்குரிக்க

மங்குனி அமைச்சர் said...

///Mohan said...

இங்க ஒருத்தரும் போட்டதில்ல,
இப்படி ஒரு
இமாலய
இனிமையான
இன்றியமையாத
இலவசமான
ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்... அப்புறம் "இ" னால ஒன்னும் இல்லையாப்பா(!) சரி விட்ருவோம்!
சமையல் பதிவு!
ஹா.. ஹா...
கலக்கலான பதிவுங்க!///



இதிலிருந்தே
இனிமையான
இதயம்
கொண்டவர் நீங்கன்னு தெரியுது

மங்குனி அமைச்சர் said...

//LK said...

முதல்ல உங்க ஆபீஸ்ல இருக்கற அத்தனை ஆணியையும் நீங்க புடுங்கனும்///

யாரு நானு , ஹி ஹி ஹி

மங்குனி அமைச்சர் said...

/// mythees said...

உங்களை வெச்சு ஒரு அணி கூட புடுங்க முடியாதுன்னு உங்க சமையல் குறிப்பு பாத்தஉடனே தெரிந்து விட்டது சார்...///


ஹெலோ உண்மை தெரிஞ்சா மனசுக்குள்ளே வசுகனும் , இபாடி பப்ளிக்கா அசிங்க படுத்தகூடாது , அப்புறம் அழுதுடுவேன்

Anonymous said...

ஓவர் காமெடி சார், மனசு விட்டு சிரிக்க முடிந்தது. அதுவும் அந்த சாம்பார் மேட்டர் அருமை.

கண்ணா.. said...

//அறிவுகெட்ட பரதேசி, பன்னாட , நாதாரி எந்த எச்சகல நாயோ வந்து ஆணி கேட்டுச்சாம் , அதுக்கு என் ஆபிசுல என்னைய ஆணிபுடுங்க சொல்றானுக ? //

அதேதான் தல இங்கனயும்....கேப் மாறிங்க...

அந்த ஆணிய புடுங்கி அவனுங்க மூஞ்சிலயே அடிக்கணும் போல ஆத்திரம் வருது...

மங்குனி அமைச்சர் said...

//abarasithan said...

ஓவர் காமெடி சார், மனசு விட்டு சிரிக்க முடிந்தது. அதுவும் அந்த சாம்பார் மேட்டர் அருமை.///


சும்மா சிரிசுகிட்டே இருக்காம , அதே மாதிரி சமைச்சு சாப்பிடுங்க

மங்குனி அமைச்சர் said...

கண்ணா.. said...

//அறிவுகெட்ட பரதேசி, பன்னாட , நாதாரி எந்த எச்சகல நாயோ வந்து ஆணி கேட்டுச்சாம் , அதுக்கு என் ஆபிசுல என்னைய ஆணிபுடுங்க சொல்றானுக ? //

அதேதான் தல இங்கனயும்....கேப் மாறிங்க...

அந்த ஆணிய புடுங்கி அவனுங்க மூஞ்சிலயே அடிக்கணும் போல ஆத்திரம் வருது...///////////



செம் பிளட் , விடு தல , உச்சந்தலைல ஆணி அடிச்சுடுவோம்

அன்புடன் மலிக்கா said...

amaissare! ennal tamila ezutha mudiyala p c reper athan aaniya pudingkiddu vaangka.

assoo thappissa thalai..

appaadiiiiiiiiiiiiiiiiiiii,,,

Prasanna said...

//ஒபாமா என்னோட ராஜினாமாவைஏத்துக்க மாட்றார்//

உங்களுது மட்டும் இல்ல, ஒரு 10,15 பேர் தவிர வேற யாரோட ராஜினாமாவையும் ஒத்துக்க மாட்டேங்கிறார்.. ரொம்ப மோசம் :)

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

///அன்புடன் மலிக்கா said...

amaissare! ennal tamila ezutha mudiyala p c reper athan aaniya pudingkiddu vaangka.

assoo thappissa thalai..

appaadiiiiiiiiiiiiiiiiiiii,,,
/////


மேடம் என்னமோ சொல்றிங்கன்னு தெரியுது, ஆனா என்னான்னு தான் புரியல , நமக்கு இந்த பிரன்ச்சு மொழி எல்லாம் தெரியாது

மங்குனி அமைச்சர் said...

//பிரசன்னா said...

//ஒபாமா என்னோட ராஜினாமாவைஏத்துக்க மாட்றார்//

உங்களுது மட்டும் இல்ல, ஒரு 10,15 பேர் தவிர வேற யாரோட ராஜினாமாவையும் ஒத்துக்க மாட்டேங்கிறார்.. ரொம்ப மோசம் :)///


விடுங்க தல , அவரு ராஜினாமா பன்னா, நாம ஏத்துக்க வேணாம்

மங்குனி அமைச்சர் said...

me tha 100

அனு said...

//ஒரு 10 நாள் என்னோட பயம் இல்லாம நீங்க உயிர்வாழலாம் //

ஸ்ஸ்ஸ்.. அப்பாடா...

எல் கே said...

அமைச்சரே நேரம் கிடைச்ச நமது நாட்டுக்கும் vaarungal

பித்தனின் வாக்கு said...

மங்குனி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

//அனு said...

//ஒரு 10 நாள் என்னோட பயம் இல்லாம நீங்க உயிர்வாழலாம் //

ஸ்ஸ்ஸ்.. அப்பாடா...
///


எனாங்க மேடம் வெயில் ஜாஸ்தியா இருக்கா ?

மங்குனி அமைச்சர் said...

// LK said...

அமைச்சரே நேரம் கிடைச்ச நமது நாட்டுக்கும் vaarungal///


வந்து போயாச்சு தல

மங்குனி அமைச்சர் said...

//பித்தனின் வாக்கு said...

மங்குனி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.///


ரொம்ப நன்றி ஐயா , தாங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

அமைச்சரே..சென்னையில்தானே இருக்கீஹ?ரங்கநாதன் தெருவுலே கூட்டத்திலே நீந்தி போய் காய்மார்க்கெட்டுலே வீட்டம்மாவுக்கு காய்கறி வாங்கும் போது பெரிய திருஷ்டி பூசணிக்காய் ஒண்ணு வாங்கிட்டு வந்துவிடுங்க.ஏன்னா உங்க வலைப்பூவுக்கு திருஷ்டி சுற்றி போட.அப்படியே அந்த சரவணா ஸ்ட்டொருக்குள் நுழைந்து ஒரு பெரிய சைஸ் எலக்ட்ரிக் சிம்னி ஒண்ணு வாங்கிக்குங்க.ஏன்னா நிறைய புகை வருது.அதையெல்லாம் வெளியேற்ற வேணாமா?

Anonymous said...

மன்னா கேஸை திறந்துவிட மறந்துவிட்டீர்கள். பெயருக்கு ஏற்றார்போல்தான் செய்கிறீர்கள் மங்குனி அமைச்சரே..

...சிவா...

சென்னைத்தமிழன் said...

//பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து வைத்த சாம்பாரை எடுத்து அந்த பாத்திரத்தில்ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்//

அறிவியல் கண்டுபிடிப்புகளில் பிரிட்ஜ் புழக்கத்திற்கு வந்ததற்கு பிறகான நாட்களில், 'மீந்த்தை, பிச்சைகார்ருக்கு போடும் பழக்கம் கூட அற்றுப்போனது''

தொடரட்டும் உங்கள் லொல்லுப்பயணம்.

Priya said...

வெஜ் சாம்பார் சூப்பர். பலபேரு இதைதான் செய்தாலும் தெரியாதவங்களுக்கு மிக தெளிவா ஒரு குறிப்பு கொடுத்து இருக்கிங்களே... உங்கள எப்படி பாராட்டுறதுன்னே தெரியல:)

ரோஸ்விக் said...

இந்த வேண்டுதலா நிறைவத்துறது தான்யா என்னோட பெரிய வேண்டுதல். சீக்கிரமா எல்லாருக்கும் பிளைட் டிக்கெட் போட்டு கொடு... நான் உன்னோட வேண்டுதலை நிறைவத்திடுறேன்.

ரோஸ்விக் said...

சாம்பார் சூப்பர் மங்கு...

ஏய் இஞ்ச பாரேன்... இந்த பையனுக்குள்ள இவ்வளவு திறமை இவ்வளவு நாளா ஒளிஞ்சிருந்திருக்கு...

ரோஸ்விக் said...

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... நான் இன்னொரு விதமாவும் சாம்பார் செய்வேன்.

நீ சொன்னது மாதிரியே எல்லாம் பண்ணிட்டு... பக்கத்து வீட்டு பிரிட்ஜை தொறந்து சாம்பார் எடுத்து சூடு பண்ணி சாப்பிடுவேன். சூடு சொரனையில்லாம இப்புடி சாப்பிட்டா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.. நீயும் ட்ரை பண்ணி பாரேன்... அப்புறம் நீயே எனக்கு ஜெய்லானி மாதிரி விருது எல்லாம் குடுத்துடுவே...

MUTHU said...

ரோஸ்விக் said...

நீ சொன்னது மாதிரியே எல்லாம் பண்ணிட்டு... பக்கத்து வீட்டு பிரிட்ஜை தொறந்து சாம்பார் எடுத்து சூடு பண்ணி சாப்பிடுவேன். சூடு சொரனையில்லாம இப்புடி சாப்பிட்டா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்../////


இது நல்லா இருக்கே,அப்புறம் ரோஸ்விக் இந்த பயபுள்ள எனக்கே சயனைடு கொடுக்க போறதா சொல்லுது,என்ன பண்ணலாமுன்னு நீயே சொல்லு

MUTHU said...

மங்குனி அமைச்சர் said...

me tha 100////

இது உனக்கே ஓவர் தானே,இரு 1000 போடாமல் நான் போக மாட்டேன்

MUTHU said...

Priya said...

வெஜ் சாம்பார் சூப்பர். பலபேரு இதைதான் செய்தாலும் தெரியாதவங்களுக்கு மிக தெளிவா ஒரு குறிப்பு கொடுத்து இருக்கிங்களே... உங்கள எப்படி பாராட்டுறதுன்னே தெரியல:)////


தப்பி தவறி கூட உங்க வீட்டு பக்கம் சாப்பிட வரகூடாது

நிஜமா நல்லவன் said...

:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ந்த பாத்திரத்தில்ஊற்றி 5 நிமிடம் சிம்மில், வைக்கவும் , சுவையான "வெஜ் சாம்பார்" ரெடி
//

சார்..என்னுடையது StarHub சிம்.. அதில் வைக்கலாமா.. இல்லது, ’ஏர் டெல்’ சிம்மில் வைக்கலாமா..?

விளக்கமாகச் சொல்லவும்..

மங்குனி அமைச்சர் said...

///ஸாதிகா said...

அமைச்சரே..சென்னையில்தானே இருக்கீஹ?ரங்கநாதன் தெருவுலே கூட்டத்திலே நீந்தி போய் காய்மார்க்கெட்டுலே வீட்டம்மாவுக்கு காய்கறி வாங்கும் போது பெரிய திருஷ்டி பூசணிக்காய் ஒண்ணு வாங்கிட்டு வந்துவிடுங்க.ஏன்னா உங்க வலைப்பூவுக்கு திருஷ்டி சுற்றி போட.அப்படியே அந்த சரவணா ஸ்ட்டொருக்குள் நுழைந்து ஒரு பெரிய சைஸ் எலக்ட்ரிக் சிம்னி ஒண்ணு வாங்கிக்குங்க.ஏன்னா நிறைய புகை வருது.அதையெல்லாம் வெளியேற்ற வேணாமா?
/////


மேடம் , இந்த பயபுள்ளைக கேரளாவுல போய் மாந்தரிகம் பண்ணுவானுக மேடம் , பூசிகாயாள ஒன்னும் பண்ண முடியாது

மங்குனி அமைச்சர் said...

//Anonymous said...

மன்னா கேஸை திறந்துவிட மறந்துவிட்டீர்கள். பெயருக்கு ஏற்றார்போல்தான் செய்கிறீர்கள் மங்குனி அமைச்சரே..

...சிவா...///


குற்றம் கண்கொண்டு பிடித்தே பேர் வாங்குபவர் களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

மங்குனி அமைச்சர் said...

///Blogger மேகாங் said...

அறிவியல் கண்டுபிடிப்புகளில் பிரிட்ஜ் புழக்கத்திற்கு வந்ததற்கு பிறகான நாட்களில், 'மீந்த்தை, பிச்சைகார்ருக்கு போடும் பழக்கம் கூட அற்றுப்போனது''

தொடரட்டும் உங்கள் லொல்லுப்பயணம்./////


வாருங்கள் மேகாங், உங்கள் வருகைக்கு நன்றி (ரொம்ப சென்சிடிவ் ஆனா ஆளா இருப்பிக போலருக்கே ?)

மங்குனி அமைச்சர் said...

// Priya said...

வெஜ் சாம்பார் சூப்பர். பலபேரு இதைதான் செய்தாலும் தெரியாதவங்களுக்கு மிக தெளிவா ஒரு குறிப்பு கொடுத்து இருக்கிங்களே... உங்கள எப்படி பாராட்டுறதுன்னே தெரியல:)///



ரொம்ப புகழாதிங்க மேடம் , எனக்கு விளம்பரம் எல்லாம் புடிக்காது (ஹி ஹி ஹி )

மங்குனி அமைச்சர் said...

/// ரோஸ்விக் said...

இந்த வேண்டுதலா நிறைவத்துறது தான்யா என்னோட பெரிய வேண்டுதல். சீக்கிரமா எல்லாருக்கும் பிளைட் டிக்கெட் போட்டு கொடு... நான் உன்னோட வேண்டுதலை நிறைவத்திடுறேன்.///


என்னா ரோஸு அப்பா எனக்கே திருப்புற , சரி பரவாஇல்லை அங்க இருக்க கோவிலையே வச்சு முடிச்சிடு

மங்குனி அமைச்சர் said...

//ரோஸ்விக் said...

சாம்பார் சூப்பர் மங்கு...

ஏய் இஞ்ச பாரேன்... இந்த பையனுக்குள்ள இவ்வளவு திறமை இவ்வளவு நாளா ஒளிஞ்சிருந்திருக்கு...///



( இபொழுது மன்குனியாரின் முகத்தில் பெருமிதம் தெரிகிறது )

மங்குனி அமைச்சர் said...

//ரோஸ்விக் said...

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... நான் இன்னொரு விதமாவும் சாம்பார் செய்வேன்.

நீ சொன்னது மாதிரியே எல்லாம் பண்ணிட்டு... பக்கத்து வீட்டு பிரிட்ஜை தொறந்து சாம்பார் எடுத்து சூடு பண்ணி சாப்பிடுவேன். சூடு சொரனையில்லாம இப்புடி சாப்பிட்டா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.. நீயும் ட்ரை பண்ணி பாரேன்... அப்புறம் நீயே எனக்கு ஜெய்லானி மாதிரி விருது எல்லாம் குடுத்துடுவே...///



ரோஸு , ரோஸு இனிதான்ய என்ன புரிஞ்சுகிட்ட அறிவாளி, நான் பிரிட்ஜு தான் சொன்னேன் , யாரு வீட்டு பிரிட்ஜுன்னு சொல்லலைல

மங்குனி அமைச்சர் said...

/// Muthu said...

மங்குனி அமைச்சர் said...

me tha 100////

இது உனக்கே ஓவர் தானே,இரு 1000 போடாமல் நான் போக மாட்டேன்///


me tha 1000 பெற வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

//Blogger நிஜமா நல்லவன் said...

:))///


thank you sir

மங்குனி அமைச்சர் said...

// பட்டாபட்டி.. said...


சார்..என்னுடையது StarHub சிம்.. அதில் வைக்கலாமா.. இல்லது, ’ஏர் டெல்’ சிம்மில் வைக்கலாமா..?

விளக்கமாகச் சொல்லவும்..///


அடபாவி இத தான் நாலு நாளா லீவு போட்டு யோசிசிகிட்டு இருந்தியா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mudiyala innum konjam details please. பக்கத்து வீட்ல ஓசி சோறுன்னு சொன்னீக. இடது பக்க வீடா வலது பக்க வீடா?

MUTHU said...

சீக்கரம் புது பதிவை போடு இல்லை என்றால் அன்னை கட்சியில் ஆள் குறையுதாம்,அங்கே சேர்த்து விட்டு விடுவேன்

My days(Gops) said...

//நேத்து வைத்த சாம்பாரை எடுத்து அந்த பாத்திரத்தில்ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும் , சுவையான "வெஜ் சாம்பார்" ரெடி .//

அமைச்சரே இதுக்கு எதுக்கு 6 லிட்டர் தண்ணிர் வேணும்? ரசமாகிடாதா?

பருப்பு (a) Phantom Mohan said...

மாண்புமிகு அமைச்சர் அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

Vijiskitchencreations said...

வாவ் அமைச்சரே. உங்க சாம்பார் குறிப்புக்கு தான் முதலில் பரிசு குடுக்கனும். நைஸ் அளவுகளோடு 2 இன் ஒன் இல்லை ஆல் இன் ஒன் ரெசிப்பியா தெரியல்லை. சாம்பார் + ரசம் மாதிரி தான் தெரியுது, இருந்தாலும் விளக்கினால் ரொம்ப நன்றாக இருக்கும்.

ஆமாம் ரொம்ப் நாளா ஒரு சந்தேகம் உங்க கூட்டனிகள் எல்லாருடைய்ய பேர் எல்லாம் நன்றாக இருக்கு.
அதில் எனக்கு தெரிந்த, பிடித்த சிரித்தை சொல்கிறேன்.
கொஞ்சம் பேர் நம்ம ப்ளாக்குக்கு வருவாங்க.

மங்குனி அமைச்ச்ரான உங்களோட சகவாசகர்களாகிய ஜெய்லானி, சைவ கொத்து பரோட்டா, கரிகாலன்,கேபிள் சங்கர், பனித்துளி,நாடோடி, சேட்டைகாரன், வால் பையன்,மன்விலாசம். ம்... இன்னும் நிறய்ய பேர் எனக்கு இவங்க ப்ளாக் பேரேல்லாம் ரொம்ப பிடிக்கும்.

மங்குனி அமைச்சர் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mudiyala innum konjam details please. பக்கத்து வீட்ல ஓசி சோறுன்னு சொன்னீக. இடது பக்க வீடா வலது பக்க வீடா?///

எந்த பக்க வீட இருந்தா என்னா சார் , நமக்கு சோறு தான் முக்கியம்

மங்குனி அமைச்சர் said...

// Muthu said...

சீக்கரம் புது பதிவை போடு இல்லை என்றால் அன்னை கட்சியில் ஆள் குறையுதாம்,அங்கே சேர்த்து விட்டு விடுவேன்///


நீ அவ்வளவு மோசமானவனா ?

மங்குனி அமைச்சர் said...

/// My days(Gops) said...

//நேத்து வைத்த சாம்பாரை எடுத்து அந்த பாத்திரத்தில்ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும் , சுவையான "வெஜ் சாம்பார்" ரெடி .//

அமைச்சரே இதுக்கு எதுக்கு 6 லிட்டர் தண்ணிர் வேணும்? ரசமாகிடாதா?////


நான் சாம்பார்ல தண்ணி கலக்க சொல்லவே இல்லையே

மங்குனி அமைச்சர் said...

///பருப்பு said...///


வந்துட்டா போச்சு

மங்குனி அமைச்சர் said...

//Vijis Kitchen said...

வாவ் அமைச்சரே. உங்க சாம்பார் குறிப்புக்கு தான் முதலில் பரிசு குடுக்கனும். நைஸ் அளவுகளோடு 2 இன் ஒன் இல்லை ஆல் இன் ஒன் ரெசிப்பியா தெரியல்லை. சாம்பார் + ரசம் மாதிரி தான் தெரியுது, இருந்தாலும் விளக்கினால் ரொம்ப நன்றாக இருக்கும்.///



மேடம் நம்ம வசதிக்கு தான் , மேலாக எடுத்த குடிக்கிற தண்ணி , நடுவுல எடுத்தா ரசம் , அடியில சாம்பார் எப்பூடி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//நம்ம வசதிக்கு தான் , மேலாக எடுத்த குடிக்கிற தண்ணி , நடுவுல எடுத்தா ரசம் , அடியில சாம்பார் எப்பூடி//


சூப்பரு.. ஆமா.. அப்படியே, வாயில எடுத்தா வாந்தி.. அதயும் சேர்த்துக்க....ஹி..ஹி

சிநேகிதன் அக்பர் said...

//ஒபாமா என்னோட ராஜினாமாவைஏத்துக்க மாட்றார், நீங்க ராஜினாமா பண்ணிட்டா அப்புறம் இந்த உலகத்த யார் காப்பாத்துவா ? அப்படிங்குறார்
//

இனிமே எல்லாமே அப்படித்தான்.

சீக்கிரம் வாங்க. அமைச்சரவை வெறிச்சோடி கிடக்கு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெளியூருக்கு வந்து சேரு.. அர்ஜெண்ட்

ஜெய்லானி said...

////ரோஸ்விக் --.நீ சொன்னது மாதிரியே எல்லாம் பண்ணிட்டு... பக்கத்து வீட்டு பிரிட்ஜை தொறந்து சாம்பார் எடுத்து சூடு பண்ணி சாப்பிடுவேன். சூடு சொரனையில்லாம இப்புடி சாப்பிட்டா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.. நீயும் ட்ரை பண்ணி பாரேன்... அப்புறம் நீயே எனக்கு ஜெய்லானி மாதிரி விருது எல்லாம் குடுத்துடுவே...//

அடப்பாவி மக்கா!! ரெண்டு நாளு இந்த பக்கம் வராட்டி எல்லாத்தயும் போட்டு குடுத்துடுவே போலிருக்கே!!

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

//நம்ம வசதிக்கு தான் , மேலாக எடுத்த குடிக்கிற தண்ணி , நடுவுல எடுத்தா ரசம் , அடியில சாம்பார் எப்பூடி//


சூப்பரு.. ஆமா.. அப்படியே, வாயில எடுத்தா வாந்தி.. அதயும் சேர்த்துக்க....ஹி..ஹி///


சரிதான்

மங்குனி அமைச்சர் said...

///அக்பர் said...

//ஒபாமா என்னோட ராஜினாமாவைஏத்துக்க மாட்றார், நீங்க ராஜினாமா பண்ணிட்டா அப்புறம் இந்த உலகத்த யார் காப்பாத்துவா ? அப்படிங்குறார்
//

இனிமே எல்லாமே அப்படித்தான்.

சீக்கிரம் வாங்க. அமைச்சரவை வெறிச்சோடி கிடக்கு.///


ok boss

மங்குனி அமைச்சர் said...

// ஜெய்லானி said...

/

அடப்பாவி மக்கா!! ரெண்டு நாளு இந்த பக்கம் வராட்டி எல்லாத்தயும் போட்டு குடுத்துடுவே போலிருக்கே!!///



எங்க போன ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. மங்குனி.. கமென்ஸ் கலரை மாத்துயா.. கண்ணக் கட்டுது..

பெசொவி said...

நல்லா வெஜ் சாம்பார் வைக்க கத்துக் குடுத்தீங்க, நன்றி! நம்ம வலைப்பூவுக்கு வாங்க, வரைய கத்துக் கொடுத்திருக்கிறேன்.
http://ulagamahauthamar.blogspot.com/2010/04/blog-post_18.html

சாமக்கோடங்கி said...

எத்தினி வருஷமா இப்டி சமச்சுகிட்டு இருக்கீங்கோ...?

ஜக்கம்மா வாக்கு சொல்றா...

இப்படியே சமையல் பண்ணினா வயித்துலயும் வாயிலயும் புடுங்கிக்கும்..

அப்புறம் அத சரி பண்ண தலச்சம்புள்ள மண்ட ஓடு வேணும்.. ஆமா சொல்லிப்புட்டேன்...

சாய்ராம் கோபாலன் said...

Veg Sambar - Super. சிரிச்சு முடியல.