tag:blogger.com,1999:blog-4782572640372328002.post3788260931002666527..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: டேய்....என்கவுன்டர்ல போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரதமங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger181125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-29753546971858820062011-01-29T05:11:14.566+05:302011-01-29T05:11:14.566+05:30// இது ஒரு தப்பா சார் ............. நான் இங்கிலீசு...// இது ஒரு தப்பா சார் ............. நான் இங்கிலீசு பேசுறது , பாடுறத பாத்து எல்லாரும் பொறாம புடிச்ச பேட் பீபுளா இருக்காங்க சார் .//

என்னவொரு பீலிங் ? வாஸ்தவம் dhaan. ப்ளேடி peopleசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-73026352498306736272011-01-25T19:26:17.037+05:302011-01-25T19:26:17.037+05:30மில்க்கும் ப்ருட்டும் ஹேண்டில் ஏந்தி
பவள மௌத்தில்...மில்க்கும் ப்ருட்டும் ஹேண்டில் ஏந்தி
பவள மௌத்தில் லாபிங் ட்ராப்பிங்
கோல பிகாக் போல் கம்வாயே
பவள கொடியே ஐ மலர்வாயே...மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-1737088471730608752011-01-20T19:27:54.191+05:302011-01-20T19:27:54.191+05:30//ஆஹா....... தம்பி கூர்மதியன் ........... சே... உங...//ஆஹா....... தம்பி கூர்மதியன் ........... சே... உங்க பாசத்த நினைச்சா .............. என்னால பேசவே முடியல கண்ணு எல்லாம் கலங்கிப் போச்சு

இதெல்லாம் நோட் பண்ணாதிங்கப்பா நோட் பண்ணாதீங்கப்பா... நீங்க அமெரிக்கா போனீங்கன்னா உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு.. எனக்கு இனி டவுட்டு தான்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-3407877843657184602011-01-20T17:45:10.041+05:302011-01-20T17:45:10.041+05:30எங்க டியூஷன் போறீங்க???அட்ரெஸ் குடுங்க!எங்க டியூஷன் போறீங்க???அட்ரெஸ் குடுங்க!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-67363718010332391492011-01-20T15:01:12.002+05:302011-01-20T15:01:12.002+05:30ஆஹா!!.. இந்தமாதிரி 1947க்கு முன்னாடியே பாடியிருந்த...ஆஹா!!.. இந்தமாதிரி 1947க்கு முன்னாடியே பாடியிருந்தா, வெள்ளைக்காரன், சுதந்திரத்தை கொடுத்துட்டு சொல்லாம கொள்ளாம ஓடியிருப்பானே :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-23984415760043579912011-01-20T11:58:08.820+05:302011-01-20T11:58:08.820+05:30வெட்டிப்பேச்சு said...
அமைச்சரே...
இதே ரேஞ்சுல ப...வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே...

இதே ரேஞ்சுல போச்சுன்னா.. நிச்சயமா உங்க பிளாக்க படிக்கறவங்க ஆளுக்கு ஒரு துப்பாக்கியோட உங்களை தேடப்போறாங்க..

சொல்லிப்புட்டேன் . . ஆமா..////

ஹி.ஹி.ஹி........... அவ்ளோ துப்பாக்கிகள வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன் ............. உங்களுக்கும் கொஞ்சம் துப்பாக்கிகள் தர்றேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-69202783670452587512011-01-20T11:55:59.541+05:302011-01-20T11:55:59.541+05:30Blogger ரொம்ப........அப்பாவி ....... said...
...Blogger ரொம்ப........அப்பாவி ....... said...

1947 க்கு முன்னால நீ இருந்திருந்தினா நீ ஒருத்தனே போதும், இங்கிலிஷ்காரன் ஓடியிருப்பான்/////

ஆனாலும் நீங்க ரொம்ப, ரொம்ப , ரொம்ப ............. அப்பாவியா இருக்கீங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-20582314679276887082011-01-20T11:55:52.723+05:302011-01-20T11:55:52.723+05:30Blogger வெறும்பய said...
அடப்பாவி மக்கா.. அந...Blogger வெறும்பய said...

அடப்பாவி மக்கா.. அந்த போலீஸ் காரனுங்க உன்னை சும்மாவா விட்டுகிட்டு போனாங்க... அவனுங்களா உதைக்கணும் முதல்ல.. அப்புறம் மிதிக்கணும் உன்ன...////

ஆஹா.....ஒரு குரூப்பா தான்யா கிளம்பி இருக்காங்க .......... மங்கு எஸ்கேப்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-72286548595523891462011-01-20T11:55:44.870+05:302011-01-20T11:55:44.870+05:30Blogger ஹேமா said...
மொழிபெயர்ப்பு அருமை.ஏன்...Blogger ஹேமா said...

மொழிபெயர்ப்பு அருமை.ஏன் எல்லாரும் உங்களைத் திட்டுறாங்க !////

நல்லா கேளுங்க மேடம் ........... பிளடி ஸ்டுப்பிட் நான்சென்ஸ் இந்த பயலுகளுக்கு இங்கிலீசு நாலேஜே இல்லைங்க மேடம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-41090540428889347492011-01-20T11:55:38.774+05:302011-01-20T11:55:38.774+05:30Blogger தம்பி கூர்மதியன் said...
ஐயோ.!! ஒரு ...Blogger தம்பி கூர்மதியன் said...

ஐயோ.!! ஒரு விஞ்ஞானிய என்கவுன்டர் போட பாத்திருக்காங்களே.. என்ன ஒரு அருமையான மொழியாக்கம்.. நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.. பின்றார்பா பின்றார்பா...////

ஆஹா....... தம்பி கூர்மதியன் ........... சே... உங்க பாசத்த நினைச்சா .............. என்னால பேசவே முடியல கண்ணு எல்லாம் கலங்கிப் போச்சுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-5584297412509492262011-01-20T11:55:32.252+05:302011-01-20T11:55:32.252+05:30Blogger Lakshmi said...
உங்களுக்கு இங்கிபிலீ...Blogger Lakshmi said...

உங்களுக்கு இங்கிபிலீசெல்லாம் கூட வருமா?///

ஹி.ஹி.ஹி............ எங்க ஊருல வயல்ல நாத்து நாடும் போது லேடிஸ் எல்லாம் பாடுவாங்க , அப்படியே நானும் கத்துக்கிட்டேன் மேடம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-61769227545526753602011-01-20T11:55:25.088+05:302011-01-20T11:55:25.088+05:30Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...
போலீஸ் இன்ன...Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

போலீஸ் இன்னுமா என்கவுன்டர்ல போடல? என்னங்கைய போலீஸ் அவங்க ? , இந்த மாதிரி குற்றதுக்கெல்லாம் பேசவே கூடாது இந்நேரம் மங்குனியா போட்டு தள்ளி இருக்கணும் . . ./////

என்னா கொலைவெறி ????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-8842194646880833952011-01-20T11:55:18.027+05:302011-01-20T11:55:18.027+05:30Blogger தினேஷ்குமார் said...
ஹையோ ஹையோ ஏண்டா...Blogger தினேஷ்குமார் said...

ஹையோ ஹையோ ஏண்டா கம்முன தமிழ் பர்கட் ஆகிடும் போல ////

சார் உங்களுக்கும் இங்கிலீசு நல்லா வருது .......... நீங்களும் பாடலாம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-7331120332874580992011-01-20T11:55:11.236+05:302011-01-20T11:55:11.236+05:30Blogger அஞ்சா சிங்கம் said...
இங்க மங்குனி ம...Blogger அஞ்சா சிங்கம் said...

இங்க மங்குனி மன்குனின்னு ஒரு மானஸ்தன் இருந்தான் ...
அவர காணும் அதான் தேடிக்கிட்டு இருக்கேன் ...........///

என் சார் அந்த பன்னாடைய போயி தேடுறிங்க .....விடுங்க எங்கையாவது மானம் கெட்டுப்போயி பிகருங்க கூட சுத்திக்கிட்டு இருக்கும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-55738582418036544522011-01-20T11:55:04.118+05:302011-01-20T11:55:04.118+05:30Blogger சாருஸ்ரீராஜ் said...
ஒன்னும் சொல்றது...Blogger சாருஸ்ரீராஜ் said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை வர வர அமைச்சரோட ரவுசு தாங்க முடியலை ....////

ரொம்ப நன்றிங்க சாருஸ்ரீராஜ்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-51541901130688922542011-01-20T11:54:56.692+05:302011-01-20T11:54:56.692+05:30Blogger பட்டாபட்டி.... said...
சரி விடு.. மே...Blogger பட்டாபட்டி.... said...

சரி விடு.. மேட்டருக்கு வா.. கடைசியா நாய் பிரியாணி எப்படி இருந்துச்சு...?

காரம் கொஞ்சம் தூக்கலோ?///

நீ தாண்டா என் செல்லம் ..........கரக்ட்டா மேட்டருக்கு வந்திட்ட பாரு ??? எங்க பட்டா அதுக்கு முன்னாடியே பண்ணி வந்து நாயா இழுத்திட்டு போயிடுச்சுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-9728836616970272272011-01-20T11:54:49.421+05:302011-01-20T11:54:49.421+05:30Blogger கோநா said...
மங்குனி அமைச்சரே அப்டிய...Blogger கோநா said...

மங்குனி அமைச்சரே அப்டியே இந்த followers க்காக ஒரு பாட்டு பாடுங்களேன். ///

ஆஹா என்ன ஒரு ரசனை ???

//உன்னையெல்லாம், காச வாங்கிட்டு வெளிய நடமாட விட்டுருக்காங்க பாரு, அந்த போலிச இந்த மொக்கையெல்லாம் கேட்க வைக்கணும், அப்பத்தான் அவங்களுக்கு தெரியும் மத்தவங்களோட கஷ்டம்.////

அய்யோ என்னா ஒரு வில்லத்தனம் ???மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-6227520627609457972011-01-20T11:54:41.629+05:302011-01-20T11:54:41.629+05:30Blogger வெங்கட் said...
மைக்கேல் ஜாக்ஸன் சாக...Blogger வெங்கட் said...

மைக்கேல் ஜாக்ஸன் சாகறதுக்கு
முன்னாடி ஐ.பாட்ல கேட்ட பாட்டு
மாதிரியே இருக்கு..

ஒருவேளை. இது தான் அதா..?!! ////

பாவம் அவரே சாகக்கிடக்காறு அவரு முன்னாடி நீ என் போயி பாட்டெல்லாம் கேக்குற ? அவருக்கு மனசு சங்கடப்படாது ???மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-26557405606665273372011-01-20T11:54:33.873+05:302011-01-20T11:54:33.873+05:30Blogger இம்சைஅரசன் பாபு.. said...
மங்குனிக்க...Blogger இம்சைஅரசன் பாபு.. said...

மங்குனிக்கு மூளை கலங்கி போச்சு .....////

அட நீங்க வேற .......நான் ஸ்கூல்ல படிக்கும் போதே இப்படித்தான் எல்லாரும் சொன்னாங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-43346093566064378512011-01-20T11:54:25.248+05:302011-01-20T11:54:25.248+05:30Blogger vinu said...
அப்பாடி எம்புட்டு குஷ்ட...Blogger vinu said...

அப்பாடி எம்புட்டு குஷ்டம்டா சீ இது கஷ்டம்டா////

என்ன ஒரு திறமை , புத்திசாலித்தனம் ............. வாவ் ........... வெறி குட்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-34866153504701325162011-01-20T11:44:28.949+05:302011-01-20T11:44:28.949+05:30Blogger vinu said...
iiiiiiiiiiiiiya me 75th...Blogger vinu said...

iiiiiiiiiiiiiya me 75thu ///

போதும் , போதும் ........... எத்தின வடை ........... பின்னாடி ஏதாவது பிரச்சனை ஆகிடப்போகுது ...இவனுக வடைல ஏதாவது கலந்து வச்சிருப்பானுகமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-71150642128660906452011-01-20T11:44:08.815+05:302011-01-20T11:44:08.815+05:30Blogger *VELMAHESH* said...
ஏதோ வடை வடைன்னு ...Blogger *VELMAHESH* said...

ஏதோ வடை வடைன்னு ஆளாளுக்கு சொல்லிக்கிட்டு திரியுறாங்களே அப்படீன்னா என்ன மங்குநியாரே..?////

சார் ஊருக்கு புதுசா ??? இருங்க கொஞ்ச நாள்ல நீங்களே கண்டுபுடுச்சிருவிங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-15332771351419203022011-01-20T11:43:57.693+05:302011-01-20T11:43:57.693+05:30Blogger vinu said...
சரி சரி யாரையும் காணோம்...Blogger vinu said...

சரி சரி யாரையும் காணோம் விவரமா வடையை எடுத்துட்டு ஓடிடணும்///

என்னா ஒரு வில்லத்தனம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-65059065917109482482011-01-20T11:43:39.914+05:302011-01-20T11:43:39.914+05:30Blogger vinu said...
manguni rocks ///
...Blogger vinu said...

manguni rocks ///

யோவ் என்னைய ஏன்யா திட்டுற ???மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-26410529096075535612011-01-20T11:43:27.698+05:302011-01-20T11:43:27.698+05:30Blogger இரவு வானம் said...
பாட்டு சூப்பர் அம...Blogger இரவு வானம் said...

பாட்டு சூப்பர் அமைச்சரே, அடுத்து என்ன பாட்டு என்பதை கேட்க ஆவலாக உள்ளேன்////

அட ...உங்களுக்கு அசாத்திய தைரியம் தான் போங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com