சின்ன வயசுல நானும் எங்கப்பா மாதிரியே
பெரிய ஆளா வரணும்னு ஆசை சார் ,
அந்த ஆசையே வெறியா மாறிச்சு சார், அதை ஒரு லட்சியமா எடுத்துக்கிட்டு , அந்த லைசியத்தில் வெற்றி பெற வெறியோட படிச்சேன் சார்
கடைசியா என்னோட 22 வயசுல என்னோட ஆசை , லட்சியம் எல்லாத்துலையும் ஜெயிச்சிட்டேன் சார்.

எங்கப்பாவோட ஹைட் 171 cm
இப்போ என்னோட ஹைட் 177 cm
கர்ர்ர்ர்ர்ர்....... மங்குனியை அடிக்க நினைப்பவர்கள் ஒரு புறமாகவும் , காரி, காரி துப்ப நினைப்பவர்கள் மறுபுறமாகவும் வரிசையில் வரும்படி விழாக்குழு சார்பாக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள படுகிறார்கள் ....
வெயிட் ,வெயிட் ,வெயிட்........ நானெல்லாம் ஒரு டம்மி பீசு, என் மூஞ்சிய உத்து பார்த்திங்கன்னா ஒரு வாரத்துக்கு ஊட்டில போயி ரூம் போட்டு சிரிச்சிட்டு வருவிங்க .....அடிதடின்னு போயி கொலைகேசுல உள்ள போயிராதிங்க..