tag:blogger.com,1999:blog-4782572640372328002.post6265411336334716685..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: சமைத்து சாவடிக்கலாம் - மங்குனி டி.விமங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-71781655673561688222010-06-19T14:52:05.338+05:302010-06-19T14:52:05.338+05:30இதை பார்த்தால் நகைச்சுவைக்கு எழுதினா மாதிரி இல்லிய...இதை பார்த்தால் நகைச்சுவைக்கு எழுதினா மாதிரி இல்லியே ...யாரையோ சாவடிகனும்னு ஒரு கொலை வெறியோட எழுதினா மாதிரில இருக்கு...தமிழன்-கோபிhttps://www.blogger.com/profile/09097626770526429483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-80389954959203255732010-06-19T09:47:40.191+05:302010-06-19T09:47:40.191+05:30மங்குனி பெரீய்ய்ய சமையல் நிபுணர் நீங்கன்னு புரிஞ்ச...மங்குனி பெரீய்ய்ய சமையல் நிபுணர் நீங்கன்னு புரிஞ்சுடுச்சு.. :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-56139522047965010312010-06-18T06:23:18.220+05:302010-06-18T06:23:18.220+05:30கொன்னுட்டீங்க போங்க.கொன்னுட்டீங்க போங்க.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-59602964418684913752010-06-17T19:10:27.558+05:302010-06-17T19:10:27.558+05:30அமைச்சரே !
very good thanks for
u r reciepe sir ,...அமைச்சரே !
very good thanks for
u r reciepe sir ,
நீங்க திடிர்னு வந்தால்
என்ன செய்வது என்று
நினைத்தேன் நல்ல
யோசனை இதையே
செய்துவிடவேண்டியதுதான் ,

எப்போ இந்த பக்கம் வருவீங்க
இப்ப தான் தெரியுது அன்று ஏன்
உங்க மனைவி டைவர்ஸ்
கேட்டாங்க என்று {பாவம் அவுஹ}.Unknownhttps://www.blogger.com/profile/14002937036228104636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-13199031223800400322010-06-17T18:53:44.529+05:302010-06-17T18:53:44.529+05:30யோவ், என்னையா, ஆரிப்போன ஐட்டமா இருக்கு, இன்னும் பு...யோவ், என்னையா, ஆரிப்போன ஐட்டமா இருக்கு, இன்னும் புதுசசரக்க கொண்டுவரலயா?..Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-26870407185327155942010-06-17T18:53:42.349+05:302010-06-17T18:53:42.349+05:30யோவ், என்னையா, ஆரிப்போன ஐட்டமா இருக்கு, இன்னும் பு...யோவ், என்னையா, ஆரிப்போன ஐட்டமா இருக்கு, இன்னும் புதுசசரக்க கொண்டுவரலயா?..Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-17704485649762629972010-06-17T18:14:30.232+05:302010-06-17T18:14:30.232+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
//பன்னிக்குட்ட...பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா பிரை பன்ணி கொத்துமல்லி, புதினா எல்லாம் போட்டு சுடசுட ரெடியா இருக்கு, ஆறுவதற்குள்ளே, எல்லாரும் சீக்கிரமா வந்து ஆளுக்கொரு பிளேட் வாங்கிட்டு போங்க!//

கெட்டுப்போவதற்குள் யாரும் வந்து சாப்பிடாவிட்டால், அப்படியே பேக் செய்து மங்கு அவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!//

அதுதான் மங்குனி அமைசர் காணாமல் போயிட்டாரே , இப்ப என்னா செய்விங்க , இப்ப என்னா செய்விங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-26807684772049960892010-06-17T18:12:57.625+05:302010-06-17T18:12:57.625+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
செஞ்சுரி அடித்...பன்னிக்குட்டி ராம்சாமி said...

செஞ்சுரி அடித்த மங்கு அவர்களுக்கு அரளிவிதை டீப் பிரை பார்சல்!//

ங்கொய்யாலே சென்சுரி நீதான் அடிச்ச , பார்சல் உனக்கு தான்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-3448081776663098302010-06-17T18:11:12.121+05:302010-06-17T18:11:12.121+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹி 100!///
அ...பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி 100!///

அடப்பாவி வட உனக்கா >?? எங்க இருந்த ??மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-60752728088883938342010-06-17T18:10:00.969+05:302010-06-17T18:10:00.969+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன் லேட்ட...பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் லேட்டா தான் இந்த யோசனை வந்ததா??? பஸ்ட்டு நீயி ஆபுரம் நானு////

சமைச்சு முடிச்சு சட்டிய எறக்கும்போதுதான் இந்த ஐடியா வந்துச்சு!///

சொல்லிருந்தா நான் பார்சல் அனுபிருப்பேன் , என்கிட்ட ரெடியா இருக்குமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-56990335352961402042010-06-17T18:08:09.409+05:302010-06-17T18:08:09.409+05:30Meerapriyan said...
nalla kolai veri samaiyal...Meerapriyan said...

nalla kolai veri samaiyal kurippu- meerapriyan//

வாங்க வாங்க, ரொம்ப நன்றி மீராபிரியன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-13954456455518738702010-06-17T18:07:14.657+05:302010-06-17T18:07:14.657+05:30யுக கோபிகா said...
அருமை ...சமையலை சொல்லவில்ல...யுக கோபிகா said...

அருமை ...சமையலை சொல்லவில்லை ...பதிவை சொன்னேன் ...///

எங்கயோ தப்பிக்க போற மாதிரி தெரியுது ????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-33854455581271661232010-06-17T18:06:04.519+05:302010-06-17T18:06:04.519+05:30Anonymous said...
Eppadiyellaam yosikkiraanga...Anonymous said...

Eppadiyellaam yosikkiraangayya.

Room pottu yosippaangalo.

any way sooper.keep it up.///

ரொம்ப நன்றி , இனிமே உங்க பேரோட போடுங்க ப்ளீஸ்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-6604620076991913962010-06-17T18:05:08.064+05:302010-06-17T18:05:08.064+05:30கே.ஆர்.பி.செந்தில் said...
ஜெய்லானி டிவி ல மன...கே.ஆர்.பி.செந்தில் said...

ஜெய்லானி டிவி ல மனுஷ கறி ஆக்கறத பத்தி ஒரு நிகழ்ச்சி வரப்போவது..
முதல் பலி அனேகமா மன்குனிதான் .///

நான் என்னா சார் பாவம் பண்ணேன் , என் மேல ஏன் இந்த கோபம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-71550753220138342932010-06-17T18:03:43.158+05:302010-06-17T18:03:43.158+05:30ஜெய்லானி said...
@@@பன்னிக்குட்டி ராம்சாமி--/...ஜெய்லானி said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//சட்டியில டீப் பிரை வெந்துக்கிட்டு இருக்கு, பட்டா, வெளியூரு, முத்து, ஜெய்லானி, இலுமி எல்லாரும் விருந்துக்கு வந்துக்கிட்டு இருக்காங்க! //

இன்னைக்கு விரதம் நான் எதுவும் சாப்பிடுவது இல்லை..புரோகிராம் கேன்ஷல்...

எல்லாத்தையும் நீயே சாப்பிடு மச்சி. நாளைக்கு பாக்கலாம்..///

அதெல்லாம் தப்பிக்க முடியாதுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-21167346037252814432010-06-17T18:02:55.401+05:302010-06-17T18:02:55.401+05:30!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அச...!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அசத்தல் சமையல் மங்குனி செத்து ,செத்து ரசித்தேன்///

அப்போ கமண்ட்ஸ் போட்டது ஆவியா??????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-78328739970758154392010-06-17T18:02:05.231+05:302010-06-17T18:02:05.231+05:30எம் அப்துல் காதர் said...
வந்துட்டேன்!!!!!
...எம் அப்துல் காதர் said...

வந்துட்டேன்!!!!!

ஆனா பயமா கீது மங்கு! யாரும் பார்த்துட போராகலோன்னு. உளவு துறை வரை மேட்டர் தெரிந்து, மத்திய மாநில அமைச்சரவை கூட்டத்தை எல்லாம் ஒத்தி வைத்து விட்டு, நம்ம(???)குஷ்புவையும் அழைச்சிகிட்டு எல்லாரும் சாப்பிட வாராகளாம். வா நாம முந்திக்குவோம்!

அட இன்னாபா இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு. பவர் கட்டுல செத்ததுக்கு அப்புறம் டேஸ்ட் எப்படி தெரியும். அதானே!///

வாப்பா வா ??? உன்ன நெனச்சா கண்ணுல தண்ணிவருது எவ்ளோ நல்லவன் நீமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-41412834121839637082010-06-17T18:00:33.892+05:302010-06-17T18:00:33.892+05:30abul bazar/அபுல் பசர் said...
யார் மீது உள்ள ...abul bazar/அபுல் பசர் said...

யார் மீது உள்ள கோபமோ தெரிய வில்லை. கொலை வெறி தாக்குதலைவிட கொடுமையா இருக்கிறது.
இதை மங்குனி அமைச்சரைவிட யாரும் இவ்வளவு சிறப்பாக செய்யமுடியாது.
நல்ல பதிவு.///

ரொம்ப ரொம்ப நன்றி அபுல் பசர் சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-79816942213117710612010-06-17T17:59:34.439+05:302010-06-17T17:59:34.439+05:30நசரேயன் said...
அமைச்சரே ஆன்லைன் டெலிவரி வசதி...நசரேயன் said...

அமைச்சரே ஆன்லைன் டெலிவரி வசதி இருக்கா?///

உங்களுக்கு அனுப்பி இருக்கேன் வந்திடும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-52461782492457948662010-06-17T17:58:54.929+05:302010-06-17T17:58:54.929+05:30sandhya said...
மங்கு ஜி கோபம் எதா இருந்தா பே...sandhya said...

மங்கு ஜி கோபம் எதா இருந்தா பேசி தீர்குவோம் எதுக்கு இந்த கொலை வெறி ...???//

நீங்க தான் குட் பிரண்டு மேடம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-36495525337829479432010-06-17T17:57:37.214+05:302010-06-17T17:57:37.214+05:30இளம் தூயவன் said...
ஹி ஹி எங்கேயோ இடிக்கிதே,
...இளம் தூயவன் said...

ஹி ஹி எங்கேயோ இடிக்கிதே,
அண்ணன் மங்குனி அவர்கள் இதை
சுவைத்து சாப்பிட்டு விட்டு, அதன் ருசியை
அடுத்த தொடர் என்று ஓன்று இருந்தால்
அவற்றில் சுவை பற்றி உங்களுக்கு விளக்கம் அளிப்பார்.///

நீர் ஒருவர் போதுமைய்யா.... நல்லா இரு (என்னை ஏன்யா மாட்டிவ்டுற )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-16994907745140525822010-06-17T17:57:00.777+05:302010-06-17T17:57:00.777+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா பிரை பன்ணி ...//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா பிரை பன்ணி கொத்துமல்லி, புதினா எல்லாம் போட்டு சுடசுட ரெடியா இருக்கு, ஆறுவதற்குள்ளே, எல்லாரும் சீக்கிரமா வந்து ஆளுக்கொரு பிளேட் வாங்கிட்டு போங்க!//

கெட்டுப்போவதற்குள் யாரும் வந்து சாப்பிடாவிட்டால், அப்படியே பேக் செய்து மங்கு அவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-69653020147052732602010-06-17T17:56:20.320+05:302010-06-17T17:56:20.320+05:30Mrs.Menagasathia said...
ஐயோ அமைச்சரே எப்படி ...Mrs.Menagasathia said...

ஐயோ அமைச்சரே எப்படி இப்படிலாம்....சூப்பர்ர் காமெடி!!///

வாங்க , வாங்க மேனகாசாதியா மேடம், நீங்க புது கெஸ்ட்டு அதுனால இது உங்களுக்கு கிடையாதுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-70636564609312040512010-06-17T17:54:37.913+05:302010-06-17T17:54:37.913+05:30செஞ்சுரி அடித்த மங்கு அவர்களுக்கு அரளிவிதை டீப் பி...செஞ்சுரி அடித்த மங்கு அவர்களுக்கு அரளிவிதை டீப் பிரை பார்சல்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-17761858921964454612010-06-17T17:53:51.826+05:302010-06-17T17:53:51.826+05:30இராமசாமி கண்ணண் said...
மங்குனி டீப் பிரை டேஸ...இராமசாமி கண்ணண் said...

மங்குனி டீப் பிரை டேஸ்ட் எப்படி இருந்தது :-)//

விருந்தாளிகளுக்கு செஞ்சத நான் சாபுடுறது இல்லைங்கோமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com