tag:blogger.com,1999:blog-4782572640372328002.post1098968555687218009..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: மொக்கை போடுவது எப்படி ?மங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger137125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-76944891018987894112010-10-14T09:26:12.439+05:302010-10-14T09:26:12.439+05:30///டிஸ்கி : கோபத்தில் உங்கள் மானிடரை (அட கம்ப்யுடர...///டிஸ்கி : கோபத்தில் உங்கள் மானிடரை (அட கம்ப்யுடர் மானிடர சொன்னேன் ) ஒடச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல ////

ச ச. அவ்ளோ சீக்கிரம் அந்த மாதிரி தப்பான முடிவெல்லாம் எடுக்க மாட்டோம்.. !!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-6274358029775482632010-10-13T21:42:24.262+05:302010-10-13T21:42:24.262+05:30அடா அடா அடா என்ன ஒரு ப்ரொஃபஸ்ஸர் ரேஞ்சுக்கு விளக்க...அடா அடா அடா என்ன ஒரு ப்ரொஃபஸ்ஸர் ரேஞ்சுக்கு விளக்கியிருக்கீங்க. தாங்கலை. இதுல இவ்வளவு டெக்னிக்கல் வார்த்தைகளை வேற சேத்தி எழுதியிருக்கீங்க. செம படிப்புதான் படிச்சிருக்கீங்க போல..!! :))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-76013045184260110722010-10-13T13:20:41.198+05:302010-10-13T13:20:41.198+05:30ஆமா இங்க மொக்கை போடத்தெரியாம நிறையப்பேரு இருக்காங்...ஆமா இங்க மொக்கை போடத்தெரியாம நிறையப்பேரு இருக்காங்க... நீங்க சொல்லிக்குடுங்க...
ஏன் சாமி... இங்க நிறைய பேறு அந்த வேலையத்தானே பண்ணிக்கிட்டு இருக்காங்க... அப்புறம் ஏன் மறுபடியும் முதல்ல இருந்து...
௦ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-20230397144531713442010-10-13T11:47:41.855+05:302010-10-13T11:47:41.855+05:30அட நெசமாத்தா அமைச்சரே..
இது என்னா நெகடிவ் ஓட்டு?அட நெசமாத்தா அமைச்சரே..
இது என்னா நெகடிவ் ஓட்டு?வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-66761022875374603752010-10-13T11:18:20.067+05:302010-10-13T11:18:20.067+05:30வெட்டிப்பேச்சு said...
அமைச்சரே.. அதுஎன்ன தமி...வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே.. அதுஎன்ன தமிழ்மணத்தில் சரிக்கு சரி நெகடிவ் ஓட்டு விழுது?

இது ஏதேனும் சதியா?

ஒருவேளை பிரபலமானவர்களை இறக்குவதற்கே ஒரு கூட்டம் இருக்கிறதா..இல்லை நமது கூட்டத்திலேயே நடக்கும் உள்நாட்டு சதியா? உள்குத்தா?

புரியலையே....////

தெரியாம கேட்குரிகளா , இல்ல கலாயிக்கிர்ந்களா ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-11685852383726531652010-10-13T11:17:31.079+05:302010-10-13T11:17:31.079+05:30வெட்டிப்பேச்சு said...
ஹி...ஹி...ஹி.. மட்டுமி...வெட்டிப்பேச்சு said...

ஹி...ஹி...ஹி.. மட்டுமில்ல

கிக்..கிக்..கிக்..கிக்... அப்புறம்-

பிம்பிலிக்கா பிளாப்பி, அப்புறம்

டுபுக்கு.. இதெல்லாம் சேத்துத் தானே?

உண்மையிலேயே மொக்கைன்றது பின்னிலக்கியம் தான். இது தற்கால இளைய தலைமுறையினர் வளர்த்து விட்டது..

மொக்கைகளை ஆதரவளித்து வளர்க்க அமைச்சரின் நடவடிக்கைகள் பாரட்டுக்குறியது..

நல்ல பதிவு.

வாழ்க.. வாழ்க..//////

ஹி.ஹி.ஹி...... எனக்கு இவ்ளோ கம்மியா பாராட்டுனவேல்லாம் புடிக்காது ,மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-87626161667594895692010-10-13T11:10:13.071+05:302010-10-13T11:10:13.071+05:30அமைச்சரே.. அதுஎன்ன தமிழ்மணத்தில் சரிக்கு சரி நெகடி...அமைச்சரே.. அதுஎன்ன தமிழ்மணத்தில் சரிக்கு சரி நெகடிவ் ஓட்டு விழுது?

இது ஏதேனும் சதியா?

ஒருவேளை பிரபலமானவர்களை இறக்குவதற்கே ஒரு கூட்டம் இருக்கிறதா..இல்லை நமது கூட்டத்திலேயே நடக்கும் உள்நாட்டு சதியா? உள்குத்தா?

புரியலையே....வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-87034042789630677272010-10-13T10:51:10.003+05:302010-10-13T10:51:10.003+05:30ஹி...ஹி...ஹி.. மட்டுமில்ல
கிக்..கிக்..கிக்..கிக்....ஹி...ஹி...ஹி.. மட்டுமில்ல

கிக்..கிக்..கிக்..கிக்... அப்புறம்-

பிம்பிலிக்கா பிளாப்பி, அப்புறம்

டுபுக்கு.. இதெல்லாம் சேத்துத் தானே?

உண்மையிலேயே மொக்கைன்றது பின்னிலக்கியம் தான். இது தற்கால இளைய தலைமுறையினர் வளர்த்து விட்டது..

மொக்கைகளை ஆதரவளித்து வளர்க்க அமைச்சரின் நடவடிக்கைகள் பாரட்டுக்குறியது..

நல்ல பதிவு.

வாழ்க.. வாழ்க..வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-78189105267080683742010-10-13T10:25:40.887+05:302010-10-13T10:25:40.887+05:30பிரியமுடன் பிரபு said...
டிஸ்கி : கோபத்தில் உ...பிரியமுடன் பிரபு said...

டிஸ்கி : கோபத்தில் உங்கள் மானிடரை (அட கம்ப்யுடர் மானிடர சொன்னேன் ) ஒடச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல .

whr r u now?///

ஏன் ஆட்டோ அனுப்பவா ? ஹி.ஹி.ஹி.....மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-81546599268097397742010-10-13T10:24:34.781+05:302010-10-13T10:24:34.781+05:30தக்குடுபாண்டி said...
என்னை போன்ற புதிய பதிவர...தக்குடுபாண்டி said...

என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மொக்கையை பற்றி விவரித்ததற்கு நன்றி உங்கள் சேவை தொடரனும்....:)///

தக்குடுபாண்டி சார் ரொம்ப கிண்டல் பண்ணாதிங்க , அப்புறம் அழுதுடுவேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-90507244900783549532010-10-13T10:23:46.249+05:302010-10-13T10:23:46.249+05:30வால்பையன் said...
///ஆணாதிக்கம், பெண்ணியம் , ...வால்பையன் said...

///ஆணாதிக்கம், பெண்ணியம் , சுயசொறிதல் , வன்புணர்ச்சி ///

துகிலுரிதல் விடப்பட்டுள்ளது!

எவ்ளோ நாள் தான்யா ட்ரெயினிங் கொடுக்குறது!///

ஆமா தல , வர வர நியாபக மராத்தி ஜாச்த்தியாகிட்டு போகுது , இன்னும் உன்கிட்ட டியுசன் வரணும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-40911995787551229462010-10-13T10:22:27.888+05:302010-10-13T10:22:27.888+05:30பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
நல்ல மொக்கை....பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நல்ல மொக்கை.. நல்ல தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி.. அப்படியே இவைகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்த்து விடுங்கள் அமைச்சரே...

விளங்கிடும்...///

அப்படியா சொல்றிங்க , பள்ளி பாடத்துல சேத்துடலாமா? அப்புறம் என்னைய காப்பாத்துறது யாரு ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-83596464516679520172010-10-13T10:20:58.376+05:302010-10-13T10:20:58.376+05:30எம் அப்துல் காதர் said...
//மொக்க போடுவது எப்...எம் அப்துல் காதர் said...

//மொக்க போடுவது எப்படி?//

மாறிவரும் காலத்துக்கேற்ப
'தலீவர்ட்ட' சொல்லி இன்னும் கொஞ்சம் ஸ்லாங்கா சொல்ற மாதிரி, (இந்த "கொம்பு" "துனகாலு" பஹூத் படா டேஞ்சரா தெரீது...) வார்த்தைகளை ஈஸ்மூத்தா எளிமைப் படுத்துங்க மன்னா!! கொஞ்சம் கரடு முரடா இருக்கிற மாதிரி தோணுது!! ஹி..ஹி..////

யாரங்கே ? இந்தப் புலவர் ஏதோ வேற்று மொழியில் பேசுகிறார் , நமது மொழிபெயர்பாலரை வரச்சொல்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-43958814266850252012010-10-13T10:19:43.490+05:302010-10-13T10:19:43.490+05:30முத்து said...
karthikkumar said...
மங்...முத்து said...

karthikkumar said...

மங்கு நீ யாரை நம்பின்னாலும் நம்பு இந்த பயபுல்லையை நம்பாத டேன்ஜெர்.நீ உட்காருர இடத்தில பாம் வைச்சுட்டு ஓடிடுவான் ஜாக்கிரதை///

அவன் உட்கார் இடத்துல அவன் பம் வச்சிகிட்ட நமக்கென்ன முத்துமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-14538982642128679182010-10-13T10:18:49.367+05:302010-10-13T10:18:49.367+05:30முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said..
...முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said..

முன்நவீனத்துவம், பின் நவீனத்துவம், கீழ்நவீனத்துவம், மேல் நவீனத்துவம் முற்காலம், கற்காலம் தற்காலம் இப்பிடி எல்லாத்தையும் சொல்ல வேணாமாய்யா?//////////////

பயபுள்ளைக்கு ஏறிடுச்சு ஒரு கோர்ட்டர் குடுத்து அமுக்கு மங்கு////

அதெல்லாம் தேவை இல்லை சும்மா ஒரு வாட்டர் பக்கட்ட கிளாசுல ஊத்திகுடு அது போதும் , அதுக்கே மட்டையாயிடும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-15229803518098646162010-10-13T10:17:39.026+05:302010-10-13T10:17:39.026+05:30முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said......முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆணாதிக்கம், பெண்ணியம் , சுயசொறிதல் , வன்புணர்ச்சி ///

உன்கிட்ட எத்தனைதடவை சொல்லுறது பப்ளிக்கில் அசிங்கமா பேசாதன்னு///

அவனுக்கு மூளையே கிடையாது முத்து , நீ அவன தான சொன்ன ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-79200030914828572752010-10-13T10:16:51.721+05:302010-10-13T10:16:51.721+05:30முத்து said...
யாராவது இருக்கீங்களா///
எஸ் ய...முத்து said...

யாராவது இருக்கீங்களா///

எஸ் யுவர் ஆனார் ?? (நாதாரி எப்ப கேட்டதுக்கு எப்ப பதில் சொல்லுது பாருன்னு நீ திட்டறது எனக்கு கேக்கல முத்து )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-58343963271303852362010-10-13T10:15:49.973+05:302010-10-13T10:15:49.973+05:30சி.பி.செந்தில்குமார் said...
ராமசாமி அண்ணன் க...சி.பி.செந்தில்குமார் said...

ராமசாமி அண்ணன் கூட இண்ட்லில மட்டும்தான் ஓட்டு போட்டிருக்கார்(ஆஹா ,பத்த வெச்சுட்டோமில்ல?)///

அது சும்மா வெத்து வெட்டு , அதுக்கு ரேசன் கார்டு கூட கிடையாது , ஊர விட்டு தள்ளிவச்ச கேசு அதுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-33326058157665558342010-10-13T10:14:53.618+05:302010-10-13T10:14:53.618+05:30சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே,உலவு,தமிழ்...சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,உலவு,தமிழ் 10 2 லயும் யாரும் சரியா ஓட்டு போடலை,கவனிங்க.நான் 3லயும் கள்ள ஓட்டு போட்டுட்டேன்///

நீர் தான்யா ஒரு இந்திய வாக்கால குடிமகன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-57309667732497095442010-10-13T10:14:13.844+05:302010-10-13T10:14:13.844+05:30சி.பி.செந்தில்குமார் said...
உங்களுக்கு பரிசா...சி.பி.செந்தில்குமார் said...

உங்களுக்கு பரிசா சாந்தி அப்புறம் திவ்யா சீன் பட டி வி டி அனுப்பறேன்///

அது யாரு சாந்தி,திவ்யாமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-15657921285712328152010-10-13T10:13:18.809+05:302010-10-13T10:13:18.809+05:30சி.பி.செந்தில்குமார் said...
டாக்டர் ராஜ சேகர...சி.பி.செந்தில்குமார் said...

டாக்டர் ராஜ சேகர் உங்களை ஹீரோவா வெச்சு படம் எடுத்தா? டைட்டில்

இது தாண்டா மொக்கை///

இந்த டைட்டில் அவருக்கு தான் சரியா இருக்கும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-90962368843162011962010-10-13T10:12:38.582+05:302010-10-13T10:12:38.582+05:30சே.குமார் said...
//சரி, சரி இப்ப மொக்க போடனு...சே.குமார் said...

//சரி, சரி இப்ப மொக்க போடனும்னா முதல்ல ஒரு ஒத்த "கொம்பு" போட்டுக்க அப்புறம் "ம" போட்டுக்க அப்புறம் "துனகாலு" போட்டுக்க அப்புறம் "க" போட்டு மேல புள்ளி வச்சுக்கோ கடைசியா ஒரு "க" போடு , இப்ப படிச்சு பாரு "மொக்க " சரியா??//

என்ன அமைச்சரே...
இப்படி எறங்கிட்டீரு...////

குமார் சார் நாம எப்பயுமே அப்படித்தான் , சும்மா புகுது ஓடிப்போயிடுவமுள்ளமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-42341913311795983532010-10-13T10:11:52.353+05:302010-10-13T10:11:52.353+05:30dr suneel krishnan said...
பதிவை விட பின்னூட்...dr suneel krishnan said...

பதிவை விட பின்னூட்டங்கள் செம கலக்கல் :)///

than you dr suneel krishnan sirமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-39650994203863828932010-10-13T10:11:16.504+05:302010-10-13T10:11:16.504+05:30அருண் பிரசாத் said...
ஐய்யா, ஜாலி, 100 மொக்கை...அருண் பிரசாத் said...

ஐய்யா, ஜாலி, 100 மொக்கை போட்டாச்சு...

மங்குனிய மிஞ்சிட்டடா அருண்///

இனிமே நீதான்யா பஞ்சாயத்து தலைவர்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-66332301853459518672010-10-13T10:10:43.489+05:302010-10-13T10:10:43.489+05:30அருண் பிரசாத் said...
100 மொக்கை////
வாழ்த்த...அருண் பிரசாத் said...

100 மொக்கை////

வாழ்த்துக்கள் , அசத்திவுடுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com