tag:blogger.com,1999:blog-4782572640372328002.post72572120359815442..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: கலைஞர் என் பிளாக்கோட ரசிகர் - நம்ப முடியலைல???மங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-47598081704215976002011-04-28T12:23:53.457+05:302011-04-28T12:23:53.457+05:30என்னடா.. மங்கு ப்ளாக் சத்தமில்லாம இருக்கேனு பாத்தே...என்னடா.. மங்கு ப்ளாக் சத்தமில்லாம இருக்கேனு பாத்தேன்...
ஆரம்பிச்சுட்டீங்களா...

//சமையல் டிப்ஸ் : ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் . ( //

இத மொதல்ல நீங்க ட்ரை பண்ணுங்க.. நாங்களாவது நிம்மதியா இருப்போம்லAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-60174517362512389442011-04-27T13:20:36.049+05:302011-04-27T13:20:36.049+05:30நிரூபன் said...
கலைஞரை வைத்து ஒரு கலாய்ப்பு...
ரச...நிரூபன் said...
கலைஞரை வைத்து ஒரு கலாய்ப்பு...

ரசித்தேன் சகோ. ///

ரொம்ப நன்றி நிரூபன் சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-78885578554320785162011-04-27T13:20:27.534+05:302011-04-27T13:20:27.534+05:30பட்டாபட்டி.... said...
புது பதிவா?.. ///
அட பார்ர...பட்டாபட்டி.... said...
புது பதிவா?.. ///

அட பார்ரா ??? புது பதிவா எங்க , எங்க ????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-14364583221825296312011-04-27T13:20:18.766+05:302011-04-27T13:20:18.766+05:30ராஜி said...
ரொம்ப நாள் கழிச்சுப் போட்டாலும் அருமை...ராஜி said...
ரொம்ப நாள் கழிச்சுப் போட்டாலும் அருமையான நகச்சுவையான பதிவாதான் போட்டிருக்கீங்க.///

ரொம்ப நன்றிங்க ராஜி மேடம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-70051977281616220002011-04-27T13:19:49.835+05:302011-04-27T13:19:49.835+05:30ராஜி said...
ஒபாமா ஃபோன் பண்ணாரு, கிளிண்ட்டன் ஃபோன...ராஜி said...
ஒபாமா ஃபோன் பண்ணாரு, கிளிண்ட்டன் ஃபோன் பண்ணாருனு இன்னும் யாரெல்லாம் பதிவைப் போட்டு கொலையா கொல்லப் போறாங்களோ? ///

ஹி.ஹி.ஹி.......... ரொம்ப நன்றிங்க அடுத்த போஸ்ட்டுக்கு ஐடியா குடுத்திட்டிங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-10756580838412416912011-04-27T13:19:40.023+05:302011-04-27T13:19:40.023+05:30Gayathri said...
sama bulb எனக்கு ///
ஹி.ஹி.ஹி......Gayathri said...
sama bulb எனக்கு ///

ஹி.ஹி.ஹி.......... விடுங்க மேடம் அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-79550531435217736272011-04-27T13:19:30.544+05:302011-04-27T13:19:30.544+05:30தம்பி கூர்மதியன் said...
எனக்கு கூட ஜாக்கி போன் பண...தம்பி கூர்மதியன் said...
எனக்கு கூட ஜாக்கி போன் பண்ணினார் பாஸ்.. ///

எந்த ஜாக்கி கார் ஜாக்கியா , இல்லை லாரி ஜாக்கியா ???? (ஜாக்கிக்கு பேசத்தெரியுமா # டவுட் )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-28538183028063944832011-04-27T13:19:13.579+05:302011-04-27T13:19:13.579+05:30!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
//////...!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
//////டக்குன்னு பக்கத்துல இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ......

நல்லவேலைக்கு கிள்ளினதோட விட்டீரே !

ஒவ்வொரு வரிகளிலும் நகைச்சுவை அருமை .////

நன்றி சங்கர் சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-55946607869281366542011-04-27T13:19:06.126+05:302011-04-27T13:19:06.126+05:30கோமாளி செல்வா said...
நான் கூட கலைஞ்சர் அய்யாதான் ...கோமாளி செல்வா said...
நான் கூட கலைஞ்சர் அய்யாதான் நம்ம அமைச்சரைக் கூப்பிட்டு அவரோட அமைச்சரவைல இடம் கொடுக்கப்போராரோனு நினைச்சேன் .. ஹி ஹி ////

ஏன்,ஏன்,ஏன் இந்த கொலை வெறி .....மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-43718938353094412762011-04-27T13:18:54.486+05:302011-04-27T13:18:54.486+05:30Jaleela Kamal said...
அய்யோ நெனப்ப பாரு ///
ஹி.ஹி...Jaleela Kamal said...
அய்யோ நெனப்ப பாரு ///

ஹி.ஹி.ஹி............எல்லாம் ஒரு பில்ட் அப் தான் மேடம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-52695172612818184732011-04-27T13:18:45.817+05:302011-04-27T13:18:45.817+05:30பெசொவி said...
@#$%#@@@$^&*%$#$#%$#^$%&^@#...பெசொவி said...

ங்கொய்யால என்பதைத்தான் அப்படி எழுதியிருக்கேன் ///

அட அத பாத்தா உடனே எனக்கு தெரிஞ்சு போச்சு சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-22280730123753279122011-04-27T13:18:30.189+05:302011-04-27T13:18:30.189+05:30vasan said...
நீங்க, அவுங்க ஸ்டார் பேச்சாளர் வை...vasan said...
நீங்க, அவுங்க ஸ்டார் பேச்சாளர் வைகை புயல் படத்தை பிளாக்ல போட்டதுக்கு பாராட்ட வந்தாரோன்னு நினைச்சுப்புட்டேன். அவரும் இப்ப வேலை வெட்டி இல்லாமத்தான இருக்காரு.
கடைசியில ஒரு வார்னிங் கொடுத்திருக்கிங்க பாருங்க, இனிமே செந்த அம்மா கூப்பிட்டதை கூட எழுத மாட்டாங்க அதுவும் குறிப்பா பட்டாபட்டி மாதிரி நண்பர்கள்./////

நன்றி வாசன் சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-66491505784962581132011-04-27T13:13:16.149+05:302011-04-27T13:13:16.149+05:30சேட்டைக்காரன் said...
//எப்ப எப்ப டென்சனா இருக்கோ ...சேட்டைக்காரன் said...
//எப்ப எப்ப டென்சனா இருக்கோ உங்க பதிவுகள படிப்பேன் , மனசு ரிலாக்ஸ் ஆகிடும் தம்பி//

அதானே பார்த்தேன்! :-))

அடுத்த வாட்டி மெய்யாலுமே கலைஞர் கூப்பிட்டாலும் கூப்பிடுவாரு....! அம்புட்டுப் பாப்புலராயிட்டீங்கன்னு கத்திப்பாரா ஜங்சன் பக்கத்துலே பேசுறாங்க..! ////

இப்ப கூட மெய்யாலுமே கலைஞர் தான் சார் கூப்பிட்டார் ....சமையல் கலைஞர்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-3144079087235630172011-04-27T13:13:07.301+05:302011-04-27T13:13:07.301+05:30அமுதா கிருஷ்ணா said...
ரொம்ப நாளா யோசிச்சிங்க போல....அமுதா கிருஷ்ணா said...
ரொம்ப நாளா யோசிச்சிங்க போல..////

ஆமாங்க மேடம் ............ ஒரு மாசம் ஆச்சுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-47247969733665349632011-04-27T13:12:56.431+05:302011-04-27T13:12:56.431+05:30சேட்டைக்காரன் said...
//டக்குன்னு பக்கத்துல இருந்த...சேட்டைக்காரன் said...
//டக்குன்னு பக்கத்துல இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ...... //

அப்போ, எப்பவும் பக்கத்துலே ஒரு பிகர் இருக்கும்னு சொல்லுங்க...! :-)) ///

சே,சே,சே.......... அப்படி இல்லைங்க சேட்டை, என்னைய தப்பா நினைச்சிட்டின்களே ........ எப்பவும் பிகர் பக்கத்துலதான் நான் இருப்பேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-40827421921480390792011-04-27T13:12:45.421+05:302011-04-27T13:12:45.421+05:30கக்கு - மாணிக்கம் said...
லைம் டீ,பாலிடால் இதெல்லா...கக்கு - மாணிக்கம் said...
லைம் டீ,பாலிடால் இதெல்லாம் வேணாம் .ஓல்ட் பாஷன். நெறையா ஆணிகள் வெச்சு சின்னதா ஒரு பாம் பண்ணி ஒன் கம்ப்யுடரின் கீழே மறைச்சு வெச்சி, நீ அத ஆன் பண்றப்ப வெடிக்க வெக்கணம் . படவா! ராஸ்கோலு!!/////

ஆஹா...........மங்கு பி கேர்புல் ........... ஆப்பு வக்க ஒரு கூட்டமே தெரியுதுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-82513856550347433052011-04-27T13:12:36.543+05:302011-04-27T13:12:36.543+05:30மொக்கராசா said...
போங்கண்ணே இது எல்லாம் காமெடின்னு...மொக்கராசா said...
போங்கண்ணே இது எல்லாம் காமெடின்னு பதிவா போட்டுருக்கேங்க.....

எனக்கு சிரிப்பே வரல......///

எந்த பன்னாட, பரதேசி , நாதாரி சொன்னான் இது காமடின்னு ............. நான் எவ்ளோ சீரியஸ்ஸா எழுதிருக்கேன் ....... நீங்க ஒருத்தராவது என்னைய புரிஞ்சுகிட்டிங்களே ........... ரொம்ப நன்றி மொக்கராசமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-27808775392026764842011-04-27T13:12:21.357+05:302011-04-27T13:12:21.357+05:30விக்கி உலகம் said...
யோவ் நல்லா இருய்யா! ///
நன்ற...விக்கி உலகம் said...
யோவ் நல்லா இருய்யா! ///

நன்றி விக்கி உலகம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-30015972306786740802011-04-27T13:12:12.888+05:302011-04-27T13:12:12.888+05:30இக்பால் செல்வன் said...
ஏன்ஏன்ஏன் ???? இப்பூடி ......இக்பால் செல்வன் said...
ஏன்ஏன்ஏன் ???? இப்பூடி ....... :) ///

சும்மா தான் இக்பால் ..........வாழ்க்கைல ஒரு சுவாரசியம் வேணுமில்லமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-81604047772365690812011-04-27T13:12:02.958+05:302011-04-27T13:12:02.958+05:30+++ மாலுமி +++ said...
/// இப்போ என்கிட்ட பேசியவர்...+++ மாலுமி +++ said...
/// இப்போ என்கிட்ட பேசியவர் மிகப்பெரிய சமையல் கலைஞர் சார் , கிண்டி இருக்க 5 ஸ்டார் ஹோட்டல் லீ ராயல் மெரிடியன் ...................... பக்கத்துல இட்லி கடை வச்சிருக்கார். ///
டியர் மிஸ்டர் மங்கு,
நீ எப்போது கோயம்புத்தூர் வர????
(ங்கொய்யால.... உன்னக்கு ஸ்பெஷல் அருவாள் ரெடி பண்ணிட்டு இருக்கேன்...) ////

கொயம்பத்தூரா ,,,,,????? அது எங்க இருக்கு மச்சி ??????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-7878116001039136472011-04-27T13:11:52.647+05:302011-04-27T13:11:52.647+05:30karthikkumar said...
TERROR-PANDIYAN(VAS) said...
...karthikkumar said...
TERROR-PANDIYAN(VAS) said...
மங்கு இது உனக்கு தேவையா... :)///

@ டெரர் அப்போ உங்களுக்கு வேணுமா ... சரி ஏற்பாடு பண்ணிடலாம் ..:)) ////

ஹா,ஹா,ஹா.............மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-55850419267834032762011-04-27T13:11:43.572+05:302011-04-27T13:11:43.572+05:30"என் ராஜபாட்டை"- ராஜா said...
///ஒரு கப்..."என் ராஜபாட்டை"- ராஜா said...
///ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் ///////
குறையவில்லை அதிகமாகத்தான் ஆகுது///

சார் . அப்போ கொஞ்சம் பாலிடாயில் லெவல கூட்டிப் பாருங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-29359040365332413342011-04-27T13:05:59.206+05:302011-04-27T13:05:59.206+05:30TERROR-PANDIYAN(VAS) said...
@வெங்கட்
//கண்ட கண்ட...TERROR-PANDIYAN(VAS) said...
@வெங்கட்

//கண்ட கண்ட நாய்கெல்லாம்
கலைமாமணி விருது கொடுக்கும்
போது.. மங்குனிக்கு குடுத்தா என்ன
தப்புங்கறேன்..?//

கண்ட கண்ட நாய்கெல்லாம்
கலைமாமணி விருது கொடுக்கும்
போது.. இந்த நாய்க்கும் ஒன்னு கொடுத்தா தப்பு இல்லை சொல்ற மாதிரி இருக்கு.... :)) மங்கு இது உனக்கு தேவையா... :) ////

சே,சே,சே,,,,,,,,,, வெங்கட் அந்த நினைப்புல சொல்லல டெர்ரர் .......... பாவம் அவுங்க இனத்துக்கு குடுக்கிறதா நாம குறுக்க போகுந்திடுவோம்ன்னு ஒரு பயத்துல சொல்றார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-72333928758436806462011-04-27T13:05:49.708+05:302011-04-27T13:05:49.708+05:30TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி
//ஒரு கப் ல...TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி

//ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் .//

கலந்து எடுத்துகிட்டு வந்துகிட்டே இருக்கேன்.. மங்கு... :) ////

மச்சி, வா, வா........... நான் இன்னைக்கு மௌன விரதம் அதுநாள் ஒரு வாரத்துக்கு எதுவும் குடிக்க மாட்டேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-3037024303026649752011-04-27T13:05:39.748+05:302011-04-27T13:05:39.748+05:30Mohamed Faaique said...
////"கலைஞர் என் பிளாக...Mohamed Faaique said...
////"கலைஞர் என் பிளாக்கோட ரசிகர் - நம்ப முடியலைல???"///
உங்களோட ப்லாக்’அ படிச்சதுமே கலைஞர் பட்டத்தை துறந்துட்டாரேமே!!! ////

இல்லையே , இன்னும் இட்லி கடைதான் வச்சு இருக்கார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com