tag:blogger.com,1999:blog-4782572640372328002.post8394018682575661588..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்மங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-32787496531501196002010-11-05T07:30:56.768+05:302010-11-05T07:30:56.768+05:30:):)சிவசங்கர்.https://www.blogger.com/profile/09788200428324660514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-54465487495002672352010-11-04T08:17:45.337+05:302010-11-04T08:17:45.337+05:30அப்படியே இந்த பதிவு எழுதுறது, வரிஞ்சு கட்டிக்கிட்ட...அப்படியே இந்த பதிவு எழுதுறது, வரிஞ்சு கட்டிக்கிட்டு பின்னூட்டம் போடுறது இதை எல்லாம் கூட ஒரு நாள் தள்ளிப் போடலாம்....

சரியா...???சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-52051143148875168952010-11-04T08:17:04.958+05:302010-11-04T08:17:04.958+05:30//முக்கியமா வயதான தாத்தா, பாட்டி போன்றவர்களை தேடிச...//முக்கியமா வயதான தாத்தா, பாட்டி போன்றவர்களை தேடிச்சென்று சந்தியுங்கள் . அவர்க உங்கள் வருகைக்காவே ஆவலோடு வருடம் முழுவது காத்துக்கோடு இருப்பார்கள் .//

ஆமாம்ப்பா... எங்க பாட்டியும் நான் வருவேன்னு எதிர்பாத்துகிட்டு இருக்கும்.. கண்டிப்பா போய்ப் பார்க்கணும்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-48406126849263566732010-11-03T15:24:56.287+05:302010-11-03T15:24:56.287+05:30யாரவது கேட்டா வந்திட்டு போனேன்னு சொல்லுங்க...யாரவது கேட்டா வந்திட்டு போனேன்னு சொல்லுங்க...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-34114900336914586042010-11-03T12:49:42.051+05:302010-11-03T12:49:42.051+05:30தலைப்பு நல்லா இருக்கு..உருப்படியான பதிவு மங்குனி ...தலைப்பு நல்லா இருக்கு..உருப்படியான பதிவு மங்குனி சார்...Happy diwali!!ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-42616684584828907472010-11-03T09:49:22.306+05:302010-11-03T09:49:22.306+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...elamthenralhttps://www.blogger.com/profile/13880799307948663392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-79151736618540030122010-11-03T09:40:29.333+05:302010-11-03T09:40:29.333+05:30ஈரோடு தங்கதுரை said...
உங்களுக்கு என்னோட இனிய...ஈரோடு தங்கதுரை said...

உங்களுக்கு என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

ஒட்டு போட்டாச்சு... .///

thank you and wish you tha sameமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-23897335179697863432010-11-03T09:40:02.778+05:302010-11-03T09:40:02.778+05:30ஈரோடு தங்கதுரை said...
நீங்க பிரபல பதிவரானு ச...ஈரோடு தங்கதுரை said...

நீங்க பிரபல பதிவரானு சி.பி. செந்தில் கிட்ட கேளுங்க ...!///

ஏன் இந்த கொலைவெறி ???மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-48159332298174115412010-11-03T09:39:30.828+05:302010-11-03T09:39:30.828+05:30ஈரோடு தங்கதுரை said...
மங்குனி... ! தீபாவளிக்...ஈரோடு தங்கதுரை said...

மங்குனி... ! தீபாவளிக்கு என்ன பிளான் ?////

ஈரோடு வரல்லாமுன்னு ஐடியா , நீங்க என்ன சொல்றிங்க தங்கதுரைமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-84970436718903765072010-11-03T09:38:53.838+05:302010-11-03T09:38:53.838+05:30கலாநேசன் said...
டவுட்டு: மங்குனி அமைச்சர் ப்...கலாநேசன் said...

டவுட்டு: மங்குனி அமைச்சர் ப்லாக்ல வேற யாரோ பதிவு போடறாங்களோ...///

இருக்கும் சார் , எனக்கும் அதே டவுட்டுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-15317074745562286572010-11-03T09:38:20.061+05:302010-11-03T09:38:20.061+05:30philosophy prabhakaran said...
அப்படின்னா காப...philosophy prabhakaran said...

அப்படின்னா காபி வித் கமல் பார்க்ககூடாதா... பாட்டியோடு சேர்ந்து சுக்குகாபிதான் குடிக்கோனும்னு சொல்றீங்களா...///

ஒரே ஒரு நாள் சுக்குகாப்பி சாப்பிடலாமே ????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-66505659916626471862010-11-03T09:37:45.625+05:302010-11-03T09:37:45.625+05:30முத்துலெட்சுமி/muthuletchumi said...
நல்ல ஐடி...முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ஐடியா அது பின்னூட்ட்டத்தை மேல போடுவது. ஆனா இப்படியே போனா பதிவு பின்னூட்ட இடத்துல போய் சேந்துடபோது .. :)////

அப்படித்தான் ஆயிடும் போல முத்துலெட்சுமி மேடம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-901032767800013952010-11-03T09:37:09.804+05:302010-11-03T09:37:09.804+05:30கமெண்ட் மட்டும் போடுறவன் said...
ரொம்ப நல்ல ப...கமெண்ட் மட்டும் போடுறவன் said...

ரொம்ப நல்ல பதிவு மங்குனி அமைச்சரே!
நீங்க சொன்னதோட அருமை எல்லாம் என்னை போல் பத்து வருடங்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தான் புரியும்.தீபாவளிக்கு ஊருக்கு போய் பத்து வருஷம் ஆச்சு.///

உண்மைதான் சார், வரும் பொங்கல் சொந்த பந்தங்களுடன் கொண்டாட வாழ்த்துக்கள் சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-23293274278179724662010-11-03T09:36:11.882+05:302010-11-03T09:36:11.882+05:30வெங்கட் said...
@ To All.,
உங்கள எல்லாம்...வெங்கட் said...

@ To All.,

உங்கள எல்லாம் பார்த்தா
எனக்கு பாவமா இருக்கு..!!

எதுக்கும் பதிவை இன்னொரு தரம்
போயி பார்த்துட்டு வாங்களேன்..
அந்த " முஸ்கி " ரொம்ப முக்கியம்..!!

ஹி., ஹி., ஹி..!!///

இதுக்கு பேருதான் குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுற டெக்னிக்கா ???மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-61266633706821255732010-11-03T09:35:26.422+05:302010-11-03T09:35:26.422+05:30GSV said...
yes sir...

அட்டன்டன்ஸ் போட்ட...GSV said...

yes sir...

அட்டன்டன்ஸ் போட்டேன் GSV சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-65300688621417877502010-11-03T08:16:31.711+05:302010-11-03T08:16:31.711+05:30உங்களுக்கு என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்......உங்களுக்கு என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

ஒட்டு போட்டாச்சு... .erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-68749239013947826132010-11-03T08:16:13.817+05:302010-11-03T08:16:13.817+05:30நீங்க பிரபல பதிவரானு சி.பி. செந்தில் கிட்ட கேளுங்க...நீங்க பிரபல பதிவரானு சி.பி. செந்தில் கிட்ட கேளுங்க ...!erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-43570787024504371982010-11-03T08:15:28.656+05:302010-11-03T08:15:28.656+05:30மங்குனி... ! தீபாவளிக்கு என்ன பிளான் ?மங்குனி... ! தீபாவளிக்கு என்ன பிளான் ?erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-77468102008614419482010-11-03T06:55:59.379+05:302010-11-03T06:55:59.379+05:30டவுட்டு: மங்குனி அமைச்சர் ப்லாக்ல வேற யாரோ பதிவு ப...டவுட்டு: மங்குனி அமைச்சர் ப்லாக்ல வேற யாரோ பதிவு போடறாங்களோ...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-2114715968660016572010-11-03T03:07:20.707+05:302010-11-03T03:07:20.707+05:30அப்படின்னா காபி வித் கமல் பார்க்ககூடாதா... பாட்டிய...அப்படின்னா காபி வித் கமல் பார்க்ககூடாதா... பாட்டியோடு சேர்ந்து சுக்குகாபிதான் குடிக்கோனும்னு சொல்றீங்களா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-36126975471186910362010-11-02T22:16:47.921+05:302010-11-02T22:16:47.921+05:30நல்ல ஐடியா அது பின்னூட்ட்டத்தை மேல போடுவது. ஆனா இப...நல்ல ஐடியா அது பின்னூட்ட்டத்தை மேல போடுவது. ஆனா இப்படியே போனா பதிவு பின்னூட்ட இடத்துல போய் சேந்துடபோது .. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-86856981439167860142010-11-02T21:15:49.085+05:302010-11-02T21:15:49.085+05:30ரொம்ப நல்ல பதிவு மங்குனி அமைச்சரே!
நீங்க சொன்னதோட ...ரொம்ப நல்ல பதிவு மங்குனி அமைச்சரே!
நீங்க சொன்னதோட அருமை எல்லாம் என்னை போல் பத்து வருடங்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தான் புரியும்.தீபாவளிக்கு ஊருக்கு போய் பத்து வருஷம் ஆச்சு.கமெண்ட் மட்டும் போடுறவன்https://www.blogger.com/profile/11080551606020153099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-71113546388688070422010-11-02T20:58:59.464+05:302010-11-02T20:58:59.464+05:30@ To All.,
உங்கள எல்லாம் பார்த்தா
எனக்கு பாவமா ...@ To All.,

உங்கள எல்லாம் பார்த்தா
எனக்கு பாவமா இருக்கு..!!

எதுக்கும் பதிவை இன்னொரு தரம்
போயி பார்த்துட்டு வாங்களேன்..
அந்த " முஸ்கி " ரொம்ப முக்கியம்..!!

ஹி., ஹி., ஹி..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-15393480757715931612010-11-02T20:18:00.463+05:302010-11-02T20:18:00.463+05:30// ஊர்ல போயி சொந்த பந்தங்களுடன் சேர்ந்து
தீபாவளிய...// ஊர்ல போயி சொந்த பந்தங்களுடன் சேர்ந்து
தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள் ,
அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில்
உள்ள டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் .//

இது சொன்னீங்களே.. இது ரொம்ப
நியாயமான வார்த்தை.... உங்களால
மட்டும் எப்படி இப்படி எல்லாம் Think
பண்ண முடியுது..?

அமைச்சரே.. Really U R Great..!!

ஆனா பாருங்க.. உங்களை நான்
பாராட்டி Comment போட்டு இருக்கேன்..
அது ரொம்ப கீழே., 104வது Comment-ஆ
வரப்போகுது.. அதான் ஒரே பீலிங்கா இருக்கு..!!

கொஞ்சம் நம்ம Comment மேல வர்ற மாதிரி
எதாவது பாத்து பண்ண முடியுமா..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-18915245681396281962010-11-02T20:02:30.320+05:302010-11-02T20:02:30.320+05:30yes sir...yes sir...GSVhttps://www.blogger.com/profile/10440181175323111302noreply@blogger.com