எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, May 19, 2011

பின்னங்கால் பிடரில அடிக்க எடுத்தே.....ன் பாரு ஓட்டம்

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........... வெயில் மண்டைய பொளக்குது . அதுல பைக்ல  டிராவல் பன்றது  மண்டை காயுது . என்ன பண்ணலாம் .......???????



பேசாம சூரியனுக்கு புல்லா ஏ.சி பண்ணிடலாமா ???

இம்ம்ம் .... அது சரிவராது கரண்ட்டு பில்லு ஜாஸ்த்தியா வரும் ...... வேற என்ன பன்னலாம் ??????? 





என்னோட குளோஸ் பிரண்டுதான் பைக் மெக்கானிக் , நேர அவன் வொர்க் சாப் போனேன் 


" மாமா வெயில் தாங்க முடியல என் பைக்கு  ஏ .சி போட்டு குடேன் "


" என்னானானானாது .........????"


" சென்ட்ரலைஸ்டு  ஏ.சி பண்ண முடியாட்டியும் பரவாஇல்லை ரெண்டு சீட்ட மட்டும் ஏ.சிபன்னி குடு " 


" டேய் , மாப்ள நான் ஏற்கனவே காலைல என் பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்குன வேகாலத்துல இருக்கேன் , மரியாதையா ஓடிப்போயிடு  அநியாயமா என்னைய ஒரு கொலைகாரனாக்காத "


அப்பத்தான்  ஏற்கனவே பிரண்டு கூட பைக்ல போகும் போது ஏ.சி போடச்சொல்லி பொலேர்ன்னு அடிவாங்கினது எனக்கு டக்குன்னு நியாபகம் வந்துச்சு , சரி பைக்கு ஏ.சி மாட்ட முடியாது போல ...........


" சரிடா மாமா பைக்கு ஏ.சி  பன்னமுடியாட்டி பரவாயில்ல , அட்லீஸ்ட் என் ஹெல்மெட்டுக்காவது ஏ.சி போட்டுகுடேன் "


" அடிங் .......... பிக்காளிப் பயலே , நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைடா உன்னைய மாதிரி ஆளுக இனி உயிரோட இருக்கக்கூடாது " "  


அப்படின்னு சொல்லிக்கிட்டே ஒரு ஸ்பானர   எடுத்துக்கிட்டு என்னைய நோக்கி கொலை வெறியோட  வந்தான் " 


ஹே,ஹே,ஹே....... யாருகிட்ட? நம்ம கிட்டேயா?? ,நாங்க மானத்துல தமிழ் நாட்டு அரசியல்வாதிக ஜாதி ......  டக்குன்னு கால் விழுந்துட்டேன் .....


"மாமா கோபப்படாத எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கிடலாம் "


"......ங்ங்ங்கொய்யாலே.... பஸ்ட்டு உன்னைய தீத்துட்டு, அப்புறம் கோர்ட்டுல பேசிக்கிறேன்டா   "


அப்படியும் விடாம ஸ்பானரால  அடிக்க வந்தான் ...........


முடியுமா? , நடக்குமா ??...... நாமெல்லாம் யாரு ?????


பின்னங்கால் பிடரில அடிக்க  எடுத்தே....ன் பாரு ஓட்டம் ......... நேரா ஒரு ஹெல்மெட் விக்கிற கடைல போயி நின்னேன் .....


அங்க இருந்த பொண்ணு என்னைய  பைத்தியக்காறன பாக்குற மாதிரியே பாத்துச்சு .


" மேடம் , என்னோட ஹெல்மெட்டுல  ஏ.சி போடணும்  "


" என்னங்க சார் ?"


" என்னோட ஹெல்மெட்டுக்கு ஏ.சி பண்ணனும் "


இப்போ அந்த பொண்ணு  பைத்தியத்துக்கு  வைத்தியம் பாக்குற வைத்தியர பைத்தியமாக்குற பரம்பர பைத்தியக்காறன பாக்குறது மாதிரி   என்னை பாத்துச்சு 


"இம்ம்ம்மம்ம்ம்ம் ...........ஆயிரம் ரூபா ஆகும் , பரவாயில்லையா ?"


"அட இவ்ளோ சீப்பா இருக்கே , உடனே பண்ணிக்குடுங்க மேடம் "


" பஸ்ட்டு பணத்த  கட்டுங்க "


" ஓகே மேடம் , இந்தாங்க "




பத்து நிமிஷம் ........... என்னா  அழகா ஏ.சி போட்டு குடுத்துட்டாங்க பாருங்க ....


*
*
*
*
*
*
*








ஹி.ஹி.ஹி.......... எப்புடி நல்லா இருக்கா ????



ஏ.சின்னா இப்படியா இருக்கும்......... குளு ,குளுன்னு இருக்கனுமே ????? ஒரே குழப்பமா இருக்கே ...........

62 comments:

Unknown said...

வடை

Unknown said...

ரன்னிங்

Unknown said...

ஒடுங்க ஒடுங்க

Unknown said...

இப்பிடி தலைப்பு வைச்சா பார்க்காமலே ஓடிடுவான்களே

Unknown said...

ஹெல்மட்டுக்கு எ சி போட்ட மங்குனி வாழ்க

Unknown said...

அடுத்து எங்க ஏ சி போடுவீங்க எண்டு நான் கேக்கமாட்டேன்..ஹிஹி
அப்புறம் எனக்கு தான் காண்டமாயிடும்...அடச்சீ கண்டமாயிடும்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஐயோ ஐயோ ஐயோ!!! முடியல!

அஞ்சா சிங்கம் said...

ஹி ஹி ஹி .........

மாலுமி said...

ப்ரெசென்ட் சார்...

@#$%$##@
மவனே இரு வரேன்......
மெண்டல் ஆஸ்பத்ரில ஒரு பெட் ரெடி பண்ணிட்டு வரேன்..........

மர்மயோகி said...

மங்குனி இதே மாதிரி ஏசி - உங்க ஹெல்மேட்டுல மட்டுமல்ல, பேன்ட், ஷர்ட் இன்னும் உள்ளாடைகளில்கூட போட்டுக்கலாமே..? ஏன்.. உங்க உடம்புலே கூட டாட்டூஸ் போட்டுக்கலாம் மங்குனி..

மாணவன் said...

நல்லா வச்சீங்க அமைச்சரே ஏசி... ஹிஹி

Madhavan Srinivasagopalan said...

உங்கள நெனைச்சா பரிதாபமா இருக்கு..
ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சு வேறு ஹெல்மேட்க்கு மட்டும்தான் AC போட்டீங்களா..

நாங்க ஜஸ்ட் அஞ்சு ரூபாய் செலவுல(கலர் ஸ்டிக்கர்) பைக்குக்கே AC போட்டுட்டோம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அப்படியே ஜட்டிக்கு ஏசி போட்டு கொடுத்துடுங்கண்ணே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அங்க இருந்த பொண்ணு என்னைய பைத்தியக்காறன பாக்குற மாதிரியே பாத்துச்சு .////////

மங்கு டென்சன்ல அடிக்கடி உண்மைய உளரிடுற...... பாத்து இருந்துக்க, காலம் கெட்டு கெடக்கு!

அன்புடன் சஜீ... said...

Nice Post... :)

http://anbudansaji.blogspot.com/

Mohammed Sajeer said...

Pls Visit:
http://anbudansaji.blogspot.com/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ஏ.சின்னா இப்படியா இருக்கும்......... குளு ,குளுன்னு இருக்கனுமே ????? ஒரே குழப்பமா இருக்கே ...........///////


நீ சுவிட்சு வெக்க மறந்துட்ட மங்கு, மொதல்ல போயி சுவிட்சு வெச்சி, வாங்கிட்டு வா, அப்புறம் அந்த சுவிட்ச்ச ஆன் பண்ணி விடு!

பொன் மாலை பொழுது said...

ஒன்னிய ஸ்பானரால வெல்லாம் அடிக்ககூடாது. நேரா மேட்டர்தான். வெஷ ஊசி குத்தனுமைய்யா.

சரி, ஹெல்மெட் ஏ.சி. பண்ணுவது இருக்கட்டும். பிரபல பாப் பாடகர் மறைந்த மைகேல் ஜாக்சன் மேடையில் பாடும்போது நடனமும் செய்வார் இல்லையா அப்போது அவர் அணியும் உடைகளில் ஏ.சி. செய்து வைத்திருந்தாராம். ஒரு அமெரிக்க நிறுவனம் இவருக்காக தனிப்பட்ட முறையில் அந்த ஆடைகளை ஏ.சி . வசதிகளுடன் வடிவமைத்ததாம்.

ரஹீம் கஸ்ஸாலி said...

ஷ்....யப்பா.....ஏற்கனவே அடிக்கற வெயில்லுல மண்டை காஞ்சி போயி இருக்கேன்....இதுல இதுவேறையா? முடியலடா சாமி

மொக்கராசா said...

இது தான் உங்களுக்கு பிரச்சனையா...இதற்க்கு ஒரு தீர்வு இருக்கு....

செய்முறை:

1.சட்டை, பனியன்,ஜட்டி(போடும் பழக்கம் இருந்தால்), பேண்ட் எல்லாத்தையும் 5 தடவை தண்ணில நல்ல முக்குங்க
2.அத அப்படியே எடுத்து போடுங்க,ரோட்டுல நடங்க இல்ல பைக் ஓட்டுங்க
3.நல்ல குளு குளுன்னு இருக்கும்.
4.காய்ந்து விட்டால் மறுபடியும் 1 லிருந்து 3 செய்முறையை திருப்பி செய்ங்க

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

$%((//&^|||||'"""'].//-=/=

Chitra said...

நேரம் இருக்கும் போது, இந்த லிங்க் ல உள்ள வீடியோ பாருங்க... உங்க ப்ரோப்லேம் solved ...இதுக்கெல்லாம் எனக்கு பாராட்டு விழா நடத்த வேண்டாம்.... ஹி,ஹி,ஹி,ஹி....
http://entrosys.com/

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னோட 10 நிமிசத்தை வேஸ்ட பண்ணியதற்க்காக..


என்னுடைய டிப்ஸ்...
AC இல்லாட்டி இன்னாய்யா... DC -Direct Current வெச்சு , கரண்ட் கொடுக்கச்சொல்லு..

ஒயரின் முனைகளை எங்கெங்கு செருகவேண்டும் என, மெயில் அனுப்புரேன்.

மங்குனி அமைச்சர் said...

மைந்தன் சிவா said...
வடை///

ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

மைந்தன் சிவா said...
ரன்னிங்///

என்னது வடை ரன்னிங்கா ?

மங்குனி அமைச்சர் said...

மைந்தன் சிவா said...
ரன்னிங்///

என்னது வடை ரன்னிங்கா ?

மங்குனி அமைச்சர் said...

மைந்தன் சிவா said...
ஒடுங்க ஒடுங்க///

ஹி.ஹி.ஹி........ ஒடுங்க இல்லை ....அது ஓடுங்க

மங்குனி அமைச்சர் said...

மைந்தன் சிவா said...
இப்பிடி தலைப்பு வைச்சா பார்க்காமலே ஓடிடுவான்களே ///

தலைப்ப பாக்காம ஓடுனா , நாம இந்த தலைப்பு வச்சிருக்கொம்ன்னு அவுங்களுக்கு எப்படி தெரியும்

மங்குனி அமைச்சர் said...

மைந்தன் சிவா said...
ஹெல்மட்டுக்கு எ சி போட்ட மங்குனி வாழ்க ///

ஹி.ஹி.ஹி..... பைக்கும் போடணும் ..... யாராவது ஆள் இருந்தா சொல்லுங்க

மங்குனி அமைச்சர் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஐயோ ஐயோ ஐயோ!!! முடியல! ///

என்னது உங்க ஹெல்மெட்டுக்கு ஏ.சி போட முடியலையா ??? என்கிட்ட குடுங்க நான் போட்டு தர்றேன்

மங்குனி அமைச்சர் said...

saro said...
உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

ஷேர்//

ஓகே .... நன்றி

மங்குனி அமைச்சர் said...

அஞ்சா சிங்கம் said...
ஹி ஹி ஹி ......... ////

தெய்வீக சிர்ப்பையா உனது சிரிப்பு

மங்குனி அமைச்சர் said...

மாலுமி said...
ப்ரெசென்ட் சார்...

@#$%$##@
மவனே இரு வரேன்......
மெண்டல் ஆஸ்பத்ரில ஒரு பெட் ரெடி பண்ணிட்டு வரேன்..........///

ஏன் மாலுமி , நல்லாத்தான இருந்த ...... ஆனா பரவா இல்லை நீயே ஆஸ்பிடல் போயி அட்மிட் ஆகப்போற பாரு .... உன் நேர்மையா நான் பாராட்டுறேன்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...
மங்குனி இதே மாதிரி ஏசி - உங்க ஹெல்மேட்டுல மட்டுமல்ல, பேன்ட், ஷர்ட் இன்னும் உள்ளாடைகளில்கூட போட்டுக்கலாமே..? ஏன்.. உங்க உடம்புலே கூட டாட்டூஸ் போட்டுக்கலாம் மங்குனி..///

ஹி.ஹி.ஹி.......... அப்படின்னா குளிர் காலத்துல ஏ.சியும் ரொம்ப குளிருமே எப்படி சமாளிக்கிறது ???

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
நல்லா வச்சீங்க அமைச்சரே ஏசி... ஹிஹி ///

ஹி,ஹி,ஹி......... ஆனா பாருங்க சார் இங்க எல்லா பயபுள்ளைகளும் என்னைய கிண்டல் பண்ணுறானுக

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
உங்கள நெனைச்சா பரிதாபமா இருக்கு..
ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சு வேறு ஹெல்மேட்க்கு மட்டும்தான் AC போட்டீங்களா..

நாங்க ஜஸ்ட் அஞ்சு ரூபாய் செலவுல(கலர் ஸ்டிக்கர்) பைக்குக்கே AC போட்டுட்டோம்..////

அடடா ..... இது எனக்கு முன்னாடியே தெரியாம போச்சே .....

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே அப்படியே ஜட்டிக்கு ஏசி போட்டு கொடுத்துடுங்கண்ணே....! ///

ஹி.ஹி.ஹி........ என்ன ஒரு புத்திசாலித்தனம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////அங்க இருந்த பொண்ணு என்னைய பைத்தியக்காறன பாக்குற மாதிரியே பாத்துச்சு .////////

மங்கு டென்சன்ல அடிக்கடி உண்மைய உளரிடுற...... பாத்து இருந்துக்க, காலம் கெட்டு கெடக்கு! ///

அப்படியா சொல்லுறே ????? ஆனா நாம எங்க போனாலும் நம்மள பத்தி கரக்ட்டா கண்டு புடிச்சிடுரானுகளே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்கு எல்லாருக்கும் பதில் சொல்லிக்கிட்டு இருக்காம்.. பார்த்துகங்கப்பூ...

யோவ்.. ப்ளாக்கை மூடிக்கிட்டு.. பொழப்ப பாருய்யா.. நாதாறி...

மங்குனி அமைச்சர் said...

அன்புடன் சஜீ... said...
Nice Post... :)

http://anbudansaji.blogspot.com///

ஓகே
May 19,

மங்குனி அமைச்சர் said...

Saju said...
Pls Visit:
http://anbudansaji.blogspot.com////

என்னது ஒரே பிளாக்கு ரெண்டு பேரா ??? இல்லை ரெண்டு பேரு ஒரே பிளாக் வச்சிருக்காங்களா ?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////ஏ.சின்னா இப்படியா இருக்கும்......... குளு ,குளுன்னு இருக்கனுமே ????? ஒரே குழப்பமா இருக்கே ...........///////


நீ சுவிட்சு வெக்க மறந்துட்ட மங்கு, மொதல்ல போயி சுவிட்சு வெச்சி, வாங்கிட்டு வா, அப்புறம் அந்த சுவிட்ச்ச ஆன் பண்ணி விடு! ///

மச்சி இது ஃபுள்ளி ஆட்டோமேடிக் ரிமோட் கண்ட்ரோல் ஏ.சி ...சோ ..நோ சுவிட்ச்சு

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...
///ஒன்னிய ஸ்பானரால வெல்லாம் அடிக்ககூடாது. நேரா மேட்டர்தான். வெஷ ஊசி குத்தனுமைய்யா. ////

யார எங்களையா ??? ஹி.ஹி.ஹி........ விச ஊசிக்கு ஏ.சி மாட்டிட்டு அப்புறம் குத்துங்க மாணிக்கம் .... கொஞ்சம் குளு, குளுன்னு இருக்கும்


//சரி, ஹெல்மெட் ஏ.சி. பண்ணுவது இருக்கட்டும். பிரபல பாப் பாடகர் மறைந்த மைகேல் ஜாக்சன் மேடையில் பாடும்போது நடனமும் செய்வார் இல்லையா அப்போது அவர் அணியும் உடைகளில் ஏ.சி. செய்து வைத்திருந்தாராம். ஒரு அமெரிக்க நிறுவனம் இவருக்காக தனிப்பட்ட முறையில் அந்த ஆடைகளை ஏ.சி . வசதிகளுடன் வடிவமைத்ததாம்.///

ஓ...... நல்ல தகவல்

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...
ஷ்....யப்பா.....ஏற்கனவே அடிக்கற வெயில்லுல மண்டை காஞ்சி போயி இருக்கேன்....இதுல இதுவேறையா? முடியலடா சாமி ///

அதுக்கு தான் சார் ஏ.சி போட சொல்லுறேன்

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...
இது தான் உங்களுக்கு பிரச்சனையா...இதற்க்கு ஒரு தீர்வு இருக்கு....

செய்முறை:

1.சட்டை, பனியன்,ஜட்டி(போடும் பழக்கம் இருந்தால்), பேண்ட் எல்லாத்தையும் 5 தடவை தண்ணில நல்ல முக்குங்க
2.அத அப்படியே எடுத்து போடுங்க,ரோட்டுல நடங்க இல்ல பைக் ஓட்டுங்க
3.நல்ல குளு குளுன்னு இருக்கும்.
4.காய்ந்து விட்டால் மறுபடியும் 1 லிருந்து 3 செய்முறையை திருப்பி செய்ங்க ///

ஹி.ஹி.ஹி.......... பேசாம தன்னிலையும் ஏ.சி. போட்டு விட்டா இன்னும் ஜில்லுனு இருக்கும்ல ???

மங்குனி அமைச்சர் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
$%((//&^|||||'"""'].//-=/= ///

ஹி.ஹி.ஹி..........
ஏ பார் ஆப்பிள்
பி பார் பால்
சி பார் கேட்
'.........
இத தான தெலுங்குல சொல்லி இருக்கீங்க மணி

மங்குனி அமைச்சர் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
$%((//&^|||||'"""'].//-=/= ///

ஹி.ஹி.ஹி..........
ஏ பார் ஆப்பிள்
பி பார் பால்
சி பார் கேட்
'.........
இத தான தெலுங்குல சொல்லி இருக்கீங்க மணி

மங்குனி அமைச்சர் said...

Chitra said...
நேரம் இருக்கும் போது, இந்த லிங்க் ல உள்ள வீடியோ பாருங்க... உங்க ப்ரோப்லேம் solved ...இதுக்கெல்லாம் எனக்கு பாராட்டு விழா நடத்த வேண்டாம்.... ஹி,ஹி,ஹி,ஹி....
http://entrosys.com////

ஹி.ஹி.ஹி..... பாக்குறேன் மேடம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
என்னோட 10 நிமிசத்தை வேஸ்ட பண்ணியதற்க்காக..


என்னுடைய டிப்ஸ்...
AC இல்லாட்டி இன்னாய்யா... DC -Direct Current வெச்சு , கரண்ட் கொடுக்கச்சொல்லு..

ஒயரின் முனைகளை எங்கெங்கு செருகவேண்டும் என, மெயில் அனுப்புரேன்.///



வாப்பு வா .... வந்துட்டியா ??? ஆரம்பிச்சுட்டியா , ஆரம்பிச்சுட்டியா, ஆரம்பிச்சுட்டியா ...... (ஆண்டவா ..இன்னைக்கு இவன்கிட்ட வாய் குடுத்து மாட்டிக்காம வீடு போயி சேரனும் )

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
மங்கு எல்லாருக்கும் பதில் சொல்லிக்கிட்டு இருக்காம்.. பார்த்துகங்கப்பூ...


யோவ்.. ப்ளாக்கை மூடிக்கிட்டு.. பொழப்ப பாருய்யா.. நாதாறி...///



வாழ்த்துக்கு ரொம்ப நன்றி பட்டா ..... பொழப்ப பாக்குரதுக்குதான் ரொம்ப வெயிலா இருக்கேன்னு ஏ.சி க்கு டிரை பண்ணினேன் பட்டா

ஹேமா said...

ஏ.சி....ஓ.ஐ.சி !

மாலதி said...

////////அங்க இருந்த பொண்ணு என்னைய பைத்தியக்காறன பாக்குற மாதிரியே பாத்துச்சு .////////
மங்குனி வாழ்க

Natraj said...

AC helmets are available at China Market , pls check

Unknown said...

பைக் அதுவும் ஏசி பைக் பெட்ரோல் போட்டு ஓட்டுற அளவுக்கு நீங்க பெத்த richmanஆ வணக்கம் ஆஃபிசர்

Anonymous said...

//
" அடிங் .......... பிக்காளிப் பயலே , நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைடா உன்னைய மாதிரி ஆளுக இனி உயிரோட இருக்கக்கூடாது " " //

அட எப்படீங்க இவர தப்ப விட்டீங்க. சை. இப்ப பாருங்க இந்த பதிவ போட்டு நடு ராத்திரி பைத்தியம் மாதிரி சிரிக்க வைக்கறார்.

யாரோ ஒரு வில்லங்கம் பிடிச்ச ஆளு இவரு சிங்கப்பூர்ல இருக்காருன்னு என்கிட்ட பீலாவிட்டதால செரங்கூன் ரோட்டு பூரா அருவாளோட சுத்திட்டு இருந்தேன். டிமிக்கி கொடுத்திட்டு இந்தியா வந்துட்டார்ப் போல. நண்பரே, அடுத்த வாட்டி மங்குனிய பிடிச்சீங்கன்னா, விட்டுறாதீங்க. நான் வந்த பிறகு இரண்டு பேரும் சேர்ந்து ஒரு வழி பண்ணலாம். யூ ட்யூபல எப்படி எல்லாம் டாச்சர் பண்ணலாம்னு வீடியோ பார்த்து அறிவ வளர்த்து வையுங்க. சரியா.

1000 ரூபா வாங்கி இந்த ஸ்டிக்கர கொடுத்த அந்தப் பெண்ணுக்கு மெரினா திடலில் ஒரு பாராட்டு விழா நடாத்த உள்ளோம். அதற்காக நிதி திரட்டுகிறோம். செக்கெல்லாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. காசாக அனுப்பி வையுங்க. வங்கி இலக்கம் விரைவில் தரப்படும்.

Anonymous said...

ஹெல்மட்டு நிறைய அடிவாங்கின மாதிரி இருக்கே. #டவுட்டு

Unknown said...

மங்குனி அமைச்சர் said...
// என்னது ஒரே பிளாக்கு ரெண்டு பேரா ??? இல்லை ரெண்டு பேரு ஒரே பிளாக் வச்சிருக்காங்களா ?//


ஒரே ஆள் தான்....

அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்கோ...

http://anbudansaji.blogspot.com/2011/05/i-love-you.html

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!///

அட கூறு கெட்ட கூபே ..... நீதான இந்த பிளாக்க ஓபன் பண்ணி குடுத்த ... அப்புறம் நீயே பார்டர் பாஸ் மார்க் போடுற, அப்போ உன்னோட டேலன்ட் இவ்வளவுதான் ? அப்புறம் எப்படி நீ அடுத்தவுங்க பிளாக்க மத்திப்பீடு செய்யிற ???? .... உன்னுடைய அறிவுத்திறனை எப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை போ .........

ஷர்புதீன் said...

சபையில் உண்மையாய் சொன்னஹர்க்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை எனில்
டி குடிப்போம் என்று எச்சரிக்கிறேன்

இராஜராஜேஸ்வரி said...

பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற வைத்தியர பைத்தியமாக்குற பரம்பர பைத்தியக்காறன பாக்குறது மாதிரி என்னை பாத்துச்சு //
கோபத்தை ஹெல்மெட்டில் காட்டியிருக்கிறார்.

சாய்ராம் கோபாலன் said...

கலக்கல்