நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவுங்க
நாலுபேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க ........
அட நம்ம ரிங் டோன் சார் ,
(ஜூனியர் மங்கு மைன்ட் வாய்ஸ் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டாடி )
பொங்கல் அன்னைக்கு காலைல போன் அடிச்சது ,போன்ல நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட் ......
"ஹலோ ஹேப்பி பொங்கல் வெங்கட் "
"ஹி,ஹி,ஹி...தேங்க்ஸ் , உங்களுக்கு நான் நாளைக்கு போன்பண்ணி பொங்கல் வாழ்த்து சொல்லுறேன் மங்கு "
"ஏன்? "
"நாளைக்கு தான் மாட்டுப்பொங்கல் அதான் "
(உஸ்ஸ் ...... இதுக்கு தான் படிச்ச பயலுககூட சேராதேன்னு எங்கப்பா அப்பவே சொன்னார் )
"சரி , சரி ..விசயத்துக்கு வாங்க "
"ஒன்னும் இல்லை மங்கு , எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு அரசமரம் இருக்கு , அதோட வேர் வந்து எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர டேமேஜ் பண்ணுது , வேர
கட்பன்னவும் மனசு வரல , உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன் "
" என்னது வேர் வந்து சுவர டேமேஜ் பண்ணுதா ? இம்மம்ம்ம் ...... பேசாம ஒரு நாலடி குழிதோண்டி அதுக்குள்ளே ஒரு TAKE DIVERSION அப்படின்னு ஒரு போர்டு வச்சுப்பாருங்களேன் "
"என்னது?"
"அப்படியும் கேக்கலைன்ன NO ENTRY அப்படின்னு வைங்க "
" அடிங் ...... ங்கொய்யாலே , பன்னாட, பரதேசி , டோமரு , டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம், கேப்மாரி, பொறம்போக்கு, பேமானி ,மொள்ளமாரி , முடிச்சவிக்கி , கஸ்மாலம் , பாடு , சாவுகிராக்கி ,நன்னாரி நாதாரி நாயே ............. "
" அய்யோ ஸ்டாப் , ஸ்டாப் ..... நீங்க டீசன்ட்டான பதிவர் இப்படியெல்லாம் திட்டக்கூடாது வெங்கட் "
"ஓ..... டென்சன்ல மறந்துட்டேன் , ஸ்டுபிட் , பூல் , நான்சென்ஸ் ...... இருடா எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நேர்ல வந்து உன்னைய வாயிலேயே வெட்டுறேன் "
நல்லது சொன்னா தப்பாய்யா ???
அவனுகளா போன் பன்றாணுக, கேள்வி கேக்குரானுக, பதில்சொன்னா நேர்ல வந்து வாயிலேயே வெட்டுவேங்கிராணுக ,
நன்றிகெட்ட உலகமடா மங்கு , பீ கேர்புல் .....