முக்கிய செய்தி : இளைஞகர்களுக்கு பயன் தரும் வகையில் ஒரு நாவல் எழுதிக்கொண்டு உள்ளேன்
- ரஞ்சிதா ( அட , நம்ம நித்தி புகழ் ரஞ்சி தாங்க )
- நன்றி தினத்தந்தி
அந்த சி.டி மட்டும் ரிலீஸ் ஆகட்டும் , அடச்சே ..... அந்த புக்கு மட்டு வெளிவரட்டும், 2010 இந்தியா வல்லரசுதான் , ஆகா நாம அப்துல் கலாம் கண்ட கனவு இவ்வளவு சீக்கிரத்தில நடக்கும்ன்னு நினைக்கல ? .இளைஞககளே உங்களுக்கு ஒரு வளமான எதிகாலம் காத்திருக்கிறது .
(சத்தியமாக இதில் எவ்விதமான உள்குத்தும் இல்லை என்பதை கம்பனி சார்பாக தெரிவித்துகொள்கிறேன் )
அடப்பாவிகளா , என்னமா டெக்னிக் பன்றாணுக???
எங்க ஆபீசுல ரெண்டு பசங்க இருக்கானுக , எப்ப பாத்தாலும் பிசியாவே இருப்பானுக , யாருகிட்டயும் எதுவும் பேசமாட்டாணுக, எப்ப பாத்தாலும் கேபின்ல உட்காதுகிட்டு சீரியஸா ஃபைல் பாத்துகிட்டு இருப்பானுக , என்னான்னு கேட்டா?
" மேனேஜ்மென்ட்டுல ஒரு முக்கியமான புராஜக்ட் கொடுத்திருக்காங்க , அது ரொம்ப கான்பிடன்சியல் யாருகிட்டயும் காட்டவோ சொல்லாவோ கூடாதுன்னு மேலிடத்திலிருந்து ஆடர்" ஆப்படின்னு ஓவரா சீன் போடுவானுக

------------------------------------------------------
அடப்பாவிகளா , என்னமா டெக்னிக் பன்றாணுக???
எங்க ஆபீசுல ரெண்டு பசங்க இருக்கானுக , எப்ப பாத்தாலும் பிசியாவே இருப்பானுக , யாருகிட்டயும் எதுவும் பேசமாட்டாணுக, எப்ப பாத்தாலும் கேபின்ல உட்காதுகிட்டு சீரியஸா ஃபைல் பாத்துகிட்டு இருப்பானுக , என்னான்னு கேட்டா?
" மேனேஜ்மென்ட்டுல ஒரு முக்கியமான புராஜக்ட் கொடுத்திருக்காங்க , அது ரொம்ப கான்பிடன்சியல் யாருகிட்டயும் காட்டவோ சொல்லாவோ கூடாதுன்னு மேலிடத்திலிருந்து ஆடர்" ஆப்படின்னு ஓவரா சீன் போடுவானுக
எங்களுக்கு பொறாமையா இருக்கும் , சே .. அவனுகளுக்கு மட்டும் முக்கியமான புராஜட் கொடுத்துருக்காங்கலேன்னு (அடிங் ங்கொய்யாலே........உன்னைய வேலைக்கு வச்சுருக்கதே பெரியவிசயம்? , இப்ப குடுத்துருக்க சாதாரண ஆணிவே நீ ஒழுங்கா புடுங்குறது இல்ல ? இதுல முக்கியமான புராஜெட் வேற ஒனக்கு வேணுமா ?)
இப்படி கொஞ்ச நாள் போச்சுக , அதுலயும் ஒரு ரெட் கலர் ஃபைல் இருக்கு அத ரொம்ப ரகசியமா மெயின்டைன் பண்ணுவானுக , திடீர் ரெண்டு மூணு நாளைக்கு ஒருக்கா அந்த ஃபைல வீட்டுக்கு எடுத்திட்டு போயிட்டு மறுநாள் கொண்டு வருவானுக , ( பார்ரா?? எவ்ளோ சின்சியரா வீட்ல கூட போய் வேலைபாக்குரானுகன்னு கொஞ்சம் பெருமையா கூட அவனுகள பத்தி நினைச்சோம் .)
திடீர்ன்னு சின்னதா ஒரு டவுட்டு வந்துச்சு , பெர்சனல் டிபார்ட்மன்ட்ல இருக்க நம்ம பிகர் கிட்ட சொல்லி ஏன்னா புராஜக்டுன்னு டிரேஸ் பண்ண சொன்னோம்? , அதுவும் அலசி ஆராயிந்து அப்படி ஒன்னும் முக்கியமான புராஜக்ட் எதுவும் அவனுகளுக்கு குடுக்கல அப்படின்னு சொல்லுச்சு .
அப்பத்தான் , ஆகா? என்னவோ நடக்குதுன்னு நம்ம எட்டாவது அறிவு சிக்னல் கொடுத்துச்சு ? சரின்னு இன்வெஸ்டிகேசன பன்னி ஸ்கெட்ச் போட ஆரம்பிச்சோம் ,
இனிமேல் கேர்புல்லா கண்சிமிட்டாம வாட்ச் பண்ணுங்க......
1) தக்காளி பஸ்ட்டு அந்த ஃபைல் வக்கிர எடத்த கண்டு பிடிச்சோம்இனிமேல் கேர்புல்லா கண்சிமிட்டாம வாட்ச் பண்ணுங்க......