tag:blogger.com,1999:blog-4782572640372328002.post298630307577403352..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: விடைபெறுகிறேன் நண்பர்களேமங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-27810348266790744962012-08-04T15:31:03.364+05:302012-08-04T15:31:03.364+05:30Nice manna...Nice manna...சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-36606377350864902122012-01-08T11:22:29.607+05:302012-01-08T11:22:29.607+05:30புது வருட வாழ்த்துக்கள் :-))
அடுத்த மாசம்தான் ...புது வருட வாழ்த்துக்கள் :-))

அடுத்த மாசம்தான் சொல்லலாமின்னு நினைச்சேன் வெளியூரு பிலாகிலதான் பார்த்தேன் இந்த மாசம்தான் புதுவருஷமாம் ஹி...ஹி... :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-64668115165194810942012-01-05T04:54:05.808+05:302012-01-05T04:54:05.808+05:30உண்மையில நானும் என்னாச்சோ ஏதாச்சோ எனப் பதறிட்டென் ...உண்மையில நானும் என்னாச்சோ ஏதாச்சோ எனப் பதறிட்டென் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-89631595947197179942012-01-04T09:31:27.370+05:302012-01-04T09:31:27.370+05:30Veliyoorkaran said...
@@@ Palaniappan Kandasw...Veliyoorkaran said...

@@@ Palaniappan Kandaswamy said...
எனக்கு பொக்குனு போச்சுங்க.
(அர்த்தம் புரியலைன்னா ஆராச்சும் கோயமுத்தூர்க்காரனக் கூப்பிட்டு கேட்டுக்கோங்க!)

யோவ் பட்டாப்பட்டி..என்ன அர்த்தம்யா இதுக்கு...! எதுனா கெட்டவார்த்தையா...? (நீ கோயம்பத்தூர்காரன்தான..?)

பலூன்ல காற்றை பிடுங்கிவிட்டமாறி....

சே.. இவங்களுக்கு விளக்கம் சொல்லியே...

யோவ்.. மங்கு... இனி மேல உன்னிய இங்க பார்த்தேன்.. பதிவர் சந்திப்பு நடத்தி... விசம் வெச்சு அனுப்பிடுவேன்...

:-)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-48924194535082445282012-01-03T16:15:54.155+05:302012-01-03T16:15:54.155+05:30@@@Madhavan Srinivasagopalan said...ஆறுதல் பரிசு ப...@@@Madhavan Srinivasagopalan said...ஆறுதல் பரிசு பெற்றோம் என்பதை உங்களுக்கு வயத்தெரிச்சல் வரும் வரை சொல்லிக்கொள்ளும் இந்த தருவாயில், ///

உஆவ்...தூக்கம் வருது சார்..! எதுனா கட்சில கொள்கை பரப்பு செயலாளரா இருந்தீங்களா...? இந்த ஆத்து ஆத்துறீங்க..! :)Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-69933645224348165362012-01-03T16:13:18.805+05:302012-01-03T16:13:18.805+05:30@@@ Palaniappan Kandaswamy said...
எனக்கு பொக்குனு...@@@ Palaniappan Kandaswamy said...
எனக்கு பொக்குனு போச்சுங்க.
(அர்த்தம் புரியலைன்னா ஆராச்சும் கோயமுத்தூர்க்காரனக் கூப்பிட்டு கேட்டுக்கோங்க!)

யோவ் பட்டாப்பட்டி..என்ன அர்த்தம்யா இதுக்கு...! எதுனா கெட்டவார்த்தையா...? (நீ கோயம்பத்தூர்காரன்தான..?)Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-11801433461131112372012-01-03T16:11:18.673+05:302012-01-03T16:11:18.673+05:30@@@மனசாட்சி said...
ஹிம்...அதிரடி தலைப்பு//
உங்க ...@@@மனசாட்சி said...
ஹிம்...அதிரடி தலைப்பு//

உங்க ப்ரோபைல் போட்டோவுக்கே காசு போச்சு சார்...நல்ல வேலை ...! மைனர் குஞ்சுன்னு உங்க ப்ளாகுக்கு பேர் வேய்க்கள..! :)Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-68226385933130354832012-01-03T16:09:08.912+05:302012-01-03T16:09:08.912+05:30@@@@ ssr sukumar said...
muthalil enakku shocking ...@@@@ ssr sukumar said...
muthalil enakku shocking aakaththaan irunthathu.////

நானும்தான் சார்..அப்டியே ஷாக் ஆய்ட்டேன்..! :)Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-55811305213125820682012-01-03T16:06:45.057+05:302012-01-03T16:06:45.057+05:30@@@Yoga.S.FR said...
வணக்கம்,அமைச்சரே!ஒரு செகண்டுல...@@@Yoga.S.FR said...
வணக்கம்,அமைச்சரே!ஒரு செகண்டுல பேதிய கிளப்பி விட்டுட்டீங்களே? ////

யோவ் பட்டாப்பட்டி..மங்குனி மொக்க போடறத நிறுத்திட்டா இந்த பையனுக்கு பேதியாகுமா...? என்னய்யா இது புதுசா இருக்கு...? வழக்கமா இவன் பதிவ படிக்கரவனுக்கு மட்டும்தான் வாந்தி பேதி எல்லாம் வாக்கையா வரும்...!Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-72801990611469536752012-01-03T16:03:31.902+05:302012-01-03T16:03:31.902+05:30யோவ் பட்டாப்பட்டி...இவன கொல்றதுக்கு எத்தன் ரூவாயா ...யோவ் பட்டாப்பட்டி...இவன கொல்றதுக்கு எத்தன் ரூவாயா செலவாகும்...? சும்மனாச்சுக்கும் விளம்பரம் பண்ணி அட்டெண்டன்ஸ் போட்ரவனுகள எல்லாம் உசுரோட விடகூடாதும் ஓய்..! வக்காளிதக்க கொல்றோம் இவன..!Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-49499364065934150382011-12-31T17:58:13.787+05:302011-12-31T17:58:13.787+05:30நீர் மங்குனி அமைச்சரென்பதை மணிக்கொருமுறை காட்டிக்க...நீர் மங்குனி அமைச்சரென்பதை மணிக்கொருமுறை காட்டிக்கொண்டே இருக்கிறீர்.
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.
வாழ்க தமிழ்.
வளர்க இங்கிலிஸ்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-71490851317126844282011-12-31T17:02:04.710+05:302011-12-31T17:02:04.710+05:30awish you happy new year to you and your familyawish you happy new year to you and your familyபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-90680221291092618232011-12-30T18:06:05.123+05:302011-12-30T18:06:05.123+05:30வரப்போகும் வருடமும் தன் தலையில் அந்த பையன் அடித்து...வரப்போகும் வருடமும் தன் தலையில் அந்த பையன் அடித்து கொண்டே தான் இருக்க போகிறான்.பாவம்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-22906764897474923562011-12-30T13:07:06.123+05:302011-12-30T13:07:06.123+05:30வணக்கம்,அமைச்சரே!ஒரு செகண்டுல பீதி(பேதி இல்ல)ய கிள...வணக்கம்,அமைச்சரே!ஒரு செகண்டுல பீதி(பேதி இல்ல)ய கிளப்பி விட்டுட்டீங்களே? நியாயமா,அடுக்குமா????Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-6847811642674645892011-12-30T10:23:24.102+05:302011-12-30T10:23:24.102+05:30கலங்கிய கண்களுடன் விடைபெறுகிறேன் .

ரைட்..ரைட்ட...கலங்கிய கண்களுடன் விடைபெறுகிறேன் .

ரைட்..ரைட்டு.. கிளம்பு.. காற்று வரட்டும்..

இந்தவரிக்கு மேல, என்னால உன்னோட பதிவை படிக்கமுடியல..

இதுக்குப்பின்னாடி மட்டுன் என்ன, காவியமா எழுதியிருக்கப்போறே..?

சீக்கிரம் போய் சேரு. அப்படியே பன்னிய கேட்டதா சொல்லு...

:-)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-81140880682281625352011-12-29T13:59:36.823+05:302011-12-29T13:59:36.823+05:30மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
ரத்த தானம...மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in

இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்
www.shareblood.inAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-4445658556228135842011-12-29T13:30:48.258+05:302011-12-29T13:30:48.258+05:30எச்சரிக்கை: மங்குனி ப்ளாக் திருடப்பட்டுள்ளது...!எச்சரிக்கை: மங்குனி ப்ளாக் திருடப்பட்டுள்ளது...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-44053994752468260882011-12-29T13:23:33.920+05:302011-12-29T13:23:33.920+05:30கும்முங்க ராசா கும்முங்க...!!!கும்முங்க ராசா கும்முங்க...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-26364426658417246862011-12-29T13:22:20.461+05:302011-12-29T13:22:20.461+05:30கிளம்பியாச்சா.......கிளம்பியாச்சா.......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-78515270639568839602011-12-29T13:17:03.495+05:302011-12-29T13:17:03.495+05:30muthalil enakku shocking aakaththaan irunthathu.mo...muthalil enakku shocking aakaththaan irunthathu.mokkaiyaaka irunthaalum rasikkumbadiyaaaka iruppathu manguniyin style of flow.vaazhththukkal.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-62361291344653878152011-12-29T12:38:37.605+05:302011-12-29T12:38:37.605+05:30யோவ் மங்குனி..இத்தன நாளா வெலகிதானே இருந்தே..இப்போ ...யோவ் மங்குனி..இத்தன நாளா வெலகிதானே இருந்தே..இப்போ 2011 வருஷத்த காரணமா வெச்சு மறுபடியும் வந்துட்டியா?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-3620155485775986122011-12-29T12:37:36.866+05:302011-12-29T12:37:36.866+05:30// ஒரு பயலுக்கு (முக்கியமா என்னையும் சேர்த்துதான்)...// ஒரு பயலுக்கு (முக்கியமா என்னையும் சேர்த்துதான்)
ஒழுங்கா ஒரு பதிவு எழுத தெரியாது , இப்படி
ஒரு கண்டிசன் இவனுகளா போட்டு போட்டில
கலந்து தோத்துபோயி கேவலப்படுரதுல இருந்து
தப்பிக்க ஐடியா பண்ணிட்டானுக . //

கம்பெனி சீக்ரெட்டை பப்ளிக்காக சொன்னதால்
மங்குனி ,அவர் குடும்ப உறுப்பினர்கள், மற்றும்
ஒன்னுவிட்ட பங்காளி , எதிர்வீட்டுக்காரன்,
பக்கத்து வீட்டுக்காரன், என அனைவரையும்
" டெ.கு.மு.க "-வில் ( டெரர் கும்மி முன்னேற்ற கழகம் )
இருந்து நீக்குமாறு தலைமைக்கு பரிந்துரைக்கிறேன்.வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-3858128374719706092011-12-29T12:21:57.355+05:302011-12-29T12:21:57.355+05:30ஹிம்...அதிரடி தலைப்புஹிம்...அதிரடி தலைப்புமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-78555370317798351292011-12-29T11:51:09.154+05:302011-12-29T11:51:09.154+05:30//நீங்க பதிவுலக விட்டு போறீங்கன்னு கேட்டு ரொம்ப சந...//நீங்க பதிவுலக விட்டு போறீங்கன்னு கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேனுங்க. அப்பறமாத்தான் தெரிஞ்சுது அது சும்மானாச்சிக்கும் சொன்னதுன்னு. எனக்கு பொக்குனு போச்சுங்க./

தாத்தா நீங்க கவலைப்படாதீங்க.. நம்ம பாசை தெரிஞ்சவன் ஒருத்தன் இவுங்க கூட குப்பை கொட்டிட்டு இருக்கேன். இன்னும் ரண்டுபேர் (மாலுமி, ஜுனியர் அருண்)இருக்காங்க. நாங்க புரிய வச்சுக்கிறோம். எப்படியும் மங்குனி அமைச்சர பதிவுலகத்துல இருந்து தூக்கி, பதிவுலகத்தைக் காப்பத்திடலாம் :))செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-5867312589901678302011-12-29T11:34:42.424+05:302011-12-29T11:34:42.424+05:30நீங்க பதிவுலக விட்டு போறீங்கன்னு கேட்டு ரொம்ப சந்த...நீங்க பதிவுலக விட்டு போறீங்கன்னு கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேனுங்க. அப்பறமாத்தான் தெரிஞ்சுது அது சும்மானாச்சிக்கும் சொன்னதுன்னு. எனக்கு பொக்குனு போச்சுங்க.

அர்த்தம் புரியலைன்னா ஆராச்சும் கோயமுத்தூர்க்காரனக் கூப்பிட்டு கேட்டுக்கோங்க!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com