எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, February 23, 2010

மங்குனி அமைசர் vs பட்டாப்பட்டி, வெளியூரான் அன்ட் ரெட்டைவல்ஸ்

@மங்குனி அமைச்சர் said... to பட்டாப்பட்டி அதானே பார்த்தேன் பொறுப்பு எதுவும் வந்துருச்சோன்னு பயந்துபோயிட்டேன் தல கொஞ்சம் நம்மள மாதிரி காமெடி ஞானம் உள்ளவர்கள் "blog" லிஸ்ட் கொஞ்சம் குடுங்களேன்என்னால தேடி கண்டுபிடிக்க முடியல (யப்பா இப்பவே கண்ண கட்டுதே), ரொம்ப பேரு சீரியசாவே எழுதுறாங்க. பாவம் அவுங்களுக்கு என்ன பிராபலமோ (ஜாதகத்தில ஏதோ பிசகுன்னு நினைக்கிறேன் )

வெளியூர்காரன் : யோவ் மங்குனி..நீ காமெடியா எழுதுறேன்னு யாருயா சொன்னா உன்கிட்ட...அது என்ன நீனா சொல்லிக்கறது...இருடி வர்றேன் உன் ப்ளாகுக்கு..பட்டபட்டி வாய்யா போய் ஒரு எட்டு பார்த்துட்டு சனியன் வேலைய காமிச்சிட்டு வருவோம்...(ஆமாம்...காமெடிக்குத்தான் நாம ரெண்டு பேரு இருக்கமே...இன்னொரு காமெடியன் எதுக்கு இந்த ப்ளாக் உலகத்துக்கு..வேணாம் வாத்யாரே...இப்பயே போட்டு தள்ளிரலாம்...என்னா சொல்ற...)

பட்டாபட்டி: யோவ்.. பாவமைய்யா மங்குனி....எல்லாத்தையும் போட்டு தள்ளிட்டா , அப்புறம் யாரைய்யா நம்ம ப்ளாக் படிக்கிறது...

மங்குனி அமைச்சர் : நான் எங்க சாமி எழுதுறேன்னு சொன்னேன். நாங்க எல்லாம் வேடிக்க பாக்குற ஜாதி. எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும். எழுதவெல்லாம் மாட்டோம். ஏன்ன வராது, தெரியாது. இதுதெரியாம யாருகிட்ட ம்..ம்...ம் (அமைச்சரே சரியான ரூட்லதான் போற அப்படியே பிக்கப் பன்னிகோ)
சிங்கத்தோட குகைலே நாங்க சைக்கிள் ஓட்டுவோம்ல (சிங்கம் இல்லாதப்ப)

வெளியூர்காரன் : சிங்கத்தோட குகைல போய் சைக்கிள் ஓட்டுவியா...ஏன்யா.....நல்லா நாலு தெருவா பார்த்து ஒட்டி சந்தோசமா கத்துக்க வேண்டியதுதான...ஏன் குகைக்குள்ள போய் சைக்கிள ஓட்ற...பட்டாப்பட்டி மாதிரி சிங்கமா இருந்த பிரச்சன இல்ல..இதே ஒரு டெரர் சிங்கமா இருந்து கம்மகட்ல கடிச்சு வெச்சுடுசின்னா நாளை பின்ன எப்டியா சட்ட போடுவ...இதெல்லாம் யோசிக்க வேணாமா நீ...ஏன்னா ரெட்டை...இந்த பீசு நம்ம அரசாங்கத்துக்கு செட் ஆகுமா...தேறுமா...எனக்கென்னமோ சைக்கிள் முன்னேற்ற வாரியத்துக்கு தலைவர அறிவிச்சிட்லாம்னு தோணுது..ஏன்னா சொல்ற...?

மங்குனி அமைச்சர் : தலைவரே நல்ல வருபடி வர்ற வாரியமா குடுங்க (கரெக்டா கமிசன் குடுத்துர்றேன்)பட்டாபட்டிய எப்பவோ நம்மக்கு அடிமை ஆக்கியாச்சு. ரெட்டைய இப்ப நீங்க கூப்டும் வரல (அந்த பயம் இருக்கட்டும். யப்பா இன்னைக்கு ஒரு கட்டிங் ஜாஸ்தியா வாங்கி வை), பயபுள்ளக ரொம்பதான் பயமுடுதுறாங்க தம்பி ஸ்போர்ட்ஸ் கடைல போயி அப்டமன்கார்ட் மாதிரி கம்முகூட்டு கார்ட் எதாவது இருக்கான்னு கேட்டு வா.

ரெட்டைவால்ஸ் : வர்ற எல்லாரும் நமீதா நல வாரியம், இல்லைன்னா மகளிர் அணி.. இது ரெண்டுத்துல ஏதாவது கிடைச்சிடாதான்னுதான் வர்றானுங்க.இனிமே எல்லாரும் கட்சி பணிதான்..கட்சி எங்கன்னு கேக்கறியா...(அரண்மனை தான் கட்சி!

மங்குனி அமைச்சர் :தலைவரே நல்ல வருபடி வர்ற வாரியமா குடுங்க (கரெக்டா கமிசன் குடுத்துர்றேன்)பட்டாபட்டிய எப்பவோ நம்மக்கு அடிமை ஆக்கியாச்சு. ரெட்டைய இப்ப நீங்க கூப்டும் வரல.

வெளியூர்காரன் : எலேய் மங்குனி...தக்காளி இன்னிக்கு நீ டெட் பாடி ஆகாம போமாட்டேன்னு நெனைக்கறேன்..பதவிய வந்து என்கிட்டே ஏன்யா கேக்குற..நானே இவனுககிட்ட ராணுவ அமைச்சரா மானம்கெட்டு போய் வேலை பார்த்துகிட்டு இருக்கேன்...போய்யா...போய் அந்த ரெட்டைக்கிட்ட கேளு...போறப்போ ஒரு லெமன் ஜூஸ் வாங்கிட்டு போ..(பட்டாபட்டி அடிமையா...சிங்கமாச்சே அது..யாருக்கும் கட்டுபடாத சுனாமியாச்சே...உன்கிட்ட எப்டியா கவுந்துச்சு...சரக்கு வாங்கி தர்றேன்னு சொன்னியா...)

மங்குனி அமைச்சர் :ஏனப்பா இந்த கடைய எப்ப மூடுவிங்க (டாஸ்மாக் 10 மணிக்கு தெறந்துடுவான் அதுக்குள்ள மூடிடுங்க இன்னும் 10 நிமிஷம் தான் இருக்கும் சீக்கிரம் போய் இடம்புடிகனும் ஆமா சொல்லிபுட்டேன் )

ரெட்டைவால்ஸ் : கவர்மெண்டுக்கு ரெவன்யூ தர்ற கோஷ்டியா நீ? ஆரம்பிங்கடே காலங்கார்த்தால.. உங்களுக்கெல்லாம் எல்லா சைட் டிஷும் கரெக்டா கிடைச்சுடும்... மிக்சிங்லாம் கரெக்டா இருக்கும்...வாந்தியே வராது! நல்லாவே இருப்பீங்கலே,,,!

மங்குனி அமைச்சர் :அப்ப ரெட்ட சார் உங்களுக்கு விசயமே தெரியாதா? இன்னைக்கு வெளியூர்காரன் பார்ட்டி உங்கள கூப்பிடலையா (அய்யய்யோ உளறிட்டனா, உளறிட்டனா, உளறிட்டனா

ரெட்டைவால்ஸ் :பார்ட்டியா..படுவாக்களா...மன்னரோட சோம பானம் எங்கேடா?

மங்குனி அமைச்சர் : யாரங்கே, யாரங்கே, .... யாரடா அங்கே மன்னருக்கே சோமபானம் இல்லையா ,என்னது வெளியூர்காரன் அவனோட சைட்க்கு குடுக்க சொல்லிட்டானா (ஏம்பா வெறும் லெமன் ஜூஸ் தானே குடுதுருங்கப்பா பாரு மன்னர் அழுறாரு)

வெளியூர்காரன் : அலையாதடா லொட்ட...நானே பிச்ச எடுத்து ஒரு ஆப உஷார் பண்ணி வெச்சினுக்கிறேன்...அத்த நீ உஷார் பண்ணலாம்னு பார்க்ரியா...மன்னரா லட்சணமா நடந்துக்கடா டோமர்நாயே...மன்னிக்கணும் மன்னா..சரக்கு போய்டபோகுதுன்கர பதட்டத்துல கொஞ்சம் கோவபட்டுடேன்...மை அபாலஜைஸ்...!! மன்னா அந்த விஷ ஊசி எங்க வெச்சுருகீங்க...ங்கோயாள, இந்த மங்குனி பீச இத்தோட போட்டு தள்ளிடறேன்..நானே பிகர் கெடைக்காத காண்டுல திரியறேன்...இது வேற குறுக்க பூந்து ஒரு புரளிய கெளப்புது..சொல்லி வைங்க..வெளியூர்க்காரன் பிகர பத்தி பேசுனா மெர்சலைடுவான்னு....!!!

மங்குனி அமைச்சர் : ஏன் ராணுவ அமைச்சரே இந்த லைம் ஜூஸ் குடிக்கிற மன்னர் நமக்கு தேவையா பேசாம அந்தால அரஸ்ட் பண்ணிட்டு ராணுவ ஆட்சி அமைச்சா என்னா? (எனக்கு நமீதா நல வாரியம், இல்லைன்னா மகளிர் அணி.. இது ரெண்டுத்துல ஏதாவது ஒன்ன ................ இல்ல இல்ல ரெண்டையுமே எனக்கு குடுத்திடு )

ரெட்டைவால்ஸ் : பட்டாபி... தீக்குளிக்க வைக்க ஆள் தேடிட்டு இருந்தல்ல.. வசமா ஒருத்தன் சிக்கிருக்கான்,,பேரு மங்குனி..தீக்குளிக்க அம்சமான பேரு! நீ யாருகிட்ட ஐடியா கேக்கற தெரியுமா மங்குனி,,, எனக்கு லெமன் ஜூஸ் குடுக்கறதுக்குள்ள உனக்கு விஷத்தைக் குடுத்து நாளைக்குப் பாலே ஊத்திடுவானுங்க..இந்த பாடுங்க...மன்னரை நம்பினா அட்லீஸ்ட் அரன்மனைல வேலை கிடைக்கும்...

மங்குனி அமைச்சர் : மன்னா என்னையபோய் தப்பா நினைசுட்டின்களே , இது ஒரு ராஜ தந்திரம் மன்னா (ஆமா இதல்லாம் உங்களுக்கு எங்க தெரியபோகுது ) நம்ம பட்டாபட்டியும் , வெளியூர்காரனும் சேந்து உங்கள அரெஸ்ட் பன்னபோறதா கேள்விபட்டேன் அதுதான் சும்மா போட்டு வாங்கினேன்.(ஹி ஹி ஹி......... அப்புறம் எனோட சேலரி இன்கிரிமென்ட் )

ரெட்டைவால்ஸ் :வேணாம் தம்பி... நீ யாரோ என்னவோ...ஒரு சேலரி இன்கிரிமென்டுக்கு ஆசப்பட்டு உயிரை விட்டுடாத... இந்த வெளியூர்காரனையும் பட்டாபியயும் உனக்குத் தெரியாது...மகளிர் அணி கையை விட்டுப் போகுதுன்னு தெரிஞ்சா நேரா ஒசாமாகிட்ட போய் வெப்பன்ஸ் வாங்கிட்டு வந்து போட்ருவான்.. அப்புறம் இந்த வெளியூர்காரனையும் சாதாரணமா நினைக்காத... ஒரு ஃபிகர் போட்டிங் போகனும்னு சொன்னதுக்கு கப்பல் படைய கொடைக்கானலுக்குக் கொண்டுவந்தவன்! அப்புறம் நீ நமீதாவை வேற கணக்குப் பண்ற மாதிரி தெரியுது! நமீதாவுக்காக அமெரிக்கத் தூதரகத்தைக் கொளுத்துன சம்பவம்லாம் நடந்த இடம் இது. உன்னைக் கொளுத்தறது இவனுகளுக்கு பீடி பத்த வைக்கிற மாதிரி!

மங்குனி அமைசர் : ஏம்பா வெளியூரான் புளைக்கதேரியாத ஆளா இருக்கியே உன்னை யாரு அமைச்சர் ஆகினது அதுவும் ராணுவத்துக்கு (டே அமைச்சரே அங்கங்க பிட்ட போடுடா இவனுகளுக்குகேள்லாம் சரக்க குடுத்தே ஆட்சிய கலசிடலாம், அப்புறம் நமக்கு தான் நமீதா, மகளிர் அணி எல்லாம்)

வெளியூர்காரன் : எல்லாம் முடிஞ்சு போச்சி...உன்ன இனிமே யாராலையும் காப்பாத்த முடியாது...யாரங்கே...பட்டாபட்டியாருக்கு உடனே தகவல் அனுப்புங்கோல்...அப்டியே ஒரு பாடைக்கும் ஆர்டர் குடுத்துருங்கப்பா...இந்த பீச கொல்லாம விட்டா வெளியூர்க்காரனுக்கும் பட்டாபட்டிக்கும் அழியா கலங்கமாய்டும்.....(எப்பெய் இங்க புல்லட்ல வந்தவன் எல்லாம் அண்ட்ராயர் கூட மிஞ்சாம சொல்லாம கொல்லாம ஓடிருக்காணுக..நீங்க வந்ததே ஒன்றயணா சைக்கிள்ள...எதெத புடுங்கிட்டு விட போறானோ பட்டாபி...)

மங்குனி அமைசர் : ஓகே பிரண்ட்ஸ் சும்மா ஜாலிக்குதான். அப்புறம் இன்னைக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் நாளைக்கு பார்க்கலாம். சார் உங்க சாட்டிங் ரொம்ப நல்லா இருந்தது நாளை பார்க்கலாம் குட் நைட் (சீக்கிரம் போகலேன்னா ஓசி சரக்கு கிடைக்கதுப்பா) இந்த வெளியூரானையும் பட்டாபட்டியும் நினைச்சா கொஞ்சம் மிரசலத்தான் இருக்கு

(இது 22/02 /2010 அன்று எங்களுக்குள் நடந்த உண்மையான சாடிங் )

43 comments:

தண்டோரா ...... said...

கககக...போ...

பட்டாபட்டி.. said...

அடப்பாவி...

ராணுவ ரகசியத்த ஓப்பனா போட்டு உடச்சிட்டையே...

பட்டாபட்டி.. said...

முதல்ல இந்த Word verification-ன ரிமூவ் பண்ணுங்க சார்..
ஒவ்வொரு தடவையும் , கமெண்ட்ஸ் போடும் போது உயிர வாங்குது..
( உமக்கு யாரு பில் கிளிண்டனா டிரெயினிங்க் கொடுத்தது.. யார் உள்ள வந்தாலும்
verify பண்ணனுமுனு ,.,ஹி..ஹி.)

Chitra said...

சாட்டிங் - நல்லாத்தான் காய்ச்சு எடுத்து இருக்கீங்க. :-)

Veliyoorkaran said...

ஆகா...இவன் மங்குனி இல்லலே...கிருத்துருவம் புடிச்சவன்...இவன நம்பி இவன் இருக்கப்ப யூரின் கூட போக கூடாது...அப்பறம் அத விடியோ எடுத்து நாளைக்கு பதிவுல போட்டாலும் போட்ருவான்..வெளியூர்க்காரன் யுரின் போன விடியோன்னு....!!!

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப நன்றி மக்கா, சாரி மக்கா நான் இன்னைக்கு கொஞ்சம் அவசரமா வெளியில போறேன் நாளைக்கு வந்து எல்லாத்துக்கும் மரியாத செயிறேன்

பட்டாபட்டி.. said...

வெளியூரு..மங்குனுக்கு பதிவுல
ஒரு கேம் ஆடலாமா..

பய நம்ம பக்கமே எட்டிப் பார்க்காத மாறி..

நீரு ரெடினா , நம்ம பட்டாபட்டி கவுண்ட் டவுண ஆரம்பிச்சுடலாம்..

//முதல்ல இந்த Word verification-ன ரிமூவ் பண்ணுங்க சார்..
ஒவ்வொரு தடவையும் , கமெண்ட்ஸ் போடும் போது உயிர வாங்குது..//

திவ்யாஹரி said...

சாட்டிங் - நல்லாத்தான் காய்ச்சு எடுத்து இருக்கீங்க. :-)

hahaha..

மங்குனி அமைச்சர் said...

//தண்டோரா ...... said...
கககக...போ...//

ரொம்ப நன்றி சார் (குட்டு வாங்கிட்டேன்)

மங்குனி அமைச்சர் said...

//முதல்ல இந்த Word verification-ன ரிமூவ் பண்ணுங்க சார்..
ஒவ்வொரு தடவையும் , கமெண்ட்ஸ் போடும் போது உயிர வாங்குது..//

தல எப்படீனு தெரியல சீக்கிரம் கத்துகினு மாதிறேன்

மங்குனி அமைச்சர் said...

//Veliyoorkaran said...//

வா தல எப்புடி ஓரளவுக்கு பரவா இல்லையா (நான் ரொம்ப புதுசுல்ல, தல எழுதுறது எனக்கு ரொம்ப ரொம்ப புதுசு இதுதான் பஸ்ட்)

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...
வெளியூரு..மங்குனுக்கு பதிவுல
ஒரு கேம் ஆடலாமா..
//

அது என்னா கேம்
என்னையும் செதுகன்க இல்ல நம்ம கேப்டன் -ட கம்ப்ளைன்ட் பன்னுவேன்

மங்குனி அமைச்சர் said...

//Chitra said...
சாட்டிங் - நல்லாத்தான் காய்ச்சு எடுத்து இருக்கீங்க. :-)//

வாங்க மேடம் அவனுங்க காதுல விலுறமாதிரி சத்தமா சொல்லுங்க

மங்குனி அமைச்சர் said...

//திவ்யாஹரி said...
சாட்டிங் - நல்லாத்தான் காய்ச்சு எடுத்து இருக்கீங்க. :-)

hahaha..//

ஏன்ப பாரட்ரியா இல்ல திட்ருயா

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...
அடப்பாவி...

ராணுவ ரகசியத்த ஓப்பனா போட்டு உடச்சிட்டையே...//

வா தல எப்புடி ஓரளவுக்கு பரவா இல்லையா (நான் ரொம்ப புதுசுல்ல, தல எழுதுறது (சாரி எடிட் பன்றது) எனக்கு ரொம்ப ரொம்ப புதுசு இதுதான் பஸ்ட்)

Veliyoorkaran said...
This comment has been removed by a blog administrator.
சேட்டைக்காரன் said...

ஆஹா! காமெடி பண்ணுற சாக்குலே நிறைய சமாச்சாரத்தை வெளியிலே விட்டிருக்கீங்களே...இருக்கட்டும், பின்னாலே உதவும்...! :-)))

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...
ஆஹா! காமெடி பண்ணுற சாக்குலே நிறைய சமாச்சாரத்தை வெளியிலே விட்டிருக்கீங்களே...இருக்கட்டும், பின்னாலே உதவும்...! :-)))//

வாங்க தல ரொம்ப நன்றி

விக்னேஷ்வரி said...

சாட்டிங்ல இந்த மொக்கையா.... மண்டை காயுது மங்குனி.

மங்குனி அமைச்சர் said...

//விக்னேஷ்வரி said...
சாட்டிங்ல இந்த மொக்கையா.... மண்டை காயுது மங்குனி.//

வாங்க மேடம் வணக்கம்
என்ன பன்றது மேடம் பொது வாழ்க்கைல இதல்லாம் பொறுத்து போய்தான் ஆகனும். (எனக்கும் ஜாதகத்துல கோளாறு இருக்கு மேடம் )

Jaleela said...

மங்குனி அமைச்சர் போட்டோ பார்த்ததும் கெக்கே பெக்கே ரொம்ப அருமை

தினம் வடிவேலு காமடி ஏதாவது ஒன்றும் பார்ப்பது.பிலாக் பேரும் ம்ம் சூப்பர் படிச்சதும் சிரிப்புவருவது போல்

ஆகையால் எல்லாத்தையும் அமைச்சர் படிப்பது போலவே படிச்சாச்சு

பட்டாபட்டி.. said...

மங்குனி..
தமிழிஸ் , தமிழ்10 ஓட்டுபட்டைய வைய்யா..
ஆமா, இதிலெல்லாம் இணந்துவிட்டீரா?

மங்குனி அமைச்சர் said...

//மங்குனி..
தமிழிஸ் , தமிழ்10 ஓட்டுபட்டைய வைய்யா..
ஆமா, இதிலெல்லாம் இணந்துவிட்டீரா?//

தல இந்த டெக்னாலாஜி மட்டும் நமக்கு தெரிய மாட்டேன்குது (ஆமா மத்த எல்லாம் தெரிஞ்ச மாதிரி )
சீக்கிரம் கதுகினு அந்த வோட்டு பெட்டி வைகனும்
//ஆமா, இதிலெல்லாம் இணந்துவிட்டீரா?//

அப்படினா?

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...
மங்குனி அமைச்சர் போட்டோ பார்த்ததும் கெக்கே பெக்கே ரொம்ப அருமை

தினம் வடிவேலு காமடி ஏதாவது ஒன்றும் பார்ப்பது.பிலாக் பேரும் ம்ம் சூப்பர் படிச்சதும் சிரிப்புவருவது போல்

ஆகையால் எல்லாத்தையும் அமைச்சர் படிப்பது போலவே படிச்சாச்சு//

வாங்க மேடம் வணக்கம்
நாமெல்லாம் பொறக்கும் போதே மங்குனி தாங்க

பட்டாபட்டி.. said...

மங்குனி..
சும்மா சுத்திட்டு இருக்கும் நேரத்தில்
கீழ்கண்ட வலையில் மேயுங்கள்...

http://tipsntricks.yetho.com/
http://www.allblogtools.com/tricks-and-hacks

ஜெய்லானி said...

//பட்டாபட்டி.. said...மங்குனி..சும்மா சுத்திட்டு இருக்கும் நேரத்தில் மேயுங்கள்..///

அட அட அட அட்ரா சக்கை!!!!!!!

asiya omar said...

என்னதான் பேசிக்கிறீங்கன்னு ஒண்ணும் புரியலை,நானும் மண்டையை பிச்சுக்கிட்டேன்,ஜெய்லானியாவது கொஞ்சம் புரிய மாதிரி பேசுவாருன்னு பார்த்தால் அவரும்ல சுத்துறாரு.

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...
என்னதான் பேசிக்கிறீங்கன்னு ஒண்ணும் புரியலை,நானும் மண்டையை பிச்சுக்கிட்டேன்,ஜெய்லானியாவது கொஞ்சம் புரிய மாதிரி பேசுவாருன்னு பார்த்தால் அவரும்ல சுத்துறாரு.//

நீங்க எத சொல்றிங்க உங்க ப்ளாக் ல நடந்ததையா இல்ல என் ப்ளாக் ஐ யா

ஜெய்லானி said...

///ஜெய்லானியாவது கொஞ்சம் புரிய மாதிரி பேசுவாருன்னு பார்த்தால் அவரும்ல சுத்துறாரு.//

ஆசியா மேடம் புரியாதவரைக்கும் சந்தோஷமே!

////நீங்க எத சொல்றிங்க உங்க ப்ளாக் ல நடந்ததையா இல்ல என் ப்ளாக் ஐ யா///

மங்குனி மங்குனியே தான்!!!1

ஜெய்லானி said...

மங்குனி எலி வளைஐ விட்டு வெளியே வாய்யா!!நா உத்தரவு குடுக்காத வரை என் அந்தபுரத்தில் உள்ளே நீ நுழையவே முடியாதுன்னு இப்ப தெரிஞ்சிகிட்டியா ? இப்ப தெரிஞ்சிகிட்டியா ? இப்ப தெரிஞ்சிகிட்டியா ?

பட்டாபட்டி.. said...

@மங்குனி
@ஜெய்லானி

இன்னுமா பிரச்சனை முடியல..
கட்டப் பஞ்சாயத்துக்கு வரனுமா?..
இல்ல....

'மதுரை மன்னர்' கிட்ட சொல்லி ஒரு மிஸ்ட் கால் கொடுக்கச்சொல்லட்டுமா?

சீக்கிரமா ஒரு முடிவு சொல்லுங்கப்பு...

சைவகொத்துப்பரோட்டா said...

புலவர்களின் உரையாடல் நன்றாகத்தான் இருக்கிறது அமைச்சரே.

மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
புலவர்களின் உரையாடல் நன்றாகத்தான் இருக்கிறது அமைச்சரே.
//

வாங்க தல நன்றி தல

பட்டாபட்டி.. said...

யோவ் மங்குனி,
நன்றி சொல்ர நேரமாய்யா இது...
உட்டா உனக்கு , மாலை போட, ஒரு கூட்டமே
அலை மோதிட்டு இருக்கு..

சீக்கிரம் டாஸ்மார்க்கில இருந்து வெளிய வாய்யா...
போயி, ரெட்டை, வெளியூரு , பட்டாபட்டி ப்ளாக்குக்கு
போயி பாரு.. சதி திட்டம் போட்டுட்டு இருக்கானுகோ..
அவ்வளவுதான் சொல்லுவேன்...

R.Gopi said...

இங்க வந்து பாரு தல....

”தல புராணம்” (ஸ்தல புராணம் என்று பக்தர்கள் ஏமாற வேண்டாம்...) http://jokkiri.blogspot.com/2010/02/blog-post_26.html
வெற்றியின் விழுதுகள் – (பகுதி-2) http://edakumadaku.blogspot.com/2010/02/2.html

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

பட்டாபட்டி...
//சும்மா சுத்திட்டு இருக்கும் நேரத்தில்
கீழ்கண்ட வலையில் மேயுங்கள்...//

ஏன் இந்த மாறி...
நாம வாங்கற அஞ்சு பத்துக்கு இந்த டயலாக் தேவையா ...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

சிங்க குகைக்குள்ள சைக்கிள்..
நல்ல சிந்தனை..

நன்றி..

இய‌ற்கை said...

:-)

பித்தனின் வாக்கு said...

என்னது இது?. மகளீர் அணி பத்தி எல்லாம் பேச்சு வருது. அதுதான் கட்சி ஆரம்பிச்ச உடனே தானைத்தலைவர் பட்டாபட்டி எனக்குக் கொடுத்தாரே. இப்ப என்ன ஆச்சு உங்களுக்கு. மகளீர் அணி விவகாரம் பற்றிப் பேசினால், உட்கட்சிப் பூசல் வரும் என்று கூறிக் கொல்கின்றேன். நன்றி மங்குனி.

மங்குனி அமைச்சர் said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
சிங்க குகைக்குள்ள சைக்கிள்..
நல்ல சிந்தனை..

நன்றி..//

வாங்க தல , நன்றி

மங்குனி அமைச்சர் said...

//இய‌ற்கை said...
:-)//


வாங்க , நன்றி

மங்குனி அமைச்சர் said...

//பித்தனின் வாக்கு said...
என்னது இது?. மகளீர் அணி பத்தி எல்லாம் பேச்சு வருது. அதுதான் கட்சி ஆரம்பிச்ச உடனே தானைத்தலைவர் பட்டாபட்டி எனக்குக் கொடுத்தாரே. இப்ப என்ன ஆச்சு உங்களுக்கு. மகளீர் அணி விவகாரம் பற்றிப் பேசினால், உட்கட்சிப் பூசல் வரும் என்று கூறிக் கொல்கின்றேன். நன்றி மங்குனி.//


போட்டி மிகவும் கடுமையாகத்தான் இருக்கும்
போல
சார் வந்துடிங்கலா மலேசியா டூர் எப்படி ????