tag:blogger.com,1999:blog-4782572640372328002.post8135390790141746701..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: நமிதா மேல இருக்க மரியாதை கூடிப்போச்சு சார்மங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-20031768060851945962011-02-22T18:43:45.847+05:302011-02-22T18:43:45.847+05:30பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி ...........பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி .........
சாரி மக்காஸ் .................. ஆபீசுல ரொம்ப ஆணி ஜாஸ்த்தி ஆயிடுச்சு (பாகிஸ்தான் சதின்னு உளவுத்துறை சொல்லுது ) அதுனால தனித்தனியா உங்களது கமண்ட்டுக்கு பதில் போடா முடியலமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-7312809522163408552011-02-15T13:51:20.284+05:302011-02-15T13:51:20.284+05:30இன்னுமாய்யா வண்டி ஓட்டிக்கிட்டு இருக்க?..
நீ ஓட்ட...இன்னுமாய்யா வண்டி ஓட்டிக்கிட்டு இருக்க?..

நீ ஓட்டும் ஸ்பீடுக்கு டெல்லி போய் சீட் கேட்டிருக்கலாம் போ?..

சரி மக்கா.. குழப்பிக்காதீங்க...
போன் பண்ணினா, வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன். முடிஞ்சதும் கூப்பிடரேனு விஜயகாந்து மாறி அறிக்கை விட்ட மகா பாவி இந்த பீஸு...

ஹு..ஹீமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-16280509735813673082011-02-15T12:09:23.552+05:302011-02-15T12:09:23.552+05:30enna oru nathariththanam?
application podamaley ve...enna oru nathariththanam?
application podamaley velai...

ha... ha....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-75399269414702115752011-02-15T11:51:35.160+05:302011-02-15T11:51:35.160+05:30Nalla "Galaatta" Pongaa! :-)Nalla "Galaatta" Pongaa! :-)Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-26028552292207710752011-02-15T11:38:09.838+05:302011-02-15T11:38:09.838+05:30அப்ளிகேஷன் போடலயா????
அடப்ப்ப்ப்பாவிஇஇஇஇஇ...அப்ளிகேஷன் போடலயா????
அடப்ப்ப்ப்பாவிஇஇஇஇஇ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-59598819268465069012011-02-15T11:14:52.896+05:302011-02-15T11:14:52.896+05:30சாரி தல செவ்வாய் கிரகத்துல உள்ள ஏடிஎம்ல ருபாய் ஒரு...சாரி தல செவ்வாய் கிரகத்துல உள்ள ஏடிஎம்ல ருபாய் ஒரு லட்சம் ஒரு கோடி தான் எடுக்க முடியும் ஆனா பாருங்க ஏடிஎம் சரியாய் வேலை செய்யல அதனால......................................MADURAI NETBIRDhttps://www.blogger.com/profile/07315732124141883165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-21365867832930904582011-02-15T11:08:41.560+05:302011-02-15T11:08:41.560+05:30ஏன் தலை உங்களுக்கு மட்டும் இப்படி....................ஏன் தலை உங்களுக்கு மட்டும் இப்படி.................. தினமும் நமிதாவ கும்பிடுங்க தலை செவ்வாய் கிரகத்தில உள்ள செகிசுச்கி என்ற நான் வேலை பாக்குற நிறுவனத்துல உங்களுக்கும் வேலை கிடைக்கட்டும்.தினமும் பூமியிலிருந்து செவ்வாய் உள்பட போய் வரும் செலவு நிறுவனம் பாத்துக்கும். மாத சம்பளம் 1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111.
இன்னும் நான் எண்ணி முடிக்கல.........................................................................................MADURAI NETBIRDhttps://www.blogger.com/profile/07315732124141883165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-62195546126788831962011-02-15T10:23:27.522+05:302011-02-15T10:23:27.522+05:30:):)sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-50708161350831149962011-02-15T01:47:12.207+05:302011-02-15T01:47:12.207+05:30அடக்கொடுமையே....தலைப்ப பாத்துட்டு நமீதா ஏதோ நல்லது...அடக்கொடுமையே....தலைப்ப பாத்துட்டு நமீதா ஏதோ நல்லது செஞ்சுட்டாங்க போல இருக்கு... அதை இதோ சொல்லுவீங்க இதோ சொல்லுவீங்கன்னு பதிவ கடைசி வரைக்கும் படிச்சேன்... செய்வினை படிக்கற நாங்க தான் வெக்கணும் எழுதினவருக்கு... ஏன் இந்த கொல வெறி? இதுல 10200 வேற தரணுமா???????????????அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-24020346336610447822011-02-15T00:47:53.444+05:302011-02-15T00:47:53.444+05:30என்ன பாஸ், எங்களுக்கெல்லாம் 100 மில்லியன் டாலர் லா...என்ன பாஸ், எங்களுக்கெல்லாம் 100 மில்லியன் டாலர் லாட்டரி விழுந்துக்கிட்டிருக்கு..உங்களுக்கு ஓட்டை மாருதில வேலையா..தூக்கிப் தூரப் போடுங்க அதை!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-73155206626979002362011-02-15T00:22:47.815+05:302011-02-15T00:22:47.815+05:30பைதவே... நான் டிடி 10200 எடுத்து அனுப்புறேன் ஆனா க...பைதவே... நான் டிடி 10200 எடுத்து அனுப்புறேன் ஆனா காருக்கு பெட்ரோல் போட ஒரு ஆயிரம் மட்டும் அனுப்பி வையுங்க.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-26120169114689384142011-02-15T00:21:46.842+05:302011-02-15T00:21:46.842+05:30தத்து பிள்ளையாவே ஆக்குறவங்க. வேலை கொடுக்குறது பெரி...தத்து பிள்ளையாவே ஆக்குறவங்க. வேலை கொடுக்குறது பெரிய விசயமா?சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-8725097954153163852011-02-14T23:17:59.321+05:302011-02-14T23:17:59.321+05:30அப்பிளிகேசனே போடாத எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆடர் அ...அப்பிளிகேசனே போடாத எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆடர் அனுப்பிய மாருதி சுசுகி நிருவனத்த நினைக்கும் போது நமிதா மேல இருக்க மரியாதை ரொம்ப கூடிப்போச்சு சார் (எவ்ளோ நாளைக்குதான் கடவுளுக்கே நன்றி சொல்றது ......அதான் ஒரு சேஞ்சுக்கு நமிதா )

சம்பளத்தை பார்த்த உடனே பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சது. இந்த வரிகளை பார்த்த பின்னதான் நிம்மதியாச்சு. நான் கூட உண்மையோனு நினைச்சுட்டேன். நம்ம கூட சேர்ந்துட்ட பின்னால ஒரு பயபுள்ள உருப்பட்டுட்டா அப்புறம் சரித்திரம் நம்மளை பத்தி தப்பா பேசாதுராஜிhttp://rajiyinkanavugal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-2407100551733246462011-02-14T21:18:59.653+05:302011-02-14T21:18:59.653+05:30யோவ் மங்கு ..,
...யோவ் மங்கு ..,

என் சார்பா நூறு ரூபா ( மொய் ) எழுதுறேன் ..,( நூறு ரூபா குடுத்தா எல்லா டீடைல் சொல்லணும் அது தான் பதிவுலக மரபு ,இல்ல நான் அதுக்கு ஒரு பதிவ போட்டு ..,சரி வேணாம் விடு

யோவ் பட்டா

சத்தியாமா இத "" சமிபத்துல "" தான் எழுதுறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-13161564268776909462011-02-14T20:39:07.471+05:302011-02-14T20:39:07.471+05:30நீ கலக்கு சித்தப்பு"ன்னு சொல்லத் தோணுது...நீ கலக்கு சித்தப்பு"ன்னு சொல்லத் தோணுது...வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-20795664778607708792011-02-14T20:21:01.745+05:302011-02-14T20:21:01.745+05:30கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot...கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.htmlAnonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-4831487110889900642011-02-14T18:54:40.708+05:302011-02-14T18:54:40.708+05:30அடுத்த ''' பாரு நிவேதிதா ''...அடுத்த ''' பாரு நிவேதிதா ''' வாழ்க ..,வாழ்க .,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-3892940036582039402011-02-14T15:24:44.395+05:302011-02-14T15:24:44.395+05:30என்னது, நமீதா மேல இருக்குற மரியாத கூடிப்போச்சா, சர...என்னது, நமீதா மேல இருக்குற மரியாத கூடிப்போச்சா, சரி விடு அந்த ரோடு ரோலர் மேல இருக்குற துணிதான் ரொம்ம்ப கொறஞ்சுபோச்சே.வானம்https://www.blogger.com/profile/05362637307190304100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-72335492533243779222011-02-14T14:57:19.756+05:302011-02-14T14:57:19.756+05:30எல்லாம் சரி உங்களுக்கு இப்படி ஒரு மெயில் வந்ததுக்க...எல்லாம் சரி உங்களுக்கு இப்படி ஒரு மெயில் வந்ததுக்கு நமீதா மேல ஏன் மரியாதை வரணும் ? ஒண்ணும் புரியல ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-27694589386941934462011-02-14T14:56:48.514+05:302011-02-14T14:56:48.514+05:30என்னது உங்களுக்கு ரண்டுலட்சத்துல வேலை கிடைச்சிருக்...என்னது உங்களுக்கு ரண்டுலட்சத்துல வேலை கிடைச்சிருக்கா ..?
மாருதி கம்பனி காரங்க ரொம்ப நல்லவன்களோ ?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-61578701618857941152011-02-14T14:55:46.674+05:302011-02-14T14:55:46.674+05:30மங்குனி அமைச்சருக்கு இங்கிலீசுல எல்லாம் கடுதாசி வர...மங்குனி அமைச்சருக்கு இங்கிலீசுல எல்லாம் கடுதாசி வருது பாருங்க .. ஹி ஹி..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-58224038866916617972011-02-14T14:20:58.278+05:302011-02-14T14:20:58.278+05:30///////டிஸ்கி 2 : அப்பிளிகேசனே போடாத எனக்கு அப்பாய...///////டிஸ்கி 2 : அப்பிளிகேசனே போடாத எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆடர் அனுப்பிய மாருதி சுசுகி நிருவனத்த நினைக்கும் போது ////////////

யோவ் அந்த அப்ளிக்கேசனை உன் சார்ப்பா அனுப்புனது நாந்தான், அதுனால, மாசா மாசம் பாதி சம்பளம் எனக்கு வந்துடனும் ஆமா...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-36596060540729255992011-02-14T14:19:12.176+05:302011-02-14T14:19:12.176+05:30////////அதுனால உங்க மனசு சங்கடப்படக்கூடாதுன்கிற ஒர...////////அதுனால உங்க மனசு சங்கடப்படக்கூடாதுன்கிற ஒரே காரணத்துக்காக நீங்க எல்லாருமே பணம் அனுப்பலாம் நான் அத பெருந்தன்மையோட ஏற்றுக்கொள்கிறேன் .//////////

யோவ் நான் 20000000000000 ரூவா அனுப்பி இருக்கேன் செக் பண்ணிக்க.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-17682623571416607942011-02-14T14:19:11.300+05:302011-02-14T14:19:11.300+05:30////////அதுனால உங்க மனசு சங்கடப்படக்கூடாதுன்கிற ஒர...////////அதுனால உங்க மனசு சங்கடப்படக்கூடாதுன்கிற ஒரே காரணத்துக்காக நீங்க எல்லாருமே பணம் அனுப்பலாம் நான் அத பெருந்தன்மையோட ஏற்றுக்கொள்கிறேன் .//////////

யோவ் நான் 20000000000000 ரூவா அனுப்பி இருக்கேன் செக் பண்ணிக்க.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-3591395896667883502011-02-14T14:18:18.245+05:302011-02-14T14:18:18.245+05:30எனக்கு உங்களுக்கு முன்னாடியே கிடைச்சிருச்சு
அப்ப...எனக்கு உங்களுக்கு முன்னாடியே கிடைச்சிருச்சு

அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.htmlSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.com