tag:blogger.com,1999:blog-4782572640372328002.post8513632181768069429..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா ?மங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger150125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-18479731274762673862010-04-18T20:03:24.371+05:302010-04-18T20:03:24.371+05:30Veg Sambar - Super. சிரிச்சு முடியல.Veg Sambar - Super. சிரிச்சு முடியல.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-37536091171075988392010-04-18T19:09:20.295+05:302010-04-18T19:09:20.295+05:30எத்தினி வருஷமா இப்டி சமச்சுகிட்டு இருக்கீங்கோ...?
...எத்தினி வருஷமா இப்டி சமச்சுகிட்டு இருக்கீங்கோ...?

ஜக்கம்மா வாக்கு சொல்றா...

இப்படியே சமையல் பண்ணினா வயித்துலயும் வாயிலயும் புடுங்கிக்கும்..

அப்புறம் அத சரி பண்ண தலச்சம்புள்ள மண்ட ஓடு வேணும்.. ஆமா சொல்லிப்புட்டேன்...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-18490814419799158062010-04-18T18:07:56.353+05:302010-04-18T18:07:56.353+05:30நல்லா வெஜ் சாம்பார் வைக்க கத்துக் குடுத்தீங்க, நன்...நல்லா வெஜ் சாம்பார் வைக்க கத்துக் குடுத்தீங்க, நன்றி! நம்ம வலைப்பூவுக்கு வாங்க, வரைய கத்துக் கொடுத்திருக்கிறேன்.
http://ulagamahauthamar.blogspot.com/2010/04/blog-post_18.htmlபெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-83021211255392525712010-04-18T16:37:13.340+05:302010-04-18T16:37:13.340+05:30யோவ்.. மங்குனி.. கமென்ஸ் கலரை மாத்துயா.. கண்ணக் கட...யோவ்.. மங்குனி.. கமென்ஸ் கலரை மாத்துயா.. கண்ணக் கட்டுது..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-66510860447565329202010-04-18T10:39:17.054+05:302010-04-18T10:39:17.054+05:30// ஜெய்லானி said...

அடப்பாவி மக்கா!! ர...// ஜெய்லானி said...

அடப்பாவி மக்கா!! ரெண்டு நாளு இந்த பக்கம் வராட்டி எல்லாத்தயும் போட்டு குடுத்துடுவே போலிருக்கே!!///

எங்க போன ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-76292536657856236652010-04-18T10:38:38.640+05:302010-04-18T10:38:38.640+05:30///அக்பர் said...
//ஒபாமா என்னோட ராஜினாமாவைஏத...///அக்பர் said...

//ஒபாமா என்னோட ராஜினாமாவைஏத்துக்க மாட்றார், நீங்க ராஜினாமா பண்ணிட்டா அப்புறம் இந்த உலகத்த யார் காப்பாத்துவா ? அப்படிங்குறார்

இனிமே எல்லாமே அப்படித்தான்.

சீக்கிரம் வாங்க. அமைச்சரவை வெறிச்சோடி கிடக்கு.///

ok bossமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-4441434427465437772010-04-18T10:38:06.479+05:302010-04-18T10:38:06.479+05:30//பட்டாபட்டி.. said...
//நம்ம வசதிக்கு தான் ,...//பட்டாபட்டி.. said...

//நம்ம வசதிக்கு தான் , மேலாக எடுத்த குடிக்கிற தண்ணி , நடுவுல எடுத்தா ரசம் , அடியில சாம்பார் எப்பூடி//

சூப்பரு.. ஆமா.. அப்படியே, வாயில எடுத்தா வாந்தி.. அதயும் சேர்த்துக்க....ஹி..ஹி///

சரிதான்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-8903450593353500152010-04-17T22:45:11.403+05:302010-04-17T22:45:11.403+05:30////ரோஸ்விக் --.நீ சொன்னது மாதிரியே எல்லாம் பண்ணிட...////ரோஸ்விக் --.நீ சொன்னது மாதிரியே எல்லாம் பண்ணிட்டு... பக்கத்து வீட்டு பிரிட்ஜை தொறந்து சாம்பார் எடுத்து சூடு பண்ணி சாப்பிடுவேன். சூடு சொரனையில்லாம இப்புடி சாப்பிட்டா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.. நீயும் ட்ரை பண்ணி பாரேன்... அப்புறம் நீயே எனக்கு ஜெய்லானி மாதிரி விருது எல்லாம் குடுத்துடுவே...//

அடப்பாவி மக்கா!! ரெண்டு நாளு இந்த பக்கம் வராட்டி எல்லாத்தயும் போட்டு குடுத்துடுவே போலிருக்கே!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-75545359815346587952010-04-17T14:19:00.935+05:302010-04-17T14:19:00.935+05:30வெளியூருக்கு வந்து சேரு.. அர்ஜெண்ட்வெளியூருக்கு வந்து சேரு.. அர்ஜெண்ட்முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-165740972520591202010-04-17T14:04:59.599+05:302010-04-17T14:04:59.599+05:30//ஒபாமா என்னோட ராஜினாமாவைஏத்துக்க மாட்றார், நீங்க ...//ஒபாமா என்னோட ராஜினாமாவைஏத்துக்க மாட்றார், நீங்க ராஜினாமா பண்ணிட்டா அப்புறம் இந்த உலகத்த யார் காப்பாத்துவா ? அப்படிங்குறார்

இனிமே எல்லாமே அப்படித்தான்.

சீக்கிரம் வாங்க. அமைச்சரவை வெறிச்சோடி கிடக்கு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-70220256585285261342010-04-17T09:53:10.268+05:302010-04-17T09:53:10.268+05:30//நம்ம வசதிக்கு தான் , மேலாக எடுத்த குடிக்கிற தண்ண...//நம்ம வசதிக்கு தான் , மேலாக எடுத்த குடிக்கிற தண்ணி , நடுவுல எடுத்தா ரசம் , அடியில சாம்பார் எப்பூடி//

சூப்பரு.. ஆமா.. அப்படியே, வாயில எடுத்தா வாந்தி.. அதயும் சேர்த்துக்க....ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-31961028364499469112010-04-17T09:30:25.938+05:302010-04-17T09:30:25.938+05:30//Vijis Kitchen said...
வாவ் அமைச்சரே. உங்க ச...//Vijis Kitchen said...

வாவ் அமைச்சரே. உங்க சாம்பார் குறிப்புக்கு தான் முதலில் பரிசு குடுக்கனும். நைஸ் அளவுகளோடு 2 இன் ஒன் இல்லை ஆல் இன் ஒன் ரெசிப்பியா தெரியல்லை. சாம்பார் + ரசம் மாதிரி தான் தெரியுது, இருந்தாலும் விளக்கினால் ரொம்ப நன்றாக இருக்கும்.///

மேடம் நம்ம வசதிக்கு தான் , மேலாக எடுத்த குடிக்கிற தண்ணி , நடுவுல எடுத்தா ரசம் , அடியில சாம்பார் எப்பூடிமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-28355870192712744092010-04-17T09:29:08.583+05:302010-04-17T09:29:08.583+05:30///பருப்பு said...///
வந்துட்டா போச்சு///பருப்பு said...///

வந்துட்டா போச்சுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-85486012643196403142010-04-17T09:28:39.057+05:302010-04-17T09:28:39.057+05:30/// My days(Gops) said...
//நேத்து வைத்த சாம்.../// My days(Gops) said...

//நேத்து வைத்த சாம்பாரை எடுத்து அந்த பாத்திரத்தில்ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும் , சுவையான "வெஜ் சாம்பார்" ரெடி .//

அமைச்சரே இதுக்கு எதுக்கு 6 லிட்டர் தண்ணிர் வேணும்? ரசமாகிடாதா?////

நான் சாம்பார்ல தண்ணி கலக்க சொல்லவே இல்லையேமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-83470901436242490972010-04-17T09:26:48.991+05:302010-04-17T09:26:48.991+05:30// Muthu said...
சீக்கரம் புது பதிவை போடு இல்...// Muthu said...

சீக்கரம் புது பதிவை போடு இல்லை என்றால் அன்னை கட்சியில் ஆள் குறையுதாம்,அங்கே சேர்த்து விட்டு விடுவேன்///

நீ அவ்வளவு மோசமானவனா ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-42061294330656951022010-04-17T09:26:14.546+05:302010-04-17T09:26:14.546+05:30//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
mudi...//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mudiyala innum konjam details please. பக்கத்து வீட்ல ஓசி சோறுன்னு சொன்னீக. இடது பக்க வீடா வலது பக்க வீடா?///

எந்த பக்க வீட இருந்தா என்னா சார் , நமக்கு சோறு தான் முக்கியம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-81726166603011000872010-04-16T18:59:57.409+05:302010-04-16T18:59:57.409+05:30வாவ் அமைச்சரே. உங்க சாம்பார் குறிப்புக்கு தான் முத...வாவ் அமைச்சரே. உங்க சாம்பார் குறிப்புக்கு தான் முதலில் பரிசு குடுக்கனும். நைஸ் அளவுகளோடு 2 இன் ஒன் இல்லை ஆல் இன் ஒன் ரெசிப்பியா தெரியல்லை. சாம்பார் + ரசம் மாதிரி தான் தெரியுது, இருந்தாலும் விளக்கினால் ரொம்ப நன்றாக இருக்கும்.

ஆமாம் ரொம்ப் நாளா ஒரு சந்தேகம் உங்க கூட்டனிகள் எல்லாருடைய்ய பேர் எல்லாம் நன்றாக இருக்கு.
அதில் எனக்கு தெரிந்த, பிடித்த சிரித்தை சொல்கிறேன்.
கொஞ்சம் பேர் நம்ம ப்ளாக்குக்கு வருவாங்க.

மங்குனி அமைச்ச்ரான உங்களோட சகவாசகர்களாகிய ஜெய்லானி, சைவ கொத்து பரோட்டா, கரிகாலன்,கேபிள் சங்கர், பனித்துளி,நாடோடி, சேட்டைகாரன், வால் பையன்,மன்விலாசம். ம்... இன்னும் நிறய்ய பேர் எனக்கு இவங்க ப்ளாக் பேரேல்லாம் ரொம்ப பிடிக்கும்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-45747148804508181802010-04-15T22:59:47.456+05:302010-04-15T22:59:47.456+05:30மாண்புமிகு அமைச்சர் அவர்களே,
உங்களையெல்லாம் என் ம...மாண்புமிகு அமைச்சர் அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-36043267679349562882010-04-15T20:58:40.522+05:302010-04-15T20:58:40.522+05:30//நேத்து வைத்த சாம்பாரை எடுத்து அந்த பாத்திரத்தில்...//நேத்து வைத்த சாம்பாரை எடுத்து அந்த பாத்திரத்தில்ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும் , சுவையான "வெஜ் சாம்பார்" ரெடி .//

அமைச்சரே இதுக்கு எதுக்கு 6 லிட்டர் தண்ணிர் வேணும்? ரசமாகிடாதா?My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-91392513572590269232010-04-15T18:01:43.609+05:302010-04-15T18:01:43.609+05:30சீக்கரம் புது பதிவை போடு இல்லை என்றால் அன்னை கட்சி...சீக்கரம் புது பதிவை போடு இல்லை என்றால் அன்னை கட்சியில் ஆள் குறையுதாம்,அங்கே சேர்த்து விட்டு விடுவேன்MUTHUhttps://www.blogger.com/profile/07322724561742797342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-53937354890223848632010-04-15T16:09:39.062+05:302010-04-15T16:09:39.062+05:30mudiyala innum konjam details please. பக்கத்து வீட...mudiyala innum konjam details please. பக்கத்து வீட்ல ஓசி சோறுன்னு சொன்னீக. இடது பக்க வீடா வலது பக்க வீடா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-1510231882459625442010-04-15T09:41:55.821+05:302010-04-15T09:41:55.821+05:30// பட்டாபட்டி.. said...
சார்..என்னுடையது ...// பட்டாபட்டி.. said...

சார்..என்னுடையது StarHub சிம்.. அதில் வைக்கலாமா.. இல்லது, ’ஏர் டெல்’ சிம்மில் வைக்கலாமா..?

விளக்கமாகச் சொல்லவும்..///

அடபாவி இத தான் நாலு நாளா லீவு போட்டு யோசிசிகிட்டு இருந்தியாமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-91893374043806903312010-04-15T09:40:45.134+05:302010-04-15T09:40:45.134+05:30//Blogger நிஜமா நல்லவன் said...

tha...//Blogger நிஜமா நல்லவன் said...

thank you sirமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-52694745130626753562010-04-15T09:40:23.068+05:302010-04-15T09:40:23.068+05:30/// Muthu said...
மங்குனி அமைச்சர் said...
.../// Muthu said...

மங்குனி அமைச்சர் said...

me tha 100////

இது உனக்கே ஓவர் தானே,இரு 1000 போடாமல் நான் போக மாட்டேன்///

me tha 1000 பெற வாழ்த்துக்கள்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-14697307231968279832010-04-15T09:39:17.983+05:302010-04-15T09:39:17.983+05:30//ரோஸ்விக் said...
இன்னொன்னு சொல்ல மறந்துட்டே...//ரோஸ்விக் said...

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... நான் இன்னொரு விதமாவும் சாம்பார் செய்வேன்.

நீ சொன்னது மாதிரியே எல்லாம் பண்ணிட்டு... பக்கத்து வீட்டு பிரிட்ஜை தொறந்து சாம்பார் எடுத்து சூடு பண்ணி சாப்பிடுவேன். சூடு சொரனையில்லாம இப்புடி சாப்பிட்டா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.. நீயும் ட்ரை பண்ணி பாரேன்... அப்புறம் நீயே எனக்கு ஜெய்லானி மாதிரி விருது எல்லாம் குடுத்துடுவே...///

ரோஸு , ரோஸு இனிதான்ய என்ன புரிஞ்சுகிட்ட அறிவாளி, நான் பிரிட்ஜு தான் சொன்னேன் , யாரு வீட்டு பிரிட்ஜுன்னு சொல்லலைலமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com