tag:blogger.com,1999:blog-4782572640372328002.post1064859792535668269..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: 18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )மங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-7453389819677027882010-09-04T10:17:39.215+05:302010-09-04T10:17:39.215+05:30யோவ் அமைச்சரே, நம்ம கடைப் பக்கம் வாய்யா, புதுச்சரக...யோவ் அமைச்சரே, நம்ம கடைப் பக்கம் வாய்யா, புதுச்சரக்குப் போட்டு இப்போ பழசும் ஆயிடிச்சி!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-66174232449775436072010-09-04T10:15:45.706+05:302010-09-04T10:15:45.706+05:30Mohamed Ayoub K said...
நாட்டாமை : ஏலே எ...Mohamed Ayoub K said...

நாட்டாமை : ஏலே எருமை,
நீ பாத்தாதத் தானே நானும் பார்த்தேன் அதான் ட்ரெயின் குறுக்கே போயிருச்சுலே.
நாளைக்கு "பந்த்" எந்த ரயிலும் ஓடாது வா நாளைக்கு வரலாம்./////

அப்படியா , ரொம்ப நன்றி நாட்டாம , நாளைக்கு நானும் லீவா போட்டு வந்துடுறேன் , மூணு சோவும் பார்ப்போம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-32923944300236876742010-09-04T10:14:32.558+05:302010-09-04T10:14:32.558+05:30வால்பையன் said...
மம்தா பானர்ஜிகிட்ட சொல்லி அ...வால்பையன் said...

மம்தா பானர்ஜிகிட்ட சொல்லி அந்த ட்ரெயினை லேட்டா வரச்சொல்லுங்க தல! ////

அடுத்து முயற்சி அதுதான் தலமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-88165949079174321752010-09-03T17:02:10.128+05:302010-09-03T17:02:10.128+05:30எசக்கி : யாருலே தலைலே துண்டைப் போட்டுட்டு ஒளிஞ்சிக...எசக்கி : யாருலே தலைலே துண்டைப் போட்டுட்டு ஒளிஞ்சிக்குட்டு போறது ..

ஷ் ..ஷ் .ஷ் சத்தம் போடாதேடா மக்கு, நாந்தேன்.

எசக்கி : நான்தேண்டா யாரு ..பேருன்னு ஒன்னும் இருக்கும்லே ..

அட அறிவுக் கெட்டவனே, நீயே காண்பிச்சு கொடுத்திடுவே போலத் தெரியுதே...
நாந்தேன் .நா..ட்..டா..மை ..

எசக்கி : அட அய்யாவா?
என்ன அய்யா இப்படி ஒளிஞ்சிக்கிட்டு வர்றியே கம்பீரமா வர வேண்டியதுதானே.

நாட்டாமை :இல்லை .."ஸ்ட்ரிக்ட்லி அடால்ட்னு"
போடு போட்டிருந்துச்சு அதான் இந்த கெட்டப்பில் வந்தேன்.
யாரும் அம்மணிக்கிட்டே பத்த வச்சுட்டாங்கள் என்றால்,
என் பொழப்பு நாரிடும்லே. அதுக்குத்தான்.

எசக்கி : ஏதாவது தெரிஞ்சுதா எசமான் ?

நாட்டாமை : ஏலே எருமை,
நீ பாத்தாதத் தானே நானும் பார்த்தேன் அதான் ட்ரெயின் குறுக்கே போயிருச்சுலே.
நாளைக்கு "பந்த்" எந்த ரயிலும் ஓடாது வா நாளைக்கு வரலாம்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-24063362631821448802010-09-03T12:00:05.870+05:302010-09-03T12:00:05.870+05:30மம்தா பானர்ஜிகிட்ட சொல்லி அந்த ட்ரெயினை லேட்டா வரச...மம்தா பானர்ஜிகிட்ட சொல்லி அந்த ட்ரெயினை லேட்டா வரச்சொல்லுங்க தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-77337461672386331312010-09-03T11:01:18.308+05:302010-09-03T11:01:18.308+05:30எம் அப்துல் காதர் said...
நீங்க சொன்ன உடனே நா...எம் அப்துல் காதர் said...

நீங்க சொன்ன உடனே நான் படிக்கல பாஸ்! நமக்கு 17 1/2 வயசு கூட இன்னும் ஆகல பாஸ் ஒட்டு போட்டுட்டேன். எண்ணி பார்த்துங்க!!///

குட அப்படித்தான் இருக்கணும் , எப்பவுமே சட்டத்துக்கு மதிப்பு குடுக்கணும்

/// அப்புறம் அந்த சர்தார்ஜி ஜோக் நான் எங்கயோ கேட்ட பழைய ஜோக் மாதிரி தெரியுதே.அப்படீன்னு சொல்ல மாட்டேன்!! ஹா.. ஹா.. நல்லா இருக்கு!!////

thank youமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-84281178826355007892010-09-03T10:59:40.419+05:302010-09-03T10:59:40.419+05:30dheva said...
மங்குனி உன்னைத் தேடிதான் வந்துக...dheva said...

மங்குனி உன்னைத் தேடிதான் வந்துகிட்டு இருக்கேன்....கொல வெறியோட....பிம்பிளிகி .... இந்தா வாரேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!///

ஹெலோ ,ஹெலோ ......... பிளீஸ் செக் தா நம்பர் யு ஹேவ் டையல்டு , நீங்கள் டையல் செய்த இணைப்பு தற்போது செவ்வாய் கிரகத்தில் உள்ளதுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-59410065428896022022010-09-03T10:58:19.626+05:302010-09-03T10:58:19.626+05:30ஜெய்லானி said...
நா கொயந்த புள்ள இந்த ஏரியாவு...ஜெய்லானி said...

நா கொயந்த புள்ள இந்த ஏரியாவுக்கே வரல///

ஆமா ஜெய்லானி , எல்லா பயலுகளும் ரொம்ப கெட்ட பசங்களா இருக்கானுக , வா நாம போய் விளையாடலாம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-10739247002066628462010-09-03T10:57:02.206+05:302010-09-03T10:57:02.206+05:30அப்பாதுரை said...
ரகளை//
thank you appaathura...அப்பாதுரை said...

ரகளை//
thank you appaathuraiமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-86282388390588828092010-09-03T10:56:34.773+05:302010-09-03T10:56:34.773+05:30Ananthi said...
நா படிக்கல... கமெண்ட் + வோட் ...Ananthi said...

நா படிக்கல... கமெண்ட் + வோட் பண்ணிட்டேன்...///

சேம் பிளட் , எனக்கும் இன்னும் பதினெட்டு வயசு ஆகல , நானும் படிக்கல ஆனந்திமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-50786659050211348412010-09-03T10:55:38.212+05:302010-09-03T10:55:38.212+05:30இந்திரா said...
நா படிக்கல பா..
ஹி ஹி ஹி/...இந்திரா said...

நா படிக்கல பா..
ஹி ஹி ஹி///

ஒத்துகிர்றோம் , நீங்க ரொம்ப நல்லவருதாங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-81577496362312873902010-09-03T10:54:48.629+05:302010-09-03T10:54:48.629+05:30RVS said...
மங்குனி... அது நெசமாவே சர்தார்ஜி ...RVS said...

மங்குனி... அது நெசமாவே சர்தார்ஜி தானே... வேற யாரும் இல்லையே...

அன்புடன் ஆர்.வி.எஸ்.///

உங்களுக்கு டவுட்டு வந்துருச்சா? , ஏற்கனவே இந்த நரிப்பய உயிரை வாங்குறான்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-47721921367720533662010-09-03T10:53:57.650+05:302010-09-03T10:53:57.650+05:30கும்மாச்சி said...
யோவ மங்குனி நீர் பில்ட் அப...கும்மாச்சி said...

யோவ மங்குனி நீர் பில்ட் அப் கொடுக்கும்போதே உம்மா லொள்ளு தெரிஞ்சு போச்சு.///

ஏம்பா இப்படி திடீருன் கண்டுபுடுச்சிடிங்கன்னா என் பொழப்பு என்னாகிறது ????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-86580335277907014912010-09-03T10:51:38.929+05:302010-09-03T10:51:38.929+05:30r.v.saravanan said...
ஜோக் சூப்பர் மங்குனி///...r.v.saravanan said...

ஜோக் சூப்பர் மங்குனி///

thank you saravananமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-81317805558253839212010-09-03T10:51:17.091+05:302010-09-03T10:51:17.091+05:30வெறும்பய said...
சத்தியமா நான் படிக்கல ... கம...வெறும்பய said...

சத்தியமா நான் படிக்கல ... கமெண்ட் மட்டும் தான் போடுறேன்...///

நானும் ரொம்ப ரொம்ப சத்தியமா நம்பிட்டேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-86102178597062683792010-09-03T10:50:44.305+05:302010-09-03T10:50:44.305+05:30பனங்காட்டு நரி said...
@santhiya
மேடம் ....பனங்காட்டு நரி said...

@santhiya

மேடம் ....,அது சர்தார்ஜி கிடையாது நம்ம மங்குனி !!!///

யோவ் , ரகசியத்த எல்லாம் வெளிய சொல்லாதையா ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-16967944731921488802010-09-03T10:49:45.341+05:302010-09-03T10:49:45.341+05:30Anonymous said...
மிகச் சிறந்த இடுகை தோழர்.இத...Anonymous said...

மிகச் சிறந்த இடுகை தோழர்.இது ஒரு மாபெரும் இடுகை புர்ச்சி.////

எச்சூச்மி , நான் முட்டை புர்ஜி கேள்வி பட்டு இருக்கேன் , அது என்ன இடுகை புர்ச்சி?(அடுத்த வாட்டி பேரோட கமன்ட் போடுங்க )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-61426086905391058832010-09-03T10:48:16.244+05:302010-09-03T10:48:16.244+05:30அஹமது இர்ஷாத் said...
யப்பா சர்தார்ஜி ஜோக் ஏ ...அஹமது இர்ஷாத் said...

யப்பா சர்தார்ஜி ஜோக் ஏ ஒன்.. சிரிச்சி முடியல..///

thank you ahmed irshathமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-3963787723250356362010-09-03T10:47:45.096+05:302010-09-03T10:47:45.096+05:30sandhya said...
அதானே பார்த்தே நம்மா மங்குனி ...sandhya said...

அதானே பார்த்தே நம்மா மங்குனி அப்பிடி இப்பிடி எல்லாம் எழுத மாட்டானே ஹூம் ..சர்தார் ஜி ஜோக் சூப்பர் ...///

ரொம்ப நன்றிங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-72201399716880656532010-09-03T10:47:14.184+05:302010-09-03T10:47:14.184+05:30பனங்காட்டு நரி said...
யோவ் மங்குனி இது நீ த...பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி இது நீ தான்யா....,நீ வேணுமின ஒன்னு பண்ணு ஸ்க்ரீனுக்கு பின்னாடி போய் பாரு கண்டிப்பா தெரியும்///

அட இது தெரியாம 18 தடவ அந்த படத்த போய் அந்த சர்தார்ஜி(ஹி,ஹி,ஹி) பாத்துட்டாரே ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-51816902467343016402010-09-03T10:45:56.180+05:302010-09-03T10:45:56.180+05:30பனங்காட்டு நரி said...
மணிக்கொருமுறை மங்குனி ...பனங்காட்டு நரி said...

மணிக்கொருமுறை மங்குனி அமைச்சர்னு நிருப்பிகிறாய் மங்குனி ////

அதான நம்ம முக்கிய வேலையேமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-22442461224424074662010-09-03T10:45:15.829+05:302010-09-03T10:45:15.829+05:30சிங்கக்குட்டி said...
18+ :-) :-) :-)///
சிங...சிங்கக்குட்டி said...

18+ :-) :-) :-)///

சிங்கக்குட்டி , என்ன கம்பீரமான கமன்ட்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-59727650733871967442010-09-03T10:43:27.975+05:302010-09-03T10:43:27.975+05:30vinu said...
என்னைக்காவது அந்த ட்ரைன் லேட்டாவ...vinu said...

என்னைக்காவது அந்த ட்ரைன் லேட்டாவராமலா போயிடும்?

manguni athu metro trainaam eppuvumea lateah varathaam

பிம்பிளிக்கி பிளிகிலி ....... மாமா பிஸ்கோத்த்த்த்த்து , ஐ ....... ஏமாந்திங்களா? , ஏமாந்திங்களா? , ஏமாந்திங்களா ?

naan comment eathavathu poduveannu neenga ninaichu ஏமாந்திங்களா////

சத்தியமா ஏமாந்துட்டேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-68883644340130579912010-09-03T10:41:29.127+05:302010-09-03T10:41:29.127+05:30பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//[Image]பத...பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//[Image]பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு//

அப்போ 18+ ஆ இருந்தா, வோட்டு போடாம போகனுமா?

பதிவைப் படிக்கலை, படிக்கலை, படிக்கலை
இப்படிக்கு ரொம்ப நல்லவன்
(அப்புறம் ஏதோ ஜோக்குன்னு எழுதியிருந்தீங்களே, அதை மட்டும் படிச்சேன்,ஓகே தான?)////

இன்னைக்கு தான் உங்கள மாதிரி நல்லவுங்க நிறைய பேர பாத்தேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-67210531186647275792010-09-03T10:40:02.105+05:302010-09-03T10:40:02.105+05:30இது நீ சொல்லித்தான் தெரியனுமா , உங்க ஃபேச பாத்தாலே...இது நீ சொல்லித்தான் தெரியனுமா , உங்க ஃபேச பாத்தாலே நீ எவ்ளோ நல்லவன்னு தெரியுது said...

நல்ல வேளை மங்கு நான் ஏமாறல....

18 + நு போட்டவுடனே நேரா ஓட்டு பொட்டிக்கு வந்துட்டேன்.... சத்தியம்மா நம்புய்யா...///

இது நீ சொல்லித்தான் தெரியனுமாஇது நீ சொல்லித்தான் தெரியனுமா , உங்க ஃபேச பாத்தாலே நீ எவ்ளோ நல்லவன்னு தெரியுது , உங்க ஃபேச பாத்தாலே நீ எவ்ளோ நல்லவன்னு தெரியுதுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com